#SuperSingerSeason8 #SSJ #SuperSinger #SuperSinger8 #VijayTelevision Click here to watch Full Episode - www.hotstar.com/in/tv/super-s...
Пікірлер: 184
@jagadeshnadar8102Ай бұрын
இவரைப் பெற்ற வர்கள் பேறு பெற்றவர் கள் வாழ்த்து க்கள்
@sundarraju8846Ай бұрын
❤
@sundarraju8846Ай бұрын
😮
@manivelsubramaniyam23526 ай бұрын
2024 layum kekuren bro old is gold lyrics ❤💯 super ah paadringa bro god bless ❤
@dhanalakshmiranganathan87752 ай бұрын
Me too ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@radhakrishnan954511 ай бұрын
TR மகாலிங்கம் அவர்களை.. கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.... என்ன ஒரு குரல் வளம்...!! வாழ்த்துக்கள் நண்பரே...!! வாழ்த்துக்கள்..!!
@srinivasang2802 Жыл бұрын
என்றும் மெய்மறந்து கேட்க்கும் பாடல்
@vee254211 ай бұрын
The instrumentalists deserve a bigggggg round of applause ❤❤❤
@gunalan49498 ай бұрын
This boy deserves more than standing ovation. Nice modulation.
@ezhilarasan1436 Жыл бұрын
இந்தப் பாடல் கண்ணதாசன் .. ஸ்ரீதர் சேனா.. அவர்களுக்காக எழுதியது போல் இருக்கிறது...❤❤❤❤❤
@salemmangochannel3744 Жыл бұрын
2023 years la intha padal pitikkum
@ezhilarasan1436 Жыл бұрын
ஸ்ரீதர் சேனா இந்தப் பாடலை பாடிய பிறகு தான் அதிகம் கேட்க பிடிக்கிறது❤❤❤
@kamalraj2276 Жыл бұрын
👋🏼👋🏼
@chinnathambichinnathambi260211 ай бұрын
My favourite songs
@KovindhaRaji2023-ob4sh11 ай бұрын
Llllnl Nov lm JK lllllll"l. L llnnl l her l no lol ll. Ll llnlllllllllllllnllllllll llnln MP nlnll no l m lllllll no llllnl nothing l llllll l lllllnlllnnlnl no NV l l.
@vjacky-lj6og9 ай бұрын
@@ezhilarasan1436😮de I ji CT
@vijayaragavan69 ай бұрын
2050 இல் கூட இந்த பாடல் இனிக்கும்
@user-lk7lf9bz1f11 ай бұрын
அச்சு அசலாய் மகாலிங்கம் குரல்.வாழ்க
@dhanalakshmiranganathan87752 ай бұрын
செந்தமிழ் தேன்மொழியாளை யாராலும் மறக்க முடியாதே ஸ்ரீதர் சேனா. Love you and your wonderful cute voice my dear Son.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jegak100910 ай бұрын
I am from Singapore, and I have watched Super Singer shows. I am a great Fan of Super Singer Priyanka. I am 34 yrs , and hearing this boy singing That Famous T R Mahalingam's song, I couldn't control my tears 😢😢😢😢😢😢😢 His voice and modulation did justice for one of the Greatest Song in Tamil cinema. God bless You 🙏 Son ❤
@vaiyapuricongress5072 Жыл бұрын
Great TR மகாலிங்கம் போலவே வெங்கல குரல்!
@senthilbabu837614 күн бұрын
ட.ஆர் மகாலிங்கம் அவர்களின் இனிய குரலில் பாடிய அன்பருக்கு வாழ்த்துக்கள்
@manisubbu1114 күн бұрын
செந்தமிழ் தேன் மொழியாள் தானே சரியான ஒன்று என்று நினைக்கிறேன்
@masthanfathima1353 ай бұрын
ஸ்ரீதர் சேனா முயற்ச்சி வெற்றி. பாடலை நன்றாக உள்வாங்கி பின் பாடுகிறார். வாழ்த்துக்கள்.
@focus7media6438 ай бұрын
உன் மயக்கும் குரலில் நாங்கள் தொலைதுபோகிறோம் பாடல் வரிகளில் வாழ்த்துக்கள் சகோதரா
@latharamanathanr1165 Жыл бұрын
Crystal clear voice😊
@ManikandanR-gm1ut2 ай бұрын
Thumbs up for like this evergreen song 2024 ❤
@meenakshisuryanarayan67302 ай бұрын
Several times I use to enjoy this song .not at all boring.god should give all the happiness
@ranjanfernando4169 Жыл бұрын
He sings it so well with an AM Rajah voice, a TR Mahalingam’s classic. Thank you for this hybrid experience.
@ramamanik746 Жыл бұрын
Yes
@ericALAGAN11 ай бұрын
Exactly, my thoughts. 👌👌👌
@AnanthakrishnanHariharan-xk9zd11 ай бұрын
🎉🎉🎉 அற்புதமான பாடல் வரிகள் இனிமையான குரல் கேட்பது அவ்வளவு அழகாக இருந்தது
@maheswarankandiah889720 сағат бұрын
Amazing excellent divine voice beautiful singing spritual vibration congratulations thank you so ❤❤much for your sharing cordination 🎉🎉
@annsuyathangavelu4248 Жыл бұрын
My favourite contestant. Super singer Sridhar Sena
@dgm132 ай бұрын
This man Sridhar can sing it all. What a versatile singer 💥
@annuradhang7273Ай бұрын
இந்த பாட்ட பாட தில்லு வேணும். சபாஷ் சபாஷ்.அவர் வம்சமோ இவர் .❤❤❤❤❤❤❤❤❤
@siravanakalaisiva3333 Жыл бұрын
என் மனதை உருக செய்தது இந்த பாடல் வாழ்த்துக்கள்
@user-lk7lf9bz1f10 ай бұрын
தெய்வீக குரல் என்பதும் தெய்வீக ராகம் என்பதும் இதுதான்.unique voice
@athisaranyaathisaranya3004 Жыл бұрын
Ultimate ya....Superb...No words to describe about the song....Awesome....and he nailed it👌🏻👌🏻🔥🔥🔥🔥
@Maheshwari-sd7dvАй бұрын
What a great and sweat voice I love your sweet voice
@samuvel2175 Жыл бұрын
Old is gold yaaa whenever listen this it's feel ❤️ good vibe
@manthiramoorthy2624 ай бұрын
காலத்தால் அழியாத வார்த்தைகளும் இசையும் குரலும் இது ....
@Malli173 Жыл бұрын
Season 8 is my all time favourite all are highly potential
@NaveenKumar-bw6ow2 ай бұрын
He just so much o Love this song
@sachidhananthanarayanan2270Ай бұрын
சோழவந்தான் டி. ஆர். மகாலிங்கம் அவர்கள் மீண்டும் வந்தார் பிறந்து!
@Arescureslife Жыл бұрын
Excellent. ...performance....
@Pranesh_Rajasekaran Жыл бұрын
What a classic rendition 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vikramvikram-th7pn2 ай бұрын
2024 yaru la intha padal pitikkum
@rajkumarr31686 ай бұрын
2024 la yum pidikkudhe.....
@vasanthakumar0639 Жыл бұрын
Original ~ this singer voice 😯👍🏼
@prabhupa1168 Жыл бұрын
I'm starting to believe in reincarnation.. How can someone from this generation sing this song so beautifully..
@chitrachithra9073 Жыл бұрын
U r looks like T.R.Magaalingam sir ♥️
@antorenicko4712 Жыл бұрын
1966 to 2023 memories
@Siv221110 күн бұрын
Exact voice. T.r.Mahalingam polave.
@vijaletchumyah6090 Жыл бұрын
Ultimate nothing else the voice super magic definitely mind blowing
@kumaravelkumaravel897314 күн бұрын
என்ன ஒரு குரல் வளம் அருமை
@DharunM-fo6es2 ай бұрын
After cwc ❤ Srikanth deva ❤
@prabakaranm4790 Жыл бұрын
Sridharey ❣️🔥
@villagephotographyeliza0925 Жыл бұрын
My favourite song
@2007visa Жыл бұрын
Extraordinary talent,
@meenakshisuryanarayan67303 ай бұрын
Something very divine about sridar sena's voice.may God bless him all the happiness.
@thamaraik17739 ай бұрын
Wow!!!!!!!! Hats off to you Sridhar Sena on your fabulous rendition of this beautiful song 👏👏👏👏👏👏👏👏 Such a soulful singing. Such a divine voice ❤️❤️❤️❤️❤️❤️