திருநெல்வேலி கல்யாண சாப்பாடு | மாப்பிள்ளை மறுவீடு விருந்து | சொதி குழம்பு & இஞ்சி பச்சடி | CDK 969

  Рет қаралды 882,567

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Recipes from TN Food Tour
Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
Tirunelveli Sodhi
Moong Dal - 150g
Carrot - 6 No's Beans - 6 No's
Drumstick - 2 No's
Shallots - 150g
Garlic - 50g
Green Chilli - 6 No's
Whole Coconut - 3 No's
Butter Beans - 50g
Coconut Oil - For Tempering
Mustard - 1/4 tsp
Cumin Seeds - 1 tsp
Fenugreek - 1/4 tsp
Dry Red Chilli - 3 No's
Curry Leaves - As Required
Ginger - 50g
Corainder Leaves - As Required
Dry Grapes - As Required
Lemon - Half Lemon
Ginger Pachadi
GInger - 300g
Shallots - 200g
Onion (Big Size) - 150g
Chilli Powder - 3 tsp
Asafoetida - 1 tsp
Turmeric Powder - 1/4 tsp
Salt - To Taste
Gingelly Oil - 200ml
Dry Red Chilli - 5 to 6 No's
Tamarind - 2 Lemon Size
Fenugreek - 1 tsp
Jaggery - 2 Lemon Size
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#tirunelveli #foodtour #sodhi
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 550
@nramesh826
@nramesh826 Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் பிள்ளைமார்கள் வீட்டு கல்யாணம் என்றாலே முக்கிய குழம்பு இது சப்பாத்தி இஞ்சி பச்சடி அருமை பிச்சையாபிள்ளை அவர்களே தீனாஅண்ணா மீண்டும் ஒருமுறை நன்றி
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 Жыл бұрын
​@NEW TAMIL MOVIE'S
@durgabalasubramanian6813
@durgabalasubramanian6813 Жыл бұрын
Yes anna. Me too.
@madeshwari2923
@madeshwari2923 Жыл бұрын
@@durgabalasubramanian6813 )
@ramalakshmi1670
@ramalakshmi1670 Жыл бұрын
aa
@chitrag8915
@chitrag8915 Жыл бұрын
Mee to
@renugak4742
@renugak4742 Жыл бұрын
தம்பி நீங்க பெரிய chef. ஆனாலும் அவுங்களுக்கு மரியாதை கொடுத்து பேச வைக்கிறீங்க. நன்றி. Super
@padmavathyv3645
@padmavathyv3645 Жыл бұрын
எவ்வளவு பெரிய chef இருந்தாலும் எங்கள் ஊர் பிள்ளைமார் கல்யாண மற்றும் மறுவீடு விருந்து தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. அந்த ருசியும் வராது
@padmavathid2347
@padmavathid2347 Жыл бұрын
Thirunelveli samayal veralevel
@indiraramasamy3346
@indiraramasamy3346 Жыл бұрын
@@padmavathyv3645 qqqqqq11
@paddy_chessman
@paddy_chessman Жыл бұрын
@@padmavathyv3645 Sister vendakka pachadi epdi pandradunu therindal. Please solunga
@aroumougamesp3802
@aroumougamesp3802 Жыл бұрын
@@padmavathid2347 சித்ராநடராஜன்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
SRILANKA யாழ்பாணத்திலே இப்படித்தான்தேங்காய் பால் சொதி வைப்போம்.SRILANKA யாழப்பணம் தமிழ் போன்ற திருநெல்வேலி தமிழ்
@sweetlinraja6076
@sweetlinraja6076 Жыл бұрын
எங்க ஊரு பேச்சு..எங்க ஊரு சமையல்...ஊருக்கு போன உணர்ச்சி...நன்றி
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Жыл бұрын
அருமையான திருநெல்வேலி சொதி இஞ்சி பச்சடி உடன் அவர்களுடைய இயல்பான வார்த்தைகள் வெகு அழகு மிகவும் நன்றி
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
Inji tholi neekki payan padutthvum.
