No video

காலில் விழுந்த ஜோதிகா பதறிய அதிகாரி | Vikatan Exclusive | Jothika Speechi in Awards Show | Suriya

  Рет қаралды 2,744,905

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

#Jothika #Surya #AmudhaIAS #vikatanthrowback
One Month FREE FREE FREE
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
Give Missed Call to : 044-66808040
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : bit.ly/GiftFro...
CREDITS
Edit - Guna
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 847
@Dhanalakshmi-oj3dt
@Dhanalakshmi-oj3dt 3 жыл бұрын
ஜோதிகா ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன்
@rajavenkat5594
@rajavenkat5594 4 жыл бұрын
ஒரு நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்...மிகுந்த பாராட்டுக்கள்.
@suryarolex40707
@suryarolex40707 2 жыл бұрын
Anni ❤️ 💯 surya anna குடும்பமே சமுதாய மக்களுக்கும் நல்ல கருத்தையும் படிப்பையும் தருவது 🔥💯
@sathishjohn6513
@sathishjohn6513 2 жыл бұрын
ஜோதிகா அவர்களே உங்கள் மீது அதிக மதிப்பு வருகிறது.....உங்களின் சமூக கருத்து உள்ள படங்கள் மிகவும் அருமை......
@ravichandranm2388
@ravichandranm2388 2 жыл бұрын
அமுதா மகளே உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் ஆனந்த கண்ணின் வருகிறது வாழ்த்துக்கள்
@thiuagu5557
@thiuagu5557 4 жыл бұрын
நல்ல அதிகாரி 2015 வெள்ளத்தின் போது செமையா வேலை செஞ்சி இருக்காங்க...திறைமயான நல்ல நிர்வாகி...
@krishnamoorthyb8644
@krishnamoorthyb8644 2 жыл бұрын
சகாயம் IAS, அமுதா IAS, இறையன்பு IAS, உதயசந்திரன் IAS - சிறப்பாக பணியாற்றிய / பணியாற்றும் மக்கள் மனம் கவர்ந்தவர்கள்! மேலும் ஒரு சிலர்,,,,!
@sarumanimegalaip
@sarumanimegalaip 3 жыл бұрын
கண்களில் ஏனோ ஆனந்த கண்ணீர்..... மகிழ்ச்சி....
@soosaibenedict9664
@soosaibenedict9664 2 жыл бұрын
Hi keep the tradisan of south Indian
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 4 жыл бұрын
கடலூரில் நான் இவரின் கரங்களால் பேனா வாங்கினேன் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏
@sanjeev0006
@sanjeev0006 4 жыл бұрын
Really so good😊😊
@deekslifestyle8873
@deekslifestyle8873 4 жыл бұрын
Congratulations ur lucky
@sivapme17
@sivapme17 4 жыл бұрын
Proud moment great
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
Your very very lucky
@indeandahar6872
@indeandahar6872 3 жыл бұрын
Super pa
@MDKANI9119
@MDKANI9119 4 жыл бұрын
*சிங்கப்பெண் அமுதா இ. ஆ. ப அவர்கள் .....மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்*
@raghavn9398
@raghavn9398 4 жыл бұрын
அமுதா IAS அவர்கள் எங்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்!!!
@geethagovindcollections5781
@geethagovindcollections5781 4 жыл бұрын
Nanum Dharmapuri
@PrasanthPrasanth-hz6dp
@PrasanthPrasanth-hz6dp 4 жыл бұрын
S nanum Dharmapuri
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 4 жыл бұрын
Me too dharmapuri 👍
@madhumuthu3594
@madhumuthu3594 4 жыл бұрын
Nanum
@vkgroups3352
@vkgroups3352 4 жыл бұрын
That's good
@user-ce7nb2ml5f
@user-ce7nb2ml5f 4 жыл бұрын
அக்கா.... உங்களை போன்ற தமிழ் பெண்களால் தான் தமிழ் தேசம் இன்னும் பெருமை கொள்கின்றன......
@Dhanapalism
@Dhanapalism 4 жыл бұрын
இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை பெற்ற அதிகாரி .. மிக நேர்மையான அதிகாரியாக திருமதி. அமுதா IAS அவர்கள் ..எங்கள் மதுரையின் பெருமை
@llazar9989
@llazar9989 4 жыл бұрын
ஜோதிகா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் நல்ல ஒரு மருமகள் என்பதை நிருபித்து விட்டார்
@ragavkumarrangasamy5557
@ragavkumarrangasamy5557 4 жыл бұрын
ippo recenta jothika pathi pathiya aval oru echaa asingam
@jagadishkuhcomar9951
@jagadishkuhcomar9951 4 жыл бұрын
. @@ragavkumarrangasamy5557 ì
@surekasmart7965
@surekasmart7965 3 жыл бұрын
Abi anchorah? 😮now only I am seeing
@jonesyjones5073
@jonesyjones5073 3 жыл бұрын
@@nandh_11 why
@anbuarivu8031
@anbuarivu8031 3 жыл бұрын
Crt
@amalajasmine7243
@amalajasmine7243 4 жыл бұрын
Jothika's humbleness and Amudha mam speech superb
@shobanar8651
@shobanar8651 4 жыл бұрын
Middle of silk sarees n decked up jewels ....simple kurta gets standing ovation ! Ithuthanda IAS !
@malathisanthi6403
@malathisanthi6403 4 жыл бұрын
Woooov sema
@subramanianramasami4014
@subramanianramasami4014 4 жыл бұрын
எளிமை வலிமை. இது உண்மை
@PatilBhau17
@PatilBhau17 2 жыл бұрын
I can't understand a single word, but I like jyothika and her acting. Love from Pune.
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 жыл бұрын
Three women My Mom Jeyalalitha Mam and I A S Amuthaa Mam....Short and Sweet...Big salute...👏👏👏
@devakottaijothisundaresan3108
@devakottaijothisundaresan3108 3 жыл бұрын
மிகவும் பெருமிதம். Love you Jo mam. Hats of to you Amutha Mam. Me too the fan of Jeyalalitha Mam. Jo Mam unga acting எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது.👍
@ramakrishnanramakrishnan5325
@ramakrishnanramakrishnan5325 4 жыл бұрын
ஜோதிகா அக்கா அவர்கள் நல்ல குடும்பத்து மருமகள் ஆதலால் .நேர்மையின் சிகரம் . அந்த அதிகாரியிடம் ஆசிர்வாதம் பெற்றது பாரட்டுக்குரியது
@aka3945
@aka3945 4 жыл бұрын
Nalla kudumbathu magal kooda
@essrindustries
@essrindustries 4 жыл бұрын
நல்ல விளக்கெண்ணெய் மருமகள். இந்து கோவில் பற்றி கேவலமாக பேசும் போது நடுநிலை நக்கி இந்துவாக திரியும் உங்களை போன்ற ஆட்களுக்கு இந்த ஜோதிகா பெரிய கூத்தாடிதான்.
@saravananp6085
@saravananp6085 4 жыл бұрын
@@essrindustries Hindu ...mayiru....avanga aenna sonnanga ....kovil podra maari hospitals Kim podunga nu than sonnanga...schools Kim podunganu than sonnanga...nalla visiyam thn ah sollirkanga...unnamaari aaluthnda sleeper cells are ...otrumaiya irukura society la aetho oru echa thanama pirivu aerpatuthura
@samyukthada2419
@samyukthada2419 3 жыл бұрын
@@saravananp6085 ❤
@sadhanasadhana4310
@sadhanasadhana4310 3 жыл бұрын
@@saravananp6085 𝑤ℎ𝑦 𝑛𝑜𝑡 𝑚𝑜𝑠𝑞𝑢𝑒 𝑎𝑛𝑑 𝑐ℎ𝑢𝑟𝑐ℎ. 𝐵𝑙𝑜𝑑𝑑𝑦 𝑗𝑦𝑜𝑡ℎ𝑖𝑘𝑎.
@anburajaa1399
@anburajaa1399 4 жыл бұрын
She got emotional because we're all humans so proud to watch and live with u people
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 жыл бұрын
Great to see IAS officers getting recognised!!! Inspiration leader!!! Salute such great officials of the Government!!!!
@user-tv9xu5pp3w
@user-tv9xu5pp3w 4 жыл бұрын
Big salute Amutha madam... What is maturity? Ans:Jothika sister.
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv 4 жыл бұрын
கண்கள் கலங்குகிறது... வாழ்த்துக்கள் தெய்வமே
@saihajahajasai298
@saihajahajasai298 3 жыл бұрын
மிக மிக அருமை அற்புதம் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
அம்மா, ஜெயலலிதா அம்மா, கலெக்டர் அம்மா கண்கள் கலங்கிவிட்டது
@tajtajudeen6208
@tajtajudeen6208 4 жыл бұрын
எனக்கும் கண் கலங்கி விட்டது.
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
@Jagan Thandavarayan சார் புரியல என்ன சொல்லுங்க
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 2 жыл бұрын
A1
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 жыл бұрын
Women power
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 2 жыл бұрын
@@marysulochanasanthiyagu3005 3D power
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 4 жыл бұрын
No one can cross this without having tears, madam hats off🙏🙏
@shobhavedagiri2266
@shobhavedagiri2266 3 жыл бұрын
Yes t
@shanmugarajanparangiri1075
@shanmugarajanparangiri1075 4 жыл бұрын
Seriously jo mam outstanding n amutha mam incredible. Salute to her service
@stefensams
@stefensams 4 жыл бұрын
I have never seen any movie in my life, I am 62 so I don't know any cini artist, today when I saw this youtube, nice to see brave IAS Amuda, and I am touched by humbleness of Mam Jothika and to hear from her about her loving husband Mr. Surya [ googled and got the name] the best couple in the world may be one in billion, you are all Gods gift to our Mother Land and we are blessed to live in your time. God bless you.
@SaiSai-vv5ti
@SaiSai-vv5ti 2 жыл бұрын
Jo Mom.. you are one of the best example of simplicity and humbleness. Lov you lots.. looking forward to watch more movies from u
@iswariiswa4759
@iswariiswa4759 4 жыл бұрын
Jyothika very simple and humble...her beauty is her identity...love you jo...gbu and ur family always...
@ahamedshali719
@ahamedshali719 4 жыл бұрын
Joe is always Joe simplicity is the true awards for the winners , many IAS Doctors etc etc etc etc are ready to come out from AGARAM FOUNDATION, hats of Sivakumar sir Surya and Karthi
@vijaykumari6745
@vijaykumari6745 4 жыл бұрын
Our blessings to Amudha IAS to do her job in greater more. Jothika you will also deserve more honour in future.. salute to both of them
@srinivasancheckingi.1113
@srinivasancheckingi.1113 2 жыл бұрын
P,
@subbu267
@subbu267 4 жыл бұрын
Jyothika you are such a true heart ♥ ♥️
@sar2k76
@sar2k76 4 жыл бұрын
just saw this great achievement by our IAS officer in TN , great effort and Courage .
@yuga16
@yuga16 4 жыл бұрын
Jo na Jo than.... Love u Jo 😍😍
@varnikasree3844
@varnikasree3844 4 жыл бұрын
Yes
@roopas515
@roopas515 3 жыл бұрын
Suriya-Jyo ❤️
@imindian8900
@imindian8900 4 жыл бұрын
What a moment... Inspiring.. I salute women.. Strongest woman in the world.. My MOM..
@tharciusjoe4319
@tharciusjoe4319 2 жыл бұрын
எங்கள் மதுரையை சேர்ந்த அதிகாரி க்கும் மனிதம் நிறைந்த ஜோ விற்கும் ஜோவி ன் வாழ்த்துக்கள்
@Yah16786Ahmed
@Yah16786Ahmed 4 жыл бұрын
Male host voice similar to young parthiban
@onlinejobsms
@onlinejobsms 4 жыл бұрын
He is RJ love guru radio city
@PrinceLiko
@PrinceLiko 4 жыл бұрын
@@onlinejobsms Kenya sex
@madhumuthu3594
@madhumuthu3594 4 жыл бұрын
Correct nanum nenaichen..
@prasathdivya6395
@prasathdivya6395 4 жыл бұрын
Yes
@Passionatemoviebuff
@Passionatemoviebuff 4 жыл бұрын
Amazing speech and behaviour by Jothika. She doesn't look down on people that's for sure.
@georgefernandez3195
@georgefernandez3195 4 жыл бұрын
இந்திய அதிகாரிகளில் திருமதி அமுதா IAS அவர்கள் சிறந்த ஆளுமை மிக்கவர். IAS அதிகாரிகளில் சிறந்த இரும்பு பெண்மணி ஆவார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உதவி கலெக்டர் ஆக அவர் செய்த ஆக்கபூர்வமான துணிச்சல் மிகுந்த பணிகளை நேரில் கண்டவன் நான்.ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பணிகளை செய்தவர்.வாழ்த்துக்கள் மேடம்.
@viji2974
@viji2974 3 жыл бұрын
Thank surya she has learnt dat humility fr him
@rajendranp1442
@rajendranp1442 4 жыл бұрын
Jo family has eligible to honour Amudha IAS because they littered lights lot of families through education thousands of students
@joericky2004
@joericky2004 4 жыл бұрын
,littered??
@afraznizra9954
@afraznizra9954 3 жыл бұрын
@@joericky2004 pypł
@malathisanthi6403
@malathisanthi6403 4 жыл бұрын
I'm proud of u Jo and amutha mam...really ur the gift of our Tamil people... Good luck
@stellaallimastellaallima2736
@stellaallimastellaallima2736 4 жыл бұрын
Love guru voice supper... ஜோ சூப்பர்
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 4 жыл бұрын
அமுதா அவர்களின் நற்பணி தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் இன்னும் உங்கள் வளர்ச்சி மேன் மேலும் தொடர பாராட்டுகள் வணக்கிறோம் அம்மா
@jothit3144
@jothit3144 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா ..... ஜோதிகா மேடம் 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@manjudinesh8993
@manjudinesh8993 4 жыл бұрын
Abhi anchoring good... Na itha voice niriya vatti Jo Surya video la kettu irtukan... But now only I identified it's abhirami voice... 💕😍 Joo abhi and amutha mam ✌️😇
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
Super. Both the collector and the actress are very great in their careers. May God bless them and let them be a great help to the society. 👏👏👏
@jaaschannel4705
@jaaschannel4705 4 жыл бұрын
Wonderful women. Humble and kind women. God bless her and families
@jamie2012list
@jamie2012list 4 жыл бұрын
அவள் விகடனுக்கு நன்றி, அவர்களுடைய சுறுசுறுப்பான நடையே போதும் அவர் யார் என்று அறிவதற்கு
@francissusai
@francissusai 2 жыл бұрын
சிவகுமாரின் மருமகள் ஜோதிகா சிவகுமாரைப்போல தமிழ் பண்பிலும் உயர்ந்துநிர்க்கிறார் வாழ்த்துக்கள் அம்மா
@marimari1070
@marimari1070 2 жыл бұрын
நானும் jo ரசிகை என்பதில் மிகவும் பெருமை கொளுறேன்
@pranagaa6793
@pranagaa6793 4 жыл бұрын
I'm really very proud to being a big fan of jothika chellam... I really really love you... Also you are great...
@princerocks14
@princerocks14 4 жыл бұрын
Jo mam you're the very nice person...kankalil kanir vandhu vittathu ennaku nenga Kalil vizumpothu..
@jamalsahib4615
@jamalsahib4615 4 жыл бұрын
தங்களின் பொன்னான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்
@rajamohammed1782
@rajamohammed1782 4 жыл бұрын
A. பார் ஆப்பிள் இல்லை இனிமேல்...! A. பார் அமுதா I. A. S மேடம்.!
@jeyaprakashrajaram
@jeyaprakashrajaram 3 жыл бұрын
I thought Jothika is lucky to have Surya .. Now it is a twist the other way .. Jothika madam you are great..
@sathiapadmavathis8494
@sathiapadmavathis8494 4 жыл бұрын
Salute to amudha mam. Honorable woman. Sincerity, dedication, hard working. U great one mam.
@joelthenraj6592
@joelthenraj6592 4 жыл бұрын
அமுதா அம்மா ! துணிச்சலான உங்கள் பயணம் தொடர நல்வாழ்த்துகள் !
@hariharan.d5985
@hariharan.d5985 4 жыл бұрын
Salute IAS madam... jyothika mam superb...
@jamburajann4956
@jamburajann4956 2 жыл бұрын
தமிழ்நாடு நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலம் என்று கேட்க எனக்கு ஆசை. அதற்கு அவர் போன்ற அதிகாரிகள் அதிகம் பணியமரத்தபடுதல் மிகவும் அவசியம்.
@nk_vibe07
@nk_vibe07 4 жыл бұрын
Super akka na Surya Anna die 💓 fan
@mauricesarri1753
@mauricesarri1753 4 жыл бұрын
ஜோதிகா & தமிழ் ஆர்வலர்களுக்கு. ஜோதிகா அவர்களே நீங்கள் சொன்ன கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை ஆனால் உங்கள் எல்லோருக்கும் கோவில் மட்டும் கண்ணுக்கு தெரிவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள் ஏராளமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் அறநிலையத்துறைக்கு கீழ் சுமார் 45,000 கோவில்கள் இருக்கின்றன அவற்றிற்கு சொந்தமாக சுமார் 5லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது 22,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கிறது 54 கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பாடசாலை) உள்ளன. 36 கருணை இல்லங்கள் இருக்கின்றது 6 சித்த வைத்தியசாலை இருக்கின்றது 2 ஆங்கில மருத்துவமுறை மருத்துவமனையும் இருக்கின்றது. ஆலயங்களினூடாக சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. அப் பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. ஏழை எளியோருக்கான 4கிராம் தங்கம் உட்பட நடாத்தப்படும் திருமண திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது 754கோவில்களில் அன்னதானம் செய்யப்படுகிறது அதாவது ஆண்டுக்கு சுமார் 30கோடியில் அன்னதானம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது ஆன்மீகம் மற்றும் ஒழுங்கம் சார்ந்த (தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ) வகுப்புக்கள் சுமார் 28,000 மாணவர்களுக்கு 517 கோவில்களால் நடாத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடாத்தப்படும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆலயத்தினால் பெறப்படும் நிதியில் இருந்தே செயல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் காணப்படும் ஆலயங்களின் செலவுகள், கிராமங்களில் காணப்படும் வசதியற்ற கோவில்களின் பராமரிப்பு உட்பட மேட்கூறப்பட்ட நலத்திட்டங்களின் செலவுகள் அனைத்தும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களினூடாக பெறப்படும் வருமானங்களின் ஊடாகவே செய்யப்பட்டுவருகிறது. கோவில்கள் என்பது எங்களுடைய அடையலாம், தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் மணிமகுடம். எங்களை பொறுத்தவை தஞ்சை கோவிலுக்கு செய்வதை விட வேறெதுவும் பெரிதில்லை. இவ்வாறு கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதையும் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவிலையே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதருவது தமிழ்நாடு தான். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு அடங்கலாக சுமார் 39கோடி மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இவர்களில் 90விகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஆலயங்களை தரிசிக்கவும் அதன் அழகை கண்டுகொள்ளவுமே வருகிறார்கள். "தமிழ்நாட்டில் மிகவும் போற்றத்தக்க வகையில் கோவில்களும் கட்டிட களையும் அமைந்துள்ளது" என்ற வாசகம் தான் தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலாத்துறை வாரியங்கள் முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்கின்றது. எமது வருவாயில் ஆலயங்களின் பங்கே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அவற்றை அழகாக வைத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசியலை ஆராய்ந்து சமூக செயல்பாடுகளை உற்றுநோக்குபவர்கள் கண்டிப்பாக அறிவார்கள். மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோரிக்கை வைக்கின்றோம். மக்களோ அல்லது அரசோ கோவிலுக்கு செலவு செய்கிறது என்பதை விட தேவையில்லாமல் சினிமா துறைக்கு கொடுக்கும் வரி சலுகையை நிறுத்தினாலும், சினிமா துறையில் புரளும் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்தாலும், அவ்வளவு ஏன் உங்கள் துறை சார்ந்த அனைவரும் வருமான கணக்குகளில் நேர்மையாக இருந்தாலே மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு மேம்பட்டுவிடும். உங்கள் ஒப்புவமை நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்து அறநிலைத்துறையை பற்றியும், தமிழர்களின் காலை கலாச்சார பாரம்பரியம் பற்றியும் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானதேயாகும். இதையெல்லாம் பேசுவதற்காக நீங்கள்ஏறிய மேடையும் அந்த நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கூட 2 மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம் என்று எங்களாலும் கூற முடியும். அவ்வளவு என் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பணத்தை விரயமாக்குவது சினிமாவிற்கு தான். அவ்வாறான சினிமா நமக்கு எதற்கு என்று கேட்கலாம். இதெல்லாம் தாண்டி அதற்க்கு பின்னால் இருக்கும் வணிகம், வேலைவாய்ப்பு கண்முன் தெரிகிறது. இனியேனும் தமிழர் "கலை, கலாச்சார" விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.
@abishekabishek8929
@abishekabishek8929 4 жыл бұрын
I am very salute mam ஏ கனவும் I. A. S ஆஃஇஸ்ரா அவரது தான் நா நிச்சயம் ஏ கனவ நெனவாக்குவ.............
@sowmyaramesh2378
@sowmyaramesh2378 4 жыл бұрын
Amutha mam always the best , no one is comparable to her in this world. Real truthful honest person .
@nithinraj8720
@nithinraj8720 4 жыл бұрын
Jo..always Great..Such a Woderfull Women.
@drgoutham
@drgoutham 4 жыл бұрын
Very good collector we have ever seen. She used to come to my school fewtimes as chiefguest. Any Dharmapuri people?
@abdulazim763
@abdulazim763 4 жыл бұрын
simply soooperb jyo and amutha mam... simple and simplicity of power amutha mam...
@senthilsssg9736
@senthilsssg9736 3 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
@kumaran7984
@kumaran7984 4 жыл бұрын
JOTHIKA MADAM. சிறந்த பெண்மனி
@veeratamilanda5547
@veeratamilanda5547 4 жыл бұрын
Really joo akkaku semma character pa
@praveenkumarr5242
@praveenkumarr5242 4 жыл бұрын
So humble and beautiful... Lovely... Jyothika 😍 😍😍😍
@rajasekarrajasekar164
@rajasekarrajasekar164 4 жыл бұрын
Sivakumar kudumbam. deiva kudumbam.angu ulla eallorumea deivangal vazhga sivakumar sir
@SamiSami-pj4pb
@SamiSami-pj4pb 3 жыл бұрын
Love you jo
@mathub7402
@mathub7402 4 жыл бұрын
Jo is always amazing person
@shajijisha4
@shajijisha4 4 жыл бұрын
Big salute Amutha IAS and Jyothaka mom 👏👏👏😍🙏
@theebaarumugam5871
@theebaarumugam5871 4 жыл бұрын
Very inspiring.. n questioning.. what me as women can contribute to others.. what is my worth..
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 4 жыл бұрын
Jothika mam always super
@vasukyp947
@vasukyp947 4 жыл бұрын
Wonderful to see such grounded two lady icons!!!
@arunmozhi9805
@arunmozhi9805 4 жыл бұрын
Amudha amma and Jo mam..❤😍🔥
@arunadeviarunadevi3435
@arunadeviarunadevi3435 3 жыл бұрын
En IAS kanavu kanavagave ponalum idhu pola adhigarigalai parthu manadhai thetri kolgiren.. vanakam mam..🙏🙏🙏
@sadiestheart7238
@sadiestheart7238 4 жыл бұрын
JO and Surya best pair Hatsoff real understanding couple
@vasanthikumari2233
@vasanthikumari2233 4 жыл бұрын
I love you jothiga mam
@nithinraj8720
@nithinraj8720 4 жыл бұрын
Amudha Madam...Legend...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 3 жыл бұрын
👍👍👍Amudha ias..... Joe you are such a wonderful person ✌✌✌✌✌
@kanchiraveiganpati6361
@kanchiraveiganpati6361 4 жыл бұрын
Salute to the IAS Officer Ms. Amudha madam. Satyameva Jayate. BHARATH MATAH KI JAI
@jenkinsdanish2311
@jenkinsdanish2311 4 жыл бұрын
Jenkins daniesh என்கிற.நான் உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன் ஜெயலலிதா அம்மா நீங்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும் உங்களை பற்றி தவறாக பதிவிட்ட என்னை மன்னியும் அமுதா மேடம் ஜோ மேடத்திற்கு என் வாழ்த்துக்கள்
@Roshenakthar
@Roshenakthar 4 жыл бұрын
She deserves standing ovation!
@sathiyamichealraj1731
@sathiyamichealraj1731 4 жыл бұрын
Salute mam God bless u mam
@Ganeshv316
@Ganeshv316 4 жыл бұрын
Amutha madam 100% unmaiyai padamaga eduthu Jothika akka 50% niraivu seyya surya sir udava vendum adhai super thrillingana padamakka surya sir nala mudiyum
@murugananitha3059
@murugananitha3059 3 жыл бұрын
Jyo mam looking gorgeous beautiful always...Nice couple surya jyo rocking mam👏👏👏👏
@sivakumar1366
@sivakumar1366 4 жыл бұрын
Jyothika Is a humble women visible through her actions.
@bhavanisekarbhavani9195
@bhavanisekarbhavani9195 3 жыл бұрын
Fvrt 💕IAS💕🌷
@suganyaasivakumar6575
@suganyaasivakumar6575 4 жыл бұрын
அதிகரம் மாவட்ட அட்ச்சியர் நாட்டு மக்களை வழிநடத்தும் பாதுகப்பு கொடுக்கும் சதரான விசியம் இல்லை நடிகர்கள் சாதரன மனிதர்கள் தான்
@prabhakaran4671
@prabhakaran4671 4 жыл бұрын
கொஞ்சம் பள்ளிகூடம் போய்ட்டு வந்து எழுதுங்கள்...
@siporal10d84
@siporal10d84 4 жыл бұрын
Sivakumar Siva b ni . .
@s.angusamys.angusamy5881
@s.angusamys.angusamy5881 3 жыл бұрын
jayalalitha mem super jothika mem
@devanshpandey4176
@devanshpandey4176 3 жыл бұрын
Big fan jo mam
@indolanka8374
@indolanka8374 4 жыл бұрын
This brings immense respect on women
@sangselva9277
@sangselva9277 2 жыл бұрын
Humble Madams Amutha and Jyothika continue your good work in your respective fields.
Ananda Vikatan Cinema Awards 2019 Part 12
20:59
Cinema Vikatan
Рет қаралды 7 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2,8 МЛН
Best of Koffee with DD Season 2 Full Episode 3
44:52
Vijay Television
Рет қаралды 439 М.
JYOTHIKA  ABOUT SURIYA | TEAM KAATHAL | GINGER MEDIA #shorts
0:28
Ginger Media Entertainments
Рет қаралды 180 М.
Jyothika Inspiring Speech at JFW Achievers Awards 2017 | JFW Magazine
6:36
JFW - Just for Women
Рет қаралды 2,8 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН