Dr.Sivaraman latest speech in tamil Contact us : Team.healthytamilnadu@gmail.com Website : healthytamilna...
Пікірлер: 132
@AVJsher9 ай бұрын
என் பையனுக்கு 7வயது.டான்சிலா வளர்ந்து ஒட்டிருக்கு.அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வேண்டுமீ.நிறைய மருந்து கொடுத்தோம்.சரியாகல.கஷ்டமா இருக்கு .
@jayamalas2853 Жыл бұрын
Ennoda sonku 5 years aguthu tonsil veekkam irukku sir. Ungaloda speech enakku romba helpfullagavum konjam mind relaxed gavum irunthathu sir thank u
@mictunes0750 Жыл бұрын
How is your son now...
@mictunes0750 Жыл бұрын
My son is also having this same issue
@msorimuthummuthu6285 Жыл бұрын
Akka unga sonku paravalaya
@msorimuthummuthu6285 Жыл бұрын
Neerkatti iruko
@saathuryaas6355 Жыл бұрын
எனக்கு 25வயது ஆகுது எனக்கு தொண்டை சிவப்பா இருக்கு
@gokulapriya5823 жыл бұрын
Request you to explain about adenoid prob in kids ...
@sivammozhi.37683 жыл бұрын
சார் முருங்கை இலை பொடி யை எப்படி எவ்வளவு எவ்வாறு எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் .
@rajahsc3 жыл бұрын
நன்றி சகோதரா 🙏
@gopigopigopi97963 жыл бұрын
Sir peppar appadiya menru saappidalama sir
@sharpavis54602 жыл бұрын
ஐயா என் சகோதரிக்கு நீங்கள் சொன்ன மாதிரி கை முழுவதும் வீக்கமாக உள்ளது முடி கொட்டுகிறது உப்பு கரிக்கிறது என்று கூறுகிறார் என்ன ஐயா செய்வது மருத்துவரிடம் சென்றோம் 1 வாரத்திர்க்கு மாத்திறை கொடுத்திருக்கிறார் tancil test எடுக்க கூறியுள்ளார்
@chanbasha98 Жыл бұрын
ஐயா எனக்கு தொண்டை ல சதை வளர்ச்சி உள்ளது இத னால் துற்னாற்றம் வருது இதன் காரணமாக தலை சுற்றி வருகிறது. இதற்கு தீர்வு காண முடியுமா. Please please solution solunga
@rajapokiri Жыл бұрын
En papapaku 6age sir dancli iruku sir one week ah...... Ipo fever iruku sir hospital la antibiotics kuduthu irrukanga sir irumal iruku sir na romba disturb ah iruka pls help me sir
@dhavamaniraj30932 жыл бұрын
Sir neenga pesum podhu observe pannunen ungaluku veesing problem irukkunu ninaikuren neenga pesum podhu ending la moochi vanguthu
@arasubemech85063 жыл бұрын
2 years ah enaaku eantha problem erukku throat karakarappu athikama erukku
@ggokul41462 жыл бұрын
Very useful tips sir. Thank you.
@manivelusamy61455 ай бұрын
மிளகு உடல் உஷ்ணத்தை அதிகமாக்கி இருமலை அதிகமாக்கி தொண்டைபுண்ணை அதிமாக்கிவிடுமென கூறுகிறார்களே உண்மையா
@MohanGopal-dz3cv3 ай бұрын
No
@MalarkodiSundaram3 ай бұрын
Yes
@janurani.k57802 жыл бұрын
என் குழந்தைக்கு டான்சில் இருக்கிறது...டாக்டரிடம் காட்டி விட்டோம் பயப்படா தேவை இல்லை என்று கூறி விட்டார்..இப்போது சளி பிடித்து இருக்கிறது இப்போது என்ன செய்வது ஐயா
Before month enaku tonsil la sail katti romba belly agi pain vanthuchi sir. 5 days antiobotic eduthn clear agiduchi
@p.karthikeyankarthikeyan1320 Жыл бұрын
ஐயா வணக்கம்,, பூண்டு தேன் கொடுக்கலாமா கூறுங்கள் ஐயா...
@haarissana1008 Жыл бұрын
நன்றி அய்யா
@amudhashan33993 ай бұрын
Kidney infection kuraika suraikai sapidalama
@p.lavanyavelavan3571Ай бұрын
Tonsils 1 year a iruku ka thambiku so enna panlam .age 6 years old
@malaiyarasan11862 жыл бұрын
நன்றி ஐயா
@sangeev832111 ай бұрын
Dr please explain about adenoid for kids
@user-dt7pk7yf1e3 ай бұрын
Thank you so much information sir
@vijayalakshmik43706 ай бұрын
அருமையான பதிவு
@90sravi9 ай бұрын
My 9 yrs daughter affected.. ENT Dr recommend for surgery.. what to do.. how to rectify it
@prasannamohan59089 ай бұрын
Chennai Nungambakkam child trust hospital ent meet
@suganyaponnurangam98806 ай бұрын
Enaku nala veekakamaberuku sir pain uh vera eruku poga matingathu breath pana vum kastama eruku
@user-mk5ly1zn2j3 жыл бұрын
எனக்கு வயது 50.. எனக்கு டான்சில் இருக்கு
@tamilbangalore84962 жыл бұрын
Sari aayiducha?
@nareshsachin79673 жыл бұрын
hello sir, yenaku 1 month aha mouth la sores and white patches iruku tablet yeduthuten but sari agala 1 week aha kathu kitta andam katti iruku ithuku oru solution solluga sir🙏
@dharanking422 жыл бұрын
Ready agiducha bro
@seyedKabeer-sb3zd3 жыл бұрын
Super brother thanks
@talachannel5223 жыл бұрын
Sir எனக்கு 3 years ஆக இருக்கு
@AbdullahAbdullah-kz5dq2 жыл бұрын
Enna pannigaa
@DevaDeva-bp5yf3 жыл бұрын
Kandavizhitham marunthu kidaikkuma.sir..
@sureshenba32883 жыл бұрын
Voice change aguma sir?
@Ranjithkumar-vp8cf Жыл бұрын
Sir yenku enntha problem iruku sir udel nutukam oru sorvgha irukiran
Yenaku vanthuruku sir 5 daya fever ipo than recover ana again two days la vantu
@p.rajalakshmi82262 жыл бұрын
Thank you so much sir 🙏
@benazirm636610 ай бұрын
Nandri ayya❤
@boomboomrismil33753 жыл бұрын
Hello doctor naan sri Lanka' la irkken enakku 3 masama sathama pesa mudila ithu enna problem please help me
@bluehills2612 жыл бұрын
Ipo epdi irku unga voice
@boomboomrismil33752 жыл бұрын
Innum appudi than irkku saththam koraiva irkku
@bluehills2612 жыл бұрын
Hospital kaate kural ah ready panunga bro quick ah.... honey with pepper la try panunga...
@bluehills2612 жыл бұрын
@@boomboomrismil3375 siddha medicine u can prefer if not solved in allopathic
@farhanafarhana8806 Жыл бұрын
Hospital la kettingala enna solranga
@saranyaarul93572 жыл бұрын
Thondaikul Katti cancer Katia irukumo theriy Enakku Oru vaithiyam solunga
@nrvrvel54102 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்க பேசிய வீடியோக்கள் நிறைய கேட்டுளேன். தமிழ் மீது நிறைய பற்று வைத்திருக்கிருறீர்கள். எனக்கு 2 வார காலமாக தொண்டை பகுதியில் வீக்கமும் வலியும் உள்ளன. ஆங்கில மருத்துவர் தைராய்டு குளோசிஸ் சிஸ்ட் என்று கூறியள்ளார்.இதற்கு ஆபரேசன் தீர்வு என்றுள்ளார் இதற்கு தமிழ் மருத்துவம் ஏதேனும் உண்டானால் தயவு செஞ்சு சொல்லுங்களேன்.
@talachannel5223 жыл бұрын
கழுத்துவழி தாங்க முடியல
@TheRamkumarkn3 жыл бұрын
Doctor please explain about Adenoids
@loorthmarysebastian32178 ай бұрын
Thank you doctor
@rajb42813 жыл бұрын
Sir அல்சர் மற்றும் டான்சில் பிரச்சனை இருக்கு, மிளகு சாப்பிடலாமா
Sir enaku 1 year a iruku white white a iruku pain iruku operation panna solluranga enna pannalum sir
@sarveshjeyesh74812 жыл бұрын
In Siddha Tonsil is cured in a month
@asuasu6370 Жыл бұрын
Thondai adikadi vikkama iruku. Age 32 enna panrathu sir
@vigneshyogan296123 күн бұрын
Sis ipo sari aagirucha
@sudharsanam_2020 Жыл бұрын
Thanks sir...
@rameshmuthu52242 жыл бұрын
குறட்டைக்கும் டான்சில் ௮றுவை சிகிச்சை தேவையா
@michaelraj57333 жыл бұрын
Sir eanku tansil a vellaiya varuthu sir 2varusam eruku ethu tansil Pana sir
@durgabalaganesh67093 жыл бұрын
Dr yenna sir solraanga.pls reply
@akashara7103 жыл бұрын
Super sir
@mogananavan6058 Жыл бұрын
Thanks sir
@senthilkumar-hc9zc7 ай бұрын
Super 👌 👍
@senthil3927 Жыл бұрын
ஐயா உங்கள் நெம்பர் வேணும்
@shankarlakshmi75523 жыл бұрын
Sir 6year s baby dansils eirrku
@sarveshjeyesh74812 жыл бұрын
In Siddha Tonsil is cured in a month
@SundariSu-c2o10 күн бұрын
Hi🎉
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you Dr.
@skmedia99088 ай бұрын
Jjjnnjjjjjjjhhhnbnjnbnnnvvvggvbn
@rrajnikumaran33983 жыл бұрын
சார் எனக்கு நான்கு வருஷாமா இருக்கு
@ManiKandan-ro4lt3 жыл бұрын
Doctor enaku Thorat la pain iruku . கோடுவை vitu apdai Thorat pudikura mari iruku .na edha excercise pana hard work ethana . weight lift pana apdai pudikura mari iruku idhu mari pudika mothu echa muluga mudiya romba tight ha pudikuthu . Edhu romba stress ha iruku enaku na enna panura theriyala doctor
@ksanthosh66423 жыл бұрын
Doctor consult pannuga bro
@spkbirds3 жыл бұрын
இப்போ எப்படி இருக்கு
@raihanaqamar70622 жыл бұрын
En payanuku apdidhan throat panna erukku sir few daysa edhum sapida vilunga mudiyala eduku enna home remidey eruka sir plzz solunga
@raihanaqamar70622 жыл бұрын
Throat lighta veekam and Paina erukku sir
@talachannel5223 жыл бұрын
வழி செல்லுங்க
@tjthirudinesh3 жыл бұрын
Tonsil seythu 8 varudam mudinthathu ipo 27 ipo problem varugirathu meendum operation panna venduma illai treatment erukkiratha