@seetharamchandrasekar7243
@seetharamchandrasekar7243 Жыл бұрын
Andi Paruppu -Cashew Kodi Munthiri -Grapes ( kismis - Dry grapes ) Vella Poodu -Garlic Podi Ulli or Erangiyam - Shallot Bellari - Onion Big Vathal - Dry chilli Sothi resembles kerala stew but people also call it as Yazhpanam Sothi as it came from cylone Sothi goes good with Mappillai Sambha rice that's tradition Please explore more places like cheranmahadevi , you love Nellai for sure Thank you
@sudipc1844
@sudipc1844 Жыл бұрын
This is Not just a cooking show , it's getting down to the roots of the people's culture, just put it in a jar and screw it tightly... Preserved well for future generations to come. Thank you chef's . Brilliant!
@sarojav2286
@sarojav2286 Жыл бұрын
Brother your approach with the cooks And the interview process are very good thank you 😌 v Saroja 🙏
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 Жыл бұрын
இந்த காணொளியின் வழியே செப் தீனாவின் தன்னடக்கமும் திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களின் உணவுச் சுவையையும் ஒரு சேர கண்டு களித்தோம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் !
@radhakrishnanpillai3352
@radhakrishnanpillai3352 Жыл бұрын
Ģ vv
@chitrakandhasamy5778
@chitrakandhasamy5778 Жыл бұрын
திருநெல்வேலி சொதி 👌👌வேற எந்த dishm அடிச்சுக்க முடியாது
@balaji6587
@balaji6587 Жыл бұрын
பார்க்கவே அவவளவு அழகு, எந்த வித ரசாயன பொருட்களும் சேர்க்காமலே, பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது. இதற்காகவே கண்டிப்பாய் ஒரு முறை நெல்லைக்கு சென்று வரலாம். இருவருக்கும் நன்றிகளும், மென்மேலும் வளர வாழ்த்துக்களும்... 🙏❣️
@chitraananth18
@chitraananth18 Жыл бұрын
இது எங்களுக்குப் புதிது... நன்றி சகோ.... மற்ற சமையல் கலைஞர்கள் அறிமுகத்திற்கும் உதவுகிறது உங்கள் வீடியோ..
@kmjawahar9959
@kmjawahar9959 Жыл бұрын
பல்லாரி-பெரிய வெங்காயம் உள்ளி-சின்ன வெங்காயம் வெள்ளைப்பூடு-பூண்டு பொறிகடலை-பொட்டுக்கடலை சர்க்கரை-அச்சு வெல்லம் ..எங்கள் நெல்லைத் தமிழில்...🤗😍
@ranikannan24
@ranikannan24 Жыл бұрын
எங்கள் ஊர் பேச்சு.... எங்கள் ஊர் சமையல்... ஊருக்கு போன ஒரு மன நிறைவு... நன்றி
@greensrecipevideo
@greensrecipevideo Жыл бұрын
S..bro
@amerjothijothi1839
@amerjothijothi1839 Жыл бұрын
நாகர்கோவிலிலும் இதேபோல் தான் இஞ்சி பச்சடி செய்வோம்
@murugeswarir9329
@murugeswarir9329 Жыл бұрын
​@@greensrecipevideo
@murugeswarir9329
@murugeswarir9329 Жыл бұрын
​@@amerjothijothi1839
@murugeswarir9329
@murugeswarir9329 Жыл бұрын
​@@amerjothijothi1839
@rajaparvatham3776
@rajaparvatham3776 Жыл бұрын
எங்க வீட்டு பெஷல் மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாருக்கு சொதி விருந்து . அருமையாக இருக்கும் .
@Prady782
@Prady782 Жыл бұрын
9:11 munthiri parupu is what you spell, Andi parupu is our emotions vea. 10:05 uzhutham parupu is what you spell, kuthu parupu is emotion vea. 10:49 vaannoli is what you spell, chatti is emotions ss vea. 14:42 rendu thadavai is what you spell, rendu trip / tripu is our emotion. 16:47 Triunelveli karanga, manda and achu vellam, sugar - cinni solluvanga - they wont use that word *______* ) 18:37 Ballari vengayam. Hope Deena learnt pure tamil from pillai sarval.
@estherselvaraj6060
@estherselvaraj6060 Жыл бұрын
s
@sinthujaa
@sinthujaa Жыл бұрын
I respect your emotions. But these Thirunelveli words are not the pure Tamil words. Ulutham paruppu, Munthiri paruppu, Vellam dhan pure Tamil words.
@theturnervem1552
@theturnervem1552 8 ай бұрын
Super, திருவள்ளுவர் பயன்படுத்திய வட்டார மொழி திருநெல்வேலி மட்டுமே...
@theturnervem1552
@theturnervem1552 8 ай бұрын
​@@sinthujaauluntham parruppu..tholi karuppu...kuththu parruppu tholi neekkiya mulu parruppu.....periya vengayam name pallaari,China vengayam name ulli...
@jothikula8729
@jothikula8729 Жыл бұрын
சொதிக்கு மீன்,இரால்,நண்டு,கருவாடு ஏதாவது ஒன்றை சேர்த்து மஞ்சல் தூளும் சேர்த்தால் அருமை. அகப்பை தேங்காய் சிரட்டையால் செய்யப்படும் கரண்டி.இலங்கையில் இருந்து.
@ct.6705
@ct.6705 Жыл бұрын
தம்பி பிச்சையாபிள்ளை தங்கள் பக்குவ முறையும் நீங்கள் விளக்கும் முறையும் அருமை. பேட்டி கண்ட திரு. தீனா அவர்களுக்கு நன்றி🙏💕
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 Жыл бұрын
தீனா sir அருமை அவர் சொல்லி கொடுக்கிற விதமும் நீங்க தெரிந்து கொள்கிற ஆர்வமும் அருமை, இஞ்சி பச்சடி கலக்கல் , தொட்டு சாப்பிட்டால் அமிர்தம்
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
ஒரு ஊரில் புகழ் வாய்ந்த உணவின் சுவை அந்த ஊரில் மட்டுமே முழுமையாக கிடைக்கும் நம் மண்ணின் பெருமையை உலகுக்கு தெரிய வைக்கும் அறுஞ்சுவை சமையல் கலைஞர் திரு.தீனா அவர்களுக்கு நன்றி
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs Жыл бұрын
தாமிரபரணி தண்ணீரில் செஞ்சா தான் அந்த ருசி வரும்
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
@@SimisKitchenVlogs உண்மை தான்
@umasivaraman7457
@umasivaraman7457 Жыл бұрын
Sir I Uma from Japan my native place is Tirunelveli s enga side marriage la next day maruvettu. Sappadu poduvanga athula Sodhi than sir main dish na Japan la en hus oda office frndz ku Sodhi and Inji pachadi senji koduthen Japanese frndz sapdu yummy nu sonnanga I remember all my marriage and my mummy samayal Elam miss panren sir
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Ok super 👍
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
இது தான் உண்மையான சொதி, பல பேர் தக்காளி,பிற காய்கறிகள் எல்லாம் போடுகிறார்கள்,அதெல்லாம் களபப்பட சொதி. original is always authentic.thirunelveli புளிக்குழம்பு கேளுங்க சார்,அதுவும் மிகவும் நன்றாக இருக்கும்
@paramasivamps9495
@paramasivamps9495 Жыл бұрын
எங்க குலசாமி பொன் சொரிமுத்து அய்யனார் காரையார் டேமுக்கு அருகில் அருமையாக இருக்கிறார் நீங்கள் சென்று பாருங்கள் பார்க்க வேண்டிய இடம்
@nagarajdn7385
@nagarajdn7385 Жыл бұрын
Sir, the language is pure like his big heart to teach us, we are lucky to witness the presentation. Bellary ( Karnataka ) famous for big onion, he used the same name. Traditional cooking is always best and yummy. We can go for grinding the masala in stone, instead of mixie.
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Жыл бұрын
South vandaale sorkam Vanda maathiri irukum...I am from Sivakasi. Near by tirunelveli. Thank you Deena bro for showing these kind of wonderful recipes 👍👍
@Simplysivaa
@Simplysivaa Жыл бұрын
Neenga caption podave vendam tirunelveli nu , Anna pesumpodhe enga oor slang sollirum we are proud tirunelveliens. Thanks for the video.
@nanand007
@nanand007 Жыл бұрын
Hi I am Nagercoil in my home my mom prepared this especially i our marriage function this inji pachadi is important. But in our style we are not adding pearl and big onion we r not adding onion except this the process is same additionally we r adding zeera and red chilli dry roast and grind it these powder added it.very tasty and healthy y we r making this in our function means function time we r eat more items in our tradition we make inji pachadi,narthangai pachadi,chinna ulli pachadi for digestion It's style of our nanjil pillai cusine
@nanand007
@nanand007 Жыл бұрын
Thank for sharing Anna enga vittukae poi en aduppakaraila en amma samaikum pothu pesana feel iruku
@durgabalasubramanian6813
@durgabalasubramanian6813 Жыл бұрын
My native place.ennoda marriage kum maapillai veetuku sodhi seydu koduthom. Engal paarampariyam. Very happy.
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
Sodhi .inji pachadi.potato poriyal👌 combination.can use for idiyappam also
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Жыл бұрын
எங்கள் ஊரு ரெசிபி செஃப். மிக்க நன்றி.
@Kamalimathesh
@Kamalimathesh Жыл бұрын
சொதி கிட்டத்தட்ட கடப்பா மாதிரி பாசிப்பருப்பு சேர்த்து செய்யறாங்க. இஞ்ஞி பச்சடி கண்களுக்கு இனிமையாக மட்டுமல்ல வயிற்றுக்கும் மிகநல்லது. இவைகளை சிரமப்பட்டு அந்த ஊர்களில் அவங்களே செய்யட்டும் என்றில்லாமல் நீங்களும் சேர்ந்து தயாரிப்பது உங்கள் நல்ல பண்பைக்காட்டுகிறது
@visalakshiramaswamy7920
@visalakshiramaswamy7920 Жыл бұрын
மிக்க நன்றி தீனா எல்லா ஊர் சாப்பாடும் மிக அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு ஒன்று விடாமல் வாழ்க வளமுடன்
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா திருநெல்வேலி கல்யாணம் சமையல் மிகவும் மிகவும் அருமை அருமை அண்ணா
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 Жыл бұрын
I tried out the inji chutney and it came out very well. Only thing I reduced the quantity of oil. But it came out spicy and tasty tòo. Thx for sharing this recipe. Looks perfect for idli and dosai.கார சாரமா அருமையான டேஸ்ட்.👍
@latha6278
@latha6278 Жыл бұрын
இன்னைக்கு செய்து சாப்பிட்டோம். பிரமாதமா இருந்தது. ரெண்டு அண்ணாச்சிகளுக்கும் ரொம்ப நன்றி. நம்ம ஊரு வட்டார மொழியை கேட்க கேட்க சந்தோசமா இருக்கு. வாழ்க வளமுடன்.
@gpmgpm3452
@gpmgpm3452 Жыл бұрын
Super avanga avanga oorukku poi antha ooru sappadu pathi therinjikkuringa super I am also Tirunelveli....👍🙌
@muhamathiram5184
@muhamathiram5184 Жыл бұрын
அண்ணன் நன்றி. பாளையங்கோட்டையில் திரு. அருணாச்சலப்பிள்ளை அவர்களின் சமையல் மிகவும் பிரபலம் அண்ணன். நன்றி. வாழ்த்துக்கள். 🙏👍👌
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 Жыл бұрын
My all time favourite sothi.enga voorku vanthu sothi seithathuku thanks romba santhosham. Inga ulla slang konjam different. Engaluku ithu normal but ungalukku puthusha iruku.marupadiyum thanks sothi and inji pachadi.
