சினிமாவில் ஊறிக்கிடக்கும் போதைப் பழக்கம்... அது பற்றி பேசினாலே படம் எடுக்க முடியாது!

  Рет қаралды 11,997

Dinamalar

4 күн бұрын

#MohanG #Movie #Drugs #Dmk #Sadiq #Cinema #Udhayanithi #MKStalin #Kallasaarayam #KallakurichiFor
more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: Dinamalardaily
Twitter: dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 87
@Nandhu0404
@Nandhu0404 Күн бұрын
உண்மையை வெளிப்படையாக பேசுவதிலும், தனது திரைக்கதை மூலமும் தைரியமாக சொல்லிவரும் திரு மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்
@SahiSam001
@SahiSam001 3 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை, சமுதாய நலனுக்காக உரக்க குரல் கொடுக்கும் நல்ல இயக்குனர்
@user-ru5xw2ih6r
@user-ru5xw2ih6r 4 күн бұрын
உங்கள் உயர்ந்த செயல்பாடு வருங்கால இளைய சமுதாயத்தின் நலன் காக்கும் வாழ்த்துக்கள் சார்....🙏🏾
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 5 сағат бұрын
அப்பாவினால் உங்களுக்கு போதை சார்ந்த பழக்கம் இல்லை என்பது உன்னதம்
@user-ru5xw2ih6r
@user-ru5xw2ih6r 4 күн бұрын
ஊடகங்கள், செய்தியாளர்கள் நேர்மையான முறையில் இருந்தால் குற்றங்கள் நடைபெறாது...
@amudhanperumal3107
@amudhanperumal3107 4 күн бұрын
சமுதாய சிந்தனையின் சிகரம்.. நீங்கள்..❤
@eswaric1526
@eswaric1526 4 күн бұрын
Good interview mohan ji 👍🏻👍🏻
@subramaniam7905
@subramaniam7905 4 күн бұрын
திராவிடியா மாடல் சூப்பர்... திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@yadhavamani2161
@yadhavamani2161 4 күн бұрын
தம்பி நீங்கள் மிகப்பெரிய உயர்ந்த இடத்திற்கு வரும் நாள் ரொம்ப தூரம் இல்லை நல்லவர்கள் ஆட்சிக்கு வரும் நாள் நீங்கள் மதிக்கப்படுவீர் வாழ்க வளர்க வாழ்த்துகிறேன்
@Panda-cn5jk
@Panda-cn5jk 4 күн бұрын
நல்ல பதிவு. 👏👏
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 4 күн бұрын
நல்லவர்களுக்கு இந்த சமூகத்தில் கேட்ட பெயர் தான் கிடைக்கிறது
@rameshthillai9695
@rameshthillai9695 4 күн бұрын
சமுதாய சீர்கேடுகளை தைரியமாக சொல்லும் சத்திரியன்
@ananthram2465
@ananthram2465 4 күн бұрын
கிரிஸ்டல் ட்ரக்,, அது நாக்குல வைப்பது அல்ல,, மூக்கில் வைத்து உரிவது,, என் நண்பர்கள் உபயோகிக்கும் போது அருகில் இருந்து பார்த்தவன் 🙏நான் 🙏
@sripoomari1743
@sripoomari1743 3 күн бұрын
டாஸ்மார்க் கடந்த மதுப்பிரியர்கள். அமைச்சர் முத்துசாமியின் வியாபார எதிரிகள்.😅😅😅😅
@minarva467
@minarva467 4 сағат бұрын
சமூக அவலங்களை வெளி படுத்த...எவ்வளவு சிரமம்! நல்லவன் இங்கு வாழ வழி இல்லை. என்ன உலகம் இது? 🤔🤔🤔🤔🤔🤔
@villabbs2046
@villabbs2046 2 күн бұрын
Mohan G’s best interview.
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Күн бұрын
திருவண்ணாமலை மாவட்டம் தான் 10 வது 12 வது வெற்றி பெற்ற மாணவர்களில் கடைசி . மோகன் சொல்லும் கருத்துடன் ஒத்துப் போகிறது
@user-vw8qj6kb1o
@user-vw8qj6kb1o 2 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ArjunDevendra681
@ArjunDevendra681 4 күн бұрын
மகிழ்ச்சி
@rajgameplay7165
@rajgameplay7165 4 күн бұрын
வாழ்த்துகள் மோகன் சார்
@sankararamank
@sankararamank 3 күн бұрын
சந்துரு நீதிபதி அல்ல நீதி கொல்லன். கிருத்துவ மிஷனரி யின் கூலி ஆள்
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 5 сағат бұрын
மோகன். ஜி வாழ்க வளமுடன். நீங்கள் கூறும் பெரும்பான்மையானக் கருத்துக்கள் மிக மிக உண்மை. அது படி நடந்தால் மிக நல்லது.
@RAJTamilMedia
@RAJTamilMedia 4 күн бұрын
சிறப்பான நேர்காணல்.
@psridhar9727
@psridhar9727 3 күн бұрын
Very nice information mohan ji sir
@jeyachandran5781
@jeyachandran5781 4 күн бұрын
மோகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களின் படம் விரைவில் எதிர்பார்கிறோம்.
@ksivakumar2076
@ksivakumar2076 2 күн бұрын
Very good message Mr mohan g iam support thank you sir don't worry
@prabhuram.v6035
@prabhuram.v6035 2 күн бұрын
உயர்ந்த சிந்தனையாளர் திரு.மோகன் ஜி
@user-hk3pd1vv9i
@user-hk3pd1vv9i Сағат бұрын
Super tambe 👌👏👍
@rameshv62
@rameshv62 4 күн бұрын
மோகனின் தெளிவான கருத்துக்கு நன்றி
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Күн бұрын
சூப்பர் சார். சந்துரு ஓண்ணாம் நம்பர் பிராடு.
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 3 күн бұрын
தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி கொடுத்தால் அரசு விற்க கூடாது கள்ளு இறக்கும் அந்த மக்கள்தான் விற்கவேண்டும் காலை 10மணிக்குள் விற்பனை முடிக்கவேண்டும்
@Kathir-ti8hq
@Kathir-ti8hq 4 күн бұрын
Great 👌👌👌
@TheGuru2704
@TheGuru2704 4 күн бұрын
Jai Hind 🇮🇳 🇮🇳 🇮🇳
@priyaasrinivasan44
@priyaasrinivasan44 2 сағат бұрын
சில கோவில் திருவிழாவில் மது குடிப்பது பழக்கம் அதை நிருதனம்
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 Күн бұрын
Mohan ji vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@soanpilot1214
@soanpilot1214 3 күн бұрын
🎉🎉🎉 superb
@BeHappy783
@BeHappy783 2 күн бұрын
Good Mohan G! keep up the social awareness service
@msnsastrigal
@msnsastrigal 4 күн бұрын
🎉supper🎉
@srkrishnaswamy
@srkrishnaswamy 4 күн бұрын
Fine, quite purposeful!
@sureshsampath7258
@sureshsampath7258 4 күн бұрын
Good to see you Brother ❤
@m.m.muthuraman9602
@m.m.muthuraman9602 4 күн бұрын
சூப்பர் மோகன் அண்ணா 💐💐
@gopalakrishnan1166
@gopalakrishnan1166 3 күн бұрын
அருமை அருமை அருமை அனுபவபூர்வமாக பதிவு.
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 4 күн бұрын
விஜய் சினிமா போதை பழக்கத்தை பற்றி பேசி விழிப்புணர்வு தருவாரா ?
@TheMaxdsri
@TheMaxdsri 4 күн бұрын
Excellent interview
@shanmugams5704
@shanmugams5704 4 күн бұрын
வெற்றி இயக்குனர் அண்ணன் மோகன் ஜி வாழ்க
@sivasundarambasha6982
@sivasundarambasha6982 4 күн бұрын
Need of the time is Ruthrathandavam 2.........
@bharatham6910
@bharatham6910 4 күн бұрын
Good Information. Keep it up sir.
@user-yf5qc1mw4y
@user-yf5qc1mw4y Күн бұрын
Mohanji is socially responsible person among Vanniars
@jayalakshmirajagopalan8444
@jayalakshmirajagopalan8444 Күн бұрын
Kandippa kadai pidippom illai. Kadaipidilla mudiuma endru parpom.
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 4 күн бұрын
Nermaiillamakkal
@mohansundar2045
@mohansundar2045 4 күн бұрын
Super brother 👍👍
@TheGuru2704
@TheGuru2704 4 күн бұрын
Royal Salute for Mohan G..❤❤❤ Jai Hind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@senthilkumarramalingam8298
@senthilkumarramalingam8298 4 күн бұрын
Super brother
@psv1511
@psv1511 4 күн бұрын
Congrats Anna 🔥🔥🔥🔥
@intothespace.....9442
@intothespace.....9442 3 күн бұрын
Good Mohan...
@ayyanarstudios9756
@ayyanarstudios9756 4 күн бұрын
👌
@chandramagesh3737
@chandramagesh3737 4 күн бұрын
Good news
@sedative_simha7151
@sedative_simha7151 2 күн бұрын
Seller, Supplier and Customer all DALITS and other non-Brahmins only
@SureshSuresh-jq2we
@SureshSuresh-jq2we 4 күн бұрын
@vijayasundaram9349
@vijayasundaram9349 4 күн бұрын
மோகன் ஜி அண்ணா .......❤
@sithanvazlkavalamutan2328
@sithanvazlkavalamutan2328 4 күн бұрын
😢❤😢
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 2 күн бұрын
மிக நல்ல படங்கள் கொடுத்த இயக்குனர்.இவர் எடுத்த பகாசுரன் மிகச் சிறந்த விழிப்புணர்வு படம்.
@maniaphobia4719
@maniaphobia4719 Күн бұрын
Ji , please leave it ; U make commercials and make money and move on ; Let Society go to drain !!!! Do not feel for the Society ;
@parimalahasini4589
@parimalahasini4589 4 күн бұрын
நிங்கள செல்வது உன்மையானது நல்லது கருத்துக்கள்.
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 Күн бұрын
எதுக்கு மோகன் ஜி டாஸ்மார்கில் பாட்டிலுக்கு கூடுதலாக 20 வாங்கிக்கொள்ள விடியல்" அரசு
@ytbac258
@ytbac258 3 күн бұрын
LSD கண்டுபுடுச்சவன் எழுதுன புக்கு, LSD My Problem Child : Reflections on Sacred Drugs, Mysticism and Science
@harishmahadevanjack
@harishmahadevanjack 4 күн бұрын
Mohan g padangal miga avasiyam
@praveenSayHi
@praveenSayHi 3 күн бұрын
😂
@muralirajagopal2593
@muralirajagopal2593 4 күн бұрын
விஜய் இத பத்தி பேசு
@ambedkumar591
@ambedkumar591 4 күн бұрын
Indha...Boomeruuu vera🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 4 күн бұрын
ஓசிக ஓழர்
@sriramansaraswathi9793
@sriramansaraswathi9793 4 күн бұрын
திருநங்கைகள் தாங்கள் பெண்கள் என்று உணர்வதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் அழகிப் போட்டியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தில் அவர்களை அவர்கள் வழியில் விட்டு விடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@rvittoba5730
@rvittoba5730 4 күн бұрын
மோகன்ஜி சூப்பர் சூப்பர் அருமை அருமை உங்கள் பேச்சு பேட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி வணக்கம்
@atheist86
@atheist86 4 күн бұрын
இவன் close friend தான லாக்டவுன்ல blockல சாராயம் வித்து போலீஸ்ல மாட்டுனவன் 😂😂😂😂😂
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 4 күн бұрын
ஓசிக
@atheist86
@atheist86 Күн бұрын
@@user-ue5qc7fp1l ஓ மோகன் ஜி தான் ஓசிக னு இயக்கம் நடத்துறானா ?
@johnkingsly8168
@johnkingsly8168 Күн бұрын
😂😂😂 டேய் இவன்டா
@rajendrangowrinathan581
@rajendrangowrinathan581 4 күн бұрын
இந்த கோம்பைய எல்லாம் பேட்டி எடுக்க உங்களுக்கு எப்புடுறா மனசுவருது... சமூகத்துக்கு அறிவுரை சொல்றதுக்கெல்லாம் ஒரு யோக்யாதாம்சம் வேணாம்....?
@kirubaduraibalaraman4980
@kirubaduraibalaraman4980 4 күн бұрын
Nallatha sonna makkal virumba mattanga 🎉
@poukajendhanv7605
@poukajendhanv7605 4 күн бұрын
Super
@sathishplay8189
@sathishplay8189 3 күн бұрын
🎉
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 4 күн бұрын
❤❤❤❤
@KumarKusalar
@KumarKusalar 4 күн бұрын
முட்டால் மாதிரி பேசாதே.கோட்டர் 150 விற்றால் சாமானியன் எப்படி வாங்கமுடியும்