சென்னையில் இருந்து வந்ததுமே அம்மா புது வீட்டுக்கு தோட்ட வேலையா ஆரம்பிச்சுட்டாங்க

  Рет қаралды 167,003

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Ай бұрын

/ @ammakaipakkuvamshorts
#ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakk. .
📕 Facebook: / ammakaipakku. .
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 268
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Ай бұрын
வெளியில் வீடியோ எடுத்தது 👌🏻மைக் போட்டதும் அம்மா வாய்ஸ் நல்ல கேட்குது
@user-nb4oo2jy5m
@user-nb4oo2jy5m Ай бұрын
ஓரமாக தான் முருங்கை மரம் உள்ளது அதை எடுக்க வேண்டாம் சுவர் ஓரமாக தொட்டி கட்டி வைத்து இருக்கீங்க அதுல வேர் சுவருக்கு போகாத செடியா வையுங்கள் ரோஸ் செடி வைக்கலாம் 🎉🎉🎉
@thoorigai28
@thoorigai28 Ай бұрын
Nangalum vithai pottu murungai vaithullom . Oru piracchanayum illai. Agatravendam buvan thambi. Aroggoyathin motham murungai.👍👍
@Cinema_433
@Cinema_433 Ай бұрын
மல்லிகை பூ செடி ,கனகாபுரம்,முல்லை செடி,காவட்டான்,சாமந்தி,வெற்றிலை செடி,துளசி, கற்பூரவள்ளி, இப்படி மருத்துவ குணம் செடிகள்,தக்காளி, இப்படி பல வைகங்க செடி வைங்க
@selvibala7934
@selvibala7934 Ай бұрын
முருங்கை மரம் ஏன் வீட்டு வாசலில் வைக்க கூடாதுனு சொல்ராங்கன்னா, காற்று அடிச்சா முருங்கைமரம் சட்டென்று உடைய வாய்ப்பு அதிகம். அதனால் வீட்டு வாசலில் வைத்தால் யார் மீதும் விழுந்து விட வாய்ப்பு உள்ளது என்பதால் வளர்க்க கூடாதுன்னு சொல்லுவாங்க அந்த காலத்தில், இது வீட்டின் ஓரமாக தானே உள்ளது அதனால் பிரச்சனை இல்லை. தாராளமாக வளர்க்கலாம்
@manimeglainagaraj5555
@manimeglainagaraj5555 24 күн бұрын
Murungai pappali lasagattai valid thavayanavai pargavum algaiirugum
@vedaji6577
@vedaji6577 Ай бұрын
Orama than erukku , erukkalam , vasal padi kitta than edukka kudathu ezuntha udan muruggai maram parkka kudathu nu solluvagga
@dividivya7988
@dividivya7988 Ай бұрын
Veetu side la sulam parthen adhu yethukaka vachirenga sollunga deepan
@arunguna5111
@arunguna5111 Ай бұрын
Pálam puriku maitha matum than kadalai mavu podakudadu maitha mavu lita sugar oru pinch salt appa soda manjalkesari colour or manjal powder edavadu litaà avlathan supera irukum keralavla ippadithan seivanga❤❤❤
@Picallo-uy9ew
@Picallo-uy9ew Ай бұрын
Mother is full of energy🎉🎉🎉🎉enthusiastic mother🎉🎉🎉🎉
@daisyp3201
@daisyp3201 Ай бұрын
Sugar உள்ளவருக்கு முருங்கை நல்லதும்மா....இரும்பு சத்து நிறைந்து...வீட்டுக்கு ஓரமா தான் இருக்கு நல்லது தான் அம்மா.... காய்கறி தோட்டம் போடுங்க.
@vivekavenkat5264
@vivekavenkat5264 Ай бұрын
வாசல் நேரம் தான் இருக்க கூடாது ஓரமா இருக்கலாம் ஒன்னும் தப்பு இல்ல தம்பி
@banumathics4448
@banumathics4448 Ай бұрын
Amma, murungai maram vacha nallathuma, pakathula maruthani irukuma
@Mekarul
@Mekarul Ай бұрын
Maruthani sembaruthi aloevera karpuravalli idha veetuku munadi kandipa veinga naladhu
@Cinema_433
@Cinema_433 Ай бұрын
தொட்டி கட்டி வெச்சி இருக்கீங்களா,அதல நீங்க ரோஸ் செடி நிறையா வைங்க,கலர் கலர் ரோஸ் வைங்க,வாழை மரம்,சப்போட்டா செடி, கொய்யா எல்லாம் வைங்க
@selvi9459
@selvi9459 Ай бұрын
Murungai corner la iruku. Athanaala entha problem kedaiyaathu.vaasal pakathulathaan iruka koodaathu,ethuku naa murungai kambali puzhu varum,kaathu adichaa muriyum, athanaala thaaan vaasal pakathula Iruka koodaathunu soluvaanga,otherwise antha edathula murungai irukalaam.athanaala eduka veanaam.and healthy food. So murungai irukattum.
