சிம்மம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || simma raasi palan

  Рет қаралды 49,257

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

சிம்மம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || simma raasi palan #simmam #astrology #rasipalan #simam#kadagam #astrology #jodhidam #rasipalan #raasipalan
#simmam #astrology #rasipalan #rasipalan#simmam #astrology #rasipalan#kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 185
@virukshayat9972
@virukshayat9972
தனியா இருக்கல.. தனியா விட பட்டோம்... ஏன்.. அன்பை எதிர் பார்த்து ஏமாற்றம்... ஏன்... துரோகம் வெறுப்பு இவையெல்லாம் வந்த பிறகு தான்...அந்த கடவுள் வெற்றியை தருவாரா..... மனசு உடைஞ்சு போகுது ங்க..😢😢
@karthikasundarraj8366
@karthikasundarraj8366
என்னோட கோவம் துரோகிங்க மேல இல்ல, கடவுள் மேலதான், என்னோட வாழ்க்கைல நான் உண்மையா இருந்து நேர்மையா இருந்து இழந்த விசயங்கள் தான் அதிகம். நேர்மயா இருந்து நான் அனுபவித்தது எல்லாம் அவமானம் மாட்டும் தான். தப்பே பண்ணாம பேர் கெட்டு போய் தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கேன், ஒருவேளை நானும் ஒரு சில பொண்ணுங்க மாதிரி மனசாட்சி இல்லாம எல்லாம் பண்ணிட்டு நடிச்சுறுந்தா என்னோட வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும். நான் உயிரோட இருக்குற அப்ப எனக்கு நியாயத்தை குடுக்காத கடவுள் செத்ததுக்கு அப்பறம் குடுத்தா என்ன குடுக்காட்டி என்ன
@cookingstory177
@cookingstory177
கடன் சுமை அதிகம் அதனால் வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறேன்
@balakumarmj8304
@balakumarmj8304
பொய்யான அன்பிற்க்காக ஓடியது போதும் இனி ஓர் ஓட்டம் வாழ்வின் இலட்சியத்தை நோக்கி... ஓம் நமோ நாராயணா.
@uthayakumar4999
@uthayakumar4999
சிம்மராசி பெருமை ஆரம்பத்துல புரியாது... வாழ்கைல நல்லா அடி வாங்கி மிதிவாங்கி ஞானம் வந்த பிறகு தெரியும்...
@priyankakannan4779
@priyankakannan4779
ஜெயிக்கணும் அய்யா ....இவன மாறி யாரலையும் வாழ முடியாதுன்னு சொல்ற மாறி வாழனும் ...வாழ்ந்துட்டுதா சாவனும் 💪
@seethalakshmis9759
@seethalakshmis9759
Evlo honest ah irundhalum,hard work pannalum endha nallathum nadakkala.
@PraveenJ-ij4zp
@PraveenJ-ij4zp
கடவுள் எப்ப எனக்கு அனுக்கிரகம் கொடுப்பார் என்று காத்துகிட்டு இருக்காங்க அது கூடிய சீக்கிரம் வரும் நம்பர
@SivaKumar-ji6zy
@SivaKumar-ji6zy
ஐயா நான் பாசம் வைப்பது யாரோ ஒருவரிடம் தான் ஆனால் என்னிடம் நிறைய பொய் சொல்கிறார் அதற்கான காரணத்தை முன்பே அறிந்து கொள்கிறார் இதனால் அமைதியாக விலகி விடுகிறேன்
@jjohnseeli5830
@jjohnseeli5830
என் மனசுல உள்ள எல்லாத்தையும் அப்படியே சொல்றீங்க சார் ரொம்ப நன்றி
@ravibala6889
@ravibala6889
கடவுள் கைவிட்டுட்டார்... இவ்ளோ நாள் சரி ஆகும் என்று காத்திருந்தேன்... இப்போது தான் மிகுந்த வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்... வாழ்வா சாவா போராட்டம் தான் உள்ளது
@udayakumaris5556
@udayakumaris5556
என்னமோ தன்னம்பிக்கைகாக சொல்றீங்க... But no use
@crmahadevan-oj8vg
@crmahadevan-oj8vg
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை😭😭😭😭😭😭🙏🙏🙏
@rameshseema6744
@rameshseema6744
நிம்மதியா வழவிடாத துரோகிகள் வாழ்வா சாவா புரியல
@rameshmuniyandi5365
@rameshmuniyandi5365
எவ்வளவு கஷ்டபட்டு உழைப்பை போட்டாலும் பலன் கிடைக்க மாட்டுதே தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் வீன் போகுதே கடுப்புதான் ஆகுது🎉
@karthikpriya4687
@karthikpriya4687
Neenga sonnadhu unmaidan guruji ipo ennoda manasula irukara kelvi correct ah ungaluku therichiruku Nandi guruji ungaloda badil avasiyam therinchukanum padivu podunga
@mayilmailvellu522
@mayilmailvellu522
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thangarasamenaka8781
@thangarasamenaka8781
நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் ❤❤❤
@girijanarayanan1700
@girijanarayanan1700
Your words are encouraging. Manasukku idamaha irukku. Aarudalaha irukku. Thank you very much.
@senthilkumart1366
@senthilkumart1366
மிகவும் நன்றி ஐயா
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 26 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 433 М.
Simmam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam #astrology #rajaguruji #trending live
15:55
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 33 М.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.