No video

Chandrayaan 3: மொத்த Mission-னும் இந்த Gold Foil-ஐயும் நம்பித்தான் இருக்கு? இது ஏன் ரொம்ப Important?

  Рет қаралды 71,826

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

நம்மில் பலருக்கும் ஏன் இவ்வளவு பெரிய விண்கலத்தை தங்க போன்ற பொருளால் மூடி வைத்திருக்கிறார்கள் என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. உண்மையில் அது தங்கம் அல்ல. ஒரு சாதாரண தங்க நிற ஃபாயில். ஆனால் அதன் தேவை விண்வெளி பயணத்தில் இன்றியமையாத ஒன்று. அது எப்படி தெரியுமா?
#chandrayaan3 #isro #india
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 44
@srinivasanseenu2585
@srinivasanseenu2585 11 ай бұрын
நல்வாழ்த்துகள் INDIA MISSION🌹🌹🙏🙏🌹🌹
@hajamydeenhajamydeen2971
@hajamydeenhajamydeen2971 11 ай бұрын
Inshaa allah we will win...Dont worry...
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 11 ай бұрын
உலகில் பணக்கார நாடுகள் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வருகிறார்கள் ஏழ்மையில் உள்ள இந்திய நாட்டிற்கு இப்போது இது தேவையா...?
@sriharanindiran2252
@sriharanindiran2252 11 ай бұрын
யார் சொல்வது இந்தியா ஏழ்மை நாடென்று. ஊழல்வாதிகளுக்கு வாக்களித்தபடியால்தான் இந்த நிலை 👎👎👎
@agoramurthy4740
@agoramurthy4740 11 ай бұрын
போடா முட்டாள். உனக்கு சாப்பாடு போதும். வேறு எதுவும் தேவையில்லை.
@user-xj9xs8jy7j
@user-xj9xs8jy7j 11 ай бұрын
Other departments sari illana atha sari pannanum Atha vittuttu sariya irukka oru department ah kurai solla koodathu....
@user-mi8rx5gd7f
@user-mi8rx5gd7f 11 ай бұрын
​@@user-xj9xs8jy7jcorrect
@ganapathirajadurai
@ganapathirajadurai 11 ай бұрын
போடா புன்ட
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
வெற்றி நிச்சயம், இது வேதசத்தியம் கொள்கை வெல்வதே, நாம் [இந்தியர்கள்] கொண்ட லட்சியம். ❤👍👆
@fireworxz
@fireworxz 11 ай бұрын
For all those who questions the necessity to spend so much for this mission, you need to understand that this Chandrayaan 3 project costs lesser than some mega budget Tamil, Bollywood and Telugu movies. It also costs less than salaries of some cinema personalities.. Why don't you question if those movies and those salary for the personalities is a necessity.. Stop being a muttal hypocrite
@somasundaramr1497
@somasundaramr1497 11 ай бұрын
Same concept for our jwellers ....that pink paper
@sriharanindiran2252
@sriharanindiran2252 11 ай бұрын
நல்ல வேளை தி மு க வுக்கு எவ்வித தொடர்புமில்லை. மொத்த இந்தியாவுக்கும் கல்விமான்களுக்கும் வாழ்த்துக்கள் 👍👍🇨🇵
@gtamilarasan7475
@gtamilarasan7475 11 ай бұрын
Dai rascal
@sriharanindiran2252
@sriharanindiran2252 11 ай бұрын
@@gtamilarasan7475 ஆக ஆக அங்கே பறக்குது பார் 😀😀😀😀
@thenrajan.m8913
@thenrajan.m8913 11 ай бұрын
எந்த திமுககாரனாவது இதப்பத்தி வாய தொரக்குரானா வயித்தெரிச்சல்
@fayasm976
@fayasm976 11 ай бұрын
BBC REPORT ALWAYS UNIQUE. THEY NEVER WASTAGE OF WORDINGS. LIKE OTHER CHANNEL
@fireworxz
@fireworxz 11 ай бұрын
வாழ்த்துக்கள் ISRO.. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@muthumari9294
@muthumari9294 11 ай бұрын
அண்ட சராசரமே ஒரு மகா அற்புதம்
@cgrobert9170
@cgrobert9170 11 ай бұрын
வெற்றி நிச்சயம்.
@ravisankarsanmugasundaram646
@ravisankarsanmugasundaram646 11 ай бұрын
இந்தியா வின். வெற்றி
@sharmilainayath1330
@sharmilainayath1330 11 ай бұрын
🎉
@gameshiva4117
@gameshiva4117 11 ай бұрын
Why lander does not have six legs for better stability?
@loguchennai
@loguchennai 11 ай бұрын
Four leg more stability than six legs...
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 11 ай бұрын
Moon Debliated today and tomorrow .. So losses it's gravitational power considerably... So probably landing safly..
@Prmmani
@Prmmani 11 ай бұрын
👑
@kalyanasundaramk.m7741
@kalyanasundaramk.m7741 11 ай бұрын
They act as magnetic insulators. Since poles are colder with high magnetic field could affect the electronic parts.....crash into moon
@mkkmuthu87
@mkkmuthu87 11 ай бұрын
Bro any info about Rover 🫶
@ratanbalu3694
@ratanbalu3694 11 ай бұрын
Now your channel is burning more than Sun of our success 😂😂😂
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
எங்க தலைவர் சோம்நாத். ❤
@userfriendly8452
@userfriendly8452 11 ай бұрын
Even Deep Space satellite have this kind of foil
@k.jawahar1075
@k.jawahar1075 11 ай бұрын
ஜவஹர் மேல்மருவத்தூர் ஒரத்தூர்
@syedabdulrahmaani5099
@syedabdulrahmaani5099 11 ай бұрын
சந்திராயன் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிவிட்டது மகிழ்ச்சி பிரதமர் இன்னும் மணிப்பூரில் தரையிறங்கவில்லை அடுத்த சுற்றுப்பயணம் நிலவுக்குதான்
@aligpt.574
@aligpt.574 11 ай бұрын
BBC news kannada moliyil news valanginaal arumai..
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp 11 ай бұрын
this day india going to win both earth(chess) and moon(chandrayan 3)
@cdphilip8782
@cdphilip8782 11 ай бұрын
😅
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Everything You Need To Know About India's Moon Missions
14:30
The Space Race
Рет қаралды 64 М.
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН