❤️சென்று வா மகளே சென்று வா | பெற்றவர் பெயர் மெச்சும் படி வளமோடு வாழ் திருமதி பிருந்தா கம்பன் 💐💐💐💐

  Рет қаралды 991,655

Hema's Kitchen

Hema's Kitchen

Жыл бұрын

Mail id:hemaskitchen74@gmail.com
Facebook: profile.php?...
Insta Id: my Insta account: hemas_kitch...
Namma Ooru
Website link:
www.nammaoorushopping.com
contact No:
73053 73004

Пікірлер: 628
@HemasKitchen
@HemasKitchen Жыл бұрын
Insta la send-off video song pottu eruken.. Time eruntha paarunga Friends my Insta account: instagram.com/hemas_kitchen_ch/?hl=en
@selvishristi3812
@selvishristi3812 Жыл бұрын
பெண் குழந்தைகள் பெற்ற அனைத்து தாய் தகப்பன் அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்
@sumolifestyle4869
@sumolifestyle4869 Жыл бұрын
எத்தனை பேர் இந்த வீடியோ பார்த்து கண் கலங்குனீங்க நானும் அழுதுட்டேன் நானும் கல்யாணம் ஆகி வந்தேன் ஞாபகம் வந்துடுச்சு கவலைப்படாதீங்க மாமா மாப்பிள்ளை அக்காவை நல்லபடியா பார்த்து பாரு கவலைப்படாதீங்க ❤️
@sarithasaritha6180
@sarithasaritha6180 Жыл бұрын
இதைப் பார்த்துவிட்டு என் கண்ணீர் அழுது கொண்டே இருந்தது
@dharanimohan74
@dharanimohan74 Жыл бұрын
எங்கள் கண்ணிலும் கண்ணீர் வருகிறது....
@abiramisakthivel8150
@abiramisakthivel8150 Жыл бұрын
நெகிழ்ச்சியான தருணங்கள் 🥰🥰..... பெண் குழந்தைகளை பெற்றவர்கள் ஒரு நாள் இதை சந்தித்தே ஆக வேண்டும் ஹேமா அம்மா
@kavithaselvaraj1278
@kavithaselvaraj1278 Жыл бұрын
என் கண்களின் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.மணமக்களுக்கு வாழ்த்துகள்
@umaranipalani6399
@umaranipalani6399 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது. என் திருமணமான நாள் நினைவுக்கு வருகிறது. Congratulations brindha kabilan, both of you made for each other, gud luck dr, enjoy the every moment in ur life, god bless you🙏🙏
@ssm1522
@ssm1522 Жыл бұрын
பெண் மகளை பெற்ற அனைவருக்கும் தெரியும் இந்த வருத்தம் என் கண்ணீல் கண்ணீர் அதிகம் வருகிறது அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@renukaparthasarathy2258
@renukaparthasarathy2258 Жыл бұрын
தாய்மாமன் இன்னொரு தாய் தான் முத்தம் கொடுப்பதில் தவறில்லை தோழி தம்பதிகளுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@vishnusruthi9178
@vishnusruthi9178 Жыл бұрын
உங்களோடு சேர்ந்து எங்களையும் கண்ணீரில் மூழ்கவைத்துவிட்டீர்கள் எங்களுக்கும் ஓர் சொந்தம் உருவாகியதுபோல் உணர்வு Technology வளர்ந்தாலும் பெண்கள் பெண்கள் தான் ரசித்து ரசித்து திருமண விழாவை நடத்தியிருக்கிறீர்கள் ஆனந்தம் ஆனந்தம்
@_sxnjx-7
@_sxnjx-7 Жыл бұрын
இன்னொரு தாயாக இருக்கும் அக்காவின் மேல் வைத்து இருக்கும் பாசத்தை விட பெரிது இவ்வுலகில் ஏதும் இல்லை இந்த அக்கா புண்ணீயம்செய்தவள்👌❤️❤️
@saranyamurali5795
@saranyamurali5795 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிருந்தா.ஹேமா அம்மா நான் உங்க வீடியோ பார்ப்பேன் .பெரிதாக கமென்ட் போட்டதில்லை .ஆனால் நீங்க எல்லாரும் அழுவதை பார்த்து எனக்கும் அழுகை அழுகையாக வருகிறது.எனக்கும் ஒரு குட்டி பாப்பா இருக்கிறாள்.அவள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.நானும் இந்த தருணத்தை எண்ணி அழுது விட்டேன் .but பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு அம்மக்களுக்கு கடந்து வரும் ஒரு அழகிய தருணமிது. சந்தோசமாக வாழ்வீர்கள் . மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 😊
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்து விட்டு கண்ணீர் அடக்க முடியல பெண் பிள்ளைகளை பெத்தவங்களுக்குதான் நெறியும் இது ஒரு சுகமான வலி என்று 💗
@sai9417
@sai9417 Жыл бұрын
நானும் video pathutu aluthuten. Enakum இப்போ தான் oru girl baby born after 9yrs en ponna ninachu ippove aluga arambicuten so touching Hema maa.... Such a Lovely family... Brother sister bonding vera level. Suthi podunha
@k.s.mborewellsk.s.mborewel3702
@k.s.mborewellsk.s.mborewel3702 Жыл бұрын
அன்பின் வெளிப்பாடு என் கண்ணில் கண்ணீர் வருகிறது இருவரும் சேர்ந்து நன்றாக வாழ வாழ்த்துகிறேன் பிருந்தா
@rashmihussain1704
@rashmihussain1704 Жыл бұрын
ரொம்ப ரொம்ப கஷ்டமான தருணம் 😭😭😭இத பார்க்கும் போது எனக்கு என் திருமணம் நியாபகம் வருது😭😭😭
@murugeshgowsik732
@murugeshgowsik732 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிருந்தா வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் உங்களுக்கு
@Muthulakshmi-fw2wt
@Muthulakshmi-fw2wt Жыл бұрын
தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்எல்லாம்வல்ல இறைவன் ஆசியோடு வாழ்க வளமுடன் 💐💐💐❤️❤️❤️❤️🙏
@porkodiperiasamy2487
@porkodiperiasamy2487 Жыл бұрын
Very touching and emotional. Paarkka paarkka kannkal kulam aiduchu. Kanneer aruvia kottiduchu. Stay blessed Brindha and Kambhan.💐💐💐❤️❤️❤️
@jayasudhasudha527
@jayasudhasudha527 Жыл бұрын
Vazhthukal...Brenda and mapillai பொன்னு கல்யாண பண்ணி போகும் போது அழாம வழி அனுப்பனும்..பிறகு அங்க போனாலும் அந்த பெண் எப்படி சந்தோஷமா இருப்பாங்க..இதையே நினைத்து கொண்டு இருப்பார்கள்...முன்னாடி காலம் மாதிரி இப்போ இல்லை...யாரு வேணும்னாலும் எப்பனாலும் பார்க்க வரலாம் போகலாம்...இந்த பந்தம் இதோட விட்டு போவதில்லை....so be happy and brave always
@uv8952
@uv8952 Жыл бұрын
எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். God bless both of you kambhan and brindha.
@preedevs
@preedevs Жыл бұрын
My daughter is only 10 and I felt like she is leaving when I saw Brinda leave. Very emotional and am in tears when I think about my daughter. God bless and I know Brinda will be very Happy all her life❤️
@velrani3423
@velrani3423 Жыл бұрын
எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு கல்யாணம் ஆகி போகும் போது இப்டி தான இருக்கும்னு நினைச்சேன் என் கண்லையும் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.
@kalasethuram8676
@kalasethuram8676 Жыл бұрын
By looking at Kamban, we can say he is a nice person.
@sathyaamar1000
@sathyaamar1000 Жыл бұрын
God bless u all... I also cried... Girl babies are blessing... Mom like hema amma is a gift.
@eswarik2831
@eswarik2831 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ்க வளமுடன்
@sugisivamh7802
@sugisivamh7802 Жыл бұрын
பிரிந்தா ஓட கல்யாண வீடியோ பார்த்ததோட நீங்க அவள் எங்க வீட்டு கல்யாண பொண்ணு மாதிரி எங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் வீட்டுக்கு அனுப்பும் போது எங்களுக்கு கண்ல தண்ணி மறைமலையான் ஊத்துங்க
@umashankari3102
@umashankari3102 Жыл бұрын
Even we can't control our tears Hema mam. Congrats to Brindha and Kambhan
@blessydeboral2785
@blessydeboral2785 Жыл бұрын
திருமதி.பிருந்தா கம்பன்❤️ 🥳👌👌
@bujhikiran6501
@bujhikiran6501 Жыл бұрын
நீங்கள் அழுதால் நாங்களும் அழுகிறோம் சிரித்தால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து சிரிக்கிறோம் ஏன் என்று தெரியவில்லை....
@lalithapillai8041
@lalithapillai8041 Жыл бұрын
What a loving family! Both the families are great model for others to follow. The love between mother and daughter...brother and sister...Uncle and daughter in law!..with other relatives are matchless! This is love! and this is part of life Mrs Hema! You have raised your kids with so much of love! Among Faith..hope and love.. Love is great! Blessings to the newly married and their families!
@kpkapputhbi195
@kpkapputhbi195 Жыл бұрын
Ellaraium parthu enakkum alugai vandhuruchu😭kavalapadathinga mappilai nalla paathukuvar God bless you both of you 👍💖
@nivethasaravanan9915
@nivethasaravanan9915 Жыл бұрын
Brindha kamban bro வாழ்த்துக்கள் எங்கள் திருமணம் நினைவுக்கு வருகிறது கண்ணீர் துளிகளுடன்
@nandymalar
@nandymalar Жыл бұрын
Deva alaradha pathu than aluga vandhuruchu thambi ku evlo pasam akka mela so cute family 😍
@karpagamkarpagam1054
@karpagamkarpagam1054 Жыл бұрын
இந்த விடியோ ஒரு ஐந்து தடவை பாத்துறுக்க ஆன எப்ப பார்த்தாலும் அலுதுறுவ எனக்கு என் வீட்டு ஞாபகம் வந்துரும்
@jeevithanarayanan4091
@jeevithanarayanan4091 Жыл бұрын
Superb amma👌u r such a kind,wonderful,great,adorable mom😍🤩🥰😘 I love you loads 😍❤😘in next generation neenga enaku ammava varanum..
@yogarajika6270
@yogarajika6270 Жыл бұрын
Cried a lot 😭😭😭 remembered my wedding..... Best wishes......
@parthasarathy4572
@parthasarathy4572 Жыл бұрын
16 செல்வங்கள் யாவும் பெற்று நூற்றாண்டு விழா காண வாழ்த்துக்கள்..
@kavinshome5658
@kavinshome5658 Жыл бұрын
Iam also crying Hema aunty ... Very Emotional... Best wishes for Brindha. stay blessed Stay healthy Stay happy
@sumathir6478
@sumathir6478 Жыл бұрын
Amma kavala padathinga romba allugaiya varuthu....ponna porantha entha kasdatha anupuviganumpolla...ponna porantha yanthana kasudam yallathaum thandiyasu...kavalla padathinga brintha romba happy erupanga...😍😍
@magumathi6579
@magumathi6579 Жыл бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐 இந்த சமயத்தில் கண்ணீர் மல்க பார்த்தோம்
@sharunyajagan793
@sharunyajagan793 Жыл бұрын
Even I too cried after saw this video mam....am also having girl baby...need to face this situation in future...anyways happy to c ur daughter's marriage videos...Wishing ur daughter happy wedding life...stay blessed n happy forever
@sujithar594
@sujithar594 Жыл бұрын
Very emotional moment ..Deva is Silent Lover...
@ahadsalma698
@ahadsalma698 Жыл бұрын
இந்த கண்ணீருக்கு விலைமதிப்பு கிடையாது நல்வாழ்த்துக்கள்! மகளே!!
@aishwaryamunees544
@aishwaryamunees544 Жыл бұрын
Congrats🎉 kamban and brindha sister stay blessed for ever
@gayathrisuperfantastic5613
@gayathrisuperfantastic5613 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் பிருந்தாவனம் வாழ்க வளமுடன்
@saravanaselvi3184
@saravanaselvi3184 Жыл бұрын
Very much emotional lot of tears will come hema Amma blessed daughter brindha
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 Жыл бұрын
அழுகையுடன் தான் பார்த்தேன் ❤️👌👍🏼
@deepaveluchamy9659
@deepaveluchamy9659 Жыл бұрын
Most emotional video.... I remembered my marriage in 2013... 10 yrs back... Be bold hema amma... 😭😭😭
@sangeetharathinavel9719
@sangeetharathinavel9719 Жыл бұрын
Tears came from eyes.i also have 2 girl kids.god bless you brindha and mappillai
@selvirani5972
@selvirani5972 Жыл бұрын
என் திருமண நிகழ்வு நான் இது மாதிரி தான் எங்கள் வீட்டிலும் இருந்தது
@Behappy-re7xr
@Behappy-re7xr Жыл бұрын
Super.Very natural. I also cried.May God bless the couple.
@gomathishanmugam4572
@gomathishanmugam4572 Жыл бұрын
I have two daughters... Literally got tears in my eyes...
@prill001
@prill001 Жыл бұрын
Cute family yepaum ipdiye happy a iruga love your family Love you so much Amma🥰🥰🥰
@rajinarayanan2745
@rajinarayanan2745 Жыл бұрын
Very touching video, vazhga valamudan 💐🌹
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 Жыл бұрын
வாழ்க வளமுடன் பிருந்தா கம்பன்😍😍💐💐💐💐
@selvijagadeesan761
@selvijagadeesan761 Жыл бұрын
I am cryingy thinking about my daughter.how I am going to overcome and handle while iam facing this situation..... Hema akka tears rolling and rolling. When ever I think this....
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp Жыл бұрын
God's blessings and all the Elders blessings to Brinda darling and Kamban always. God's presence always with you Chellams.😍😍
@samaiyalattakaasam7259
@samaiyalattakaasam7259 Жыл бұрын
உங்க தங்கத்துக்கு வாழ்த்துக்கள் தோழி எல்லாமே அருமை
@rekha619
@rekha619 Жыл бұрын
I too cried after seeing this Amma. Such a lovely family u had amma
@dharsanvlog839
@dharsanvlog839 Жыл бұрын
Amma so happy for brindha akka❤️❤️❤️❤️
@dr.keerthu
@dr.keerthu Жыл бұрын
Aunty..i have elder son ..and my younger daughter is 9 months old..intha video parkumpothu avalum valanthu kalyanam panni anuparapa intha marilam irkum ninaikarapa ipovae enaku kanneer varuthu...super aunty..brinda sis n kamban ji nalla irupanga..my wishes nd prayers for them ❤️
@dhanumuruganamudhan8761
@dhanumuruganamudhan8761 Жыл бұрын
I can feel how much effort bride and groom parents have put to rear their kids . I can feel.. On seeing deva I remember my younger brother vasan telling to my hubby when I came from mandapam In my marriage apppa was not there. My mom played dual role. On that day my brother felt missing me. That day my brother stood for my marriage. Now he got married. In this video I remember my 2014 july days.. Same feel
@sumathisreedharan814
@sumathisreedharan814 Жыл бұрын
Hello Hema. For me also two daughters one marriage 2013 & another 2016 same feeling like you. Now all are fine. Brinda life will be in full happiness don't worry. Always god with us. I also seen this audio with full crying by remembering my earlier days. Be safe. Be happy
@Thamizhannai5252
@Thamizhannai5252 Жыл бұрын
Naanum full tears odatha ma pathan really good god bless u da kanna
@shahidmans
@shahidmans Жыл бұрын
Brinda so lucky to have so many caring people around her....
@hemavijayakumar4720
@hemavijayakumar4720 Жыл бұрын
Congratulations to kambam and brindha. My name is also Hema. I'm having daughter and son like you hema Amma. They studying school only but I feel so much for seeing brindha marriage series as my daughter.
@keerthipraba830
@keerthipraba830 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️ பிருந்தா கம்பன்🌹
@kirthikajuly
@kirthikajuly Жыл бұрын
Aunty deva azhuvaratha parthu enakea romba azhugaya varuthu aunty God blesses brinda with lots of love and happiness throughout her life
@Scorpio-3
@Scorpio-3 Жыл бұрын
Happy Wedding wishes to the cutest couple! Long live! God bless you both! Vaalgha Valamudan!!
@alamelukrishnappan5432
@alamelukrishnappan5432 Жыл бұрын
God bless you Brindha and Kamban! Wish you happy married life.
@muthusri4016
@muthusri4016 Жыл бұрын
Valthukal brindha, video pakura yengalukum yenga memories vanthu alugayathan vanthathu,
@gracefranklin6271
@gracefranklin6271 Жыл бұрын
Hema Akka u r one of the best mothers in the world. I too blessed by a daughter. Tears rolled down on seeing this video. Blessed family.
@deepajayakumar1959
@deepajayakumar1959 Жыл бұрын
Ban indha video pakumbodhu nanum azhudhutan enaga amma va en kalaynathapa pakaramadhiri iruku amma ungala pakumbodhu brindha happya irupa
@seethalakshmi1800
@seethalakshmi1800 Жыл бұрын
எங்களுக்கும் கண்களில் கண்ணீர் வருகிறது
@kounalakshmy9609
@kounalakshmy9609 Жыл бұрын
Congrats both of u....really intha video pakkum podu aazghai vanduruchi ma ....no words ma...
@murugan8396
@murugan8396 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@_sxnjx-7
@_sxnjx-7 Жыл бұрын
8.55 லிருந்து கண்ணீரை துடைத்தாலும் நிற்கவில்லை. பெண்ணை பெற்ற அனைவருக்கும் கட்டாயம் வரும் ஒரு ஆனந்தமான வலி💗💗
@krithikasaikrishnan622
@krithikasaikrishnan622 Жыл бұрын
Awww, this is so sweet yet sad. I moved away from my parents for my higher education. I didn’t shed a single tear during that first time. However, when I got married and was leaving my parents’ home to come back to where I was already living, the tears were abundant. In any case, Kambhan and his family seem like wonderful people just based on how they have interacted with you and your family. I noticed this in 2 instances, Brinda’s MIL shedding tears upon seeing you sad and then when Kambhan hugged Deva and assured him that he’d take good care of Brinda. I’m sure Brinda will have a very happy married life. I hope she’s settled in nicely now and is doing well in her new home.
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai Жыл бұрын
Title paathaale romba emotional aa irukku ❤️ yengallukkum thaara thaaraiyaa kaneer varudhu
@priyaanandes
@priyaanandes Жыл бұрын
Tears were rolling down in my eyes too.. You did such a beautiful wedding Hema Amma don't worry. She will be happy.
@darshini2677
@darshini2677 Жыл бұрын
Happy, long married life, Brinda and Kamban!💐💐
@poongodhaip994
@poongodhaip994 Жыл бұрын
Happy married life both of you,congratulations Hema mam,all marriage arrangements are very planned and good organization.
@ramachandrank9403
@ramachandrank9403 Жыл бұрын
Valha valamudan. Manamarntha Thirumana Nalvalthukal
@rameshbabu123
@rameshbabu123 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் மணமக்கள் பல்லாண்டு வாழியவே 🙏🙏🙏🙏🙏
@harikuttycreations3197
@harikuttycreations3197 Жыл бұрын
Itha pakkum pothu en kannulayum kaneer vanthuruchu
@nazmajabeena9336
@nazmajabeena9336 Жыл бұрын
God bless you both with lots of happiness and joy
@gayathrisathish6587
@gayathrisathish6587 Жыл бұрын
Very emotional moment....enaku ennudaiya marriage niyabagam vanthuduchi aunty.
@shobasridhar2423
@shobasridhar2423 Жыл бұрын
சுகமான சுமைகள் அனுபவித்து தான் ஆக வேண்டும் ..பிருந்தா கண்ணு நல்ல பெயர் எடுத்து சந்தோஷமாக வாழவேண்டும்...🙏🙏
@kuberapriya
@kuberapriya Жыл бұрын
I too literally cried hema akka so much attached to each other very happy To see that and also Thai mama is always special next to mom I really agree long live brindha god bless you dear
@itspriyasworld7186
@itspriyasworld7186 Жыл бұрын
Congratulations 🎉 both of u hpy ya irupe da ..god bless u..most heart touching moment for every girls..indha vedio pakkum podhu na ennoda veeta vittu vandha nal nabagam vandhuchu...
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் உங்களுக்கும் சம்மந்திக்கும் இந்த காலத்தில் பெரும்பாலும் இபபடி அழுவதில்லை எப்போத் வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம் வீடியோவில் பார்க்கலாம் தினந்தோறும் பேசலாம் கஷ்டமாக தான் இருக்கும் எல்லாம் சரியாகிவிடும் God bless your family always 🙏🌹
@babumaha1000
@babumaha1000 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்து விட்டு என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது அக்கா
@fathimabegumfathimabegum8556
@fathimabegumfathimabegum8556 Жыл бұрын
Very touchable moment for every mother. hema sister
@jayalakshmipavithra5873
@jayalakshmipavithra5873 Жыл бұрын
Mudilinga vedio parka enakum oru ponnu iruka so very feelings
@madhanamurugesan1638
@madhanamurugesan1638 Жыл бұрын
Wishing them both a very very happy prosperous and successful marriage life
@gayathribabugayubabu145
@gayathribabugayubabu145 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிருந்தா கம்பன்
@anithas1593
@anithas1593 Жыл бұрын
Valthukkal Brindha and Kamban ... Welcome Kamban family to our Hema's Kitchen family ❤️
@jswamynathan2739
@jswamynathan2739 Жыл бұрын
100years valga valamuden brinda & kamban couple. God bless u.
@TraditionallyModernFood
@TraditionallyModernFood Жыл бұрын
Very emotional video Akka😊parkkum pothu azhugai vanthuchu
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 3,8 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 118 МЛН