சிம்மம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் | simma raasi palan

  Рет қаралды 63,225

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

சிம்மம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || simma raasi palan #simmam #astrology #rasipalan #simam#kadagam #astrology #jodhidam #rasipalan #raasipalan
#simmam #astrology #rasipalan #rasipalan#simmam #astrology #rasipalan#kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 236
@user-jr1kw1fo8i
@user-jr1kw1fo8i
மிக்க நன்றி ங்க. உங்கள் பதிவுகள் எனக்கு மிகுந்த நம்பிக்கை மற்றும் தைரியத்தை தருகிறது. தைரியமாக அடுத்த அடி எடுத்து வைக்கும் துணிச்சலை தருகிறது. மீண்டு விடுவேன் என்று நம்புகிறேன். உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நன்றி
@aaaselvan710
@aaaselvan710
ஆயிரம் கைகள் கைவிட்டாலும் எங்களுக்கு மாகாதேவரின் கை தாங்கி பிடிக்கும் ...நமச்சிவாய ❤
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 அப்பா அந்த சமயபுரம் ஆத்தாவ நேரில் பார்த்தது போல இருந்தது அப்பா 🙏🙏
@user-yj6go6ty4y
@user-yj6go6ty4y 14 сағат бұрын
😭😭😭😭😭என் உயிரே மாரியம்மா என் குழந்தைகள் நிம்மதி வழியாக எனக்கு நிம்மதி வேணும் ம்மா🙏
@malaikolundua6487
@malaikolundua6487 14 күн бұрын
அயயா நான் ஆரம்பம முதல் முடியும் வரை மிக பொருமையாக கேட்டுக் கொண்டிருதேன கண்ணீரும் சிந்திக்கொண்டிருந்தேன என வாழ்வில நடந்தவைகளையும் இப்போது நடப்பவைகளையும் நாளை நடக்க உள்ளதையும் தெள்ள தெளிவாக பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் மிக அருமையாக எடுத்து கூறினீர்கள் அருமை அய்யா. தொடரட்டும் உங்கள் பணி நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் மரியாதையுடன் உங்கள பத்தன் ஆ மலைக் கொழுந்து திருமங்கலம் அண்ணாநகர் மேற்கு சென்னை 40
@santhanamsanthanam1090
@santhanamsanthanam1090
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மேஷ லக்னம் சொல்வது 100 உண்மை
@satheeshkumar8222
@satheeshkumar8222
சமயபுரம் மாரியம்மன் துணை நன்றி ஐயா
@bhuvanabavithra
@bhuvanabavithra 21 күн бұрын
ஐயா... இப்ப இருக்க மனநிலையை அப்படியே சொல்றிங்க.. எதாவது சாதிக்கணும் nu ஒரு வெறியுடன் இருக்கேன்
@ashtalakshmi9921
@ashtalakshmi9921
மிக்க நன்றி ஐயா .நீங்கள் சொல்லும் போது எனக்கு என் தாய் சமயபுரத்து மாரியே நேரில் வந்து சொன்னதாக நினைத்து சந்தோஷப்பட்டேன் .மிக்க நன்றி ஐயா 🎉🎉❤❤
@rameshmuniyandi5365
@rameshmuniyandi5365
சமயயுரம் மகமாயி துணை நன்றிகள் 🎉 சிவ. சிவ. ஓம் நமசிவாயா 🎉
@moneyearningapptamil112
@moneyearningapptamil112
சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி ❤🙏
@mahesseenu3363
@mahesseenu3363 28 күн бұрын
துணையும் தொழும் தெய்வமுப். பெற்ற தாயின் சுருதிகளும். பனையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூங்கனையும். கருப்பு.சிலையும் வெண் பாசாங்குசமும். கையில் அணையும் திரிபுரசுந்தரி. ஆவது அறிந்தனமே. சமய புரத்தாளே. மாரியே. சக்தியே அம்மா. பராசக்தி சரணம் சரணம் அம்மா.
@PraveenJ-ij4zp
@PraveenJ-ij4zp
உங்க வாக்கு தெய்வவாக்கு அமையட்டும் ஐயா
@parimalaparimala985
@parimalaparimala985 28 күн бұрын
ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை🪔🪔🪔🪔🪔🍋🍋🍋🍋🍋🌺🌺🌺🌺🌺🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🛐🛐🛐🛐🛐❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏
@thangarasamenaka8781
@thangarasamenaka8781
நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் ❤❤❤
@girijanarayanan1700
@girijanarayanan1700
Romba romba sariyaga solreenga. Your words are very encouraging,gives peace of mind. We pray Samayapura Mariamman regularly, sincerely. Please bless us and pray for us. . Thank you very much.🙏🙏🙏🙏
@Kanmani-n9m
@Kanmani-n9m
ஐயா வணக்கம் நீங்க சொல்றது 💯 சதவீதம் உண்மை 👍 நா சமயபுரம் மாரியம்மன் நா முழுசா நம்மிஇருக்கே எனக்கு எல்லாமே நல்லதே நடக்குது எனக்கு சமயபுரம் மாரியம்மன் துணை இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaru5859
@muthukumaru5859
Ayya gives me confident and mental support always. Happy watching.
@selvisri6226
@selvisri6226
மிக்க நன்றி அய்யா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் குருவே சரணம்❤❤❤
@user-oo7ws7eh7x
@user-oo7ws7eh7x 4 сағат бұрын
I caming very powerful and happiness because of you Siva Amma Kali Karu mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН