Chennai ஆற்காடு ரோடு தெரியுமா சார்..? Valasaravakkam பக்கம் எட்டிப் பாருங்க அரசே.. | Chennai Floods

  Рет қаралды 223,194

IBC Tamil

IBC Tamil

7 ай бұрын

Chennai ஆற்காடு ரோடு தெரியுமா சார்..? Valasaravakkam பக்கம் எட்டிப் பாருங்க அரசே.. | Chennai Floods
#chennaifloods #chennairains #dmk #ibctamil #mkstalin #mayorpriya #udhayanidhistalin #michaungcyclone
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us at 9940882200. For more details visit www.gtholidays.in
---------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
---------------------------------
Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
23 yrs of service in Call Taxi
No.1 in phone Booking
No.1 in Advance Booking
No.1 in Airport & Railway Booking
Marching Towards No.1 in App booking.
We thank our valuable customers for supporting us.
To download Fasttrack App: bit.ly/3oWNBPD
Website: fasttrackcalltaxi.in/
Call- 044-28889999/24732020 For Bookings.
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 323
@ashokr1448
@ashokr1448 7 ай бұрын
பத்து நாள்ல இதெல்லாம் மறந்திடுவீங்க எலக்சன் டைம்ல வந்து 1000, 2000 குடுப்பாங்க வாங்கிட்டு ஓட்டு போடுங்க
@user-qv5gn4zm2v
@user-qv5gn4zm2v 7 ай бұрын
Correct sir
@chinnaraj445
@chinnaraj445 7 ай бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா, இவங்க திருந்த மாட்டாங்க
@thenimozhithenu
@thenimozhithenu 7 ай бұрын
Thirudura kuttam dmk
@traditionaltaste2438
@traditionaltaste2438 7 ай бұрын
S bro nammba makkal evelav pattalum maranthuduvanga bro
@s.sathiyans.sathiyan5552
@s.sathiyans.sathiyan5552 7 ай бұрын
வந்து பார்த்து என்ன பண்ணமுடியும்
@parthibanparthibanraju9001
@parthibanparthibanraju9001 7 ай бұрын
ஸ்டாளின் தான் வராரு ரோட்ல முதலை விட போறாரு 🤣😂
@chinnaraj445
@chinnaraj445 7 ай бұрын
சூப்பர்
@niravlogzz9622
@niravlogzz9622 7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kevivjack2408
@kevivjack2408 7 ай бұрын
Just 1 more month, govt will announce 10k pongal package, all these will be forgotten, dont worry makklae😂
@drnivra
@drnivra 7 ай бұрын
exactly
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul 7 ай бұрын
Kodutha nallarukum 😅 waiting 😮
@laheart1957
@laheart1957 7 ай бұрын
Our public has no shame, they have short memory. Cunning dirty politicians know this. As Cho said in Mohammed bin Tuglak”drama, “AS LONG AS YOU REMAIN LIKE THIS, THE COUNTRY WILL ALSO REMAIN LIKE THIS” NOTHING WILL CHANGE AS LONG AS VOTERS TAKE MONEY FOR VOTES.
@sridharans2230
@sridharans2230 7 ай бұрын
@@Gaminggodpuresoul 10k vaangitu ellathayum marandhuruvingala apo?
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul 7 ай бұрын
@@sridharans2230 yaru vandhalum chennai oda thalai eluthu avlovdhan.. 10k kodutha vangika vendiyadhu dhan.. 2015 la 2acc la 5k + 5k vandhuch 😄
@muthumuthup8591
@muthumuthup8591 7 ай бұрын
மீண்டும் மீண்டும் தண்ணீர் வந்தால் மீண்டும் மீண்டும் அவர்களுக்கே ஒட்டு போடுங்கள்...அடுத்து 10000 கோடி பேக்கேஜ்..
@dollycuteplay2269
@dollycuteplay2269 7 ай бұрын
CHENNAI PEOPLE ,PLEASE PLEASE WAKE UP.....DONT FORGET THIS EVER AND EVER.......TIME TO VOTE FOR NEW LEADERS!!!!!!!!
@rr1685
@rr1685 7 ай бұрын
Next round collection
@rvbasakarbasakarrv1270
@rvbasakarbasakarrv1270 7 ай бұрын
வாக்களித்த மக்கள் வெட்கி தலை
@godbless2858
@godbless2858 7 ай бұрын
எப்படி எப்படி....சென்னை திமுக கோட்டை 😂😅 ஸ்டாலின் க்கு ஓட்டு போட்டீங்கல்லாடா நல்லா அனுபவிங்க 😂😅😡😡
@chinnaraj445
@chinnaraj445 7 ай бұрын
உண்மையை சொன்னிர்கள் அண்ணா
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Teachers g embloyee otu
@TheSampathv
@TheSampathv 7 ай бұрын
இப்ப தெரியுதா எங்களுக்கு இலவச காசு பணம் தேவை இல்லைன்னுசொல்றீங்களா அதேபோல எலக்சன் டைம்ல காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க அப்பதான் நம்ம இதெல்லாம் நம்ம சரி பண்ண முடியும்......
@chinnaraj445
@chinnaraj445 7 ай бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா
@thenimozhithenu
@thenimozhithenu 7 ай бұрын
😢nmai
@shivarocks8634
@shivarocks8634 7 ай бұрын
இந்த. நேரத்திலும் Tasmac திறந்துள்ளது.
@ashokp6879
@ashokp6879 7 ай бұрын
Pogadha nee
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 7 ай бұрын
சென்னை மக்கள் கஷ்டத்தை எந்த மக்கள் பிரதிநிதியும் நேரில் வந்து சந்தித்து கேட்காதது கொடுமை. மக்களை இனிமேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்க வேண்டாம். அரசியல்வாதிகள் மக்கள் கஷ்டப்படும் போது வராதது அவர்களை வஞ்சிக்கும் செயல். மக்கள் பாதிப்புகளை உடனடியாக களையுங்கள்.
@nara49veera12
@nara49veera12 7 ай бұрын
ரோட்லயே..... போட்ல போர நிலைமை சென்னைல! சென்னை வெனிஸ் ஆயிடுச்சி ! சொன்னதுக்குமேலேயே செஞ்சுட்டாங்க ! மக்கள் சேவை மகேசன் சேவை. Any financial support from Delhi must directly go to affected people's account. We are sorry for the situation in Chennai.
@kavinraj4250
@kavinraj4250 7 ай бұрын
Thanks for voting Dmk and Admk for past 70 years. Mic ah pathutu korai soluvanga makkal. Vote mathama potruvanga dmk or admk ku
@Pacco3002
@Pacco3002 7 ай бұрын
அதுவும் காசுக்கு ஓட்டு போட்டா இப்படித்தான். வருண பகவான கூப்பிட்டு திரும்ப தண்ணீரை உறிஞ்ச சொல்லனும்.
@KCK7303
@KCK7303 7 ай бұрын
30 வருடத்திற்கு முந்தைய யாழ்ப்பாணத்து போர் சூழ்நிலையும் , எங்கள் அலைச்சல்களும் பற்றாக்குறைகளும் ஞாபகத்துக்கு வருகிறது
@trueindian887
@trueindian887 7 ай бұрын
Madras is cursed because majority are voting for DMK
@MrShankar12
@MrShankar12 7 ай бұрын
🤣
@Indian-sh2xz
@Indian-sh2xz 7 ай бұрын
Appo Manipur, Gujarat etc
@trueindian887
@trueindian887 7 ай бұрын
@@Indian-sh2xz Gujarat is no 1 state in india
@whysoserious7553
@whysoserious7553 7 ай бұрын
​@@Indian-sh2xzGujarat poye paaru evlo Developed nu tamil nadu is 50 years behind Gujarat 😂😂😂
@balakrishnans2605
@balakrishnans2605 7 ай бұрын
CM விக் தண்ணில போயிடிச்சான் அதனால வெளியேற முடியலயான்😂
@nanthakumar5268
@nanthakumar5268 7 ай бұрын
மக்களே அதிகாரிகளையோ அரசாங்கத்தையோ நம்பாதீங்க பட்ட கஷ்டங்கள் மூலம் படிப்பினையை கற்று செயல்படுங்கள்
@ibusara100
@ibusara100 7 ай бұрын
AIADMK WAS FAR FAR BETTER...EPS AS CM WAS EXTREMELY GOOD
@k.mahalingamiyer256
@k.mahalingamiyer256 7 ай бұрын
மறதி தான் மக்களின் மிக பெரிய வியாதி , இந்த நிலை மீண்டும் வர வேண்டாம் என நினைத்தால் காசு வாங்காமல் ஓட்டு போடவும் , உங்களின் இந்த நிலைமை கண்ணில் கண்ணீரை வர வைக்கிறது , உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது , சிலர் செய்த தப்புக்கு மற்றவர்களும் அனுபவிக்க வேண்டியுள்ளது , நிலைமை விரைவில் சீராக கடவுளை வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏
@addsmano3710
@addsmano3710 7 ай бұрын
வளசரவாக்கம் நடிகர் செந்தில் வீட்டுப்பக்கமெல்லாம் நெல் வயல்! 30 வருடத்துக்கு முன்!
