Chembaruthi Movie Songs | Nila Kaayum Neram Video Song | Prashanth | Roja | Ilaiyaraaja

  Рет қаралды 719,214

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Nila Kaayum Neram Video Song from Chembaruthi Tamil Movie on Pyramid Music. Chembaruthi Movie stars Prashanth and Roja, music by Ilaiyaraaja, directed by R. K. Selvamani and produced by Kovaithambi. Chembaruthi movie also stars Mansoor Ali Khan, Nassar, Bhanumathi, Vaishnavi, Radha Ravi and M. N. Nambiar among others.
#Chembaruthi #Prashanth #Ilayaraja #PyramidMusic
Song: Nila Kaayum Neram
Singers: S. Janaki, Mano
Click here to watch:
Kadhalukku Mariyadhai Movie Songs: bit.ly/3hR9LPr
Vandicholai Chinraasu Movie Songs: bit.ly/3I07VpT
Ilamai Oonjal Aadugirathu Movie Songs: bit.ly/3vRsLFD
Badri Movie Songs: bit.ly/3pOpIuf
Purusha Lakshanam Movie Songs: bit.ly/3HUQ3Nn
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 127
@mogantanimalay4266
@mogantanimalay4266 3 ай бұрын
பாட்டுக்காகவும் இளையராசாவின் இசைக்காகவும் , இந்த படத்தை எ‌வ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காது.
@muraliramaraj8441
@muraliramaraj8441 9 ай бұрын
செம்பருத்தி .... ராஜாவுக்காகவும் ரோஜாவுக்காகவும் ஓடிய படம் ...!!! 🎼🌹
@SivaKumar-zt4qu
@SivaKumar-zt4qu 8 ай бұрын
😂😂😂😂s
@isharagu
@isharagu 6 ай бұрын
yes...
@Nishanth2002
@Nishanth2002 6 ай бұрын
Rhyming word
@karuthannagu4383
@karuthannagu4383 4 ай бұрын
No agree prasandh raja nd last roja
@farhathsulthana3863
@farhathsulthana3863 3 ай бұрын
😂😂😂 factu
@dhandapanisushil2143
@dhandapanisushil2143 5 ай бұрын
இந்த பாடலை audio கேட்க ஒரு முறையும் video பார்க்க சொர்கம் தான் போங்க❤❤
@dantis_antony
@dantis_antony 7 ай бұрын
I'm malayalee.. This is my favorite no. 1 song..
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
மனோ சார் குரல்.. S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@sanijramadas3543
@sanijramadas3543 Жыл бұрын
Really surprised to see less comments and likes for one of the best melodious songs in Tamil👌🏻👌🏻
@bwsudhar
@bwsudhar 7 ай бұрын
Going to touch 2024..starting music is butterfly wings❤
@vijayank2958
@vijayank2958 8 ай бұрын
பழைய நினைவுகள் மணத வாட்டுது
@JKala-vd9lq
@JKala-vd9lq 11 ай бұрын
மனசு எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் இந்த பாடல் கேட்ட எல்லாம் மறந்து விடும்
@palani5433
@palani5433 2 жыл бұрын
அன்பே நீயே .. 👸 👍 அழகின் அமுதே .. 👸 👌👍 அன்பே நீயே ... 👸 👍 அழகின் அமுதே ... 👸 👌👍 @ Pala Ni 👍
@ishujay
@ishujay Жыл бұрын
Masterpiece song❤❤ my grandma used to hear this song those days 😢 in radio... gone are the days .. it ll never come back 😢
@maheswariusefultipssister7057
@maheswariusefultipssister7057 Жыл бұрын
எங்கள் காதல் இளவரசன்
@bljisriniv202
@bljisriniv202 Жыл бұрын
இளையராஜா சாங்ஸ் அனைத்தும் அருமை
@dozeranadhuanadhu86
@dozeranadhuanadhu86 Жыл бұрын
O
@SELVADORish
@SELVADORish 8 ай бұрын
Peak moments of prasanth. His hairstyle of that era
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape 9 ай бұрын
அன்பே உன் முடிவை சொல்லிவிடு.எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிறாள்.அவள் தான் மரணம்.❤😂🎉ஸ்ரீ.சாந்தபெருமாள்.
@G.poomani
@G.poomani Жыл бұрын
Janaki amma voice❤
@user-bi2wi1ty7g
@user-bi2wi1ty7g 4 ай бұрын
How sweet lines.....finally ananithum வழங்கும் காதல் வைபோகம்
@mohamedismailsheriff
@mohamedismailsheriff Жыл бұрын
Menu நிலா காயும் நேரம் Nila Kaayum Neram Lyrics in Tamil from Chembaruthi (1992) Nila Kaayum Neram Lyrics in Tamil. நிலா காயும் நேரம் - பாடல் வரிகள், Nila Kaayum Neram song is from Chembaruthi 1992. The Movie Star Cast is Prasanth and Roja. Singer of Nila Kaayum Neram is S. Janaki and Mano. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Nila Kaayum Neram Lyrics in English Song : Nila Kaayum NeramMovie/Album Name : Chembaruthi 1992Star Cast : Prasanth and RojaSinger : S. Janaki and ManoMusic Composed by : IlayarajaLyrics written by : Vaali  Nila Kaayum Neram Lyrics in Tamil : நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் நினைத்தால் இது போல் ஆகாததேது அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம்உலா போக நீயும் வரணும் மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும் அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும் நடக்கும் தினமும் ஆனந்த யாகம் சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் Nila Kaayum Neram Lyrics in English : Nila kaayum neram saranam Ula poga neeyum varanum Nila kaayum neram saranam Ula poga neeyum varanum Parvaiyil puthu puthu Kavithaigal malarnthidum Kanbavai yavumae thaen Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae Nila kaayum neram saranam Ula poga neeyum varanum Thendral theril naan thaan Pogum neram parthu Devar koottam poo thoovi Padum nalla vazhthu Kangal moodi naan thoonga Thingal vandhu thaalattum Kaalai neram aanaalae Gangai vanthu neerattum Ninaithaal ithu pol agaadhathethu Anaithaal unaithan nengaathu Poo mathu Nedunaal thiruthol Yengum nee konja Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae Nila kaayum neram saranam Ula poga neeyum varanum Minnal neitha selai Meni meethu aada Micham meedhi kaanamal Mannan nenjam vaada Artha jaamam naan sodum Adai endrum neeyaagum Angam yaavum nee mooda Aasai thantha noi pogum Nadakkum dhinamum Aanandha yagam Silirkkum adada Sridevi poondhegam Anaithum vazhangum Kaathal vaibogam Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae Nila kaayum neram saranam Ula poga neeyum varanum Parvaiyil puthu puthu Kavithaigal malarnthidum Kanbavai yavumae thaen Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae Nila kaayum neram saranam Ula poga neeyum varanum See More Songs of Chembaruthi 1992 Other Songs from - Chembaruthi  1 Chalakku Chalakku S. Janaki and Mano 2 Kadalile Ezhugira Ilayaraja 3 Kadalile Thanimaiyile Nagore E. M. Hanifa 4 Nadanthal Irandadi S. P. Balasubrahmanyam 5 Pattu Poove S. Janaki and Mano 6 Sembaruthi Poovu K. S. Chitra, Mano and Bhanumathi A to Z Movies ListLatest Songs, Movies/Albums © tamilsongyrics4u.com
@bljisriniv202
@bljisriniv202 Жыл бұрын
Illyaraja sir song super
@bljisriniv202
@bljisriniv202 Жыл бұрын
Ilayaraja songs Tamil super
@malarmani5670
@malarmani5670 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்❤❤
@ranjaniv7871
@ranjaniv7871 Жыл бұрын
Lovely Song ❤️❤️❤️
@raghum346
@raghum346 8 ай бұрын
I am prasanth fan super song
@ventharpandiyar3759
@ventharpandiyar3759 4 ай бұрын
செம்பருத்தி ராஜவோ ரோஜாவே இல்லை என் பிரஷாந்த் க்காக மட்டும் படம் ஒடியது
@venukanish2006
@venukanish2006 5 күн бұрын
மூவருக்காகவும்
@Arjunenk
@Arjunenk 2 жыл бұрын
ஆணழகன் பிராசாந்த்
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 Жыл бұрын
Very handsome prasanth sir
@arulprakash6128
@arulprakash6128 Жыл бұрын
Excellent song composition, Phenominal location, Fantabulous costume designs, An Extraordinary Chereograph, Spell Bond Expression by Roja and Prasanth..
@RajKumar-wp3bm
@RajKumar-wp3bm Жыл бұрын
Music Vera leval 💐💐💐💐💐
@aparna-uw2yp
@aparna-uw2yp 3 ай бұрын
Feel good song❤ wattaa voice💯ennamo iruku intha song laaaaaaa
@blackbird1409
@blackbird1409 7 ай бұрын
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் நினைத்தால் இது போல் ஆகாததேது அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம்உலா போக நீயும் வரணும் மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும் அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும் நடக்கும் தினமும் ஆனந்த யாகம் சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
@user-lq1fq5ks8m
@user-lq1fq5ks8m Жыл бұрын
Lovele roja🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤ரோஜா ❤❤❤❤
@Vinzfriction93
@Vinzfriction93 Жыл бұрын
Mano and janaki 👌
@sukirsindu5472
@sukirsindu5472 5 ай бұрын
Best songs Evergreen now days all meaningless songs
@SKR-hu2ty
@SKR-hu2ty Жыл бұрын
Starting music super sema great Raja sir composing salute
@thamizharasang7498
@thamizharasang7498 2 жыл бұрын
Top star Prasanth 💥💥
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 5 ай бұрын
Madhiyam song naan.en face parthen.nilakkaayum.
@kdarun1
@kdarun1 6 ай бұрын
One of the earliest memories as sound.
@shanmugavel4971
@shanmugavel4971 2 ай бұрын
2024 ever green song Raja sir🎹🎸🎷🎹
@g.manivannan6551
@g.manivannan6551 Жыл бұрын
Arumai Vanàkam
@user-mm7vz6un4d
@user-mm7vz6un4d 5 ай бұрын
Prasanth sir my favourite hero super
@ashakumar3744
@ashakumar3744 3 ай бұрын
There are no boundaries for music. Just listen and enjoy.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb 😍 song and voice and 🎶 and lyrics and location and 💃 8.2.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இனிய🙋 இரவு வணக்கம்😴🌙✨💋 நிஷா அற்புதமான பாடல் 28_5_23🙏🍍👌
@charlesa6569
@charlesa6569 2 жыл бұрын
Inimaiana paadal👌
@ranjaniv7871
@ranjaniv7871 Жыл бұрын
Super song
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 Жыл бұрын
Wonderful song
@ravimenon2639
@ravimenon2639 7 ай бұрын
I still live in this era ...I and my mummy enjoyed this movie ...👌👍☺️
@moganraj3798
@moganraj3798 Жыл бұрын
Wow my favorite song
@shenbagamshenba6365
@shenbagamshenba6365 2 жыл бұрын
Semma song
@vidhyavg3174
@vidhyavg3174 Жыл бұрын
Silirkum Sri Devi poonthegam.. wat lyrics yaa
@SingarajahThanaluxmy
@SingarajahThanaluxmy 3 ай бұрын
நெருப்பு வரிகள் மின்னலிழை இசை ❤❤
@mohamediqbal8318
@mohamediqbal8318 Жыл бұрын
Lovely song
@govindraj5130
@govindraj5130 Жыл бұрын
Excellent song
@Harikrishnana-ux8xw
@Harikrishnana-ux8xw 10 ай бұрын
Song super song
@user-nf9wl1rc6j
@user-nf9wl1rc6j 5 ай бұрын
My favourite lovely 🌹 song anytime
@kuttythil4915
@kuttythil4915 Жыл бұрын
I love Prasanth
@chithraks4633
@chithraks4633 Жыл бұрын
Super songs
@VeeramaniVeeramani-st1bu
@VeeramaniVeeramani-st1bu Жыл бұрын
Super hit songs
@bcscomputers1103
@bcscomputers1103 Жыл бұрын
SUUUUPER PAA
@elumalais3692
@elumalais3692 5 ай бұрын
❤❤❤❤❤❤ heart toch
@SureshSuresh-st1qx
@SureshSuresh-st1qx Жыл бұрын
Good song
@nagarathna5930
@nagarathna5930 2 ай бұрын
❤❤❤❤❤ evergreen super singer super song super dance
@jayakumarsellladurai9010
@jayakumarsellladurai9010 9 ай бұрын
Super love song
@harirasiah98
@harirasiah98 2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@selvy1356
@selvy1356 2 жыл бұрын
Nice 👍
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 5 ай бұрын
Moonji,naan.only.
@neelavenisubramaniam1796
@neelavenisubramaniam1796 Жыл бұрын
❤❤❤❤❤
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 5 ай бұрын
Good.