@aravindsubramanian9445
@aravindsubramanian9445 Жыл бұрын
Super pichaya anna 🙂👌👌 Tirunelveli special sothi saapaadu arumaiyana preparation...Ini yellam makkalum saaptu enjoy panuvanga❤️. Thanks Deena bro for this video🙂🙂
@jayaprakashsamyiah7616
@jayaprakashsamyiah7616 Жыл бұрын
நான் திருநெல்வேலி ம தி த இந்துக்கல்லூரியில் 72 -75 ஆம் வருடங்களில் கல்லூரி ஹாஸ்டலில் சொதி இஞ்சி பட்சடி பறஇமஆரஉவஆர்கள் அதன் சுவை அளவிடமுடியாதது . A great taste and best combinations. I am a diehard lover of sothi and inji patchadi. I will try to prepare now Jayaprakash Chennai
@JayaLakshmi-mj6bi
@JayaLakshmi-mj6bi Жыл бұрын
Hi deena anna ..... Thank you so much for sharing this authentic sodhi and inji pachadi .... My favorite ..... And your explanation vera level ... Evlo mariyathai ya pesuringa .... Hatts off na .... And engalukaga sodhi senja ayya vuku nandri ... Ayya unga thirunelveli tamil nalla arumaiya irrunthuchi.... Thanks deena anna
@revathir8635
@revathir8635 Жыл бұрын
Yes ..This is our Place ...Thank You Chief Dheena Sir...Every People know how to make our Traditional Sodhi....Really Tasty Recipe Rice, Sodhi Kulambu, Inji Pachadi, potato poriyal, Bannana Chips🤤🤤
@sulochanavedharathinam6211
@sulochanavedharathinam6211 Жыл бұрын
Q h
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
எனக்கு இடியாப்பம் தேங்காய் பால் சொதி ரொம்ப பிடிக்கும் 🙏👍.
@gopalarao99
@gopalarao99 Жыл бұрын
Thanks very much chef .your way of questioning and handling is very unique in style.and explanation. Most of the doubts are cleared then and there.this shows the experience of great chef as you are.namasthe
@muthukumari4348
@muthukumari4348 Жыл бұрын
Thank you chef for sharing our traditional recipe 💐💐👌
@ramalakshmiunique
@ramalakshmiunique Жыл бұрын
Brother, have you ever noticed that, tirunelveli episode of yours is reaching its video greater than other video ? Please do comment and congratulations 🎉 for such a great effort, keep improving 👍🏼
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
Because, tirunelveli samayal is one of the best and authentic mostly we use traditional vegetables,very importantly for cooking and frying we use nallayennai only (நல்ல எண்ணெய் தான் சமையலுக்கு பயன் படுத்துவோம் அடுத்த முக்கியமான விஷயம்,சீனிக்கு பதிலாக வெல்லம் பயன் படுத்துவோம்.
@poornimasomu8281
@poornimasomu8281 Жыл бұрын
Enga ooru receipe sema Apdiye thirunelveli koottanchoru podunga rich taste
@arnark1166
@arnark1166 Жыл бұрын
அருமை உங்களின் பொருமையான கற்றுக் கொடுக்கும் முறை மிகமிக அருமையானது எதுவுமே தெரியாதவர் போல கேட்டறியும் முறை இன்றைய இளதலைமுறைக்கு தேவையான ஒன்று
@lakshmiguru8447
@lakshmiguru8447 Жыл бұрын
Our native special... My favourite too... Sodhi and inji pachadi... Yummy... Tempted.. Tomorrow my menu..
@rajees4133
@rajees4133 Жыл бұрын
Super ah sodhi iruku .Tq for sharing receipe Anna👌👌👌🙏
@muthurajsivadevi3153
@muthurajsivadevi3153 Жыл бұрын
Superb. எனக்கு நாகர்கோவில். கல்யாணத்திற்கு பிறகு சென்னை வந்து விட்டேன். எங்கள் தமிழ் மொழியை கேட்பதற்கு அருமையாக உள்ளது. சமையலும் மிகவும் அருமையாக, பொறுமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள். மிகவும் சிறப்பு.I am very happy. என் ஊருக்கு போய்ட்டு வந்த feeling வருது. மிகவும் நன்றி
@DailydairezZ
@DailydairezZ Жыл бұрын
Sodhi my favourite na...enga ooru barotta salna ,sodhi kulambu,kootan sooru elamae semmmaaaayyyaaah irukkuna...😍
@amirthavallikrajendran1675
@amirthavallikrajendran1675 Жыл бұрын
So nice and பாரம்பரியமான ஒன்று. மிக்க நன்றி Brother. God bless you and your family members. Keep it up.
@k.s.subramanian6588
@k.s.subramanian6588 Жыл бұрын
Very humble chef Deena respect all good behavior 👏 👌 👍
@gnimmy7155
@gnimmy7155 Жыл бұрын
தம்பி இன்று இஞ்சி பச்சடி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது நன்றி
@meenajk3544
@meenajk3544 Жыл бұрын
அருமை 👏👏 நாங்கள் வெங்காயம் சேர்த்து செய்ததில்லை . நிச்சயம் செய்து சுவைக்கிறோம்❤️👌
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு 👍 சொதி மற்றும் இஞ்சி ஊறுகாய்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Deena nandri ennoda marriage kallathy nenayvukku kondu vanthinka nandri sodhi arumay 👏👏👏👏👏👏👏🌹💐👌👌👌👌👌🙏
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
திருநெல்வேலி தமிழில் நிறைய தூயத்தமிழ் வார்த்தைகள் இருக்கும் .(கரண்டி) அகப்பை தேங்காய் சிரட்டையில் செய்திருப்பார்கள் சமையலுக்கு சிறந்தது சுவையாகவும் இருக்கும் ஆரோக்கியமும் நிறைந்தது.
@geethasriram4761
@geethasriram4761 Жыл бұрын
Mouth watering you give lot of respect to others hat's off
@nambinachiyar2085
@nambinachiyar2085 Жыл бұрын
U r very humble. Enga ooru language Kuthuparrupu, antiparupu ketu rompanalachu. Thanks to u
@ganeshhariharan2210
@ganeshhariharan2210 Жыл бұрын
@chef Dheena, in ancient days we didn’t have carrot or beans, its a very authentic recipe, it uses only village veggies not English veggies……. Now a days English veggies are used in commercial hotels….. but authentic hirtoric recipe includes only “Natu kaigari “
@kavitha8522
@kavitha8522 Жыл бұрын
Tirunelveli baashai kettu romba naalachunga Sir. Thank you very much
@manim4281
@manim4281 Жыл бұрын
இருவரின் உரையாடல் மிக அருமை
@JashJay
@JashJay Жыл бұрын
Today i cooked both the recipies and it came really well. Thanks for sharing ur cooking skills to all
@npradha195
@npradha195 Жыл бұрын
As a chennaittes, thirunelveli tamizh sounds good and names of the ingredients are so different, like to hear more.
@p.s.devishakthi358
@p.s.devishakthi358 Жыл бұрын
Social media la enga ooru slang speech ketkavey inimaiya irukku. Thank you chefs 🙏
@nesh_19
@nesh_19 Жыл бұрын
Super chef good recipe and the chief guest also very presentable not stingy in sharing recipe. Looking forward for more show's.
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
Amazing maappillai sodhi. Will try this receipe tomorrow.💖
@lathaganesh8117
@lathaganesh8117 Жыл бұрын
We r living n tanzaniya...enga ooru spl food and enga ooru thirunelveli pechu kekum pothu romba happya iruku...thank u sir
@Kamal-nc8wg
@Kamal-nc8wg Жыл бұрын
Thirunelveli enga oor so thanga of you bro sodhi is favourite dish i love my city vazhga valamudan narpavi narpavi narpavi
@sornalathanarayanan5748
@sornalathanarayanan5748 Жыл бұрын
திருநெல்வேலியிலும் வீட்டுக்கு வீடு சேர்க்கும் காய்கறிகள் மாறுபடும்... உருளைக்கிழங்கும் சேர்ப்பார்கள்... கத்திரிக்காய் போன்ற நாட்டு காய்கறிகளும் உண்டு... எங்கள் ஊர் உணவுகளை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது...
@ESujithS
@ESujithS Жыл бұрын
Correct latha akka
@pearl_princess_25
@pearl_princess_25 Жыл бұрын
My Native Special..🤩 My Favorite dish idhuku Potato Masala super ah irukum😉😋😋
@kavitha3981
@kavitha3981 Жыл бұрын
We prepared this and had it with idiyappam. It was tasted so well with delicate flavors! Appreciate posting the recipe!
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
மிகவும் நன்றி சார் உங்களுக்கு அருமையான பதிவு இஞ்சி பச்சடி சொதி குழம்பு மிகவும் அருமையான நாவில் நீர் ஊறுகிறது
@sjgl1737
@sjgl1737 Жыл бұрын
மண்ட வெல்லம் அதாவது நெல்லையில் தலையை மண்டை என்று சொல்லுவோம்.அந்த வெல்லம் மண்டை சைஸில் இருப்பதால் மண்ட வெல்லம்.அண்டி என்றால் ஒட்டி இருத்தல் என்று பொருள்.ஊர் நாட்டில் சொல் வழக்கம் உண்டு அதாவது நான் எவனையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்வாங்க.முந்திரி பருப்பு பழத்தோடு ஒட்டி இருப்பதால் அண்டிப் பருப்பு என்று அழைப்போம்.
@rathip7030
@rathip7030 Жыл бұрын
எங்க ஊர் ஸ்பெஷ😋😋😋ல்
@Ninjagaming03718
@Ninjagaming03718 Жыл бұрын
My Tirunelveli 😍 inchi pacchadi or varamalli thuvaiyal nalla erukkum
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
ONLY YOUR VEGETARIAN DISHES...I FOLLOWED CHEF WONDERFUL EXPLANATIONS MY FAVOURITE CHEF FOR YOU I'M ALREADY WATCHING YOUR DISHES Z TAMIL ANJARAI PETTI PROGRAMMES
@meenasundar2211
@meenasundar2211 Жыл бұрын
Super chef🥳🥳 நான் திருநெல்வேலி தான்.இஞ்சி தொவையல் செய்வோம்,இஞ்சி பச்சடி இன்னும் சூப்பர்,அருமை. பாசி பருப்பு போடாமல் செய்தால் தேங்காய் பால் கொழம்பு என்று சொல்வோம்.கிராமத்தில் தேங்காய் செழிப்பு, so பருப்பு இல்லாமல் செய்யும் பழக்கம் உண்டு
@piramusenthil3447
@piramusenthil3447 Жыл бұрын
அண்ணா👌👍👌நாங்கள் கல்லிடைக்குறிச்சி அம்மா ஊர் வீட்டுக்கார் ஊர்புளியங்குடி அடிக்கடி சொதி செய்வோம் விருந்துக்கு மாப்பிள்ளை பொண்ணு ம் வீட்டுக்கு கூப்பிட்டு சொதி பண்ணுவோம் சமையல் அண்ணன் 👌நல்ல பண்ணுனாங்க திருநெல்வேலிபேச்சு👌 மொத்தத்தில் திருநெல்வேலி போணமாதிரி இருந்தது 👍👍👍👌👌👌
@kavitha8522
@kavitha8522 Жыл бұрын
We have learnt so many things from this excellent video. Thanks
@balasubramanianc5377
@balasubramanianc5377 Жыл бұрын
Hii sir i am hotel management student. I am from tirunelveli tw for giving the correct recipe with the correct local language. Everyone has own recipe for this actual is this. Proud of u. Proud to be tirunelvelian. Tq sir
@harikrishnan8808
@harikrishnan8808 Жыл бұрын
Of course, I have seen this recipe earlier, however, I enjoyed watching it again, so well n immaculately narrated n shown. Thanks
@thiruamutha5389
@thiruamutha5389 Жыл бұрын
சூப்பர் ஸார் சமையலுடன் நெல்லைத் தமிழையும் தந்த தங்களுக்கு நன்றி கள் கோடி
@pumpkintochickenstellasspe7208
@pumpkintochickenstellasspe7208 Жыл бұрын
One of my favourite kulambu Naaga ippa tvl la taan irukkom
@akshithab4534
@akshithab4534 Жыл бұрын
Kathamba satham, in perumal koil and puli satham in perumal koi and sivan koil la famous...in Sirkali-Nangur village. Must try
@nithyasrinivas42
@nithyasrinivas42 Жыл бұрын
Hearing the southern accent is the best and people are kind. Their food is excellent.
@AchuNini
@AchuNini Жыл бұрын
Finally, I understood the proverb "chatti-la irunthaal thaane agapai-la varum ?" Agapai is kannu karandi.
@selvam5866
@selvam5866 Жыл бұрын
yes sodhi enaku romba pudichiruku enga oorla kani restraurent la sodhi kulambu kodupaanga taste pinnum i like it very much.
@sivasivarevathi5830
@sivasivarevathi5830 Жыл бұрын
எங்கள் ஊர் ஸ்பெஷல்
@subbulakshmi6204
@subbulakshmi6204 Жыл бұрын
3 Rd paal than kai vega vaippom.athuthan nalla irukkum.2 nd paal uthi masala arachatha podanum.last kela yerakkittu 1 st paal oothanum.sapda pogumpothu lemon pilinju vitta pothum.
@Subbu_xd456
@Subbu_xd456 Жыл бұрын
My native special everyone should eat this recipe once in their lifetime
@maheswarisharnath8971
@maheswarisharnath8971 Жыл бұрын
My favourite dish... 👌Thank you brother..🙏 For your interest...
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Жыл бұрын
Yenga uru sothy rombavum special, yes, This is very special in Tirunelveli . Through u r Chennai u learnt to everyone . Thank you chef.
@mudaliyarnz3797
@mudaliyarnz3797 Жыл бұрын
Brilliant! Many Thanks Chef.Dheena.
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 Жыл бұрын
Garden சமையல் செம்ம செம்ம 👌👌👌👌👌👌👌
@muthuvinayagam4501
@muthuvinayagam4501 Жыл бұрын
Super Chittappa, Tirunelveli’s one of the best catering service
@shine._.sun_star
@shine._.sun_star Жыл бұрын
Thank you so much for the wonderful dish. Out of the world
@lathavj1973
@lathavj1973 Жыл бұрын
Love this channel! Thank you Chef Deena.
@srlakshmimpharmdhana6537
@srlakshmimpharmdhana6537 Жыл бұрын
Thank you so much chef when I see my mother land's favourite dish that comes from you feels me so good no words to express Thank you so much chef I'm ur big fan 🙏🙏
It’S So Fun To Wash My Son’S Hair! #funny #baby#cute  #funnybaby
00:14
Amazing Children Toys
Рет қаралды 5 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 159 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
Venkatesh Bhat makes Tirunelveli Sodhi | Mappilai Sodhi recipe in Tamil | tirunelveli sodhi kulambu
10:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 991 М.
Шашлык вкусный
0:57
Тони
Рет қаралды 5 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
0:58
BANKII
Рет қаралды 49 МЛН
Машина Жириновского.  #shorts Лиса рулит
0:52
Лиса рулит shorts
Рет қаралды 2,3 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
0:18
123 GO! HOUSE
Рет қаралды 7 МЛН