No video

சிந்து நதியின் மிசை நிலவினிலே HD | சிவாஜி கணேசன் | K.R.விஜயா | கண்ணதாசன் ஹிட் பாடல்கள்

  Рет қаралды 139,743

தேன் இசை

தேன் இசை

Күн бұрын

#தேன்இசை #tamilhitsong #tamiloldsong
Movie : Kai Kodutha Deivam
Starring : Sivaji Ganesan, S. S. Rajendran, Savithri, K. R. Vijaya
Music by : Viswanathan Ramamoorthy
Song : Sindhu Nadhiyin
Singers : T. M. Soundararajan, L. R. Eswari, J. V. Raghavulu
Lyrics : Bharathiyar
Year : 1964
_____________________
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
_______________________
#sivajiganesanhitsong #tamilsong #kannadasanhitsong #kannadasansuperhitsong #l.r.eshwarysong #tamilhitsong #oldsong #sivajiganesansuperhitsong #sivajiganesanhitsong #sarojadevisong #sarojadevisivajiganesanhitsong #devikasuperhitsong #k.r.vijayasong #savithrisong #song

Пікірлер: 80
@amirthalingamkalimuthu9024
@amirthalingamkalimuthu9024 11 ай бұрын
நான் பாரதியை கண்டதில்லை என் கண்ணுக்கு நடிகர்திலகம் அண்ணன் அவர்கள் தான் இப்படி தான் பாரதியார் இருப்பார் என்பதை செய்து காட்டினார் சிங்க தமிழன் வாழ்க,
@silambuarasan7214
@silambuarasan7214 6 күн бұрын
3:14 இந்த காலத்தில் இது போன்ற வரிகள் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் ஒரு கலவரமே நடந்து இருக்கும் (2024)
@KavinsandroneBVkavin
@KavinsandroneBVkavin 2 жыл бұрын
ஓல்ட் இஸ் கோல்ட் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு சிறந்த பாடல்
@prakashr.3544
@prakashr.3544 2 жыл бұрын
பாரதியார் வடிவில் சிவாஜி என்னே பொருத்தம்
@rishikasoosaileon9053
@rishikasoosaileon9053 2 жыл бұрын
Yes
@swaminathan5964
@swaminathan5964 Жыл бұрын
என் அன்னை மொழி தமிழ் மீது பற்று வந்தது என்றால் அதற்கு காரணம் என் இரு ஆசான்கள் பாட்டுக்கொருபுலவன் பாரதி புரட்சிகவி பாரதிதாசன் ஆவார்கள்
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
பாரதி வாழ்க அவர் புகழ் வாழ்க அவர் கனவு மெய்பட வேண்டும் 👍👍👍💐💐💐
@lalithalalitha8952
@lalithalalitha8952 8 күн бұрын
ஆமாம் இந்த மாதிரியான படங்களின் பாடல்கள் இனிமேல் வராது
@murugeshultra7064
@murugeshultra7064 Жыл бұрын
இது போல் ஒரு பாடல் இனி இல்லை w😍
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Жыл бұрын
வராது நண்பரே நயன்தாரா தான் வரும் !
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x 24 күн бұрын
இந்தப் பாட்டில் வரும் கேரள பெண் நயந்தாரா போலவேஉள்ளார் உள்ளார் என்னே ஒரு உருவ ஒற்றுமை
@mageshg2058
@mageshg2058 6 күн бұрын
நயன்தாராவின் அம்மா தான்.
@shanmugavelvijay3448
@shanmugavelvijay3448 11 ай бұрын
இந்த பாடலை கேட்டால் மனம் இளகும்
@rajamanickam.e3004
@rajamanickam.e3004 9 ай бұрын
நிச்சயமாக!!! 😊
@TATA407DRIVER.
@TATA407DRIVER. 4 күн бұрын
I love your acting 1994
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn Жыл бұрын
பாடல் அருமை இளைஞர்கள் மன நின்ற padal
@ravimenon511
@ravimenon511 9 ай бұрын
One of the best song ever produced by mankind...
@govikala2261
@govikala2261 Жыл бұрын
Wonderful song ever green
@kannanga4526
@kannanga4526 Жыл бұрын
இணையற்ற பாடல் ❤
@chandrasekaransekar3878
@chandrasekaransekar3878 2 жыл бұрын
அருமையான பாடல்..
@rishikasoosaileon9053
@rishikasoosaileon9053 2 жыл бұрын
Supper song🎵 my favorite🎵🎵
@balanatashan7918
@balanatashan7918 8 ай бұрын
அருமை யான பாடல்
@ponnuraj1249
@ponnuraj1249 9 ай бұрын
Fine song of SIVAGI GANESHAN
@r.balasubramaniam682
@r.balasubramaniam682 Ай бұрын
Wow... Great to hear this... One of those evergreen, timeless songs of the Yesteryears...
@balanatashan7918
@balanatashan7918 8 ай бұрын
அருமை யான பாடல் அருமை அருமை
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 жыл бұрын
பாரதியார்பாடல் அருமை அருமை
@janu5077
@janu5077 2 жыл бұрын
Super 👍from ஜெர்மனி
@SELVAHUSTLER
@SELVAHUSTLER 3 ай бұрын
Who all Are Watching 2024? ❤
@vijaysrinivasan3369
@vijaysrinivasan3369 Ай бұрын
we will watch till our life time :-)
@samymuthu757
@samymuthu757 3 жыл бұрын
🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu Nandri
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 ай бұрын
back to listen this great song by Mahakavi TMS KSG MSV & nTKR and abiove all engal Shivjaji Sir
@krishnansramesh4114
@krishnansramesh4114 2 ай бұрын
Miga azhagu Maha kavi bharadhi, innum 500 varushangaluku nee than kavi.very excellent composing and en TMS .
@Raghuveer-l2v
@Raghuveer-l2v 4 ай бұрын
Sundara telugu
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 2 жыл бұрын
*வரிகள்:* [சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்](2) கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்(2) காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்(2) சிந்து நதியின்... . விளையாடி வருவோம் [சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்](2) வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் சிந்து நதியின் .... விளையாடி வருவோம்
@jagadhambalv504
@jagadhambalv504 Жыл бұрын
Superb
@sangeethp.s4638
@sangeethp.s4638 Жыл бұрын
Mm mml0 m mk5y6
@udhaya4268
@udhaya4268 9 ай бұрын
@nithyananthans9960
@nithyananthans9960 8 ай бұрын
Thanks
@jas3795
@jas3795 Ай бұрын
🙏👍🎉
@RameshK-px4in
@RameshK-px4in Жыл бұрын
Super star shivaji ganeshsan
@user-fl3bx8ip6j
@user-fl3bx8ip6j 8 ай бұрын
Amazing song 🎵 ♥️
@user-pc9ox6qj4n
@user-pc9ox6qj4n 3 күн бұрын
❤😊😊😊
@manickammanickam4142
@manickammanickam4142 Жыл бұрын
Super song
@Illumination772
@Illumination772 11 ай бұрын
Sundara Telugu
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
Thamilan good
@bhaskaranarumugam3797
@bhaskaranarumugam3797 9 ай бұрын
This is my favorite song very nice
@mookkappanmookkappan8288
@mookkappanmookkappan8288 2 ай бұрын
பாரதி அழகு பாட்டு
@narayananss2226
@narayananss2226 3 ай бұрын
Haven’t seen Maha Kavi…wasn’t fortunate…but he would have been as this legend portrays him…in that way am fortunate
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 Жыл бұрын
S,I accept ur information.
@thulasibala6691
@thulasibala6691 10 ай бұрын
Wow shivaji a greatest artist.❤❤
@valarmathi2659
@valarmathi2659 9 күн бұрын
Great bharathi
@balamaniinguva3094
@balamaniinguva3094 3 ай бұрын
Do Tamilians nowadays remember and revere such excellent patriotic songs?
@xenzorygames4116
@xenzorygames4116 Ай бұрын
They want tamil Desiyam 😂 forgot all the tamil freedom fighters who actually contributed for india staying blind in their ethnic superior their idol is paari salan not bharatiyar.
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 6 ай бұрын
2:00 🦁
@simbustudio4993
@simbustudio4993 Жыл бұрын
Super sang very nice🎉
@zenithltd1
@zenithltd1 Жыл бұрын
How many languages are embedded in this song - I hear Telugu
@zenithltd1
@zenithltd1 Жыл бұрын
3:10 Ornament saree in Kerala wedding singers are same Even After 55 years.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 8 күн бұрын
