Chinna Gounder Movie Scenes | Moi Virundhu Scene | Vijayakanth | Sukanya | Manorama | Center Seat

  Рет қаралды 2,500,466

Center Seat

Center Seat

5 жыл бұрын

Chinna Gounder Moi Virundhu Scene from Chinna Gounder Tamil Movie on Center Seat. Chinna Gounder Movie ft. Vijayakanth and Sukanya in lead roles. The Movie is directed by RV Udayakumar, Music composed by Ilaiyaraaja, Produced by Anandhi Films. For More Superhit Movies, Subscribe to Center Seat - goo.gl/o5UAoR
Chinna Gounder movie also stars Manorama, Goundamani, Salim Ghouse, Senthil, Vadivelu, Mayilsamy and Kamala Kamesh.
Chinna Gounder Cast & Crew:-
Cast: Vijayakanth, Sukanya, Manorama, Goundamani, Salim Ghouse, Senthil, Vadivelu, Mayilsamy and Kamala Kamesh
Director: RV Udayakumar
Music: Ilaiyaraaja
Banner: Anandhi Films
Release Date: 14 January 1992
Click here to watch:-
Enkitta Mothathe Tamil Full Movie - • Video
Chinna Gounder Tamil Full Movie - • Chinna Gounder Tamil F...
Amman Kovil Kizhakale Full Movie - • Amman Kovil Kizhakale ...
Alexander Tamil Full Movie - • Video
Enkitta Mothathe Full Movie Parts - bit.ly/2JBucRx
For More Evergreen Tamil Movies
Subscribe - goo.gl/o5UAoR

Пікірлер: 497
@balumani9175
@balumani9175 Жыл бұрын
இயக்குனர் உதயகுமார் அவர்களுக்கு மிக்க மனமார்ந்த நன்றி தாலி எடுக்கும் காட்சி மிக மிக அருமை
@rajagiri7424
@rajagiri7424 7 ай бұрын
கேப்டன் உயிர் பிரிந்த நிலையில் இந்த படத்தை பார்க்க பார்க்க இப்போது அழுகையே வருகிறது...😢
@Cnvisweswar
@Cnvisweswar 7 ай бұрын
This scene is very very apt to Vijayakanth sir in hi real life.
@aromadinesh9310
@aromadinesh9310 6 ай бұрын
என்னய்யா ஒவ்வொரு scene உம் goose bumps தான். அந்த ஆஸ்கார் award லாம் தூர தள்ளிவைங்கடா. கேப்டன் வேற ரகம் பா. வேற மாறி. கேப்டன் +இளையராஜா +மனோரமா +சுகன்யா +கவுண்டமணி செந்தில் நடிப்புல வேற மாரி மிரட்டி இருகாங்க ❤❤❤
@mathaiyana6842
@mathaiyana6842 3 жыл бұрын
மீண்டும் ஒருமுறை​ கடவுளே கேப்டனின் பிறவி கிடைக்குமா 😢
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 жыл бұрын
😔
@harishankar908
@harishankar908 Жыл бұрын
Age fact but god saves us still now
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Жыл бұрын
நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்..
@sakthigayathri3612
@sakthigayathri3612 Жыл бұрын
Venam intha tn la
@user-gx3zc5yv4c
@user-gx3zc5yv4c 7 ай бұрын
romba correct @@sakthigayathri3612
@karthikumar8229
@karthikumar8229 6 ай бұрын
2000 வரை உள்ள சினிமாவும் சினிமா நடிகர்களும் காமடியர்களும் இசையமைப்பாளர்களும் பாடகர்களும் ஒரு வரம் அது 90s kids மட்டுமே தெரியும்
@balajidurairaj6838
@balajidurairaj6838 Жыл бұрын
Lyric : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே!❤ suits 100%
@thamburanmoorthy5962
@thamburanmoorthy5962 8 ай бұрын
😊😊😮😢 0:00 🎉😂❤
@kalaichemm
@kalaichemm 7 ай бұрын
💯 percentage
@vijaykumarsmartking
@vijaykumarsmartking 7 ай бұрын
Tailor made lyrics only suitable for captain
@user-qi8tp2wd5k
@user-qi8tp2wd5k 3 жыл бұрын
கேப்டன் ஐயா மனோரமா ஆச்சி சுகன்யா வேற லெவல் அட்டகாசமான நடிப்பு எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காவியம்
@BalaKrishnan-dp5pc
@BalaKrishnan-dp5pc Жыл бұрын
Riplay.
@SELVAMme-wh1qg
@SELVAMme-wh1qg 4 жыл бұрын
மீண்டும் ஒரு மனிதன் புரட்சிகலைஞரை போல் பிறக்க போவதில்லை 🥰🥰🥰 நான் என்றும் உங்கள் வழியில் 😎
@arumugamams410
@arumugamams410 Жыл бұрын
❤❤❤
@RameshGanesh-so1fm
@RameshGanesh-so1fm Жыл бұрын
​i
@RameshGanesh-so1fm
@RameshGanesh-so1fm Жыл бұрын
​i
@kavyaranga2154
@kavyaranga2154 11 ай бұрын
ஆம் இந்த உலகம் அழியும் வரை கேப்டன் போல் யாரும் பிறக்க முடியாது
@vadithurai
@vadithurai 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velayuthamdevanand4840
@velayuthamdevanand4840 3 жыл бұрын
இந்த மாதிரி திரைப்படங்கள் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனித உணர்வுகளின் தனித்துவம் இக்கால இயக்குனர்கள் மறந்துவிட்ட ஒன்றாகும். பிரம்மாண்டம், தனிப்பட்ட அரசியல் கோட்பாடு, ஜாதி காழ்ப்புணர்ச்சி, பழிக்குப் பழி, காமம், பேய், பிசாசு இதை மட்டும் நம்பி புதுமை செய்கிறேன் என்று கழிசடைகள் உருவாகுது.
@selvarajn2789
@selvarajn2789 Жыл бұрын
ரபதம .௨
@arulprakasamm5486
@arulprakasamm5486 Жыл бұрын
Unmai sago
@krishnakumarm5558
@krishnakumarm5558 Жыл бұрын
Yes bro correct ah soninga
@thirumurugan5133
@thirumurugan5133 Жыл бұрын
Yes bro
@thirumurugan5133
@thirumurugan5133 Жыл бұрын
Iam likes this movie
@deenshamdf1624
@deenshamdf1624 Жыл бұрын
11:29 இந்த வைர வரிகளுக்கு உரிமைபட்டவர் தான் நம்ம கேப்டன் அவர்கள் ❤❤❤👌👌👌👍👍👍
@cvk1958
@cvk1958 Жыл бұрын
ஆமாம்
@sivasamy-mv1ru
@sivasamy-mv1ru Жыл бұрын
உன்மை
@kalanithi07
@kalanithi07 Жыл бұрын
Well said
@kalaichemm
@kalaichemm 7 ай бұрын
Unmai ❤❤❤
@shrikavinpriya8682
@shrikavinpriya8682 7 ай бұрын
Two legends....மண்ணும் விண்ணும் இருக்கும் காலம் வரை இவர்கள் தமிழர்களின் இதயத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்
@kailash8
@kailash8 7 ай бұрын
எல்லோரும் விஜயகாந்தை பாராட்டுகிறார்கள் ஆனால் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்ற கதையை கொடுத்த RV உதயகுமாரை அதற்கு மேலும் பாராட்டலாம்.
@user-kc9kr6ob7y
@user-kc9kr6ob7y 7 ай бұрын
இப்ராஹீம் ராவுத்தரை விட்டுடீங்க..
@SuryaSurya-we2mv
@SuryaSurya-we2mv 3 күн бұрын
Bro apdi illa bro nalla manusan ivanga nallathu panna eallam pesuvanga bro
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
கேப்டனை சுகன்யா பார்க்கும் போது சும்மா தெறிக்கிறது இரண்டு பேருக்கும் உள்ள combination
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 жыл бұрын
Aama pa😻
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
@@Earn_from_kalai hai
@ssugumarbsr
@ssugumarbsr Жыл бұрын
சீமான் அவர்கள் இந்த காட்சியை விளக்கிய விதம் அருமை
@rameshkumarbhai4278
@rameshkumarbhai4278 9 ай бұрын
Idhu seeman illa RV Udayakumar bro
@megharaj4989
@megharaj4989 8 ай бұрын
Avan athuku thaan layaku😂
@ravikumardurai8021
@ravikumardurai8021 7 ай бұрын
பொருத்தமான இடத்தில் மிக பொருத்தமான பாடல், இது போன்ற படமும், பாடல்களும் இனிமே வரப் போறதில்ல
@yercaudtrekkers
@yercaudtrekkers Жыл бұрын
Captain always mass.. Great movie.. இந்த மாதிரி படம் இனி யாராலும் எடுக்க முடியாது...
@VsMohanrajan
@VsMohanrajan 4 жыл бұрын
அருமை படம் பார்க்க பார்க்க ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
இந்த படம் பாடல் அனைத்தும் அட்டகாசம் அற்புதம் அழகு இதில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ் மகிழ்ச்சி மீண்டும் பாகம் இரண்டு எடுங்கள் நல்ல இருக்கும்
@59pavithras72
@59pavithras72 4 жыл бұрын
Radha Krishnan
@harig812
@harig812 4 жыл бұрын
வேண்டாம் சார் ஒரிஜினல் ஒரிஜினல் தான் மாத்தாதீங்க
@arulkrish3624
@arulkrish3624 4 жыл бұрын
ளளழொஎறறளபபணஞ
@thamizhst7871
@thamizhst7871 4 жыл бұрын
14.36 to 15.05 புல்லாங்குழல் என்ன மனுஷன்யா இந்த இளையராஜா ....உலகம் உள்ளவரை இந்த இசை அரசனின் ஆட்சிதான்.....
@kannannaji4587
@kannannaji4587 3 жыл бұрын
உண்மை அண்ணா அந்த BGM flute இருக்கே அப்பா புள்ளறிக்குது அப்படியே ஒரு feel கொள்ளுது கடவுள் அண்ணா illaiyaraaja sir
@sivasivalingam8871
@sivasivalingam8871 Жыл бұрын
நீர் சொல்வது உண்மையா.......
@kailash8
@kailash8 7 ай бұрын
ஆஸ்கர் விருதுக்கு இந்த சீன் போதும். RIP கேப்டன் சார்
@shanthakumarr7987
@shanthakumarr7987 7 ай бұрын
ஊருக்கே மொய்யற்ற விருந்தளித்த நம்ம கேப்டன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்
@parimanansk6941
@parimanansk6941 4 жыл бұрын
Raja sir is the real music director. He always lifts the film to the higher level with his music.
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 2 жыл бұрын
கல்யாணம் ஆரம்பிக்கும் இசை சூப்பர்
@selvakumar-gz9py
@selvakumar-gz9py 4 жыл бұрын
யப்பா என்ன ஒரு பின்னணி இசை. இசை அரசன் ராஜா சார்.
@magesht1981
@magesht1981 4 жыл бұрын
Athuvum suganya vijayakantha pakum pothu BGM👌
@asankarmcse
@asankarmcse 4 жыл бұрын
Antha BGM kettu goosebumps aagi.. comment podalamnu.. paatha unga redu peroda comment.. Captain, sukanya, R.V. Udhyakumar and Isai kadavul. Namma thalai goundamani..
@krishnakumarm5558
@krishnakumarm5558 4 жыл бұрын
உலகத்துலயே ஆல் கிடையாது bgm ku இளையராஜா தவிர
@vigneshwaranr5078
@vigneshwaranr5078 4 жыл бұрын
Vera mathiri update la irukkaru raja sir appove
@vinothmani498
@vinothmani498 4 жыл бұрын
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே
@Karthik_Lionel
@Karthik_Lionel 6 ай бұрын
Captain sir acting + RAJA sir music Vera level movie.. we miss you captain..😢
@khadiharamain
@khadiharamain 2 жыл бұрын
16 min video but I felt all kinds of emotions from the acting to the music. Masterpiece from the 90s. My favorite childhood movie! 😌
@babbab7518
@babbab7518 11 ай бұрын
Hello
@babbab7518
@babbab7518 10 ай бұрын
Hello
@mariereine-me7pi
@mariereine-me7pi 7 ай бұрын
ங​@@babbab7518
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 7 ай бұрын
* slow clap * 😭🔱
@philipsraja6246
@philipsraja6246 7 ай бұрын
Ghhhhy.uo😢​@@Lord.Dakshinamurthy
@kalamyou673
@kalamyou673 Жыл бұрын
சீமான் அண்ணன் சொன்ன காட்சியை பார்க்க வந்தேன் 👌👌
@th-hannibal
@th-hannibal 4 жыл бұрын
Suganya is so pretty in this movie.
@netcentertamil4059
@netcentertamil4059 3 жыл бұрын
ஏதோ ஒரு சந்தோஷம் 🙏
@smpnathan6410
@smpnathan6410 4 жыл бұрын
Excellent composition of Ilayaraja..He made the music with Violins, veena and flute..
@hemanthbaskaran9705
@hemanthbaskaran9705 7 ай бұрын
Music plays a great role in this movie hatsoff to Raja sir and vijayakanth sir.
@dhineshg7920
@dhineshg7920 4 жыл бұрын
இப்பா கேப்டன் நடித்தால் எல்லாம் காலி கேப்டன் மாஸ்
@Likesugu
@Likesugu 3 жыл бұрын
வெல்லை குணமுள்ளவர் விஜயகாந்த் ஐயோ 🙏🙏🙏
@rajavl7858
@rajavl7858 Жыл бұрын
ஒரு இயக்குனர் எப்படி காட்சிகளை எடுத்த இருந்தாலும், இசை அரசன் இளையராஜாவின் பின்னனி இசை சேரும்போது ஒரு திரைப்படம் காவியமாகிறது......
@prawintulsi
@prawintulsi 2 жыл бұрын
One of the best bgms of illayaraja 😍😍😍 imagine this scene without the bgm… he just elevates the scene to a different level.
@ravikumardurai8021
@ravikumardurai8021 7 ай бұрын
Yes 100% correct
@anniejacob5733
@anniejacob5733 4 жыл бұрын
One of the best proposals😂😂😂
@karthi303
@karthi303 4 жыл бұрын
8.48 paayasam kondu vaangaiya.... Goundamani Reaction 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@wedomohanscreations5797
@wedomohanscreations5797 4 жыл бұрын
Weightu 👌👌👌😂😂😂
@karthi303
@karthi303 4 жыл бұрын
@@wedomohanscreations5797 🤣🤣😅😅👌👌
@cmugunthan
@cmugunthan 3 жыл бұрын
That one reaction conveys what dialogue he was about to say
@harishsuresh8400
@harishsuresh8400 4 жыл бұрын
போதும் புள்ள உப்பு அதிகமா சேர்த்துகிட்டா உடம்புக்கு ஆகாது புள்ள 😘😘😘😘😍😍😍😍😘😘😘😘
@nachiyapillairamaswamy5121
@nachiyapillairamaswamy5121 4 жыл бұрын
8.
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
இசைமேதை 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼இளையராஜா. விஜயகாந்த்....
@lakshman49
@lakshman49 Жыл бұрын
9:01 11:23 14:36 King of BGM The Raja Ilayaraja ❤
@ramkumar_balu
@ramkumar_balu Жыл бұрын
07:53 too
@naveenraj2003
@naveenraj2003 Жыл бұрын
8:10 also
@dubaisiva4939
@dubaisiva4939 7 ай бұрын
11:05 அந்த நிமிடக்காட்சியில் வந்த இசையே சொல்வதா...வந்த ஜானகிஅம்மாவின் குரலை சொல்லவா...இயக்குனர் எடுத்த விதத்தை சொல்லவா....இத்த மாதிரி திரைப்பங்களை திரையரங்கில் பார்த்த நாம் அதிர்ஷ்டசாலிகள்...
@hoperajesh
@hoperajesh Жыл бұрын
11.07 - PPPPPAAA - ithu vara more than 500 times movie pathaalum still goosebumps - isaignani - respects to u -- otha chinna pasangala - podunga da ipdi oru BGM ... n RV udayakumar watta movie cut... hats off
@sathishkumar-kf8ke
@sathishkumar-kf8ke 3 жыл бұрын
Raja endrume Raja than ya..eppa enna feeling da..vera level
@polarunice
@polarunice 4 жыл бұрын
Good screenply with emotions, maestro elevated this to another level. He knows what kind of music fits situation, as all said he is irreplaceable. This is why IR fans arrogant and proud, indeed
@myview7346
@myview7346 4 жыл бұрын
Kaakaasukku vakku illathavala irunthaalum......... Koranjavanga illa. Sema dialogue
@chandrusekar1080
@chandrusekar1080 Жыл бұрын
❤❤
@vengalinganesvengalinganes5342
@vengalinganesvengalinganes5342 3 жыл бұрын
Sukanya maam super natural acting
@SathishAdhimoolam
@SathishAdhimoolam Жыл бұрын
A master piece of Tamil film...Each and every scence is so meaniful
@MrBenva
@MrBenva 4 жыл бұрын
Those days were such realistic and so emotional films, today tamil cinema has nothing compared to these golden days in 90's. Atleast born in right time to watch these films in TV childhood nice memories.
@devsen71
@devsen71 Жыл бұрын
If you ask your father he will repeat the same thing, but instead of 90s, it will be 60s, if you ask you kid after 30 years he will repeat the same thing but it will be 2020s. tharudhalainnga, Urupadave mattengalada. Adutha thalamuraiyayum tharudhalaiya ippudi valkkadheenga da...
@maridevipam1554
@maridevipam1554 4 жыл бұрын
Authentic tamil vasanam .. maan vasanai .. women should live like her ..!
@suriyavinothini3615
@suriyavinothini3615 4 жыл бұрын
சூப்பர் செம்மா
@worldchange6543
@worldchange6543 4 жыл бұрын
What is a moi virundhu? Why she need give food without know how much they give? If no money, how? Better village head person collect money from rich people then give to poor people..
@vinayagamkarthika2190
@vinayagamkarthika2190 3 жыл бұрын
கால் காசுக்கு வக்கில்லைனாலும் கவுரதையில இந்த கவுண்டச்சிக்கு குறைஞ்சவ இல்லைனு காட்டிட்டு போறா பாத்தியா
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 жыл бұрын
🤝
@chandrusekar1080
@chandrusekar1080 Жыл бұрын
🙏
@PriyaBabu-lf1uy
@PriyaBabu-lf1uy Ай бұрын
74 8​@@chandrusekar1080
@pet_lover_bala_k_2285
@pet_lover_bala_k_2285 5 күн бұрын
💯💎❤️‍🩹
@jamesvj.
@jamesvj. Жыл бұрын
14:37 wow melting flute soulful ❤️✨
@devsen71
@devsen71 Жыл бұрын
Raja thug KD bugger da, vevarama dhan flute vasichirukkaru inge...
@thendralthendral4059
@thendralthendral4059 3 жыл бұрын
பாசமிகு எங்கள் அண்ணனே தலைவா கேப்டன்
@qazwsxedc1250
@qazwsxedc1250 7 ай бұрын
10:50 the epic scene and notice Camera angles of both Hero and Heroine.. Apove Tamil cinema apdi 💪💪💪💪
@kalamyou673
@kalamyou673 Жыл бұрын
தனிக்காட்டு ராஜா எங்கள் இளைய ராஜா...👌👌நன்றி சீமான் அண்ணா
@martharagenciesbunk8639
@martharagenciesbunk8639 4 жыл бұрын
மீண்டு வாங்க கேப்டன்
@y6200
@y6200 4 жыл бұрын
Captain sir enakku romba pidikkum😍😍😍🙏
@rosivino2245
@rosivino2245 4 жыл бұрын
Please sir relive from drinks
@VeeraMani-ht1pk
@VeeraMani-ht1pk 4 жыл бұрын
Kveeramniam
@arunmalai2365
@arunmalai2365 4 жыл бұрын
மார்த்தார் புஞ்சை புளியம்பட்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சரியா !!!!!!!!!!!!!!!!!
@boomijaramaiyer9898
@boomijaramaiyer9898 Жыл бұрын
From 8.10 To 9.30 Back Ground Music.... Excellent.... Brindhavani Raagam... Hats off To Ilayaraja Sir..... 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Жыл бұрын
எனக்கும் இந்த பின்னனி இசை மிகவும் பிடிக்கும்
@dhiwakagoo2748
@dhiwakagoo2748 3 жыл бұрын
Ilayaraja the greatest music composer in the world
@g.kgamers1420
@g.kgamers1420 4 жыл бұрын
ILAIYARAJA BGM IS VERY BEST IN SATHRIYAN,CHINNACOUNDER,BARATHAN,PULANVISARANAI, CAPTAIN PRABAKARAN
@viru5458
@viru5458 2 жыл бұрын
Captain sir , Raja sir and R V udhaya kumar sir combo sema ....80s and 90s favourite...
@myview7346
@myview7346 4 жыл бұрын
Kongu naattu maanam mariyadhai gowravam Intha scene podhum
@baskargayubaskar1069
@baskargayubaskar1069 3 жыл бұрын
👌
@GopiNath-dx1pt
@GopiNath-dx1pt Жыл бұрын
சிறப்போ சிறப்பு.. அண்ணன் சீமான் சொன்ன பிறகு தான் இந்த சீன் போய் மறுபடியும் பாத்தேன்... அப்போ தெரியல இப்போ தான் புரியுது.. விஜயகாந்த் மற்றும் இளையராஜா ஐயா 👌🏽👌🏽👌🏽👌🏽👍🥳🥳🥳🔥🔥
@sudhakannanks5324
@sudhakannanks5324 Жыл бұрын
தல கவுந்து நிற்கிறது கதிருக்கு வேணா பெருமையா இருக்கலாம் தலை நிமிந்து நடந்தா தாயா எங்க கவுண்டருக்கு பெரும🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anytimeruby
@anytimeruby 4 жыл бұрын
Paayasam kettavana oru paarva paaparu paaru 🤣🤣🤣
@hameedsultan8785
@hameedsultan8785 2 жыл бұрын
Vijaykanth and sukanya acting superb
@lakshamananlaxman84
@lakshamananlaxman84 4 жыл бұрын
செம சூப்பர்
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 жыл бұрын
எங்க கொங்கு தனி மதிப்பு தான் ங்க
@rgfdeepak3832
@rgfdeepak3832 3 жыл бұрын
Must see R.v udhayakumar interviews about making f this movie ...
@shahs4580
@shahs4580 Жыл бұрын
Vijaya kandh.... Always a great actor 🌸🌸🌸💯💯💯💯
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 Жыл бұрын
கேப்டன் புகழுக்கு புகழ் சேர்த்து தங்க கிரீடத்தில் வைரம் பதித்த திரைப்படம்
@leocham4108
@leocham4108 Жыл бұрын
We immensely praise lokesh atlee and other directors getting crores.. We miss many beautiful directors unpraised.... For current people this is cringe or boomer... 90s know this...
@renjithpc9785
@renjithpc9785 Жыл бұрын
തമിഴ് പടങ്ങളിൽ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട സിനിമകളിൽ ഒന്ന് പ്രിയപ്പെട്ട സിനിമ
@nizamdove8523
@nizamdove8523 4 жыл бұрын
Moi virundhu..appo ulla tamil kalacharam parunga..🤗🤗🤗🤗
@karthikkannan3253
@karthikkannan3253 3 жыл бұрын
Ippo athu vasantha vizha
@pubgveriyan9033
@pubgveriyan9033 4 жыл бұрын
இளையராஜா ♥️
@vigneshwaranr5078
@vigneshwaranr5078 4 жыл бұрын
Vera leval bgm
@cmugunthan
@cmugunthan 6 ай бұрын
7:55 - one of the best scene in Indian cinema. Suganya never gives up her pride.Aachi conveys she is my daughter in law not based on money or asset. Just the character stands out. Bgm from maestro lifts scene to next level. Flute and Veena merge with miruthangam, magical bgm comes out. Oh my god u Raja sir.
@srikanthr1253
@srikanthr1253 Жыл бұрын
How many of you come out to watch this scene😂😂 after Seeman speech about Illayaraja
@ahaan4937
@ahaan4937 Жыл бұрын
11:04 one of the very best seen in Tamil cinima industry💖💖
@sanjeevjboss
@sanjeevjboss Жыл бұрын
yes!! Goosebumps moment!
@vigneshwaranr5078
@vigneshwaranr5078 4 жыл бұрын
Raja sir nee kadavul ya enna background song adhula andha scene Vera level la convent agudhu
@halfknowledge-pb5ff
@halfknowledge-pb5ff 6 ай бұрын
Neranja pournami Nila pola iruku ya en Captain mugam😢😢😢 Miss you ayya🙏🙏🙏
@ranjaniv7871
@ranjaniv7871 7 ай бұрын
One of the best Seen in Tamil 💚💚💚💚
@Malar871
@Malar871 7 ай бұрын
What a bgm by Raja sir... Music gives life to this movie which made us to remember this for lifelong... Now a days can't expect these type of bgm in the movie
@nagaiah.k9073
@nagaiah.k9073 8 ай бұрын
அந்த காலத்து வாட்ஸ்அப் univercity வைத்தியம்🤷🔥
@pkscorpion1433
@pkscorpion1433 3 жыл бұрын
@14:36 What a BGM! Salute to Maestro!!
@kannannaji4587
@kannannaji4587 Жыл бұрын
super super
@muniyappamuni6916
@muniyappamuni6916 4 жыл бұрын
raja ilayaraja daa ppaa. 🙏🙏🙏🙏🙏💞💖💗💐
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 7 ай бұрын
@06:14 beautiful.....just beautiful ....the emotional fountain of righteousness ......her pride is of fhe goddess shakthi.....and his compassion is of shivan ...poetry .. one of my fav movies as a kid :) 🔱. @11:06
@harishsuresh8400
@harishsuresh8400 4 жыл бұрын
Today sun tv la parthan 😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 Жыл бұрын
Ambattur to mount road pogum bodu friends Shyam sunder, Karunanidhi, Jahangir sherif warpurutti quratur le partha padam " Chinna Kaunder " in 1992, Iam really thankful to my friends for giving this lifelong beautiful memories of this movie excellent acting by Vijaykanth and beautiful Sukanya.
@AshokKumar-bm1ni
@AshokKumar-bm1ni 4 жыл бұрын
I love my captain
@123kumarabcd
@123kumarabcd Жыл бұрын
“Andha vanatha pola manam padacha mannavane” captain u kave eludina varigal 🙏
@yyuhh3328
@yyuhh3328 4 жыл бұрын
சூப்பர் கேப்டனின் நல்ல நடி ப்பு
@qazwsxedc1250
@qazwsxedc1250 7 ай бұрын
13:50 Manorama acting skills 😊
@visalakshihostels
@visalakshihostels 7 ай бұрын
THANLIVAN SMILE VERA RAGAM.... NAN RACITHA ORU MANETHAN NEEGAL THAN SIR
@balaarjun473
@balaarjun473 14 күн бұрын
இந்தப் பாடலில் வரும் வரியை போலவே கேப்டன் உயர்ந்துள்ளார்
@user-ug2rd1fl8e
@user-ug2rd1fl8e 7 ай бұрын
கேப்டன் 😭😭😭😭😭😭😭 கேப்டன் பொல் இனி யாரும் வருவதில்லை வர பொறதும் இல்லை miss you kepdan 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ashokprakash285
@ashokprakash285 4 жыл бұрын
Super scene thaali scene realy good sema feel💝💝💝
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
அப்பாடி.... என்ன ஒரு திரை ஓட்டம். ஒவ்வொரு சீனும் அப்படி அடுத்த சீனுக்கு அழகா நகர்த்திட்டு போகுது. அருமையான படம். புரட்சிக் கலைஞருடன் எல்லோரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். அருமை
@srinagadev316
@srinagadev316 4 жыл бұрын
Raja sir BGM Vera leval semma
@pavithranta5359
@pavithranta5359 3 жыл бұрын
Ippa yendra padam yedukringa..? padam na ipadi irukanom... 😎
@arunprasad2295
@arunprasad2295 Жыл бұрын
14.36 புள்ளகுழல் இசை மெய்மறக்க வைக்கும்🙏🙏🙏
@rathish_._._chandran
@rathish_._._chandran 4 жыл бұрын
8:10 min starting BGM semma.. ❤😍👌🥰
@ajeeshkantony3445
@ajeeshkantony3445 4 жыл бұрын
Amazing song and movie ❤fan from Kerala
@sakthigayathri3612
@sakthigayathri3612 Жыл бұрын
Thanks 🙏
Chinna Gounder Full Movie HD | Vijayakanth | Sukanya | Manorama | Goundamani | Senthil | Ilaiyaraaja
2:22:04
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Muthumani Malai # Chinna Gounder # Ilaiyaraja Tamil Hits Songs # Vijaykanth, Sukanya
4:39
Movie World Tamil Film Songs
Рет қаралды 34 МЛН
Zamindar Flashback Scene #Rajinikanth | Muthu | Raghuvaran, Radha Ravi
18:48
Tamil Movieplex
Рет қаралды 2,2 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 25 МЛН
Папа гений
0:23
Вельзевул
Рет қаралды 1,3 МЛН
😆
0:20
Santi
Рет қаралды 7 МЛН
спидран по ютуб шортс 86 | Ушные свечи
0:35