சித்த குருவின் அருளால் வேறு கிரகத்துக்கு போய் பார்த்தேன்! Actor Rajesh |Pulse Balancing |Health Tips

  Рет қаралды 271,160

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #actorrajesh #diabetessymptoms #pulsebalancing #dr_umaavenkatesh #cancer #cancermedicine #sugar #healthylifestyle #healthyfood
Contact Details :
Dr.Umaavenkatesh.M.D.Acu,
Pulsebalancing specialist,
Mobile : 9025935559.
Subscribe: kzfaq.info/love/PAIZGzCZoh6aBt0mjpFs8w
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 632
@rameshms8553
@rameshms8553 Жыл бұрын
திரு..விஜயகாந்த் அவர்களுக்கு நீங்கள் உதவலாமே..மேடம்..🙏
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Naanum ninaipen....ivanga ellam youtube la overa buildup pannuthuha....ivanga vijaykanth treatment kudukalame....
@prabhkaranpm4670
@prabhkaranpm4670 Жыл бұрын
நல்ல மாமணிதா உதவலமே
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Yes. Please do mam Vijaykanth is one of the best example of human being. He is very good person. We miss you so much.
@kalasivakalamani3119
@kalasivakalamani3119 Жыл бұрын
Yes
@leomonicaranganathan2804
@leomonicaranganathan2804 Жыл бұрын
Nijama naanum ethan sollalam nu erunthen anna... Apuram Theni pakathula oru siddhar erukar avara kooda vijayakanth meet panna kandipa avar health issue solve aagum.. Sri gg Lal alsidh babaji
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நானும் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு படுக்கையில் இருக்கும்போது எனது இரு உடலை பார்த்த அனுபவம் இருக்கிறது . அதனால் நான் நன்பர்களிடம் சொல்வது உண்டு நாம் இறந்த பிறகு நம் உடலை நாமே பார்க்கும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது என்று.
@rathinavelusupper327
@rathinavelusupper327 Жыл бұрын
Sir madam meet address sollunga sir contact no sir
@shanthiraja7901
@shanthiraja7901 Жыл бұрын
Madam Tr,விஜய்காந்த் சாரை நீங்கள் குணபடுதினால் தமிழ் நாடு மீண்டும் ஒரு நல்ல தலைவரை பெறும் 😂❤
@ponnus69
@ponnus69 Жыл бұрын
ராஜேஷ் அவர்களின் கேள்விகள் அனைத்தும் ஞான சூனியர் போல் கேள்வி கேட்கிறார். பேட்டி எடுக்கும் நபரை அதிகமா பேச விடுவதில்லை.. அவர்கள் சொல்லவரும் விஷயத்தை கூட (பேட்டி குடுப்பவர்) மறந்து விடுகிறார். ராஜேஷ் அவர்கள் கொஞ்சம் பேசாமல் அமைதி காத்தால், நிறைய ரகசியங்கள், விஷயங்கள் மக்களுக்கு தெளிவாக போய் சேரும்... 🙏🙏🙏🙏
@pulipaani6303
@pulipaani6303 Жыл бұрын
ராஜேஷ் ஐயா, இந்த அம்மையார் இருக்கும் போதே உடலை விட்டு ஆன்மா அருகில் இருக்கும் இடத்தில் உள்ளதை அந்த அம்மையாரை சொல்ல வைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். இது ஒரு மிக பெரிய உண்மை என்பதை அனைவரும் அறிய நல்ல நிகழ்வாக இருக்கும். நன்றி.
@jeeva7358
@jeeva7358 Жыл бұрын
நீங்கள் சொல்லும் நிகழ்வுகளாகிய அனைத்தும் உண்மையறியும் யாவர்க்கும் புரியும். விஞ்ஞான அறிவை உயர்வாகக் கருதும் அனைவரும் ஞான அறிவைப் போற்றும் நிலையை சீக்கிரம் உங்களால் கொண்டு வர முடியும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை ! . ஜீவா , மதுரை.
@banupriyajeyakumar6720
@banupriyajeyakumar6720 Жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி.... தொடர்ந்து பேசுங்கள் அம்மா...
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Жыл бұрын
Sir ப்ளீஸ் ஸ்ரீராம் சார் நேர்காணல் நம்ம channel-ல் ஒளிபரப்ப வேண்டுகிறேன்.மிக்க நன்றி சார்
@asjasamayal6939
@asjasamayal6939 Жыл бұрын
எனக்கு ராஜேஷ் சார் பதிவு பார்ப்பதில் அவ்வளவு ஆனந்தம் இந்த பிறவியில் பிரபஞ்ச அதிசயத்தை பார்கிறேன் அனைத்தும் தெய்வ செயல்
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 Жыл бұрын
அய்யா் முழுக்க உண்மை நான் அனுபவித்து உள்ளேன்.... மதுரை பக்கம் வாடிப்பட்டி என்ற ஊரில் உள்ளே 10 கி.மீ அங்கு புத்தபிக்குபோதிபாலா என்ற குரு இருந்தார்...தற்போது அவர் மறைந்து விட்டார்... 2012 நானும் மற்ற நான்கு பேரும் இந்த பயிற்சி எடுத்து எங்கள் ஐவருடனும் கூடவே வந்தார்...சாதாரணமாக...உண்மையாக அனுபவித்தோம்.,. வேற்று கிரக வாசிகள் பார்க்க சொன்னார்...நான் பார்த்த இடம் ஒரு தொழிற்சாலை அப்போது அங்கு எதுவும் தெரியவில்லை... ஒருமுறை மட்டுமே அழைத்து சென்றார் வழிமிறைகள் அனைத்தும் கற்று கொடுத்தார்... பின்னால் இறுதி பயிற்சி யில் எங்களிடம் சத்தியம் வாங்கிகொண்டார் எந்த சூழ்நிலைநிலும் குருவின் துணையோடு மட்டுமே தான் செல்ல வேண்டும்...தனியாக எந்த முயற்சி யும் செய்ய மாட்டேன் என்று...காரணம் அங்கு சென்று திரும்பி வரும்வரக இந்த உடம்பு மிக முக்கியம் அதனால்... தயவு செய்து குறைத்து குறைகூற வேண்டாம்...நன்றி ஈரோடு வெங்கடேஷ்
@mahalakshmirajangam4566
@mahalakshmirajangam4566 Жыл бұрын
Sir neenga poirukenu solringa egg 12hr ah Ila 1hr ah kattanuma
@chellanathan4897
@chellanathan4897 Жыл бұрын
Hi
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x Жыл бұрын
வெங்கடேஷ் அவர்களுக்கு, மிகச்சிறந்த பாக்கியவான். உங்கள் வார்த்தைகளை முழுவதுமாக நம்புகிறேன். இந்த அருளையும் குருவின் திருவருளையும் எனக்கும் ஆண்டவன் கிடைக்க அருள் செய்ய வேண்டும்.
@rajapandi9198
@rajapandi9198 Жыл бұрын
முழுமையான முகவரி
@muralikrishnan748
@muralikrishnan748 Жыл бұрын
உங்கள் email ID தாருங்கள் ஐயா . எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. நன்றி
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
Annan,Rajesh,🙏ம்,ஒரு,சித்தர்ரே. Miracle, விசையத்தை சொல்பவர்களை தேடி பிடிச்சு தகவல்கள் தருகிறார்.
@muraliscpl4858
@muraliscpl4858 Жыл бұрын
Ok Israel
@kamalsaromuni
@kamalsaromuni Жыл бұрын
9:30. It's true. 18 dimensions where siddhars said about that in their books. Vallalar also said about that to attain enlightenment. Thank you rajesh and madam for marvelous interviews.
@joycejoe8616
@joycejoe8616 Жыл бұрын
Sir, kindly not interfere while she is explaining. But hats off for your great service. Please let her talk ❤🙏❤🙏❤🙏
@aakash3545
@aakash3545 Жыл бұрын
திரு.ராஜேஷ் சார் இவங்க கிட்ட மறுபடியும் பேட்டி எடுங்க. அதில் எப்படி வேற்று கிரகத்தோட connect பன்றது இதற்கு என்னென்ன பயிற்சி செய்ய வேண்டும் . வேற்றுகிரகத்தில் அவர்கள் பார்த்த சுவாரஸ்யமான தகவல்கள், அங்குள்ள இயற்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது என்ன என்பதை கேளுங்கள். நன்றி🙏
@vani8322
@vani8322 Жыл бұрын
மறைந்து போன மலேசிய விமானத்தை கண்டுபிடுச்சி சொல்லுங்க.
@geetharajendran8379
@geetharajendran8379 Жыл бұрын
Exactly good experience and I god bless you Valga valamudan 🌺🌺🌻🌻🍀🍀🙋🙏🙏🙌🙌💅💅👍👌👌☝️✌
@hemakannanhemakannan
@hemakannanhemakannan 10 ай бұрын
அம்மா விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர். அவரைக்கிப்பாற்றிக்கொடுத்தால் ரொம்ப. புண்ணியம்.நன்றிக்கடன் பட்டிருப்போய்
@nagarajmanim6464
@nagarajmanim6464 Жыл бұрын
மனம் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றுகிறது என்பதற்கு இவர் ஒரு உதாரணம். கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை
@lakshmikitchen2783
@lakshmikitchen2783 Жыл бұрын
Please teach this Power for all people
@priyaqueen4041
@priyaqueen4041 Жыл бұрын
உங்கள் அருளால் அனைவரும் நல்லது நடக்கட்டும்
@MsSathiyamoorthi
@MsSathiyamoorthi Жыл бұрын
நடிகர் ராஜேஷ் அவர்களுக்கு ஒரு வேண்டுக்கோள் நீங்கள் சொல்வது உண்மை என்றால் ..விஜயகாந்த் அவர்கள் உடல் நிலையை சரி செய்யலாமே ...விஜயகாந்த் அவர்கள் பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் ..மிகுந்த மனவருத்துடன் கேட்டுக்கொள்கிறேன்
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
மிக சரி
@medimechkarthikeyan350
@medimechkarthikeyan350 Жыл бұрын
மாற்று முறை மரு த்துவத்தை உடல் நலமில்லாதவர்கள்தானே அணுக வேண்டும்.
@baalaajisp9595
@baalaajisp9595 Жыл бұрын
Pls somebody cure captain
@shylajateacher7037
@shylajateacher7037 Жыл бұрын
Dearest mom,the God bless you, u r a miracle women. God bless you. 🌷🌷🌷
@ecrbala6395
@ecrbala6395 Жыл бұрын
Useful information
@jeeva7358
@jeeva7358 Жыл бұрын
நம்பியே ஆக வேண்டும். ஏனெனில் அனைத்தும் உண்மை!!!!
@hemalatha-to7ms
@hemalatha-to7ms Жыл бұрын
Please do these of more episodes
@priyahnj7402
@priyahnj7402 Жыл бұрын
Super sir
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமை டாக்டர் நன்றி ஐயா
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Some contents of this episode is unbelievable sir...🤨🤨
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Nalla aarivali sir neega amma nee oru aruputha peravi 🙏🙏👍👍
@krishraja9707
@krishraja9707 Жыл бұрын
Madam, Please treat vijayakanth sir
@saairaam4170
@saairaam4170 Жыл бұрын
ஓம் சரவணபவாய
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Wonderful cleaning of a disease to be operated on Parameswaran of Tirunelveli felt an unimaginable ball fell through his doti as blessed by Vallanattu Swamigal a tremendous occultic power to be recorded
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
கேட்கவே சந்தோஷமாக உள்ளது. மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 Жыл бұрын
உங்க பதிவுகள் அருமை நன்றிங்க அய்யா
@miruthulam7774
@miruthulam7774 Жыл бұрын
super medam nanri
@JayaLakshmi-mq3tx
@JayaLakshmi-mq3tx Жыл бұрын
மிக அருமை
@GnaniengEng
@GnaniengEng Жыл бұрын
அருமை
@senthilarumugam8713
@senthilarumugam8713 Жыл бұрын
It's true ..... self-realization towards the cosmic realization
@tekzentrichy
@tekzentrichy Жыл бұрын
ஓ ஹோ
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
Aahaa...ooho..aaheey ! 😁😁😁
@kamalkannan2786
@kamalkannan2786 Жыл бұрын
அம்மா நீங்க சந்ராயான் ராக்கெட் விழுந்த இடத்த நிலாவில் பார்த்து சொன்னா நல்லா இருக்கும்.....
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
😅
@kpsy048
@kpsy048 Жыл бұрын
🤣
@raghujsmram2541
@raghujsmram2541 Жыл бұрын
Correct question... Enthaa Amma evlo fees vaanguthoo
@kalyaninambidas234
@kalyaninambidas234 Жыл бұрын
🤔🤣🤣
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
@@raghujsmram2541 athaa mattum solla matengaaaa
@preethymanojkumar8642
@preethymanojkumar8642 Жыл бұрын
I'm so believe cosmic energy Healing power Thank you mam Thank you sir
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
Vaazhga Valamudan🙏
@rajikumar7594
@rajikumar7594 Жыл бұрын
Good question for vijaykant
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
அணு உலைகளில் உபயோகிக்கும் D2 O (Heavy water) 100 deg ல் ஆவியாகாது. அது போன்ற நீர் இருக்குமோ!
@lakshmibalu1960
@lakshmibalu1960 10 ай бұрын
Sir Your teachings and you stand immortal leading mankind Gratitude Sir
@sujathathiruvengadam8450
@sujathathiruvengadam8450 Жыл бұрын
Thank you for this very useful interview. Is there part 2 available
@rahulv9663
@rahulv9663 Жыл бұрын
Nice
@Chutti12348
@Chutti12348 11 ай бұрын
அப்பா ௨ங்கள் பேச்சில் உண்மை உள்ளது❤
@lathakrishnan3206
@lathakrishnan3206 Жыл бұрын
Mam, pl give us an alternative for egg. We too want to try your way of treatment.
@Dhamucaterig
@Dhamucaterig Жыл бұрын
Superma
@VS-xo8db
@VS-xo8db Жыл бұрын
How can be there end or start on a sphere ? This lady is unbelievable.
@srinivasanb4261
@srinivasanb4261 Жыл бұрын
Startling revelations!
@janakimani1741
@janakimani1741 Жыл бұрын
Very interesting
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 Жыл бұрын
மிகவும் அருமை அருமை அம்மா 👌👌👌நீங்க எங்க treat ment கொடுக்குறீங்க அம்மா address கொடுங்க 🙏
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 Жыл бұрын
Kalam one time 3hrs function, rain time. Malai varadhu function nadakatum solli adhemari function mudiyum varai rain varalayam
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
👏👏👏
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai...
@ManjuthaC-eo5gt
@ManjuthaC-eo5gt Жыл бұрын
அம்மா அவர்களின் முகவரி கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
@pandisrpl5210
@pandisrpl5210 Жыл бұрын
ஈசனே... ✋🤚🙏🏼
@lalithakailash3351
@lalithakailash3351 Жыл бұрын
Thank you Rajesh Sir for making us know such blessed person. Can she make my grandson in California talk through her distant power transmission? Please let me know how to go about it. I'm eagerly awaiting your reply. I can pay the required fee for that. Please let me have your reply. I will give the details of where my daughter is living in California and the details about her child.
@user-bs8lg6cv8k
@user-bs8lg6cv8k 9 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி மா நீங்க ஒரு பதிவுல கண் வறட்சிக்கான காரணமும் சொல்லி தீர்வு சொல்லி இருந்திங்க அற்புதமா பயன் தந்தது நீங்க நல்லா இருக்க வேண்டி இறைவனிடம் கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன் என்றும் இந்த நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்யவும்
@gomathigms6534
@gomathigms6534 5 ай бұрын
என்ன தீர்வு
@Siva_Jothi
@Siva_Jothi Жыл бұрын
இவர் சொல்வது உண்மை நானும் நட்சத்திரம் லோகம் சென்று இருக்கின்றேன் ஆனால் பயந்து விட்டேன்
@parvathygnanam7770
@parvathygnanam7770 Жыл бұрын
How
@TV-bt7yd
@TV-bt7yd Жыл бұрын
@@parvathygnanam7770 by town bus
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Illay metro rail
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Жыл бұрын
Unmaiya va
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Жыл бұрын
Ennaku sollunga pa
@anandhanvelayutham5705
@anandhanvelayutham5705 Жыл бұрын
Sama real
@EarthWorld24
@EarthWorld24 Жыл бұрын
Interesting meeting sir😂🤣💐😍 sir next meeting pls madam guru ji meeting ??
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 Жыл бұрын
True
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 9 ай бұрын
Nandri Sir. Nandri Mam.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖
@klpguru9920
@klpguru9920 Жыл бұрын
சனி, சூரியன் போனதெல்லாம் சரிங்க , இந்த பூமியிலேயே " பெர்முடா மர்மங்கள்" இன்னைக்கு வரைக்கும் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. நீங்க கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
Ss true
@saisampath1550
@saisampath1550 11 ай бұрын
நன்றி
@tamizhanvlogtour8174
@tamizhanvlogtour8174 4 ай бұрын
இளமை பானம் காணொளியை மீண்டும் பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Arumai appa
@ashokkumaresan8784
@ashokkumaresan8784 Жыл бұрын
நான்கூட நேற்று செவ்வாய் கிரகம் போய்விட்டு வந்தேன்.
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Nan saturn poitu ippathaan van then. Avara angaye poi parthu tu vanthen. So enakku 71/2 poiduchu
@SaiSai-qk6co
@SaiSai-qk6co Жыл бұрын
Ragesh sir you are doing it wonderful service to the human kind and people who are suffering a lot with sickness and depression with many reasons. Thanks a lot and thank you so much for your interaction with many people who are experts in different fields and for the video posting. May God bless you for many more happy and healthy life
@deeparani8844
@deeparani8844 Жыл бұрын
Pls give remedy for gall bladder stone mam
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Жыл бұрын
Correct nenga sollurathu athan sidhar kal kita avolo power vanthuchu
@d.nikitha251
@d.nikitha251 Жыл бұрын
Very true madam i am u r subscribe i like ur videos 👏👌💞👍
@TheKeth04
@TheKeth04 Жыл бұрын
Thanks Sairam 🙏 excellent 👍
@jayanthiprabhu7292
@jayanthiprabhu7292 Жыл бұрын
Lovely questions Rajesh appa
@hkm867
@hkm867 Жыл бұрын
Yes mam..I saw u @ vegetable shop in moon.
@jancyjoseph4724
@jancyjoseph4724 Жыл бұрын
Dear mam 🌹🌹🌹🌹👍👍👍👍👌👌👌
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@sriphoenix4645
@sriphoenix4645 10 ай бұрын
Pls next time for any interview Once ask questions Pls let any one answer your question completely Sir
@KpsThinesh-cm8oi
@KpsThinesh-cm8oi 10 ай бұрын
Thank you mam
@sagaya.20
@sagaya.20 Жыл бұрын
Healingpower 😮
@harishvj2282
@harishvj2282 Жыл бұрын
எழை‌... மக்களுக்கு.. இலவச மாக‌.‌‌.இல்லை‌..‌குறைந்த..பணத்தில்‌..மருத்வம்‌‌., பார்க்க லாமெ‌‌.‌..அம்மா‌...
@ravichandranarumugam4786
@ravichandranarumugam4786 Жыл бұрын
சார்,ராம் அவர்கள் சித்தர், நவீன சித்தர்.
@neidhal4325
@neidhal4325 Жыл бұрын
என் போன்று அதீத அவதிகளுக்கு ஆட்பட்டவர்களுக்கு விடிவு பிறக்கும் என நம்புகின்றோம் ஆனால் தங்களை அணுகுதல் எவ்வாறு என தெரியாமல் விழிக்கிறோம். தகவல் அளித்து உதவுங்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு ராஜேஸ் சார் & மேடம்.
@sudhish4728
@sudhish4728 Жыл бұрын
Description la avanga contact address eruku sir parunga
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Жыл бұрын
👍👍👍
@preethymanojkumar8642
@preethymanojkumar8642 Жыл бұрын
Mam thank you for u valuable information 🙏 😊 Thank you universe
@amruthaiyer1043
@amruthaiyer1043 Жыл бұрын
Mam as ur fee is 6000 and after each visit 1500 which is not affordable to all .kindly consider your fees mam , as many are not able to afford your fees.😢
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
இவரை பார்த்தீர்களா தயவூசெய்து முகவரி அல்லது போன் நம்பர் தாருங்கள் நடக்க மூடியாமல் தவிக்கிறேன்
@sowmipathravi9453
@sowmipathravi9453 Жыл бұрын
she is like actor vijay mother
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
S u r right shoba madiri
@sureshgomathinayagam9124
@sureshgomathinayagam9124 Жыл бұрын
Excellent. Its an excellent entertainment.....must watch...
@nithyanandhividhu1259
@nithyanandhividhu1259 Жыл бұрын
Infertility related videos niraya poadunga sir
@sureshar9625
@sureshar9625 Жыл бұрын
Rajesh sir superior episode but please introduce like this type of healers to help to poor people to alive if not karma increases to yourself because poor people can't touch your guest because of their poverty and their ignorence so that you loosen your punya because poor people giving shapa to you and your guest
@lakshmirathinaswamy3751
@lakshmirathinaswamy3751 Жыл бұрын
Not to the guest...only to this head weighted actor...a low man
@jancyjoseph4724
@jancyjoseph4724 Жыл бұрын
Super, super
@sampathkumar719
@sampathkumar719 Жыл бұрын
Please phone number
@jaideep5613
@jaideep5613 Жыл бұрын
நானும் பிரபஞ்சத்திற்கு இரண்டு நொடி சென்று வந்து இருக்கிறேன், எனினும் ஓரிரு நொடிக்கு மேல் என்னால் அங்கே தொடர முடியவில்லை....
@jaideep5613
@jaideep5613 Жыл бұрын
@Krishnamoorthy VenkatesanFor me, its not deliberate attempt to go there, but when I was researching about Energy particles in universe and human for quite some years, I have associated my mind with planets more. When you are constantly exhibiting a no thought state you will automatically go there if you wish to.. Being in absolute stillness most of the time, will take you to the origin of everything as Sir Jiddu krishnamurthy said....
@jaideep5613
@jaideep5613 Жыл бұрын
@Krishnamoorthy Venkatesan For this purpose I don't read books. But generally I read more books of Thammana chettiyaar (ESP power, Will power, Yogaragasiyangal etc), Akashic records books, vedhathri books, Jiddhu krishnamurthy books etc.
@Siva_Jothi
@Siva_Jothi Жыл бұрын
நானும் நட்சத்திரம் லோகம் சென்று இருக்கின்றேன் தியானத்தில் ஆனால் பயந்து விட்டேன்
@TV-bt7yd
@TV-bt7yd Жыл бұрын
@Krishnamoorthy Venkatesan by local town bus
@toawakeyou294
@toawakeyou294 Жыл бұрын
​@@jaideep5613 who is thamanna chettiyar
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Жыл бұрын
Sir Recent news from Science.There was water in Sun
@gayathrimadhan68
@gayathrimadhan68 Жыл бұрын
Pls help mam all autism spectrum disorders child's
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Rajesh sir this cloud movement incident happened in tn also at Coimbatore during a function by sringeri narasimha Bharathi swamigal. I heard this in a sringeri peetam conducted function.
@balajiithiruu1108
@balajiithiruu1108 Жыл бұрын
Good afternoon sir, This is Balaji from Salem. You interview doctor like scientific siddhar an siddha doctor, acupuncture Uma Venkatesh madam and your wellness doctor Mr. C. K nandagopalan who follow Tamil science. Three of them comes from different background, a normal person like me find difficult to choose between the three. Kindly suggest for which kind of diseases which doctor among this three we can meet sir. Kindly suggest sir.
@user-ik1ry8dd1f
@user-ik1ry8dd1f Жыл бұрын
சூரியனில் நீர் இருப்பதால் தான் சூரியன் நீல நிறமாக இருப்பதை பார்த்து அறிந்தேன். நீரின் சலனத்தை சூரியனில் காணலாம்.
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 452 М.
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 13 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31