No video

RN Ravi - Amitshah Meeting.. DMK Govt கலைப்பா? | Rangaraj Pandey Interview | Neengal Kettavai

  Рет қаралды 94,163

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #amitshah #rnravi #dmkgovt #kaveriwater #latestnews #tamilnews #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 158
@rajaliNanjappan
@rajaliNanjappan Ай бұрын
திரு ரங்கராஜ் பாண்டே ஜி அவர்களே உங்களுடைய பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறோம் அருமை அற்புதம் கேள்விக்கு சரியான பதில்களை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் கேள்விக்கு பதிலை நாங்கள் முழுமையாக ரசித்துக் கொண்டிருக்கிறோம் உங்களுடைய பதில்கள் அருமை அற்புதம் நீங்கள் பதில் சொல்ல உதவும் அற்புதம் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@ThudhimuganK-wc9eo
@ThudhimuganK-wc9eo Ай бұрын
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மாநில ஆட்சியையும் மோடி அரசு கலைத்தது இல்லை.. இதுவும் ஒரு சாதனை
@ravidsp8913
@ravidsp8913 Ай бұрын
அப்படி கலைச்சா அது உலக அதிசயம் தான்... காலம் காத்திருக்கிறது திராவிஷம் துளி விஷம் துடைத்து எறியப்படும்... ஜெய் ஸ்ரீராம்
@rajamoorthys9945
@rajamoorthys9945 Ай бұрын
@@ravidsp8913 ராமர் இராவணன் தாடகை திதி துச்சாதனன் துரியோதனன் சகுனி கம்சன் வாரிசுகள் பாஜக வுக்கு தண்டனை ஆரம்பித்து விட்டார்
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 Ай бұрын
யாரையும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இயற்கைதான் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.இது நடக்கும் ஒரு நாள்.
@dhandabanip8399
@dhandabanip8399 Ай бұрын
உண்மையில் மத்திய அரசால் இந்த ஆட்சி கலைக்கப்பட்டால் அதுதான் உண்மையான விடியலாக இருக்கும் என்று மக்கள் புலம்புகின்றனர்.
@sudhakarrks8461
@sudhakarrks8461 Ай бұрын
விடியல் ஆட்சி மக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறது 😂😂😂😂
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@sathiyamurthy-u3c
@sathiyamurthy-u3c Ай бұрын
congradulations
@kitchaize
@kitchaize Ай бұрын
பிரியாணி குவாட்டர் தான் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தேவை அது போதும் எப்படியோ சாவுங்கடா மகிழ்ச்சி
@saisarathivasan2612
@saisarathivasan2612 Ай бұрын
Very well explained the “ shuffling “ of IAS officers.
@vedamoorthy3701
@vedamoorthy3701 Ай бұрын
எல்லாரும் ஆட்சி கலைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள்,, தேசவிரோத செயலில் நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுகிறது
@sundararajansethuraman3958
@sundararajansethuraman3958 Ай бұрын
நீங்க சொன்னது போல் ஆட்சியை கலைத்தால் திமுகவிற்கு அனுதாபங்கள் ஏற்படும். கலைக்கக்கூடாது. விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு கள்ளச்சாராயம் பற்றி எதிர்கட்சிகள் ஒன்றாக இருந்து இது பற்றி மக்களிடம் திரும்ப திரும்ப சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வரணும்.
@nagarajsubramanium2077
@nagarajsubramanium2077 Ай бұрын
எம் பி எலெக்சனுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Super duper 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sonyappayt8237
@sonyappayt8237 Ай бұрын
அப்ப இது விடியா அரசுதான் என்பது உண்மை உண்மை.
@kannan0519
@kannan0519 23 күн бұрын
👍
@balasubramaniamr1542
@balasubramaniamr1542 Ай бұрын
Really Great Information Sir
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
True..
@sravindran6350
@sravindran6350 Ай бұрын
திமுக ஆட்சி கலைஞ்சு போச்சு. தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தது. அண்ணாமலை முதல்வர்........ அடடா யார்ரா என்னை பாதி தூக்கத்தில் எழுப்பி விட்டது. நல்ல கனவை கலைச்சிட்டீங்களே.
@ZYXWVUTSR.
@ZYXWVUTSR. Ай бұрын
Continue doing this type of interview Intellectuals!!!
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 Ай бұрын
Super
@nagalakshmir6738
@nagalakshmir6738 Ай бұрын
Election commission are should be changed in Tamilnadu Then only we can think about the expected change here
@SleepyAlbatross-vw8zv2
@SleepyAlbatross-vw8zv2 Ай бұрын
Work Government நினைத்தால் எல்லாம் சரிசெய்யலாம்
@keerthanarao8287
@keerthanarao8287 Ай бұрын
Many youngsters nowadays don't accept kimbalam. Sorry Pandey I never expected this.
@narayananramanathan8987
@narayananramanathan8987 Ай бұрын
சாணிக்யா, என்ன வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் எனக்குச் சேர வேண்டிய கப்பத்தைக் கட்டி விடு என்ற ஒப்பந்தம் இருப்பதாக நானும் ஒரு கணவு கண்டேன். ஆக தீமுக ஆட்சிக் களைப்பு என்பது நடக்கப் போவதில்லை.
@p.rajasekaran6856
@p.rajasekaran6856 Ай бұрын
சூரியன் பார்வைக்கு தாமரை ஏங்குகிறது.ஆளுநர் நல்லவர்.பாவம்
@LathaGireesan
@LathaGireesan Ай бұрын
Best questions best answers speech
@kamalesanperumal
@kamalesanperumal Ай бұрын
இரண்டு மூன்று நாட்களாக தலைவரை காணவில்லை
@varahiconference
@varahiconference Ай бұрын
Nice made
@muthuramasamylakshmisai259
@muthuramasamylakshmisai259 Ай бұрын
உண்மைதான் பாண்டே சார்.. நானும் பாலிடெக்னிக், டிகிரி எல்லாம் படித்து விட்டு zomato வில் தான் வேலை பாக்குறேன்..
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
பரவாயில்லை சகோ. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@geethachandrasekaran565
@geethachandrasekaran565 Ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம.
@sresschool5086
@sresschool5086 Ай бұрын
Sir pls check electricity bill tarrif
@srspcricanalysis
@srspcricanalysis Ай бұрын
மக்கள் இந்த ஆட்சியை ஏற்கிறார்கள். MP தேர்தலும் இடைத்தேர்தலும் இதையே சொல்கிறது. மக்கள் தீர்பே மகேஷன் தீர்ப்பு.
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 Ай бұрын
நீ வாழ பிறரை கெடுக்கதே, பிறரை கேர்த்து வாஸ்ல விரும்பாதே. இதுசித்தான் அரசியல் கட்சிகள் சீக்கின்றன.
@kandaswamys6124
@kandaswamys6124 Ай бұрын
👏 others must follow
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 Ай бұрын
Correct correct Romba aasai than😂😂😂
@user-qs2ym1jh8i
@user-qs2ym1jh8i Ай бұрын
@kumareditzvlogs2434
@kumareditzvlogs2434 Ай бұрын
🎉🎉
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 Ай бұрын
Mr. Pndey,public memory is short and shrouded with too many worries.
@vv1614
@vv1614 Ай бұрын
NDA+NTK+TVK in 2026 TN-election = 230+ seats. திராவிட கட்சி அல்லாத கூட்டணி ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.
@lifefullofdream2354
@lifefullofdream2354 Ай бұрын
🙏🏻
@Ramesh-rs2bd
@Ramesh-rs2bd Ай бұрын
இவர் சொல்ற கருத்துக்களை வைத்து ஆராய்ந்து பார்த்தால் பாஜக சித்தாந்தத்தை தான் திமுக செயல்படுத்துகிறது அதில் யார் பெஸ்டா கொடுப்பது என்ற போட்டி தான் இங்கு 💯💯💯💯💯💯
@r.b6349
@r.b6349 Ай бұрын
25:31 True True True True
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 Ай бұрын
A lesson too late to learn for AIADMK.
@naradhdon
@naradhdon Ай бұрын
BJP has not dismissed any State govt and I am doubtful if they will ever do to TN or WB
@lc148
@lc148 Ай бұрын
@6:53 did Pandey accept that he knows the questions before hand??
@sureshv1110
@sureshv1110 Ай бұрын
திருந்த மாட்டீங்களா Pandey sir
@benjaminronald562
@benjaminronald562 Ай бұрын
Sir I our country it's simple theory... "Rich is becoming Richer, Poor is becoming poorer" Example if poor brother's who clean drainage system, I he stop then think Our Country. We don't have a dash board for salary in our country. Jai Hind 🇮🇳
@sathish834
@sathish834 Ай бұрын
முதுகெலும்பில்லா அமித்ஷா!
@sanka552008
@sanka552008 Ай бұрын
Sir my feeling is the present youngsters especially IT employees supported DMK because of GST of BJP govt ..
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it Ай бұрын
இந்தியாவில் உள்ள பாதி மாக்களுக்கு தினம் தினம் ஒரு குண்டு வெடிப்பு தினம் தினம் ஒரு ஊழல் இதுதான் தேவை அதனால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தர வில்லை
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
புரியவில்லை விளக்கம் தேவை சகோதரா
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundararajansethuraman3958
@sundararajansethuraman3958 Ай бұрын
சமீபத்தில் நடைபெற்ற இடை தேர்தலில் பாஜக வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே ஜெயித்தது. ஆளும் மாநிலத்தில் கூட தோற்றுவிட்டது. இண்டி கூட்டணி 18 ஜெயித்தது பற்றி உங்கள் பார்வை .
@anbuk5587
@anbuk5587 Ай бұрын
அங்கு பாஜக பணம் தரவில்லை, ஆதலால் தோல்வி அடைந்தது
@devanathanrajagopalan8132
@devanathanrajagopalan8132 Ай бұрын
😭😭😭😭😭😭😭😭
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
தற்போது உள்ள பிரதமர் யார் என்று கூறினால் நாங்களும் தெரிந்து கொள்வோம்
@e.esakkiraja5062
@e.esakkiraja5062 Ай бұрын
Marupadium currententah cut panna aarampitchutanga Anne’s…. Tuticorin
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p Ай бұрын
Aanal oundru therihindrathu...P.S.VERAPPA sonnamathiri... MAKKAL MADAIIIYARGAL enbathunandraga therihindrathu...nalai ouru prachanai vanthal iendraya prachanai marakkadikkapadum enbathu thelivahindrathu... Athai thane thangalum solla varuhindreeeergal...thanks sir...
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 Ай бұрын
ஏன் பின்னே உள்ள பாரதியை பாடும் நெற்றியாக்கி உள்ளீர்கள்??
@realmahathma
@realmahathma Ай бұрын
டிஎம்கே கவர்மெண்ட் களைப்பா😅😅😅😅😅😅
@nithyashankarkambat8950
@nithyashankarkambat8950 Ай бұрын
Yes Panday ji, I was also saying the same every time when it rains in Karnataka. If TN asks to stop water from KRS what will happen. There won't be Bangalore only 😂
@rameshb8404
@rameshb8404 Ай бұрын
Now cauvery dam level has crossed red line
@voice_out_sanatani
@voice_out_sanatani Ай бұрын
My sister works as teacher in primary school and she is paid 6000 per month.
@shreenadarajah
@shreenadarajah Ай бұрын
Pandey! It time for you to pack up to Bihar
@natarajanp6648
@natarajanp6648 Ай бұрын
Bjp will not disolve other political parties govt
@britishpaulsuresh5775
@britishpaulsuresh5775 Ай бұрын
NTK
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 Ай бұрын
No guts to shake
@SleepyAlbatross-vw8zv2
@SleepyAlbatross-vw8zv2 Ай бұрын
1.ips changing is old rule it's waste 2.eps meeting all political person always connected personal 3.bjp rule Tamilnadu last 6month is better way to expose their ideas to tnpeople and next election BJP won
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Ай бұрын
ஏன்யா தானே அவியிர நெருப்புக்கு பயர்சர்வீஸ் வேனுமா?
@kratos4815
@kratos4815 Ай бұрын
Ellathaum privatize pannita nalla irukkumla
@user-tk4el9wn3k
@user-tk4el9wn3k Ай бұрын
Pandey Sir, Who is the author of the Bharathi book that is in your background....?
@balachandran1088
@balachandran1088 Ай бұрын
பான்டோ அவர்கள் நீங்கள் ஆக சிறந்த அரசியல் பார்வையாளர் நீங்கள் ஏன் அண்ணாமலைக்கு அறிவுரை ஏற்க மறுக்கிறார்
@Natha-q1x
@Natha-q1x Ай бұрын
Kalaichalum thabbu illa..
@karthikeyansb1144
@karthikeyansb1144 Ай бұрын
NDA don't have guts to use Art. 356
@jagandeep007
@jagandeep007 Ай бұрын
No use waste to see amit shah
@SleepyAlbatross-vw8zv2
@SleepyAlbatross-vw8zv2 Ай бұрын
But I like Pandey
@sivanantharajaa1942
@sivanantharajaa1942 Ай бұрын
Article 356 no chance sir
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 Ай бұрын
ஆட்சியா இது? தூ..... விடியாத ஆட்சி.
@libinrocky
@libinrocky Ай бұрын
Kd modi ji
@britishpaulsuresh5775
@britishpaulsuresh5775 Ай бұрын
TAMIL NADU NTK
@Deepan0121
@Deepan0121 Ай бұрын
Your not using single word annamalai... somthing is going on but must combine both..
@vijayaraghvank654
@vijayaraghvank654 Ай бұрын
Nothing will happen.
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 Ай бұрын
Gov oru padam. AS marana padam. BJP oru mokka padam😂😂😂😂😂😂.
@madhupk9118
@madhupk9118 Ай бұрын
Neet ozippu nadakamum ampalamanadu. 😮😅
@venkateshvoc2727
@venkateshvoc2727 Ай бұрын
😂,,,,,,,,😊,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi Ай бұрын
Kalaithaal indraiya soozh nilaiyil DMK meendum aatshi amaikkum valarntha BJP meendum pinnokky odugirathu 😮😮
@Rajarethinam-i4o
@Rajarethinam-i4o Ай бұрын
Pandaythaiminthitamforet thangamani acative
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf Ай бұрын
Kanimozhi can projected
@muruganandanaroul1807
@muruganandanaroul1807 Ай бұрын
worst support to government 💯 jobless you people sitting at AC room don't know the fact.... soon it will impact over all India. try to understand middle class family.
@ratheeshkrishna4668
@ratheeshkrishna4668 Ай бұрын
I been listening this words from past 20 years epo dan over all Indian reach agum?
@somasaero
@somasaero Ай бұрын
@6.50 "சரளாதேவி பின்னாடி கேக்க போறது மாதிரி" !!!!set up ah....
@ganeshchandrasekar797
@ganeshchandrasekar797 Ай бұрын
ஒன்னும் வேண்டாம்..விடியல் இப்படியே போச்சுன்னா அதுவே மரஞ்சிடும்..நாளைக்கு சாக போற கெலவிய போட்டு தல்லனும் ah..
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 Ай бұрын
Bjp nilalil vazhum dmk
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 Ай бұрын
BJP aatchi kalaippu pannumnu yaarachum sonna na pinnadee dhan 😂😂😂😂😂😂😂😂😂
@kumareditzvlogs2434
@kumareditzvlogs2434 Ай бұрын
356
@S.S.DasonNadar
@S.S.DasonNadar Ай бұрын
உங்கள் பீகாரில் போய் இதைப்பற்றி பேசுங்கள்
@MARYSARGUNAM.J-v2q
@MARYSARGUNAM.J-v2q Ай бұрын
Yenda ungaluku nalla puthye varatha
@rangavesa2016
@rangavesa2016 Ай бұрын
Nda govt will fall soon. If centre want to dimiss any govt first should dismiss Manipur Govt. Even govt in gujarat was not dismissed when nearly 2000 people killed in riots during 2002.
@alexisyagappan1787
@alexisyagappan1787 Ай бұрын
😂 சாமி.... நீங்க எ பெரிய ஆளு.... ஆட்சிய கலைச்சிட்டா எங்களுக்கு சோறு தண்ணி இல்லாம போயிடும சாமி
@Sriramcc
@Sriramcc Ай бұрын
Bjp oru mattamana govt they haven't used 356 even one time waste pasanga
@S.S.DasonNadar
@S.S.DasonNadar Ай бұрын
உங்களையெல்லாம் எங்கள் தமிழ்நாடு மன்னிக்காது
@k.karuppusamy2934
@k.karuppusamy2934 Ай бұрын
கலைத்து பாருங்கள்
@VadivelVadivel-xy2ml
@VadivelVadivel-xy2ml Ай бұрын
🤡🤠😎200ups🦧🦧🦧
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
அதிமுக கோழையாக ஆகிவிட்டது 😭😭😭😭
@cleandirt9368
@cleandirt9368 Ай бұрын
கலைங்கடா பாக்கலாம்???
@patkasip4346
@patkasip4346 Ай бұрын
According to Nethaji TV Varadarajan no way of dismissing the govt. He is accusing Amitsha & his son. He is continually telling Amitsha is in favour of Kanimozi & his son is in favour of Ponmudi’s son & Uthayanity.
@aan2960
@aan2960 Ай бұрын
ஒன்ன கருவுல கலைக்காம விட்டாங்கல்ல😂😂😂😂
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,9 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН