No video

சிறப்பாக கொண்டாடிய வரலட்சுமி நோன்பு!!!& ரவா லட்டு பிரசாதம்!!

  Рет қаралды 64,826

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 127
@dr.subhashiniradhakrishnan8013
@dr.subhashiniradhakrishnan8013 10 ай бұрын
கள்ளங்கபடமற்ற பேச்சு,செய்கை கடவுள்உங்களைத் தேடி வருவார்.லெட்சுமி கடாக்ஷம் என்றும் உங்க ளுடன் இருப்பாள்.வாழ்க வளர்க
@navaneethanselvi9223
@navaneethanselvi9223 Жыл бұрын
வர்ஷா சாமி முன்னாடி கால் கட்டி உகட்கார கூடாது , கையில் வளையல் போடணும் செல்லம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இப்போது தானே வீடியோ குள்ளே வந்திருக்கிறாள் இனிமேல் ஒவ்வொரு தவறுகளையும் சரி செய்து கொள்ளட்டும்
@malligav5302
@malligav5302 Жыл бұрын
👌சுமதி இன்றைய வீடியோவில் அழகாக & அம்சமாக வரலஷ்மி பூஜை சிறப்பாக செய்து காட்டினாய் . அனைத்தும் அருமை சுமதி .அடுத்த வீடியோ விற்காக காத்திருக்கிறேன் என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@illam77
@illam77 Жыл бұрын
குறை ஒன்றும் இல்லை, நிறைவாக இருக்கிறது, ஒவ்வொருவர் கருத்தையும், ஏற்று மாற்றம் செய்வீர்கள், எல்லாமே ஒவ்வொன்றாக கற்று தெரிந்து கொள்வோம், தவறில்லை தெரிந்தவரை அனைத்தும் அழகாக செய்திருக்கிறீர்கள், அனைத்தும் அவ்வளவு அழகு, உங்கள் மஞ்சள் நிற புடவை மற்றும் blouse 👌😍 உங்கள் மகளுக்கும் புடவை அழகு, அனைவருமே எதார்த்தமான செயல்கள் 👌💐💐💐 🙏 தனலட்சுமிசரவணன்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
வர்ஷாமா கையில் வளையல் அணிந்துகொண்டு தான் செய்யவேண்டும்டா அம்மா எவ்வளவு அழகாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றாங்க நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் மாமியார் வீட்டுக்கு போகும் போது நீசெய்யும் போது நல்லா சொல்லிகொடுத்து வளர்திருக்காங்க என்று சொல்லுவார்கள்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நான் அவள் வலையில் அணியாமல் இருப்பதை கவனிக்கவில்லை வேலை நிமித்தமாக கவனிக்காமல் விட்டுவிட்டேன் அதனால் தான் அவள் அப்படியே வந்து அமர்ந்து இருக்கிறாள் உங்களைப் போன்றவர்கள் ஒவ்வொன்று சொல்லும் போது தவறுகளை திருத்திக் கொள்வார்
@ramyamurugan7822
@ramyamurugan7822 10 ай бұрын
Sumathi akka enna tan achu we are miss you akka
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 Жыл бұрын
அக்கா பூஜை அலங்காரம் எல்லாம் அருமையாக இருந்தது வர்ஷா செல்லத்திற்கு சேலை மிகவும் அழகாக இருந்தது விரைவில் திருமணம் ஆக மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@deepavijayakumar5079
@deepavijayakumar5079 11 ай бұрын
அம்மா உங்க விடியோவே காணோம் என்னம்மா அச்சு
@rohithsundar3629
@rohithsundar3629 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே பார்ப்போம் எங்க வீட்டிலேயே இருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும்
@nivedhachandrasekaran
@nivedhachandrasekaran Жыл бұрын
உங்கள் பதிவுகள் பார்த்தாலே‌எனக்கு எங்க சொந்த ஊருக்கு போய் வந்தமாதிரிஇருக்கும் சிறப்பு சுமதி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 Жыл бұрын
விரத நாட்களில் கீரை செய்ய கூடாது சுமதி❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok இனிமேல் இப்படி செய்வதை தவிர்த்துக் கொள்கிறேன் நன்றி
@UmaMaheswari-cq6zy
@UmaMaheswari-cq6zy Жыл бұрын
Indha rendu kutties avanga amma yaaru sumathi akka. Ungala pathu ellarum azhaga niraiva ovoru seyalum poojaiyum seiya kathukanum. ❤
@sathyaguna182
@sathyaguna182 Жыл бұрын
அருமை.விரதநாட்களில் துவரம்பருப்பு சாம்பார் வைங்க நல்லது.
@jayjay-nv1hq
@jayjay-nv1hq Жыл бұрын
Sumathi maa varalaxmi Puja super. Unga nadaiyum miga nalinamaaga ulathu .I like the way you walk maa. Varsha konjum neataa saree Kati irunthirukalam. Poo ,pottu ellam vaithu palaga solavum. God bless you .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நீங்க சொல்றது அவளை சாரி கட்டிக் கொள்வதால் அப்படி கட்டி இருக்கிறாள் நானும் வேலை நிமித்தமாக அவளை கவனிக்க முடியவில்லை அதனால் தான் அப்படி கட்டி இருக்கிறாள்
@user-vf9ng5rq6j
@user-vf9ng5rq6j 11 ай бұрын
Akka super
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர் 🙏❤
@jagadeeshvenkatesh
@jagadeeshvenkatesh Жыл бұрын
சுமதி அக்கா உங்க வரலட்சுமி பூஜை மிக சிறப்பு நான் இது வரை செய்தது இல்லை கா ஏனெனில் நான் KZfaq பார்க்க ஆரம்பித்த போது தான் தெரியும் இப்படி எல்லாம் செய்வார் என்று நீங்க செய்த பூஜை அலங்காரம் உங்க புடவை எல்லாம் சூப்பர் 😊
@BharathiBharathi-rd5lz
@BharathiBharathi-rd5lz Жыл бұрын
விரத நாளில் வாழையிலையில் சாப்பிட்டால் நல்லது
@sritamil2960
@sritamil2960 Жыл бұрын
வாழ்த்துக்கள் சுமதி அம்மா அப்பா வர்ஷா தம்பி❤new Carக்கு💐
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Жыл бұрын
Hi சிஸ்டர் வரலட்சுமி பூஜை super சிஸ்டர் பொங்கல் பாயசம் ரவலட்டு super சிஸ்டர் 🎉🎉🎉❤❤❤🥰🤗💐💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@user-mk8zj3ql2f
@user-mk8zj3ql2f Жыл бұрын
சுமதி அம்மாபேச்சுசெயல்பணிவு அடக்கம்அருமை
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
சுமத்திமா நீகூட கையில் கண்ணாடி வளையல் போட்டு கொண்டு தான் செய்யனும் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சுமங்கலி பெண்கள் கண்ணாடி வளையல் போடணும். மத்த நாட்களில் எப்படியாவது இருத்துக்கலாம் நாலும் கிழமைகளில் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும். மற்ற படி எல்லாமே சூப்பரா இருக்கு சுமத்தியம்மா.
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Жыл бұрын
பூஜை ரூம்சூப்பர் பூ அலகாரம் அருமை
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 Жыл бұрын
Good 👍🎉❤😂 super sumathi ma vallka valamudan pa 🎉🎉🎉🎉
@sasirekha431
@sasirekha431 Жыл бұрын
நிறைவான வரலஷ்மி பூஜை பார்த்தேன். தம்பிய தலைல அடிக்காத பாப்பா. முதுகுல கூட சாத்துலாம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நல்லா சொல்லுங்க பயனை அடிக்கிறதே தான் அவளுக்கு பொழப்பா போச்சு
@sasirekha431
@sasirekha431 Жыл бұрын
@@sumathirajasekar2767 பாவம் விகாஸ் குட்டி சமத்து பையன்
@sreesree6269
@sreesree6269 Жыл бұрын
Pooja very nice I noticed you lighted three faces in kuthu villaku 1face 2faces and 5 faces is good three should not be done we have to light 5 faces on festival days in Fridays 2 faces sumathi sis am telling what I know and also in one comment someone told about vazhai illai end should be at left it's not right what you did is correct sumathi sis...
@subbulakshmi2174
@subbulakshmi2174 Жыл бұрын
அருமை சுமதி சிஸ்டர் வாழ்க வழமுடன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@arputhavalli1492
@arputhavalli1492 11 ай бұрын
@@sumathirajasekar2767 கண்ணு நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி அம்மா எனக்கு ஒன்னு தெரியனும் கண்ணு ஏன்❓ வீடியோ பாடலை கண்ணு எனக்கு கொஞ்சம் ரி ப்ளே கண்ணு எல்லாரும் நல்லா இருக்கிரேங்கலா மா எனக்கு பயம் வீடியோ ஏன் போடலை வர்ஷா கண்ணு க்கு கல்யாணம் பேசரேங்கலா சுமதி மா நல்ல தே நடக்கும் என்ன ரீசன் சொல்லுங்க மா🙏👏
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 Жыл бұрын
One video all my favourites sakkari bro, iyynar bro, vasanthi sis happy to see them ❤❤❤❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@banumathics4448
@banumathics4448 Жыл бұрын
Like potachu sumathi, supera varalakshmi vanthachu, varsha super da
@kmeenakshi3894
@kmeenakshi3894 Жыл бұрын
Éxcellent Sumathi. Two eyes not enough to see your whole pooja process. Lovely video. 1st time i m commenting. I feel very very happy. All the best to all❤🎉😊👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you 🙏🙏
@suganthyabey7383
@suganthyabey7383 Жыл бұрын
❤ Good Afternoon sumathy
@thanjaitharani8242
@thanjaitharani8242 10 ай бұрын
Sumathi sis eapadi irukenga. Enathan achu
@RKMVLOGGER
@RKMVLOGGER 11 ай бұрын
Sister ungaludiya Pooja room super
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
பூசை சிறப்பு
@arputhavalli1492
@arputhavalli1492 Жыл бұрын
கண்ணு நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி Anty வர்ஷா தங்கம் தம்பிய தலையில் அடிக்காத கண்ணு
@kousalyakousi638
@kousalyakousi638 Жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள்
@kavithas9607
@kavithas9607 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா 😊
@kalaiyarasimohan2093
@kalaiyarasimohan2093 Жыл бұрын
Super sister ❤ 💕 💖
@sggaming3689
@sggaming3689 Жыл бұрын
Annan kidaikka neenga kuduthuvaithirukkanum live together life long Akka 🥰
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
உண்மைதான் அதை அனுபவத்தில் உணர்கிறேன்
@bheeshmayoung8597
@bheeshmayoung8597 11 ай бұрын
Amma next update video podunga Yenga amma kekkranga By Yogaraj bhavani
@buvanabuvana9871
@buvanabuvana9871 Жыл бұрын
விரத நாட்களில் சுரைக்காய் தவிர்ப்பது நன்று
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok இனிமேல் செய்வதை தவிர்த்து கொள்கிறேன்
@buvanabuvana9871
@buvanabuvana9871 Жыл бұрын
@@sumathirajasekar2767 ❤️❤️
@vimalaganapathi9435
@vimalaganapathi9435 Жыл бұрын
Super Sumathi.
@shantharamaswamy9051
@shantharamaswamy9051 Жыл бұрын
God bless you and your family 💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@kanagambalm6091
@kanagambalm6091 Жыл бұрын
பூஜை அலங்காரம் அருமை
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@sakthihariharan348
@sakthihariharan348 Жыл бұрын
Always super sumathi akka ❤
@mahaprabu5493
@mahaprabu5493 Жыл бұрын
Very nice pooja room decorations
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Жыл бұрын
வாழையின் நுனி பகுதி நம்முடைய இடது கை பக்கமாக வைத்து பண்ணுவது தான் ஐதீகம் அது தான் நடைமுறை வழக்கம் உங்களுடைய வீடியோவில் வலது பக்கமாக தெரிகிறது அதனால் தான் கூறுகிறேன்மா.
@kmeenakshi3894
@kmeenakshi3894 Жыл бұрын
No. Swamikku edathu puram ilai nuni irukkavendum. Sumathi is correct 😊
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@goodluckc8937
@goodluckc8937 Жыл бұрын
Hi Sumathi, Very happy to see your pooja and really impressed your dedication.. would you mind to tell where did you get your all Swamy photos?
@jayageetha8156
@jayageetha8156 Жыл бұрын
Super sumathi
@subaraninataraj8796
@subaraninataraj8796 Жыл бұрын
Super nice 👌👌👌👌👌👌👌
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
பூஜை செய்யும்போது நாமும் தலையில் பூ வைக்க வேண்டும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
முதலில் வைக்கவில்லை ஆனால் அடுத்து வைத்துக் கொண்டேன்
@roopajassu2538
@roopajassu2538 Жыл бұрын
Marunal kalasatte adupingla sollunga akka
@vgmonisha2430
@vgmonisha2430 Жыл бұрын
Lemon la ya dots iruka kudathu
@vanathipushparaj8911
@vanathipushparaj8911 Жыл бұрын
Super 👌 and beautiful ma
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
Varsha looks beautiful in saree
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@suban2204
@suban2204 Жыл бұрын
Akka nega yena mixer use panurega
@saranyaj3778
@saranyaj3778 Жыл бұрын
Dear sumathi your vlogs are super. I have given health anmega tips 3days back. Akka roti vlogs. You have not replied so far. Pl reply vijayalakshmi from Madurai.
@kanmanip128
@kanmanip128 11 ай бұрын
supper akka❤❤❤❤
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் 🖐🙏
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
சூப்பர்.பூசை
@sukanyaanand6762
@sukanyaanand6762 Жыл бұрын
Superb madam
@RKMVLOGGER
@RKMVLOGGER 11 ай бұрын
Pooja room size
@rohithsundar3629
@rohithsundar3629 Жыл бұрын
சுரக்காய் உருண்டை குழம்பு எப்படி செய்வது
@jagaeshu8142
@jagaeshu8142 Жыл бұрын
Super akka 😍
@KarthigaKaruppasamy
@KarthigaKaruppasamy Жыл бұрын
Hiakkasuper
@rohithsundar3629
@rohithsundar3629 Жыл бұрын
எப்ப செய்து காட்டுவீர்கள் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 11 ай бұрын
அம்மா அப்பா வணக்கம் அம்மா நீங்க இப்ப எங்கம்மா
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
Super pooja
@sggaming3689
@sggaming3689 Жыл бұрын
Akka intha chudithar pottavanga yaaru
@sumathisiva1614
@sumathisiva1614 Жыл бұрын
சுமதி அக்கா உங்களுக்கு எத்தனை குழந்தைகள்..
@arunachalamarun2411
@arunachalamarun2411 Жыл бұрын
3
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo Жыл бұрын
Super
@vijayalakshmi1378
@vijayalakshmi1378 Жыл бұрын
Sumati sister super 🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@user-eh2sc9pd1p
@user-eh2sc9pd1p Жыл бұрын
Hi Sumathi akka magudamchawdil irundhu
@sridhartamilselvi
@sridhartamilselvi Жыл бұрын
Sister house tour podugal
@kumaresha2109
@kumaresha2109 Жыл бұрын
விசேஷ நாட்களில் கீரை சமைக்கக் கூடாது.
@sukanthar6303
@sukanthar6303 Жыл бұрын
Which temple
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Жыл бұрын
601 videos ku celebration illaya? Wish you continue making vlogs like this always. Happy for you.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you நீங்கள் சொன்ன பிறகுதான் வீடியோவின் கணக்கே எங்களுக்கு தெரிகிறது நான் கணக்கை பார்க்கவில்லை ரொம்ப ரொம்ப நன்றிங்க
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Жыл бұрын
You are welcome
@jashvev5112
@jashvev5112 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mageshwarisekar7254
@mageshwarisekar7254 Жыл бұрын
Pooja room tour again podavum
@shanthisaroo8789
@shanthisaroo8789 11 ай бұрын
Y no veidos mam
@deeparaj4880
@deeparaj4880 Жыл бұрын
அக்கா எப்பவும் கலசம் வைக்கும் போது தேங்காய் ‌மட்டையுடன்தான் வைப்பார்கள்
@kmeenakshi3894
@kmeenakshi3894 Жыл бұрын
No. Ippadithan manjal poosi vaikkanum.
@kavik2960
@kavik2960 Жыл бұрын
Venusha sisi video ku varasollunga
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Жыл бұрын
❤😊
@uvaneshuva8343
@uvaneshuva8343 Жыл бұрын
Intha. Poojai. Ellarum. Seiyalama
@BhagyaLakshmi-qz8eg
@BhagyaLakshmi-qz8eg 11 ай бұрын
You have to open her eyes by keeping black dot it will be like eye 👀 balls
@gayathrigayathri8312
@gayathrigayathri8312 Жыл бұрын
Kaluthai endral sutha tamilil alagu endru porul varsha ......😂😂😂😂😂
@uma-selvam
@uma-selvam Жыл бұрын
🙏🙏🙏😍😍😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you 🙏🙏
@devisivaje6386
@devisivaje6386 Жыл бұрын
அம்மனுடன் உள்ளே நுழையும் போது வலதுகாலை வைத்து வரவேண்டும்
@user-mv3xr6ky6r
@user-mv3xr6ky6r 11 ай бұрын
அரிசி கூ ட பருப்பு துணியில் கட்டி போட வேண்டும்
@karunyasiva
@karunyasiva Жыл бұрын
Yaar intha kuty ponu cute
@shobanbabu353
@shobanbabu353 11 ай бұрын
Iithukku piragu neege video podalaya
@umamurugesan906
@umamurugesan906 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@saraswathiyadav9389
@saraswathiyadav9389 11 ай бұрын
Video enn podalai
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН
தெருவுக்கு வந்த தமிழர் தெருவிழாவும்  தமிழர் மானமும்  | Tamil Fest 2024
34:43
CMR TAMIL | கனேடிய பல்கலாச்சார வானொலி
Рет қаралды 8 М.
Coimbatore purchase || Varsha birthday vlog 🥰
19:53
kaakaikutom
Рет қаралды 52 М.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16