No video

Chandrayaan 3 Uknown Details | சந்திரயான்-3 என்னென்ன சிறப்பு | அடித்து தூக்க போகும் இந்தியா

  Рет қаралды 309,119

Tamil Pokkisham

Tamil Pokkisham

Жыл бұрын

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 519
@SobanSoban-js1wz
@SobanSoban-js1wz Жыл бұрын
இந்தியா வெற்றி பெற்று மென்மேலும் உயர்ந்து மாபெரும் வல்லரசாக வாழ்த்துகிரேன் 🇮🇳 I LOVE INDIA 🇮🇳
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 Жыл бұрын
Hahah mmmmm puu
@gowtham.sgowtham.s7683
@gowtham.sgowtham.s7683 Жыл бұрын
Inga parunga bro india vallarasu Naadu Agave mudiyathu bro. Yen na Inga tha engaiyum nadakatha Uzhal nadakuthu enga theerumbu nalum Black money kodukuratha irukku. Ippadi yellam irukkum bothu intha india future la under developing countries ku kizhaye poidum.
@gowtham.sgowtham.s7683
@gowtham.sgowtham.s7683 Жыл бұрын
Ippa ungaluku America la free citizenship kodukuren nu sonna. Udane india india nu pesana neenga utta pothum nu America ku odidu veenga.
@sundaramunientertainment
@sundaramunientertainment Жыл бұрын
வெற்றியடைய வேண்டுகிறேன்.
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
💯 JAIHIND 💥
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 Жыл бұрын
இன்று உங்கே தமிழ்பொக்கிஷம் சிறப்பாக உள்ளது விக்கி. இந்த மிஷன் வெற்றி பெற இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.👍
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
கேசவ அப்படியே inda poor மக்கள்lluku food + cash sky iil இருந்து pls send ????????
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 Жыл бұрын
@@bossraaja1267 உன்னுடையே location னை அனுப்பு, வானத்தில் இருந்து முதலில் தண்ணீர் அனுப்புகிறேன். 🤣
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
@@bossraaja1267 Paradhesi...pichayeduthutte iru née 🤣🤣🤣
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
@@ajayagain5558 இங்கேயும் makkal died without no food ( அங்கேயே போய் enna கிழி ka போற?????? Summa நானும் poiteen நானும் poiteeen சொல்லி கொண்டு????????
@nhvelan
@nhvelan Жыл бұрын
சந்த்ராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள். அதன் செயல்பாடுகளை எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி ❤
@arulc4493
@arulc4493 Жыл бұрын
இந்தியா என்றுமே மாஸ்
@sakthishanmugam6202
@sakthishanmugam6202 Жыл бұрын
இந்தியா🇮🇳 ❤❤❤வல்லரசு நாடக மேன்மேலும் வளரவாழ்த்துகள்🙏🙏🙏 I like india ❤🇮🇳
@ksraajjendranjeyjey955
@ksraajjendranjeyjey955 Жыл бұрын
அந்த சந்திராயன் 2 விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் விழுந்த நேரத்திலிருந்து இந்த சந்திராயன் 3 வெற்றி நம் தேசத்திற்கு தேவைப்படுகிறது. உலகம் வியக்கட்டும் ! ப்ரக்யான் நிலவில் தடம் பதிக்கட்டும் !
@bharath86s
@bharath86s Жыл бұрын
தமிழில் ஒரே ஒரு உலக தரமான KZfaq channel
@bhuvanbhuvan5515
@bhuvanbhuvan5515 Жыл бұрын
சந்த்ராயன்3 பற்றிய தகவல்கள் வர காத்திருந்தேன்.விக்கியின் தயவால் இன்று ஆர்பறிப்பரிபடுன் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.இந்தியாவின்ஸ்ரோ அபார வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் .
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
அன்று அடைந்தவேதனையின் துயர்துடைக்க வந்த சந்திராயன் 3மிசன் வெற்றியடையவாழ்த்துக்கள்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
வணக்கம் தம்பி விக்கி உங்கள் பதிவுகள் யாவும் அறிவுபூர்வமாக உள்ளது படிக்காத பாமர மக்கள் கூட அறியும் வகையில் உள்ளது அற்புதமான பதிவு உங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎊💞🙏🇮🇳ஐலவ் இந்தியா 🇮🇳
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v Жыл бұрын
அருமையான பதிவு. ஐ❤ய
@rajeshpalani1552
@rajeshpalani1552 Жыл бұрын
சந்திராயன் 3 வெற்றி அடைய இஸ்ரோக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐 இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் 💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🙏🙏🙏
@segararun
@segararun Жыл бұрын
ஒவ்வொரு இந்தியனும் பெருமைபடக்கூடிய விசயம் இம்முயற்சி வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்
@gururohith3902
@gururohith3902 Жыл бұрын
மாபெரும் வல்லரசாக வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳
@tamilstatussongandfunny6882
@tamilstatussongandfunny6882 Жыл бұрын
வார்த்தை இல்லை உங்கள் உழைப்பை பாராட்ட வாழ்த்துக்கள் இந்திய வாழ்க வளமுடன்
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
சந்திராயன் 3 வெற்றிகரமாக பயணித்தது ரோவர் வாகனம் தரையிறங்கி நீண்ட ஆயுளுடன் வெற்றிகரமாக ஆய்வுகள் நடத்த ISSRO விற்கும் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் !
@lakshmiraja7575
@lakshmiraja7575 Жыл бұрын
Feeling proud to be an Indian.. All the best to ISRO and pray for success
@zmohammedibrahim2814
@zmohammedibrahim2814 Жыл бұрын
நிச்சயமாக வெற்றி நமக்கே வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜெய்ஹிந்த் ஐ லவ் இந்தியா
@muralikrishna6159
@muralikrishna6159 Жыл бұрын
விக்கியின் சந்திராயன் 3 சூப்பர் நேரில் பார்ப்போமே இல்லையோ விக்கியின் இந்த பதிவின் மூலம்+ விக்கியின் அறிவியல் தேடலில் சூப்பர் good keep it up 🎉🎉🎉
@umavenkatesan1462
@umavenkatesan1462 Жыл бұрын
India will soar high always and we are highly talented and dedicated in proving our capacity..the next generation is ready for it..keep guiding the youth by your efforts and updates Vicky ❤❤❤
@kirubadharshini3564
@kirubadharshini3564 Жыл бұрын
நாமெல்லாம் இந்தியனாக பிறக்க பெருமை படுகிறோம் 🇮🇳🇮🇳🇮🇳
@sivaramjig578
@sivaramjig578 Жыл бұрын
இந்தியா சாதிக்க வேண்டிய எல்லை இன்னும் இருக்கிறது உலகத்தின் முன்னோடியாக, தலைவனாக முன்னேற வேண்டிய தருணம் இது🤞🏻👍🏼 மக்கள் பிரிவினை மறந்து ஒற்றுமையா இருந்தா போதும் நாம் அசைக்க முடியாத சக்தியாக நிரந்தரமான வல்லரசாக என்றும் இருப்போம்🤝🤗
@gurunathan6189
@gurunathan6189 Жыл бұрын
இந்திய என்பது நம் நாடு ஆகும் .அப்படி என்றால் நாம் இந்த உலகத்தில் நாம் இந்த வழர்ச்சியை விட என்னும் பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk Жыл бұрын
இந்த project success ஆக வேண்டும்.....jaihind
@gknimal9911
@gknimal9911 Жыл бұрын
Hello Vikki அந்த பிரான்ஸ் ரஷ்யா பற்றிய வீடியோ வ காணல்லையே உங்களிடம் தான் உலக நடப்புக்களை துல்லியமாக அறிய முடியும். ப்ளீஸ் வீடியோ போடுங்கோ
@boobalan8879
@boobalan8879 Жыл бұрын
இலங்கை மனித புதை குழி பற்றி காணொளி போடுங்கள் அண்ணே🙏
@sivananthansinnathurai8192
@sivananthansinnathurai8192 Жыл бұрын
இந்தியா உலக நாடுகளுக்கே முன் உதாரணமாக திகழும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை . சந்திராயன் இரண்டில் பெற்ற அனுபவம் சந்திராயன் மூன்றில் உத்வேகமாக வெற்றிநடைபோடும் என்பது திண்ணம் .இந்தியா வல்லரசாவது யாராலும் தடுக்க முடியாததொன்று .வாழ்க இந்தியா .
@twilight0057
@twilight0057 Жыл бұрын
Proud Indian 🇮🇳🗿
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 Жыл бұрын
சந்திராயன் 3 வெற்றியடைய இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துக்கள் . ஜெய்ஹிந்த் 🇮🇳.