@ajithkumar3067
@ajithkumar3067 Ай бұрын
Enna tea intha aathu aathureenga
@user-ed7mq8oh6m
@user-ed7mq8oh6m Ай бұрын
Put holes in tin and let water out because that water is preserve liqiuid
@nirainikitha
@nirainikitha Ай бұрын
As per astrology murungai keerai is iron rich related to Saturn, that's y they not to keep,maruthani related to venus planet , so it's related to Lakshmi abundance,flowers all are related to sukran , so keep flowers
@manivannan1674
@manivannan1674 Ай бұрын
15 mints video pothum 30 mints over 😢😢😢😢 please avoid 30 mints too high
@sivamsubramaniam7194
@sivamsubramaniam7194 Ай бұрын
mochakottai pottu 2 slice karuvadu pottu kulambu vaikkalam
@savithrigeetharaju1166
@savithrigeetharaju1166 Ай бұрын
Sugar comes down only with diet & excercise.Amma drinking coffee tea don't hype your sugar level it's a action of so many things. Less rice,walking upstairs for an hour,lots of protain,eating every 2 hours like dhals, or soaked peanuts channa green gram will help important thing is eating by 7 Pm dinner. Soak just a 1/2 tea spoon of methi seeds for 24 hours in a small bowl drink first thing after brushing also helps a little bit.
@sumathiprakash7523
@sumathiprakash7523 Ай бұрын
Nice thottam Baji looks yummy
@santithangavelu6680
@santithangavelu6680 Ай бұрын
Sardin kariku potato brinjal sethukidah suvaiya irukun
@srikala5035
@srikala5035 29 күн бұрын
Mugai maram Elevation tilesa maraichidum adhula azhagana pookal pookum small plantsa vaangi vainga n areca palm plant vainga romba azhaga irukkum thambii
@kavitharaghuram
@kavitharaghuram Ай бұрын
This bannana bajji tastes nice try it
@anithar1201
@anithar1201 Ай бұрын
முருங்கை மரம் வந்தா கீரை உடலுக்கு மிகவும் நல்லது பா சைடில் தா உள்ளது பா பரவாயில்ல வைங்க மருதாணி முன் பக்கம் நல்லது
@user-dc8gn7le6d
@user-dc8gn7le6d Ай бұрын
Illingama murunga maram vasthu Patti vekkakudathungma enna athula kambili pulu irukungma
@papithamohanbabu8517
@papithamohanbabu8517 Ай бұрын
Super maa❤
@sivanathan6380
@sivanathan6380 Ай бұрын
Nan saptathula karpura valli leaves la potta bajji different a irunthuchi- suganthi
@lathalathashanmugam4420
@lathalathashanmugam4420 Ай бұрын
முருங்கை மரம் ஓரமா தானே இருக்கு நம்ப வீட்டு கீரையை பரித்து சாப்பிட ஒரு சந்தோஷம் அம்மா
@kalaivani-sv3ji
@kalaivani-sv3ji Ай бұрын
Drumstick tree is weak in structure....Thats it....But very good tree.... Post corona.... everyone is aware about the nutritional benefits of Drumstick leaves, Drumstick etc....Kindly don't cut that tree....I had Drumstick tree in my granny's home, my mother's home n now in my Husband's home even....Very nutritious n a healthier one....
@clarasomanathan6462
@clarasomanathan6462 Ай бұрын
Yes it's true
@manjulavairavan6189
@manjulavairavan6189 Ай бұрын
S , murungai plant is gpod
@lakshmiradhu
@lakshmiradhu Ай бұрын
Chow chow bajji super aah irukkum. Engal kudumbathin favourite
@user-rg4su9ct1e
@user-rg4su9ct1e Ай бұрын
முருங்கை மரம் வீட்டிற்கு வெளியே இருந்தால் கம்புளி பூச்சி வரும் அதனால் தான் வைக்க க் கூடாது என்பார்கள்.
@glorynoel8344
@glorynoel8344 26 күн бұрын
Yes
@LillyoftheValley-xr3gc
@LillyoftheValley-xr3gc Ай бұрын
உயிருள்ள மரம் வீட்டிற்கு தெய்வம் மரங்கள் வளர்ப்பதற்கு எப்போதும் யோசிக்காதீங்க தீபு தங்கம்.. நம்ம அம்மா ஒரு ஓரமா முருங்கை, மருதாணி, செம்பருத்தி வைத்து விட்டார்கள்.. நீங்கள் கேட் இரண்டு புறமும் குடை போன்ற அமைப்பு உடைய மகிழம் மரம் நடுங்கள்.. ஒரு ஓரத்தில் தொடார்ச்சிணுங்கி மற்றும் பவள மல்லி மரம் நடுங்கள் மகா லக்ஷ்மி கடக்ஷம் தெய்வ வசியம் உண்டாகும் மகிழம், பவள மல்லி மிகுந்த நறுமணம் எல்லா ஐஸ்வர்யங்களையும் வீட்டிற்கு கொடுக்கும் கடைசியாக ஊமத்தை செடி, கற்றாளை வீட்டின் முன்பு இருபுறமும் சிறிய தொட்டிகளில் நட்டு வையுங்கள் தீபு தங்கம்..நல்ல குடும்பத்திற்கு இதுவே போதுமான வளம் தரும்... 😊 வாழ்க வளர்க வெற்றி பெறுக
@user-we4gy9cx3g
@user-we4gy9cx3g Ай бұрын
பிரட் பஜ்ஜி சூப்பரா இருக்கும் நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்க அண்ணா
@tamilarasipalanisamy1416
@tamilarasipalanisamy1416 Ай бұрын
Murunga maram vettoda back side Erukalam,frentla erukka kudathu.
@lakshminarasimhan3555
@lakshminarasimhan3555 Ай бұрын
Innocent family. God bless your family. You should come to my house in Kumbakonam.
@nirmalanirmala1904
@nirmalanirmala1904 Ай бұрын
7days rose chedi vainga super ahh varum
@shanjo9756
@shanjo9756 Ай бұрын
Pazhampori recepie-ku kadalai mavu Serka koodathu.
@asothasandera3556
@asothasandera3556 Ай бұрын
Yes correct ,methot cook the tin sardine curry ..you can add potato too if u wan and oso can add murengka oso
@deepakdpk4266
@deepakdpk4266 Ай бұрын
முருங்கை மரம் ஓரமா தான் இருக்கு அது எடுக்க வேண்டாம்
@chamukrishna
@chamukrishna Ай бұрын
Do proper fencing for our plants/trees .. so that none pluck ur plants
@savithar8655
@savithar8655 Ай бұрын
Amma murugai maram erukatum Elders sonnada thapapurigkutu vananu solraga. Murugai maram kellai not strong vetu munnadi erutha pasaga thoge velayaduvaganu vakavadam nu solvaga
@anuraj7783
@anuraj7783 Ай бұрын
Hi Amma I'm from London இது already அவித்த மீன் ரின் நீங்கள் மீன்கறி செய்த விதம் ok . மீனை இரண்டாக உடைந்தது முள்ளை எடுத்து விட்டு குழம்பில் சேர்த்தால் மீனில் மசாலா நன்றாக இறங்கி விடும் . ரெஸ்ட் நன்றாக இருக்கும். இந்த மீனில் சம்பல் செய்யலாம். செய்யும் முறை மீனில் முள்ளை எடுத்துவிட்டு அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், வெங்காயம் , பச்சை மிளகாய் ,எலும்மிசை சாறு, விரும்பினால் தக்காளிப் பழம் 2 சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.சூப்பராக இருக்கும். நன்றி.
@user-hh4cp4rb4y
@user-hh4cp4rb4y Ай бұрын
Appalam baji supera irukkum
@santhav1206
@santhav1206 Ай бұрын
Need trees the leaves will drop on the top of the home. rain water will get arrested we have to sweap and remove.
@banubanu9945
@banubanu9945 Ай бұрын
Now audio is super amma🎉🎉
@Santhoshi-if1hs
@Santhoshi-if1hs Ай бұрын
Amma pachi saptu tea kutichigana semaya irukum ma❤
@user-ke9yd4bc2p
@user-ke9yd4bc2p Ай бұрын
Maruthani chedi edukathinga veetuku kitta irukarathu rompa nallathu lakshmi adhu
@rama6499
@rama6499 Ай бұрын
Hello brother echo varudu pathukunga
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Ай бұрын
Vinayar vacha naalaerukum outing naerkutytyu(நேர் குத்து. வீடு)பிள்ளையார்
@Vbangalore
@Vbangalore Ай бұрын
Hello Mam Vanakkam ungaloda mansatti romba nalla iruku yenge vaangi neenga please give me the link Thank you.
@akkitchen6590
@akkitchen6590 Ай бұрын
Akka ethula work pannrunenga vedu super
@riz2841
@riz2841 Ай бұрын
tropical plants like palm tree are beautiful to plant ❤ 🇦🇺
@sumathithanmugham1525
@sumathithanmugham1525 29 күн бұрын
Hi mom dry fish you can cut small pieces and cook dry fish curry
@jyothihr9041
@jyothihr9041 Ай бұрын
Now audio is super deepanesh❤
@duraiananthiduraiananthi8222
@duraiananthiduraiananthi8222 Ай бұрын
hi deepan, method is correct but inside the fish have long born need to remove that and cook. from malaysia.
@user-mi2fb6eh8y
@user-mi2fb6eh8y Ай бұрын
Ma tea filter and knife ellam wash panni veyunga
@shanthisrinivasan297
@shanthisrinivasan297 Ай бұрын
Neenga ippave singa pennagathan irrukee ngal neelaveni Amma❤
@Annam133
@Annam133 Ай бұрын
Unga manasu than pudinki eriyonum…not the tree …all trees r good for earth .
@SheelaAnand-th2rb
@SheelaAnand-th2rb Ай бұрын
Akka ungala paakradhu remba santhoshama irukum ❤
@ramyavishwa1705
@ramyavishwa1705 Ай бұрын
Direct huh cub borad la vaika koodadhu. Cupboard ku shelf linear potu vaikanun. Later cupboard seikaram damage agidum
@vedanthammn7803
@vedanthammn7803 Ай бұрын
நாவல் மரம் viynga முருங்கை மரம் வேண்டாம் நெல்லி மரம் வையிங்க லட்சுமி மூலை பூ செடி வெய்யங்க
@Mani45
@Mani45 Ай бұрын
Vanakkam amma. I am from Malaysia. Intha kulambu peru sardin kulambu. Sardin sambal seiyalam and sardin varuval seiyalaam. Supera irukkum.
@lakshmibabu7614
@lakshmibabu7614 Ай бұрын
Unga marumaga yenga
@lakshmicool371
@lakshmicool371 Ай бұрын
வீட்டுக்கு நேரா தான் முருங்கை மரம் வளர்க்க கூடாது ஓரமா தான் இருக்கு வளர்க்கலாம்
@chitrabalan6412
@chitrabalan6412 Ай бұрын
Hai amma🙏🙏
@KasthuriMani-fw4df
@KasthuriMani-fw4df Ай бұрын
Hi amma
@preethipreethi4523
@preethipreethi4523 Ай бұрын
Naa sapta different baji was podalanga bajji karpuravalli leave bajji
@packiyanathanrajeswary624
@packiyanathanrajeswary624 Ай бұрын
Amma a. Romba. Pudikkum
@josephraju2925
@josephraju2925 Ай бұрын
Cooker sadam tinned food pudavayi kai thodakiradu super viyadiyil koodaramae neengathaan
@asinymylife
@asinymylife Ай бұрын
tambi athu ellam sapdalam naa Malaysia ahluthan.. inge nange inthe meen senji sapduvom nallathan irukom. mathathunge peche kekathinge
@sudhamurugansudha8997
@sudhamurugansudha8997 Ай бұрын
முருங்கை மரம் வெட்ட வேண்டாம் இருந்தால் நல்லது
@deepakarthik331
@deepakarthik331 Ай бұрын
In abroad tin food is common,
@lakshmigayathri8177
@lakshmigayathri8177 Ай бұрын
Dayavusenju muringa maram frontila vekkadeenga.pls
@thulasilakshmi6
@thulasilakshmi6 Ай бұрын
கற்பூரவல்லி இலையில் பஜ்ஜி போட்டால் டேஸ்ட் சூப்பரா இருக்கும் தொண்டைக்கு இதமா இருக்கும் தீபனேஷ் தம்பி 😂😂😂
@banubanu9945
@banubanu9945 Ай бұрын
Yes
@shanthiganesh5374
@shanthiganesh5374 Ай бұрын
Deepanesh konjam marudhani vidai vendum eppadi unga kittendru vanguvadu edavadu idea sollunga
@mohanapriya9049
@mohanapriya9049 Ай бұрын
Beautiful video am
@SPB_Udhay
@SPB_Udhay Ай бұрын
Ama bro murungai maram iruka koodadhu....please remove that.. Marudhani plant um eduthrunga nalla ille...
@anisbashkie785
@anisbashkie785 Ай бұрын
Superb fish kulambu frm Malaysia
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 Ай бұрын
Dont bother, athu pattukku irunthuttu pottumpa. Murungai, pappaya ellam sidula vainga, also vazhai. By sidhus mother.
@rajeswarijagadeesh8990
@rajeswarijagadeesh8990 Ай бұрын
தீபன் சன்னல் பக்கமாக முருங்கை மரம் வேண்டாம் கம்பளி புச்சி வர வாய்ப்பு இருக்கு
@premnath1542
@premnath1542 Ай бұрын
Correct
@prabharajen9300
@prabharajen9300 Ай бұрын
Roseate vainga
@sheelaagopikrisshnan
@sheelaagopikrisshnan Ай бұрын
Facing, murugar vel is beautiful
@jayasrimohan879
@jayasrimohan879 Ай бұрын
Adhu murugar vel illa soolam kanna thorandhu paaru
@sheelaagopikrisshnan
@sheelaagopikrisshnan Ай бұрын
Checked. Thx for your reply.
@Dharmu-qo1zh
@Dharmu-qo1zh Ай бұрын
Super
@selvia2707
@selvia2707 Ай бұрын
அம்மா முருங்கை மரம் வேண்டாம் .முன்ன முருங்கையும் பின்னபுளியமரமும்வைக்ககூடாது செல்லுவாங்க அதனால முருங்கை மரம் வேண்டாம் அம்மா❤❤❤❤❤
@sasivasan7711
@sasivasan7711 Ай бұрын
Kambali poochi varumnu vasalla vekka mattanga
@lakshmicool371
@lakshmicool371 Ай бұрын
அது ஓரமா தான் இருக்கு முருங்கை மரம் வைக்கலாம்
@user-mz5uf7oo9e
@user-mz5uf7oo9e Ай бұрын
சென்னையில தேரையின் சொல்லுவாங்க தம்பி
@bhuvana1040
@bhuvana1040 Ай бұрын
Banana tree la frog Pol irukkum athu name Therai endru solvargal
@lakshmivasudevan1507
@lakshmivasudevan1507 Ай бұрын
No problem of murungai there. Don't cut it. At times Deepans decision is very wrong
@selvidruva5024
@selvidruva5024 Ай бұрын
Super Amma ❤❤❤
@muthulakshmi8238
@muthulakshmi8238 Ай бұрын
மைக்கில ஸ் ஸ் னு சத்தம் வருது
@muralitamil6085
@muralitamil6085 Ай бұрын
Mike some disturbance
@sureshcj-nz3kf
@sureshcj-nz3kf Ай бұрын
அம்மா நீங்கள் முதலில் வைத்த சென்பக பூ மரம் எங்கே அதை கற்பிக்க வேண்டும்
@sairohith7922
@sairohith7922 Ай бұрын
அம்மா❤❤❤❤❤❤
@santhav1206
@santhav1206 Ай бұрын
Don't keep drumstick tree in front of the house
@eeeeee3265
@eeeeee3265 Ай бұрын
சூப்பர்
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam Ай бұрын
nantry☺☺
@homecooking9247
@homecooking9247 Ай бұрын
🙏🙏amma❤
@radhalatha6331
@radhalatha6331 Ай бұрын
தேங்காய் சட்னி பஜ்ஜி க்குசுப்பராஇருக்கும்
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 4,4 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
தலை ஆடி வந்தாச்சு🥰 @amm
0:50
Amma Kai Pakkuvam
Рет қаралды 96 М.