No video

Chandrayaan 3.. ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. பலரும் அறிந்திடாத தகவல்களை பகிர்ந்த நம்பி நாராயணன் | PTT

  Рет қаралды 329,553

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

#PuthiyaThalaimuraiTV
Chandrayaan 3.. ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. பலரும் அறிந்திடாத தகவல்களை பகிர்ந்த நம்பி நாராயணன் | ISRO | PTT
#isro #chandrayaan3 #nambinarayanan #speech #spacecraft #andrapradesh
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 231
@amudhu66
@amudhu66 Жыл бұрын
இந்த காணொளி பதிவு செய்த புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...பெரும் மதிப்பு மிக்க விஞ்ஞானி திரு.நம்பி நாராயணன் அவர்களிள் ராக்கெட் பற்றிய பாட வகுப்பில் உட்கார்ந்து வியப்புடன் கேட்டது போல் இருக்கிறது..இந்நாள் பெருமைமிக்க நாளாக அமைந்தது..ப.அமுதழகன் திருச்சி 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@ravid3736
@ravid3736 Жыл бұрын
*மகிழ்ச்சியான செய்தி.* இன்று நமது இஸ்ரோ விண்வெளி மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் - 3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைகோள் அதனிலிருந்து பிரிந்து சுற்றுவட்டப் பாதையில் வெளியேற்றப்பட்டது. இன்னும் 40வது நாட்களில் இதுவரை யாரும் முயலாத சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருபையை இந்தியா பெற நாம் அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம். 👏👏👏
@jayakumar.g3805
@jayakumar.g3805 Жыл бұрын
Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
@benjaminkaruna7777
@benjaminkaruna7777 Жыл бұрын
பெருமையை.....சிறு பிழை...
@nathansriram2592
@nathansriram2592 Жыл бұрын
ஜெய் ஹிந்த் வெற்றி நமதே பாரதம் இந்த உலகை தன் குடையில் ஆளூம் ஓர் நாள் வாழ்க பாரதம்
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 11 ай бұрын
உங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி , 🙏 ஒரு சிறிய விஷயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் , மன்னிக்கவும் , அது "" சந்திரயான் "" ....... சந்திராயன் இல்லை . நன்றி 🙏 ஜெய் ஹிந்த் 🙏
@reetaselvaraj641
@reetaselvaraj641 Жыл бұрын
வாழ்த்துக்கள் Sir. God Bless you and yours family Sir.
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
சில திருடர்களின் அவமானபடுத்தப்பட் நமது விஞ்ஞானி
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 Жыл бұрын
தமிழன் மரபிலேயே அறிவியல் விஞ்ஞானம் உள்ளது. இதுவரை இயக்குனாரக தமிழர்களே பணியாற்றி இருப்பது தமிழினத்திற்கு பெருமை வாழ்த்துக்கள் சார் 🎉
@thomthomas599
@thomthomas599 Жыл бұрын
q
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 Жыл бұрын
@@thomthomas599 su
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
இந்திய விண்வெளி வெற்றிக்கெல்லாம் காரணமே தோல்வியின்போது துவண்டுபோகாத குணமும் விடாமுயற்சியுமே. அதில் அப்துல் கலாம் ஐயா குறிப்பிடத்தக்கவர். 🎉
@TheUmaragu
@TheUmaragu Жыл бұрын
Abdul Kalam is GOD's gift to Humanity and India. All of India worships him.
@user-vk6kh8dc5n
@user-vk6kh8dc5n Жыл бұрын
Great true
@deepakdeepu3678
@deepakdeepu3678 Жыл бұрын
Kannu kalaguthu
@takeaction.144
@takeaction.144 Жыл бұрын
தமிழனாக மகிழ்ச்சி மனிதன் ஆக பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
@musicanthem7723
@musicanthem7723 Жыл бұрын
இந்தியனாக பெருமை கொள்ளவில்லையா?
@takeaction.144
@takeaction.144 Жыл бұрын
@@musicanthem7723 இந்தியன் என்று சொல்வதை விட பிறப்பால் மனிதன் என்பதே சிறப்பு
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Жыл бұрын
தமிழர்களின் பங்குதான் நிறைந்து உள்ளது நிச்சயமாக சந்திராயன3 வெற்றி பெறும்
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 Жыл бұрын
அருமை.❤❤
@khalifauduman5598
@khalifauduman5598 Жыл бұрын
Sir Nambi Narayanan is a bold scientist that he is admitting that Chandrayan 2 had crash landed because of software/hardware failure. Now Chandrayan 3 is rocketing towards Moon. We will keep on trying till we reach our mission target. We are proud to be Indians, I am proud to be an Indian. Whether we are a developing or developed nation, doesn’t matter. India will not rest till we explore the Galaxy & beyond. Praise be to God.
@loganthansupramanian1074
@loganthansupramanian1074 Жыл бұрын
Pplpppp😊
@srirangamkodhai9210
@srirangamkodhai9210 Жыл бұрын
எனக்கு உங்களுடைய தெளிவான தமிழ் பேச்சு பாமரனும் இத பாத்து புரிஞ்சுக்கக் கூடிய பேச்சு அமைந்தது மிக்க நன்றி
@saravanakumar3067
@saravanakumar3067 Жыл бұрын
மகிழ்ச்சி நன்றி அய்யா
@katze007
@katze007 11 ай бұрын
Such an amazing human being 🙏🏽💫✨he is a gift to India! His knowledge and the way he simplify it is very astounding 👏🏻👏🏻👏🏻
@devadossvanaja
@devadossvanaja Жыл бұрын
That is Nambi ❤ Although ISRO did not use him properly till his formal date of super annuation, he is gifted with all the core information of our LV programs as he was one of the Pioneers here in ISRO ( like the main root of a giant tree!).. As one who was a scientist of VSSC, I find this interview much much more informative to all sections of Indian youth than a blah blah kind of response revealing immaturity in some other interviews of even a recently retired Chairman of ISRO! Nambi will definitely be remembered by the future India ❤
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 11 ай бұрын
What a beautiful comment ..... Well Said Brother 🙏 JAI HIND 🙏
@dhanamjayas
@dhanamjayas 11 ай бұрын
Natukaran sothu tiruda desha drohi Nambinarayan 😂. In 1994 I supported him, by posting a post card. Now in 2014 his sister Elangamani who is my mother in law has stolen my gold from my locker and supported by Nambinarayan.😂😂😂
@dhanamjayas
@dhanamjayas 11 ай бұрын
Natukaran sothu tiruda desha drohi Nambinarayan 😂. In 1994 I supported him, by posting a post card. Now in 2014 his sister Elangamani who is my mother in law has stolen my gold from my locker and supported by Nambinarayan.😂😂😂
@dhanamjayas
@dhanamjayas 11 ай бұрын
Natukaran sothu tiruda desha drohi Nambinarayan 😂. In 1994 I supported him, by posting a post card. Now in 2014 his sister Elangamani who is my mother in law has stolen my gold from my locker and supported by Nambinarayan.😂😂😂
@dhanamjayas
@dhanamjayas 10 ай бұрын
Even if recently retired ISRO chief has poor communication skills, he is very honest and hard working! Nambinarayan is all gas! 😂 Further, recent retired ISRO chief didn't steal his relatives property, unlike Nambinarayan!😂😂😂😂 Nambus used his influence to stop investigations!😂😂😂😂😂 With his great communication skills! For Nambus, it is always me..me .... with a narcissist tendency!😂😂😂😂 Recent retired ISRO chief is such a humble man, following Abdul Kalam traditions, we are proud of you!😂 Nambinarayan lacks integrity!😂😂😂😂 Galat kaam mat kar, Nambinarayan!😂 Natukaran sothu tiruda desha drohi Nambinarayan!😂
@SHALINIP2482
@SHALINIP2482 11 ай бұрын
Thank you Sir for sharing with us the ground reality of Indian space research and inspiring youth.. A big salute to your passion n vision. 😇🙏💐
@KarthiKeyan-fs6sk
@KarthiKeyan-fs6sk Жыл бұрын
Great human sir❤ love you nambi sir
@village_kavinar
@village_kavinar Жыл бұрын
அய்யா இந்தியா ஏழை நாடு என்பது என் மனசு ஏற்கலிங்க ஒவ்வொரு மந்திரியும்பலாயிரம் கோடி ஊழல் செய்த பணத்தை அதிகாரிகள் கண்டெடுத்தபணத்தை அரசாங்ககணக்கில் சேர்தத்தாலே இந்தியா பணக்கார நாடாகிவிடுமம் நன்றி இன்னவன் பா.ம.க.
@richardwilson2825
@richardwilson2825 Жыл бұрын
Mr நம்பி நாராயணன் Sir, ISRO வின் மிக உயர்ந்த விஞ்ஞானி. உண்மையில் Dr.அப்துல் கலாமை விட பெரிய விஞ்ஞானி.
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
உண்மை
@shyamalagowri9992
@shyamalagowri9992 Жыл бұрын
Absolutely.. Kalam sir was more towards satvic side, liked upbringing of students. He was on aggressive side, fought for the right.. hence he was wronged .. painful but true
@secretgarden5537
@secretgarden5537 Жыл бұрын
Great respect to Nambi Narayanan Sir and his family for all his dedication in ISRO for the country... India should be sorry for whatever we had done to their family
@jayaramand2695
@jayaramand2695 Жыл бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉
@jeyakumarjames1954
@jeyakumarjames1954 Жыл бұрын
Love you sir 💖
@annishbrislin3014
@annishbrislin3014 Жыл бұрын
Every word a gem, proud to be an Indian
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 Жыл бұрын
நம்பி நாராயணனின்இந்தியத்துவத்துக்கும் ஞூனமகத்யுவத்துக்கும் எங்கள் ஆசீர்வாத நன்றிகள். மோடி இந்தியா உலகையும் காக்கும் ,மாற்றத்தையும் போற்றும்HAIL INDIA WITH DHARMISM. உல
@selvanselvanvijiya9228
@selvanselvanvijiya9228 Жыл бұрын
சிறப்பு
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Жыл бұрын
அருமை.தோல்வி.யில்தான்.தவரைகண்டுபிடித்து.திருத்தமுடியம்.உங்கள்.விளக்கம்.சிந்திக்குசெயல்..வாழ்க்கையுலும்.தத்துவம்அதுதான்
@Smutthusamy
@Smutthusamy Жыл бұрын
சந்திரனின் தென் துருவத்தில் சக்தி அதிகம் உள்ளது
@mohamedjafarulla8712
@mohamedjafarulla8712 Жыл бұрын
அவர்கள் ரோல்ஸ்ராய் காரில் போகிறார்கள். நாம் சைக்கிளில் சென்றாலும் நம் நோக்கம் நிறைவேறி விடுகிறது.
@ramalingamalove8188
@ramalingamalove8188 Жыл бұрын
Super sir thank you
@amarnaths.k5283
@amarnaths.k5283 Жыл бұрын
நல்ல விஷயம். கட்டாயம் இவர்களைப் பற்றி பாடபுத்தகங்களில் இடம் பெறவேண்டும். பள்ளி கல்லூரி இரண்டிலும்.
@ramamoorthy9513
@ramamoorthy9513 Жыл бұрын
நீங்கள் ஒரு தமிழரா இருக்கிறது எனக்கு பெருமையா இருக்கு சார்
@tamilsuvinth86
@tamilsuvinth86 Жыл бұрын
அற்புதமான மனிதர்.... இவர் ஆய்வாளர் மட்டுமல்ல போராளியும் கூட வாழ்க வளமுடன் ஐயா ❤
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Жыл бұрын
You are great Sir 😊 we are very happy ☺️ to see you 😊 I love my India ❤
@mukundhanramachandren2475
@mukundhanramachandren2475 Жыл бұрын
கடலில் இருந்து விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறதா என்று தெரியவில்லை. அது போன்ற முயற்சிகள் நடைபெற்றால் நன்று. இந்தியா ஏழை நாடு அல்ல. இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு. இங்கே வந்தாரை வாழ வைக்கும். மனித மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. எப்பொது மனிதர்கள் ஒன்றிணைந்து வேலை செய்ய முடிகிறதோ அப்போது தான் வெற்றி பெற முடியும். போட்டி பொறாமை ஒழிந்து பொறுமை மற்றும் பொறுப்பு ஏற்படுகிறதோ அப்போது தான் மனித சமுதாயம் மேம்படும்
@Ravikumar-nz9nb
@Ravikumar-nz9nb Жыл бұрын
A lot of inputs from the legendary scientist
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
சூழ்ச்சி, வஞ்சகம், அதிகார திமிர், ஆணவம் இவற்றால் பாதிக்கப்பட்ட அறிவாளி, உண்மையான விஞ்ஞாணி. ராக்கெட் டுக்கு எலுமிச்சை கட்டாத விஞ்ஞாணி.
@RajMohan-bc2cj
@RajMohan-bc2cj Жыл бұрын
Namby sir great for creat gerogenic engineering
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@wezbrown8809
@wezbrown8809 Жыл бұрын
So what? You are tamil but you can only be proud if you are an indian not a tamil
@Tamizhan9598
@Tamizhan9598 Жыл бұрын
எதுக்கு இந்த நிருபர் இப்படி நடுங்குகிறார்
@mathaveuplands4395
@mathaveuplands4395 Жыл бұрын
Ikr!
@rajeswariv7648
@rajeswariv7648 Жыл бұрын
Required more practice before live program for anchors,all are not experienced
@GKSUSK
@GKSUSK Жыл бұрын
Great
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 Жыл бұрын
Pranams from my heart to this noble scientist ! God bless him.with good health and happiness !
@lakshmis9179
@lakshmis9179 Жыл бұрын
Great achievement.....our Naman to scientists.....mistakes are unavoidable from which we learn ..there are seven moons,which we have to find
@MaxigenSystems
@MaxigenSystems Жыл бұрын
Today India is not a poor country. We are the fourth economy in the world. So change your attitude. Think positive and work for number one. Jai Hind 🇮🇳
@KK-cl6ki
@KK-cl6ki Жыл бұрын
Sangi
@vinolinithevarajah8226
@vinolinithevarajah8226 Жыл бұрын
நெறியாளர் ஏன் இவ்வளவு பதற்றமாக, அவசரமாக கேள்விகளை கேட்கின்றார் ?
@dhayalandhaya186
@dhayalandhaya186 Жыл бұрын
I think news reader is one of the best comedian...
@rajasekarraju4198
@rajasekarraju4198 Жыл бұрын
Congratulations 🎉👏🎉🎉 sir
@yesubalanbalan9399
@yesubalanbalan9399 Жыл бұрын
Jai hind..Jai Nambi Narayan sir..
@rameshpalani9495
@rameshpalani9495 Жыл бұрын
great man🙏
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 11 ай бұрын
Pranam to this great scientist. U r an icon. May G od bless u and ur family.
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 Жыл бұрын
Great Scientist
@trendsnow5495
@trendsnow5495 Жыл бұрын
Legend scientist
@vinothkumarr5824
@vinothkumarr5824 Жыл бұрын
Great nambi sir🔥🔥🏹
@benjaminkaruna7777
@benjaminkaruna7777 Жыл бұрын
Sun க்கு ஒரு ராக்கெட் அனுப்புங்க Sir...கூடவே மோடி ஜீ யும் அனுப்புங்க ஆய்வு செய்யட்டும்...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@venkatramanrenganathan8521
@venkatramanrenganathan8521 Жыл бұрын
Ungalukku enganga eriyudhu????? neenga indianthaanaa....!!!!
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 Жыл бұрын
எதுக்கு மோடி ஜி நீங்க போகலாமே நல்லா இருக்கும்.
@benjaminkaruna7777
@benjaminkaruna7777 Жыл бұрын
@@venkatramanrenganathan8521 மோடி ஜீ சொன்ன டைலாக் தான்.....நான் இந்தியன் இல்ல ஆண்டிஇந்தியன்....
@benjaminkaruna7777
@benjaminkaruna7777 Жыл бұрын
@@rajeshkumarkumar4637 ஆமா ஆமா நான் தான் பொதுசேவை செய்யனும்னு அரசியலுக்கு வந்தேன் பாரு....ஏழைகளை வாழவைப்பார் ன்னு பார்த்தா பணக்காரர்களை வாழவைச்சிட்டு இருக்காரு மோடி ஜீ....அவரு Sun க்கு போனாதான் நல்லா இருக்கும்....
@MuthuKrishnan-iw5pc
@MuthuKrishnan-iw5pc Жыл бұрын
​@@benjaminkaruna7777நீ பாவாட பையன்
@deepamanoj1734
@deepamanoj1734 Жыл бұрын
ஏழையின் கனவு நனவாகியது 👍🏻🤝😍😍😍😍😍
@ayyaduraipachaiappan9722
@ayyaduraipachaiappan9722 Жыл бұрын
Great man India is blessed by him
@govindl763
@govindl763 Жыл бұрын
Thank u nambi sir
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 shri nambi sir appreciated our satellite launch successfully completed this time sir thanks 🙏 sir vazthughal sir your brilliant knowledge hats ✋ off sir
@deepamanoj1734
@deepamanoj1734 Жыл бұрын
உங்கள் அர்ப்பணிப்புக்குத் தலைவணங்குகிறோம் நம்பிநாராயணன் அவர்களே🙏🙏🙏🙏🙏🙏
@rajamanickamc3770
@rajamanickamc3770 Жыл бұрын
Greatest salute to you sir.
@veeraselvakumar8880
@veeraselvakumar8880 11 ай бұрын
Great sir
@ramt4643
@ramt4643 Жыл бұрын
Great 👍 🙏💐
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 Жыл бұрын
Superb information sir................................
@SheenuNivas-me2zl
@SheenuNivas-me2zl Жыл бұрын
👍💐
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
இவர் சிதம்பரம் ராஜகோபாலின் மாணவர் சிறந்த விஞ்ஞாணி
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
நாம் அனுப்பிய சந்திராயன் 3.ல் நம்பி நாராயணன் அவர்களின் கண்டுபிடிப்புகிரியயோ ஜெனிவா பயன் படுத்தப்ட்டது
@DrminuvigneshR
@DrminuvigneshR Жыл бұрын
Real hero
@GK-vi6ox
@GK-vi6ox Жыл бұрын
Thank you sir sharing your thoughts
@saffrondominic4585
@saffrondominic4585 Жыл бұрын
Nambi Sir is an epitome of engineering thinking🙏
@TamilBoysYT
@TamilBoysYT Жыл бұрын
PT takes interview from well experienced doyen in this field, that too in Tamil!🎉
@r1ak93
@r1ak93 Жыл бұрын
Rocketry Hero
@sivaramakrishnanbal
@sivaramakrishnanbal Жыл бұрын
சந்திராயன் இல்லை....சந்திரயான்....'யான் ' என்றால் பயணிக்கும் கருவி....'சந்திரயான் ' என்றால் சந்திரனுக்கு பயணிக்கும் வாகனம்..
@jayakrishnan2414
@jayakrishnan2414 Жыл бұрын
We lost an another Kalam sir
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
His clarity of speech shows he has more knowledge than any other scientist.
@ramusriram
@ramusriram Жыл бұрын
This conversation is very useful. This gentleman is a Princeton PHD victimised by commnist dogs or by some foreign country. After long time got justice. Very proud of him. He is a real patriot with vast knowledge. We have to appreciate Madhavan who directed his biopic.
@RaniRani-yl7ck
@RaniRani-yl7ck Жыл бұрын
Thanks for acter mathavan sir.... thanks a lot... nanbi narayana sir tamilnadu people's ku introduction செய்து அவர் கண்ணீர்க்கு விடை தெரியாத கேள்விகள் மற்றும் பதில்கள் இல்லை ‌.இந்திய சந்திராயன் 3க்கு அவரின் பங்கு வகிக்கிறது... அவருடைய பணி இன்னும் தொடர்ந்து வர வேண்டும்... Please madavan and nabi narayana both are interview to same place... Mathavan sir ராக்கெட்ரி film 2nd and 3part neenga (சந்திராயன் 1,2,3)edunga sir... உங்கள மீறி படம் எடுத்தாங்க. ரா கேஸ் போடுங்க 👈🙏🙏🙏🙏
@selvamjeeva4614
@selvamjeeva4614 Жыл бұрын
🇮🇳🇮🇳
@user-gf3dt3gn3u
@user-gf3dt3gn3u Жыл бұрын
Great Person, what happened to Nambi sir is unfortunate
@parthasarathyprakasam378
@parthasarathyprakasam378 Жыл бұрын
must be discussed more time
@arumugarajs1755
@arumugarajs1755 Жыл бұрын
Great sir🎉
@user-nd5cd2jz2e
@user-nd5cd2jz2e Жыл бұрын
Thanks sir.🎉
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் திரு. நம்பி நாராயணன் அவர்களைக் கேவலப்படுத்தி அவரை துன்புறுத்திய அரசை (அன்று இருந்த) ஒரு ஊடகமும் கேள்வி கேட்கவில்லை.
@haridass1673
@haridass1673 Жыл бұрын
Great sir ❤❤❤
@drstar3676
@drstar3676 Жыл бұрын
Nambi.....no words.
@SampathKumar-wj6we
@SampathKumar-wj6we Жыл бұрын
This is what information technology should address to up coming generation
@pgk5073
@pgk5073 11 ай бұрын
Nambi is jus too good...he is god in human form❤
@user-lx7yh4kj8s
@user-lx7yh4kj8s Жыл бұрын
The living legend and the real hero of rocket science.
@theman6096
@theman6096 Жыл бұрын
👏👏👏💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳💥
@jeenob9936
@jeenob9936 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@vatha43o73
@vatha43o73 Жыл бұрын
🎉🎉🎉
@bwrgb
@bwrgb Жыл бұрын
அடுத்த 2 மணி நேரம் காத்திருக்கவும்
@user-lp5gl3jw8w
@user-lp5gl3jw8w Жыл бұрын
பேச்சில் முதலில் நிதானம் வேணும் நிருபற்கு
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
அவர் யாரிடம் கேள்வி கேக்கிறார்... உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி
@shyamalagowri9992
@shyamalagowri9992 Жыл бұрын
The way he speaks is like he takes class for his students.. India didn’t pay complete Justice to him.. those bloody animals who wronged him like Srikanth must be punished.
@inoino1976
@inoino1976 Жыл бұрын
ஜெய் ஹிந்த் 🙏
@drsubramanianm1299
@drsubramanianm1299 11 ай бұрын
Incredible efforts
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@raghuchandiran5434
@raghuchandiran5434 Жыл бұрын
சந்திராயன் இல்லை, சந்திரயான் என்பதே சரி.
@KK-cl6ki
@KK-cl6ki Жыл бұрын
Romba mukkiyam....
@dvfam9152
@dvfam9152 Жыл бұрын
​@@KK-cl6ki😂
@user-zj9zg4pv7n
@user-zj9zg4pv7n Жыл бұрын
Amazed rocketry movie
@suganyaparanth7852
@suganyaparanth7852 Жыл бұрын
Nambi sir, Unga kalam vera india. Ippo vera maarri,verra marri.... India ipozhuthu valarntha nadu ..... We have now capacity to do any no of trails towards success.
@samuelcharles128
@samuelcharles128 Жыл бұрын
Hope for chandrayan 2 also the simulation test would have been done. Then why it failed?
@kalsparmel4569
@kalsparmel4569 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🎉
@user-pm7tx1hg9g
@user-pm7tx1hg9g Жыл бұрын
India win
@karthiksecurity7982
@karthiksecurity7982 Жыл бұрын
we are 5th economy in the world , still we should not call as poor country , we were because of old politicians,. But now we overcome those with Modi's wonderful governance...
@shyamalagowri9992
@shyamalagowri9992 Жыл бұрын
True we were the richest before the culprits British. They stole 6 trillion USA dollars from us. And hence we become poor. Now because of dirty politicians we are still developing
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 11 ай бұрын
நிரந்தர தொலைதொடர்பு நிலையத்தை நிலவில் அமைக்கமுடியாதா
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 13 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 100 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10