சென்னையில் மாடிதோட்ட நண்பர்கள் (விவசாயிகள்) சந்தித்த சந்தோஷமான தருணம் முழு வீடியோ

  Рет қаралды 6,352

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Ай бұрын

தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
WhatsApp message
9840924408
9003229690

Пікірлер: 70
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது ஒரு வாட்ஸ்அப் குழு மூலமாக சேர்ந்தவர்கள். இதை நான் சமூக வலைதளங்களில் முன்னரே தெரிவித்தால் அதிக கூட்டம் வந்துவிடும் சமாளிக்க முடியாது. ஆகையால் தான் தெரிவிக்கவில்லை இதுவே ஒரு விதை திருவிழா இயற்கை சார்ந்த திருவிழா என்றால் கண்டிப்பாக தெரிவிப்பேன் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்❤
@jeevajee6862
@jeevajee6862 24 күн бұрын
உண்மையில் நல்ல பதிவு நன்றி அய்யா ❤❤❤❤
@radhavenkat7592
@radhavenkat7592 Ай бұрын
இந்த நிகழ்வில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான நிகழ்ச்சி.
@VoogwithAruna123
@VoogwithAruna123 Ай бұрын
Plz send WhatsApp group link Mam
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும் மேலும் வளர பல்லாண்டு thank you அண்ணா
@ayishamilu6601
@ayishamilu6601 Ай бұрын
Super ellareyum parthath romba santhosham
@thottamananth5534
@thottamananth5534 Ай бұрын
சிறப்பானதொரு நிகழ்ச்சி நன்றி நண்பரே
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Ай бұрын
சிறப்பு தம்பி சிறப்பான நிகழ்வு வாழ்த்துகள் ❤
@bernaththerasa4639
@bernaththerasa4639 Ай бұрын
ரொம்ப happy bro நானும் கலந்து கொண்ட சந்தோஷம் கிடைச்சிருச்சு வீடியோ semma. சீனியர் இத்தனை பேர் எனக்கு முன்னாடி இருக்கிங்க very very happy 👏🏻👏🏻sharing, 🤝🏻
@gokulrajan5681
@gokulrajan5681 Ай бұрын
சிறப்புங்க தோழர்
@sumathiramaiah3142
@sumathiramaiah3142 Ай бұрын
🎉🎉 congratulation nanparkale
@kalyanimohan8641
@kalyanimohan8641 Ай бұрын
Very nice though,next time pls inform,I will come.
@gopikakannan1897
@gopikakannan1897 Ай бұрын
சிறப்பு சிறப்பான நிகழ்ச்சி நண்பர்களே நானும் மாடிதோட்டம் வைத்திருக்கிறேன் இடமில்லாததனால் சின்ன அளவில் இருக்கிறது தரையிலும் கொஞ்சம் இடமிருப்பதால் தரையிலும் வைத்திருக்கிறேன் விதை நான் கடையில் தான் விதைகள் கிடைத்தால் உதவியாகதான் இருக்கும் அடுத்தமுறை வர முயற்சிக்கிறேன்‌ நன்றி தோழர்களே
@roslinnewton2236
@roslinnewton2236 Ай бұрын
விமலா சந்தர் அம்மா செய்வது போல் அனைவருக்கும் கொடுத்த துபோல் நாம் அனைவரும் கொடுத்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் 👍சூப்பர் குட் அருமையான விளக்கம்
@SreeLakshmiKrishnaRaman
@SreeLakshmiKrishnaRaman Ай бұрын
Aththunai vidaigalayum vyabaaramakkamal VIVASAAYEE kku kodungal. VIVASAAYEE 1 TON VIDHAIGALAI NAATTUKKU KODUPPAN . PIRAPPUKUM ELLA UYIRUKKUM IDHAI SARIYAAGA SEIVADHU VIVASAAYEE MATTUME NOT BY TERRACE GARDNER
@jayaramloganathan9910
@jayaramloganathan9910 Ай бұрын
Very good keep it going
@sulaihabanu3027
@sulaihabanu3027 Ай бұрын
Super sir 👌❤️❤️❤️👍🙌😊
@sidinterior9661
@sidinterior9661 Ай бұрын
மாடிதோட்டகலைஞர்களைஊக்கபடுத்தும்விழாஅமைபாளர்மற்றும்அறிமுகவிழாசூப்பர்சார்.வாழ்த்துகள். நான் கோவையில்மாடிதோட்டதில்ஆர்கானிக்மற்றும்ஹைட்ரோபாணிக்முறையிவ்செடிவளர்ப்புசெய்துவருகிறேன்.நன்றி
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 Ай бұрын
‌ஹைடிரோ போபிக் முறைப்படி தாவரங்களை வளர்ப்பது பற்றி கூறமுடியுமா? முடிந்தால் விபரங்களைத் தெரிவிக்கவும்.
@rgrgardening3145
@rgrgardening3145 Ай бұрын
சிறப்பு தம்பி❤
@roslinnewton2236
@roslinnewton2236 Ай бұрын
முடிந்த அளவுக்கு இலவசமாக கொடுங்கள் முயற்சி செய்யுங்கள் 👍👌அருமை
@SeethalakshmiS-lq1gu
@SeethalakshmiS-lq1gu 26 күн бұрын
Well done 👏
@gunasekari4770
@gunasekari4770 Ай бұрын
மிகாநன்றி
@zaherunnisa920
@zaherunnisa920 Ай бұрын
சூப்பர் 👌👍
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl Ай бұрын
Super sir 👏
@malasrinivasan9915
@malasrinivasan9915 Ай бұрын
Super
@DhanaLakshmi-yx8cp
@DhanaLakshmi-yx8cp Ай бұрын
நானும் உங்களைப் பார்த்து தான் ஆரம்பித்தேன்.
@DhanaLakshmi-gz6jf
@DhanaLakshmi-gz6jf Ай бұрын
அண்ணா எனக்கு சிறுவயது முதலே செடி வளர்க்க வேண்டும் என்று ஆசை
@user-hv1wg6sr7m
@user-hv1wg6sr7m Ай бұрын
என் மாடித்தோட்ட விவசாயசொந்தங்கள் அனைவருக்கும் 🙏பொள்ளாச்சி கிணத்துகிடவில் இருக்கிறேன் செகப்பு பசலை கீரை நாற்றுஉள்ளது பக்கத்தில்யாரவது என்னிடம் வாங்கி பகிர்ந்து கோள்ளூங்கள்
@bhavanamatta4810
@bhavanamatta4810 Ай бұрын
Missed the meeting i thought it is on Sunday
@tallgrass1867
@tallgrass1867 Ай бұрын
Sir iam from chennai if next this meeting please inform me too
@kasthuriraviraj8595
@kasthuriraviraj8595 Ай бұрын
குழு என்பது உங்களை சார்ந்த வர்கள் மட்டுமா முன்னாடியே இந்த தகவலை பகிர்ந்த இருந்தால் எங்களுக்கும் பயனுள்ள தாக இருந்து இருக்கும் உங்களுக்கு யூ டியூப் பில் லைக் வருவதற்கு பதிவு போட்டு எந்த யூஸூம் இல்லை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
கமெண்டில் பின் செய்துள்ளேன் அதைப் படியுங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்❤
@yasodhaeswar4756
@yasodhaeswar4756 Ай бұрын
Bro👌👌👌🙏🙏🙏🙏😍
@ThangamChannel
@ThangamChannel 9 күн бұрын
எல்லாரும் வசதி உல்லவர்கல் இது இல்லாமல் அனைவரும் you tube la நல்லா பணம் வருது இப்படி இருக்க ஒரு Hall la வைக்காம எல்லாம் விசிரிகிட்டு இருக்காங்க இது ஒரு மைனஸ் ஒகே இனி ஒரு hall book pannunga வரவங்க கிட்ட 100 200 வாங்கினாலே சூப்பரா ஒரு. Hall புக் பண்ணலாம் ஒகே இது மட்டும் பாத்துக்கோங்க நண்பா எல்லாரும் காத்துக்காக வசிரி கிட்டு இருக்காங்க🎉
@VishaKan
@VishaKan Ай бұрын
8:12 தலைவர் Entry
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
😂🎉
@dbsasi
@dbsasi Ай бұрын
Is there any whatsapp group, if so kindly provide the link so that we too can come to know about ur updates pl
@AnithaAnitha-nr3bw
@AnithaAnitha-nr3bw Ай бұрын
😮
@komalarajan8062
@komalarajan8062 Ай бұрын
Hi Vimala mam, how r u?
@rctaste4154
@rctaste4154 28 күн бұрын
Bro avadi pakkathil aravathirikkingala enthal groupil erunthal sollungal
@gunasekari4770
@gunasekari4770 Ай бұрын
எனக்குநாட்டுவிதைகள்வேண்டும்அனுப்புங்கள் ஈரோடு மாவட்டம் பவானி
@gunasekari4770
@gunasekari4770 Ай бұрын
மாடித்தோட்டம் அமைக்கா
@ramila_maddi_thottam
@ramila_maddi_thottam Ай бұрын
6:29 6:32
@dbsasi
@dbsasi Ай бұрын
I missed it sir
@saravananarmy9872
@saravananarmy9872 Ай бұрын
Bro, Admin no ple, so we can join the Group.....
@giriprasad6722
@giriprasad6722 Ай бұрын
Thottomsiva añna varavillaiya
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 Ай бұрын
இந்த கூட்டத்தைப் பற்றி உங்கள் சேனலில் ஒரு தகவலும் ஏன் வரவில்லை ? எங்கு/ எப்போது நடைபெற்றது?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
இது சென்னை மாடித்தோட்ட வாட்ஸ்அப் குரூப் மூலமாக வந்தவர்கள். வாட்ஸ்அப் குழு என்பதால் சொல்லவில்லை விதை திருவிழா என்றால் சொல்லி இருப்பேன் நன்றி ❤
@umaanbu3445
@umaanbu3445 Ай бұрын
Sir i need சாமந்தி மலர் விதை வேண்டும்
@malarkodip4014
@malarkodip4014 Ай бұрын
எனக்கு நாட்டு விதைகள் வேண்டும். நான் பாண்டிச்சேரியில் வசிக்கிறேன்.
@bernaththerasa4639
@bernaththerasa4639 Ай бұрын
😮🤭
@Rama-xx9on
@Rama-xx9on Ай бұрын
முன்கூட்டியேசென்னாநல்லாஇருக்கும்
@chithrachithranagaraj5219
@chithrachithranagaraj5219 Ай бұрын
Neenga mattumthan Engalukkum chollalam Mudethapirgu vidio?
@gomathiv226
@gomathiv226 Ай бұрын
Nan vara mudiiyavillai. But vandha unarvai indha vidio koduthadhu
@ayishamilu6601
@ayishamilu6601 Ай бұрын
Chedi karamani enakk tharala neenga
@DhanaLakshmi-gz6jf
@DhanaLakshmi-gz6jf Ай бұрын
எனக்கு ஏதாவது செடி அனுப்புங்கள்
@Surya_Garden
@Surya_Garden Ай бұрын
Trichy malliga amma eppadi cantact seivathu na trichy
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
தனிப்பட்ட முறையில் நம்பர் கொடுக்க மாட்டாங்க
@kasthuriraviraj8595
@kasthuriraviraj8595 Ай бұрын
முடிந்த பிறகு பதிவு போடுவது வேஸ்டு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
நான் இந்த நிகழ்ச்சி நடப்பதை KZfaq ல் போட்டிருந்தால் கண்டிப்பாக ஒரு 600 700 பேர் வந்திருப்பார்கள் சமாளிக்க முடியாது. பொது இடம் என்பதால் போலீஸ் பிரச்சனை வரும். பர்மிஷன் வாங்க வேண்டும் ஆகையால் தான் போடவில்லை
@maheswarivelayutham7995
@maheswarivelayutham7995 Ай бұрын
Whats app group link please
@ramila_maddi_thottam
@ramila_maddi_thottam Ай бұрын
Hi bro unga WhatsApp Kovil ennaiyum serka Lama sollunga bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
எனக்கு வாட்ஸ்அப் பன்னுங்க
@ramila_maddi_thottam
@ramila_maddi_thottam 29 күн бұрын
unka number bro
@m.dineshkumar3246
@m.dineshkumar3246 Ай бұрын
Bro WhatsApp group link sent pane ka bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
நான் அந்த குரூப் அட்மின் கிடையாது
@dhandapanikrishnasamy5195
@dhandapanikrishnasamy5195 Ай бұрын
What's app group link please
@tallgrass1867
@tallgrass1867 Ай бұрын
Wats group link sir please add me too in group
@maheswarivelayutham7995
@maheswarivelayutham7995 Ай бұрын
Whatsapp group link please
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 57 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН
வேலை கிடைக்க, பதவி உயர ஞாயற்றுக்கிழமை ரகசியம்
43:25
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 19 М.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 57 МЛН