China-ல பயலுக என்ன tricks ஆ பொருள் விக்கிறாய்ங்க ⌚😅| China Ep 1

  Рет қаралды 934,226

Tamil Trekker

Tamil Trekker

7 ай бұрын

********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Hey, amazing viewers! 🌍✈️ In my latest adventure, I embarked on a thrilling journey from India to China, with a layover in Sri Lanka via SriLankan Airlines. Join me as I uncover the best-kept secrets of this incredible trip!
a friend showed me the local watch market, a hidden gem filled with first-copy watches from the world's top brands. The variety was mind-blowing, and I couldn't resist grabbing a new timepiece for myself. 🕰️
Fast forward a few months, and I found myself back in China, ready to explore even more of this amazing country. From bustling markets to serene landscapes, get ready for an immersive experience like never before.
Don't miss a moment of this adventure - hit like, subscribe, and ring that notification bell to stay updated on my journey through the heart of China! 🇨🇳🌟 #TravelGoals #ChinaAdventure #ExploreWithMe
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 817
@Amsuthan
@Amsuthan 7 ай бұрын
நீங்கள் மட்டும் பயணிக்காமல் உங்களுடன் எங்களையும் கூட்டிக் கொண்டு பயணிக்கின்றீர்கள் அந்த மனசு தான் சேர் கடவுள் ❤ நான் இலங்கை அண்ணா உங்களின் தீவிர ரசிகன் 😊
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
வாழ்த்துகள் ஈழத்தமிழர்களே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@addsmano3710
@addsmano3710 7 ай бұрын
உண்மைதான். நாங்களும் உங்களோடு பயணிப்பதாய் யதார்த்தமான உரையாடல்.
@A.krishanA.krishnan
@A.krishanA.krishnan 7 ай бұрын
Mohan,super,man,ilike.
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani 7 ай бұрын
Dai dai overa hoovathada
@sathishrao3049
@sathishrao3049 7 ай бұрын
Mohan , Really Great that too 100% Vegetarian Tamilian living in China...I am Also Vegetarian struggling in Kerala....for Good Vegetarian Hotels ...
@p.tamizhvananvanan3672
@p.tamizhvananvanan3672 7 ай бұрын
வணக்கத்திற்குரிய தமிழா,நீங்க செல்லூமிடம் காண்பிக்கும் இடம் அனைத்துலக தமிழர்களுக்கும் பயனுள்ள தரமான பதிவு ,சிறு விண்ணப்பம் நீங்கள் காட்டிய கடையின் முழு முகவரி காண்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் பார்க்கின்ற பல பேருக்கு பயனுள்ளதாக அமையும்,நன்றிங்க வாழ்க வளர்க
@nanjapramsa
@nanjapramsa 7 ай бұрын
வீட்டில இருந்தபடியே குவோங்ஷாவ சுத்திப் பாக்குற மாதிரி இருக்கு. மிக்க நன்றி தம்பி குமார்.🎉 இந்த ஊருல எல்லாம் என்ன ரொம்ப கவர்வது தெருக்களின் தூய்மை. அங்காடி வியாபாரிகள் சுத்தமாக உணவு பொருட்களையும், இடங்களையும் வைத்துக்கொள்வது. இந்தியாவில் அரசும், அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் அவர்கள் தூய்மை குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். நாட்டின் நன்மதிப்பைக் காப்பதும் தேசப்பற்றே! நாடும், மக்களும் சுத்தமாக இருந்தால் நிறைய வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருவர்.
@nanjapramsa
@nanjapramsa 7 ай бұрын
தம்பி புவணி. குமார் அல்ல. .அன்னிக்கவும்.
@nallasivam182
@nallasivam182 7 ай бұрын
உங்களுடைய சீனபயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@RS-xr9ep
@RS-xr9ep 7 ай бұрын
You are lucky to get such a calm and nice friend as guide in a foreign land
@vasanthkumar3483
@vasanthkumar3483 7 ай бұрын
Very good 💯
@thelayman6189
@thelayman6189 7 ай бұрын
I have visited many Chinese markets with my chinese friends ....When you go with Chinese friends, most of the time they will not interfere in bargaining with the local shops just because they know us, even though they know the shopkeeper is charging 3 times the price... Since your host is Indian, he is helpful in your bargaining which is more of an Indian thing ... I appreciate both cultures ....🌻
@BEASTM4
@BEASTM4 7 ай бұрын
Please explore more and travel many places all the best 🎉🎉🎉
@srivasan4697
@srivasan4697 7 ай бұрын
சீனாவில் உள்ள ஒருசில கடைகளை எங்களுக்கு காண்பித்த தம்பி புவனிக்கும் அவருக்கு உதவிசெய்த மதுரையைசேர்ந்த மோகன்அவர்களுக்கும் வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
@gopalasamy4213
@gopalasamy4213 7 ай бұрын
Iam new man seeing your vedio, very happy to see your vedio and see China party through you
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 7 ай бұрын
Good vlog good presented on Guanzo market place and watches shoes etc thanks to mohan who helped through your visiting these places, Gracias😊.
@KajanVlogs
@KajanVlogs 7 ай бұрын
Anna long videos podunka skip panama papom ❤🎉, Waiting For Next Video ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
okay
@ravuthgovindarasu9645
@ravuthgovindarasu9645 7 ай бұрын
வடகொரிபா பாதுகாப்பாக இருக்கும் தம்பி
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
😅
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 7 ай бұрын
​@@TamilTrekkerOfficialchina agriculture video podunga
@manivelan9672
@manivelan9672 7 ай бұрын
உங்கள் சீனப் பயணம் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது...வெற்றி பெற‌ வாழ்த்துகள்!!
@Bala-ek3ff
@Bala-ek3ff 7 ай бұрын
mohan anna is so sweet..🎉 do more videos with him.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 7 ай бұрын
பெரியவர்ஒரிசாபாலுவைஞாபகபடுத்துகிறார்
@MiltonRaj87
@MiltonRaj87 7 ай бұрын
Alibaba or Bangood both have very cheaper prices. If we are shipping to India costs are doubled.
@MiltonRaj87
@MiltonRaj87 7 ай бұрын
Any agent over there will get a low price. Most of our India Jio or Airtel devices are manufactured there only. But they have their own agents.
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
that is due to tax
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@kumarv5098
@kumarv5098 7 ай бұрын
Hi @@kaliswaran5880 .. Romba aarvama irukeenga pola .. flight service works like that.. if there is no direct flight to China from Chennai.. when booking flight they will choose the connecting flight.. its not local bus to decide ourself like, we can go from madurai to thiruchi then take bus to chennai and its shortcut.. they may choose to go madurai to coimbatore first then connect the chennai bus.. they wont run madurai to chennai bus just for you.. i hope you understand now,, hahaaaa..a.a,... lol
@BEST-PERFECT
@BEST-PERFECT 7 ай бұрын
But duties and tax higher than import cost
@yogeshvasan4213
@yogeshvasan4213 7 ай бұрын
Brother Africa and Middle East Countries Series was awesome brother. Please try to go Africa and Middle East Countries plzzzzz brother love from Bengaluru ❤
@ragaviisha31
@ragaviisha31 7 ай бұрын
Awesome anna....keep rocking....mohan helped you thats good...keep going
@a2zcrackers22
@a2zcrackers22 7 ай бұрын
Super 🎉🎉🎉 waiting for all videos from China
@bastiananthony3392
@bastiananthony3392 7 ай бұрын
பயணம் தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
நன்றி
@samundeeswari5887
@samundeeswari5887 7 ай бұрын
Vaazhthukal bhuvani china vai sutri kata poreenga magizhchi 👍👍👍👌👌👌👍😍😍💚💚💚💐
@Sivakumar_23
@Sivakumar_23 7 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@arulsparkles4270
@arulsparkles4270 7 ай бұрын
உங்க கூட இருக்க அந்த அண்ணா செம்ம பர்சன் 💯😍😍❤️❤️
@sricute7830
@sricute7830 7 ай бұрын
Kandipa one day nanum china povan antha day unga video enaku romba useful ah irukum athe pola puthusa yarathu china pona unga video avungaluku romba helpful ah irukum brother❤❤❤❤
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 7 ай бұрын
Very nice! Thank you brother
@Terrifictutor
@Terrifictutor 7 ай бұрын
Super Bro ❤I Enjoy all your videos.. Love from Trichy ✨
@cloudmohan
@cloudmohan 7 ай бұрын
PUVANI BRO REALLY VERY GREAT I H AVE watched so many times
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 7 ай бұрын
Really puvani brother this kind of videos really great bcs you make lots of people life change so you can upload this kind of business videos pls pls pls ,god bless you and your family
@MrLUCIFER07
@MrLUCIFER07 7 ай бұрын
Winter season ❤❤
@krishipalappan7948
@krishipalappan7948 7 ай бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙🤙🤙💞💞💞
@revanthkumar3004
@revanthkumar3004 7 ай бұрын
good content bro 👍 eagerly waiting for next and next ....
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
thanks keep watching
@abubakkar4472
@abubakkar4472 7 ай бұрын
அன்னே நா உங்க பலவருட subscriber பாத்து நல்ல ப்ராண்ட்டா ஒரு வாச்சிய வாங்கிட்டு வாங்க தம்பிக்கி❤❤❤❤❤❤
@painkiller490
@painkiller490 7 ай бұрын
Ennda video va kanom nu pathen super super 40 min vera level joy
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
Thanks
@painkiller490
@painkiller490 7 ай бұрын
Watch oda rate 31 lakhs nu amma kita solli reaction podungaaaaaa shorts la
@user-bj6nv1be1n
@user-bj6nv1be1n 7 ай бұрын
Love you bro keep doing we will support you
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 7 ай бұрын
மீண்டும் செங்காய் சைனா எங்களுக்கு புது அனுபவம் வாழ்த்துக்கள்...🎉🎉
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 7 ай бұрын
நன்றி புவனிதரன்..***
@reginoldsimion4179
@reginoldsimion4179 7 ай бұрын
புவனி ப்ரோ மோகன் சார் நம்பரை பெற்று தருவீர்களா? சைனாவில் இருந்து சில பொருட்கள் பெற வேண்டி உள்ளது.
@williamjayaraj9257
@williamjayaraj9257 7 ай бұрын
Very nice tour. Thank you.
@shortsvibes7996
@shortsvibes7996 7 ай бұрын
Super thalaivaa nerayaaa places uinnalatha thrijuichuuuu❤❤❤❤❤❤❤❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
Thanks
@inigovijay4899
@inigovijay4899 7 ай бұрын
​@@TamilTrekkerOfficial Bro oru video mohan brother oda logistics business pathi video pannuga
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@kalaivasi4280
@kalaivasi4280 7 ай бұрын
Awww so super ❤
@sureshkumar926
@sureshkumar926 7 ай бұрын
Really wonderful bro... Very useful information and different keep it well.... Happy and safe journey bro....
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
Thanks
@Murugesh
@Murugesh 7 ай бұрын
40mins length video super thalaiva... prp treatment panirukinga pola... result paathutu full video podunga. Always your fan
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
okay
@7Kekz
@7Kekz 7 ай бұрын
@3:19 good idea we can make in Tamil Nadu as well
@rj-lazer
@rj-lazer 7 ай бұрын
Intha chinna seriesthan remba use fulla irunthuchu....... Ithe maari full detailaa solluinga
@rosnybois4743
@rosnybois4743 7 ай бұрын
Nice Mohan Anna🥰 buvani nenga kalakkunga thala
@suntharamoortymadhavi6809
@suntharamoortymadhavi6809 7 ай бұрын
அருமையான வாழ்க்கை வாழ்த்துக்கள்👍👍 👌
@marumugaraja1287
@marumugaraja1287 7 ай бұрын
Super thalaiva
@kgstamaraichenthan7210
@kgstamaraichenthan7210 7 ай бұрын
Super place.... congratulations 👍
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 7 ай бұрын
Hi Bhubani ❤🎉,Enjoy your trip.
@user-lk4xk8fv2l
@user-lk4xk8fv2l 2 ай бұрын
Na erkanavaa k tirthan tyres price, Tamil Nadu ku ept safitiya prshpanrathu full tettiel pls
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 7 ай бұрын
Roads, water, medicine nu basic needs lam other country la epdi irukkunu ini kattu bro 👍🎉🎉🎉 . . . .
@dilshan4618
@dilshan4618 7 ай бұрын
Best video 👍super pa
@thangarajkvl
@thangarajkvl 7 ай бұрын
30 : 32 avanga mambalatha solringa nu nanachitu pola...😂😂
@sudhakar35gm
@sudhakar35gm 7 ай бұрын
14:05 : Thanks for the info.
@rishvlog24
@rishvlog24 7 ай бұрын
Superb superb superb 👍💯❤❤❤
@ayyarraja4715
@ayyarraja4715 7 ай бұрын
தெளிவான பதிவு நன்றி சகோ
@manikandanm4274
@manikandanm4274 7 ай бұрын
Bhuvani brother I love you ❤❤
@praveenkumard9481
@praveenkumard9481 7 ай бұрын
God Bless You Bhuvani Bro love From Bangalore ❤
@niceguy4632
@niceguy4632 7 ай бұрын
Great video 👍📸
@the_biz_realm
@the_biz_realm 7 ай бұрын
all the best buddy, your efforts are great, all the best if you travel to kenya, nairobi, i am here
@arulkumaranp75
@arulkumaranp75 7 ай бұрын
Arumai arumai arumai
@santhoshsprings
@santhoshsprings 7 ай бұрын
Paris, catacombs place ponga bro 🎉❤😮
@ragawannair602
@ragawannair602 7 ай бұрын
Thanks for sharing 😊😊😊❤❤
@RajRajscan
@RajRajscan 7 ай бұрын
Super Nanba
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 7 ай бұрын
புவன்! உங்களை மிதிலேஷ் பேக்பேக்கர் சானலில் பார்த்தேன்.மகிழ்ச்சி.அவர் கூட எப்படி கனெக்ட் ஆனிங்க.
@PinkInfo
@PinkInfo 5 ай бұрын
Mobile service kku tools cheap ahh irukkuma? Eppidi vangurathu
@anandprakasam7285
@anandprakasam7285 7 ай бұрын
வாழ்த்துக்கள் தலைவா
@maheshmahesh-jt4gr
@maheshmahesh-jt4gr 7 ай бұрын
Mohan ji with Tamil trucker super ji
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 7 ай бұрын
Hello, I am also from Thanjai, Vettukkara St. You are doing very good. Keep it up. God bless you always. 👏👏
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
thanks keep supporting
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@stalinmageshe4188
@stalinmageshe4188 7 ай бұрын
பவனி வாட்ச் சூப்பர்❤
@rajeshmktg85
@rajeshmktg85 7 ай бұрын
புவனி bro yavalo days apuram unga vedio parkuren sema ponga
@mohdghouse1424
@mohdghouse1424 7 ай бұрын
அருமை
@Kavin-Kumar
@Kavin-Kumar 7 ай бұрын
40 min wow this is what we want ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
Enjoy
@Kavin-Kumar
@Kavin-Kumar 7 ай бұрын
@@TamilTrekkerOfficial we like long time video minimum 40 min any way thanks and keep doing this ❤️
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
@@TamilTrekkerOfficial @TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@king18087
@king18087 7 ай бұрын
Madurai nu mohan sollum sollumpothu oru happibess.. because nanum maduraithan...
@MrDhanapandian
@MrDhanapandian 7 ай бұрын
Good information brother
@JayaLakshmi-fi3qc
@JayaLakshmi-fi3qc 7 ай бұрын
Really enjoyed video was very good ☺️ brother 😀🤩🤩🤩
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
Thanks
@sudhakar35gm
@sudhakar35gm 7 ай бұрын
நீங்கள் செல்லும் இடத்தில் Pure veg (veg only) restaurant இருந்தால் அதை பற்றியும் video போடவும்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@selvam1795
@selvam1795 7 ай бұрын
Go to Bhuvani countryside and take pictures of all the beauty there and send it to us
@rajakrifas-di8yf
@rajakrifas-di8yf 7 ай бұрын
China ku poitu vantha feel iruku bro thanks 😊
@nambirajan4293
@nambirajan4293 7 ай бұрын
bro unga vedio nallairuku JAPAN KU VISA EPPADI VANGUVATHU ? I AM WAITING UR REPLAY.........
@vipwhatsup1932
@vipwhatsup1932 7 ай бұрын
yenna camera use panureenga? detail please
@jai9353
@jai9353 7 ай бұрын
மீண்டும் வடகொரிய எதிர்பார்க்கிறோம்
@lyriccorner828
@lyriccorner828 7 ай бұрын
Super Naa
@umair_here3
@umair_here3 7 ай бұрын
Anna, Please Visit to North Korea. Eagerly Waiting For the series, Crazy Fan from SriLanka❤
@arulsparkles4270
@arulsparkles4270 7 ай бұрын
Anga camera Not Allowed Bro 😂. Gun than pesum 😂
@umair_here3
@umair_here3 7 ай бұрын
@@arulsparkles4270 Nammalukaga Anna Uyiraye Kodupparu Bro
@makaer1
@makaer1 7 ай бұрын
அந்த அண்ணா ரொம்ப humble ah irukaar nice 👍
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
yes
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@farvizn5721
@farvizn5721 7 ай бұрын
11:42 bro. Your aluminum trolley looks nice.. how much you've purchased? ?
@user-dm1ct5zt9o
@user-dm1ct5zt9o 7 ай бұрын
Super na❤
@saravanamurali7486
@saravanamurali7486 7 ай бұрын
Nice one bro
@devipriya2022
@devipriya2022 7 ай бұрын
Anna Canada Ku epadi tourist visa vangurathu
@nAarp
@nAarp 7 ай бұрын
❤❤❤Super
@v.kgamer3106
@v.kgamer3106 3 ай бұрын
சூப்பர் அண்ணா உங்க மூலியமா சைனாவ பார்த்தாச்சு
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 7 ай бұрын
புவனி! மீண்டும் சீனாவில் பட்டையை கிளப்புங்க👍💪💪💪
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
thanks
@Gop101
@Gop101 7 ай бұрын
Bro Shanghai Shenzhen and Beijing ponga super ah iruku❤
@stark6176
@stark6176 7 ай бұрын
Bro ne ga Android la yana mobile use panrega
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 7 ай бұрын
Super brother
@santhoshjothi7867
@santhoshjothi7867 7 ай бұрын
Madurai karararuku kaga oru like
@prabu2778
@prabu2778 7 ай бұрын
Wow Good vlogs done with
@amcamc6118
@amcamc6118 7 ай бұрын
Chaina vera level developed 🔥
@PrabhaGanesh-re4ri
@PrabhaGanesh-re4ri 21 күн бұрын
உங்களுடைய வீடியோ பல பேருக்கு உபயோகமாக இருக்கிறது
@rajarajarajaraja-jl4pt
@rajarajarajaraja-jl4pt 7 ай бұрын
புவனி .HI தஞ்சை மகன் நம் சுற்று வாழ்க வாழ்க தஞ்சை வாழ்க தமிழ் வாழ்க❤❤❤❤❤❤
@vgopal3923
@vgopal3923 5 ай бұрын
Thanks for your video
@lingaviews3469
@lingaviews3469 7 ай бұрын
antha ponna parthu mambazham perusa irukuna thittama enna pannum
@Appanraj_Christy90
@Appanraj_Christy90 7 ай бұрын
Hii bhuvani annayya sema eppadi irukeenga stay happy and safe journey for your episodes 🎉🎉🎉🎉❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
Hey Thanks, you too be safe keep supporting
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 7 ай бұрын
I am fine how are u
@Appanraj_Christy90
@Appanraj_Christy90 7 ай бұрын
@@TamilTrekkerOfficial neenga epavum happiya irunga cost paakama ammaku perfume vaangi kudutheenga paarunga love you sooo much bhuvani brother 💐💐💐💐😘😘😘😘
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 85 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 47 МЛН