செல்வ வளம் தரும் சிவ போற்றி வழிபாடு

  Рет қаралды 16,375

Sree Tantric Astrology

Sree Tantric Astrology

3 жыл бұрын

மந்திரம்:
ஓம் ஒருதலை மகனாய் உயர்தோய் போற்றி...
மறுதலை நோய்கள் அறுப்போய் போற்றி...
கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி...
முடிஅடி தெரியா முதலே போற்றி...
ஊற்றவன் பிணியார் கொற்றவா போற்றி...
ஏற்றன இயற்றும் எந்தாய் போற்றி...
வழி துடைத்தாலும் பரணே போற்றி...
உழிதண்ட அலையார் போற்றி...
மயிலை எம்பதி மணியே போற்றி...
செயலை முற்ற செய்வோய் போற்றி...
குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி...
உளத்துள் சிறக்கும் உறவே போற்றி...
பூம்புகார் சாய்க்காடு புகுந்தோய் போற்றி...
தேம்புவார் ஏக்கம் தீர்ப்போய் போற்றி...
சிறாமலை மேவிய சிவனே போற்றி...
இறாமல் எங்கும் இருப்பாய் போற்றி...
ஒற்றியூர் உடைய கொற்றவா போற்றி...
வெற்றியே நல்கும் வீரா போற்றி.....
#sreetantricastrology #tantricastrology #vijaysethunarayanan #tantricremedies #horoscope #tantric #jathagam #jothidam #palangal #வழிபாடு
---------------------------------------------------------------------------------
Follow us:
Facebook: / sreetantricastrology
Twitter: / sree_tantric
Instagram: / sreetantricastrology
Linkedin: / sreetantricastrology
KZfaq: / @sreetantricastrology
---------------------------------------------------------------------------------
Dr.S.Vijaysethunarayanan
Sree tantric astrology
Ph: 8110833000, 8110933000