@VinothKumar-xv1wm
@VinothKumar-xv1wm Жыл бұрын
இன்னும் 20 ஆண்டுகளில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மையானதாக இருக்கும்... அப்போது இஸ்ரோ உடன் கைகோர்க்க உலக நாடுகள் வரிசையில் நிற்கும் என்பது மட்டும் நிதர்சனம்...🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🙏🙏🙏
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல். உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான். இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க. உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன. சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது. அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது. 1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 Жыл бұрын
சல்லிகாசுக்கு பிரயோஜனம் கிடையாது
@1gurusamy
@1gurusamy Жыл бұрын
Over thinking!!!
@VinothKumar-xv1wm
@VinothKumar-xv1wm Жыл бұрын
@@1gurusamy I'm confident bro
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 Жыл бұрын
இந்தியா வல்லரசு நாடுகளுக்கு எல்லாம் வல்லரசு நாடாக வளர்ந்திட வாழ்த்துவோம் வெற்றி பெறுவோம்
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc Жыл бұрын
நன்றி விக்கி 👍
@SaravanaKumar-hn1lk
@SaravanaKumar-hn1lk Жыл бұрын
பெருமைபடுகிறன். நமது நாடடு🇮🇳🇮🇳👍👍
@periyanayagamarul.p3863
@periyanayagamarul.p3863 Жыл бұрын
I am really feel proud of our India❤❤❤
@vincentkumari7719
@vincentkumari7719 Жыл бұрын
All the best ISRO scientist team
@blackmamba3427
@blackmamba3427 Жыл бұрын
Best wishes and success to ISRO ❤
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 Жыл бұрын
சந்திராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள்
@s.p.prakash100
@s.p.prakash100 Жыл бұрын
உலகில் பாரதம் என்றும் வலிமையான நாடு. பண்புள்ள நன்மக்கள் வாழும் நாடு. அமைதி மற்றும் மக்கள் நலனுக்காக நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடு.
@vinayak2404
@vinayak2404 Жыл бұрын
14:54 Gossebump 🇮🇳❣️ congrats ISRO Definitely we make it successful ❤🎉 , and today UPSC notes eduthukonga frnds thanks❤
@prakashranju
@prakashranju Жыл бұрын
விக்கி, எனக்கு ஒரு யோசனை. இந்த lander ஒரு இடத்தில் இறங்கும் அதிலிருந்து rovar வெளிய வந்து ஆராய்ச்சி செய்யும். அதே rovar மறுபடி landar உள்ள போகணும் அந்த லேண்டர் மறுபடி கொஞ்சம் உயரம் பறந்து வேறு ஒரு இடத்தை அடைந்து அங்கு rovar மறுபடி வெளியே வந்து ஆராய்ச்சி செய்யணும்... இப்படி தயாரிப்பதால் வெவ்வேறு இடங்களுக்கு தனித்தனி லான்ச் செய்யவேண்டிய அவசியமும் பண செலவும் இருக்காது. மேலும் landing failure ரிஸ்க் இருக்காது...
@balasekar9667
@balasekar9667 Жыл бұрын
"Hey Vicky, I wanted to start by saying that I really enjoy your videos and the effort you put into creating engaging content. I just wanted to bring to your attention a small spelling mistake that I noticed in your recent video. the word 'Total' is typed as 'TOTEL.' I understand that errors can happen, and it's easy to overlook them during proofreading. However, I thought it would be helpful to let you know so that you can make the correction if you choose to. Keep up the great work, and thank you for sharing your valuable content with us!"
@SakthiVel-xw4wd
@SakthiVel-xw4wd Жыл бұрын
Very important milestone of ISRO Chandrayaan ❤️
@Jusanordinaryguy
@Jusanordinaryguy Жыл бұрын
All the very best to all the isro people n to all of us with gods blessing this mission sld b successful ❤
@singaramshanthi8800
@singaramshanthi8800 Жыл бұрын
இந்திய வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@shiva4822
@shiva4822 Жыл бұрын
Anna I wish you, you became great and famous will soon ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravid3736
@ravid3736 Жыл бұрын
*மகிழ்ச்சியான செய்தி.* இன்று நமது இஸ்ரோ விண்வெளி மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் - 3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைகோள் அதனிலிருந்து பிரிந்து சுற்றுவட்டப் பாதையில் வெளியேற்றப்பட்டது. இன்னும் 40வது நாட்களில் இதுவரை யாரும் முயலாத சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருபையை இந்தியா பெற நாம் அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம். 👏👏👏
@vinayp1475
@vinayp1475 Жыл бұрын
வாழ்த்துகள் மங்கள்யான் ,,
@shalini1270
@shalini1270 Жыл бұрын
Thanks for the accurate information.. Congratulations Team ISRO.. Wishing a great success this time 🤞
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 Жыл бұрын
Let every INDIAN appreciate, encourage & wish success to our *CHANDRAYAN 3* of INDIA'S ISRO space agency. ❤️🇮🇳🪔
@ishirraj8554
@ishirraj8554 Жыл бұрын
Great details and presentation. Please put more concentration on necessary details. uknown details (in the title) ❌=> unknown ✔ totel 5:30 ❌=> total ✔ attitude 11:38 ❌ => altitude ✔ India 'smoon 11:48 ❌ => India's moon ✔
@sannusyed9625
@sannusyed9625 Жыл бұрын
யாரும் செய்யாதது நாம் செய்ய வேண்டும். ஆழ் கடல் ஆராட்சியில் நாம் ஈடுபட வேண்டும்.
@worldevents3157
@worldevents3157 Жыл бұрын
சந்திராயன்2 தரையிரங்கும்போது நான் டிவி லைவ் பார்த்துகொண்டிருந்தேன் தொடர்பு கிடைக்கவில்லை ஒருவித கலக்கம்,சிவன் மோடியை கட்டிபிடித்து அழுகும்போது எனக்கும் கண்கலங்கியது, சந்த்ராயன்3 எந்த வித இடையூறும் இல்லாமல் இந்தியா மிகப்பெரியவெற்றி பெற இறைவன் அருள வேண்டும் ஓம் நமசிவாய 🙏
@jayaramand2695
@jayaramand2695 Жыл бұрын
வாழ்க பாரதம் 🎉🎉🎉🎉🎉🎉
@ganesanp8012
@ganesanp8012 Жыл бұрын
We should be very proud of our scientists. My prayers for great success of this project
@user-zz1wi1ku6d
@user-zz1wi1ku6d Жыл бұрын
இந்தியா ❤
@kannangovindasamy724
@kannangovindasamy724 Жыл бұрын
திட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நமது விஞ்ஞானிகளுக்கு
@user-ee9rx1or2g
@user-ee9rx1or2g Жыл бұрын
Super brother 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
@pannirselvanparimalnaidu1359
@pannirselvanparimalnaidu1359 Жыл бұрын
🇮🇳 jai bharat
@chitrasenthil6477
@chitrasenthil6477 Жыл бұрын
இந்திய வெற்றிக்கு வாழ்கிறேன்
@rameshjaspin1193
@rameshjaspin1193 Жыл бұрын
❤🎉 success agum 100%
@kugarubanparansothy9704
@kugarubanparansothy9704 Жыл бұрын
வாழ்க இந்திய ❤
@Nallampadayachi
@Nallampadayachi Жыл бұрын
வளர்க இந்தியா
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Жыл бұрын
அருமை செய்தி தம்பிக்கு வாழ்த்துக்கள்
@RamsMega
@RamsMega Жыл бұрын
Hi Vikki.. While hearing the audio of your recent videos, We are hearing annoying bubble sound frequently.. Is it possible to avoid this additional bubble sound in future videos 😊
@NethajiRam-ee6hy
@NethajiRam-ee6hy Жыл бұрын
உங்க vedio pakkurathu nala என்னால exam la current affairs la mark எடுக்க help ful aha irukku bro❤
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Chandrayan Mark @3 Vetripera Vazhthuvom 🇮🇳 Jai India Jaihind's
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
அருமையான பதிவு 🚀🇮🇳🇮🇳🇮🇳
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Жыл бұрын
அருமையான பதிவு மிக மிக அவசியம்...
@darshands8506
@darshands8506 Жыл бұрын
சந்திரயான் 3 🚀 வெற்றிபெரும் வாழ்த்துக்கள் 🇱🇰
@aruarumugam561
@aruarumugam561 Жыл бұрын
இந்தியா வளர்ந்தால்எல்லோர்க்கும்நன்மைதான்
@anbarasianbarasi7920
@anbarasianbarasi7920 Жыл бұрын
Super India ISRO SCIENTIFICAL NEWS VIKI. EXCELLENT NEWS. VERYGOOD
@T.DesinguRaja
@T.DesinguRaja Жыл бұрын
Brother tnpsc பற்றி பேசுங்க ரொம்ப கஷ்டமாஇருக்கும் .. .. மிக மிக காலதாமதம்...
@kamalkaviya8965
@kamalkaviya8965 Жыл бұрын
ஹாய்
@srpshanmugasundaram9745
@srpshanmugasundaram9745 Жыл бұрын
தங்களின் தகவல் அனைத்தும் சிறப்பு தலைவா! தமிழன் பெருமை பட வேண்டும், இந்தியா தலை நிமிர வேண்டும், உலகம் திரும்பி பார்க்க வேண்டும். தொடரட்டும் உங்களின் பணி "வாழ்த்துக்கள் தலைவா".
@munirajraj5429
@munirajraj5429 Жыл бұрын
நிச்சயம் நாம் ஜெயிப்போம்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
சந்திரயான் 3🎉 200%வெற்றிபெறும் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kamalakannangovindan925
@kamalakannangovindan925 Жыл бұрын
வாழ்க பாரதம்
@YathavanCreation1215
@YathavanCreation1215 Жыл бұрын
Isro👌👌👌💯
@poornarau3900
@poornarau3900 Жыл бұрын
Jai hind ❤❤ Weldon isro❤❤
@balamuruganr8555
@balamuruganr8555 Жыл бұрын
எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு இந்த ஒரு காணொளி தயார் செய்து இருப்பீங்க எடிட்டிங் டீம்க்கு ம் உங்களுக்கும் வணக்கம்
@sathivelr2018
@sathivelr2018 Жыл бұрын
சந்த்ராயன் 3 வெற்றி பெற கடவுளை பிராத்திக்கிறேன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் 👍 👍 👌 👌 👏
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🔱
@senthilkumaririssappane18
@senthilkumaririssappane18 Жыл бұрын
Nice updates viki
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
நல்ல காணொளி நண்பா
@mukip100
@mukip100 Жыл бұрын
1 st
@varatharajmsdhoni6763
@varatharajmsdhoni6763 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரதம்
@gunasekar9810
@gunasekar9810 Жыл бұрын
வெற்றி மேல் வெற்றி வரும்
@anandp2006
@anandp2006 Жыл бұрын
Hi Vicky extra ordinary info from you. Congrats. But our Orbitor could have taken snaps of his Younger son Vikram Rover and may be still watching it. Now the Orbitor will help our new Rover to go for Soft n Safe Landing even say Hello to its old Son. Best Wishes.❤️🇮🇳Jaihind
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
இந்த காணொளிக்கு 🎉🌹🙏.பாரதம் நிச்சயம் வெற்றி பெரும் பிரார்த்தனை செய்வோம். நம் விஞ்ஞானிகளுக்கு முதல் வாழ்த்துக்கள் 💞💞💞❤️
@rssureshbabu7637
@rssureshbabu7637 Жыл бұрын
சந்ராயன் நிச்சயமாக வெற்றி பெற்று விடும். ஜெய் ஹிந்த்😊
@kalimkhan1083
@kalimkhan1083 Жыл бұрын
நன்றி திரு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கும் நன்றி திரு சதீஷ் தவான் அவர்களுக்கும்
@meenakshisundaram1861
@meenakshisundaram1861 Жыл бұрын
Best of luck India
@karunaimuthu3701
@karunaimuthu3701 Жыл бұрын
யாரு bro நீங்க எங்க இருந்துதான் இவ்வளவு details collect panringa. Super bro keep rocking
@er.a.jagadheesanmaran3393
@er.a.jagadheesanmaran3393 Жыл бұрын
This Time Definitely We Will Win... 🔥
@vinayagamoorthy8991
@vinayagamoorthy8991 Жыл бұрын
குட் விக்கி.நட்சத்திரங்களுக்கு எந்த நாடு முதலில் செயற்கைகோளை அனுப்ப இயலும்.
@gknarasimmansimman9525
@gknarasimmansimman9525 Жыл бұрын
வெற்றி வெற்றி வெற்றி!!!
@pugalg5151
@pugalg5151 Жыл бұрын
❤ ISRO team congratulations
@rajaanandan2372
@rajaanandan2372 Жыл бұрын
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டு வரும் அத்தனை வின்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@kanthankandy8728
@kanthankandy8728 Жыл бұрын
தோல்வியே வெற்றியின் படிகள்
@thamizh6461
@thamizh6461 Жыл бұрын
*chandrayan2 va Vida C3 nalla update panni irukkanga namma ISRO* _arumaiyana pathivu_ 👌👌😊
@sureshkrishav2270
@sureshkrishav2270 Жыл бұрын
💐🇮🇳 Congratulations 🇮🇳💐
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 6 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН