💢Chennai To Thoothukudi Worst TNSTC Bus Service இது Service இல்லடா இதுக்கு பேரு அடாவடி🤔

  Рет қаралды 212,802

Shorts Vlogs

Shorts Vlogs

6 ай бұрын

💢Chennai To Thoothukudi Worst TNSTC Bus Service இது Service இல்லடா இதுக்கு பேரு அடாவடி🤔
#pongal #special
#kilambakkambusstand #shortsvloggs #travel #bus
என்றும் மக்கள் பணியில் #tnstc #setc #bus #travel
#shorts #Chennai #shortsfeed
#tamilnadubus #tamilnadutravel #roadshow
#roadstories #road #roadtrip #roadtransport
#setc #setcbus #acbus #acsleeperbus
#tamilnadutourism #11hours #shortvideo #shortsviral #youubeshort #youtubeshorts
#chennai #automobile #ttcbus #fishing #bharathitravels #omnibus #tamil #chennaibus #publictransport
#anthiyur #horsemarket #cowmarket
#bustours #travel #trichy #bustravels #transportation #food #transportdepartment #bustrips #transport #streetfood
#thirumayam
#temple
#ramanathapuram
#pamban
#dhanushkodi
#rameswaram
#thangachimadam
#tirupullani
#thiruppuani
#sethukkarai
#ariamanbeach
#periyapattinam
#regunathapuram
#uthirakosamangai
#thisaiyanvilai
#tuticorin
#velankanni
#puthukottai
#karaikudi
#tiruchendur
#chennai
#banglore
#viruthunagar
#sivagangai
#parthibanur
#puthukottai
#manamadurai
#ervadi
#kilakarai
#sikkal
#uthirakosamangai
#sayalkudi
#rameshwaram
#pamban
#vilathikulam
#mayiladuthurai
#munnar
#munnartouristplaces
#ootytour
#ootytrip
#ootytourism
#boating
#velankanni
#nagapattinam
#karaikal
#chithambaram
#madurai
#chennai
#erode
#salem
#kerala
#banglore
#kodaikanal
#dindigul
#kanyakumari
#tuticorin
#tirunelveli
#nagarkovil
#nagercoil
#ramanathapuram
#rameshwaram
#trichy
#pudhukottai
#thirumayam
#karaikudi
#sivagangai
#thanjavur
#chithambaram
#namakkal
#kumbakonam
#thiruvannamalai
#pudhukottai
#pattukottai
#transport #chennai #transportation #setc #travel #metrobus #privatebus #bus #kanyakumari #kodaikanal
#bus #transport #transportation #chennai #metrobus #omnibus #privatebus #privatejet #travel #travels #traveller #transport #transportation #transporttruck #chennai #mtc #setc #tnstc #coimbatore #erode #salem #madurai #metrobus #tourist #tours #namakkal #palani #ramanathapuram #thiruvannamalai #tuticorin #ticket #ticket #tirunelveli #nagercoil #kanyakumari #thanjavur #kumbakonam #puthukottai #trichy #ooty #kodaikanal #mannargudi #chengalpattu
#madurai #thuthukudi #sayalkudi #virudhunagar #kamuthi #pasumpon #karaikudi #paramakudi
#travelvlog
#travel
#traveling
#travelling
#travelphotography
#travelblogger
#travelgram
#traveller
#travellife
#traveldiaries
#sleeperbus
#setcbus
#governmentbus
#privatebus
#simulator #streetfood #food #foodie #may #today #todaynews #todaymenu #lunch #chennaisuperkings #chennai #soup #souprecipe #nonvegrecipes #hotel #foodlover #foodblogger #foodies #foodshorts #foodphotography #foodiesofindia #foodstagram #mutton #briyani #muttonbiriyani #muttonbiryani #muttonrecipe #muttoncurry #fish #fishing #fishcurry #fishfry #fisherman #chicken #chickenbiryani #egg #eggmasala #eggmasalamaggi #pet #petlover #petcare #petsofinstagram #birds #birdsofinstagram #Natural #animals #animelover #anime #wildlife #wildanimals #wild #farmlife #parrots #trend #house #cat #dog #snake #fish #fishlover #fishlovers #fishlove #bus #transport #transportation #chennai #metrobus #omnibus #privatebus #privatejet #travel #travels #transport #transportation #transporttruck #chennai #mtc #setc #tnstc #coimbatore #erode #salem #madurai #metrobus #tourist #tours #namakkal #palani #ramanathapuram #thiruvannamalai #tuticorin #ticket #ticket #tirunelveli #nagercoil #kanyakumari #thanjavur #kumbakonam #puthukottai #trichy #ooty #kodaikanal #mannargudi #chengalpattu
#stc #miniature #bus #bussimulator #bustour #bussgaming #travelvlog #travel #traveling #travelling #travelphotography #travelblogger #travelgram #traveller #travellife #traveldiaries #sleeperbus #ybm #benz #trending #route#ybm #mss #parveen #kpntravels #sardar #bakyalakshmi #amarnath #tippusultan #swamyayyappa #transport #bharatbenz #scania #tata #volvo #volvobus #volvotrucks #setc #setcbus #transport #transportation #governmentbus #privatebus #simulator #funny #viral #jchallenge #entertainment #comedy #dance #music #trending #shortvideo #fun #bustravel #nighttravel #village #villagebus
#chennai #transportation #setc #bus #travel #metrobus #privatebus #kanyakumari #kodaikanal #chennai #automobile #ttcbus #aquarium #transport #tamil #chennai #automobile #ttcbus #aquarium #transport #tamil #tamilnadugovernmentbus #fishaquarium #travel #omnibus #chennaibus #driverinterview #loversatrocities #tamilnadubus #busroot #cleaners #driverinterview #shorts #shortsvideo #shortsviral #shortsfeed #kancheepuram #kanchi #kanchipuram #train #traintravel #trainvideo #trains #travel #traveling #trveling #journey #trainjourney #challenge #challenger #journeys #india #southern #irctc #ticket #ticketsummon #best #whatsapp #whatsaapstatus #whatsapp_status_video #fast #swomo #slowed #trainspotting #trending #viral

Пікірлер: 228
@yuvamurugasampath
@yuvamurugasampath 6 ай бұрын
Reservation ல் seat number select செய்து விட்டு இன்னொரு seat தருவது என்பது ஏற்புடையது இல்லை..seat ல் number இல்லாதது அரசின் குற்றம். அதிகாரிகள் பயணிகளுக்கு உதவ வேண்டுமே தவிர உபத்திரம் தர கூடாது. TNSTC BUS SEAT களில் number இல்லாமல் இயக்கியது அரசின் தவறு
@ShortsVloggs
@ShortsVloggs 6 ай бұрын
அந்த பேருந்தை இயக்கியது, இயக்க அனுமதி கொடுத்தது யார் தவறு என்றும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் நண்பரே
@ShortsVloggs
@ShortsVloggs 6 ай бұрын
உங்கள் கருத்து மிகவும் சரியே
@urimai_kural
@urimai_kural 6 ай бұрын
​@@ShortsVloggsask transport minister
@JP.Pradap
@JP.Pradap 6 ай бұрын
Transport department strike correct thann polaa... They did strike to full remaining vacancies and other needs Both Government responsibility 😮
@yuvamurugasampath
@yuvamurugasampath 6 ай бұрын
@@ShortsVloggs seat number இல்லாத பேருந்தை reservation கு பயன் படுத்தியது, அனுமதி அளித்தது இந்த அரசின் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியம். ஆதலால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. TNSTC BUS களில் seat number உள்ள பேருந்துகளை மட்டுமே reservation கு பயன்படுத்த வேண்டும் அல்லது seat chart நடத்துனரிடம் இருக்க வேண்டும்
@srinivasans696
@srinivasans696 6 ай бұрын
நேற்று (18-01-24) ஓசூர்-சென்னை மதியம் 1.30 மணிக்கு SETC A/C பஸ்ஸில் ஒரு நபருக்கு ₹450/- கொடுத்து வந்தோம். வண்டியில் சுத்தமாக a/c இல்லை. குளிர் காலம் என்பதால் வேலூர் வரை ஒன்றும் தெரியவில்லை. வேலூரில் இருந்து சென்னை வரை நாங்கள் பட்ட கஷ்டம் அந்த இறைவனுக்கு தான் தெரியும். தனியார் வண்டியில் ₹500/- க்கு குளிரில் நடுங்கும் படி ஏசி இருக்கும். அரசே மக்களை ஏமாற்றினால் நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது.
@nathannathan8671
@nathannathan8671 6 ай бұрын
😢😢😢
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 4 ай бұрын
அவன் அவன் திங்கரதுக்கு சோறு இல்லை , இவரு a/c laiye பிறந்து வளர்ந்த மாதிரி... A/C வேணுமாம்...
@srinivasans696
@srinivasans696 4 ай бұрын
@@rameshchinnakannu526 a/c பஸ்ஸில் கண்ணாடி ஜன்னல் திறக்க முடியாது. வெளி காற்றும் உள்ள வராது தம்பி. எதையும் புரிந்தபின் கமான்ட் செய்யவும். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். குடிசை வீட்டில் வாழ்ந்து தான் கோபுரத்துக்கு உயர்ந்தேன். ஏதோ எழுதனும் என்று எழுதாதே!
@ajithsivaraja
@ajithsivaraja 6 ай бұрын
தென்மாவட்டங்களில் விவசாய கூலிகளுக்கு கூட தினமும் 500/- கிடைக்கும், அந்த 500க்கு சென்னை சென்று இப்படி சீரழிய வேண்டுமா?
@rGrajan45
@rGrajan45 5 ай бұрын
உங்கள் பதிவு உண்மையில் கண்ணீர் நீர்துளி வரவழைத்து விட்டது. ஆனால் சென்னை சென்று அதிகம் சம்பாதித்துவிடலாம் என்ற கனவுடம் செல்வது மெத்த படித்த இளைஞர்களே. இறுதியில் அவர்கள் வசந்த் அன்கோ போன்ற ரத்த உறிஞ்சி கடைகளில் வேலை செய்து தன் வாழ்வின் இளமை காலத்தை தொலைக்கின்றனர் என்பதே உண்மை. நன்றி சகோ
@aknews3669
@aknews3669 4 ай бұрын
Poda boomer
@sreestravelvlogs
@sreestravelvlogs 6 ай бұрын
TN DMK Govt Worst 😂😂😂😂😂
@JP.Pradap
@JP.Pradap 6 ай бұрын
Transport department strike correct thann polaa... They did strike to full remaining vacancies and other needs Both Government responsibility 😮
@pnlraojaya4602
@pnlraojaya4602 6 ай бұрын
In this level we are criticizing north Indians what a pity😢
@MRCMRconstruction
@MRCMRconstruction 6 ай бұрын
Only vilambaram DMK
@Rajmeetamil
@Rajmeetamil 6 ай бұрын
ADMK apditaan andrangaaaa😅😅😅😅🎉
@vv-cr8gx
@vv-cr8gx 6 ай бұрын
Purposely done by unions affiliated to admk create bad name Koyembedu buses, will be less only kilambakkam only more
@vikashbalaji
@vikashbalaji 6 ай бұрын
please vote for educated Individual candidates.
@user-js3vh3fr1s
@user-js3vh3fr1s 6 ай бұрын
Absolutely bro ....
@rameshrk9770
@rameshrk9770 6 ай бұрын
இந்த அரசு பஸ்களில் எல்லா ஊர்களிலும் இதையேதான் நடக்கிறது எவனும் கேள்வி கேட்பதில்லை
@rideaway7825
@rideaway7825 5 ай бұрын
Consumer court ல் case file பண்ணுங்க... Compensation கிடைக்கும் ..
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 6 ай бұрын
2:50 அதான் டிரைவர் அவர் சீட் tharaare அப்படியே ஜாலி ஆ ஒரு long drive போக வேண்டியது தானே 😂
@jasima2390
@jasima2390 6 ай бұрын
Better, you can go to the consumer court to file case against tnstc. You will get a solution
@sreestravelvlogs
@sreestravelvlogs 6 ай бұрын
MTC la Long services 😂😂 Ecchakalais Model DMK 😂😂😂
@ajithsivaraja
@ajithsivaraja 6 ай бұрын
ஆமாங்க, இந்த மாதிரி செய்றதுக்கு சிறப்பு பேருந்துகள் விடாமல் இருந்திருக்கலாம். ஊருக்கு பண்டிகை கொண்டாட போகிறது ரொம்ப முக்கியமா?
@vinothkumar-ou3ez
@vinothkumar-ou3ez 5 ай бұрын
Consumer court la case podunga boss. Illana Intha mathiri tha pannuvanga. Amount kedaika 3- 4 years aagum but periya amount kedaikum
@ciniministatus4767
@ciniministatus4767 6 ай бұрын
பொதுவாகவே எந்த பேரூந்து நிலையமாக இருந்தாலும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பயணிகளின் சந்தேகங்களுக்கு சரிவர பதில் சொல்வதில்லை நிலைய நேரம் காப்பாளரும் அலட்சிய போக்கிலேயே நடந்து கொள்கிறார்கள் இது போல் பல முறை நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்
@vannanilavu5616
@vannanilavu5616 6 ай бұрын
Never book govt buses bro, their service always worst, if you are using govt buses use unreserved or book private busses, I have experienced a lot, I never book govt buses
@mypokemon
@mypokemon 6 ай бұрын
Brother i understand your feelings govt staffs ku ellam kombu nu nenaippu
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 6 ай бұрын
புதிய தொழில் நிறுவனங்களை தென்மாவட்டங்களில் தொடங்குவது ஒன்றே தீர்வு
@ajithsivaraja
@ajithsivaraja 6 ай бұрын
ஏம்மா வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு போக 700-800க்கு SETCல போக கூட சம்பாதிக்க முடியாம சென்னைல அப்படி என்னத்த செய்றாங்களோ. 580க்கு TNSTC கட்டணம், 680க்கு SETC non AC கட்டணம்.
@BK-xx4qk
@BK-xx4qk 6 ай бұрын
Idhuku dha naa southern railways la epovum poitu iruken😂
@madhusudhanan1437
@madhusudhanan1437 6 ай бұрын
இன்னும் நமக்கு 1500 bus தேவை....3000 vaccnt இருக்கு fill பண்ணனும்
@shriramnatarajan728
@shriramnatarajan728 6 ай бұрын
First reservation ticket yethanum adhuku aprm dhan unreserved passengers ulla varanum bro..
@JP.Pradap
@JP.Pradap 6 ай бұрын
Transport department strike correct thann polaa... They did strike to full remaining vacancies and other needs Both Government responsibility 😮
@ajithsivaraja
@ajithsivaraja 6 ай бұрын
அது தான் நடந்திருக்கும். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வண்டிய பிளாட்பாரத்தில் போட்டு ரிசர்வேஷன் டிக்கெட் ஏத்தி முடிச்சிட்டு அன்ரிசர்வ் டிக்கெட் ஏத்தியிருப்பாங்க, கூட்டம் குறைவாக இருந்ததால் ரெண்டு - மூனு பஸ் ரிசர்வேஷன ஒரே பஸ்ல ஏத்தியிருப்பாங்க. இவங்க லேட்டா வந்தததால கடைசில இடம் கொடுத்துருங்காங்க
@urimai_kural
@urimai_kural 6 ай бұрын
Vidiyal aatchiku votu pota ithellam sagajam. Adjust pantu namma than poganum😢
@JP.Pradap
@JP.Pradap 6 ай бұрын
Transport department strike correct thann polaa... They did strike to fill remaining vacancies and other needs Both Government responsibility 😮
@Nikftw10
@Nikftw10 5 ай бұрын
Same for us bro avanga istatuku seat matuvanga bus matuvanga
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 6 ай бұрын
கருணாநிதி கலர் அடித்தாலே பிராடுத்தனம், பித்தலாட்டம் அதிகரித்துவிடும்.அதிகரித்தும்விட்டது.
@gopalkrishnan823
@gopalkrishnan823 6 ай бұрын
Huge rush is going to come back from districts after Pongal festival by this week end. Kalaignar Centenary Bus Terminus, for that matter any bus stand in the world, may not be able to handle more than a lakh people expected on a single day. Tamil Nadu Govt. has taken a timely & good decision to ply shuttle bus service between KMBT, Kilambakkam and Vandalur Rly. Station to move the surging crowd. It is high time, Southern Railway extends all trains terminating at Tambaram upto Chengalpattu for effective crowd management, passenger comfort & safety and best utilisation of existing multi-modal transport.
@JP.Pradap
@JP.Pradap 6 ай бұрын
Transport department strike correct thann polaa... They did strike to full remaining vacancies and other needs Both Government responsibility 😮
@Vijayintn
@Vijayintn 6 ай бұрын
Usesless dmk govt
@janaraj47
@janaraj47 6 ай бұрын
SETC ல booking & seating கொஞ்சம் Perfect அகா இருக்கும், ஆனால் TNSTC yellow பஸ் ல Booking & seating ஒழுங்கா follow பண்ணவே மாட்டானுங்க.
@balasubramanians6100
@balasubramanians6100 3 ай бұрын
மட்டமான நிர்வாகம் சீர்கேடுகள் அதிகம் ஏதாவது கேட்டால் உன்னால என்ன மயிரப்புடுங்க முடியும்னு செய்ங்கறான் இது மதுரையிலிருந்து திருநெல்வேலி மஞ்சள் பேருந்தில் ஏற்பட்ட அவலம் யூனியன் மற்றும் கட்டபஞ்சாயத்து இருக்கும் வரை இவனுகளை ஒழிக்கமுடியாது இது எல்லாருக்கும் தெரியும்
@hareesselvasingh2445
@hareesselvasingh2445 6 ай бұрын
இந்த மாதிரியான கன்டஇரஐக்டர் டிரைவர்களால் அரசுக்கு தலைகுனிவு
@Kavibharathi663
@Kavibharathi663 6 ай бұрын
Ada ni solladha
@manikandandinesh1889
@manikandandinesh1889 5 ай бұрын
Nanum ithu face panniruken
@AdversaryViswa
@AdversaryViswa 6 ай бұрын
Actually intha mathiri time la naa mostly trichy or madurai bus free ya irukkum anga poitu naa bus mathi poven
@sharmarm3862
@sharmarm3862 6 ай бұрын
Keep remember all these incidents while cast your vote
@sasikumarselvaraj6576
@sasikumarselvaraj6576 6 ай бұрын
3:25 super yaaa😅😅😅😅
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 6 ай бұрын
bro நீங்க கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் தாக்கல் பண்ணியிருக்கலாம்.
@anbutravels9952
@anbutravels9952 6 ай бұрын
பயனிகளை நல்ல கவனிக்க முடியல இதுல போனஸ் கேட்டு ஸ்டரைக் வேற துப்பு கெட்ட அரசு டிரைவர் கண்ட்ரக்டர்
@Sundarsoundofficial
@Sundarsoundofficial 16 күн бұрын
Bro ellathaiyum kora sollathinga bro avnaga mela entha thappu ila appidi thaana
@Sundarsoundofficial
@Sundarsoundofficial 16 күн бұрын
Unga mela laam thappe ila
@divaz.6047
@divaz.6047 6 ай бұрын
Dravida model enjoy guys
@ZAPHNATHVIPIN
@ZAPHNATHVIPIN 6 ай бұрын
Wow! TN Govt. super job.
@arvindm1945
@arvindm1945 5 ай бұрын
i reside in madavaram daan, i usually to andhra., no problem at all, but nama tn, a, yapa venaam., too much confusion
@raghavmoni4658
@raghavmoni4658 6 ай бұрын
Ithuthan vidiyal aatchi
@balrajg2854
@balrajg2854 6 ай бұрын
Please upload all Pongal special busses issue video's
@kingofgsm8498
@kingofgsm8498 6 ай бұрын
Vera level a settai pandranga
@shankar138
@shankar138 6 ай бұрын
Why don't you sue Setc Department nd Govt of TN in consumer court with this ticket,non allotment of seat..it's trade union fight with government.. sue Transport department n Minister
@nareshnareshkumar2034
@nareshnareshkumar2034 6 ай бұрын
ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போராரு 🌄 திமுக ஆட்சி
@devasagayam3982
@devasagayam3982 4 ай бұрын
உங்க சித்தப்பா எடப்பாடி ஆட்சியில் எப்படி
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 6 ай бұрын
1:23 promote பண்ண இல்ல 🙄 வாங்கு விபூதி 😅இனிமேல் TNSTC promote பண்ணுவ 😂
@ShortsVloggs
@ShortsVloggs 6 ай бұрын
ப்ரோ நம்ம நோக்கம் government Setc பஸ் timing makkalukuku theriya paduthurathu mattum than
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 6 ай бұрын
@@ShortsVloggs but அவங்க நோக்கம் உங்களுக்கு விபூதி 😅 அடிப்பது தான் 😜
@BenjaminA-qb8xj
@BenjaminA-qb8xj 6 ай бұрын
This time very worst
@premnathxavier4698
@premnathxavier4698 6 ай бұрын
sad experience bro.and u ve promoted maximum setc/tnstc .
@srvel849
@srvel849 6 ай бұрын
@advocatevigneshmuthukumar Sir intha mari issues ku legal ah case file pana mudiyuma please explain panunga
@ShortsVloggs
@ShortsVloggs 6 ай бұрын
Mudium
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 6 ай бұрын
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டான்ட் என்னாச்சி
@arunachalam9441
@arunachalam9441 6 ай бұрын
தம்பி ஒரு தடவை நார்த் இந்தியால பஸ்ல போயிட்டு வா. குப்பைத்தொட்டியோட கேவலமா இருக்கும்..
@supercomputerabcd961
@supercomputerabcd961 6 ай бұрын
Useless service of Gov. Buses. It shows their irresponsibility
@Onlinesettai
@Onlinesettai 6 ай бұрын
அவனுக்கு கீழ வேலை பாக்குறவங்களுக்கு தான் அவன் அதிகாரி நமக்கு அலுவலர் தான்
@karthickamazing3249
@karthickamazing3249 6 ай бұрын
Bro consumer court la case podu bro kandipa compensation vangikalam
@arsirajudeen9257
@arsirajudeen9257 6 ай бұрын
Nanbaa! Neenga Sollumbodhu enakke romba vaitherichalaa irukku! indha saadhaarana bus ku poi edhukku Reservation nu theriyala! Reservationaa Onnu Travels Bus, illena S.E.T.C. Sogusu perundhu.. inge rendu, ange rendu ..ippadithan irukkum! angeye neenga ketirukkalaam! indha normal bus ellame UnReserved Dhan! evano driver sonnaanu sonningale, driver seat kudukkattumaa nnu, appo neenga, aamaandaa nnu sollittu, sonna andha paradesi naaiyai palaar palaar nu rendu arai vittu, andha echakkala naaiyai driver seatla irundhu, keezha thalli vittirukkanum! miss pannitteenga! vandi naanga otikirom nu neenga solli irukkanum!
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up 6 ай бұрын
எதறக்கும் உதவாத ஒரு தத்தி முதல்வர் இந்த ஸ்டாலின்
@mohanprabu1670
@mohanprabu1670 6 ай бұрын
people are watching this government worst side
@MNRAMASAMYRAJA
@MNRAMASAMYRAJA 6 ай бұрын
பெங்களூர் சென்று பார்க்கவும்
@kottaieaswaranp3505
@kottaieaswaranp3505 4 ай бұрын
தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் மக்களுக்கும் நல்ல தேவையில்லை அதில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் துரோகம் இழைக்கும் கழகம்
@rathinagiri478
@rathinagiri478 6 ай бұрын
என்னடா‌ இப்பதான்‌ தொறந்துச்சு அதுக்குள்ள பான்பராக் கரையா கிடக்கு ஒரு மாசம் கூட தாங்காது போலயே‌ விளங்கிடும்
@thalada.m1477
@thalada.m1477 6 ай бұрын
Dmk வுக்கு ஓட்டு போடுங்க இன்னும் அனுபுவீங்க 👌👌
@nagarajm5701
@nagarajm5701 6 ай бұрын
Indha bus board panna back pain dead thaan 150km travel panna mudiyadhu because of seat comfortable
@nisarahamed1999
@nisarahamed1999 6 ай бұрын
Cmbt bus staart ana appo kilambakkam pova venama enakku cmbt than pakkam
@abishek525
@abishek525 6 ай бұрын
Yearly min 4 to 8 lacs... salary
@somajapandi6824
@somajapandi6824 6 ай бұрын
Release panuing bro 😂
@All_is_well1211
@All_is_well1211 6 ай бұрын
Na Bus la ore oru time tan Book pani poi iruken Apsrtc chennai to Guntur. Sona time la bus crct ah vanduchu veliya ve Conductor Name check pani tan bus ulla allow panaru ipdi tan irukanum always. Worst Tn govt.
@ayyanvarman1947
@ayyanvarman1947 4 ай бұрын
Bro oru Advocate parthu court potta ungalukku neethi kidakkum,and nastaedu undu
@kesavasuriyan7713
@kesavasuriyan7713 5 ай бұрын
Bro now few of drivers asking ne bus drive pandra ya worst bro.
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 5 ай бұрын
Government bus total waste private bus really great❤❤❤❤❤❤
@supercomputerabcd961
@supercomputerabcd961 6 ай бұрын
This is one way of cheating by Govt. bus. They can go for begging on street instead stealing from passengers
@Gaming_pxel_18
@Gaming_pxel_18 6 ай бұрын
ANNA 1 LIKE AND COMMENT ❤❤
@gowrishankar3847
@gowrishankar3847 6 ай бұрын
Bus iruku ana driver illa
@paulraj1713
@paulraj1713 6 ай бұрын
Namma velaiyea maththavangalukku vipoothi adikkirathuthana
@ayyanvarman1947
@ayyanvarman1947 4 ай бұрын
Court pona mattuvanga
@jsatheeshshorts
@jsatheeshshorts 6 ай бұрын
Go to consumer court
@Adharsh6
@Adharsh6 6 ай бұрын
கவர்மெண்ட் ஒர்ஸ்ட் தான் இருக்கு
@seenukavithseenukavitha141
@seenukavithseenukavitha141 6 ай бұрын
அண்ணா மனசு ரொம்ப வலிக்குது அண்ணா😢😢😢
@shubovibes4120
@shubovibes4120 5 ай бұрын
Bro Ennum konjam bus 🚌 Bus Stop ulla pgadu nu sollurange
@Pcr168
@Pcr168 6 ай бұрын
Go by court. It is better
@bharathiravichandrean7161
@bharathiravichandrean7161 6 ай бұрын
Same pinch
@khamerexplorer751
@khamerexplorer751 6 ай бұрын
Consumer court il vazaku muraida vendum
@s.rajeshrajesh801
@s.rajeshrajesh801 2 ай бұрын
😢
@arunprathap8579
@arunprathap8579 6 ай бұрын
Tnstc bus service இல்ல load service.
@suriyaprakash8868
@suriyaprakash8868 6 ай бұрын
SETC la mattumthan seat number correcta iruku. TNSTC worst. Ticket number busla kidayathu. Appuram ethuku booking vaikanum. Fulla unreserved vachitu poidalam
@SureshSuresh-re6nt
@SureshSuresh-re6nt Ай бұрын
Madavaram to madurai tnstc bus vetuvathergu vedio potunga trichy bus irugu madurai veta nalla irugu pls vedio potunga bro
@ShortsVloggs
@ShortsVloggs Ай бұрын
check pannittu solran bro 😎
@ahamedfareed7118
@ahamedfareed7118 6 ай бұрын
Please complaint this to chief minister cell
@vigneshm8345
@vigneshm8345 5 ай бұрын
Dear TN Govt if we are ready to use Kilambakkam Bus stand travel via Maduravoyal Bypass to reach it ? Are you ready to remove the Porur Toll immediately????
@mirmasarathali4922
@mirmasarathali4922 6 ай бұрын
Bus ude moonji (condition) paarengo, mousamane buses
@Deliverypartner_Parttime
@Deliverypartner_Parttime 6 ай бұрын
9.00 சாத்தூர் 😢
@pmughilan8824
@pmughilan8824 5 ай бұрын
Consumer court க்கு யாரும் போக மாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு. Courtக்கு செல்வது சிரமம் தான் ஆனால் ஊழியர்களுக்கு பயம் வரும், இது போல் தவறு செய்ய மாட்டார்கள்.
@senthilrajaramasamy9519
@senthilrajaramasamy9519 6 ай бұрын
Consumer court போங்க
@sarveshwar3136
@sarveshwar3136 3 ай бұрын
Savungada , ennum neenga seeralinju nakki polaikura nilamai vanthu saganum, 200 vanigo, seeranju sethurungo
@arvindm1945
@arvindm1945 5 ай бұрын
all write to make single corporation
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 5 ай бұрын
Neenga consumer court la case podalam
@user-RajaRajaRaja369
@user-RajaRajaRaja369 6 ай бұрын
🤦🤦🤦🥺
@saitbattery4117
@saitbattery4117 6 ай бұрын
😂😂😂
@yaadhumoorenaanbala
@yaadhumoorenaanbala 6 ай бұрын
இந்த தமிழ்நாடு கவர்மெண்ட் எதுக்கும் உருப்படி இல்லைங்கிறத மறுபடியும் மறுபடியும் நிரூபிச்சுக்கிட்டே இருக்காங்க
@PraveenKumar-rp9ru
@PraveenKumar-rp9ru 6 ай бұрын
Konjam porumaiya irunthutu irukalam
@ManiKandan-rj8lr
@ManiKandan-rj8lr 6 ай бұрын
Indha hair ku thaan na ivanunga panradha paatha Omni bus illa na train a paravala nu thonum na... Bus irukan nu ketta moonja oru maari vachikitu engayo paathukite solluvanga paarunga tension aagum na.... Edho summa pora maari🤬
@Sundarsoundofficial
@Sundarsoundofficial 16 күн бұрын
Ada ponga da evanchum tnstc la book pannuvaangalaa ponga bro kidaikira seat la ukanthu ponga bro
@asokanram
@asokanram 4 ай бұрын
நுகர்வோர் கோர்ட்டில் இழுக்க வேண்டும்
@muthuselvan869
@muthuselvan869 6 ай бұрын
You going to consumer court
@karthichidambaram6516
@karthichidambaram6516 6 ай бұрын
Brother ennuma entha govt nammuringa😂
@arvindm1945
@arvindm1945 5 ай бұрын
only solution is, single corporation like andhra ., see andhra., they are operating .,in single name apsrtc., and., also., single app website., easy to search and book tickets. tamilnadu ., single corporation
@postmaster4612
@postmaster4612 5 ай бұрын
ethavathu seat kodutha pothumnu solringa last la ukkara sonna ukkara matringa , na intha seat thaan venumnu na epapvathu kettena nu startingla kathuringa , antha bus la yera mattennu erangunathu neenga ithellam na ivvalavu neram mariyathai ah soli irukken avangalum ungakita mariyathai ah thaan pesuraanga but minorru ivaru mattum pudungii maari avainga ivainga nu solraan kena dash yaara irunthaalum mariyathai kodu da (sorry for the da da da )
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 15 МЛН
Chennai - Wayanad | WORST BUS Service | Bharathi Travels
22:25
Living Biker Life
Рет қаралды 38 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН