Chennai's Richest Area Tour💰சென்னையின் பணக்கார Area 💵 Big Surprise😳

  Рет қаралды 4,106,021

Meet a Stranger

Meet a Stranger

Жыл бұрын

Chennai's Richest Area | A Complete Tour | Richest Neighborhood of Chennai
#chennai #richest #meetastranger
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com

Пікірлер: 2 300
@rajeshbasavaraj7019
@rajeshbasavaraj7019 Жыл бұрын
Moral of the video- The residents are the main reason for the cleanliness of an area. If the residents can maintain the area then whole country will be clean. DONT BLAME THE GOVERNMENT. ITS PEOPLE'S FAULT MOSTLY.
@sibe7746
@sibe7746 Жыл бұрын
Genius....., 🤣
@cityzoneinteriorsinteriors6072
@cityzoneinteriorsinteriors6072 Жыл бұрын
18feet road pottu, adhula drainage 3feet pottu, eppa pathalum eb, phone, data cable pallam eduthu, periya spead breaker pottu vaikradhu, 500 family irukkra area'vukku 2000 families flats-kku Approval koduthu, andha flats'oda registration kaasallam vaailya poduradhu... nammala illa government'a?
@nithiyakalyanisekar7331
@nithiyakalyanisekar7331 Жыл бұрын
Government gives priority and maintains these areas very well. They have contacts!
@marla7134
@marla7134 Жыл бұрын
Exactly
@veernair
@veernair Жыл бұрын
not true! if govt punish with spanking with wooden stick everyone will come on line.
@3harath
@3harath Жыл бұрын
குப்பை போடாம்மல், மரம் வளர்த்தாலே, எல்லா area வும் இப்படி மாற்றலாம்🙏🙏
@kirank809
@kirank809 Жыл бұрын
Very true ... People should think about what you said
@agalyap1754
@agalyap1754 Жыл бұрын
True
@pavichlm2745
@pavichlm2745 Жыл бұрын
Crt bro unmai
@balamurugan-tx6dt
@balamurugan-tx6dt Жыл бұрын
S correct
@VelMurugan-jm8fo
@VelMurugan-jm8fo Жыл бұрын
உண்மை
@nirmalajohnshomegarden5888
@nirmalajohnshomegarden5888 Жыл бұрын
நம்ம வாழுற ரோட்டையயும் இதே மாதிரி சுத்தமாகவும் மரங்களும் நட்டால் பணக்கார ஏரியாவாக மாற்றி விடலாம்
@CandyCrushsaga007
@CandyCrushsaga007 Жыл бұрын
😂🤣
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
👏👏
@blackff3695
@blackff3695 Жыл бұрын
👍👍👍
@valarkhatamil9402
@valarkhatamil9402 Жыл бұрын
Adhaya namma makkal naalu naal kaali paniduvanga
@sidhaarthsr2600
@sidhaarthsr2600 Жыл бұрын
Adhukku modhal road podanum 😅
@rsk.1
@rsk.1 Жыл бұрын
நல்ல பதிவு. எல்லாரும் இந்த areala வாழமுடியாது, இருக்குற areava இந்த மாதிரி மாற்றலாம் , துய்மையாக மரம் செடி வைத்து அழுகுபடுதலாம்.. வீட்டுக்கு ரெண்டு மரம் அல்லது செடிகள் வையுங்கள். உங்கள் வீதியும் இது போல் ஒரு நாள் மாறும்..
@kovaiguy5846
@kovaiguy5846 Жыл бұрын
ஒரு கறிவேப்பிலை வாங்க சின்னதா அண்ணாச்சி கடை கூட இல்ல..... இதெல்லாம் ஒரு ஏரியாவா?...... 🤭🤭🤭🤭🤭🤭🤭
@silambarasanv7434
@silambarasanv7434 Жыл бұрын
Eruku bro
@alaguvelkumar4943
@alaguvelkumar4943 Жыл бұрын
Super nanba
@sadiqali41
@sadiqali41 Жыл бұрын
you are right or most of them have their own karivepplai maram/chedi
@angayarkanni9468
@angayarkanni9468 Жыл бұрын
Dai onaku ena da porama sota badu 🤣🤣
@subramanianr2
@subramanianr2 Жыл бұрын
சொர்கமே என்றாலும்... அது நம்மூர போல வருமா...??
@shivashiva-bz4th
@shivashiva-bz4th Жыл бұрын
வசிக்கும் இடத்தை, சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்தி௫ந்தால், எல்லா இடமும் போட் கிளப் ஏரியா தான். இதில் ஏழை, பணக்காரன் என்ன பாகுபாடு.
@prathirudhra7087
@prathirudhra7087 Жыл бұрын
வாங்குறோம் இந்த ஏரியால ஒரு வீட்ட வாங்குறோம் 🏃🏃🏃🏃🏃🏃
@devic7021
@devic7021 Жыл бұрын
சென்னையை சுத்தி காட்டுறீங்களா இல்லையோ நீங்க ரெண்டு பேரும் நல்லா காமெடி பண்றீங்க சிரிச்ச முகத்துடன் வாழ்க வளமுடன் 👍
@peoplesmind3365
@peoplesmind3365 Жыл бұрын
படிங்க... உழைங்க... முன்னேறுங்க... அடுத்தவங்கள பாக்காதீங்க... ஆசைய கட்டுப்படுத்துங்க...
@aruntarchal
@aruntarchal Жыл бұрын
இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை நண்பா
@chandran.pitchai4184
@chandran.pitchai4184 Жыл бұрын
💯
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 4 ай бұрын
Super
@sam-kitchen920
@sam-kitchen920 4 ай бұрын
Unmai
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 3 ай бұрын
💯 true
@batchanoor2443
@batchanoor2443 Жыл бұрын
சாமானிய மக்கள் அந்த தெருவில் சென்றால் சந்தேக கண்ணோடு பார்க்கும் பணக்கார வீதி.
@2vada1tea76
@2vada1tea76 Жыл бұрын
S true
@degatv3533
@degatv3533 Жыл бұрын
That is not human.. CCTV
@zizopubg0313
@zizopubg0313 Жыл бұрын
Mannikavum panakara veedhi illai panakara ku** 😡 kasu irukunu nammala thirudan madhri pakra dogsss
@johncletus369
@johncletus369 Жыл бұрын
Antha maari crime nadakkuthu so they're being cautious
@sam2mathi
@sam2mathi Жыл бұрын
இருக்காதா பின்ன
@raghavanchandrasekar8279
@raghavanchandrasekar8279 Жыл бұрын
19:19 Andhra Amma saptingala? Nu ketangale, Andha manasu dhaan priceless!
@teeshirts4629
@teeshirts4629 Жыл бұрын
Boat Club is home to Chennai's top businessmen, including N. Srinivasan (India Cements), Venu Srinivasan (TVS Motors), Shyam Kothari (Mukesh Ambani's brother-in-law) and Kalanithi Maran (Sun TV). Families of business conglomerates like TTK, MRF, Murugappa and Ceebros also reside here.
@aspetsecrchennai9951
@aspetsecrchennai9951 Жыл бұрын
Exactly
@krish3236
@krish3236 Жыл бұрын
Correct 💯 % then ivaga ellarkum meet point Adyar club House very famous
@diyamoz3296
@diyamoz3296 Жыл бұрын
MRF mapillas also
@rockysridhar
@rockysridhar Жыл бұрын
Cerebros owner house is back of rain tree I guess , but above all this houses of vip people , kalanathi Marian’s is the largest one and not sure how true it is years ago those lands in boat club ara excluding the boat club membership one , belonged to Indian navy or coast guard , but somehow it went to these rich people with influence in politics.
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
Mostly traditionally rich brahmins and banias, but also some upper castes and ruling politicians
@vinothfirstlooks
@vinothfirstlooks Жыл бұрын
அறுமை ,ஜோடியாக சேர்ந்து சிரித்த முகத்துடன் நல்ல விளக்கம் குடுத்தமைக்கு நன்றி❤️❤️👍🔥
@Abc13223
@Abc13223 Жыл бұрын
அருமை/அறுமை இல்ல
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
Sowmya is too much fussy!
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Жыл бұрын
அவர்கள் விளக்கம் கொடுத்ததை எல்லாம் சரிதான் ஆனால் அவர்களே எந்த வீட்டிற்கும் செல்ல முடியாது வீதியை மட்டும் தான் வீடியோ எடுக்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியாது வீட்டில் உள்ளவர்களையும் எவர்களையும் பார்க்க முடியாது வெழியில் வந்தாலே காரில் தான் வருவார்கள் சென்னையில் ஒரு நாகரிகமான ஏரியா இருக்கிறது என்றால் அது கோர்ட்டு கிளப் மட்டும் தான்
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
இருவருடைய நகைச்சுவையுடன் பணக்காரர்கள் வசிக்கும் இடத்தை காட்டியமைக்கு நன்றி. இன்று தான் முதன்முதல் உங்கள் காணொளியை பார்த்தோம். வேற லெவல்! நன்றி.
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 Жыл бұрын
அருமை அருமையாக காட்சி அமைப்பு பண்ணி யாருமே தொகுத்து வழங்கி இருக்கீங்க நன்றி நன்றி நன்றி
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Жыл бұрын
வீதிகளை மட்டும் தான் தாங்கள் பார்க்க முடியும் காம்பவுண்டின் உள்ளே செல்ல முடியாது அத்தனை வீடுகளுக்கும் வாட்ச்மேன்கள் அவருடைய காணொளி போல பணக்கார ஏரியா சென்னையில் கலாநிதி மாறன் தயாநிதி மாறன் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த ஏரியா முழுவதும் வாக்கிங் செல்வது வழக்கம் யார் வேண்டுமானாலும் வாக்கிங் செல்லலாம் எவரும் தடுக்க மாட்டார்கள் வீதிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இயற்கை சூழலோடு இணைந்து இருக்கும்
@madhavin6725
@madhavin6725 Жыл бұрын
U can also change ur area like this by cleaning roads ,planting trees.proper disposing things etc whether it's poor r rich it's all in our hands
@manjulav5337
@manjulav5337 Жыл бұрын
Clean roads, trees okay, what about bugalows with garden in all areas.
@web3wiki
@web3wiki Жыл бұрын
we should consider boat club as sample and implement the sanitary standards on streets and pavement in all over India. atleast Chennai la achum mandatory akanu
@sangeethkumar5150
@sangeethkumar5150 Жыл бұрын
U give money for the pavement.
@lingesh2773
@lingesh2773 Жыл бұрын
​​@@sangeethkumar5150 i pay tax and GSt.
@lamewater772
@lamewater772 2 ай бұрын
​@@sangeethkumar5150nee enna government aa?😂 andha thirudangalukku edhuku daa vakkaalaththu vaangura
@kaderkhan8696
@kaderkhan8696 Жыл бұрын
வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசல் தெருவை சுத்தமாக வைத்துக் கொண்டால் எல்லாம் சுத்தமாகி விடும்.
@justbe3708
@justbe3708 Жыл бұрын
நம்ம ஆளுங்களை விட்டால் அசுத்தப்படுத்தி விடுவார்கள். அவர்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பார்க்க நன்றாக உள்ளது. அவர்களை பாராட்டுவோம். வாழ்க வளமுடன்..
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Жыл бұрын
அங்கு வசிக்கும் அத்தனை பேரும் மிக மிக நாகரிகமானவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் சாதாரண அன்றாடம் காட்சிகள் அங்கு இருந்தால் நாம் வாழும் இடம் போல தான் அதுவும் இருக்கும்
@pragadheshwarankulandhaive6466
@pragadheshwarankulandhaive6466 Жыл бұрын
Normal City should be like this.. Plots were approved by goverment officials even if it is not having proper roads and ditch fecilities
@annavellasamy7431
@annavellasamy7431 Жыл бұрын
Agreed
@ayswariyaa
@ayswariyaa Жыл бұрын
J
@VishnuMaayan
@VishnuMaayan Жыл бұрын
பணக்காரர்கள் வீதியும் தெருவும் தான் இவ்வளவு சுத்தமாக பசுமை நிறைந்த மரங்களோடு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. மக்களின் வரி பணத்தில் குப்பை மேடும், சாக்கடையும் சுத்தம் ஆகாதா என்ன? மக்கள் மனது வைக்க வேண்டும் 🙏🏾
@WaveRider1989
@WaveRider1989 2 ай бұрын
Not really. I pay here in US garbage company to collect it from me.
@raguk1200
@raguk1200 Жыл бұрын
Akka onga voice குழந்தை தனமா கேட்க இனிமையாக இருக்கு.... அருமை
@sudkann11
@sudkann11 Жыл бұрын
இப்படி வசதியாக வாழும் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் இணைந்து மற்ற சாதரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
@mobninja_
@mobninja_ Жыл бұрын
அவர்கள் வரி செலுத்துகிறார்கள், அதை மறந்துவிட்டீர்களா?.... ஏன் இந்த கேள்விகளை நீங்கள் யாரும் அரசியல்வாதிகளிடம் கேட்கவில்லை... கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தருமாறு கேட்டனர்... அவர்கள் எவ்வளவு செய்வார்கள்... என்ன? அவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும்... அல்லது அவர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்... நீங்கள் எப்போதும் மாறுவதில்லை🤦‍♂️💀
@rskd29
@rskd29 Жыл бұрын
Appudi poorthi senja Avan sadarana makkal la oruthana aiduvan, adan panna matanuga
@vijayakymarvijayakumar834
@vijayakymarvijayakumar834 Жыл бұрын
I correct
@srinivasansriraman964
@srinivasansriraman964 Жыл бұрын
இத அரசாங்கத்திடம் கேளுங்க
@sowmiyas8322
@sowmiyas8322 5 ай бұрын
Nala panuvanga 😅
@vpgovindaraju
@vpgovindaraju Жыл бұрын
90sla அண்ணா நகர் ஏரியாவும் இப்படி அழகா இருக்கும். உண்மையில் எல்லா இடமும் ஒன்று தான் அதை எப்படி நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் அழகும் மதிப்பும் கூடுகிறது.
@rathinabegum6604
@rathinabegum6604 Жыл бұрын
பசுமை கண்னுக்கு குளிர்சியாக இருந்தது அருமை
@arunjohn4422
@arunjohn4422 Жыл бұрын
Awesome brother waiting for u video lots of love from banglore 🤝🇮🇳💪🏻
@ShaliniSRajah
@ShaliniSRajah Жыл бұрын
Beautiful place. Lovely to see a place like this in chennai. I think people' s attitude matters to keep a place clean and full of greenery.
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
That is the truth.
@monicamonica-fv9th
@monicamonica-fv9th Жыл бұрын
something everyone can learn from this video is, we don't have to be rich to keep our residential area clean.
@paari3
@paari3 Жыл бұрын
Appreciate your efforts bro/sis. Achamillai umakku, vazhga valamudan.
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 Жыл бұрын
எல்லா மக்களும் அந்த இடத்துக்கு போகாமல் இருப்பதும் இயற்கை சூழ்நிலை மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும்.இந்த மாதிரி பச்சைப் பசேல் என்று ஒரு சில இடங்கள் இருப்பதும் நல்லது தான்.
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
Radharavi once asked M.R.Radha why he didn't.buy house in this area. Radha sir replied "Nobody will come for our rescue in case of any emergency. from those bungalows So I bought in Teynampet.
@Dorayaki3005
@Dorayaki3005 Жыл бұрын
😂 so they don't hire any P.A or Servents for serving
@Abc13223
@Abc13223 Жыл бұрын
As if neighbours come for rescue when in need in areas where common public reside. & u r building a story as if u were next to radharavi when he asked this question to his dad 🤣
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Sadly certain area so called elite and posh areas are covertly controlled by a so called association which determines who should buy and what rate. If one lives in such posh areas without political influence or political clout and happens to be a single senior citizen you can imagine the rest. ( soft target/sitting duck)
@chitradevi9646
@chitradevi9646 Жыл бұрын
Super
@kannanpop4425
@kannanpop4425 Жыл бұрын
😂 avaru sonnathu nee patha urttu urttu
@sudeeshkumar7075
@sudeeshkumar7075 Жыл бұрын
பெங்களூர் வந்து பாருங்கள் சாதாரண தெருவே இப்படி பச்சைபசேலென ரொம்ப ஜில்லென்று தான் இருக்கும். அதனால் தான் மெட்ராஸில் இந்த இடம் அதிசயமாக தெரிகிறது
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
You're right, So is Secunderabad. But Even then Chennai is Humid even after the summer ends!
@u1425
@u1425 Жыл бұрын
Ungalku beach illa.. Inga beach irku.. thaats why humid
@arputharajvn3848
@arputharajvn3848 Жыл бұрын
Our Dacosta layout in bangalore is enough for these guy's. No need to talk about jayamahal or RMV or indiranagar or even cox town or Cooke town. Namma oorla jaguars, BMW parked on the road.
@u1425
@u1425 Жыл бұрын
@@arputharajvn3848 why parking ku house la Edam ilama road la irkuma .. thambi.. poes garden , pakkam ponathilaya? Manda bathram.
@arputharajvn3848
@arputharajvn3848 Жыл бұрын
@@u1425 manda bhadram is your name? Meaning is very simple. Bangalore is an xperience unlike chennai. Bangalore is a heaven unlike Chennai. Bangalore is a place to live, unlike chennai Bangaloreans are more matured and caring unlike chennai. Bangaloreans have faith in people coming from other cities and they welcome them, for example in bangalore alone we have close to 30 to 40 lakhs of tamilians living in bangalore plus another 1 or 2 lakhs of IT professionals from chennai are accomdated. Bangalore streets are world class, what's the point of having one area with 30 houses in chennai which has greenery, you want see what is greenery come to bangalore. Beach is the only good thing about chennai, unfortunately people cannot enjoy that beach for 8months because of humidity.another thing good about chennai is music, either carnatoc or cinema you have a variety and it keeps happening. Chennai water quality is pathetic. Chennai has very minimum stand alone restaurants and bistro bars, come to bangalore see the magic of ours & restaurants of world class. Comparatively bangalore is much superior to chennai. I have nothing against any one personal, but these are the facts.if I am living in chennai yes as o rightly said one should be careful about the head, unlike bangalore.
@gallapettisingaram5792
@gallapettisingaram5792 Жыл бұрын
Lived in Chennai for 27 years, never seen this area before. Now watching this vlog from Mexico makes me miss my city Chennai and feel guilty about my ignorance in the past.
@rockysridhar
@rockysridhar Жыл бұрын
Perhaps you can visit lot of Cartel houses over there, just Joking.
@kissloose7754
@kissloose7754 Жыл бұрын
mexico la cartel area laam pooi oru video podu singaram
@barneast5894
@barneast5894 Жыл бұрын
A decent 3BR flat in the Adyar area is Rs.3C and above. I'm sure Chennai is one of the cities having extreme housing bubble risk. They are way too overvalued.
@DarkKnight-du5yy
@DarkKnight-du5yy Жыл бұрын
@@barneast5894 Aama real estate is way too expensive than other cities. Totally unworthy
@ajaystark9834
@ajaystark9834 Жыл бұрын
Bro Mexico va vlog eaduthu you tube la upload pannunga bro 🫂❤️
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 Жыл бұрын
Very nice.....the wonder is,that, last week only I entered into this area first time by two wheeler. No one restricted, but i myself felt a deadly calmness even in the mid day. Had.a different experience though i am residing at Teynampet for the past 25years. All your videos are excellent and informative. Keep it up 👍.
@harishcruze7703
@harishcruze7703 Жыл бұрын
@Prathi Life non sense!! avar yen thanni kekanum..nee pooi venunna picha kelu
@KarthiKeyan-pp6kx
@KarthiKeyan-pp6kx Жыл бұрын
@Prathi Life நீ போய் அந்த வீட்ல பிச்சை எடு.
@amigos786
@amigos786 Жыл бұрын
Feeling nostalgic. We were there when I was a kid. Then sold the house since we had to move to US. Still have some friends there. Whenever I visit Chennai, I go there atleast once to meet school friends. I miss my school life 😭
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thanks for sharing this...🙂❤
@GuruPrashanth7970
@GuruPrashanth7970 Жыл бұрын
You should have hold onto that house, now it would probably be worth 6 times the original price lol
@amigos786
@amigos786 Жыл бұрын
@@GuruPrashanth7970 yes you are right. But at that time we did not have any other option.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
Try to get flat so that ur children will have the chance to live here than US!
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 Жыл бұрын
Are you not happy with what you are enjoying now? ( at USA ) Why should you feel for what you decided to loose?
@selvakumarraj7644
@selvakumarraj7644 Жыл бұрын
While studying in College (2008), we went for a walking in this area with my Friends. We all are from different rural parts of TamilNadu. The area looked rich even at that time. But only now I know that it is the richest area in Chennai.
@navajisjhn7958
@navajisjhn7958 Жыл бұрын
Area name ena
@clarencemoreira5920
@clarencemoreira5920 Жыл бұрын
All big frauds.
@clarencemoreira5920
@clarencemoreira5920 Жыл бұрын
@@navajisjhn7958 ADYAR BOAT CLUB AREA & NOW DAYS EVEN BESANT NAGAR .
