Chinmaya sisters - Karpagavalli - Ragamalika - Yazhpaanam Veeramani Iyer

  Рет қаралды 147,730

Chinmaya Sisters

Chinmaya Sisters

6 жыл бұрын

" Karpagavalli "
We are delighted to share with you all, our rendition of the extremely popular song "Karpagavalli " composed by Yazhpaanam Sri Veeramani Iyer, our musical offering for the festive and auspicious occasion of Saraswathi Puja and Vijayadasami - 2017. Let us all invoke the grace of the Goddess of knowledge on this auspicious day and pray that we stay ever blessed and lead a peaceful and prosperous life!
This lovely song on the Devi Karpagambikai is a Ragamalika set to the ragas Ananda Bhairavi, Kalyani, Bageshri and Ranjani. Though not heard much on the concert platform, this devotional song remains a favorite and is enjoyed immensely by all ! This song which has simple yet beautiful lyrics in Tamizh is soul stirring and brings a tear to many an eye. See less

Пікірлер: 47
@msselvam28
@msselvam28 4 жыл бұрын
நவராத்திரி….முதல் நாள் பாடல் ராகம் ராகமாலிகா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!..... கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!....... தேவி….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!.... தேவி….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்………… பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்….. பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்.. சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட…. சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட… சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ.. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ.. ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஏன்…. இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஆனந்த பைரவியே.. ஆதரித்தாளும் அம்மா! ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,…………………………. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்…. எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்….. நல்லாசி வைத்திடும் நாயகியே……. நல்லாசி வைத்திடும் நாயகியே… நித்ய கல்யாணியே …… கல்யாணியே கபாலி காதல் புரியும்…….. கல்யாணியே கபாலி காதல் புரியும் …அந்த உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!.... உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!... கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்.. நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே…. வாராய் இது தருணம்… நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்… வாகீஸ்வரி மாயே… வாராய் இது தருணம்… பாகேஸ்ரீ தாயே … பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. இந்த லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் … அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் … தஞ்சம் என அடைந்தேன் .. தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,…….
@Teddy-uu1hw
@Teddy-uu1hw 4 жыл бұрын
Super
@venkateshchari37
@venkateshchari37 4 жыл бұрын
Chinmaya sisters is too good in singing this song as. Also others Unlike other sisters they depict an innocence in there face
@kanathaikanalamrasavathava7078
@kanathaikanalamrasavathava7078 3 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் வளம் அந்த ஆதிசக்தி கற்பகவள்ளி தாயாரே நேரில் வந்தது போல் இருந்தது மிக மிக நன்றி சிரம் தாழ்ந்த வணக்கம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவனும் 18 சித்தர் பெருமக்களும் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு லட்சம் குருமார்கள் ஆசி பரிபூரணமாக தங்கள் அனைவருக்கும் கிடைத்து தங்கள் அனைவரையும் பிடித்திருக்கும் சகல வகையான சுபகாரியங்கள் அனைத்தும் சகலவிதமான சுப காரியங்கள் அனைத்தும் தங்குதடையின்றி நல்லபடி நடந்து தாங்கள் நினைக்கின்ற கேட்கின்ற நன்மையான காரியங்கள் அனைத்தும் நல்லபடி நடக்க எல்லாம் வல்ல இறைவன் ஆதிசக்தியும் அருள் புரியட்டும் என்று பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வணங்குகிறோம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ரசவாத வாசி யோக சித்தர் பாலகிருஷ்ணன் காணாத காணலாம் யூடியூப் சேனல் பாருங்கள் சகலவிதமான 4448 நோய்களுக்கும் எளிமையான முறையில் செய்முறை விளக்கத்துடன் காணொளி காட்சியில் செய்து காண்பிக்கப்பட்டு உள்ளது அனைவரும் பயன்பெறுங்கள்
@nandini-ec5xl
@nandini-ec5xl 4 жыл бұрын
Feeling blessed that I found it... 😍
@jeyavetha2845
@jeyavetha2845 4 жыл бұрын
தேனிலும் இனிய குரல். வாழ்க பல்லாண்டு
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 4 жыл бұрын
அருமையான குரல் வளம் நன்றி... வாழ்க வளமுடன்
@sriivasaramanujadhasan9628
@sriivasaramanujadhasan9628 4 жыл бұрын
அம்மா....💐👏
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 5 жыл бұрын
அற்புதம் மனமார்ந்த வாழ்த்துக்கள்... சிறந்த குரல் வளம்... சிறந்த ஞானம்
@venkateshchari5162
@venkateshchari5162 3 жыл бұрын
The original singer of this song TMS can't be matched by anyone though Chinmaya sister's have done a great job.🙏🙏🙏🙏🙏
@pnarayanannampoothirisoupa1639
@pnarayanannampoothirisoupa1639 4 жыл бұрын
Excellent rendition and changing of ragas done beautifully
@madalasaeevani6933
@madalasaeevani6933 4 жыл бұрын
So nice to hear the blend of ragas.
@priyaarumugam8576
@priyaarumugam8576 3 жыл бұрын
I am very Happy to see you both.
@sathyasaravana3398
@sathyasaravana3398 3 жыл бұрын
🦋🦋Fabulous 🦋🦋
@s.pavithrasampath4013
@s.pavithrasampath4013 3 жыл бұрын
Great song !!!! Great singing !!!!!
@valimaicuts9207
@valimaicuts9207 4 жыл бұрын
Very useful for me mam
@chandrac1944
@chandrac1944 4 жыл бұрын
Very nice songs
@suryanarayanan8
@suryanarayanan8 5 жыл бұрын
Super the Legendary Singer TM Soundararajan Song...
@mgp012345
@mgp012345 4 жыл бұрын
Well rendered
@alamelunarayan8918
@alamelunarayan8918 4 жыл бұрын
Excellent performance
@shanthishivakumar7530
@shanthishivakumar7530 4 жыл бұрын
Very soothing voice for both of you.
@TheVeena1985
@TheVeena1985 6 жыл бұрын
amma super
@venkateshchari37
@venkateshchari37 4 жыл бұрын
Excellent rendition
@palanimanikam1602
@palanimanikam1602 3 жыл бұрын
அருமை!
@RS-mr1li
@RS-mr1li 4 жыл бұрын
Super
@r.maliniragini1017
@r.maliniragini1017 5 жыл бұрын
Great song & great voice Mam's
@selvakumar9448
@selvakumar9448 3 жыл бұрын
Nice
@shyamalab9587
@shyamalab9587 4 жыл бұрын
Surely your voice will be famous
@mahathi89
@mahathi89 6 жыл бұрын
Happy to see you both. Excellent Rendition!
@KrishnamurthiBalaji
@KrishnamurthiBalaji 6 жыл бұрын
Excellent rendition !
@nadasudharasa6277
@nadasudharasa6277 5 жыл бұрын
Thanks for the beautiful rendition!
@manjuladevi5621
@manjuladevi5621 5 жыл бұрын
Arumai arumai kan kalangiyathu
@SriniVasan-ne3lx
@SriniVasan-ne3lx 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@lakksha1373
@lakksha1373 6 жыл бұрын
Awesome.....
@charusiva3849
@charusiva3849 5 жыл бұрын
Inspired ☺
@malathynarayanan6078
@malathynarayanan6078 5 жыл бұрын
Good singing
@nithinintouch
@nithinintouch 6 жыл бұрын
Awesome
@nischalnr6171
@nischalnr6171 6 жыл бұрын
Good renedition
@MonsterMuppet82
@MonsterMuppet82 6 жыл бұрын
Pallavi [Aanandha bhairavi] Karpagavalli nin porpadhangal pidiththaen, nar gathi arulvaay ammaa devi. Anu pallavi Par palarum pothrum padi mayila puriyil, Sirpam niraindha uyar singara kovil konda (karpaga) Charanam Nee indha velai thannil cheyan ennai marandhal, Naan indha naa nilathil nadudhal yaridamo? Yen indha mounam amma yaezhai yenakku arula? Ananda bhairaviye adharithu arulum amma (karpaga) [Kalyani] Yellorukkum inbangal ezhilay irainji endrum, Nalla yaasi vheydhidum nayagiye, Nithya Kalyaniye Kapali kaadal puriyum, antha Ullasiye Umaa , Unnai nambinen amma ( karpaga) [Bageswari] Nageswari neeye nambidum yennai kaappai, Vageswari maaye varai ithu tharunam, Bageshree thaye parvathiye, Intha logeswari neeye ulaginil thunai amma (karpaga) [Ranjani] Anjana mayy idum ambike yem piraan, Konji kulavidum vanjiye nin idam, Thanjamena adaindhen thaye un chey naan, Ranjaniye rakshippay kenjugiren amma (karpaga)
@bulamu3749
@bulamu3749 5 жыл бұрын
Very nice song
@ravishankarsundaram5280
@ravishankarsundaram5280 4 жыл бұрын
I heard this is the first song of kavingar valee. 🙏
@dharanidharan40
@dharanidharan40 6 жыл бұрын
well
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
Very sorry Ragam changed No effective singing sad
@KrishnamurthiBalaji
@KrishnamurthiBalaji 6 жыл бұрын
Excellent rendition
@narasimhanmuralidharan2288
@narasimhanmuralidharan2288 6 жыл бұрын
Nice
Chinmaya Sisters - Sri Chakra Raja Simhasaneshwari
4:53
Chinmaya Sisters
Рет қаралды 98 М.
Karpagavalli Nin - by Alka Ajith
7:02
Alka Ajith Official
Рет қаралды 69 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 42 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Karpagame - Madhyamavathi
5:14
sfours
Рет қаралды 29 М.
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Asianet
Рет қаралды 7 МЛН
Ganesha Pancharatnam - Mudaakaraata Modakam - Chinmaya Sisters
2:55
Chinmaya Sisters
Рет қаралды 258 М.
Chinnanchiru Kiliye - Mahakavi Subramanya Bharati - S Aishwarya and S Saundarya
6:06
S.Aishwarya & S.Saundarya
Рет қаралды 2,3 МЛН
Chinmaya Sisters - Bho Shambho
5:11
Chinmaya Sisters
Рет қаралды 105 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 70 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 331 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,1 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 552 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 11 МЛН