பாடல் எப்படி உங்களைக் கவர்ந்து விட்டதா! உங்களால் மறக்க முடியுமா! சொல்லுங்கள்
@arumugamkani7633
@arumugamkani7633 11 ай бұрын
Really good
@SasikumarSanjay
@SasikumarSanjay 10 ай бұрын
Old song is gold
@vignesh_2114
@vignesh_2114 Жыл бұрын
TMS
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 Жыл бұрын
Desh Ragam
@srifashionwomensboutique7371
@srifashionwomensboutique7371 15 күн бұрын
07/08/2024 My school staff room relaxation this song🎉🎉🎉🎉🎉
@VeeramaniVerramani
@VeeramaniVerramani 11 ай бұрын
Young people don't liked .meendum manpanai samayal
@user-oo4ps1lq3g
@user-oo4ps1lq3g 5 ай бұрын
❤❤
@savithakala1394
@savithakala1394 6 ай бұрын
MRG sir🎉🎉🎉🎉❤
@savithakala1394
@savithakala1394 6 ай бұрын
Happy birthday nana🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@savithakala1394
@savithakala1394 6 ай бұрын
02.02 1954🎉🎉🎉
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 2 ай бұрын
Kesari Varmar Maharani is it
@rajamanickam.e3004
@rajamanickam.e3004 9 ай бұрын
தெலுங்கு வரிகளை குறைத்து இருந்தால் இன்னும் இனிமையாக இருந்திருக்கும்
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
சில கட்டுரைகள் உங்கள் மனதை புண் படுத்தலாம் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய சுதந்திரத்திற்கு எதிராக போராடியவர்தான் மதுரை ஜஸ்டிஸ் கட்சி ராஜ நாடார் அஸர்மகன்தான் பழனிவேல் தியாகராஜன் . அண்ணாதுரை ராமசாமி நாயக்கர். இவர்கள் சுதந்திர எதிர்ப்பாளாகராக போராடியவர்கள் காந்தி சிதம்பரனார் சுப்ரமணியம் (சிவா சுப்ரமணியம் சிவாவை திண்டு கல் ஐயர் போன்ற) திராவிட கட்சிகள் அழிந்துவிட்டன. இன்று ஒன்றியம் பற்றி பேசுகிறார்கள். அப்போது இந்தியா நான்கு பாகமாக பிரித்து கல்கத்தா சென்னை சாம்பார் டில்லி என நான்கு கவர்னர்கள் இந்த நான்கிற்கும் கவர்னர் ஜெனரலாக மௌண்ட்பேட்டன் இருந்தார் வைஸ்ராய் (கவர்னர்) வெல்லஸ்லி ரிப்பன் போன்றவர்கள். சென்னை மாகாணம் என்று தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு சேர்ந்த பகுதிகள் தான். சென்னை மானம் அதில் புதுக்கோட்டை தஞ்சை பாளையங்கோட்டை ராம்நாடு திருவாங்கூர் மைசூர் ஹைதராபாத் போன்ற பகுதிகள் அடங்காது .ஏனெனில் அவர்கள் கப்பம்கட்டி தனியாட்சி செய்தனர். விடுதலை போராட்டத்தில் தெலுங்கு மக்களும் தமிழரும் வடக்கு கன்னடம் தெற்கு மங்களூர் பகுதி மக்கள் போராடிய தலைவர்கள் உண்டு. சிறை சென்றவர்களில் சிதம்பரம் பிள்ளை தாடி ஐயர் சுப்ரமணியம் சிவா ஓமலூரார் எனபலர்.
@Dr.V.V.R
@Dr.V.V.R 2 жыл бұрын
ķ
@mukhilananthi9749
@mukhilananthi9749 Жыл бұрын
Wrong with the statement
@andavanandavan9832
@andavanandavan9832 Жыл бұрын
இந்தபக்திநிறைந்தபாடலைடிவிசெனலில்ஓளிபரப்பங்கள்
@zenithltd1
@zenithltd1 Жыл бұрын
5:04 Bharatiar is VERY WRONG on Sethu project. Singhalese never respected India or Indians. Also RAW was responsible for final matanza in Mukkaikovil. Sophisticated India radars tilted game toward Singhalese
@imnotrlmok9425
@imnotrlmok9425 25 күн бұрын
Hello sethu bridge constructed by ram and monkeys you peoples are not there at that time only tamils shut up
@gopalmurali3725
@gopalmurali3725 7 ай бұрын
Super song
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 39 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 10 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Top 5 Bharathiyar songs | Yesudas | Tamil Movie Audio Jukebox
19:38
Saregama Tamil
Рет қаралды 2,6 МЛН
Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil Song
3:57
Rajshri Tamil
Рет қаралды 6 МЛН