No video

செலவில்லாமல் வேலி அமைப்பது எப்படி? (How to setup a fence without cost?)

  Рет қаралды 14,705

PACHAI BOOMI

PACHAI BOOMI

Күн бұрын

வேலி அமைப்பது எப்படி? அதுவும் செலவில்லாமல் உயிர்வேலி(Survival fence) அமைப்பது எவ்வாறு? உயிர்வேலியில் இடம்பெற வேண்டிய அம்சங்களும், அவற்றால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் விளக்குகிறது இந்த காணொளி!
விவசாயிகள் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய இதழ் பச்சை பூமி ! www.pachaiboomi.com

Пікірлер: 7
@user-sl5ww6lh4t
@user-sl5ww6lh4t 3 жыл бұрын
அருமை
@KRNaturalMultiCropFarming-8269
@KRNaturalMultiCropFarming-8269 Жыл бұрын
Voice ல் echo வருவதால்,சரியாகவே கேட்கமுடியவில்லை & தலையும் வலிக்கிறது.
@devendranm7733
@devendranm7733 3 жыл бұрын
Superb fantastic excellent👍👍🇮🇳🇮🇳🇮🇳
@surendarjothi7722
@surendarjothi7722 3 жыл бұрын
நன்றி ஐயா.
@rengaraju2392
@rengaraju2392 3 жыл бұрын
இது எல்லாருக்கும் தெரியும் கிலுவை எங்கு கிடைக்கும் என்ற பதிவிட்டால்தான் சிறப்பு
@PACHAIBOOMI
@PACHAIBOOMI 3 жыл бұрын
கிலுவை மலை அடிவாரங்களில் இருக்கும். ஆனால் அங்கு வனத்துறை கட்டுப்பாடு இருப்பதால் எடுப்பது சிரமம். இப்போது பரவலாக தமிழகம் முழுவதும் கிலுவை வேலியை விவசாயிகள் அமைத்துள்ளார்கள். அவர்களை அணுகலாம். குறிப்பாக, திருப்பூர் பகுதியில் கிலுவை வேலி இல்லாத நிலமே இருக்காது. அந்த பகுதி விவசாயிகளை அணுகி அவர்களிடம் கிலுவை குச்சிகளை வாங்கிச் சென்று நடலாம்.
How to Make Precast Concrete Fence Posts
4:37
AACP Precast
Рет қаралды 126 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 18 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН