🚩செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு சார் |Thamizha Thamizha Zee tamil||Roast brothers tamil|

  Рет қаралды 56,939

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

2 ай бұрын

Zee tamil latest show,Thamizha thamizha, Seeman and his lies,Aavudaipan about seeman,Aavudaipan about government schemes,Thamizha thamizha Promo,Thamizha thamizha latest show,Dmk and seeman,Roast brothers tamil,Roast brothers troll,Roast brothers latest,Roast brothers about seeman

Пікірлер: 753
@SenthilKumar-zm5of
@SenthilKumar-zm5of 2 ай бұрын
சத்துணவு சாப்பிட்டு படித்து இன்று அரசுப்பள்ளி ஆசிரியர் நான்....தமிழக அரசுக்கு நன்றி....
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@Stephen-cy2po
@Stephen-cy2po 2 ай бұрын
ரொம்ப நல்ல திறமையான பேச்சு
@gnanavel5032
@gnanavel5032 Ай бұрын
அருமை உண்மையான எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்
@gnanavel5032
@gnanavel5032 Ай бұрын
​@@Roast.brothersஅருமை உண்மையான எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun Ай бұрын
காமராசரை மிஞ்சிய ஸ்டாலின்!!!வாழ்க திராவிட மாடல்!!!❤❤❤❤😂😂😂😂😂
@mohameedsayad6720
@mohameedsayad6720 27 күн бұрын
Saiman oru Nahum cm aha mdyathu
@subbulakshmi1202
@subbulakshmi1202 2 ай бұрын
நான் சத்துணவு சாப்பிட்டு படித்து இன்று(2,000 முதல்) கல்லூரி பேராசிரியர் என்பதில் பெருமிதத்துடன் தமிழக அரசிற்கு மிகப்பெரிய நன்றி
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍😍
@manomeena4435
@manomeena4435 2 ай бұрын
நன்றிஅருமையனபதிவு❤❤
@vijilakshmi9147
@vijilakshmi9147 Ай бұрын
கலைஞரின் இட ஒதுக்கீட்டால் படித்து வக்கீல் ஆனேன் தம்பிகளே 🙏
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 24 күн бұрын
​@@vijilakshmi9147👍🌄🌄
@MeSk8055
@MeSk8055 2 ай бұрын
நான் ஒரு வாரம் நாதக உறுப்பினராக இருந்தேன்.. அப்ப அந்த கட்சி கொள்கை பரப்புரை எல்லாம் பார்த்தேன்.. அதில் மாடு மேய்ப்பதை அரசு வேலையாக அறிவிக்கப்படும் என்று இருந்தது.. அப்போ தான் அதன் ஆபத்தை ஆழமாக உணர்ந்தேன்..
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 28 күн бұрын
ரொம்ப நல்லது தம்பி. சில பேர் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 2 ай бұрын
செருப்பால அடிச்ச மாதிரி இல்லை நிசமாவே அடிச்சீட்டீங்க அண்ணா😂😂😂
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍😍
@ragulrahul2803
@ragulrahul2803 2 ай бұрын
நானும் சைமனை நம்பியவன் அன்னா ஆனால் சைமன் உருட்டும் உருட்டுகள் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புரிந்துவிட்டது🤣🤣🤣🤣 ஆனால் நம் இளைஞர்களுக்கு இன்னும் சைமன்-ன் உருட்டுகள் புரியவில்லை 🤣🤣🤣🤣🤣
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
விரைவில் அவர்கள் மீட்க படுவர் 😍
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
👍🙋‍♂️🙋‍♀️
@showgathimran3377
@showgathimran3377 2 ай бұрын
திருந்தியதற்கு வாழ்த்துக்கள்
@Aasheenvlogs
@Aasheenvlogs 2 ай бұрын
Glad that you realized.
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
En story I'm same. 3 varshathukku munname vanthu vitten.Idiot simon
@vlogzofanbu5875
@vlogzofanbu5875 2 ай бұрын
சத்துணவு உண்டு இன்று வருவாய் வட்டாட்சியராக பணியாற்றுகிறேன்.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 24 күн бұрын
👍🌄🌄🌄😊
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 2 ай бұрын
அன்பிற்கும் பண்பிற்கும் மரியாதைக்கும் உரிய அயோக்கியர் அண்ணண் சீமார் கடுமையாக தாக்கப்பட்டார்😂😂😂😂
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂😂
@Aasheenvlogs
@Aasheenvlogs 2 ай бұрын
He has to be criticized. Fooling youngsters, training them in KATTA PANCHAYATS juz for Vitamin M. He'll be reaping heavily. This will happen.
@a2zeevechennai394
@a2zeevechennai394 2 ай бұрын
நானும் சத்துணவு சாப்பிட்டு இருக்கிறேன் govt school teacher மாணவர் கள்
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 24 күн бұрын
👍🌄🌄🌄
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
எங்கள். ஊரில். அரசு. பள்ளியில். படித்து. எம். பி. பி. எஸ். படித்து. மருத்துவர்கள் ஆகி உள்ளனர்.என்ஜினியர். வக்கீல்கள். ஆகியுள்ளனர்.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@arumainayagam9201
@arumainayagam9201 Ай бұрын
👌❤️🌹
@Natarajan-ov5rm
@Natarajan-ov5rm Ай бұрын
​@@Roast.brothersசீமான்.ஒருபைத்தியம்.அவன்உளருவதை.நம்புபவன்.மனத்தெளிவு.இல்லாதவர்கள்.சிந்தனைசக்தி.இல்லாதவர்கள்
@kalaiselvi4711
@kalaiselvi4711 2 ай бұрын
Brothers நானும் சத்துணவு சாப்பிட்டு இருக்கிறேன் govt school teacher மாணவர் கள் சாப்பிடுவதற்கமுன் சுவை பார்க்கவேண்டும் இது என் அனுபவம் 👌
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍😍
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f 2 ай бұрын
ஆமாம் டீச்சர் இப்போதான் சுவை பார்ப்பார்கள், நான் படித்த காலங்களில் பிள்ளைகள் சாப்பிட்டு முடித்தவுடன் ஆசிரியர்கள் அந்த சத்துணவு சாப்பிடுவார்கள்.
@meenakalyan8397
@meenakalyan8397 2 ай бұрын
Yes my daughter also told that their teachers (few) used to have sathunavu with the students
@gunasekaranv1111
@gunasekaranv1111 2 ай бұрын
"சீமான்" என்று சொல்வதே ஆபாசம் தான்.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂😂
@loganathan3266
@loganathan3266 2 ай бұрын
மரியாதையாக சொல்லுங்கள் சீமார் என்று 😂😂
@FRK_101
@FRK_101 2 ай бұрын
Bro நீங்க சீமான் பத்தி பேசுறது 100%உம்மை pro
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks broo
@KmurugaiyanSaleem-qw7lk
@KmurugaiyanSaleem-qw7lk 2 ай бұрын
அந்த மலையாளிக்கு பொறந்த சீமான சபாஸ்டின் அழகா சொல்றீங்களே வாழ்த்துக்கள் சீமான் மகன் படிக்கிற ஸ்கூல்ல அவன் பாட புத்தகத்தில் அவன் பேர் எப்படி எழுதி இருக்கிறான் என்பதை மக்களிடம் தெரியப்படுத்துங்கள் முடிந்தால் உங்களோட அந்த வேலையை செய்யுங்கள் சீமான் மகன் பாட புத்தகத்தில் பெயர் எப்படி எழுதி இருக்கிறான்
@KmurugaiyanSaleem-qw7lk
@KmurugaiyanSaleem-qw7lk 2 ай бұрын
இந்த நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார்களே அறுபதாயிரம் ஏனைய கப்பல் ஏத்திவிட்டு வந்துட்டாரு சைமான் சொன்னா அதுக்கு கைத்தட்ட தயவுசெய்து சைமான் மகன் படிக்கும் பாட புத்தகத்தில் அவன் பெயர் எப்படி எழுதி இருக்கிறான் என்பதை பாருங்கள் தகப்பன் பெயரை சீமான் போட்டு எழுதி இருக்கிறானா இல்லை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறான் என்று பாருங்கள் தயவு செய்து
@antonykanagaraj3717
@antonykanagaraj3717 Ай бұрын
அருமை தம்பிகளா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 2 ай бұрын
பத்து வருடமாக கட்சி நடத்தி ஒருவரை கூட சட்டமன்றத்துக்கு அனுப்ப வில்லை மேயருக்கு அனுப்ப வில்லை ஊராட்சி மன்ற தலைவர் ஒருவருமே இல்லை அப்புறம் எதற்கு கட்சி?
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Yes anna
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 2 ай бұрын
@@Roast.brothers நன்றி. இவன் ஒரு விஷக் கிருமி
@chella_kutties_123
@chella_kutties_123 2 ай бұрын
அவன் குடும்பம் பொறுக்கி திங்க
@Aasheenvlogs
@Aasheenvlogs 2 ай бұрын
For THIRAL NIDI sake. If dissolved then will jumlas pay him? So, heeee....heeee!
@s.deekshanyadeekshu3636
@s.deekshanyadeekshu3636 2 ай бұрын
Welldone roast brothers...❤
@alwinjesa3
@alwinjesa3 2 ай бұрын
அய்யா சீமான் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பல மேடைகளில் நான் ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாயம், சாலை போக்குவரத்து, நிதி, நீர் மேலாண்மை, பொருளாதாரம், கிராமத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களில் வளர்ச்சி, நகரங்களில் வளர்ச்சி, இன்னும் பல பல பல பல்வேறு வகையான வகைகளில் வளர்ச்சி இப்படி தான் இருக்கும் என்று பேசுவதை கேட்டு இருக்கிறோம். நீங்கள் செய்ய நினைப்பதை தமிழ் நாட்டில ஏதாவது ஒரு மாவட்டத்தில் தேர்ந்தெடுத்து அதில் ஏதாவது இரண்டு தாலுக்காவை தத்தெடுத்து அதில் நீங்கள் செய்ய நினைத்ததை ஏன் செய்து நிறைவேற்ற கூடாது. *(நீங்கள் கேட்கலாம் எல்லாவற்றையும் செய்வதற்கு பணம் மற்றும் மனித உழைப்பு யாரிடம் இருந்து எப்படி எங்கிருந்து வரும் என்று கேட்கலாம் நீங்கள் நான் இப்படித்தான் செய்ய போகிறேன் என்று சொல்லிப்பாருங்கள். நல்ல நல்ல தலை சிறந்த உயர் கல்வியை அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் குழந்தகளுக்கும் படிக்க வைத்தே ஆகவேண்டும். எல்லாம் உங்களை தேடி வரும்)* அவ்வாறு செய்தால் நீங்கள் மேடை தோறும் ஏறி பேசவேண்டியதே இல்லை. நீங்கள் செய்ய நினைத்ததை சொல்லாமல் செயலில் செய்து காட்டுங்க. மொத்த தமிழகமும் உங்கள் பின் நிற்கும். நீங்கள் ஓட்டு கேட்டு எங்கும் போக வேண்டுவதில்லை. வேறு கட்சியினரும் ஓட்டு கேட்டு எங்கும் போக முடியாது அதையும் மீறி யாராவது ஓட்டு கேட்டு போனால் மக்கள் ஊருக்குள்ளே அனுமதிக்கமாட்டார்கள். மேலும் ஆட்சியில் இருக்கிறவங்க 💯 சதவீதம் சிறந்த ஆட்சி செய்வாங்க. மக்கள் 💯 சதவீதம் மாறிடுவாங்க. எங்கேயும் எப்போதும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றால் யார் செயல்வீரராக செய்து செயலில் செய்து காட்டுகிறார்களோ அவர்களையே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதனை விட்டு விட்டு நான் ஆட்சிக்கு வந்தால் அதை அப்படியும், இதை இப்படியும் செய்வேன் என்று நீங்கள் எவ்வளவு பேசினாலும் கத்தினாலும் கதறி கதறி கூவினாலும் பலன் இருக்காது.
@kaliyasamy212
@kaliyasamy212 Ай бұрын
சார், 100 ப்ரெசென்ட் கரெக்ட் ஆக பேசினீங்க சார்.
@sathishkumar-kh5uj
@sathishkumar-kh5uj Ай бұрын
அண்ணன் பொழப்புக்கு ஆப்பு அடிச்சிருவீங்க போல, கேட்டமா காரி துப்பு னோமான்னு போங்க, கருத்து சொன்ன அண்ணன் இலங்கை க்கு கூப்டு போய் ஆமைக்கறி சமைச்சி சாப்பிட வச்சுருவாரு.
@arumainayagam9201
@arumainayagam9201 Ай бұрын
@anbusuji
@anbusuji Ай бұрын
ஐய்ய்யோ ஐடியா குடுத்திட்டாங்கலே இப்படி செய்ஞ்சிட்டா இந்த ஆட்சி இல்லாம போயிடுமே ஐய்யய்யோ ,ஐய்யய்யோ,ஐய்யய்யோ,போச்சி,போச்சி,போச்சி.
@AbdulAzeez-sw7xp
@AbdulAzeez-sw7xp Ай бұрын
Bro நீங்க தெளிவாக புரிந்துகொள்ளும்படி எடுத்து சொல்லியும் எவனும் திருந்திர மாதிரி தெரியல
@supermani3275
@supermani3275 2 ай бұрын
மிகவும் சிறப்பு இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் 🙏💓🙏
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍😍
@rebeccaelizabeth1384
@rebeccaelizabeth1384 Ай бұрын
நாங்களும் ரேஷன் அரிசியில்தான் இட்லி, தோசை, புட்டு செய்கிறோம்
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf Ай бұрын
ஊருக்கு உபதேசம்; நடிப்பது வெளி வேஷம்!😊😅😮
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f 2 ай бұрын
வடிவேலு ஒரு படத்தில் கடவுலை கான்பிக்கிரேன் என்று சொல்லி எல்லோரிடமும் பணம் வாங்கி கொண்டு ஒரு நாள் சொல்லி அந்த இடம் கூட்டி சென்று வானதை பார்த்து ஐயா எனக்கு காட்சி கொடுத்த தெய்வெமே என்று கன்னத்தில் பொட்டு கொள்வார்,போது மக்கள் எங்கே கடவுள் என்று கேட்ட்பார்கள்,அப்போது வடிவேல் யாருடைய மனைவி பத்தினியோ அவர்கள் கண்களுக்கு மட்டும் கடவுள் தெரிவார் என்று சொல்லுவார்,அனைவரும் ஆமாம் கடவுள் நன்றாக தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டு கொள்வார்கள். அப்படிதான் நீங்கள் சொல்லும் அந்த நபர்கள்.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂😂
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@saravananc5584
@saravananc5584 Ай бұрын
100% உண்மைதோழரே.... சரியான உதாரணம்
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 26 күн бұрын
😊😊😊
@rajaraja-nr8sx
@rajaraja-nr8sx 24 күн бұрын
Sema
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Our CM is massss.❤❤❤❤❤❤
@ismailbabu8012
@ismailbabu8012 2 ай бұрын
குல தொழில் செய்ய சொல்லு கிறார்
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂
@murugamuruga4504
@murugamuruga4504 2 ай бұрын
மதிய உணவு சாப்பிட்டு படித்த மாணவர்களில் பல லட்சம் பேர்களில் நானும் ஒருவன். இன்று எனது வீட்டில் இரண்டு அரசு ஊழியர். இரண்டு என்ஜினீயர் ஐ. டி ஊழியர்கள்... நன்றி தமிழ்நாட்டை ஆண்ட திராவிட அரசுகளுக்கு.
@a2zeevechennai394
@a2zeevechennai394 2 ай бұрын
பெரியார் வளர்க திராவிட மாடல் அரசு.
@marimuthuk3000
@marimuthuk3000 21 күн бұрын
தோழர் அவர்களே சூப்பர் சரியான செருப்படி என்றால் யாரும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு.உடம்பில் சைமனுக்கு என்ன ஓடுகிறது என்று தெளிவாக தெரிந்தது, தெளிவு படுத்திய தோழர்களுக்கு நான் தலைவணங்கி வாழ்த்து வோம். நன்றி நன்றி நன்றி ஐயா பதிவு அருமை
@tulipsinternational9145
@tulipsinternational9145 2 ай бұрын
துணிச்சலான அருமையான பதிவு👌👌👌👌🙏🙏🙏🙏சாதி தலைவர்கள் குறிப்பிட்ட சாதி இளைஞர்களின் வாழ்க்கையை மட்டுமே சீரழித்து வருகின்றனர்.... ஆனால் இவன் ஒட்டுமொத்த அப்பாவி இளைஞர்களை முட்டாளாக்குவதோடு மட்டும் அல்லாமல் அவர்களிடமே பிச்சையெடுத்து அவர்களின் பொருளாதாரத்தையும் சீரழிக்கிறான்
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thks anna
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 ай бұрын
சிறப்பு அருமை சிறப்பு தோழர்.நன்றாக வறுத்து எடுக்கவும் தொடர்ந்து.....
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@gnanavel5032
@gnanavel5032 Ай бұрын
நான் அரசு பள்ளி ஆசிரியர் நான் இன்னுமே அரசு பள்ளி சத்துணவு சாப்பிடுகிறேன்
@ramalingams6753
@ramalingams6753 2 ай бұрын
Interesting presentation with perfect analysis of true events
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks anna
@vijayasarathi471
@vijayasarathi471 2 ай бұрын
I was born with 4 other siblings and all of us were schooled in government aided schools by our parents. Though uneducated, my father was made aware of importance of education thru newspapers and street corner meetings by Dravidian parties and he was determined to get all of us educated upto PG (am IIM Calcutta grad). It would be gross understatement not to mention importance of mid day meals for students from downtrodden background like me. Now am a proud tax payer of this country. Never call mid day meals as alms or freebies. They are long term investment on future generations. Ignore the narrow minded people who never understand this microeconomics.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
It's true bro.
@vijayavrraja3004
@vijayavrraja3004 20 күн бұрын
நான் சத்துணவுலதான் சாப்பிடேன் வயது 57 ஆ கிறது நன்கு படித்தேன் நல்லவேலையில் உள்ளேன் இன்னும் சத்துணவு சாப்பிட ஆசை
@sundaradhas.c3214
@sundaradhas.c3214 2 ай бұрын
அவனது மனதை தொட்டு சொல்லட்டும். அவன் அமெரிக்க பால் பவுடரும், கோதுமை ரவையும், கஞ்சியும் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட வில்லை என்று.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@bharanikumarselvam
@bharanikumarselvam 2 ай бұрын
அவன் சீமான் இல்ல சாமான் @roastbrothers
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
DMK: Ellavarkum Kalvi (Padinga Padina) NTK: Aadu meika ,panai maram era - Yosinga thumbis 😂😂😂😂😂
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 2 ай бұрын
காசு பணம் மணி துட்டு = சைமன் , காசுக்கு பீ தின்னும் இழி பிறவி அவனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை 😂😂😂
@user-eq9uo5er1d
@user-eq9uo5er1d Ай бұрын
தோழர்களே நீங்கள் எவ்வளவு தெளிவாக எடுத்து சொன்னாலும் அரை வேக்காட்டு ஆமை குஞ்சிளுக்கு தெரியாது புரியவும் புரியாது இருத்தாலும் கடமையை செய்யுங்கள். வாழ்த்துக்கள் 👍👏👏👏👏👏👏👏👏
@charlesa5612
@charlesa5612 2 ай бұрын
சகோதரர்களே இன்று சரியான சம்பவம் மனசில் இருந்ததை அப்படியே சொல்லிட்டீங்க, வாழ்த்துக்கள்🎉.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thks anna
@AnandhanAnand-pf5nh
@AnandhanAnand-pf5nh 2 ай бұрын
Very nice brother God bless you ❤❤
@user-qr4pv3mm3f
@user-qr4pv3mm3f 2 ай бұрын
காலை உணவு அரை வயிறுடன் பள்ளிக்கு போய் மதியஉணவு இரண்டு முறை வாங்கி சாப்பிடுவேன்,
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 2 ай бұрын
True analysis
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks anna
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 ай бұрын
Very nice brothers .... Superb 👍👍👍👍👍
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@samuelsamraj
@samuelsamraj 2 ай бұрын
அருமை ரோஸ்ட் பிரதர்ஸ்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@citizen-d6l
@citizen-d6l Ай бұрын
இன்றைய காலத்திலும் ஏழை குடும்பத்தில் தாய் தந்தையர் அதிகாலையிலேயே பிழைப்பு பார்க்க ஓடுகிறார்கள் தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் சட்டியில் கடுங்காப்பி போட்டு வைச்சிருக்கேன் குடிச்சிட்டு நேரமா ஸ்கூலுக்கு போய் சாப்பிடு என்று சொல்லிட்டு சென்று விடுகின்றனர் பால் வாங்கி டீ போட கூட வழியில்லாத குடும்பத்தின் பிள்ளைகளுக்கு தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் மிக சிறந்த திட்டம் அடித்தட்டு படிக்கும் மாணவர்களுக்கு அருமையான திட்டம் அறிவை கற்க செல்லும் பிள்ளைகள் தங்கள் வயிறு நிறைந்து மகிழ்வுடன் கல்வி கற்க அரசு கொண்டு வந்த திட்டம் குடிகார சீமான் பயலுக்கு அறிவு இருந்தால் இதை விமர்சிப்பானா
@sabithadevi2574
@sabithadevi2574 Ай бұрын
Superb bro ,please daily. ஒரு பதிவு போலவும், இந்த ஆமையை பற்றி. இந்த 2k kids. க்கு. உண்மையான வரலாற்றை திராவிடத்தை. பற்றி. புரிய வைக்கவும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@ArumugamDMK-nc3gv
@ArumugamDMK-nc3gv Ай бұрын
சத்துணவு சாப்பிட்டு வளர்ந்தவன் நானும் சத்துனுடைய அருமை எனக்கு தெரியும் நீங்க சூப்பரா பேசுறீங்க ரொம்ப ரொம்ப நன்றி மீண்டும் நீங்க உங்களுக்கு தெளிவுபடுத்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தவும்
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 2 ай бұрын
ஐவேள தொழுதாலும் உழைத்து சாப்பிடாதன் தொழுகை நிறை வேறா | து நபிமொழி
@FRK_101
@FRK_101 2 ай бұрын
Adhu suuper ஷோ bro நானும் பாத்தேன் இந்த சங்கி பசங்களுக்கு இத பாதவது அறிவு வரட்டும்
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@PraveenKumar-by2eu
@PraveenKumar-by2eu 2 ай бұрын
Sangigaluku arivu la iruku, adurhavan apdicha namala kelvi kepan, aprom namaku keela iruka maatan nu therinji thaan pesuraan. But annanin aamai kunjigal thaan paavam.
@anandananandan8333
@anandananandan8333 2 ай бұрын
Super super.super.. நண்பா என் ஆதங்த்தை..தெளிவா பேசிட்டிங்க...Sema sema..salute bro..
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks anna
@freedomvel9545
@freedomvel9545 2 ай бұрын
அண்ணா என் மனம் மகிழ்ச்சி அடைகிறது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா❤❤❤❤
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍😍
@ragulrahul2803
@ragulrahul2803 2 ай бұрын
சைமன் மற்றும் சைமணின் தம்பிகளுக்கு தரமான செருப்படி கொடுத்த roast brothers channel ku மிக்க நன்றி மகிழ்ச்சி 🎉🎉🎉🎉
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 2 ай бұрын
எத்தனை முறை அடித்தாலும் சீமான் தம்பிகள் திருந்த மாட்டார்கள்
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks anna
@bhuvanabalu7284
@bhuvanabalu7284 2 ай бұрын
தம்பி சூப்பர் கேள்விகள் தம்பி சைமனை செருப்பாலயே அடிங்கள் தம்பி.நீங்கள் எல்லாரும் சரியான கேள்விகள் கேட்கின்றீர்கள் ஆனால் இவனுக்கு தான் உரைக்க மாட்டேங்குது.
@shebee7917
@shebee7917 28 күн бұрын
Even my four children are doctors and engineers they were fed by the government scheme free noon meals.i feel proud for our DMK government
@sundararajanparasuraman9554
@sundararajanparasuraman9554 Ай бұрын
பெண் கல்வி சமூக மாற்றத்திற்கு ரொம்ப முக்கியம். சிததப்பா மோடி அப்பா நலத்திட்டம் சீமாண்டி கேக்கல நீங்களும் உட்டீங்கோ
@doecm5431
@doecm5431 2 ай бұрын
SUPER PROGRAM DEAR BROTHERS . PLEASE KEEP IT UP . THANK YOU VERY MUCH
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks aa lot
@cartoonsangam1607
@cartoonsangam1607 2 ай бұрын
நல்ல பதிவு... திராவிட கட்சிகள் செய்த திட்டங்கள் மூலம் பலர் வளர்ச்சி அடைந்தது நிதர்சனமான உண்மை
@porkaipandian8373
@porkaipandian8373 2 ай бұрын
எங்க அண்ணன் சீமானை நீங்க இரண்டு பேடரும் சீமான் வாயில வச்சு நல்ல தள்ளுறீங்க 😂😂😂😂😂😂
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂
@srinivasang347
@srinivasang347 Ай бұрын
Now I am watching your program really very good
@sundarrajsundarraj1913
@sundarrajsundarraj1913 2 ай бұрын
Super Sir
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thks anna
@saivijayakumar7188
@saivijayakumar7188 2 ай бұрын
வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் சேவை நன்றி
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍
@sumathikrishnan2119
@sumathikrishnan2119 2 ай бұрын
Good video.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 2 ай бұрын
தம்பிகள் , சங்கிகள் ::::< ரெண்டுமே ஒன்னு தான் bro
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
உண்மை அண்ணா
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 2 ай бұрын
நம்ம கட்சி(திமுக) வெற்றிபெற பீகார் சங்கி பி. கே 🤗🤗🤗🤗
@geomary2250
@geomary2250 25 күн бұрын
அருமை நன்று நன்று இருவருக்கும் வாழ்த்துக்கள்
@praneshganesh5141
@praneshganesh5141 2 ай бұрын
Subscribed panniten 🎉🎉 brothers
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thks anna
@nagalingams4131
@nagalingams4131 2 ай бұрын
Roast உண்மையாகவே இன்றைக்கு தான் Roasted அண்ணன். தம்பிகள்; சங்கிகள்
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks anna
@RajkumarA-ry3yq
@RajkumarA-ry3yq 2 ай бұрын
SIMON ORU AYOKIYAN 💯 TRUE 👍
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@johnbaba73
@johnbaba73 2 ай бұрын
vannakam thozhar's ❤❤❤ this video romba manasuku aruthala eruku, en mansula erukuratha pesitinga. thank u brothers...Serupadi to pombala poriki sangi seman
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thks anna
@RajiTech
@RajiTech 2 ай бұрын
super bro
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thanks broo
@arunvino8922
@arunvino8922 Ай бұрын
அண்ண நான் அரசு பள்ளியில் தான் படித்தேன்,கலைஞ்சர் ஆட்சியில் முதல் பட்டதாரி காலசிப் கொடுத்து படித்தேன்,நான் பொறியியல் பட்டதாரி நல்லா சம்பாதிக்கிறேன்,எல்லா சமூக மாணவர்களும் படித்தாற்கள்,ஆனால் மணசாட்சியே இல்லாமல் திராவிட கட்சியை குறைகூறுவது நல்லதுக்கு இல்லை,
@mathavanc2107
@mathavanc2107 2 ай бұрын
Valthuka😊
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@gd8423
@gd8423 2 ай бұрын
சகோதரர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்றவன் நானும்
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍😍
@ezhilarasi7965
@ezhilarasi7965 Ай бұрын
Super.👌🙏
@natesandurai8793
@natesandurai8793 2 ай бұрын
100% unmai vaazhtthukkal
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@VigneshVignesh-ge1to
@VigneshVignesh-ge1to Ай бұрын
Super guys continue😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍
@a2zeevechennai394
@a2zeevechennai394 2 ай бұрын
excellent
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@agnesanitha8011
@agnesanitha8011 2 ай бұрын
உண்மை தம்பிகளா
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂
@surendrajeevi
@surendrajeevi 2 ай бұрын
Bro super
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
Thks broo
@gajendrang6161
@gajendrang6161 2 ай бұрын
Saimanukku chruppadi super ma
@LashmiLashmilashmi
@LashmiLashmilashmi 2 ай бұрын
தமிழ்நாடு பெரியார் மண் அண்ணா உங்கள் குரல் இன்னும் ஓங்க வேண்டும்
@mohamedagaffar2404
@mohamedagaffar2404 Ай бұрын
Brothers you are rocking dears.keep going. I wish you all best
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 2 ай бұрын
தம்பி செம கோவத்தில் இருக்கிறார் சமூக விரோதியை நேரில் கண்டால் அடித்து விடுவார் போல் இருக்கிறது பொறுமை பொறுமை
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂😂
@Gilbertrayan
@Gilbertrayan 2 ай бұрын
Supper brother
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 2 ай бұрын
Seeman education vijayalakshmi veeralakshmi degree
@rajaindran1729
@rajaindran1729 2 ай бұрын
Hallo. Bro. Engha. Noonan. Peru. Saimana. 👌Ok👌
@user-dc7om8tg3o
@user-dc7om8tg3o 12 күн бұрын
மேலான தங்களிருவரின்.... மக்கள் தொண்டு சிறக்க மேன்மேலும் வாழ்த்துகிறேன்
@cartoonsangam1607
@cartoonsangam1607 2 ай бұрын
அருமை அருமை அருமை
@Nadodikuttam9861
@Nadodikuttam9861 2 ай бұрын
11:19 manusan avera feel pannitapula na 80's 8 th varaiyum sathunavadha engaluku madhiya unavu sathuunavula mattai orruka serthu sapiduvom avlo testa erukum ❤ old memories ennaiyum feel panna vatchutinga pa thanks.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@robertrajasekaran7653
@robertrajasekaran7653 2 ай бұрын
Vidu Thala inimel rss payment tharamaatan yeppadi 25 lakhs fees kattuvaan?❤️❤️❤️
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂😂
@alawrence5665
@alawrence5665 2 ай бұрын
Excellent Comrades. Keep it up.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@iyyappang-3345
@iyyappang-3345 26 күн бұрын
Super super ❤😂😂
@chandramoulliveeriah6228
@chandramoulliveeriah6228 2 ай бұрын
தயவுசெய்து அவனை அண்ணன் என்று சொல்லாதீங்க.
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😅😅
@sathishkumar-kh5uj
@sathishkumar-kh5uj 2 ай бұрын
Super bro
@Nallan-ki4zv
@Nallan-ki4zv Ай бұрын
Super ❤❤❤ferathar
@bhanumathiraman3104
@bhanumathiraman3104 22 күн бұрын
Great message
@maheenmaheen842
@maheenmaheen842 24 күн бұрын
சைமன் ஸபஷ்டின் பக்கத்தில் சாத்தானின் பையன் என்றும் சொல்லுக
@Simon011-
@Simon011- 2 ай бұрын
Hello brother's.. I'm your new subscriber From Malaysia... Your videos all good and funny things also nice bro.. Continue best things bro... And then my name also Simon 😂 But I'm not like Simon bro😂 When you telling that name I'm laughing here😂😂..
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😂😂😍😍
@alimastaan120
@alimastaan120 22 күн бұрын
GREATEST ROSTER BROTHER'S
@iyyappang-3345
@iyyappang-3345 24 күн бұрын
Super super pakka voice❤😂😂
@SvGMathi
@SvGMathi 20 күн бұрын
காலை உணவுத் திட்டம் நான் படிக்கும் போதோ என் பிள்ளைகள் படிக்கும் போதோ இல்லை காலையில் இருப்பதையோ சாப்பிட்டோ அல்லது நேரமாகின்ற காரணத்தினால் பிள்ளைகள் சாப்பிடாமல் கூடப் போய்விடுவார்கள் இப்போது அதைப்பற்றிக் கவலை இல்லை காலை உணவு பள்ளியில் சாப்பிடுவார்கள் என்ற நிம்மதியில் இருக்கிறார்கள் பள்ளிக்கு சீக்கிரமா வந்து விடுகின்றர் தாமதமாக வரும் பிள்ளைகளை அதிகமாக பார்க்க முடிவதில்லை ..
@sathishkumar-kh5uj
@sathishkumar-kh5uj 2 ай бұрын
Thodarnthu seemanin poi pithalattangali ,makkalukku sollungal bro thanks,
@sureshraman7391
@sureshraman7391 2 ай бұрын
link send pannunga bro
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 197 МЛН