@vallerajindra-be6wh
@vallerajindra-be6wh 4 ай бұрын
@raghum346
@raghum346 7 ай бұрын
My favorite song
@robertantony5873
@robertantony5873 Жыл бұрын
Nice
@baskarsbaskars8875
@baskarsbaskars8875 Жыл бұрын
Box office song 🥰🥰🥰🥰🥰🥰🥰
@ManiMani-uz1dr
@ManiMani-uz1dr Жыл бұрын
❤❤❤🎉
@fayshasha7277
@fayshasha7277 Жыл бұрын
I love you Habeebu rahman
@MrTubeyoucomment
@MrTubeyoucomment 2 ай бұрын
In 90s you will walk in to theatres to just kill some time in the afternoon, there awaits a brilliant movie with unknown actors,directors giving a movie blessed by one and only Raaja. and rest is history. this is one such movie. when the movie came out except Raaja everyone else are nobody
@user-ij6ps9ew3b
@user-ij6ps9ew3b 2 ай бұрын
Pattasbalu listening🎹🎷
@nagarathna5930
@nagarathna5930 2 ай бұрын
Super movie super music
@Ling_eswaran
@Ling_eswaran 3 ай бұрын
Grrrr , i miss u so much ! .
@user-jv6tt9mb6g
@user-jv6tt9mb6g 6 ай бұрын
❤❤❤
@marimari3850
@marimari3850 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@user-fb7eq3nq4o
@user-fb7eq3nq4o 9 ай бұрын
Mano 🥰🥰🥰🥰🥰🥰
@chozhann379
@chozhann379 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 ай бұрын
We had seen this film Not for hero,lyrsist, director..only for Maestro
@user-ut2cc5io8z
@user-ut2cc5io8z 2 ай бұрын
നല്ല പാട്ട്
@aejazahmed8022
@aejazahmed8022 21 күн бұрын
கோவை தம்பி
@DilipKumar-ly4sd
@DilipKumar-ly4sd 10 ай бұрын
🎉
@vmanimaran9637
@vmanimaran9637 2 жыл бұрын
Good night
@PrabuRanganathan-lh4vm
@PrabuRanganathan-lh4vm 20 күн бұрын
Anbe neeyum mano sir
@JeevanandhamM-wg8fe
@JeevanandhamM-wg8fe 3 ай бұрын
Fulls niraya irukanga music illama filma illa
@mahalaksmi6486
@mahalaksmi6486 3 ай бұрын
Eppadi roja ma*am prashant sir i love pannamal real lifeil r. K selvamaniyai virumbinar ena theriyavillai? Because, maybe r. K selvamani sir*in good gunam, porumaysna gunam. Ah irukalam.
@user-pd5pb5ow7q
@user-pd5pb5ow7q 6 ай бұрын
Sathiya ven aasi paadalkal samarepikapadukerthu
@nagarajann3991
@nagarajann3991 11 ай бұрын
Comeback1993
@pravin7205
@pravin7205 9 ай бұрын
Pasu❤Pravin
@alagu7669
@alagu7669 Жыл бұрын
My favourite song
@MadhuDeni-cd6eh
@MadhuDeni-cd6eh Жыл бұрын
Enaku age 30 yrs but Ethan first time kekuren oruthavinga andpunanga but ena movie entha song ku ena meaning onnume theriyala yarukabathu therija sollungalen 😮😊❤
@Srivijayy
@Srivijayy 9 ай бұрын
movie name : chembaruthi
@ruthranmariappan5795
@ruthranmariappan5795 Ай бұрын
This part 2:20 >>>>>>🎧🛐
@shivashankaran294
@shivashankaran294 7 ай бұрын
Ennodun nee nikkriya endru ...unarthiy paadal. Ithu Elamathi ASMKS 😢😢😢
@sivahema21
@sivahema21 6 ай бұрын
Bukit cagar jb kaigals memory
@bennyvijay1970
@bennyvijay1970 10 ай бұрын
Vijay manikandan sathya narayannan kg pallavi 11th block press colony
@TarunKumar-bh1ng
@TarunKumar-bh1ng 2 ай бұрын
Who is listening to this song in 2024?
@JanceySebastian
@JanceySebastian 2 ай бұрын
I am
@dileepckm4118
@dileepckm4118 Ай бұрын
Listening 🎉🎉🎉🎉
@janapiraba2078
@janapiraba2078 Ай бұрын
Me😂
@trtamilnadu89
@trtamilnadu89 Жыл бұрын
🔯🕉️⚛️
@Ling_eswaran
@Ling_eswaran 3 ай бұрын
☯️
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 26 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 48 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 879 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 201 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 158 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 254 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 2,1 МЛН