@-KANISHKHANNA
@-KANISHKHANNA Жыл бұрын
I went here during August 2017. @10 am I saw few peoples goin for a walk. Didn't see a single shop except a iron shop at a corner. This is just after Adyar river from adyar Bridge. Nothing so engaging about this area except few tall buildings. You can see many peaceful and neat areas all over Chennai which gives us good vibes. Kolathur one way road, the road to velacherry (from Guindy Bridge there is a road leading to Phoenix road), Interior roads in OMR, Nanganallur interior roads(other than roads leading to the market). Alandhur to Velacherry (MRTS). Few streets in Mugapair, Padi and interior anna nagar. Interior roads from camp road to OMR.
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
பினாமியாக இருந்தால் வாங்கலாம் நான் சிறுவனாக இருந்த பொழுது இந்த இடம் அடையாறு ஆறு இயற்கையை அபகரித்தவர்கள்
@kavinanil7406
@kavinanil7406 Жыл бұрын
All cities should have nice public parks periya area la.. With lots trees and greenery apdi Eruntha city life LA ellarukum Nalla erukum.. Building cities, residential areas with trees and greenery should be the goal in developing housing areas.. Apro Nalla demarcation erkanu residential areas, commerical areas, industrial areas, entertainment areas. Only then Nalla planning oda trees and greenery integrate panni, traffic Ella manage panni, roads & sanitary facilities Ella Nalla develop panna mudiyum..
@haiudhaya
@haiudhaya Жыл бұрын
மிக அழகான இடம். இது போல் சென்னையை வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் . ஆனால் உங்கள் பேச்சு , பணக்காரர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
@alfiemandella2258
@alfiemandella2258 Жыл бұрын
North Chennai - africa South Chennai - Europe.
@thiruneermalai3845
@thiruneermalai3845 23 күн бұрын
Yes... Did you notice how he was probing those workers about how they are being treated!! Psychos!!!
@c.muruganantham
@c.muruganantham Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அண்ணா சென்னை v.i.p ஏரியாவை பார்த்தச்சு சூப்பர் அண்ணா 🌹🇮🇳🇰🇼🌹🙏
@sreenathganapathy5089
@sreenathganapathy5089 Жыл бұрын
The truth is that the people who live there maintain the area like that. They don't litter in the road at all. Not even one waste plastic i have seen when I go via there. Also they make sure the greenery is maintained as well. Sometimes we have to credit them for making the place a looked upon standard, rather than unnecessary criticism.
@soulmate7951
@soulmate7951 Жыл бұрын
Use pannadhana kuppai varu?
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
Absolutely true sir, in my street, they throw juice bottle, chips packets,old crumpled papers,
@user-xs6sm2px4s
@user-xs6sm2px4s Жыл бұрын
Because all the dirt is inside them both visibly as well as invisibly. Ha.. ha.. ha..
@sreenathganapathy5089
@sreenathganapathy5089 Жыл бұрын
@@user-xs6sm2px4s pre conceived notion. I ain't rich, but that doesn't mean all the rich are bad just because they are rich.
@Sathish_12
@Sathish_12 Жыл бұрын
Education makes a major difference
@vinoj6
@vinoj6 Жыл бұрын
9:20 CSK and India Cements Boss Mr N. Srinivasan's House 🤘🤘
@aravind270
@aravind270 Жыл бұрын
சென்னையின் பூர்வ குடிகள் நாங்கள் எங்களுக்கே கட்டுப்பாடுகள் ...
@balanr1729
@balanr1729 Жыл бұрын
I adore this area and visit this area as and when I visit Chennai as my closest relative live here. Neat and calm with serene atmosphere. Everyone attends to their work and neighbours do not know each other. They meet only during crisis. All house needs to be brought from other place, except milk.
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Жыл бұрын
இந்த ஏரியாவில் 15 வருடம் முன்பு டிரைவர் வேலை செய்தேன்..
@vijayabaskaran754
@vijayabaskaran754 Жыл бұрын
Quaith?
@jothikula8729
@jothikula8729 Жыл бұрын
இப்பதான் நினைக்கிறேன் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரமான வாழ்க்கை. எப்படி சுற்றி திரிகிறீர்கள். நல்ல காலம் நாம் எல்லோரும் ஒரே சுவாசக்காற்று. அங்குள்ள மரங்கள் நமக்கும் தான்.
@kalanatarajan7993
@kalanatarajan7993 Жыл бұрын
I think they were asking for " gated community ", something that is common in USA, yet even there the concept is usually frowned upon!
@mahalingamk2919
@mahalingamk2919 Жыл бұрын
You will be thrilled if you go to KARAIKUDI & Surrounding area by seeing the Chettiars house Better visit those area
@jayanthisivakumar7270
@jayanthisivakumar7270 Жыл бұрын
எல்லோரும் அவங்களை சுத்தி இருக்கிற இடத்தை சுத்தமா வச்சுக்கிட்டாலே எல்லா இடமுமே அழகா இருக்கும்.
@VenusCooking1
@VenusCooking1 Жыл бұрын
Very nice vlog,though I am born in Chennai, today only i got to know about boat club road, Thank you Bro 👍👍😊
@kjayaraman1498
@kjayaraman1498 Жыл бұрын
Natural chenge Richards people people's and poor people's ?
@biblesecretstamil
@biblesecretstamil Жыл бұрын
Wonderfulplace . அருமையானஇடம் .
@hcmkarthick
@hcmkarthick Жыл бұрын
நானும் கொளத்தூரில் இருக்கும் என் வீட்டிற்க்கு property tax yearly Rs 9600 pay பண்றேன் ஆனால் எங்களுக்கு வெறும் மண் ரோடு தான். இதில் கெட்ட கேட்டுக்கு CM தொகுதி வேற. ஒரு வசதியும் கிடையாது.
@nevergiveup2177
@nevergiveup2177 Жыл бұрын
Ha ha
@rkchandru7
@rkchandru7 Жыл бұрын
குண்டும் குழியுமாக இருந்த ரோட்டையும் காவா கற்றனு நோண்டி போட்டு 3-4 மாசம் அகுது தல! அகரம் - ஜவஹர் நகர் ( முதல்வரின் சட்டமன்றம் தொகுதி அலுவலகம் மிக அருகில் 300 மீட்டர்)
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 11 ай бұрын
😂😂
@esenradio1719
@esenradio1719 Жыл бұрын
தம்பி Boat Club வீடு வாங்குவது முடியாத காரியம். முழு பணத்தை கொடுத்து 2 வருடம் minimum Wait செய்யணும். அதுக்கு அவங்க interview வைப்பாங்க
@meetastranger
@meetastranger Жыл бұрын
Oh idhu verayaa...idhelam theriaadhe...
@esenradio1719
@esenradio1719 Жыл бұрын
@@meetastranger நீங்கள் காண்பித்த அந்த வெள்ளை வீடு பெரிய தயாநிதி மாறன் என்று நினைக்கிறேன்.
@silambarasanv7434
@silambarasanv7434 Жыл бұрын
@@esenradio1719 yes correct
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Жыл бұрын
ரஜினி வீடும் உள்ளது ..வீடு பின்புரம் கோட்டூர் புரம் ஏரியா வரும்
@bellaswan3348
@bellaswan3348 Жыл бұрын
enaku Chennai la epidi oru place eruku nu epo tha therinjathu.... recently I moved from Chennai to canada..... we usually comment Chennai kuppa vandi song everyday mrg while we are in Chennai..... now u made us to remember those days😍
@wellbeing6198
@wellbeing6198 Ай бұрын
Chennai is still kuppai. Coz of galij people and pullingo gang. Also govt people both not doing enough to give neat appeal to chennai
@OpheliaChennai
@OpheliaChennai Жыл бұрын
இங்க இருக்கறவங்க வெளியவே வர மாட்டங்களான்னு கேட்டாங்க. மொத்தமா வந்தாங்க, ... சென்னை வெள்ளம் அப்போ! Boat Club - one of the worst affected areas. Almost எல்லா வீடுகளும் ground floor முழுக்க தண்ணிக்கு அடியில இருந்துது. // N Nandakumar, a developer who lives in the locality - “Out of our 14 cars, my family managed to move 12 to safety. The other two, which we kept in case the family needed to be shifted, are damaged. Many Audis, BMWs and Benzes in our locality remained under water for three days!" - Times of India // No one can win against nature !
@meetastranger
@meetastranger Жыл бұрын
Well said sis 👏👌and I am not sure if this is ur profile.... Ophelia sis..big fan of ur voice...🙂❤
@OdinHardware
@OdinHardware Жыл бұрын
People born pre 90's or 80's knows very well that most of the madras was like this with full of trees, less vehicles and population in 1980's and before that
@rangarajanms8668
@rangarajanms8668 Жыл бұрын
Excellent Sir
@Abc13223
@Abc13223 Жыл бұрын
Entire india was like that only during that period🤣
@1234567rek
@1234567rek Жыл бұрын
Yes true ! I miss 90 s chennai was peaceful clean , greenery and less traffic I stayed in Sterling road , kothari street is similar to this ! All individual house 🏡 there !
@radhakumar7807
@radhakumar7807 Жыл бұрын
True Besant nagar, Gopalapuram were like this in 1950-80
@finz_law
@finz_law Жыл бұрын
True
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 Жыл бұрын
7:28 that compound and gate is sun tv kalanidhiaran house....
@bollywoodmoods.byalondoner948
@bollywoodmoods.byalondoner948 Жыл бұрын
I used to spend my childhood days in Boat club area in late 70's crossing adyar river almost neck deep located just behind Boat club with all my friends in R.A Puram 6th Main road and 7th Main Road when we lived there. We also played cricket in some open grounds that were available freely in those days and spend much of our summer school holidays in Boat club watching the Boat Race held every Saturday, and Besant Nagar beach by walk or cycling. Nothing much has changed in the last 40 years. I still visit that area when ever I come to India on holidays. But guys, Madras has many more such posh areas in Kilpauk gardens, Nungambakkam, Adyar, Besant Nagar, Santhome, between Foreshore estate and Adyar River Mouth, Greenways Road etc. I suggest you guys to visit Theosophical Society next to Adyar Bridge. You will feel yourself in a different world.
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
Nice video, thanks guys. GOD bless
@satsleaysathia9809
@satsleaysathia9809 Жыл бұрын
Anna your videos have connection with each other... They are really deeply imparting us... Thank you so much ❤
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thank you so much 🙏 🙂❤
@ACID439
@ACID439 Жыл бұрын
Anna vaangeh vaangeh ungal video kkaakeh waiting👍🏾👍🏾👍🏾👍🏾
@ramayudhaai7750
@ramayudhaai7750 Жыл бұрын
Actually entha video vs parthaudan enaakku enn palaya gyabagam vandhadhu. Now I'm 45 years old when I was 8 years old appave this area is very posh area we stayed in nandanam boat club area is near to us Naa cycle kathukitta area n friends ooda walking porathu,. Appa illlam suthama antha pakkam car ey varthu only house owners car mattuthaan n only banglows no appartment cherishing memories ❤️ so much of celebritys walking early morning varuvanga n khushboo house irunthathu, thank you guys.
@rajkumar-ow1wx
@rajkumar-ow1wx Жыл бұрын
Great job bro! Continue Panunga...... Root clear ...... Work out aagum
@rakeshpipada
@rakeshpipada Жыл бұрын
Bro yenna mobile + camera + gimbal + rendering tool Abha super bro even at 144p scenes are good Smooth movements Bro if possible try new transition (2022 aug) have many slow closet and fast transitions available _ if output doesn't fit you are already doing amazing work 🤫🥳🧔
@pavithranjames9774
@pavithranjames9774 Жыл бұрын
Evening we use to go walk over there! The place looks very silent, and some times it feels like Mansion
@balambalkalyanaraman4376
@balambalkalyanaraman4376 4 ай бұрын
Super good video. 👌. Thankyou..continue.
@UnitedKingdom.00
@UnitedKingdom.00 Жыл бұрын
Good maintenance 👏👏👏👏 trees and plants making a huge difference 👌👌👌
@immanuelvijaykumar3299
@immanuelvijaykumar3299 Жыл бұрын
see the road quality difference between middle class and rich area
@pumred
@pumred Жыл бұрын
Nice vlog deepu bro...if possible try to cover demonte colony....and share some history about it.
@m.abdulgaffar2576
@m.abdulgaffar2576 Жыл бұрын
Super
@vinayakaj5964
@vinayakaj5964 Жыл бұрын
Super video br.. and sis... Very happy to see this video..
@jothilakshmi5561
@jothilakshmi5561 Жыл бұрын
We lived next to that street st. Mary's road. We go for walking regularly in boat Club. We can see lot of cine stars come for walking. Very calm area miss that place a lot.
@ajithavini4915
@ajithavini4915 Жыл бұрын
Thanks to deepak. Keep rocking bro
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thank you so much Ajitha 🙏 🙂
@mariajosepharuland9826
@mariajosepharuland9826 Жыл бұрын
TRUTH IS GREATER THAN ALL.SUPER VIDEO.CONGRATULATION.
@johnbritto5817
@johnbritto5817 Жыл бұрын
Hiiii unga video first time pakkure super anna... I love chennai💕
@sureshmathi9646
@sureshmathi9646 Жыл бұрын
இந்த கவர்மெண்ட் இதே மாதிரி எல்லா சென்னை ஏரியா தமிழ்நாட்டிலுள்ள எல்லா தெருக்களிலும் மரம் நட்டு பச்ச பசுமையாக இருந்தால் நல்லா இருக்கும்
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
For that people should realise and cooperate..it's not so easy. V try to do it in our street of just 33 houses but residents are lethargic and cooperative!
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 Жыл бұрын
Excellent work thambi congratulations 😍👍👌
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thank you so much 🙏🙏🙂❤
@shastikgalleryviews3530
@shastikgalleryviews3530 Жыл бұрын
bro seriously i expected this video keep going all the best. will support
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thanks brother 🙏
@appukrish194
@appukrish194 Жыл бұрын
One videos shows your efforts and hardwork brother . I watch first time your channel video . All the best upcoming projects .
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thanks brother 🙏
@rravindarkumar4313
@rravindarkumar4313 3 ай бұрын
இப்படிப்பட்ட தான தொடரும் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் இன்னும் மாற்று யோசிச்சி தொடர தொடரலாம்
@mohammedarshad9318
@mohammedarshad9318 Жыл бұрын
Akka romba jolly ah irukeenga romba positive and funny ah pesareenga ❤☺
@sudkann11
@sudkann11 Жыл бұрын
நமது சென்னையின் மிக பெரிய பிரச்சினை அல்லது சாபக்கேடு ஒலி மாசு (noise pollution) மற்றும் காற்று மாசு என்பதுதான் உண்மை. அதனால்தான் மாசற்ற பகுதியை நாடி பணமிருப்பவர்கள் செல்கின்றனர். அவர்களது அனைத்து தேவைகளையு‌ம் காசு கொடுத்து பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
@himalaya113
@himalaya113 Жыл бұрын
Nice video I liked watching it. Naturally, since we many are used with crowded place, obviously, it would have been slightly thrilled scary to walk around the neat, clean, spacious, crowd less ,uncongested and unpolluted area. Since you two have walked it would be easy, if in case if one walks alone it would be more scary as people from inside building for sure will look doubtfully and even might alert the security.
@meetastranger
@meetastranger Жыл бұрын
Well said...irs true.. 🙂👍
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
@@meetastranger Chennai - l ella areavum kattunga
@traveler_in_India
@traveler_in_India 4 ай бұрын
Really 😂😂😂
@AdhisanaT
@AdhisanaT Жыл бұрын
வாழ்த்துக்கள்.... first time watched.... really I like ... immediately subscribed 🤩🤩🤩🤩🤩 from TRONTO Ca
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thank you 😊
@gloryj8712
@gloryj8712 Жыл бұрын
Very nice vlog, and nicely explained about the place, Madras city have lots of greenery places..
@arvibas4766
@arvibas4766 Жыл бұрын
V.nice video. The people living there maintain the greenery of the place not only inside their compound walls but outside too. A trude model to others. 👏👏👏
@dolbinraj3534
@dolbinraj3534 Жыл бұрын
பணக்காரன அப்பிடின்ன யாரு தன் உழைப்பால் முன்னேறினவன மட்டும் தான் நான் பணக்காரன நினைப்பேன் தாத்தா அப்பன் சொத்தை வச்சுக்கிட்டு நானும் ரவுடி ன்னு சொல்றது ஒரு காமெடி
@jamsheertirur1758
@jamsheertirur1758 Жыл бұрын
Its Rich with trees, shades also ❤️☘️🌎
@user-bh6qz8dv4p
@user-bh6qz8dv4p Жыл бұрын
தமிழ்நாடு பில்லியனர்ஸ் மாறன் சகோதரர்கள் இண்டியா சிமெண்ட் சீனிவாசன், எம் ஆர் எப் ஓனர், முருகப்பா குடும்பம், டி வி எஸ் வேணு சீனிவாசன், டிடிகே குடும்பம், ஜெம் கிரானைட் வீரமணி, ஷ்யாம் கோத்தாரி(முகேஷ் அம்பானி மச்சினன்) இவிங்க வீடெல்லாம் இங்க இருக்க
@jaqulinejayaseeli1906
@jaqulinejayaseeli1906 Жыл бұрын
Superb I like it very much. One of my favourite place in Chennai. Keep rocking.
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thank you 😊
@ARUNKUMAR-zi6rk
@ARUNKUMAR-zi6rk Жыл бұрын
thanks and good work guys... glad to know many more unknown areas of TN.
@meetastranger
@meetastranger Жыл бұрын
Thank you so much 🙏 🙂
@naveenm4681
@naveenm4681 Жыл бұрын
Great tour video.... Boat club house is encroachment residential area 👌👌👌👌💓
@SilambarasanRavi
@SilambarasanRavi Жыл бұрын
Brother, very informative please keep it up......thanks
@JSURIYAPRAKASH
@JSURIYAPRAKASH Жыл бұрын
Anna poes garden tour podunga!!..
@meetastranger
@meetastranger Жыл бұрын
Sure 👍
@avreja537
@avreja537 Жыл бұрын
Dae rich dogs if you will die poor people will burnt you
@johnsonn3479
@johnsonn3479 Жыл бұрын
Ulla poga pudiyathu...many restrictions.... We need to get police permission...
@donnivedon9785
@donnivedon9785 Жыл бұрын
@@johnsonn3479 pogalaam sahoo no permission required
@johnsonn3479
@johnsonn3479 Жыл бұрын
@@donnivedon9785 thanks bro.. yes correct.. earlier because of JJ there were many restrictions..
@jai9353
@jai9353 Жыл бұрын
பகலில் மனித நடமாட்டம் இல்லையே இரவில் தனியாக நடப்பதே திகிலாகா பயமாக இருக்கும்
@karthikdurai5249
@karthikdurai5249 Жыл бұрын
இங்குள்ளவர்கள் காரில் மட்டுமே பயனிப்பர் ஏதேனும் வீட்டுக்கு தேவை என்றால் ஆன்லைனில் வந்துவிடும் விடியலில் ஜாகிங் செய்வர் மற்றபடி கால்வாக்கில் நடக்கும் மக்களுக்கு இங்கென்ன வேலை வேலைகாரர்கள் காலைவந்து மாலை சென்றுவிடுவார் சிலர் அவுடவுசில் தங்கி வேலை செய்வர் அதான் ஜிலோன்னு இருக்கு ஏழைபகுதிகள் இரவும் பகலும் ஜேஜேஎன இருக்கும்
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Жыл бұрын
ஐயா கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாமா பகல் முழுவதும் ஆள் நடமாட்டம் இருக்கும் நானும் அங்கு தான் வாக்கிங் செல்கிறேன் இரவில் அங்கு என்ன வேலை அவரவர்கள் உண்டு உறங்குவோம் அதேபோலத்தான் அங்கு உள்ளவர்களும்
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 Жыл бұрын
இதுமாதிரி வாழ்ந்தா வெறுமைதான்மிஞ்சும்.மக்களோடமக்களாய்வாழ்வதே மகிழ்ச்சி.
@anithaamal86
@anithaamal86 Жыл бұрын
உங்களின் இந்த காணொலி மிகவும் ரசித்து பார்த்தேன் இரண்டு நாட்கள் நான்கு முறை பார்த்தேன் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் இறுதியாக நீங்கள் சொல்லிய அந்த ஆக்கிரமிப்பு அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@meetastranger
@meetastranger Жыл бұрын
நன்றி🙏🙂❤
@sam2mathi
@sam2mathi Жыл бұрын
எனது வீடு வடசென்னை காசிமேடு என்றாலும் போர்ட் கிளப் போட்டிங் அடிக்கடி செல்வதுண்டு.. நல்ல அருமையான ஏரியா
@suriyajasmine5199
@suriyajasmine5199 Жыл бұрын
பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நாங்க எல்லாம் இது போன்ற பங்களாக்க்கள் வாங்க முடியாது பார்க்க அழகா இருக்கு
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Жыл бұрын
வாங்க முடியாது என்று எதுவும் இல்லை உழைப்புதான் அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய இல்லங்களை நாள் கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு நாகரிகமாக இருக்கும் எவரையும் வெளியில் பார்க்க முடியாது சுத்தம் என்றால் சென்னையை பொருத்தவரை போற்றுக்கொள்ள போன்று தான் பசுமை நிறைந்த இடம் மரம் செடி கொடிகளை தவிர காம்பவுண்ட் சுவர்களை மட்டும் தான் பார்க்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியா
@arunprasad9215
@arunprasad9215 Жыл бұрын
Worked in this area in the first floor house for 10 years. The famous Amma Nana stores welcome everyone in this road.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 12 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН