சென்னையில் 110 ரூபாய்க்கு 3 வேளை உணவு | 110 Rs/day with delivery | MSF

  Рет қаралды 186,378

madras street food

madras street food

19 күн бұрын

110 rs ONE DAY FOOD
CONTACT: Mr.BASKAR +91 97908 30846💥
☎️ 6369133924 ⚡️
SHOP ADDRESS AND LOCATIONS:
M. K bhavan
Babu rajendra prasad st, near west mambalam railway station
West mambalam Rs 110 orru naal unnavu includes
Breakfast: Mini tiffin
Lunch: Variety rice or rice with sambhar, vathal kuzhmbu, kootu, vathaal
Dinner : Nice dosa with 2 nos parotta Or chappati
Location: maps.google.com/?q=13.038220,...
------------------------
Shop name five lights dosa / I love tea
Rs 110 one day includes
Breakfast: Mini tiffin Or unlimited breakfast idly, kal dosa, pongal, poori
Lunch: Unlimited variety rice or rice with sambhar, rasam, kootu, vathal
Dinner : 2 nos kal dosa, 2 nos chappati Or parotta Address thambiah road extn, near five lights,
‎Location: maps.google.com/?q=13.044427,...
-----------
Kavin saiva unnavagam
Opp to raj a shop inn
West mambalam
Dinner unlimited
Kichadi, kal dosa, onion variety rice
Lunch
Unlimited variety rice
Breakfast mini tiffin
maps.app.goo.gl/5KUAATiGgKtVK...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 176
@arasukkannu7256
@arasukkannu7256 18 күн бұрын
சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த விலையில் மூன்று வேளை உணவு கொஞ்சமும் சாத்தியமில்லை!! ஆனாலும் அதையும் சாத்தியப் படுத்தும் இந்த மாமனிதர் தான் REAL HERO!!❤❤🎉🎉.
@spotgaming49399
@spotgaming49399 3 күн бұрын
Only 10 amma hotel 3.valie
@NaraSima-hv9ty
@NaraSima-hv9ty 5 күн бұрын
இறைவன் உங்கள் எல்லோருக்கும் அருள் புரியட்டும்....
@nagarasan
@nagarasan 18 күн бұрын
110 ரூபாய்க்கு 3 வேளை உணவு |?? SUPER SIRAPPU
@arasukkannu7256
@arasukkannu7256 18 күн бұрын
உணவக உரிமையாளர் தன்னைப் பற்றி கொஞ்சமும் மிகைப் படுத்திக் கொள்ளாமல் பேசுவது அவரின் பெருந்தன்மைக்குச் சான்று!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 15 күн бұрын
Thank u jii
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r 4 күн бұрын
உங்கள் திட்டம் மிகவும் வரவேற்க தக்கது. இந்த திட்டம் எல்லா இடங்களுக்கும் பரவலாகஇருந்தால் நலமாக இருக்கும்.🎉🎉🎉
@paravoorraman71
@paravoorraman71 18 күн бұрын
சாமானியர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக விளங்கும் உன்னத நோக்கம்
@rajendran8547
@rajendran8547 8 күн бұрын
உங்கள் பணி பாரட்டதக்கது.வாழ்க வளமுடன். அளவான வருமானத்துடன் திருப்தியான வாழ்க்கை. நலமாக வாழ்வீர்கள். கூட்டுமுயற்ச்சிபாராட்டதக்கது.
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 18 күн бұрын
கொள்ளை அடிப்பதற்கென்றே உணவு தொழில் செய்பவரர்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் தான் ஓரளவு மனிதநேயம் இருக்கிறது
@Looppssyaa
@Looppssyaa 12 күн бұрын
Rason rice bro not ponni rice
@mohamedrafi7899
@mohamedrafi7899 18 күн бұрын
👌 👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@govindanrengan6518
@govindanrengan6518 5 күн бұрын
இது போன்ற நல்ல உள்ளங்கள் பல இடங்களில் வளரவேண்டும்.
@nagarajcholan2327
@nagarajcholan2327 5 күн бұрын
வாழும் தெயவதிற்கு நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@user-rm7qx4lh8k
@user-rm7qx4lh8k 5 күн бұрын
ஐயா மத்த உணவகம் வைத்து இருப்பவர்கள் மத்தியில் உங்களை பாதுகாத்துகொள்ங்கள்
@nvnpaul
@nvnpaul 18 күн бұрын
Food is best and affordable in TN ❤. Miss these kind in BLR
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 12 күн бұрын
110rs 3 times nambave mudiyala..great ❤❤❤ Msf❤❤❤
@narayananmurali647
@narayananmurali647 16 күн бұрын
*சாய்ராம். சாதனை!வரவேற்கப்படவேண்டிய விஷயம். பொதுவாக ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்! சாய்ராம்!*
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 15 күн бұрын
ThNk u jii
@savithrykumar3837
@savithrykumar3837 4 күн бұрын
Labam Mukkiyamilley Kudukkira Manasithan Mukkiyam & Arumaiyana viedeo padhivu Nantri Sir 👌👏👌
@bhaskarib68
@bhaskarib68 17 күн бұрын
வாழ்க வளமுடன். மக்கள் சேவையே மகேசன் சேவை. Please start a branch around Anna nagar.
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 15 күн бұрын
Will try... Thank u jii
@manoharanr1670
@manoharanr1670 12 күн бұрын
Yes, please.
@janarthananr9473
@janarthananr9473 5 күн бұрын
Yes it's required at Anna NAGAR....
@karthikas9026
@karthikas9026 10 күн бұрын
தற்போது தான் சென்னையில் வேலை கிடைத்துள்ளது...கூடிய விரைவில் வருகிறேன் ❤
@njayagopal
@njayagopal 18 күн бұрын
Unga manasuku..neenga men melum valaranum..all the best sir
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 15 күн бұрын
Thank u sir
@babur8572
@babur8572 17 күн бұрын
வணக்கம் வணங்குகிறேன் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@rashmiiyer544
@rashmiiyer544 18 күн бұрын
Very good initiative sir🎉🎉 God bless him and MSF
@PANDIYA1100
@PANDIYA1100 16 күн бұрын
I ordered food for my mother.on time delivery.taste was nice.value for money❤❤❤❤❤
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 16 күн бұрын
❤ thank u
@kailashs5355
@kailashs5355 18 күн бұрын
Gre8 May God Bless U
@vijaym3477
@vijaym3477 17 күн бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை, சிறப்பு, வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sugusugu1138
@sugusugu1138 18 күн бұрын
Friendly budget food shop..Valthugal Anne Tq MSF
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 15 күн бұрын
Thank u jii
@goundamanidineshofficial5326
@goundamanidineshofficial5326 Күн бұрын
இன்னைக்கு தினமலரில்(25-7-24) ஒரு செய்தி 26 சாப்பாடு வாங்கிய ஒருவர் ஊறுகாய் இல்லை என்று கேட்டதற்கு இல்லை என்று கூறியிருக்கிறார் சரி ஐயா நான் இதை இல்லாத முதியோர்களுக்கு எடுத்து செல்கிறேன் ஒரு ஊறுகாய் ஒரு ரூபாய் நீங்கள் 26 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டதற்கும் திமிராக அதுவும் முடியாது என்று மறுத்தார் விளைவு நுகர்வோர் கோர்ட்டில் 30.000+6000 அபராதம் கட்டியிருக்கிறார் என்ன மனுஷன் இவன் இல்லாத மனுஷங்களுக்கு ஒரு ஊறுகாய் அதுவும் அவர் தரவேண்டிய தை கொடுக்க மறுத்த அகம்பாவக்காரன் என்று நினைத்த கொஞ்ச நேரத்தில் அட்சயபாத்திரமாய் அள்ளி கொடுக்கும் இந்த மனிதரின் செய்தி தொடரட்டும் உங்கள் பணி நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள்
@thiyagur3017
@thiyagur3017 18 күн бұрын
சிறப்பு தெடரட்டும் உங்கள் சேவை
@NagarajanNikita
@NagarajanNikita 18 күн бұрын
Good Motive Keep it up .Pray God to bless you all with Good Health Wealth and Happiness to all. 🙏
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 18 күн бұрын
Annan Baskar Avargal innum menmelum valara Kadavulai prarthikeren valga valamudan intha pathivai valangiya MSF Prabhu Annanuku Nandigal 🎉
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 18 күн бұрын
🎉
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 18 күн бұрын
Nandigal🎉
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 18 күн бұрын
Nanrigal Prabhu Annaa🎉
@williamjoseph1636
@williamjoseph1636 11 күн бұрын
Hats off 🎉. Really Amazing 👏. Poor people& bachelors will get benifits
@user-rf4oy2pr8u
@user-rf4oy2pr8u 18 күн бұрын
Sir Will you give at Nungambakkam near college lane for breakfast & dimmer
@SanthoshKumar-ge8he
@SanthoshKumar-ge8he 18 күн бұрын
God bless you brother
@anbuk5362
@anbuk5362 14 күн бұрын
Sir great. Hat's off to you. Neenga seivathu business illa. Service. Long way to go. God bless you sir ❤❤❤❤🎉🎉🎉🎉
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 14 күн бұрын
Thank u bro
@bhuvaneswaris7960
@bhuvaneswaris7960 13 күн бұрын
Wonderful service and unbelievable price.... God bless your team.... 💐💐Keep it up your business
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 12 күн бұрын
Thank u madam
@RKA-x8l
@RKA-x8l 6 күн бұрын
I really like to appreciate the hotel owner on behalf of God
@sureshbabuk7471
@sureshbabuk7471 18 күн бұрын
stay blessed
@s.maryamayesha7182
@s.maryamayesha7182 18 күн бұрын
Good to discover this hotel
@eswaramoorthyk9341
@eswaramoorthyk9341 3 күн бұрын
வாழ்கவளமுடன் பல்லாண்டுகாலம்!! இவர்போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் எல்லா ஊர்களிலும் இதுபோன்று ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்,நல்லமனமும்,பனமும் ஒரிடத்தில் இருந்தால் நலமேவிளையும் நன்றிங்க!!
@vigneshwaran4418
@vigneshwaran4418 18 күн бұрын
Welcome வணக்கம் sir....
@selvarajkannan7023
@selvarajkannan7023 17 күн бұрын
Hilarity 💅.Focus on the your positive attitude and you could take you special talent to the next level please 👏🙏🇮🇳.
@meganathan5314
@meganathan5314 18 күн бұрын
Actually it's a amazing, not words to say. May god bless you always
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 15 күн бұрын
Thank u jii
@user-cc2fo3dr2k
@user-cc2fo3dr2k Күн бұрын
தாயோளி ராம் ஜயர் என்று ஒரு ஓட்டல் நடத்துரான் சாம்பாரில் சாம்பார் வெங்காயம் இல்லனு போட்போட்டு ஓட்டல் நடத்துராண்டா அவனது சாம்பாருல பருப்பு இல்லாம சாம்பார லேப்ல மாதிரி ஏதோபோட்டு 3 இட்லி 80 ரூபாவுக்கு விக்ரான் பூண்டு எதிலும் போடமாட்டானாம் இவனும் அந்த வட்டத்தில அய்யோக்கிய தனம் செய்ரான் மக்களே பராமண ஓட்டலுகள புறக்கணிங்க வாழ்க வளமுடன்
@nandhinispantry4
@nandhinispantry4 18 күн бұрын
Super 👌 looks delicious
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 12 күн бұрын
Thambi good job. Vazhga valamudan.
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 12 күн бұрын
Thank u madam
@GOMATHYRACHEL
@GOMATHYRACHEL 10 күн бұрын
God bless you thank you brother
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 8 күн бұрын
Thank u
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 18 күн бұрын
Welcome sir................super..........super..........super
@user-uq9yw3yh4l
@user-uq9yw3yh4l 7 күн бұрын
Good service. Try to open at Ambattur or Avadi
@Indiantamilan369
@Indiantamilan369 18 күн бұрын
Great presentation food ceremony. வாழ்க வளமுடன் வாழ்க உங்களது தொண்டு
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 15 күн бұрын
Thank u jii
@natraj140
@natraj140 8 күн бұрын
​@@JanakiMs-fj8mtநீங்கதான்ஓனராஃஹி
@kannanr1950
@kannanr1950 18 күн бұрын
Superb Anna vanakam food low price three time one day food valthukal
@saranyabaskaran6835
@saranyabaskaran6835 12 күн бұрын
👌👌👌👌 வாழ்த்துக்கள் சார்
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 12 күн бұрын
Thank u madam
@SathyendranSathyendran
@SathyendranSathyendran 17 күн бұрын
ஐயா எங்க ஊரு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தில் ஹோட்டல் ஓபன் பண்ணுங்க
@sarasamohan1375
@sarasamohan1375 16 күн бұрын
Arumbakkam delivery is there ?
@sajineesajinee925
@sajineesajinee925 12 күн бұрын
All the best
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 11 күн бұрын
Thank u
@shridharshridhar5661
@shridharshridhar5661 17 күн бұрын
You very great sir.
@drumsnarayanan688
@drumsnarayanan688 Сағат бұрын
nice concept.. serve many more people..
@balasubramanian8845
@balasubramanian8845 18 күн бұрын
Super MSF
@easwarsamban8786
@easwarsamban8786 17 күн бұрын
Is it possible to deliver near Albert Theatre at Egmore - Location : Mahaveer temple
@janarthananr9473
@janarthananr9473 5 күн бұрын
May the almighty bless upon you and your team....
@prabhushankar8520
@prabhushankar8520 18 күн бұрын
Good 👍😊
@chellamcible1696
@chellamcible1696 4 күн бұрын
Super sir God bless you
@Mybestdost12345
@Mybestdost12345 18 күн бұрын
Super bro
@preetha6182
@preetha6182 17 күн бұрын
Great man sir 👏
@srinivasank1468
@srinivasank1468 6 күн бұрын
Great man and his Team. God bless them all
@lalithaa05
@lalithaa05 16 күн бұрын
Can anybody deliver food at karapakkam (on OMR)
@SuperThirugnanam
@SuperThirugnanam 4 күн бұрын
GOD bless you.
@sangupanir2342
@sangupanir2342 12 күн бұрын
Super👌
@Siva-bi2ox
@Siva-bi2ox 18 күн бұрын
A2b olicha podhum
@sarasamohan1375
@sarasamohan1375 16 күн бұрын
Can we get at delivery at arumbakkam
@Varun-jt3ws
@Varun-jt3ws 8 күн бұрын
Kalpakkam door delivery kidaikuma
@SuperThirugnanam
@SuperThirugnanam 4 күн бұрын
Super and best service for poor and age old people.
@BalajivetriP_Trichy_Payan
@BalajivetriP_Trichy_Payan 18 күн бұрын
Super
@thilagavathim2227
@thilagavathim2227 3 күн бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கோடி👏👏
@swammypannu
@swammypannu 3 күн бұрын
🌹👌👏 அண்ணா நீங்க ரொம்ப அற்புதமா நல்ல முறையில் பண்றீங்க நீங்க பண்ற உதவியால் எத்தனையோ பேர் வயிறார சாப்பிடுகிறார்கள் உங்களுக்கு கோடானகோடி நன்றி நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ்க வளமுடன்🙏🌹 🌹PS🌹
@bennytc7190
@bennytc7190 18 күн бұрын
Great principle. God bless. This episode is the real replica of MSF. Thanks to MSF for encouraging positive video. God you and family Prabhu Sir.❤❤❤❤❤👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏⚘🌹🌺🙋‍♂️😃😃😃😃
@madrasstreetfood
@madrasstreetfood 18 күн бұрын
Thank you benny bro ❤❤
@saminabegum6026
@saminabegum6026 12 күн бұрын
சுபரா சார் அட்ரஸ் என்னா Royapettah delivery irukka
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 4 күн бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@sabarikummayil
@sabarikummayil 18 күн бұрын
♥️♥️♥️♥️♥️
@tamilkavalan2130
@tamilkavalan2130 18 күн бұрын
வாழ்க வளமுடன்.
@steveprakash73
@steveprakash73 17 күн бұрын
603 Like from USA -Needs Heart Like 🥰🥰
@gowrikarunanidhi
@gowrikarunanidhi 18 күн бұрын
Brother kodambakkam station road la same ithe mari Anna malai tiffin center iruku athaiyum saptu pathutu pathivu podungalen. Romba varushma variety rice 30rs ku kuduthutu irukanga.
@madrasstreetfood
@madrasstreetfood 18 күн бұрын
OK SISTER
@nandukutty6149
@nandukutty6149 13 күн бұрын
நீங்க நல்லா இருங்க ஐயா
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 13 күн бұрын
Nandri ayya
@santhanalakshmi4473
@santhanalakshmi4473 17 күн бұрын
வயதானவர்களுக்கு டோர் டெலிவரி தினமும் சப்ளை தர முடியுமா?
@JanakiMs-fj8mt
@JanakiMs-fj8mt 17 күн бұрын
Mudiyum
@KIRANSR619
@KIRANSR619 18 күн бұрын
@raju1950
@raju1950 3 күн бұрын
Pl start one such facilty in little mount near halda signal ..saidapet .and raj bhavan.
@lakshmisiva4647
@lakshmisiva4647 17 күн бұрын
வாழ்க வளமுடன்
@thajnoori8849
@thajnoori8849 2 күн бұрын
Super Man❤
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 12 сағат бұрын
சும்மா சோறு போடுவீங்களா ? இன்றைய தமிழன். வீட்டிற்கே வந்து கொடுத்தால் ! நன்றி
@kirupakaransm5400
@kirupakaransm5400 Күн бұрын
Super 👍👍👍
@historysmystery
@historysmystery 18 күн бұрын
👌👌👌👌
@balajilakshmikumar
@balajilakshmikumar 17 күн бұрын
Great seva
@vmohan436
@vmohan436 3 күн бұрын
good idia nalla ennam
@banu4569
@banu4569 18 күн бұрын
Good shop🎉🎉🎉
@natraj140
@natraj140 8 күн бұрын
❤நன்றி
@mpruma
@mpruma 4 күн бұрын
Unmaiyil bachelorssku Vara prasatham. Veliyil 3 velai Rs 300 aagum. Ivarukku wishes.
@BabyRajeswari
@BabyRajeswari 15 сағат бұрын
தி. நகருக்கு டெலிவரி உண்டா.
@r.balajir.balaji5797
@r.balajir.balaji5797 4 күн бұрын
Super super excellent
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 18 күн бұрын
👌👌👌👌👌
@ansansflo
@ansansflo 18 күн бұрын
👍👌👏
@ushalakshmip-iu5xq
@ushalakshmip-iu5xq 16 күн бұрын
🎉🎉🎉
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 17 күн бұрын
வணக்கம் நண்பர்களே
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 18 күн бұрын
பசிக்குஉணவுகொடுத்தேர்படைத்தவனுக்குசமம்மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்அண்ணா❤❤❤❤❤❤
@selvaraj220455
@selvaraj220455 4 күн бұрын
Nanganallur delivery?
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 546 М.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН