No video

சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | Chicken Nei Roast | Chicken Recipe | SideDish |

  Рет қаралды 131,742

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | Chicken Nei Roast | Chicken Recipe | SideDish |
#சிக்கன்நெய்ரோஸ்ட் #chickengheeroast #mangaloreanchickenroast #chickenroast
#chickenrecipe #nonvegsidedish #chicken #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Ghee Roast : • Chicken Ghee Roast | M...
Our Other Recipes
சிக்கன் வறுவல் : • சிக்கன் வறுவல் | Chick...
மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா : • மாணவர்கள் ஸ்பெஷல் சிக்...
சிக்கன் நெய் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்
சிக்கன்'னை ஊறவைக்க
சிக்கன் - 1 கிலோ
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
கெட்டி தயிர் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
ப்யாத்கே மிளகாய் - 10
முழு தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
முழு மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
பூண்டு - 8 பற்கள்
ஊறவைத்த புளி
தண்ணீர்
சிக்கன் நெய் ரோஸ்ட்
நெய் - 6 மேசைக்கரண்டி
ஊறவைத்த சிக்கன்
அரைத்த மசாலா விழுது
தண்ணீர்
வெல்லம் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
செய்முறை
சிக்கன்'னை ஊறவைக்க
1. பாத்திரத்தில், சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசையவும்.
2. இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மசாலா விழுது அரைக்க
3. கடாயில், எண்ணெய் இன்றி, மிளகாய், முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
4. வாசனை வந்ததும், ஆறவிட்டு, மிக்ஸியில் போடவும்.
5. இதனுடன், பூண்டு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய
6. அகல பேன்'னில் நெய், ஊறவைத்த சிக்கன் சேர்த்து அதிக தீயில் 10 நிமிடம் கிண்டவும்.
7. சிக்கன் துண்டுகளை எடுத்து வைக்கவும்.
8. பேன்'னில் உள்ள மசாலா நீரை 1 நிமிடம் கொதிக்கவிடவும்
9. இதில் அரைத்த மசாலா விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. இதில் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
11. நெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு, உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை, 20 நிமிடம் கிண்டவும்.
12. கடைசியாக இதில் கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவும்.
13. சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 76
@vasanth6266
@vasanth6266 2 жыл бұрын
ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழியிலும் பார்த்தேன் மா உங்கள் இந்த வீடியோ!,... மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏 💐💐💐🌹🌹🌹நல்லா இருக்கு!,...
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
mikka mikka nandri
@sasisasi9295
@sasisasi9295 3 жыл бұрын
Hema mam super receipe indha rainy season Ku senji saapita supera irukum, ana konjam ghee excess thaan adhula
@dr.aravind3350
@dr.aravind3350 3 жыл бұрын
En summer season la sapta nalla irukkadha
@karthickgk6503
@karthickgk6503 3 жыл бұрын
You are recipes all very good thanks for your wonderful effort mam ...
@studytime7562
@studytime7562 3 жыл бұрын
This is my fav recipe forever💙💙💙💙
@gamingcenter9061
@gamingcenter9061 3 жыл бұрын
Mam Neeng vara level la cooking pandringa mam unga channel innum y reach agala ur real great
@poongodiraj5222
@poongodiraj5222 6 ай бұрын
I tried it.. it's awesome taste mam... Thanks for sharing
@vidhyavijay8918
@vidhyavijay8918 3 жыл бұрын
Ungalaoda sudhi yellarume super
@Aditi_shivaya
@Aditi_shivaya 3 жыл бұрын
Mam unga costume semmaiya irukku u r very cute mam unga vioce romba pidikum
@srinivedharathinakumar3786
@srinivedharathinakumar3786 2 жыл бұрын
I tried this day before yesterday mam. Everyone in my house loved it. Thanks for the recipe ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Glad you liked it
@Prajnakotian76
@Prajnakotian76 11 ай бұрын
@@HomeCookingTamilthis is mangalore dish why can’t u mention that
@123mrbala
@123mrbala 2 жыл бұрын
Mam, Super recipe for eye's and stomach People who cook, should learn from you... Much appreciated😊🙏....
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks a lot...keep watching
@dhivya543
@dhivya543 2 жыл бұрын
I tried this.. it tasted soo yummy.... an soo easy....
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank you so much...
@CHITRARASIA
@CHITRARASIA 2 ай бұрын
Yummy 😋
@harinisundar6683
@harinisundar6683 3 жыл бұрын
Wow....very tempting 😋
@vv1537
@vv1537 3 жыл бұрын
Tempting
@rameshgoven7317
@rameshgoven7317 2 жыл бұрын
Amazing super.i try cook My family enjoy
@p.geetha1199
@p.geetha1199 3 жыл бұрын
Mam I had tired it came out marvellous tq for ur recipe keep rocking💖😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you Geethaa
@Prajnakotian76
@Prajnakotian76 11 ай бұрын
This is mangalore chickrn ghee roast
@ananthimurugan5827
@ananthimurugan5827 3 жыл бұрын
WOW SEMMA Mam
@balasubramaniyan4409
@balasubramaniyan4409 3 жыл бұрын
Hai mam your cooking is very nice.
@devakinatarajan8357
@devakinatarajan8357 2 жыл бұрын
I tried it mam came out so well
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
good...thanks your support..keep watching
@reshumanisha31
@reshumanisha31 3 жыл бұрын
Wowwwwwwwww amezing 🥰🥰
@deepar6164
@deepar6164 3 жыл бұрын
Very tempting 🤤🤤....
@ranjugokul5371
@ranjugokul5371 3 жыл бұрын
Wowww diff receipe sis
@sathyapriya9288
@sathyapriya9288 2 жыл бұрын
I tried it.. Too good 😘😘😘 .. Must try recipe
@mubarakbasha8077
@mubarakbasha8077 3 жыл бұрын
Sama
@varalakshmi251
@varalakshmi251 3 жыл бұрын
Super mam
@rafeekmohamed7311
@rafeekmohamed7311 3 жыл бұрын
Fantastic sister
@hariharans9174
@hariharans9174 3 жыл бұрын
After the watch CWC 2
@77velvel
@77velvel 3 жыл бұрын
Your video quality is awesome
@radhasattanathan4500
@radhasattanathan4500 3 жыл бұрын
😋👌
@rajiananth8749
@rajiananth8749 3 жыл бұрын
Mam i am 2st comment mam i am so happy Tomor I will try this recipe mam i love you mam😘😘😘😘😘😘😘😘😘😘
@bharathakshaia3640
@bharathakshaia3640 3 жыл бұрын
When will you upload potato roast in this channel. yesterday watched in that channel. Very tempting.
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Will do soon
@vidyavenkatesh8895
@vidyavenkatesh8895 3 жыл бұрын
Sister will this be very spicy
@asangani8508
@asangani8508 3 жыл бұрын
Super sis 🤤😋
@saranyabaskaran6835
@saranyabaskaran6835 3 жыл бұрын
So yummmy 😋
@jeyaprakashmh9830
@jeyaprakashmh9830 2 жыл бұрын
Super
@alvinjohn1665
@alvinjohn1665 3 жыл бұрын
Nice recipe..
@sadhuaariworks
@sadhuaariworks 3 жыл бұрын
Looking delicious 🤤
@happyever3388
@happyever3388 3 жыл бұрын
Byathke milagaai Kashmir milagai vida color kudukumaa
@kanilakshmikanilakshmi9764
@kanilakshmikanilakshmi9764 3 жыл бұрын
Very nice recipe mam i tried it come out very well my husband well eating thanks
@murugesanmurugesan6562
@murugesanmurugesan6562 3 жыл бұрын
Akka hometour
@indhumathisekar766
@indhumathisekar766 3 жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤
@tamilhits639
@tamilhits639 Жыл бұрын
😋😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks...keep watching
@noorulkamar15
@noorulkamar15 3 жыл бұрын
Sis ghee samayal podra ghee ya illa sappattuku podra ghee ya plz answer me
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
You can use any good quality ghee
@nagaranjanip1584
@nagaranjanip1584 3 жыл бұрын
Madam, can you demonstrate kerala aviyal recipe?
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Sure
@nagaranjanip1584
@nagaranjanip1584 3 жыл бұрын
@@HomeCookingTamil thank 3
@sugan18nachiar13
@sugan18nachiar13 3 жыл бұрын
Can I do this with country chicken
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Ofcourse
@harishkumarthangavel957
@harishkumarthangavel957 Жыл бұрын
🤤
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks
@avengersgamingbussidgame6480
@avengersgamingbussidgame6480 3 жыл бұрын
Antha milakai kadaikala sis
@balar5366
@balar5366 3 жыл бұрын
Hi mam
@perumaljeyarani4863
@perumaljeyarani4863 3 жыл бұрын
Butter sekalama
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Sure but flavour will be different
@Prajnakotian76
@Prajnakotian76 11 ай бұрын
This is not called gheeroast it has a name called mangalore or Kundapur chicken ghee roast
@ambikapathyp.ampikabathy1149
@ambikapathyp.ampikabathy1149 3 жыл бұрын
p,James ampikabathi thaevrs biryani
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
Hi sr i am waiting
@rramesh1912
@rramesh1912 3 жыл бұрын
Chicken ku tamarind ah
@suganya4850
@suganya4850 3 жыл бұрын
Where are u living
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
India
@suganya4850
@suganya4850 3 жыл бұрын
In india where
@suganya4850
@suganya4850 3 жыл бұрын
Please tell me state and district
@SathishKumar-te7yy
@SathishKumar-te7yy 3 жыл бұрын
Super mam
@multiplayeryt5129
@multiplayeryt5129 2 жыл бұрын
Super mam
Andhra Ghee Chicken Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
19:55
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 80 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 36 МЛН
Kozhi Vada Satti Soru & Ghee Podi Kozhi | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:09
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 80 МЛН