Пікірлер: 56
@JeyaDuraipandi
@JeyaDuraipandi 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க 🙏🙏🙏என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
@Ammaiyappan915
@Ammaiyappan915 6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏 ஓம் சிவ சிவ ஓம் 💐💐🙏🙏 சிவம் காக்கும் சிவம் வெல்லும் ❤❤
@sreetantricastrology
@sreetantricastrology 5 ай бұрын
@yoganayagi
@yoganayagi 2 ай бұрын
நன்றி
@user-yt5jq8sj4h
@user-yt5jq8sj4h 3 ай бұрын
நன்றி தம்பி
@basrini5369
@basrini5369 Жыл бұрын
Thank you 🙏 🙏🙏
@rajarathinam6663
@rajarathinam6663 5 ай бұрын
Super
@sreetantricastrology
@sreetantricastrology 5 ай бұрын
@bindhu.m4752
@bindhu.m4752 3 жыл бұрын
Namashivaya....super sir...
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Thank you
@thilagasivamoorthi4272
@thilagasivamoorthi4272 3 жыл бұрын
ஓம் நமசிவாய... 🙏
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@arunaanmigamulagam7609
@arunaanmigamulagam7609 2 жыл бұрын
மிக மிக நன்றி அண்ணா
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
Thank u
@hemarawee6151
@hemarawee6151 3 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏👍👌
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Welcome madam
@renukaprakash8613
@renukaprakash8613 3 жыл бұрын
Om namasivaya🙏
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
🙏
@subacs6614
@subacs6614 2 жыл бұрын
Sirapana pathivu sir 👍💪👌
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
Thank u
@sriramraja1606
@sriramraja1606 2 жыл бұрын
Super alongwith Marvelous
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
Thank you
@shobhanaresh571
@shobhanaresh571 2 жыл бұрын
Anna nandri Guruve mandhiram🙏🙏🙏
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
Nandri
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 3 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் மிக மிக நன்றி அண்ணா🙏🏻🙏🙏🏻
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
மிக்க நன்றி அமுதா தேவநாதன் சகோதரி
@sudhaswaminathan123
@sudhaswaminathan123 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
நன்றி
@sivanandamrajangam4334
@sivanandamrajangam4334 2 жыл бұрын
Thank you sir, we have received Banalingam, Great life started
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
All because of God's grace
@Artnowinfo
@Artnowinfo 3 жыл бұрын
Thank you sir 👌👌👌👍
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Welcome sir
@vathsala033
@vathsala033 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thankyou sir
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Welcome madam
@banumathichandrasekaran3136
@banumathichandrasekaran3136 2 жыл бұрын
You give very excellent explanation about lord shiva. Thank you so much for your specific spritual information. VAZHGHA VALAMUDAN NALAMUDAN.💐💐💐💐💐🤝🤝🤝🤝👍👍👍👍👍👌👌👌👌👌
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
Thank u
@sakunthalakarthik2070
@sakunthalakarthik2070 3 жыл бұрын
Thank you sir
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Welcome madam
@sriramraja1606
@sriramraja1606 2 жыл бұрын
Happy Morning
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
🙏
@kalyanisivaraman6502
@kalyanisivaraman6502 3 жыл бұрын
Thank you guruji🙏
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Welcome my dear student.. Have to give a special gift to you for your sincere attention towards the teachings I have taught you. Soon will Honour you in front of everyone madam.🙏
@kalyanisivaraman6502
@kalyanisivaraman6502 3 жыл бұрын
@@sreetantricastrology thank you so much guruji. All I want from you is your continuous blessing, guidance to go deeper into my spiritual journey and achieve the goal I wanted to reach which you know very well 🙏🙏🙏
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
God's grace will mam
@jayamathipalanisamy5009
@jayamathipalanisamy5009 3 жыл бұрын
Iyapranthathathiumjathkamillainaneppadiparikaramseyvathu🙏🙏🙏👏👏⭐🌟💐🌺🐝🌹
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
I cannot understand.
@cnptmadhan
@cnptmadhan 2 жыл бұрын
அன்பே சிவம் எங்கும் சிவம் எல்லாம் சிவம் சிவம் சிவம் நன்றி sir
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
சிவம் காக்கும் சிவம் வெல்லும்
@cnptmadhan
@cnptmadhan 2 жыл бұрын
commet க்கும் தானே reply பண்ணும் நீங்க really சிவம் sir எங்களை வாழ வைக்க முயற்சிக்கும் தங்கள் அன்பிற்கு பாத்திரப்பட்டதற்கு நன்றி sir சிவமே வெல்லும் சிவமே காக்கும் ஆத்ம நமஸ்காரம் சார் இன்று 6 மணி்க்கு மேல் பாணலிங்கம் பிரதிஷ்டை பண்ண போகிறேன்"சார். பால் தேன் தயிர் பன்னீர் அபிஷேகம் செய்து பின் பண்றேன் sir சூரியனின் மகர பிரவேசத்தின் போது
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
தாங்கள் அடியேனிடம் Banalingam வாங்கி உள்ளீர்களா.நம்பிக்கை காதலுடன் வழிபாடு செய்து வெற்றி தாங்களும் கான வாழ்த்துக்கள்.
@cnptmadhan
@cnptmadhan 2 жыл бұрын
நன்றி sir
@vasanthalakshmi3261
@vasanthalakshmi3261 3 жыл бұрын
Vannakam guruji I couldn't understand this sloka, in description box also you didn't mentioned about it in English guruji I don't know to read tamil please mention in english
@sreetantricastrology
@sreetantricastrology 3 жыл бұрын
Sure vasanthalakshmi mam will do the needful
@sivaranjini749
@sivaranjini749 2 жыл бұрын
Sir, ur chanting is slightly different from the one given in description.which one is correct?
@sreetantricastrology
@sreetantricastrology 2 жыл бұрын
You please follow the chanting
@user-yt5jq8sj4h
@user-yt5jq8sj4h 4 ай бұрын
நன்றி தம்பி
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН