"செருப்பே College போகும் போது தான் போட்டேன்.!" நடிகர் மாரிமுத்து EMOTIONAL பேட்டி

  Рет қаралды 261,443

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகரான மாரிமுத்து தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து பேட்டி
#actormarimuthu #shakeela #behindwoods #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 175
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@gokulraj.m6026
@gokulraj.m6026 Жыл бұрын
எதிர் நீச்சல் இவர் நடிப்புதான் தெரிகிறது இவரை தவிர இந்த ரோலுக்கு வேற யாருமே பொருந்த மாட்டார்கள் குண சேகரன் சூப்பர்
@mohanc4005
@mohanc4005 Жыл бұрын
L L L.p Mml L
@mohanc4005
@mohanc4005 Жыл бұрын
P
@RajaRam-ex7bp
@RajaRam-ex7bp Жыл бұрын
Yes
@mokshithasrichoro
@mokshithasrichoro 11 ай бұрын
Ippo change panra nilamai vanthuruchu😭😭
@nilamagalseema9968
@nilamagalseema9968 Жыл бұрын
ரொம்ப நேர்மையான மனிதன் போல் இருக்கிறது மிக அருமை இயல்பாக பேசுகிறார்
@elengovanj
@elengovanj Жыл бұрын
இவ்வளவு கஷ்டங்களையும் கடந்து பாதை மாறாமல் ஒரு சாதாரண மனிதன் பெற்ற வெற்றிக்கு 🌹🌹🙏
@7475866
@7475866 Жыл бұрын
எவ்வளவு யதார்த்தமான எளிமையான மனிதர் இந்த மாரிமுத்து சார். ராயல் சல்யூட் சார்
@malikadevaraj9724
@malikadevaraj9724 Жыл бұрын
ஒரு நல்ல மனிதர் எவ்வளவு தன்மையா பேசுகிறார் சிறப்பான பதிவு வாழ்க வளமுடன் 💐💐 மாரிமுத்து சார் 👌👌⭐⭐⭐
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
ஆணவக்கொலையை எதிர்த்த மாரிமுத்து அவர்கள் வானளவு உயர்ந்து நிற்கிறார்!
@RajaRam-ex7bp
@RajaRam-ex7bp Жыл бұрын
எதிர் நீச்சல் சீரியலிலும் இவரின் நடிப்பு யதார்த்தமாக உள்ளது....
@DevaKumar-vj2fr
@DevaKumar-vj2fr Жыл бұрын
உருப்படியான பேட்டி-வாழ்த்துக்கள்
@digitallife8602
@digitallife8602 Жыл бұрын
He is a perfect gentle man and straight forward person in cinema world. 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️
@malathikarthik
@malathikarthik Жыл бұрын
நேர்மையான பதில்....one of the best interview in madam s show
@youtu547
@youtu547 Жыл бұрын
எதார்த்தமான மனிதர்
@sivaathukorala2314
@sivaathukorala2314 Жыл бұрын
யதார்த்தமான மனிதர் . மிகவும் இயல்பாகவும் தெளிவாகவும் பேசுகின்றார். செம்மையாக ஒரு குறிக்கோளுடனான வாழ்க்கையை வாழ்வது புரிகின்றது. வாழ்க பல்லாண்டு வழமுடன்.
@sivasankari8445
@sivasankari8445 11 ай бұрын
Periyarist appdi thaan pesuvaar😊
@pusparanimunusamy6813
@pusparanimunusamy6813 Жыл бұрын
அருமையான நடிப்பு எதிர்நீச்சல்
@karpagamkumar8268
@karpagamkumar8268 Жыл бұрын
இவருடைய இன்டரிவு சூப்பர் 👌👌
@jarchana5610
@jarchana5610 Жыл бұрын
Anchor mam didn't intrupt anywhere when he is sharing his views that shows the maturity level 👏 👌 🙌
@sunithaambarkhana5404
@sunithaambarkhana5404 11 ай бұрын
Yes, Shakila s interviewer nvr interrupt in between like suhasini who nvr allow to answer completely.
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 Жыл бұрын
Clean Open minded and good hearted person.
@geethakarmegam805
@geethakarmegam805 Жыл бұрын
Shakeela mam. Is very good in interviewing . She never interfere when they answering. She is a keen listener.
@apsarayagini5176
@apsarayagini5176 11 ай бұрын
Who is watching after his death ?
@muralidharanthirumaran
@muralidharanthirumaran 11 ай бұрын
Me
@joshsiva7949
@joshsiva7949 11 ай бұрын
Me too
@gopaltailor6487
@gopaltailor6487 Жыл бұрын
கிட்டதட்ட உங்களைபோலதான் என்வாழ்வியலும்.ஆனால் சினிமாவிற்கு முயற்சி செய்து ம் வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மை யிலும் நீங்கள் கலைஞர்!
@gopinathkt2859
@gopinathkt2859 Жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சார் அழகான நேர்காணல்
@dugguchannel1758
@dugguchannel1758 11 ай бұрын
Nethu avar sondha voice la pesuna kadaisi dialogue... Enna kondruma.. enaku vaazha pudikala.. naan poi serndhundren😢😢😢... Adhukapparm vera voice maariduchu... Cha enna vaazhakai
@saraswathis6930
@saraswathis6930 Жыл бұрын
Great gentleman, straight forward man each of his words are very valuable he is human with humanity
@mtguru1822
@mtguru1822 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாரிமுத்து அண்ணா
@allinallvibes9196
@allinallvibes9196 11 ай бұрын
Enna oru confidence level manushan vaazhkai fullah kashta pattu nalla iruka vendiya time la life mudinchi pochi.... 😢😢😢ivlo neram time spent panni intha interview pakrathu romba worth nejama avlo supera aahna confidence and obedience irunthu iruku avar life la nu nallavea purinjika mudiyuthu best inspiration sir thanks sir
@atheratetuber
@atheratetuber Жыл бұрын
இவர் கூட நான் என் ஒரு பணியிட நன்பரின் புது மனை புகு விழாவில் உரையாடி இருக்கிரேன்.. மிகவும் எதார்த்தமான இனிய மனிதர்.. சாவு பற்றிய இவரது அணுகுமுறை கிட்டத்தட்ட எனது பார்வையும் அப்படித்தான்..
@ganeshsb9098
@ganeshsb9098 Жыл бұрын
Best Thing's....Best actor....Best men....long live...
@sivaathukorala2314
@sivaathukorala2314 Жыл бұрын
Simply superb and super interview . How humble is this hero and a very friendly conversation between both !!!! Hats off to both of you . Change according to changing world is inevitable . Yet change should create a very healthy environment .
@namagiriponni8375
@namagiriponni8375 10 ай бұрын
வாவ்....யதார்த்தமான மனிதர்...நல்ல. நடிகர்...மனிதநேயம் மிக்க மாமனிதரை நாம் இழந்து விட்டோமே....அவர் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திக்கிறேன்.அவர் குடும்பம் எல்லா நலன்களும் பெற வாழ்த்துக்கள்....வாழ்க பல்லாண்டு...
@MahaLakshmi-po9ut
@MahaLakshmi-po9ut 11 ай бұрын
நீங்க நடித்த படத்தையும் சீரீயலையும் வைத்து உம்மை என்னவோ நினைத்தேன்.. ஆனால் நீர் அடிப்படையில் நல்ல மனிதனையா... உம்மை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.. உங்க இழப்பு கஷ்டமா இருக்கு...
@yogesvaridharuman2829
@yogesvaridharuman2829 11 ай бұрын
The smile... Very pure and genuine... Rest in peace sir..... Realy admiring him and I missed my appa... His death and my appa excatly same... Happen in sudden jz like dat without any symptoms....
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 Жыл бұрын
சூப்பர் சார்.... என்னுடைய வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது....
@thaslimaa9109
@thaslimaa9109 Жыл бұрын
Sir neenga vera level hats off to you sir 😇😇😇
@nirupamaacreations3458
@nirupamaacreations3458 11 ай бұрын
Great n Courageous Man And Perfect Intellectual Person.... Transparent In his Views... He Is An Amazing Person n He is a Great Role Model to Everyone 🎉❤😊 Really We Miss him a lot...
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 Жыл бұрын
Really a very gud & natural actor... Ethir neechal is one of my fav...beautiful mdu slang..keep going sir
@margret3919
@margret3919 Жыл бұрын
Sir nenga pesrapo, enaku en appa nubagam varthu.. wonderful man u are.. Neeruku ner, asai Elam enaku romba pidicha padam..athula nengà work panirkinha nu iniku dan theryum 🥰Inum cinema la naraya achievements pana valthukal 💖
@shyamalav4789
@shyamalav4789 11 ай бұрын
நல்ல மனிதர் 😢😢😢
@gunavathia3917
@gunavathia3917 11 ай бұрын
Grt human being.... inspiration for others ....God bless his family
@sandhanamari2383
@sandhanamari2383 Жыл бұрын
ரொம்ப ரொம்ப பக்கத்து வீட்டு ஆல் மாதிரி ஒரு crecter இவர் மட்டுமே அந்த கதைக்கி பொருத்தமானவர்
@sivakamasundarijothi8371
@sivakamasundarijothi8371 Жыл бұрын
Shaki mam, Super show..... Unga fan ayiten.....
@gayathriashok6455
@gayathriashok6455 Жыл бұрын
Sir, You are an excellent actor as well as a good director. Sir, you believe it or not we all in my family after watching ETHIR NEECHAL Tamil serial, we stopped seeing other serials and we eagerly wait for 9.30pm show of yours, what an actor Sir, you are. You are a highlight of the serial and nobody can be suited than you, Sir. You have come up in life by working hard, ultimately it has paid you. MAY GOD BLESS AND KEEP YOU IN GOOD HEALTH AND VERY LONG YEARS HAPPILY WITH YOU WIFE AND YOUR CHILDREN, If God wishes let him permit me to meet you, Sir.
@tamildiary-8514
@tamildiary-8514 Жыл бұрын
என் நண்பனோட சொந்தக்காரர்... தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
அவரே சாதி தேவையில்லை என்கிறார்.நீங்கள் விட மாட்டீர்களா?
@umamaheswari2162
@umamaheswari2162 Жыл бұрын
எதிர் நீச்சல் சூப்பர் ஸ்டார் பன்பாடு கலாச்சாரமும் தெரிந்த ஒரு நல்ல இயல்பான மனிதர். 💕💕💕💕💕💕🙏🙏🙏
@mayavarammanvasanai
@mayavarammanvasanai Жыл бұрын
மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் சார் ஷகிலா மேடம் படத்திலும் பணியாற்றியுள்ளேன் மாரிமுத்து சார் முன்னேற்றத்திலும் பணியாற்றியுள்ளேன் ஏனோ மாயவரம் மண்வாசனை youtube சேனலுக்கு உண்மையைச் சொல்ல மறுக்கும் பலரில் நீங்களும் ஒருவரா??? நண்பராக இல்லை மனிதராக???!!!
@natchatraeximsareeshapewea1063
@natchatraeximsareeshapewea1063 Жыл бұрын
Muthal kaadhal manaivi thaan. Super sir❤❤❤
@sathiskumar88
@sathiskumar88 11 ай бұрын
I started watching the drama Counter-Swimming because of your sarcastic speech. RIP Sir😭😭😭
@vimalas5582
@vimalas5582 Жыл бұрын
Really he is a good actor.namma family la oruthar patha madhiri irukkum
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
Nice speeches.director Maari muththu sir..
@mohamedabdulrahman3169
@mohamedabdulrahman3169 Жыл бұрын
Marimuthu sir you are another level
@apsarayagini5176
@apsarayagini5176 11 ай бұрын
RIP Marimuthu sir
@sundrisworld
@sundrisworld Жыл бұрын
My father's village talka was Orathanadu. He left his village in mid 1940's. Marimuthu has come a very long way.
@siddiquejuhaini9168
@siddiquejuhaini9168 Жыл бұрын
GM sir one of the best actor. Best Human ❤️
@somankc6647
@somankc6647 Жыл бұрын
Erandu perukkum vaazhuthukkal 💐😍
@theking7541
@theking7541 Жыл бұрын
Sir neenge cinema la negative roll panurango, Live la good person ha eurkenga💐💐
@anushasundar7720
@anushasundar7720 Жыл бұрын
Straight forward interview. I like ur way of talking sir.
@shivanyahepzyraheema617
@shivanyahepzyraheema617 Жыл бұрын
ஆதி குணசேகரன் 😍
@dillibai6986
@dillibai6986 Жыл бұрын
எதிர்நீச்சல் கதையில் உங்களோட ரோல் ஒரு தனித்துவமாக இருக்கு அதுபோல கடந்து வந்த வாழ்க்கை பாதையின் கதை இயக்குனர் பாரதிராஜா கதை அம்சமாக உள்ளது
@PriyaK-cp7gh
@PriyaK-cp7gh 11 ай бұрын
Eavlo edhartham sir ungakita super❤
@unmaipaper8653
@unmaipaper8653 Жыл бұрын
அழுதது இல்லை என்று சொல்லாதீர் , கல் மனசு ஒரு நாள்,,
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
நிச்சயம் அழுவார்... வாரிசுகளுக்கு துன்பம் வரும் போது. Love always flow downwards! Not upwards..( enakku " ukkraine la oru நாய் செததா/ அதான் நன்றி உணர்வை கண்பித்தால் கூட நான் அழுவே ன்... நீயா நானா ஷோ ல மாமனார் அழுதால் நானும் அழுவேன் . ஆண்களுக்கும் அழுகை " பேராண்மை" தான்... இவர் kku கொஞ்சம் நட் லூசு.. டைட் பணினால் சரியாகிடுவார். அப்புறம் 😂" tear glands" work aagum..
@SaravanaKumari-bd9ne
@SaravanaKumari-bd9ne 11 ай бұрын
​@@malathibhaskaran5453fr
@manonmani2858
@manonmani2858 Жыл бұрын
Arumai 🙏🙏🙏 👏👏👏
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc Жыл бұрын
என் தலைவன் வன்டான் டா...🔥👌
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 Жыл бұрын
🎉 grest marrimuthu iam also same. Of you
@vinobathiyagarajan3789
@vinobathiyagarajan3789 Жыл бұрын
Segeela medam thangalai patriya parvai punithamaga ullathu continue madam
@ponnusamy5964
@ponnusamy5964 Жыл бұрын
என்னை பொறுத்தவரை நீங்கள் சசிகுமார் படத்தில் நடித்த பின்னாடிதான் பிரகாசமாக வெளியில் தெரிந்தீர்கள்
@vinoliyai6427
@vinoliyai6427 Жыл бұрын
Good interview...
@thiruvalluvar9079
@thiruvalluvar9079 11 ай бұрын
Excellent true person, God taken him
@mohamedaneez9541
@mohamedaneez9541 Жыл бұрын
26.30 கஷ்ட பட்டா பலன் கிடைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம்
@Thiru-vm7be
@Thiru-vm7be 11 ай бұрын
Miss you😢 Anna
@lavanyamahalakshmi7313
@lavanyamahalakshmi7313 11 ай бұрын
Cinema vala nalla manithar one of the person
@domesticgoddess4484
@domesticgoddess4484 Жыл бұрын
This man much resemblance my father maybe their era man is like that. Salute for this era man.
@vickydon8525
@vickydon8525 11 ай бұрын
Miss u rip sir 😭
@aniksha.kashwin.k2i608
@aniksha.kashwin.k2i608 11 ай бұрын
Rip miss u sir
@saranr8049
@saranr8049 Жыл бұрын
கலப்பு திருமணம் எந்த சாதிக்காரங்க பண்ணனும், எந்த சாதிக்காரங்க பண்ணக்கூடாது.
@Arulraja791
@Arulraja791 11 ай бұрын
எல்லா சாதியிலும் படிப்பு மற்றும் திறமை😊
@fathimasafiya1224
@fathimasafiya1224 Жыл бұрын
Super sir
@muthukrishnanannadurai
@muthukrishnanannadurai 11 ай бұрын
நல்ல தமிழரை நாம் இழந்துவிட்டோம்.
@sagayarajstanley7416
@sagayarajstanley7416 11 ай бұрын
Missing u a lot sir.... Everyday.
@saravananmalar4543
@saravananmalar4543 11 ай бұрын
Nandhini carecter super 😍
@tejuprincess8166
@tejuprincess8166 11 ай бұрын
Miss you ags
@aishaaisha8475
@aishaaisha8475 10 ай бұрын
Great man god bless his family missing him lots not like to watch edhirneechal
@ramanps8786
@ramanps8786 11 ай бұрын
Great sir
@sachinmasterblaster6039
@sachinmasterblaster6039 11 ай бұрын
Really great 👍
@blackmarejag
@blackmarejag 11 ай бұрын
Love you and miss u sir
@shobanadevi2089
@shobanadevi2089 11 ай бұрын
Nalla manushan....ana sekaram vittutu poitaru
@naseemabeechandhini204
@naseemabeechandhini204 11 ай бұрын
nall kanam konda manidar miss u ..R.I.P sir
@kanimozhiarunkumari7473
@kanimozhiarunkumari7473 Жыл бұрын
👌👏
@thankyou1801
@thankyou1801 Жыл бұрын
Edhirneechal la takku takkunu aluguraru
@vikneswaran7849
@vikneswaran7849 Жыл бұрын
I'm glad I have known so much a out him today. Respect sir
@sweetyinsha2
@sweetyinsha2 11 ай бұрын
Rip sir😭
@Inspire4U-ie9xr
@Inspire4U-ie9xr 11 ай бұрын
17:20
@umaselvam7864
@umaselvam7864 Жыл бұрын
Marimuthu sir neengal alugawayillai endral manusane illai.pettikaga sollakudathu.
@RajKumar-ue4tz
@RajKumar-ue4tz 11 ай бұрын
💗💗💗💗
@MM-87-Rr
@MM-87-Rr Жыл бұрын
Epathan puriyuthu...eaan evar edhirneechal la...aludhappa namakulam siripu vandhuchunu......🤣🤣🤣🤣
@parimalamariamuthu4420
@parimalamariamuthu4420 Жыл бұрын
A genuine interview. Very interesting.
@aboorvamary2048
@aboorvamary2048 11 ай бұрын
Adhi sir😢😭😭😭🥺😔🙏
@IndraMaha84
@IndraMaha84 Жыл бұрын
Very Sensible person
@Inspire4U-ie9xr
@Inspire4U-ie9xr 11 ай бұрын
7:22
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 Жыл бұрын
Nice man👍
@charlescharles8383
@charlescharles8383 11 ай бұрын
Rest in peace sir 🙏🙏🙏😭😭😭
@praveend6271
@praveend6271 Жыл бұрын
🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
@eswariram9885
@eswariram9885 11 ай бұрын
🔥❤
@sridevi7297
@sridevi7297 11 ай бұрын
Yen ya engala vitutu pona...😢 ethirneechal a paka mudiala ne ilama😢😢😢😢
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 4,5 МЛН
Hảo bà mẹ người anh Tham Lam Và cái Kết#tiktok#short
0:37
Vân dưa hấu
Рет қаралды 2 МЛН
Кому ты в больнице нужен? | 9 серия | Скорая
28:13
Азбука Уральских Пельменей - Ъ - Уральские Пельмени
1:13:00
Уральские Пельмени
Рет қаралды 813 М.