சிறையில் புலம்பிய செந்தில்பாலாஜி | ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் | கொடைக்கானலில் குதூகலமாக ஸ்டாலின் |

  Рет қаралды 243,755

Saattai

Saattai

2 ай бұрын

செந்தில்பாலாஜி வழக்கில் தொடரும் சிக்கல்
#senthilbalaji #mkstalin #dmk
.
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 525
@jasondaane4763
@jasondaane4763 2 ай бұрын
எத்தனை வீடியோ வந்தாலும், செந்தில் பாலாஜி ஜாமின் மறுப்பு வீடியோ வந்தால் மட்டும் சாட்டை துரைமுருகன் அண்ணா முகத்தில் ஒரு மகிழ்ச்சி வருது 😂😂😂😂😂😂😂😂😂
@sampathgopal6802
@sampathgopal6802 2 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது சாட்டை மாப்பிள்ளைக்கு திருட்டு திராவிட கட்சிகள் என்றாலே அவர்களுக்கு கிழித்து தொங்கவிட்டு இந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான்
@enjoyment2004
@enjoyment2004 2 ай бұрын
Jolly 😃 tha 😂
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 2 ай бұрын
அவ்வளவு வெறி மாப்புளைக்கு...?¿😂😂😂
@goldenflower139
@goldenflower139 2 ай бұрын
தமிழகத்தில் காணப்படும் 95 % முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் சிறை செல்ல தகுதி உடையவர்கள் 😁👍
@kuttyprakash950
@kuttyprakash950 2 ай бұрын
அணில் சிறையில் ஓய்வெடுக்க முதல்வர் கொடைக்கானலில் ஓய்வெடுக்க நாட்டு மக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடுத்தெருவில்!!!
@VelavanSasi
@VelavanSasi 2 ай бұрын
சாட்டை சேவை நீண்ட காலத்துக்கு தேவை வாழ்க நாம் தமிழர் புரட்சி
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 ай бұрын
10 ரூபாய் பாலாஜிக்கு 10வது முறை ஜாமீன் மறுப்பு 😂😂.
@Moham96-ur4xx
@Moham96-ur4xx 2 ай бұрын
😄😄😄... எப்படி அண்ணா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 😄😄😄
@vp774
@vp774 2 ай бұрын
தலைவரே இப்போ இறுபது ரூபாய் அப்போ யோசிங்க
@rameshkannan2500
@rameshkannan2500 2 ай бұрын
35th time not 10th time
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv 2 ай бұрын
இன்னமும் அவரது தம்பி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. உயிரோடு இருக்கிறாரா என்று சந்தேகமாக உள்ளது
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 ай бұрын
​@@Moham96-ur4xx😂
@saravanank5524
@saravanank5524 2 ай бұрын
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜியை சிறையில் தள்ளுவோம் என்று சொன்னதை செய்த திமுகவை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் 😅😅😅
@panneerprakash
@panneerprakash 2 ай бұрын
Oh.. இதுதான் உள்குத்து
@kumarganesan1839
@kumarganesan1839 2 ай бұрын
என்னதான் இருந்தாலும்பாலாஜி தமிழன்,திராவிடம் கைவிடுவதுசகஜம்தானப்பா
@uthayasooriyanarul2937
@uthayasooriyanarul2937 2 ай бұрын
அப்படிப் போர்ரா அருவாளை,திமுக சொன்னதைச் செய்யும்.
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 ай бұрын
🤣🤣🤣👌
@VenkatesanS-vy7xs
@VenkatesanS-vy7xs 2 ай бұрын
. M​@@uthayasooriyanarul2937
@jebastin7697
@jebastin7697 2 ай бұрын
மதுபாலாஜிக்கு ஜாமின் கிடைக்காதவரை தமிழ்நாட்டு மக்களுக்கு எப்பவும் தீபாவளி தான் 😄
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 2 ай бұрын
Very VIP ,then only.....
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 2 ай бұрын
இதே மாதிரி பொன் மயிரையும் விடாம உள்ளேயே வெச்சிருக்கனும்
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 2 ай бұрын
@@balasubramanithangavel6471 thagaram,not pon
@Labourcooking2023
@Labourcooking2023 2 ай бұрын
​@@balasubramanithangavel6471 🤣🤣🤣🤣👊🏻
@praveen_kumar227
@praveen_kumar227 2 ай бұрын
@@balasubramanithangavel6471 😂😂
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 ай бұрын
சுடலைக்கு ஒரு காலத்தில் செந்தில் பாலாஜி கசப்பான மருந்து இப்போ சுடலை இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது இனிப்பு தேவைப்படுகிறதாம். தூ தூ தூ 😂😂😂
@parir3752
@parir3752 2 ай бұрын
பத்து ரூபாய் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது 🤪🤪🤪🤪
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 ай бұрын
பத்து பத்து ருபாய்களாக கொடுத்த ஏழை மக்களின் சாபம் அணில் குஞ்சை சும்மா விடாது.
@vjeeva123
@vjeeva123 2 ай бұрын
இத்தனைக்கும் காரணம் திமுக செந்தில் பாலாஜி மேல் போட்ட கேஸ் தான் என்பது தான் வேடிக்கை 😂😂😂😂😂
@pmanoj9408
@pmanoj9408 2 ай бұрын
😂😂😂😂😂
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 2 ай бұрын
மக்கள் தேர்தல் நேரத்தில் அண்ணன் சீமான் உடைய பிரச்சார கூட்டத்தில் வெயிலில் நின்று கொண்டே கேட்பதால் எனக்கு நிழற்குடை வேண்டாம் நானும் மக்களுடன் மக்களாகவே வெயிலில் நிற்கிறேன் என்று நின்று பேசிய அண்ணன் சீமான் எங்கே ❓ வெப்பத்தால் மக்கள் துன்பம் படும் பொழுது குளு குளு கொடைக்கானலுக்கு சென்று ஓய்வெடுக்கும் நாசமா போகிற இந்த ஸ்டாலின் எங்கே 😡😡😡. காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்.
@selvammadasamy231
@selvammadasamy231 2 ай бұрын
2026 நாம் தமிழர் ஆட்சி வருகிறது
@ootypandurangan
@ootypandurangan 2 ай бұрын
5
@user-vb9xt5fq9c
@user-vb9xt5fq9c 2 ай бұрын
ஏன்டா உங்க அண்ணன் உண்மையிலேயே வெயிலில் நிற்க விரும்பினால் என்ன மயிருக்கு குளிர்சாதன வசதி உள்ள வாகனத்தில் வறான்... திறந்த வெளி வாகனத்தில் வரவேண்டியது தானே.... ........ தம்பிகள் அண்ணன்கள் ஆகியோருக்கு வணக்கம்... நான் நாம் தமிழர் அபிமானி ... நான் பாராளுமன்ற தேர்தல் பரப்புறையில் சீமான் அவர்களின் பரப்புரை சிறப்பாக இருந்தது.. சாட்டை வலைதளத்தில் நீங்களும் புரட்சியாக பேசுனீங்க... அடுத்தவர்கள் சீமான் பற்றி கேள்வி கேட்டால்.. நீங்க கோவப்பட்டு அண்ணன் அவர்களை கொள்கையால் எதிர்க்க துப்பில்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி பேசறானங்க... அறிவு கெட்டவனுங்க... அப்படினு...சொல்லறீங்க சீமான் வேலைக்கு போவதில்லை படம் இயக்கவில்லை என்ன தொழில் செய்து கார் வாங்குகிறார்... லட்சங்களில் வீட்டு வாடகை கார்பரேட் செய்தி சேனல்களில் விளம்பரம் எளிமையான அண்ணன் மாவட்டம் விட்டு மாவட்டம் போக வானூர்தி சேவை பயன்படுத்தறாரு இப்படி இதுக்கெல்லாம் காசு ஏதுனு கேட்டா கோபம் வருது ஆனால் ஸ்டாலின் ஓய்வெடுக்க போன ஏ அர்த்தமில்லாமல் முக்கறீங்க... ஸ்டாலின் அரசியல் பத்தி மட்டுமே தானே பேச வேண்டும் ஆனால் நீங்கள் ஸ்டாலின் என்ன கார்ல போராரு என்ன ஜட்டி போடறாரு எங்க தங்கறாரு இப்படி தனிமனித விமர்சனம் ஏன்.....???
@Shyam-tm9ou
@Shyam-tm9ou 2 ай бұрын
​@@user-vb9xt5fq9cஅதுக்கு தான்டா திராவிட🌺
@anandagopal5531
@anandagopal5531 2 ай бұрын
முதலாம் ஆண்டு விழா கொண்டாட உபிக்கள் ஆர்வமாக உள்ளனர்...
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 ай бұрын
எல்லாக்கட்சிக்குள்ளேயும் புகுந்து விளையாடிய அண்ணாச்சிக்கு ஜெயிலில் இருந்து வெளியேற முடியாதுபோலிருக்கு 😂😂🇨🇵
@sureshraju5627
@sureshraju5627 2 ай бұрын
உண்மைதான் தண்ணீர் குடிக்கும் போது தான் டவுசர் நனைந்து இருக்கும்
@rameshthangaraj
@rameshthangaraj 2 ай бұрын
இவரைப் போல இன்னும் பல அமைச்சர்கள் jail போனால் மக்களுக்கு நீதி மேல் நம்பிக்கை வரும்
@GarudaTresbien
@GarudaTresbien 2 ай бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan moo kaa WENT TO PRISON TO BAIL balaji IN MAFIA DADA ROWDY OUTFIT And WAS DENIED BAIL* NEXT To GO PRISON IS dmk moo kaa FOR SWINDLING jabar sahid GANJA And kaaniMoli ILLICIT TASMAK 1/4s ALCOHOL*
@savarimuthu1944
@savarimuthu1944 2 ай бұрын
😮😮😮😮😮😅😅😮😮😅😮😮😊
@sampathgopal6802
@sampathgopal6802 2 ай бұрын
S
@AbdulMalik-js4kj
@AbdulMalik-js4kj 2 ай бұрын
Oc
@jenishjeni4993
@jenishjeni4993 2 ай бұрын
😊
@user-lq3wu2ih8j
@user-lq3wu2ih8j 2 ай бұрын
கொள்ளை அடித்து களைத்து கொடைக்கானல் போய்டார். வந்து திரும்ப கொள்ளை அடிப்பார்
@sevagancabs7279
@sevagancabs7279 2 ай бұрын
நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்னே 😂😂😂
@thavasikani2240
@thavasikani2240 2 ай бұрын
😂😂😂😂
@Govindarajan-ry7yl
@Govindarajan-ry7yl 2 ай бұрын
😂😂😂😂
@sampathgopal6802
@sampathgopal6802 2 ай бұрын
🤪🤪
@thamilselvan.s6705
@thamilselvan.s6705 2 ай бұрын
கடல்லயே இல்லையாம் 😂
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 2 ай бұрын
கொடைக்கானலுக்கும் தேர்தல் முறைகேடுக்கும் ஏதோ தொடர்பு இருக்கலாம் ...
@maniarasus6304
@maniarasus6304 2 ай бұрын
அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பது இவனுக்குத்தான் பொருந்தும்.
@thurai2505
@thurai2505 2 ай бұрын
செந்தில் பாலாஜி சிறை வாழ்க்கை😂😂😂😂😂
@mkandan240manikandan5
@mkandan240manikandan5 2 ай бұрын
Super
@sridharji
@sridharji 2 ай бұрын
இது பல அமைச்சர்கள் சிறையில் அடைக்க வேண்டும்......
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 ай бұрын
சிறப்படா தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@mathavanconstructionworks1390
@mathavanconstructionworks1390 2 ай бұрын
விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும். ஏன் என்றால் பினை கேட்க மாட்டார்கள்😂😂😂😂😂😂
@sampaths2841
@sampaths2841 2 ай бұрын
தம்பி சாட்டை துரைமுருகன் பேச்சி ரொம்பம் சிறப்பு உங்கபேசின் திறமையை கேட்டு நான் நாம் தமிழர் சின்னம் மைக்கு சின்னத்திற்க்கு வட சென்னை கொளத்துர் வாக்களித்தேன்
@shrinivasans7870
@shrinivasans7870 2 ай бұрын
இப்ப என்ன குறைச்சல் புழல் சிறையில்? கொடைக்கானலையே புழலில் அமைத்துக் கொடுத்துவிட்டுதான் எங்க தளபதி போறாரு?
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 2 ай бұрын
மற்ற அமைச்சர்கள் வரிசையில் உள்ளனர். கர்மா யாரையும் விடாது.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 ай бұрын
2026 லில் நாம் தமிழர் வெல்வோம் உறுதி
@Dmk7697
@Dmk7697 2 ай бұрын
Vaippu ellai raja
@periyakaruppanpandian3725
@periyakaruppanpandian3725 2 ай бұрын
?
@jeyachandranvanitha6645
@jeyachandranvanitha6645 2 ай бұрын
​@@Dmk7697innum 2 varusathula unnga wick paanra allaparaiya paatha yarum 😂😂😂😂vaaipu illa raja
@user-pj4vv6sg7j
@user-pj4vv6sg7j Ай бұрын
Poda Poda Poda
@Nathan-pk5er
@Nathan-pk5er 2 ай бұрын
உளம் கவர் ஓவியமே உற்சாக காவியமே ஓடை நறுமலரே ஒளிவிடும் புது நிலவே அன்பே அமுதே அழகே உயிரே இன்பமே இனிய தென்றலே மணியே பனி யே கனியே பழரச சுவையே மாணிக்க சுடரே மன்மத விளக்கே.. இது போன்ற கவிதைகளை எழுத சென்றுள்ளார்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 ай бұрын
🤣🤣🤣👏
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 2 ай бұрын
ஜாமீன் கிடைக்க கூடாது. சாகும் வரை ஜெயில்ல இருக்கணும்
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 2 ай бұрын
எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலும் தண்டனை அனுபவிக்காமல் நிறுத்திவைக்கச் செய்து காலத்தை கழித்து விடும் வசதிகள் எப்போது உள்ளது.
@mallikar9389
@mallikar9389 2 ай бұрын
இவர்களுக்கு.தீகர்.சிறை.தான்தர.வேண்டும்.வெலியே.விடக்கூடாது.
@nagarajanp8855
@nagarajanp8855 2 ай бұрын
சாட்டை அண்ணா அமைதி படை அல்வா படத்தை ஞாபகம் வருதே ஞாபகம் வருதே இப்படி பன்றிங்களே அண்ணே அண்ணே சுப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்போ கேட்டுப்போச்சு அண்ணே சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@ssathyamoorthy.1885
@ssathyamoorthy.1885 2 ай бұрын
தம்பி உங்களது ஸ்பீச் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்தது பா😊!
@_SridhAr_
@_SridhAr_ 2 ай бұрын
செந்தில் பாலாஜி ய காப்பாத்த துப்பில்ல , இந்தியாவ காப்பாத்த போயிட்டாரு டலீவரு 😂
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 ай бұрын
விவசாயிகளின் பயிர்கள் கடும் வெய்யில் காரணமாக கருகி வரும் கொடுமை யான சூழ்நிலை பச்சை குழந்தை பால் இல்லாமல் கத்தி கதறுவது போல் விவசாயிகள் ரத்தகண்ணீர் வடிக்கும் சூழ்நிலை பற்றி ஒரு வீடியோ வெளியீடுங்க சார்!
@RajaRasul-by4ci
@RajaRasul-by4ci 2 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 2 ай бұрын
சாட்டைக்கு குசும்பு அதிகமாகி விட்டது...
@JayaRaja-cu2fk
@JayaRaja-cu2fk 2 ай бұрын
சூப்பர் சூப்பர்
@ahamedhaideraliajeebkhan-qu4sf
@ahamedhaideraliajeebkhan-qu4sf 2 ай бұрын
தாடி பாலாஜியை ஆதரித்து மது பிரியர்கள் நாலை ஆர்ப்பாட்டம் நடக்கும்
@ragavansadasivam328
@ragavansadasivam328 2 ай бұрын
மே 6 ஆம் தேதி ஜாமீன் கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள்
@Painthamil28
@Painthamil28 2 ай бұрын
அது என்ன சிறை என்றால் கூட தமிழர் தானா? நேரு எவாவேலு பொன்முடி Ssr கனிமொழி ஸ்டாலின் என்று பலர் வரிசையில்
@Govindarajan-ry7yl
@Govindarajan-ry7yl 2 ай бұрын
கவலையை மறக்கணுமா இந்த காணொளியை பாருங்க 😂
@camilusfernando17
@camilusfernando17 2 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@letchumananletchu3435
@letchumananletchu3435 2 ай бұрын
திராவிட மாடல் மாடல்நு நம்பி பலி 🐐அணா பாலாஜி. மாடல் பாய்ஸ் பலி கொடுத்து விட்டார்கள் குமாரு😝🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@solaipandi2789
@solaipandi2789 2 ай бұрын
ஏதோவொரு மன்னன் மக்கள் கஷ்டப்படும் போது பிடில் வாசித்து கொண்டிருந்தானே அது மாதிரி தான் ஐயா சுடலை
@sethupathi3622
@sethupathi3622 2 ай бұрын
Rome town , king Nuero
@saikumarkhan
@saikumarkhan 2 ай бұрын
நாம் தமிழர் ✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@sureshpk8391
@sureshpk8391 2 ай бұрын
தம்பி டேய், முதல்ல செந்தில் பாலாஜியோட தம்பி ஆஜராவ சொல்றா தம்பி முதல்ல. அவனை விட்டுருவாங்க. 😂😂 😂
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 2 ай бұрын
சாட்டை காணொளியை...இரவு..உணவு சாப்பிடும்போது கண்டு களித்தேன்... சாட்டை க்கு மனமார்ந்த நன்றிகள்...... தொடரும்.......👍
@logan5346
@logan5346 2 ай бұрын
மேஜிக் காளான் சோதனை செய்ய சுடலை கொடைக்கானல் பயணம் 😂
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 ай бұрын
5 கட்சியில் புகுந்து வந்த அமாவாசையால் கேவலமாக ஜெயிலில் இருந்து வெளிவர முடியவில்லை . இது தான் கர்மா என்று அணில் குஞ்சி தெரிஞ்சி கொண்டு இருக்கும் .😂😂😂
@sakthivelsakthivel-tr7ok
@sakthivelsakthivel-tr7ok 2 ай бұрын
இவரை போல அரசியல்பொருக்கிகள் பல கட்சி பச்சோந்தி செயிலில் இருப்பது சாலசிறந்தது.
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
He should be banned from.applying for bail again as this is wasting time of the courts.
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 2 ай бұрын
சிறப்பு👍
@kganesankganesan5772
@kganesankganesan5772 2 ай бұрын
சரியான அவதி தண்டணை
@josephvellasamy1772
@josephvellasamy1772 2 ай бұрын
🙏🏻🇸🇬Thanks 🌿 NTK Brother 🙋🎤💥🎤🎤🔥🎤🎤💥🎤🎤🎤🎤💥🙋‍♀️
@joksmb9642
@joksmb9642 2 ай бұрын
How long ED investigate balajis case ? ED may succeed now but justice will win. At that time those now stand against justice will get their reward
@balajibalaji970
@balajibalaji970 2 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎤🎤🎤🎤🎤🎤🎤
@muthukumar-qu4bk
@muthukumar-qu4bk 2 ай бұрын
எல்லா ஊழல் அரசியல் வாதிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அண்ணன் சீமான் வழியில் 2026 நாம் தமிழர் வென்று ஆட்சியைப் கைப்பற்றுவோம்
@tsankar6766
@tsankar6766 2 ай бұрын
Dear sattai murugan sir nice super great news andavan court will not leave and spare. Justice will be stabilised thru andavan. Sathyameve jayathe
@saravanansaravanan4717
@saravanansaravanan4717 2 ай бұрын
சூப்பர் தல
@MuthuMaha-pb8eq
@MuthuMaha-pb8eq 2 ай бұрын
I love u anna
@elangovanelangovan6725
@elangovanelangovan6725 2 ай бұрын
NTK Anna❤
@Maranalavanam
@Maranalavanam 2 ай бұрын
செந்தில் பாலாஜி சட்ட மன்ற உறுப்பினராக இருப்பதால் அதிகார துஷ் பிரயோகம் செய்ய வாய்ப்பு உண்டு. சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்குமோ !!!!
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 2 ай бұрын
சாட்டையின் தரமான வீச்சு👍👌
@KishoreKumar-nr1cd
@KishoreKumar-nr1cd 2 ай бұрын
ஆமா அறுத்து தள்ளிட்டாரு😂😂😂😂😂😂😂😂😂
@user-nw5ij9rl8n
@user-nw5ij9rl8n 2 ай бұрын
அண்ணா நாம் தமிழர் கட்சி உறுப்பினர் நான் கீழவெளியூர்
@balajibalaji970
@balajibalaji970 2 ай бұрын
💪💪🌾🌾🌾🐯🐯
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 ай бұрын
😂😂😂😂😂 பத்து ரூபாய் பாலாஜி பத்து முறை ஜாமீன் ரத்து.
@ManiKandan-lx6lp
@ManiKandan-lx6lp 2 ай бұрын
வேற லெவல்
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
Amazing video of Sattai.
@nathanrao8692
@nathanrao8692 2 ай бұрын
🎙 🎙 🎙 🎙 🎙 ❤
@ayyasamyirulappan2474
@ayyasamyirulappan2474 2 ай бұрын
தலைமைக்கு விசுவாசம் நேர்மையான வழியில் இல்லையென்றால் இப்படிதான் நடக்கும் என்பதற்கு உதாரணம் இதுதான். அனீதி செய்பவன் தண்டனை உண்டு
@raviravichandranravichandr6015
@raviravichandranravichandr6015 2 ай бұрын
சிறப்பு
@SamuvelS-mi9rg
@SamuvelS-mi9rg 2 ай бұрын
Super video very nice semma
@AK-wt7jj
@AK-wt7jj 2 ай бұрын
Hill station porathu climate ya enjoy panna appuram enna thukku jerkin.
@MuthuMaha-pb8eq
@MuthuMaha-pb8eq 2 ай бұрын
Frist like anna
@TeconoNo-nh5hy
@TeconoNo-nh5hy 2 ай бұрын
Super brother I from Malaysia Tamilan
@sampathgopal6802
@sampathgopal6802 2 ай бұрын
நீங்கள் ஒரு மானத் தமிழன்
@thomasbalraj602
@thomasbalraj602 2 ай бұрын
Sorry .ED is doing a great Job . RIP should be in jail.
@balasubramanianchandrasekh5150
@balasubramanianchandrasekh5150 2 ай бұрын
Keep it up Durai brother
@devarooba1831
@devarooba1831 2 ай бұрын
Innum niraiya per poga vendum. Neeti nilaikka vendum.
@kumarasivana
@kumarasivana 2 ай бұрын
சாட்டை என்றும் உண்மை. நாம் தமிழர்
@manimaranpalrajah5425
@manimaranpalrajah5425 2 ай бұрын
Super man 😂❤❤❤I like your life coment this Indiain Chennai
@yasodhakrishnamoorthy2659
@yasodhakrishnamoorthy2659 2 ай бұрын
தரமான சம்பவம்
@anandthangaiya9938
@anandthangaiya9938 2 ай бұрын
good service speech 😢
@RAKSHANM.
@RAKSHANM. 2 ай бұрын
வேற லெவல் சாட்டை தம்பி, நாம் தமிழர்
@thomasbalraj602
@thomasbalraj602 2 ай бұрын
Great video content ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@nareshhellyhelly1338
@nareshhellyhelly1338 2 ай бұрын
ஆஆஆஆஹாஆஆஆ..... டவுசர் தோச்சு முன்னுக்கு வந்தவரா......... வாழ்க நாம் தமிழர்....
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 2 ай бұрын
காலம்மாறும்கூடியவிரைவில்.செந்தில்பாலாஜ 7:13
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 2 ай бұрын
ஓய்வெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது போலும்.
@annamravi3678
@annamravi3678 2 ай бұрын
👍
@jeevanantham.r8144
@jeevanantham.r8144 2 ай бұрын
செந்தில் பாலாஜி பற்றி நிறைய காணொளி பதிவு செய்யுங்கள் சூப்பரா இருக்கு கேட்க...💥💥💥
@mchandranmchandran6968
@mchandranmchandran6968 2 ай бұрын
Anne 1st
@kathiresan5093
@kathiresan5093 2 ай бұрын
👍👍👍👍 NTK
@ponnuvels9323
@ponnuvels9323 2 ай бұрын
Title sema. Top channel Lea thothilupoyedum.
@alagertharunyt189
@alagertharunyt189 2 ай бұрын
👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@selvamvam7305
@selvamvam7305 2 ай бұрын
Why till today his brother not caught yet? Very ridiculous
@sampathgopal6802
@sampathgopal6802 2 ай бұрын
Brother actually that fraud was also under the control of DMK. Because he has played major role in many scam
@raghavangopinath2993
@raghavangopinath2993 2 ай бұрын
Hi Saattaikku vaazhthukkal. 💪💟🙏🤟🦾✌️💯👌👍
@manisanthanam1331
@manisanthanam1331 2 ай бұрын
அது என்ன மரியாதைக்குரிய
@5sundaram405
@5sundaram405 2 ай бұрын
செந்தில் பாலாஜி உள்ளே வைப்பதற்காகவே திமுகவில் உள்ள பல மாப்பிளை கும்பல் திட்டமிட்டது திட்டமிட்டபடியே செந்தில் பாலாஜி வச்சு செய்து விட்டார்கள் திமுகவில் பெரிய தலைகள் பாலாஜி யோக்கியன் என்று நான் சொல்லவில்லை செந்தில் பாலாஜியை விட இன்னும் கொள்ளை அடித்து உயிரோடுதான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் இவனுங்களையெல்லாம் நாம் தமிழர் ஆட்சி அரியணை ஏறும் போது கண்டிப்பாக உள்ளே புடிச்சு சொத்தெல்லாம் அரசு கசானாவில் சேர்க்க வேண்டும். உறுதியாக நாம் தமிழர் 26 சீமான் முதல்வர் ஆவார்
@rsuresh993
@rsuresh993 2 ай бұрын
Super satttai sir very good public/dmkpeople should also hear and follow sattai
@balubalu5036
@balubalu5036 2 ай бұрын
👍👍👍🙏🙏🙏💯💯💯💚💚💚
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 7 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 78 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 68 МЛН
Silly clown can’t open jello 🤡🤣 #shorts
0:50
Yoeslan
Рет қаралды 13 МЛН
СПАС ДЕВУШКУ ОТ БЕДЫ!
0:39
Farida Shirinova
Рет қаралды 2,2 МЛН