No video

செல்வம் செழிக்க குபேர பொம்மையை வீட்டின் எத்திசையில் வைக்க வேண்டும்? திரு.மகேஷ் ஐயர் | ASM INFO

  Рет қаралды 1,260,517

ASM INFO

ASM INFO

Күн бұрын

#KuberaStatue#Mageshiyer#anmeegathagaval#rasipalan#குபேரபொம்மை#
செல்வம் செழிக்க குபேர பொம்மையை வீட்டின் எத்திசையில் வைக்க வேண்டும்? திரு.மகேஷ் ஐயர் | ASM INFO
எவ்வளவு செல்வம் கொழித்தாலும் அவை நம் கையை விட்டுப் போகாமலிருக்க குபேர பொம்மையை வீட்டில் வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அதனை முறைப்படி வீட்டில் எப்படி வைக்க வேண்டும் என்பது பற்றி சற்றே பார்க்கலாம்.
குபேரரை வழிபட்டு வந்தால், வீட்டில் பணம் அதாவது செல்வம் பெருகும்.எனவே குபேரரை வீட்டில் எப்படி வைத்து வழிபட வேண்டும் என்பதை வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
செல்வத்துக்கு அதிபதியான திருமகள் மகாலட்சுமி குபேரனிடம் செல்வத்தைப் பராமரிக்கும் பணியை ஒப்படைத்திருக்கிறார்.எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
நாள்தோறும் சூரியோதத்தை காணும்முன் கிழக்கு திசை தான் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தை தரும். எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரித்து செல்வம் பெருகி வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.
கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்துக்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.
குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.
சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.
வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை ஆகும்.அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை மிகவும் விசேஷம்.
அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால். வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள் குபேரருக்கு உகந்த நைவேத்தியம் ஆகும்.

Пікірлер: 527
@aahaeventcaterers9592
@aahaeventcaterers9592 3 жыл бұрын
👀👀பல யூடியூப் சேனல்கள் உள்ளன இதுல சொன்ன விஷயங்கள் சற்று புதுமையாக உள்ளது இருப்பினும் நீங்கள் கூறியது உண்மையான தகவல்கள் நன்றி மேலும் இதுபோன்ற வீடியோ தொடர்ந்து பதிவிடுங்கள்.
@amutharajendran1477
@amutharajendran1477 3 жыл бұрын
கதை சொல்லி விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சாமி
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏
@sudakarannamalai8410
@sudakarannamalai8410 3 жыл бұрын
காலை வணக்கம் அய்யா நீங்கள் சொல்வதை கேட்கும் போதே என் கஷ்டம் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை வந்து விட்டது மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
நன்றி அய்யா
@murugesankaliyamoorthimuru3914
@murugesankaliyamoorthimuru3914 3 жыл бұрын
@@asminfo2019 Mnbbv. , df
@t.elstinprakash4890
@t.elstinprakash4890 3 жыл бұрын
Live
@rajamaniraorajamanirao1138
@rajamaniraorajamanirao1138 3 жыл бұрын
கலங்கிய என் மனதில் தெளிவு பிறந்தது நன்றி குருஜி
@dharmalingam1987
@dharmalingam1987 3 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி அய்யா
@differensamaya2978
@differensamaya2978 3 жыл бұрын
நன்றி. நான் கூட சில நேரங்கள் ல கடவுளை திட்டிடுவேன் ரொம்ப உரிமையா திட்டுவேன். அப்புறமா குழந்தையை சமாதானம் பண்றப்போல் பண்ணுவேன். பயமா இருக்கும். இந்த vdo ஆறுதலை தருது. 🙏🙏
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Nanum Appadidan Nalla Thittiduvean 😔 Apram Samadhana Paduthuvean 😀😀😀
@rajakumarimuthukumarasamy1213
@rajakumarimuthukumarasamy1213 2 жыл бұрын
Sir if I want to put a Buddha water fountain in my hse which thesai I should put
@jamunarani2233
@jamunarani2233 Жыл бұрын
L⁹⁹
@dhayanithydhayanithy5870
@dhayanithydhayanithy5870 Жыл бұрын
¹1sl
@mathuma8086
@mathuma8086 7 ай бұрын
அதே அதே😅
@gokulsalem3363
@gokulsalem3363 3 жыл бұрын
Really gud speech....I m don clear sir ...my oscillation... Totally relief 👍
@chitrasachin3094
@chitrasachin3094 2 жыл бұрын
Thank you sir, I can't control my tears, it's true, God always help to my critical situations & , when ever I broked.
@mjeyasutha7970
@mjeyasutha7970 2 жыл бұрын
நன்றி சகோ உங்கள் கருத்து அருமையாக இருந்தது
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 2 жыл бұрын
Hmm all the best
@venkatvenkatesh4418
@venkatvenkatesh4418 2 жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நேர்மையாக
@sakthivarmansview8944
@sakthivarmansview8944 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/jtdgptKHzNiWmXk.html
@ramuramu9234
@ramuramu9234 3 жыл бұрын
நன்றி அய்யா🙇🙇🙇🙇
@SupremeVSR
@SupremeVSR 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏 ஆனந்தம் பேரானந்தம் 🙏
@umadeviumadevi8642
@umadeviumadevi8642 3 жыл бұрын
மிக்க நன்றி sir 🙏🙏🙏🙏
@subashinisuba4289
@subashinisuba4289 3 жыл бұрын
I'm from srilanka அருமையாக விளக்கம் நன்றி நன்றி சகோதரே...
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏
@anusiyaanu4298
@anusiyaanu4298 3 жыл бұрын
அருமையன பதிவு அண்ணா
@s.yuvarajas.yuvaraja9439
@s.yuvarajas.yuvaraja9439 3 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா
@navaner585
@navaner585 3 жыл бұрын
நன்றி ஐயா புது நம்பிக்கை வந்துள்ளது 🙏🙏🙏
@murugesankaliyamoorthimuru3914
@murugesankaliyamoorthimuru3914 3 жыл бұрын
.
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
மிக்க நன்றி
@rohithtpm702
@rohithtpm702 Жыл бұрын
நன்றிகள் கோடி சார்
@extremracer9975
@extremracer9975 3 жыл бұрын
You are such a good heart person
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thankyou sister
@g.maheswari8686
@g.maheswari8686 3 жыл бұрын
ரொம்ப அற்புதம் சுவாமிகள். சுவாமிகள் அம்மாவிற்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்து அவர்களை நன்கு பார்த்தேன். கீழே விழுந்து ஐந்து ஆண்டுகள் படுக்கையில் இருந்தார்கள். அம்மாவின் கூட பிறந்த அக்காவே செய்வினை செய்து வைத்து அப்பா,தம்பி, அம்மா அனைவருமே இறந்து விட்டார்கள். எனது அக்காவையும் வாழவிடாமல் பிரித்து வைத்து விட்டார்கள். எனது வாழ்க்கையில் புயல் சூறாவளி எல்லாம் வந்து போய்விட்டது சுவாமிகள். ஆனால் மனதிற்கு பல சங்கடங்கள் கொடுக்கிறார்கள் வீட்டிற்கு வருபவர்களும் சரி நான் கோவிலுக்கு போனாலும் சரி சுவாமிகள். தேன் கூட்டை கலைக்கிற மாதிரி வருத்தத்தை உண்டு பண்ணுகிறார்கள்.
@rajieaswari9596
@rajieaswari9596 3 жыл бұрын
Arumaiya vilakam solringa sir
@sowmivijiviji7008
@sowmivijiviji7008 3 жыл бұрын
Kubera poojaiyal enga veetil neraiya munnetram erunga iyya unga thagavalgal anaithum arumai iyya unga program ellam nan ketpen iyya romba thanks iyya 🙏🙏🙏🙏🙏
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 💐💐💐
@positivity2success503
@positivity2success503 3 жыл бұрын
Your speech always promote positivity nice clarification
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏
@mazhuaishumazhuaishu306
@mazhuaishumazhuaishu306 3 жыл бұрын
@@asminfo2019 bro kupera pombaiya thirudi vaithal nallatha ketatha
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
Thank you sir 🙏
@manjulag6714
@manjulag6714 3 жыл бұрын
Wonderfully said sir, eventhough I dont understand much of a language but I like the positivity of the person whose telling it.👍
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sakthivarmansview8944
@sakthivarmansview8944 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/jtdgptKHzNiWmXk.html
@durgadevia1653
@durgadevia1653 3 жыл бұрын
தகவல் ரொம்ப நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@lalithadeivasigamani9833
@lalithadeivasigamani9833 2 жыл бұрын
A
@devaprakasinirajendran9250
@devaprakasinirajendran9250 2 жыл бұрын
Thank you so much மிகவும் நன்றாக தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 3 жыл бұрын
Romba alagana thelivana gubera rai pathiya pathivu..... Mika nandri ayya.
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thankyou sir
@sindhujasindhuja3797
@sindhujasindhuja3797 2 жыл бұрын
நன்றி அண்ணா
@Vbsutube
@Vbsutube 3 жыл бұрын
🙏🏻GURU CHARANAM🙏🏻thank you sir
@Queen.7719
@Queen.7719 3 жыл бұрын
நன்றி 🙏 என்று 🙏
@vijalayakshmig7398
@vijalayakshmig7398 2 жыл бұрын
அருமையான பதிவு
@vinothraj438
@vinothraj438 Жыл бұрын
நன்றி ஐயா
@uthayakalasundaralingam7212
@uthayakalasundaralingam7212 3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி சுவாமிஜி🌹🌹🌹
@syedalisyedali6822
@syedalisyedali6822 3 жыл бұрын
Elre
@elavarasi6591
@elavarasi6591 3 жыл бұрын
Ur information very effective thanku very much sir
@muralidaranbala
@muralidaranbala 3 жыл бұрын
அருமை நன்றி sir
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏
@dhanasekaransekaran8811
@dhanasekaransekaran8811 3 жыл бұрын
நன்றி நல்ல தகவல் ஐயா 👏👏👏🙏🙏
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 3 жыл бұрын
நன்றி அய்யா
@kdevendran2554
@kdevendran2554 3 жыл бұрын
Payanulla thagawal ser.romba nandri 🙏🙏🙏🙏
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@mahesh6389
@mahesh6389 3 жыл бұрын
அருமையான பதிவு சார்..
@v.indirasingh541
@v.indirasingh541 3 жыл бұрын
So nice story. Positive vibration in your words
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thank you! 🙂
@vishva5996
@vishva5996 Жыл бұрын
Vanakkam.anna.vel.vel.vel.muruka.vetri.vel.murukanukku.aroharokara.nanri
@subhakarthik272
@subhakarthik272 3 жыл бұрын
Your speech is vry motivating for me 💯👍& thank u so much sir 💯🙏☺️
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏
@user-oc9cw8mc4i
@user-oc9cw8mc4i 6 ай бұрын
Thank you sir 🙏🙏
@asminfo2019
@asminfo2019 6 ай бұрын
So nice of you
@harinishree9693
@harinishree9693 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
நன்றி அண்ணா உங்க வீடியோ அருமை அருமை பதிவு
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
நன்றிகள் கோடி சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை சாமி. 24/06/2022/ 👍👍👍👌👌👌⚡⚡🎉🎉🎉
@sakthivarmansview8944
@sakthivarmansview8944 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/jtdgptKHzNiWmXk.html
@santhis9681
@santhis9681 2 жыл бұрын
Very nice super sir very interesting and super
@susiendranss6095
@susiendranss6095 3 жыл бұрын
மிகவும் அருமை ....... நன்றி ......
@ffveriyan7095
@ffveriyan7095 3 жыл бұрын
Super superrrrrrrr
@prettypapathi2043
@prettypapathi2043 Жыл бұрын
🙏🙏நன்றி அய்யா🙏🙏
@revathibalu1330
@revathibalu1330 2 жыл бұрын
Nanri ayiya vel vel muruga vetri vel muruganukku araarogaraaaa.....
@aswinaswin7442
@aswinaswin7442 3 жыл бұрын
Thanks🌹 for your positive➕ speach
@rajeshwari1370
@rajeshwari1370 Жыл бұрын
நன்றி சார் எல்லா நலன்களும் வளங்களும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமும் பெற்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@ambikak2423
@ambikak2423 3 жыл бұрын
First comment 🙏...🙏🙏🙏 I like your speech..🙏🙏🙏
@ramaramachandran3736
@ramaramachandran3736 Жыл бұрын
For Excellent sir G Congratulations 👌🌟👍💞🌹🙏🇳🇪
@panneerselvamvs9228
@panneerselvamvs9228 2 жыл бұрын
nandri iya
@mariappanmari2452
@mariappanmari2452 3 жыл бұрын
Arumai siva thanku
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏
@pooranikannan4591
@pooranikannan4591 Жыл бұрын
நன்றி அய்யா எனக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லிருக்கீங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏
@selvamd6198
@selvamd6198 3 жыл бұрын
நன்றி ௮ய்யா
@RameshKumar-js6lw
@RameshKumar-js6lw 3 жыл бұрын
Lakshmi Kuberaya Namaha.
@t.premamalini.theerthagiri8777
@t.premamalini.theerthagiri8777 3 жыл бұрын
Nanri anna
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏
@lakshmisuresh6942
@lakshmisuresh6942 3 жыл бұрын
அருமையான தகவல் சாா்🙏
@sarahsaravanamuthu2931
@sarahsaravanamuthu2931 2 жыл бұрын
Thank you
@omharshyasuganya5110
@omharshyasuganya5110 3 жыл бұрын
Exactly Anna super Anna sema explanation Anna thanks Anna
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
So nice of you
@user-cq5kq4nx9l
@user-cq5kq4nx9l 3 жыл бұрын
நல்ல கதை சோல்றிங்க வாழ்த்துக்கள்
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 2 жыл бұрын
Thank You For Info 🙏🙏🙏🙏🙏👍👋
@asminfo2019
@asminfo2019 2 жыл бұрын
So nice of you
@arivanandanmanickam2285
@arivanandanmanickam2285 2 жыл бұрын
வணக்கம் குரு🙏
@honeysri2954
@honeysri2954 3 жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏ஐயா
@nkprintersnkprinters9523
@nkprintersnkprinters9523 3 жыл бұрын
Thanks for the information
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
My pleasure
@ramananramanan8118
@ramananramanan8118 3 жыл бұрын
Super sir I like your speech sri
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thankyou ramanan
@NBN4820
@NBN4820 2 жыл бұрын
குபேர பொம்மையை பிரோவில் வைகலாமா
@kavanmuralidharan6848
@kavanmuralidharan6848 3 жыл бұрын
Hi sir, this is Anita, I like the way you speak.
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thanks and welcome
@bhuvaneshwarit9444
@bhuvaneshwarit9444 3 жыл бұрын
nandri
@manomsd072
@manomsd072 3 жыл бұрын
Tqsir🙏🙏👍
@hemalatha2247
@hemalatha2247 3 жыл бұрын
Thank you sir
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Welcome sir
@selviselvi3073
@selviselvi3073 3 жыл бұрын
Thank you sir sasthiram theriyathu yanakku but you are true speaking.
@jbalamurugan8445
@jbalamurugan8445 3 жыл бұрын
very nice timely information
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thankyou sir
@padmanabansundha2737
@padmanabansundha2737 3 жыл бұрын
Swamy super
@dhanalakshmiramakrishnan8793
@dhanalakshmiramakrishnan8793 3 жыл бұрын
Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ji
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏
@lhcogx8obxigx318
@lhcogx8obxigx318 Жыл бұрын
Verynice verysupper
@diamondmutiarapower5644
@diamondmutiarapower5644 2 жыл бұрын
Nice and easy to understand...🤗🤘
@asminfo2019
@asminfo2019 2 жыл бұрын
Keep watching
@usharamakrishnan6004
@usharamakrishnan6004 3 жыл бұрын
Very nice message thank u
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
You're most welcome
@sreedharmoorthy6460
@sreedharmoorthy6460 3 жыл бұрын
@@asminfo2019 ன
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
@@sreedharmoorthy6460 A for anmeegam - S for samayal - M for maruthuvam
@yasanyasan7247
@yasanyasan7247 2 жыл бұрын
Super.sir
@sainivethasainivetha958
@sainivethasainivetha958 2 жыл бұрын
Anna tq best 👌 information anna
@asminfo2019
@asminfo2019 2 жыл бұрын
🤝
@kbalaji8568
@kbalaji8568 3 жыл бұрын
Valkavalamudan nandri
@gowthamjashwanth8663
@gowthamjashwanth8663 3 жыл бұрын
Anna UNGA puthuyugam channel miss Pannave maaten Nan UNGA fan
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Nandri thambi
@maruthavanansri2442
@maruthavanansri2442 3 жыл бұрын
Tank you sir
@gmayilgmayil9521
@gmayilgmayil9521 3 жыл бұрын
Nice update sir
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thanks
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 2 жыл бұрын
Today only I seen nice 🙂 speech sir
@SunilKumar-zp7tb
@SunilKumar-zp7tb 3 жыл бұрын
Very nice sir
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Keep watching
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
மருதாணி அருமை அண்ணா....
@OVRagul
@OVRagul Жыл бұрын
Thank u sir 🙏
@manoharanappavoo6757
@manoharanappavoo6757 3 жыл бұрын
super sir.....
@jayachitrav3528
@jayachitrav3528 3 жыл бұрын
நன்றி
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
nandri ma
@mayakitchen-7777
@mayakitchen-7777 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@shyamala5919
@shyamala5919 7 ай бұрын
i like you sir....❤
@nandhini200
@nandhini200 3 жыл бұрын
Sir ur speech motivates me. Learning more spiritualism from u. Today i have learned that we have to do pooja with full belief. 😊 What ever you said i will follow sir
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
All the best
@lifeisagame4017
@lifeisagame4017 3 жыл бұрын
தமிழக அரசு தீபாவளி க்கு 2000 கொடுப்பதற்கு பதில் அனைவருக்கும் குபேரன் பொம்மை கொடுக்க நாம் அனைவரும் முதல்வருக்கு மெயில் அனுப்பலாம்.
@prabhu.t8683
@prabhu.t8683 3 жыл бұрын
Ha ha 😄😁😁😁😆😆😆😆🤣🤣🤣🤣😃😀😋
@sundaramahalingamg2149
@sundaramahalingamg2149 2 жыл бұрын
Om kuberaya namaha
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 жыл бұрын
Very nice video psychosymbology money attact symbol update me thank you
@sharrandheep6505
@sharrandheep6505 3 жыл бұрын
Very much impressed with your speech. I decided to follow your advice. Thank u sir.
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
Thankyou sir 🙂🙂🙂
@kingkinger7117
@kingkinger7117 3 жыл бұрын
Thank u its best for a devotee
@asminfo2019
@asminfo2019 3 жыл бұрын
🙏🙏🙏🙏
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 48 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 105 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
laksmi kubera puja2020
3:23
Purna Surendra
Рет қаралды 13 М.
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 48 МЛН