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
No rain. Edhu eri water
@srt2228
@srt2228 7 ай бұрын
Mr. Annamalai as a CM is the only option to resolve this situation for long term in Chennai.
@wearecopycats9434
@wearecopycats9434 7 ай бұрын
மக்கள் போராட வேண்டும் அரசு அலுவலகம் முழுக்க தொலைபேசியால் தொந்திரவு செய்யுங்கள்
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 7 ай бұрын
தேர்தல்ல ஓட்டு போடும் போது நல்ல சிந்திச்சு போடனும்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Potaka eppidiya saivana ta magan
@naveenaiasrajulu5720
@naveenaiasrajulu5720 7 ай бұрын
All Chennai people sold your vote No right to question the government?
@srinathd6365
@srinathd6365 7 ай бұрын
No one will take money in chennai to cast their vote
@user-dsjjj
@user-dsjjj 7 ай бұрын
முறையாக தூர் வாரப்படாத நீர்நிலைகளால் ஒரு நாள் மழையைக்கூட எதிர்கொள்ளும் சக்தியற்ற சென்னை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக தந்த பரிசு.
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 7 ай бұрын
குறை சொல்ல முடியாத ஆட்சியின் நிலை இதுதான். இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் இதோபோல் அவஸ்தைதான் படவேண்டியிருக்கும்
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 7 ай бұрын
உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். காலம் காலமாக இந்த வெள்ளப்பெருக்கு நடந்து கொண்டு தானே இருக்கிறது. நீங்களும் மீண்டும் மீண்டும் திராவிடக்கட்சிகளுக்தானே வாக்கு செலுத்துகிறீர்கள். யாரும் உங்களுக்கு உதவி செய்யக்கூடாது. அப்போதாவது திருந்துகிறீர்களா என்று பார்க்கலாம். மனிதராக பிறந்தால் சூடு சுரணை இருக்க வேண்டும்.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Water thirandhu vittargal thirudan Stalin. Makkal enna pavanga . Eri water. No rain
@sureshravichandran2254
@sureshravichandran2254 7 ай бұрын
இவனுங்கிட்ட ஒரு மோட்டார் இல்லை இந்த அரசாங்கம் உங்களுக்கு பதில் சொல்ல போறது இல்லை மக்களே... அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்
@v.muralidharan3238
@v.muralidharan3238 7 ай бұрын
பேனா சிலை வைக்க காசு செலவு செய்வதற்கு பதிலாக, தண்ணீர் உறிஞ்சும் இயந்திரம் கொண்ட லாரி 20 வாங்கலாம்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
@@v.muralidharan3238 s
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 7 ай бұрын
ஸ்டாலின் அரசு , சென்னை வாசிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாவம் சென்னை வாசிகள்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
V. Vakkam en ore kadavula makkal pavam. Thirutu atchi epo ozhium
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 7 ай бұрын
இனிவரும் தொற்று நோய்த்தாக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்படப்போகின்றதே இதற்கு என்ன தீர்வு 😭
@premila60
@premila60 7 ай бұрын
Same situation in majestic colony in Valasaravakkam
@cjgrammarschool6246
@cjgrammarschool6246 7 ай бұрын
என்ன கொடுமை. கடவுளே உதவி செய்
@paramn
@paramn 7 ай бұрын
4000 கோடி to தெரு கோடி
@kuppankuppan9323
@kuppankuppan9323 7 ай бұрын
Politician never change pls public change your mind
@kuppankuppan9323
@kuppankuppan9323 7 ай бұрын
You always cry but politician doesn't care they never heard your voice and your problem your suffering they always need your vote only pls change your attitude thank you
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 7 ай бұрын
தண்ணி மாத்தி விட தெரிஞ்சா செய்ய மாட்டாங்களா 😄😄😄அதை தான் யோசிக்கிறாங்க 🤔🤔🤔🤔🤔
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Thannir vittada avanvvatan . Comavula erukia
@user-sb4xx4zy7w
@user-sb4xx4zy7w 7 ай бұрын
ஸ்டாலின் ku ஓட்டு போடுங்க சாப்பாடு குடுபாங்க 🤦🤦🤦🤦
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Potadhu yaro epo thavaru nadakurathuna arigal plotku vitutadhu dmk
@balamurugansakthivel5924
@balamurugansakthivel5924 7 ай бұрын
Same situation in Suresh Nagar, Valasaravakkam
@lalithamahendiran8684
@lalithamahendiran8684 7 ай бұрын
What about velan nagar
@roopeshchenthamarakshan900
@roopeshchenthamarakshan900 7 ай бұрын
விளம்பர அரசு அடுத்து 5060 கோடி நிவாரணம் வாங்க போறாங்க. அதையும் வழிச்சு சுவாகா பண்ணாம இருந்தால் நன்று. மக்களுக்கு பயன்படும் வகையில் உபயோகித்தால் நல்லது
@thunderstorms0024
@thunderstorms0024 7 ай бұрын
Ex CM EPS was much more approachable and did immediate action.He gave Good administration 👏👍
@user-ot7mi4nj9g
@user-ot7mi4nj9g 7 ай бұрын
யாரும் சோறு போட தேவை இல்லை. தேங்கியுள்ள தண்ணிய வடிய வழி செஞ்சாலே போதும் எல்லோரும் பிழைச்சுப்பாங்க.
@user-dp3ut3qc5o
@user-dp3ut3qc5o 7 ай бұрын
இனி தேர்தல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். மக்களை மகிழ்விக்க எல்லா ஓசி ஓசி சலுகைகள் வழங்குவார்கள். மக்கள் மீண்டும் இவர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Kudineer tan edu. No rain. Arigal dmk plot potu corbaratuku virtutan
@kandy4848
@kandy4848 7 ай бұрын
1000 Rs aaluķuu summavaa thamthaanka?? Ethu nadanthaalum ketka koodaathu???
@saranyavijay1085
@saranyavijay1085 7 ай бұрын
Same situation in kolathur kumaran nagar natesan st..pls check there too
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 7 ай бұрын
மக்களே, 1000 ருபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள்
@prabakarank6010
@prabakarank6010 7 ай бұрын
4000kodi project super😅🎉
@bogainvillea3617
@bogainvillea3617 7 ай бұрын
இலவசம் வேண்டாமா?அடடே. திருந்துவார்கள்
@nagappanannamalai5788
@nagappanannamalai5788 7 ай бұрын
Next time if DMK people comes for vote, please rethink, whether to vote for them or not.
@jainjains8147
@jainjains8147 7 ай бұрын
They will vote for admk,2028 vote for dmk ,people never vote for genuine politician
@vignesh378
@vignesh378 7 ай бұрын
@@jainjains8147there is no geniune politician so far 😂😂😂
@rafikd6877
@rafikd6877 7 ай бұрын
நிரந்தர தீர்வு மறுபடியும் நாலாயிரம் கோடி ஒதுக்கி பாக்கெட்டில் போட்டு விடுவார்கள்
@vijima1858
@vijima1858 7 ай бұрын
Mosquitoes menace next ...... health issues will surface😢
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js 7 ай бұрын
வடிகால் பணிக்காக ஒதுக்கிய நாலாயிரம் கோடி எங்கே போயிருக்கும்.
@ramasamy3450
@ramasamy3450 7 ай бұрын
சுவிஸ் வங்கிக்கும். திமுகவின் அல்லக்கைகளுக்கும் போயிருக்கும்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Adhu ketal rowdisam
@sb.rajeshy7872
@sb.rajeshy7872 7 ай бұрын
Very good news brother 🙏 thanks 👍
@DivyaSss-tp7vb
@DivyaSss-tp7vb 7 ай бұрын
Sooper bro...neengalavadhu anga poninga..
@sivashankar2347
@sivashankar2347 7 ай бұрын
இனி மேலாவது proper Town planning பற்றி அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். சென்னை போன்ற இயற்கை வசதி நிறைந்த இடம் வேறு எதுவும் கிடையாது. அரசு உயிரோட்டமாக செயல் பட வேண்டும்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Arasiyal saiyum admk dmk. Kavu vangum Chennai makkal. Miss u chennai
@sivaraj6767
@sivaraj6767 7 ай бұрын
அடுத்த முறை ஓட்டு ATSக்கு போடுங்க...இங்கு மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுகிறார்களா? உண்மை அறிய TCP&ATS பார்க்கவும் 🙏🌺🌹💥💐
@vijima1858
@vijima1858 7 ай бұрын
Army van alone can come and supply essentials. Govt. should atleast have the mind to do that.
@sivarajan1960
@sivarajan1960 7 ай бұрын
Location map sidele podugada
@ramamoorthy1000
@ramamoorthy1000 7 ай бұрын
I support annamalai for next cm well educated person and he know nook and corner of government mechanism
@hafa2011
@hafa2011 7 ай бұрын
I support Thambi Malai. Poda kottai
@Bala-zw1lk
@Bala-zw1lk 7 ай бұрын
Gujarat also faced a similar flooding recently there also BJP is ruling. What did they do? Annamalai is not god. It's the responsibility of area councillors and MLA's to solve the issues of each area.
@mahaanpharma
@mahaanpharma 7 ай бұрын
dont worry , bjp makes tamilnadu another burundi, or bihar, advance wishes to u from karnataka
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 7 ай бұрын
மிகவும் தாழ்வான பகுதியில் வீடுகள் கட்டிவிட்டோம்.மழை நீர் எப்படி வடியும்? எந்த அரசாலும் சரி, விஞ்ஞானியானாலு ம் உடனடி தீர்வுகாண் மது அரிது‌ .ஆழ்ந்து சிந்தித்து நிரந்தரதீர் வு காணவேண்டும். EPS-Ops-ஆட்சியில் தூங்கிவிட்டு இப்போ து குறைகூறுவதை மக்கள் ஏற்கமாட்டார் கள்.தமிழக நல்வாழ் வுக்குஸ்டாலின்போ ன்று சமத்துவ நோக் குடைய வேறுதலை வரில்லை.இணைந்துசிந்திப்போம்!
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Thirudargal atchi dmk
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Ennama avana nampuringa. 200 ombis
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 7 ай бұрын
Kadal la potalum kattumarama than irupen nu sonnathu ipothan purithu😂 avar Illa dhan ipo seyal edhum Illa 😂
@SubramanianCs-iw3mu
@SubramanianCs-iw3mu 7 ай бұрын
மேலே கழுத்தளவு!பூமிக்கடியில் 200 அடக்குகீழ் !? 300,400,500 அடிக்குகீழே போனால் அந்த வெற்றிடத்தை நிரப்ப பூமிஇறங்காமல் பார்த்துக்கிட்டு!¿
@sathiyappriyanvenugopal2582
@sathiyappriyanvenugopal2582 7 ай бұрын
All these worries will be forgotten within 3 months ; think before voting next time
@shanthisoundararajan1350
@shanthisoundararajan1350 7 ай бұрын
Please people from other districts, other states and central government help the affected people. Where are the volunteers, social workers and celebrities😢
@miyajewelry6054
@miyajewelry6054 7 ай бұрын
NEXT TIME KEEP ONE BOAT IN BASEMENT OR FIRST FLOOR ALL KITCHEN FRIDGE WASHING MACHINE MOVE TO 1ST FLOOR. ALWAYS CHENNAI PEOPLE FOLLOW THIS RULE. THEN NO PROBLEM NEXT TIME.
@dollycuteplay2269
@dollycuteplay2269 7 ай бұрын
WILL DO EVERYTHING , THEN WHY DO WE NEED GOVERNMENT......
@asmithaaedits7399
@asmithaaedits7399 7 ай бұрын
Does everyone has first floor. There are many people who don't even have a proper house..
@manovisu1382
@manovisu1382 7 ай бұрын
Ella claimattukkum vazha kathuganum
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Not rain. Neer melanmai tan saiyanum. Enga mp . Thirutu dmk
@protamilgaming2707
@protamilgaming2707 7 ай бұрын
Thiravida thirtubayal araciyalvathigalukku ottu potta manangatta makkalay cinthikkavum 🙏 iya 🙏
@hafa2011
@hafa2011 7 ай бұрын
I support thambi malai
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 7 ай бұрын
6:39 She is Correct.
@bang5548
@bang5548 7 ай бұрын
Arcot road was a pond, nature is doing its part. What have we planned
@anbujeyakumar8422
@anbujeyakumar8422 7 ай бұрын
please help the people to get food in flood surrounded areas. Mainly people in korattur did not get any help for food, water etc location between More supermarket and korattur bus stand
@user-sg5li3lf7e
@user-sg5li3lf7e 7 ай бұрын
Ayya chennaikku entha nilamaiyaaa
@rajanrajan6771
@rajanrajan6771 7 ай бұрын
சீரியல் பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கம் கண்ணில் தெரிகிறது
@uttamkumar-xv4tm
@uttamkumar-xv4tm 7 ай бұрын
DMK ku marubadiyum vote podunga. Stalin than varuvaru freeya than boat kuduparu. Adhu adhuthan Chennai makkaloda thalaeluthu.
@indiantrue3886
@indiantrue3886 7 ай бұрын
CM will come now and will take action 😢😢😢
@premaladeviwimalarthnam.9463
@premaladeviwimalarthnam.9463 7 ай бұрын
இதுதான் உங்கள் சிங்காரச்சென்னை
@paramarthalingamj2532
@paramarthalingamj2532 7 ай бұрын
இனிமேல் யாருக்கும் ஓட்டு போடாதீங்க..
@govindasamym4669
@govindasamym4669 7 ай бұрын
மீண்டும்,மீண்டும் குடும்ப கட்சிக்கே ஓட்டுப்போட்டீர்களே,மறுபடியும் மறபடியும் திமுகவுக்கே ஓட்டுப் போடுங்கள்,உங்கள் பிரச்சனை தீர்த்துவிடுவார்கள்
@n.tharunika1297
@n.tharunika1297 7 ай бұрын
😢
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 7 ай бұрын
13:56 She is Correct.
@charlescharles8383
@charlescharles8383 7 ай бұрын
😭😭😭
@SrineesrineeSrineesrinee
@SrineesrineeSrineesrinee 7 ай бұрын
அரசாங்கம் சரியில்லை
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Arasiyal dmk vum admk vum
@raghavannambi82
@raghavannambi82 7 ай бұрын
ஆமாம் உண்மை எங்கள் அண்ணாமலை ஆட்சிக்கு வந்ததும் அழிந்த அனைத்து ஏரிகளையும் மீட்டெடுத்து இந்த அவளத்தை செரி செய்வார்
@muthudeepa3569
@muthudeepa3569 7 ай бұрын
😂
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul 7 ай бұрын
😂
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Thirudargal atchi. Kavu kutututu sandosam
@premankartha7462
@premankartha7462 7 ай бұрын
What is the reason for sweage mixing with rain water? Every where this problem is there😢
@thenimozhithenu
@thenimozhithenu 7 ай бұрын
Thirudargal sangam
@user-fw3lt1sf1b
@user-fw3lt1sf1b 7 ай бұрын
வீடு வாங்கும்போதோ இலை கட்டும் போதோ, இதை யோசிச்சியா? லோன் ஏற்பாடு பண்றாங்க, வீட்டை கட்டி போயிடலாம் நினைச்சியில்லே அனுபவி.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
This too much . Edu suzhchi. Vancham saidhulladhu dmk.
@vigneshd8029
@vigneshd8029 7 ай бұрын
Even the public responsibility is required, when you throw dust and plastic paper on road kindly remember they will enter the drain and block and when you have rain you will float. PUBLIC UNLESS UNTIL TOUCH CHANGE NO GOVT CAN DO ANYTHING. No POINT IN VOTING FOR THIS OR THAT ALL ARE LOOTERS ONLY WE SHOULD KEEP OUR AREA CLEAN
@murthyg9906
@murthyg9906 7 ай бұрын
Govt has to ban plastic glass plastic papper plastic bags
@murthyg9906
@murthyg9906 7 ай бұрын
Govt will never ban plastic items life long
@VinodVinod-xr5mz
@VinodVinod-xr5mz 7 ай бұрын
Thambi vijay
@ramamoorthy1000
@ramamoorthy1000 7 ай бұрын
Iduu dravidaa location paa 😂
@parthasarathyp366
@parthasarathyp366 7 ай бұрын
Arcot road.
@ezhilkumar0406
@ezhilkumar0406 7 ай бұрын
Vote podum போது தயவுசெய்து மீண்டும் இதே யோசி யோசி யோசி
@balujaya669
@balujaya669 7 ай бұрын
Tamilaga Arasu Thaguntha Nadavadikkai Edukkavendum sir.makkalai pathukapathu Arasangathin kadamai sir. .
@palanivel4995
@palanivel4995 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@Krishnaramjarahara
@Krishnaramjarahara 7 ай бұрын
Stop blaming the govt. Think how we have been responsible in maintaining our water resources. We make all barren land as dumpyard. No social responsibility at all. Kindly stop blaming govt .
@elanchezhiyan81
@elanchezhiyan81 7 ай бұрын
1000 ரூபாய் தந்து ஆட்சிக்கு வந்தவங்க இப்படிதான் இருப்பாங்க. அண்ணாமலையை போல் படித்த, அரசு இயந்திரம் பற்றி நன்கு அறிந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும். ஸ்டாலின் இதற்கு முன் இருந்த முதல்வர்களை காட்டிலும் பொறுப்பில்லாமல் உள்ளார். Only photo shoot
@samarajug2285
@samarajug2285 7 ай бұрын
50 அடி உயரத்தில் கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தீங்களே அவங்க யாரும் வரவில்லையா
@bhuvan06
@bhuvan06 7 ай бұрын
Please vote for Dravida parties....Again and Again..................
@vijayalakshmiviji8341
@vijayalakshmiviji8341 7 ай бұрын
Where is ur pal abishgam super star thala thalpathi opposite party
@AkshayaAP-kb6kz
@AkshayaAP-kb6kz 7 ай бұрын
Sir Shankar Ganesh sir Enga irukaru Ganapathi sir
@ones306
@ones306 7 ай бұрын
Mathi mathi potingala makkala our valuable VOTES ha ipo parunga vara election ku therupi daddy kazgam thuku potudunga nadum makkalum innum enna agaporinga so sad 😢
@protamilgaming2707
@protamilgaming2707 7 ай бұрын
Amma ungalin moothirathi kudhithal kooda thiravida thiruttupal araciyalvathigalukku puthi varathu 😭
@muthuraja7594
@muthuraja7594 7 ай бұрын
அப்டியா....அதுக்கென்ன இப்போ. தண்ணி தட்டுப்பாடுனு சொன்னீங்க. அதான் துரித நடவடிக்கை எடுத்து உங்க வீட்டுக்குள்ளயே தண்ணியை விட்ருக்கோம். Enjoy ஜென்ரல் பப்ளிக்.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 7 ай бұрын
Enga eriya edu tattupada . 👠 Dmk
@evergreenfiresafety2856
@evergreenfiresafety2856 7 ай бұрын
Ippadi soluvenga ithuvum kadanthu pogum namma vituduvom
@shirleypaulin5150
@shirleypaulin5150 7 ай бұрын
Which area in valasarawakkam?
@TAMILAN_DA-1
@TAMILAN_DA-1 7 ай бұрын
Svs nagar all area
@kamarajs6021
@kamarajs6021 7 ай бұрын
கா.க.க. வாழ்க.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 9 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 83 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 9 МЛН