சிறகுகள் முறியும் - அம்பை - சிறுகதை|Short Story

  Рет қаралды 8,875

வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories

வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories

3 жыл бұрын

#tamil #tamilaudiobooks #audiobooks #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #shortstorytamil #shortstoriestamil #writers #tamilliterature #thamizh #kadhai #sirukadhai #vidhyavudankadhaikelu #kadhakelukadhakelu #tamilkadhaigal
Website: kadha-kelu-kadha-kelu.pinecas...
Facebook - / kadhakeluseries
RSS Feed - pinecast.com/feed/kadha-kelu-...
Google & Apple Podcasts - Vidhyavudan Kadhai Kelu
Spotify - Vidhyavudan Kadhai Kelu

Пікірлер: 33
@arulprabu3427
@arulprabu3427 8 ай бұрын
அருமை
@specialeducationforthespec8711
@specialeducationforthespec8711 6 ай бұрын
❤❤❤ Fabulous !! Real life history of Women!!!
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
அருமையான எதார்த்தமான பெண்கள் படும் கஷ்டங்களை அப்பட்டமாக விவரிக்கும் அற்புதமான கதை!!!!!
@sasikalasridhar213
@sasikalasridhar213 3 жыл бұрын
இன்றும் பெரும் பாலான பெண்கள் நிலை இதுதான் சகோதரி.
@murugank8644
@murugank8644 3 жыл бұрын
சூப்பர் குரல் கதை சொல்லும் விதம் அருமையோ அருமை தேன் குரல்
@padmavathyselvarajan6442
@padmavathyselvarajan6442 3 жыл бұрын
ஒரு பெண்ணின் மனக்குமுறலை மிக அழகாக ஒவ்வொரு உணர்வுகளையும் உவமைகளைக் கொண்டு மிக அழகாக வார்த்தைகளை தேர்வு செய்து ஒரு அற்புதப் படைப்பாக இந்த கதையை அம்பை அவர்கள் எழுதி இருக்கிறார்கள். ஒரு சத்தியமான உண்மையைத்தான் தன் கதையின் மூலமாக ஆசிரியர் நமக்கு அளித்திருக்கிறார். படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் இந்த கதாநாயகியின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்து ஒரு பெருமூச்சு எறிய செய்கிறது. கதையை வாசித்த அழகு நம்மை கதையில் அமிழ வைத்தது. நன்றி.
@aramsei5202
@aramsei5202 2 жыл бұрын
மனஉணர்வுகளை மிக தூல்லியமாக படித்த விதம் ஆஹா அருமை அருமை 🎉👍🏾
@sasikalasridhar213
@sasikalasridhar213 3 жыл бұрын
மனம் உடைந்து போய் விட்டது. மிகவும் பாரம் ஏறி விட்டது
@pmcommerce6109
@pmcommerce6109 2 жыл бұрын
மிக மிக அருமையான கதை அதை எடுத்துச் சொன்ன விதம் மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள்...... ஒரு நல்ல கதையை தங்களின் அற்புதமான குரலில் கேட்டு உணர முடிந்தது அதற்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.....
@renukaseran
@renukaseran 3 жыл бұрын
வித்யா இப்போதைக்கு நீங்கள் தான் என் செவிக்கு உற்ற தோழி... மிக்க நன்றி
@vanijayam8258
@vanijayam8258 2 жыл бұрын
எனக்கும்
@anandavalli5232
@anandavalli5232 Жыл бұрын
Your rendition of the story is simply superb
@-Ramyakavithai2498
@-Ramyakavithai2498 3 жыл бұрын
உணர்வுகளை சரமாய் கோரத்த கதை. எடையில்லாத எண்ணங்கள் சிலநேரங்களில் பாரமாய் அழுத்துவதை அழகாக எடுத்து காட்டி இருக்கிறார்.நிஜமாக வாழ நினைத்து என்றும் நிழலாகவே வாழும் சாயா.என்ன பெயர் பொறுத்தம். மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு அளவும் இல்லை கட்டுபாடும் இல்லை. கற்பனை ஓர் காற்றாட்டு வெள்ளம் கற்புக்கரசியும் கரையை தாண்டி செல்லலாம் கற்பனை ஓர் மாயலோகம் கண்விழித்ததும் அனைத்தும் மறைந்து போகலாம்
@jr3920
@jr3920 Жыл бұрын
Wow!!!👏👏👏👏👏👏👏🙏😊
@sabeetha4910
@sabeetha4910 3 жыл бұрын
அருமையான பதிவு நல்ல குரலில் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
@karuppasamya4829
@karuppasamya4829 Жыл бұрын
Nantre nalla store nalla vaseppu
@deepamanavalan1756
@deepamanavalan1756 Жыл бұрын
உங்க குரல் காதுக்கு இதமாக உள்ளது
@PreethikaYummyKitchen
@PreethikaYummyKitchen 3 жыл бұрын
Truly very painful story. Ambai writer is a very wonderful women and her stories always telling truth about ladies pain and disappointments.
@aalagumuthupandi2635
@aalagumuthupandi2635 2 жыл бұрын
Super nice
@shobanaspam1260
@shobanaspam1260 3 жыл бұрын
Heart melting story hates off to ambai mam
@shasi1350
@shasi1350 3 жыл бұрын
பல பெண்களின் மன குமுறலை அப்படியே தத்ருபமாக எழுதி விட்டார். வழங்கியமைக்கு நன்றி
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
Nice delivery of stories
@moganavenimoganaveni7278
@moganavenimoganaveni7278 3 жыл бұрын
Oru pennin unmaiya a nilamai super
@priyasomu5199
@priyasomu5199 2 жыл бұрын
Super very nice
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
Never read Ms. Ambai's stories before, infact never heard her name until now. Even the Tamil magazines took care not to publish stories of a Revolutionist of that period it seems. .
@visaliprg
@visaliprg 3 жыл бұрын
Enne unmaiyana kadhai
@murugank8644
@murugank8644 3 жыл бұрын
செ செ செ என்ன கதை பெண்களுக்கு உள்ளம் தான் அழகு. ஆஸ்கார் விருது இல்லையா சொல்ல வார்த்தைகள் இல்லை
@jayaprakashe3826
@jayaprakashe3826 3 жыл бұрын
A fantastic story.it speaks a lot..The writer is only to travel so many designations..your way of storytelling is amazing.
@rmangalavalli
@rmangalavalli 3 жыл бұрын
கதை மிக அருமை. அதுவும் உங்கள் குரல் இனிமையில் மிக அருமையாக இருந்தது
@mahalakshmik7175
@mahalakshmik7175 2 жыл бұрын
Muthal murai ketten nayam mikka kural
@shajithanawaz766
@shajithanawaz766 3 жыл бұрын
Wonderful story! Nice pronunciation and enjoyed listening to it! Thank you!
@tamilpettagam
@tamilpettagam 3 жыл бұрын
அருமை madam
@rajkumart793
@rajkumart793 2 жыл бұрын
அருமை
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை - சிறுகதை/Short Story
42:47
வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories
Рет қаралды 6 М.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
இணைப்பறவை - ஆர்.சூடாமணி - சிறுகதை|Short Story
29:05
வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories
Рет қаралды 7 М.
பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்- சிறுகதை|Short Story
54:02
வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories
Рет қаралды 5 М.
சுமைதாங்கியாகி I எழுத்தாளர் மீனாட்சி - சிறுகதை.
15:31
புத்தகம் கேட்போம் வாருங்கள்
Рет қаралды 3,5 М.
அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன் - சிறுகதை | Anagadha Nadham - Senthil Jagannathan - Short Story
34:04