No video

செட்டிநாடு மசாலா தூள் & உருளைக்கிழங்கு வறுவல் | Chettinad Masala Powder & Potato Roast

  Рет қаралды 135,348

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Chettinad Masala Powder : • Chettinad Masala Powder
Chettinad Potato Roast : • Chettinad Potato Roast...
செட்டிநாடு மசாலா தூள் & உருளைக்கிழங்கு வறுவல் | Chettinad Masala Powder & Potato Roast | Potato fry | Potato fry in tamil | Boiled potato fry | How to make potato fry in tamil | urulai kizhangu varuval | Potato Recipes in Tamil
செட்டிநாடு மசாலா தூள்
தேவையான பொருட்கள்
மல்லி விதைகள் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
கச கசா - 1 தேக்கரண்டி
அன்னாசி பூ - ஒரு துண்டு
ஜாவிதிரி - ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் - 8
செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5
தண்ணீர்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
#செட்டிநாடுமசாலாதூள் #செட்டிநாடுஉருளைக்கிழங்குவறுவல் #ChettinadMasalaPowder #ChettinadPotatoRoast
செய்முறை
1. செட்டிநாடு மசாலா தூள் செய்ய ஒரு கடாயில் மல்லி விதை, சீரகம், சோம்பு, ஓமம், மிளகு, வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கச கசா, பட்டை, ஜாவிதிரி, குண்டு மிளகாய் காம்பை கிள்ளி போட்டு அவற்றை பொன்னிறமாக வறுக்கவும்
2. சிறிது நேரம் வறுத்த பின்பு நன்கு ஆறவிட்டு தூளாக அரைத்துக்கொள்ளவும்
3. செட்டிநாடு மசாலா தூள் தயார்
4. செட்டிநாடு உருளைக்கிழகு வறுவல் செய்ய உருளைக்கிழங்குகளை நன்கு வேக வைத்து தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
5. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்
6. இதனுடன் வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
7. நன்கு வதக்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
8. சுவையான மற்றும் எளிமையான செட்டிநாடு உருளைகிழங்கு வறுவல் தயார்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingtamil
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...

Пікірлер: 60
@nivethachandrasekaran5919
@nivethachandrasekaran5919 4 жыл бұрын
உங்கள் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு மிகவும் அருமை!!
@spmeenakshi4638
@spmeenakshi4638 4 жыл бұрын
Ungal cooking rich and taste ah irukku... Love you mam....
@nandhinikarthick7910
@nandhinikarthick7910 4 жыл бұрын
Wow.. What a fantastic taste.. Amazing flavor.. Semma taste.. Thank you so much for this yummilicious recipe..
@jessiemajoy8224
@jessiemajoy8224 4 жыл бұрын
I try my home this powder romba romba super ahh irunthuchiii mam tq 🤩😘😍🤩🤩
@aslammeera6967
@aslammeera6967 4 жыл бұрын
Mam I like you very much bcoz are inspiration for me cooking.plz upload new recipe
@dharanyamanush1644
@dharanyamanush1644 4 жыл бұрын
For any other purpose this masala? And ur dressing is nice I watch for food and dress I like salvar so much
@entertainmentevery8143
@entertainmentevery8143 Жыл бұрын
T.nagar zha sabthagiri hotel special Gobi rice, panned rice cook pannunga mam....that taste was so awesome fabulous... please make it mama
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks
@halwavibes
@halwavibes 4 жыл бұрын
Hello amma good evening nice recipe it's very useful for working people ur recipes was always authentic and tradional style thanks for the vlog 😊
@KrithikaAshokan
@KrithikaAshokan 4 жыл бұрын
Mam, pls show Vegetable masala podi
@vimalajoseph
@vimalajoseph 4 жыл бұрын
Lovely way of presenting in any regional Lang. Tried this today and it was awesome and all njoid it!
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
மிகநன்று
@thejoram18
@thejoram18 4 жыл бұрын
I tried veg briyani very super
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Thank you Thejo Ram
@maddywife
@maddywife 4 жыл бұрын
nowadays potatoes romba sweet ah irukkuthu.. 😢😢 evlo kaaram add panunalum inippa irukku any tips?
@sathickas1443
@sathickas1443 4 жыл бұрын
மிகவும் அருமை
@lathaselva471
@lathaselva471 4 жыл бұрын
Very nice.
@amutharajendran1477
@amutharajendran1477 4 жыл бұрын
Very nice mam
@jessiemajoy8224
@jessiemajoy8224 4 жыл бұрын
I try this really soooo good 😍 tq mam
@sujinath1639
@sujinath1639 4 жыл бұрын
அருமை
@smuthulakshmi7428
@smuthulakshmi7428 4 жыл бұрын
Na innaki senjen mam sema
@sajeethabanu9434
@sajeethabanu9434 4 жыл бұрын
As usual super
@raghupathys1834
@raghupathys1834 3 жыл бұрын
Very nice recipe.......... I tried it 😊
@jacksongbc
@jacksongbc 3 жыл бұрын
Good job 👏
@shameemiqbal4071
@shameemiqbal4071 4 жыл бұрын
Superb mam thank you
@shamiselvan1918
@shamiselvan1918 4 жыл бұрын
Nice recipe mam.. What other dishes can we do in this chettinad masala powder??
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
You can use for plantian fry, ladies finger fry ,. Kovakkai fry etc
@selvammoses6033
@selvammoses6033 4 жыл бұрын
கத்தில எண்ணெய் தடவி Potato CUT பண்ணுங்க ஒட்டாது
@thilosapparels....passionf3946
@thilosapparels....passionf3946 4 жыл бұрын
In masala powder which all dises can be use
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
You can use in chettinadu recipes...
@karthikams6045
@karthikams6045 4 жыл бұрын
Crevy ku use pannalama mam
@lathalatha6059
@lathalatha6059 4 жыл бұрын
Hi mam. Iam new subscriber
@sasikalar3443
@sasikalar3443 4 жыл бұрын
Is there kitchen rour video
@universelights7706
@universelights7706 4 жыл бұрын
super
@sabarisabari7830
@sabarisabari7830 4 жыл бұрын
Superb mam
@ravikumar4926
@ravikumar4926 4 жыл бұрын
Wow 😋😋😋😋😋
@ManiRaj-hw7tv
@ManiRaj-hw7tv 4 жыл бұрын
nice mam
@pavithrasri9298
@pavithrasri9298 4 жыл бұрын
Hi mam.... Baby potato la tomorrow I'll try
@vidhyaramadoss3142
@vidhyaramadoss3142 4 жыл бұрын
How nicely the potatoes should be cooked in cooker , how many whistles ?
@kalaimahaljanakiraman
@kalaimahaljanakiraman 4 жыл бұрын
3 whistles are enough for medium size , 4 whistles must for big size
@RGKSamayal
@RGKSamayal 4 жыл бұрын
All ur dishes r fabulous dr..☺️😍
@bs.ezhilarasibalu9052
@bs.ezhilarasibalu9052 3 жыл бұрын
Yes
@masskaleel428
@masskaleel428 4 жыл бұрын
Nice
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 жыл бұрын
Nice recipe
@reenajenujjj
@reenajenujjj 4 жыл бұрын
Nice Mammmm
@jolnimercy3337
@jolnimercy3337 4 жыл бұрын
Wow super
@jesurajts3540
@jesurajts3540 4 жыл бұрын
Sister கரம்மசாலா upload pannunga
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Sure will do soon.
@radhikar9632
@radhikar9632 4 жыл бұрын
1st comment naa dhan mam super
@KouluKoti
@KouluKoti 4 жыл бұрын
When frying cumin, does it taste bitter
@Adithya_Raj
@Adithya_Raj 4 жыл бұрын
😋😋😋
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@gnanamani3312
@gnanamani3312 4 жыл бұрын
Onion and ginger garlic paste add pannala ???? Onion rate much higher u forgot ah!!
@solaikumar6997
@solaikumar6997 4 жыл бұрын
மசாலா பெயர் என்ன
@marimuthu9812
@marimuthu9812 4 жыл бұрын
பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு ஆனா.. காரமா இருக்காதா?
@premalatha4439
@premalatha4439 4 жыл бұрын
I am the first viewer😊
@babilasuresh538
@babilasuresh538 4 жыл бұрын
2view 1th comment. Hi mam
@taraharish6173
@taraharish6173 4 жыл бұрын
Awesome mam
@nagajothibaskar960
@nagajothibaskar960 4 жыл бұрын
Nice
Venkatesh Bhat makes Urulai Kara Kari
11:10
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,7 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,4 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3 МЛН
Venkatesh Bhat makes Baby Potato Roast |
13:05
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 478 М.