No video

சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே..! - விவரிக்கும் R. Balakrishnan IAS

  Рет қаралды 118,800

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

#balakrishnanias #indusvalleycivilization #indusvalleycivilisation #history #ibctamil #India #ancienthistory #indusvalley
சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே..! - விவரிக்கும் R. Balakrishnan IAS
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 347
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 10 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் இலக்கிய ஐயா உரை மனதை மகிழ்ச்சி படுத்துகின்றது
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
தமிழன்னைக்கு தொண்டு செய்யும் தாங்கள் எல்லா நலமும் பெற்று நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 Жыл бұрын
நான் உங்களை நேரில் கேட்க வேண்டும் என்று நினைத்ததை தெளிவு படுத்தியதற்கு நன்றி.பாவானர் கூற்று தெற்கில் இருந்தோ வடக்கில் இருந்தோ அல்ல முழு நிலமும் தமிழே ஆரியம் அதை சிதைதத்து பல மொழிகளாக்கியது எ.கா மலையாளம் கண்ணடம் தெலுங்கு ....
@bodi.nic.com.
@bodi.nic.com. 8 ай бұрын
புலம் பெயர்ந்தவர்கள் இறைவனிடம் பேசும் மொழி தமிழ்ச் சங்க இலக்கியங்களில் இல்லை! திராவிடம், திராவிடம்...என சங்கத் தமிழ் இலக்கியங்களில் எந்தெந்த இடங்களில் மேற்கோள் காட்டப் படுகிறது என்பதையும் ஐயா தெளிவு படுத்தி இருக்க வேண்டும். உலகில் ஆதித் தமிழன் வாழ்ந்த இடங்களில் எங்கெங்கெல்லாம் நடுகல் நட்டு இறை வழிபாடு செய்தார்களோ அங்கெல்லாம் ... அங்கெல்லாம்... வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்! சிவலிங்கம்.
@bawanisundharalingam2173
@bawanisundharalingam2173 4 ай бұрын
மிகவும் வியப்பாக இருக்கிறது.தமிழர்கள் வாழ்வியலை ஆராயும் தாங்களும் பணியும் நீடூழி வாழ்க. எங்கள் இலங்கையின் நாற்றிசையும் ஒத்த இடப்பெயர்களும் வாழ்வியல் பண்புகளும் அந்நியர் ஆடசி கால இந்தியர் வருகைக்கு முன்பே இருந்தே இங்கு இருந்திருக்கின்றது. நல்லூர் திருநல்வேலி கண்டி(தொண்டி) நாவல்நகர் கல்லடி என தொடரும் பட்டியல்.ஐயா இலங்கையையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டால் தமிழரின் தொண்மையும் வரிந்த பரந்த நலபரப்பும் உலகிற்கு தெரிய வரும்
@usmfoundationvenugopalakri6270
@usmfoundationvenugopalakri6270 Жыл бұрын
தொல்லியல் மீதான உங்கள் காதல் அர்ப்பணிப்பு அதற்கு கிடைக்கும் வெகுமதியே தொல்லியல் வரலாற்று உண்மைகள். உங்கள் ஈடுபாடு அருமை அற்புதமாக உள்ளது. உங்கள் ஆய்வு முழுமையாக உண்மையை உலகிற்கு கொண்டு வர வாழ்த்துகள் அய்யா சிறப்பு 🙏🙏🙏👌👌👌
@anandhachozan
@anandhachozan Жыл бұрын
🙏🙏🙏தமிழ் இனத்தின் சொத்து ஐயா நீங்கள். வணங்குகிறேன் 🙏
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
மத்த கமெண்ட் படிடா
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 Жыл бұрын
திராவிடம் என்பது தமிழர்களை மறைக்க , திராவிட தெலுங்கர்கள் | ஆரிய பிராமணர்களுடன் செய்த சதி
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 2 ай бұрын
உண்மை
@saravanans6916
@saravanans6916 Жыл бұрын
ஐயா, நீங்கள் செய்யும் தொண்டு ,ஆதிகுடிக்கு செய்யும் மரியாதை ஆகும். உங்கள் உழைப்பு தமிழர்க்கு கிடைத்த பெருமையாகும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
அரகொர பயலே மத கமெண்ட்ஸ் படி
@ravikumarramaswamy8148
@ravikumarramaswamy8148 11 ай бұрын
மிக அருமையான பாராட்டிற்குரிய பணி. மென்மேலும் தொடர வேண்டுகிறேன்
@user-dn2hd7ml6f
@user-dn2hd7ml6f 21 күн бұрын
ஒரு IAS அதிகாரிக்கு இவ்வளவு பெரிய தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் கண்டு வியந்து போனேன்... நீ என் தமிழ் தாயின் பெருமைமிகு மகன்...
@tamilratham.0051
@tamilratham.0051 Жыл бұрын
தமிழ் நாகரீகம் என்று பெயர்மட்டும் கூறவம்
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Жыл бұрын
வாய் கூசுகிறது..இவன்களுக்கு
@sivamuruga4211
@sivamuruga4211 7 күн бұрын
அப்ப தமிழ் ஆரியம் என்று சொல்லலாமா. அக்கால மக்கள் தாங்கள் செய்த மண்பாண்டங்களுக்கு நிறத்தை கருப்பு சிவப்பாகத்தான் கொண்டு வர முடிந்தது. வேண்டுமென்றால் உங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டும் உங்கள் வாரிசுகளுக்கும் நாமெல்லாம் ஆரிய தமிழர்கள் என்று சொல்லிக் கொடுங்கள்.
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 11 ай бұрын
தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் நன்றி ஐயா ஒரு இலக்கியம் கலந்த வரலாறு நூலை படித்த உணர்வு. Collective physicals phinamina. Wonderful experience.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
மிக மிக மிக முக்கியமான பதிவு. நன்றி! நன்றி! தொடர்க தங்கள் பணி.
@ArunKumar-sj1qr
@ArunKumar-sj1qr Жыл бұрын
உங்கள் ஆராய்ச்சியில் என் மனம் நெகிழ்ந்து விட்டது... நன்றி.. நீடூழி வாழ்க...
@sbssivaguru
@sbssivaguru 10 ай бұрын
தென் தமிழகத்தில் இருந்து தான் மொகஞ்சதாரோ தமிழ் நாகரிகம் என்று உறுதியாக இருக்கும்.கடல் வழி நாகரீகம் தமிழ் முதல் ஹரப்பா சென்றது.
@senthilkumarm9745
@senthilkumarm9745 6 ай бұрын
ஐயா நீங்கள் தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல விசயங்களை மிகவும் தெளிவாக புரியும் வகையில் நீங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா உங்கள் தமிழில் வரைபடம் பார்த்தேன் அதில் பாண்டியன்வாளா என்று குறிப்பிட்டு உள்ளிர் அதில் வாளா என்பது தமிழா இல்லை வெறு மொழயா?
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
ஐயா தங்கள் பணி மிக சிற்பானது
@annaduraimallika5323
@annaduraimallika5323 11 ай бұрын
சூப்பர் அய்யா....தொடரட்டும்.....பணிகள்.....
@thaache6
@thaache6 5 ай бұрын
*தமிழரே!,* இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன். தமிங்கிலம் தவிர்! தமிழில் எழுதி நிமிர்! தமிழிலேயே பகிர்! தமிழ் நமக்கு உயிர்! வாழ்க தமிழ். . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன் ம🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ப🎉🎉❤❤❤❤❤இ🎉🎉🎉❤❤🎉🎉ஐ
@ullagunatarn2216
@ullagunatarn2216 Жыл бұрын
ஐயா நீங்கள் IAS படித்துவிட்டு மொழியை மண்ணை மக்களை ஆய்வு செய்து உள்ளீர்கள் நண்றி ... தமிழை திராவிட மொழியில் இனைக்காதீர், தெலுகு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தமிழ் மொழிகுடும்பமே தயவுசெய்து தமிழ் மொழியை பிற்கால மொழிகழுடன் ஒப்பீடு செய்யாதீர்கள்
@aangaraibairavi3707
@aangaraibairavi3707 10 ай бұрын
வரலாறுகள் என்பது வாழ்வின் உன்னதமான செயல்பாடுகளின் தொகுப்பு என்பதை அடையாளம் கண்ட நூல் உங்களுடையது அய்யா!
@shanmugammathialaganshanmu8161
@shanmugammathialaganshanmu8161 9 ай бұрын
என்னதான் ஆய்வுகள் செய்தாலும் திராவிடம் சார்ந்து சிந்தனை தினிப்பதில் அதிகம் கவனம் செலுத்தயுள்ளீர்கள் ஆய்வாளர் ஒன்றைசார்து ஆய்வு என்பது முழுமையடையாது
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 11 ай бұрын
தலை தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா
@prabakaran7806
@prabakaran7806 Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க 🎉🎉
@pnc-tt6zz
@pnc-tt6zz Жыл бұрын
வெளிமாநிலம்.... வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஊர் பெயர் தொகுக்கப்படவேண்டும்......அது நமது வரலாற்று ஆய்வுக்கு வழுசேர்க்கும்
@hariharasubramanian4723
@hariharasubramanian4723 Жыл бұрын
வலு சேர்க்கும். வழு சேர்க்கும் என்றால் குற்றம் சேர்க்கும் என்று பொருள்.
@rangarajan9080
@rangarajan9080 Жыл бұрын
@@hariharasubramanian4723 Thamizhai ivargal mudhalil sariyaga pesattum
@sangathamizhanvck7130
@sangathamizhanvck7130 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@elamuruganthangavelu3272
@elamuruganthangavelu3272 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா. மிக்க நன்றி🎉
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 Жыл бұрын
மதுராவும் மதுரையின் திரிபு தான்
@judybhaskaran5721
@judybhaskaran5721 6 ай бұрын
Sir your days of education and knowledge is probably the reason for quest and finding dispite your civil services.
@sambasivansambasivan7092
@sambasivansambasivan7092 5 күн бұрын
நான் ஒருமுறை மும்பையிலிருந்து சென்னை ரயிலில் பணித்த போது ஒரு தென் ஆப்பிரிக்க குடும்பத்தினர் உடன் பயணித்தார்கள். அந்த பெண்கள் ஃப்ரோக் கவுன் அணிந்திருந்தார்கள்.. நாங்கள் தமில் பேசியதை கவனித்த அவர்கள் கொச்சை தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்ப இந்தியிலுமாக எங்களுடன் பேசினார்கள். அவர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு 150 ஆண்டுகள் முன்பாக இடம் பெயர்ந்த தமிழ் வம்சாவளியினர் என தெரிந்தது. அவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் வயதான மாமியார் மடிசார் புடவை கட்டியிருந்ததை பார்த்து அவர்கள் ஃப்ரோக் கவுன் போட்டு கோவிலுக்கு போகலாமா என கேட்டார்கள். பிறகு ஓடும் ரயிலிலேயே புடவை அணியும் முறையை கற்றுக்கொண்டார்கள். நூதன அனுபவம்.
@ilangoj7816
@ilangoj7816 Жыл бұрын
ஐயா அவர்கள் திராவிட பழங்குடிகள் இல்லை ஆதி தமிழ் பழங்குடிகள்
@venthanbala15
@venthanbala15 Жыл бұрын
Nam tamilar
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
💪💪🇲🇾🇲🇾
@sivaparam
@sivaparam Жыл бұрын
I feel even very educated people fail to recognize and give the right share for our language
@gobimurugesan2411
@gobimurugesan2411 Жыл бұрын
​@@sivaparam Because all Dravidian languages are from Proto Dravidian language. Sindhu samaveli la iniku Telugu, Kannada pesuravanum ore language tha pesiruppanga. Anga irunthu South la settle ana ellaroda language mariruchu. Tamil Nadu la mattum epudi maralanu solla mudiyum
@sivaparam
@sivaparam Жыл бұрын
@@gobimurugesan2411 Dear Gobi You are missing the point. Never in the history, we had Dravidam or Dravidian. We are all Tamils, We all from Tamil root. Tamil is always Tamil in the history. I don’t know what are we missing Tamil + Sanskrit = Telugu Tamil + Sanskrit = Malayalam Tamil + Sanskrit = Kannadam Tamil is always Tamil . Tamil can function with out other languages help. Hope you aware of this fact. Where is Dravidam? Why are we confused? Another thing. We did not migrate from Sindhu. We Tamils including you, lived in whole south Asian continent, of course invasion made to shrink. That is the reason as we go north more diluted Tamil. And also , you have to understand, all the artifact found in the history mostly Tamil
@krishnaa8825
@krishnaa8825 Жыл бұрын
ஜா தங்கள் தமிழ அருமை மேலும் திராவிடம் எழுத்தால் ஒரு வரியும் ஒருவரியில் திராவிடம் பேசி விடுங்கள் அய்யா திராவிடம் என்பதற்கு விளக்கம் கொடுங்க ஐயா
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Really appreciable innovative communal and social research.....
@marirajr962
@marirajr962 Жыл бұрын
ஐயா, தாங்கள் பேசும் போது தமிழ் என்று சொல்லவேண்டிய பல இடங்களில் திராவிடம் என்றும் கூட பயன் படுத்துகிறீர்கள். திராவிடம் என்ற ஒன்று தமிழை எந்த காலத்திலும் குறித்ததில்லை, இது தாங்களுக்கு தெரியாதது அல்ல. தயவுசெய்து திராவிடம் என்ற கூற்றை தவிர்க்கலாமே.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 Жыл бұрын
Athatkakathan muna. Kana stalin Veliyidathu
@veemalac.pillai8794
@veemalac.pillai8794 Жыл бұрын
Sir I really appreciate and admire you speech. May God bless you for ever
@jeyaranibalamurugan-ug5uh
@jeyaranibalamurugan-ug5uh Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
திராவிடம் என்பது பொய் திராவிடர்கள் என்பதே இல்லை
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 Жыл бұрын
தமிழர்களுக்கு திராவிட சாயம் தேவையில்லை
@KUTTY-bb1ku
@KUTTY-bb1ku 4 ай бұрын
திராவிடம் அதற்குஅடையாளம் ஏதுமுண்டாடா?
@crazycricket2061
@crazycricket2061 3 ай бұрын
Dravidam ngrathu south indian define panra term therku irukara mooliku irukara irukara Thai Nala tamil Solalam ana matha language irukaravangaluku avanga identity poirum nenaikaranga nenaikuren
@paramathayalan6721
@paramathayalan6721 10 ай бұрын
திராவிடம் என்ற சொல் தமிழ்ல இல்லை இவர் எதற்கு எடுத்தாலும் திராவிடம் மொழி குடும்பம் னு சொல்லிக்கிட்டு ஒரே எரிச்சலா இருக்கு இவர் இனிமேல் எங்கயாவது நேரக்கானல் குடுத்தால் தயவு செய்து தமிழ் மொழி குடும்பம் னு கூறவும்
@ChinappaDass-zf2gl
@ChinappaDass-zf2gl 5 ай бұрын
இவர் தெலுங்கர். இவர் எப்படி தமிழ்மொழிக்குடும்பம் என்பதை ஒப்புக் கொள்வார்
@user-vc8hu8dl1o
@user-vc8hu8dl1o Жыл бұрын
அதென்ன திராவிட மொழி? இதன் பெயர் தான் வரலாற்று திரிபு.
@SR-mv6wn
@SR-mv6wn Жыл бұрын
திராவிட மொழி குழுமம் தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம்....
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
Ammanagundi sangi😂. Tamil dravida mozhi kudumbam
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 6 ай бұрын
பேத்திக்கு பாட்டி குழந்தை ஆக முடியுமா. தமிழுக்கு நிகராக வேறு எந்த மொழியும் மூத்த மொழியாகவே முடியாது. தமிழே மூத்த முதல் மொழி.
@villageexplorer3283
@villageexplorer3283 11 ай бұрын
100 வருடங்களுக்கு முன்னால் கர்நாடகா சென்ற தமிழர்கள், கோயமுத்தூர் என்ற கிராமத்தை நிறுவியிருக்கின்றார்கள், ஆதலால் சிந்து சமவெளி தமிழர்கள் வாழ்ந்த பகுதி. ஆனால் இன்று முஸ்லிம்கள் வாழ்கின்றனர். என்ன செய்வது?
@hedveeschristopher1545
@hedveeschristopher1545 Жыл бұрын
ஐயா ஏன் வரலாற்று மிகப் பெரிய பிழையை செய்கிறீர்கள். தமிழ் மொழி மீதும் தமிழ் இனத்தின் மீதும் ஏன் அப்படி ஒரு வெறுப்பு ...
@hedveeschristopher1545
@hedveeschristopher1545 Жыл бұрын
தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் வேண்டுமென்றே திராவிட இனம் என்றும் திராவிட மொழி என்றும் மாபெரும் வரலாற்று திரிபவை உங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர் செய்யலாமா. திராவிடனை வைத்து உம் நூலை வெளியிட்டதற்கான நன்றி கடனா இது ...
@Rasutharsini
@Rasutharsini 11 ай бұрын
அவர் திராவிடத்தோடு முடிச்சுப் போடாவிட்டால் தான் ஆச்சரியம். 😅
@Rasutharsini
@Rasutharsini 11 ай бұрын
வைகை வரையென்றால் அப்போ ஈழம் என்ன தொட்டுக் கொள்ள ஊறுகாயா? 🤔🤔 திராவிடிய ஆய்வாளரே..! 😳
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
இவுரு வடுகர்.
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
Balkisna naai du.
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 Жыл бұрын
ஐயா உங்க அறிவு வியக்க வைக்கிறது ஆனால் திராவிட என்ற சொல்லாடலை விடுத்து தமிழ் மொழி என்றே பயன்படுத்தவும் அப்பொழுதுதான் தங்களுடைய ஆய்வு முழுமை பெறும் தற்போதைய தமிழக முதல்வர் திராவிட மாடலுக்குள் ஒளிந்திருக்கும் தெலுங்கர் எனவே அவர் திராவிட மொழி குடும்பம் என்றால் சந்தோஷம் அடைவார்அவரை மகிழ்விப்பதற்காக தாங்கள் தமிழின் அடையாளத்தை அழித்துக் கொள்ளாதீர்கள்
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
இதுதான் என்னுடைய கருத்தும். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாய் இவர் ஸ்டாலினை மகிழ்விப்பதற்கோ பொற்காசுகள் வாங்குவதற்கோ மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிடம் என்ற சொல்லாடலை பயன்படுத்தி இவரின் இத்தனை ஆண்டுகால ஆராய்ச்சியும் டுபாக்கூர் தான் போல என்று வருங்கால சந்திதியினர்களை எண்ண வைக்கும். அழகுத்தமிழை தமிழ் என்று கூறாமல் திராவிடம் என்ற சமஸ்கிருத சொல்லை வைத்து குறிப்பிடும்போது தமிழை தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்தும் வேலை தான் செய்கிறார்.
@elyaskhann1512
@elyaskhann1512 Жыл бұрын
Yu you are
@Pilgili
@Pilgili Жыл бұрын
பால்கி சார் ! அடு்த்த பேட்டியில் தமிழ், தமிள, திரமிள, திராவிட, திவிட, திருட, திமுக என திரிந்தது வரலாறு என்று உண்மையை கூறினால் நன்றாக இருக்கும்.
@TheAbletester
@TheAbletester Жыл бұрын
பார்பானும் அடிமைகளும் கதறுது
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 11 ай бұрын
தின வகையறாக்கள் மனம் எரிச்சல் அடையும் தமிழர்களின் வரலாறு ஒரு சில தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு கூட எரிகிறது
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht 7 ай бұрын
Great 😃👍 😃👍 great 👍😃🎉🎉🎉❤❤❤❤... really i love this gentleman.... 🎉🎉🎉❤❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@thomasjaron5748
@thomasjaron5748 11 ай бұрын
Final touch great. Heart touch
@muruganvel7394
@muruganvel7394 Жыл бұрын
நன்றி ஐயா.😊
@shakilabanu2060
@shakilabanu2060 6 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம். என்னைக் கட்டிப் போட்டு விட்டது. வாழ்க அய்யா வாழ்க தமிழ்
@rangarajaryan
@rangarajaryan Жыл бұрын
Useful information
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Thamizh is NOT - ** a Dravidian language. ** mixture of other languages. Kindly abstain from terming Thamizh as Dravidian language.
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
So true. The word Dravidam/Dravidian is from Sanskrit. Why use a word from another language to denote my ancient beautiful language, Tamil?
@rajendranb567
@rajendranb567 4 ай бұрын
ஆய்வாளர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 10 ай бұрын
Great job sir hats of you
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 Жыл бұрын
Excellent speech by respected sir.
@priyavairam1750
@priyavairam1750 Жыл бұрын
வாழ்க ஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
பாராட்டுக்கள்
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 11 ай бұрын
Goosebumps sir
@sindub7979
@sindub7979 6 ай бұрын
நான் சிந்து 😊 மிக நன்று தங்களது பேச்சு திறமை😊 நான் சிறப்பு தமிழ் படித்த மாணவி என்பதை தங்களின் தமிழ் நூலின் வாயிலாக பெருமை கொள்கிறேன்😊 சங்க இலக்கியத்தை பற்றி மிகவும் அருமையாக பேசினீர்கள்😊 நூலை வாங்கி படித்து கருத்தை சொல்கிறேன்😊 நன்றி😊 தங்கள் தமிமிக்கும்😊 கோனவயில் இருந்து சிந்து😊
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
😂
@jamespaul579
@jamespaul579 Жыл бұрын
Thank u 🎉
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 9 ай бұрын
Pramadham. Interesting to note that without knowing that this sort of names found in alien states and countries can trigger our native sentiments and wonders. Kudos to you Sir. The anchor also is to be appreciated for not interrupting.
@neelam5398
@neelam5398 Жыл бұрын
Excellent
@suriyanarayanans
@suriyanarayanans Жыл бұрын
Super Sir! May God bless you 🙏
@krishpadm5170
@krishpadm5170 Жыл бұрын
Amazing , very interesting . Thanks
@abakingking6304
@abakingking6304 10 ай бұрын
God bless you and your family sir❤
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
சிறப்பு
@user-nw5rm4ci7z
@user-nw5rm4ci7z 4 ай бұрын
Normally ias officers salary orianded among them you are quite different and useful to people thanks a lot
@saransaravanan2617
@saransaravanan2617 Жыл бұрын
அது என்னங்க ஐயா திராவிட மொழிக் குடும்பம்....
@autoxstream
@autoxstream 3 ай бұрын
Thirutu dravidam stealing Tamil literature
@Palmman69
@Palmman69 Жыл бұрын
Tamil is the mother of languages and specially to all dravidian languages and if you think oh there are words in drabidian languages that tamil doesnt have, no it is not the case if u research deeply 1. it is dervied from tamil 2. it is derived from tamil and evolved
@anandabagavathi1289
@anandabagavathi1289 Жыл бұрын
An inquisitive journey for excavating the ancient truth. Fantastic.
@chandransaunthery5749
@chandransaunthery5749 Жыл бұрын
interesting, Odisha sun temple Konark, Egyptian sun temple Karnak
@nallasivam500
@nallasivam500 9 ай бұрын
அய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நீங்களும் திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லலாமா.அது தமிழ் மொழிக்குடும்பம் தானே அய்யா.
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
தெலுங்கன் வேற எப்டி சொல்வான் 😂😂😂
@bharanedharan8148
@bharanedharan8148 4 ай бұрын
உண்மையான தமிழ் வரலாறு பேசலைன்னாலும் அது பற்றி பேசாமல் இருப்பவன் தான் உண்மையான தமிழன்
@NellaiSMuthu-sv4qm
@NellaiSMuthu-sv4qm Ай бұрын
இன்றைய அளவுகோல்களைப் பண்டைய குறிப்புகளோடு பொருத்திப் பார்ப்பது ஒருதலைப்பட்சமானது (biassed) என்பது தான் அறிவியல் பார்வை.
@Mayavanbfa
@Mayavanbfa Жыл бұрын
Dhiravidamnu sollavendiya avasiyamillai Thamizhenru sollalame Aiya avargal. Dhiravidam pesum dhiravida thirudargalai ozhikkavendum... Appothan Thamizhnadu urupadum...
@knvallarasu
@knvallarasu 8 ай бұрын
பாலச்சந்திரன் அய்யா நீங்கள் கடும் உழைப்பாளி மட்டுமல்ல மிக மிகச்சிறந்த ஆய்வாளர்.இந்த ஆய்வுகளால் உங்களுக்கு பயனில்லை என்று சொல்கிறீர்கள்.அய்யா நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்தற் கரிய புதையல்.
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
😂
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Arumaiyana pathivu. Thamilin sirappu mekum valaravendum.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 11 ай бұрын
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள் தோழர்களே
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 Жыл бұрын
பாக் ஆரியர்களே வெளியேறு.தமிழ் சைவம் வாழ்க
@makkalpiradhinidhi4921
@makkalpiradhinidhi4921 Жыл бұрын
இங்கே கோவா மாநிலத்தின் ஓல்ட் கோவா பகுதியில் ஒரு மதுர இருக்குங்க மக்களே..!
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Жыл бұрын
இதை போய் சீமானிடம் சொல்லுங்கள் தோழர் ... திராவிட நாகரிகம் என்றால் நீ சிந்து வழிக்கு சொந்தக்காரன் தமிழன் என்றால் கொண்ட சட்டிக்குள்ளே தான் குதிரை ஓட்டணும் ..
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
எந்த இடத்தில சார்
@sarojabharathy9198
@sarojabharathy9198 6 ай бұрын
Thappu sanga ilakkim vitta idamum, sindu samaveli thotta idamum endru koora vendum.
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Жыл бұрын
எங்கையா திராவிட மொழி????🤣
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
தமிழ் திராவிட மொழியா இல்லவே இல்லை தமிழர் வரலாற்றைச் சொல்லும் இந்த நாய் தமிழன் இல்லை பரதேசி நாய்கள் தமிழுக்குள் திருட்டு திராவிடத்தை புகுத்த நினைக்கிறார்கள் தமிழ் மொழி உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகுதான் தெலுங்கு கன்னடம் 500 வருடங்களுக்கு முன் மலையாளம் உருவாகியது தமிழர்கள் திராவிடர்கள் இல்லை தமிழ் மொழிக்கு வேறு பெயர் இல்லை தமிழர்கள் தமிழர்கள்தான் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்த ஒரு வித மொழியை பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் பேசுகிறார் என்று சொல் இப்படி கூறுவதற்கு இந்த நாய்க்கு மனம் பெறவில்லை பாகிஸ்தானில் திராவிட மொழி பேசுகிறார் என்று சொல்கிறான் இவனின் மனதில் தமிழருக்கு எதிரான அதிகளவு நஞ்சை சுமந்து வைத்திருப்பான் என்று பாருங்கள் 1500 வருடங்களுக்கு முன் தமிழ் மொழியோடு சமஸ்கிருதம் கலந்ததால் உருவாகிய மொழிதான் கன்னடம் திராவிடம் என்றால் தமிழில் தமிழ் மொழியைச் சிதைக்க வந்த சனியன் சமஸ்கிருத சொல் இவனைப் போல் தமிழர் வரலாற்றை இழிவு படுத்தும் வந்தேறிகள் எழுதும் தமிழர் வரலாற்றை தமிழினம் புறக்கணிக்க வேண்டும்
@aruchase
@aruchase Жыл бұрын
திராவிடம் என்றால் தமிழ்தான். இப்போதைய தமிழ் அல்ல, பழந்தமிழ்- தெலுங்கு கன்னடம் என பிரிவுபடாத காலத்தில் இருந்த தமிழ்.‌ தெம்ல ( சிங்களம்) திரமிள ( பாலி) தெமரிகெ ( கிரேக்கம்) திராவிட ( சமற்கிருதம்) . இவை எல்லாமே தமிழின் திரிபுகள். பழந்தமிழ் என்றால் தெலுங்கு கன்னடம் பேசுவோருக்கு நெருடலாக இருக்கும் என்பதாலும் தங்கள் மொழி தமிழுக்கு அடிமையா என்ற எதிர்ப்புணர்வு அவர்களுக்கு வரும் என்பதாலும் " பழந்தமிழ் மொழிக்குடும்ப இலக்கணம் என்பதற்கு பதிலாக திராவிட மொழிக்குடும்ப ஒப்பிலக்கணம்" எனப் பெயரிட்டேன் என்கிறார் கால்டுவெல். ஆகவே தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய தென்னிந்திய மொழி இனம் முழுவதையும் குறிக்கும் சொல்லாக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துவது தவறில்லை.
@aram7992
@aram7992 5 ай бұрын
Wonderful research Sir. Let you be bestowed with all good health and the longest life on earth. We are all gifted to be born in this land, which has given greatest values to humankind, which will be in the dark unless people like you shed light on them. Please continue on this work alone, we would like you to be like our mathematical gem, Ramanujan, only to work in this field. Please sow the seeds of a Thamizh Academy, (Tamizhchurabi), that will take it through time and bring out the pearls of our culture and values for the world to know. A great many thanks to you.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 5 ай бұрын
தநா-ல் பல இடங்களின் பெயர்களை சதிகார ஆளும் வர்க்கம் மாற்றியுள்ளது .தெழுங்கு ,சமஸ்கிருத பெயர்கள் நிறைய இங்கு உள்ளது.
@nandakumardnandakumard6240
@nandakumardnandakumard6240 10 ай бұрын
தமிழனுக்கு வரும் பெருமை மட்டும் கர்நாடகாவில் தண்ணீர் பிரச்சினையில் தமிழர்களை விரட்டுகிரார்கள் கேரளாவில் ஐயப்பன் கோவிலில் தமிழர்கள் வராதீர்கள் என்கின்றார்கள் ஆந்திரப்விலும் இதே நிலைதான் தமிழன் பக்கத்து வீடுகளை சக தமிழனைப் பார்த்து பொருமை படுவான் தமிழனுக்கு வெரும் வெட்டி பெருமைமட்டும்தான் கூடிய விரைவில் தமிழன் அழிந்து சின்னாபின்னமாகி வேரோரு மொழியனாக மாறிவிடுவான் தமிழனையும் தமிழையும் அழித்து அரசியல் சுயலாபம் கானும் அரசியல்வாதிகளால்
@rajendranb567
@rajendranb567 4 ай бұрын
ஆய்வாளர் கேரள மாநிலத்தவர் என்பது தெரியுமா?
@CaesarT973
@CaesarT973 10 ай бұрын
Vanakam 🦚🌳🪷
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
❤❤❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்நன்றிஐயா
@maniraja6142
@maniraja6142 7 ай бұрын
நன்று ஐயா
@manikandanc5962
@manikandanc5962 Жыл бұрын
👏
@pitchaispk7261
@pitchaispk7261 Ай бұрын
நல்ல நூலாசிரியர்.
@sundarmurthy2774
@sundarmurthy2774 Жыл бұрын
Sir I could listen your finding. Do you feel Tamil language is written in devanagari script is known as Sanskrit. Kindly give me your views
@udayappansingaram9099
@udayappansingaram9099 5 ай бұрын
One video not even half already got 10 ad's , how many ads you will show for one post.
@AjEsHaj2000
@AjEsHaj2000 7 ай бұрын
Thank you my sir I am msc biotechnology student how I will start this historical archaeology related research pls guide me
@user-ns8gb6rb2r
@user-ns8gb6rb2r 4 ай бұрын
இவர் போன்ற பொக்கிஷங்களை பாதுகாக்க தவறிவிட்டோம் 😢 உங்கள் அன்பன் தயா ❤
@MSdfangirl
@MSdfangirl 5 ай бұрын
Dear ibc youtube channel kindly add subtitles in English adhu than ellarukum poi serum.🙏
@raviraveena3889
@raviraveena3889 Жыл бұрын
Tamil mozhi....... not dhiravida mozhi...!!!!
@sivaparam
@sivaparam Жыл бұрын
Why u say Dravidam ? Is it not fake ?
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
It is. The word Dravidam/Dravidian is from Sanskrit. Why use a word from another language to denote my ancient beautiful language, Tamil? All his research and efforts will go waste if the upcoming educated generation sees his speech and finds out there's no such language called Dravidian and it's a sanskrit word nu...
@makkalpiradhinidhi4921
@makkalpiradhinidhi4921 Жыл бұрын
கோவா மகாராஷ்டிர எல்லையில் ஒரு மதுர இருக்கு மக்களே....
@logesh.vlogesh.v2797
@logesh.vlogesh.v2797 2 ай бұрын
ஆம்
@user-dp7po7eb3l
@user-dp7po7eb3l 5 ай бұрын
Please document these interviews in english. So the world understand s
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
தமிழை‌ விட்டு பிற‌ மொழிகள்‌ தோன்றியக்‌ காலமே‌ திராவிட தொடக்கம் ஆகும்.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 38 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН