No video

சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசம் நட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi

  Рет қаралды 231,137

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#siddhar #jeevasamathi #bakthiinfinity #astrology #சூழ்க #சுகமே #poosanatchathiram
சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசநட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 374
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 4 ай бұрын
நானும் பூசம் கடகம் தான். பற்றுடன் இருந்தவரை உலகம் படாதபாடு படுத்தியது.பற்று அறுத்தேன் இப்போ கொஞ்சம் அமைதி உணர்கிறேன்.தாமரை இலை தண்ணீராக வாழ்கையை சிவத்தின் பாதத்தில் சரணாகதி அடைந்து விட்டேன்
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x 4 ай бұрын
Correct
@Bharatham369
@Bharatham369 4 ай бұрын
Naanum kadagam, poosam
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 4 ай бұрын
கடமையில் இருந்து விலகாமல் ஆனால் பற்றற்ற தன்மையில் வாழ்வை நிறைவு செய்வோம் படைத்தவன் நற்றுனையுடன்🙏💐
@NaveenKumar-pc7jk
@NaveenKumar-pc7jk 4 ай бұрын
Nandri Ayya 🙏
@EnglishTalks2024
@EnglishTalks2024 4 ай бұрын
recently found the same , me also same rasi nakshatra
@venkatjpn3087
@venkatjpn3087 2 ай бұрын
நான் கடக ராசி, பூசம் நட்சத்திரம், மீனம் லக்கினம் நான் படாத அவமானங்கள் இல்லை. ஆனால் எது நடந்தாலும் பாத்துகிலாம்னு தைரியம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்
@chandragopal6167
@chandragopal6167 Ай бұрын
Naanum than Meena lakkanam
@venkatjpn3087
@venkatjpn3087 Ай бұрын
@@chandragopal6167 ungalukku epdi poghuthu bro life
@ranitamilvlogs
@ranitamilvlogs Ай бұрын
Correct same position
@Sathishanuma
@Sathishanuma Ай бұрын
Nanum same rase, same nachathream, same laknam tha bro❤❤❤
@chandragopal6167
@chandragopal6167 10 күн бұрын
Sucite வரைக்கும் போய்ட்டேன் சகோ
@subalaxmialiasanitha.s954
@subalaxmialiasanitha.s954 Ай бұрын
நன்றி ஐயா,, நானும் என் மகனும் பூசம் நட்சத்திரம் தான்,, நிம்மதியாக மகிழிச்சியா இருக்கிறோம்,,எது நடந்தாலும் நன்மைக்கே 👍👍👍
@sudharamachandran3684
@sudharamachandran3684 2 ай бұрын
யாம் இருக்க பயமேன் என் தலை விதி அந்த முருகன் காத்துக் அருள் பெற்று ஆசிர்வதித்து இனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கை இருக்கிறது ❤❤❤
@kumarsamys534
@kumarsamys534 2 ай бұрын
😮😮😮 வாழவும் ஆசை இல்லை சாகவும் என்னம் இல்லை நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம்
@PShivalingam
@PShivalingam 8 күн бұрын
Yes neegal sonathu unmai nanum therwukku vanthu vetten 😢😢😢😢
@mkmk8537
@mkmk8537 10 күн бұрын
100% உண்மை. 💯 நாங்கள் தாத்தா, பாட்டி நிலையை அடைந்துவிட்டோம், மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். பூச நட்சத்திரத்தில் பிறந்த என் அன்பு மனைவியைப் போன்று குணத்தில், பண்பில், பொறுமையில், அறிவில், சமயோசித அறிவில், பிரச்சினைகளை எதிர்கொள்வதில், ஆலோசனைகள் சொல்வதில், குடும்பத்தை நிர்வகிப்பதில், அனைவரிடமும் அன்பாகப் பழகுவதில், சொந்த பந்தங்களை அரவணைத்து செல்வதில் சிறந்தவர் எவரும் இல்லை. அவள் என் மனைவி என்று சொல்வதைவிட, அவளின் கணவன் நான் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன். She is the fulcrum of our family. என் மனைவி என்கிற மாபெரும் பொக்கிஷத்தை எனக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 3 ай бұрын
நான் பூச நட்சத்திரம் பல துன்பங்கள் அதிர்ச்சி வறுமை சந்தித்து பின் பற்று எதிலும் இல்லை
@hemanathan9743
@hemanathan9743 7 күн бұрын
நானும் கடகம், பூசம் தான். நண்பர்கள் மீது நான் மட்டும் தான் அன்பு வைக்கிறேன் ஆனால் எந்த நண்பர்கள் எனக்கு நேர்மையாக இல்லை. வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும் பெறுவது அவப்பெயர் மட்டுமே. உழைப்புக்கு ஏற்ற வருமானம் தருவதில்லை. என்னதான் நேர்மையாக இருந்தாலும் தனித்து விட்டவர்கள் போல் இருக்கின்றேன். என்று விடியும் என்று காத்திருக்கிறேன்.
@sekarsrisastha4757
@sekarsrisastha4757 3 ай бұрын
ஐயா நானும் கடக ராசி தான் எனக்கு 43வயது வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன் 100 வருடம் வாழ்ந்த அனுபவங்கள் பல அவமானங்களையும் சந்தித்து விட்டேன் ஜயா
@saravanakumarrajagopal4320
@saravanakumarrajagopal4320 4 ай бұрын
நான் தைபூசம்-கடகம், கும்பலக்னம்... சனிதிசையே கடந்து விட்டேன். அவசியமற்ற அவமானங்களையும், தகுதிக்கேற்ற கௌரவங்களையும் பெறாதவன். ஜீவசமாதிகளை முடிந்தமட்டும் தரிசிக்கிறேன். சிறுவயதில் இருந்து சிவ வழிபாடு செய்கிறேன். இப்பிறவியில் எனதூழ் கழிவதை உணர்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏼 நமசிவாய வாழ்க.
@achupinky
@achupinky 3 ай бұрын
Vanakam sir, nice to meet you, na Thai poosam - kadagam, Thula lagnam...
@karnanshanmugam5602
@karnanshanmugam5602 3 ай бұрын
Ayya naanum Thai poosam kumba laknam
@shanmughapriyasambantham146
@shanmughapriyasambantham146 3 ай бұрын
Me too, Thai poosam, magaram lakkanam
@shanmughapriyasambantham146
@shanmughapriyasambantham146 3 ай бұрын
Who is birthday on feb 7
@Santhosavalli
@Santhosavalli 2 ай бұрын
Iam Feb ,7 1982 birthday on Thai pusam
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 4 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏 சாய் செந்தில் சகோ உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இப்பேர்ப்பட்ட மகாநுபாவர்களுடன் பழகும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள்.... இருவருக்கும் மிக்க நன்றி🙏
@vijiganesh3996
@vijiganesh3996 3 ай бұрын
Ivar peyar enna? Contact info?
@balasubramaniamr1542
@balasubramaniamr1542 3 ай бұрын
நான் கடகம் இராசி பூசம் நட்சத்திரம் உண்மையில் இவரது ஜோதிடக் கருத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்று என் வாழ்க்கை அனுபவம் தந்த நடந்தவைகளை நினைக்கிறேன் இவரது கருத்துக்கள் இந்தக் காலத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இறைவன் அருளால் உணர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கள் ஐயா
@susiladeviduraisamy7388
@susiladeviduraisamy7388 3 ай бұрын
ஐயா நானும் கடக ராசி பூசம் நட்சத்திரம் எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்ட பேரு தான் வருது இப்பதான் யாருக்கும் நல்லது செய்ய பயமா இருக்கு
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 4 ай бұрын
நேர்மையான உழைப்பு, பக்தி, அடுத்தவர்களுக்காக ப்ரார்த்தனை, தர்ம வாழ்க்கை .... இவை அனைத்தும் கொண்டும்... கிடைத்தவை ..... நம்பியவர்களின் துரோகம், அவமானம், பண இழப்பு ... வாழ்வே வேண்டாம், செத்து விடலாம்
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 4 ай бұрын
Sir exactly u repeat my life too thinking why I should live still
@mahaasanvi
@mahaasanvi 2 ай бұрын
Don't think negatively..After death even God can't hear the prayers of a soul..only with human body , prayers will reach God.. So neenda ayusu arogyam vendum yendru , poosa natchatrathuku ulla balathai vaithu venduvathu nallathu than tarum.. Negative thinking negative than tarum.. No one must think to die..such thoughts will bring death soon. Pls don't type like this.
@Raghuraghuma.2024
@Raghuraghuma.2024 19 күн бұрын
இங்கே பல பேர் பல விதமான கஷ்டங்களையும்,சோகத்தையும்,கொடுமைகளையும் சொல்லியுள்ளர்கள்.....இதே மாதிரி தான் என் வாழ்விலும் பெரும் புயல் சுழற்றி போட்டுள்ளது என் வாழ்க்கை.இப்போது திரு செந்திலாண்டவரை பெளர்ணமிக்கு பெளர்ணமி சென்று அவரை நோக்கி வேலூரிலிருந்து பயணம் செய்து தரிசித்து வருவதால் மன நிம்மதி அடைந்துள்ளது. வாழ்வு தேவையில்லை என்பது போல் உள்ளது.ஆனால்,உலகத்தை மறக்கவும் மறக்கவும் முடியவில்லை. ஆனாலும் அந்த செந்தூரன் மேல பாரத்தை போட்டு வாழ்க்கை ஓடுகிறது. " ஓம் சரவண பவ "
@GayathrisSolutions-vq7hr
@GayathrisSolutions-vq7hr 4 ай бұрын
நான் இதுவரை கேள்விபடாத அருமையான விளக்கம்....... அற்புதமான மனிதர்....... வாழ்த்துக்கள்
@kaleeswarir9320
@kaleeswarir9320 Ай бұрын
ஐயா.. நான் கடகராசி கடக லக்னம் பூச நட்சத்திரத்தில் பிறந்தேன்.. எனக்கு துரோகம் செய்பவர் மட்டுமே அதிகம் ..மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்... இருப்பினும் என் அப்பன் முருகன் காலடியில் மண்டியிட்டு நம்பிக்கை பெறுகிறேன்.....
@kannanm8710
@kannanm8710 17 күн бұрын
Ssss
@manoharana7364
@manoharana7364 3 ай бұрын
நான் கடக ராசி எடுத்த காரியங்கள் வெற்றி பெறுவதில்லை நீண்ட நாட்களாக தாமதம் ஆகிறது
@gayathribhavishya7805
@gayathribhavishya7805 3 ай бұрын
Atha sollunga .enakum appadithan. Ore iluvaya iruku.
@gurumoorthy151
@gurumoorthy151 3 ай бұрын
கர்மா கரைகிறது என்பதே உண்மை !🙏
@baskebasker9538
@baskebasker9538 4 ай бұрын
இந்த ஒரு பதிவு போதும் உங்கள் ஜோதிட. ஆராய்ச்சி க்கு மிகவும் அருமை சுவாமி🙏🙏
@mugarajan
@mugarajan 3 ай бұрын
பூச நட்சத்திரத்தின் மணம் கமெண்டில் மணக்கிறது.. பூசத்திற்க்கான சரியான இறை வழிப்பாடு வடலூர் சத்திய ஞான சபை மட்டுமே.. மாத பூசத்திற்க்கு சென்று பாருங்கள் உங்கள் மன மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.. நீங்கள் பொருளை எப்டியாவது சம்பாதித்து கொள்ளலாம்.. மன நிம்மதிதான் எப்போதும் தேவை என்று நினைப்பவர் பூசம்.. ❤
@chitramurugesan7457
@chitramurugesan7457 Ай бұрын
Correct 💯
@subalaxmialiasanitha.s954
@subalaxmialiasanitha.s954 Ай бұрын
நன்றி ஐயா
@srisairaam8343
@srisairaam8343 3 ай бұрын
நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் துலாம் லக்னம்... 25 வயது ஆனால் பார்க்காத கஷ்டம் இல்லை 🥺
@BhavaniRaj-c3g
@BhavaniRaj-c3g 25 күн бұрын
மீ ஆல்சா😅
@kannanramanathan5499
@kannanramanathan5499 6 күн бұрын
அருமை ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல் வள்ளலார் இராமலிங்க அடிகள் மாத பூசமும் தை பூசமும் சிறப்பாக சொல்லி உள்ளார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@V.s.lakshmi
@V.s.lakshmi 4 ай бұрын
நன்றி ஐயா...என் கணவர் கடகம் பூசம்.....உழைத்துக் கொண்டே இருப்பார்....
@umaraghunathan4089
@umaraghunathan4089 4 ай бұрын
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்து கெட்ட பெயரை பெற்றுக் கொள்வார்கள்.அன்புக்காக ஏங்குபவர்கள்
@ungalvivasayebala6797
@ungalvivasayebala6797 4 ай бұрын
Yes true
@chombiehello3515
@chombiehello3515 4 ай бұрын
Very true​@@umaraghunathan4089
@starmedia5902
@starmedia5902 4 ай бұрын
நானும் பூச நட்சத்திரம் கடகராசி
@naveenthegame
@naveenthegame 4 ай бұрын
​@@umaraghunathan4089unmai😢😢😢
@rajkamalappoi6020
@rajkamalappoi6020 3 ай бұрын
நானும் கடக ராசி பூச நட்சத்திரம் சிம்ம லக்னம்... நிம்மதி இல்லாம போகுது வாழ்க்கை. வாழ்க்கை போகுற போக்குல போறேன். என்னால எங்க அம்மாவுக்கு அனுதினமும் மன கஷ்டம்... அப்பாவும் கிடையாது வீட்ல மூத்த பையன். என் 32 வயசுல இந்தமாதிரி கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது..
@Sivakashyap
@Sivakashyap 3 ай бұрын
நானும் பூசம் கடக ராசி சிம்ம லக்னம்
@veer3167
@veer3167 3 ай бұрын
Same
@niranjana4889
@niranjana4889 3 ай бұрын
நானும் கடக ராசி பூச நச்சத்திரம் சிம்ம லகனம்
@rajkamalappoi6020
@rajkamalappoi6020 3 ай бұрын
@Sivakashyap @Veer @Niranjana உங்க மூனு பேர் வாழ்கை எப்படி இருக்கு.. கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்...
@Sivakashyap
@Sivakashyap 3 ай бұрын
​@@rajkamalappoi6020 வாழ்க்கையில் பல அநுபவங்கள் கிடைத்தது. உழைத்து வாழ வேண்டும். நேர்மையாய் இருக்க வேண்டும். சுயமரியாதையை விட்டு தரமுடியாத ராசி நட்சத்திரம்.
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 ай бұрын
❤❤❤நன்றி 🙏🙏பல நல்ல அறியவகை தகவல்களை அறிய முடிந்தது.
@crafts4fans421
@crafts4fans421 3 ай бұрын
ஐயா தங்களை வாழ்த்த வயதில்லை. இறைவனின் அருளால் தாங்கள் இருவரும் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்திக்கிறோம்.வாழ்த்துக்கள் ஐயா🙏
@haripriya6144
@haripriya6144 2 ай бұрын
கடக ராசி தான் நிம்மதியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. கொரானாவிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் இருப்பது போதும் என்று உணர்ந்து வாழ பழகிவிட்டேன்
@krushnakumari261
@krushnakumari261 4 ай бұрын
பூசம் நட்சத்திரகார மனிதரால் வாழ்க்கையே சூறாவளி புயல் வீசி கோரமாகியது!
@agilanmugilannikila6821
@agilanmugilannikila6821 3 ай бұрын
புனர்பூசம் கடகராசி, நீங்கள் சொல்வது உண்மை தான், நதி போல எல்லாத்தையும் கடந்து போவேன், அனைத்தையும் கிரகிக்க கத்து கொண்டுள்ளேன் , என் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை தொடர்ச்சியாக தானமாக செய்கிறேன், எப்படியாவது யாருக்காவது உதவியாக இருந்துவிடுவேன், துயரங்கள் கோடி கண்டுள்ளேன் ஒரு போதும் துவண்டுபோவதில்லை , அதை எப்படி சரி செய்வது நகர்ந்து அடுத்த அடி எப்படி வைப்பது என்பதை நோக்கியே இருப்பேன், வாழ்க்கை பல அனுபவங்களை கற்றுக்கொடுத்துள்ளது மிகுந்த உதவியாக இருப்பது அனுபவங்கள் மட்டுமே
@chitramurugesan7457
@chitramurugesan7457 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 3 ай бұрын
Great a genius in astrology, has he written any books, all his knowledge should come out in book formats,this great knowledge should benefit the future generations ,very inspiring hope more such videos will be delivered tqvm.
@hemavathidurairaj4540
@hemavathidurairaj4540 4 ай бұрын
Evlo kashta padromnu engalukku dhaan theriyum sir
@RPTenkasiThentral
@RPTenkasiThentral 4 ай бұрын
நான் அனுஷ நச்சத்திரம்..ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்..வாழ்கையே வெறுத்துவிட்டது..இறைவனை தவிர ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன் என்னுடைய 27 வயதில்..
@Lallissamayalarai
@Lallissamayalarai 3 ай бұрын
Ini nallade nadakum.Murugan thunai.
@RPTenkasiThentral
@RPTenkasiThentral 3 ай бұрын
@@Lallissamayalarai எனக்கு ஆறுதல் சொன்ன நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
@monish.smonish.s169
@monish.smonish.s169 3 ай бұрын
Nanum anusham than sis same age same problem 😢😢😢
@nandhakumark3988
@nandhakumark3988 3 ай бұрын
சிறப்பான அறிவியல் அணுகுமுறை ஐயா.
@user-yi5mx6bd6d
@user-yi5mx6bd6d 4 ай бұрын
ஆன்மிகத்தில் ஆணவம், பெருமை, விளம்பரம் போன்றவற்றிற்கு இடமே இல்லை. மக்களை பார்த்து பயந்து மக்கள் கண்ணில் படாமல் வாழ்பவர்கள் சித்தர்கள், ஞானிகள்
@mahalakshmiv6621
@mahalakshmiv6621 4 ай бұрын
இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@rajaprabhavathy
@rajaprabhavathy 4 ай бұрын
அருமை ஐயா...இதுபோன்ற காணொளிகள் பகிரவும்
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 20 күн бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@judithjueen
@judithjueen 3 ай бұрын
நான் கடகம், பூசம் நட்சத்திரம்,கன்னி லக்னம், பாடாத அவமானம் அசிங்கம் பட்டுட்டேன், நிறைய எதிரிகள், போலிஸ் கோர்ட் இப்படியே 4வருசம் போச்சி,ஆனா இப்போ பரவாயில்லை கொஞ்சம் நிம்மதியாக இருக்கிரேன், வாழ்க்கை இலாபமும் இல்லாம நஷ்டம் இல்லாமல் சமமாக போயிட்டு இருக்கு
@susiladeviduraisamy7388
@susiladeviduraisamy7388 3 ай бұрын
Me too
@rajbanu4967
@rajbanu4967 Ай бұрын
Same to you​@@susiladeviduraisamy7388
@gopalakrishnanramasamy42
@gopalakrishnanramasamy42 3 ай бұрын
Vanakam Ayya …superb explanation 🙏
@premalatha39
@premalatha39 4 ай бұрын
நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் ரிசப லக்கனம் மிகவும் கஷ்டத்தை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எப்போதும் விடியும் அய்யா
@arulpunitha6404
@arulpunitha6404 4 ай бұрын
Naanum than... 40 vayasu achu..no development.. Kadan , kastam , asingam , avamanam than ...
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
​@@arulpunitha6404 எனக்கும் 😢😢😢😢😢
@ramakrishnanramakrishnan48
@ramakrishnanramakrishnan48 3 ай бұрын
Nanum kadaga rasi poosam natsathiram risaba laknam Nan yen valreenu yenakke theriyale
@user-py5tc7yk1g
@user-py5tc7yk1g 3 ай бұрын
Nanum
@chitrasaravanan9873
@chitrasaravanan9873 4 ай бұрын
ஐயா உங்கள் திருப்பாதங்கள் போற்றி. குரு வாழ்க குருவே துணை 🎉
@NaveenKumar-yc7fs
@NaveenKumar-yc7fs 4 ай бұрын
குருவை வாழ்த்த நமக்கு உரிமை/அனுமதி இல்லை
@singaravelmanickam3672
@singaravelmanickam3672 4 ай бұрын
மிகவும் அருமை அய்யா வாழ்க வளமுடன்
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x 4 ай бұрын
Enakku Thanush laknam pusham Nakshthram .Congratulations senthil Sir.,Sri ram bless you and your family.
@keerthu7055
@keerthu7055 4 ай бұрын
Same here
@mariappangold5640
@mariappangold5640 3 ай бұрын
Same
@Maghima-kd6tv
@Maghima-kd6tv 3 ай бұрын
Same life romba mosama pothu 😢
@lordshiva7294
@lordshiva7294 2 ай бұрын
15:17 athi arputhamana natchathiram list❤ 16:05 maru pirappu 19:07 19:29 rogini
@dailynewfuns
@dailynewfuns 2 ай бұрын
Thanks❤
@InbaGeetha-zp2rg
@InbaGeetha-zp2rg 3 ай бұрын
கோடி நன்றி அய்யா கோடி நன்றி பிரபஞ்சம் 🌹🌹🌹🙏🙏🙏
@kalpaka6033
@kalpaka6033 4 ай бұрын
100/true Thank you sir
@gokilambalrs2318
@gokilambalrs2318 18 күн бұрын
நான் ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்தின் உடைய பலன்களை 2:52 கூறுங்கள்
@Hema-mw1tc
@Hema-mw1tc 4 ай бұрын
Swarnaprashanam.. all ayurvedic doctors recommend for babies.. just a tiny drop..each month on poosam day.. star of nourishment..
@geetha1618
@geetha1618 3 ай бұрын
நான் கடக ராசி பூசம்.. என் லக்ன கட்டத்தில் சனி உள்ளது. வாழ்க்கை வெறுத்து விட்டேன். நடை பிணமாக உள்ளேன்
@muruganthangasamy7312
@muruganthangasamy7312 Ай бұрын
Hi
@user-qm8wr4fe8o
@user-qm8wr4fe8o 4 ай бұрын
ஐயா சூப்பரான பதிவு நன்றி
@anandbarath8869
@anandbarath8869 4 ай бұрын
இவரிடம் கற்க நிறைய விஷயங்கள் இருக்கு.. தொடருங்கள் உங்களுடைய பணி..
@ShobiShobi-cf3qx
@ShobiShobi-cf3qx 3 ай бұрын
Me also kadam rasi poosaham nakshathiram am also the big fan of Shiva perumaaan ..... Om nama shivaya.....om nama shivaya
@user-lc6vy7il6x
@user-lc6vy7il6x 4 ай бұрын
என் தங்கை வெள்ளிக்கிழமை தைப்பூசத்தன்று தான் பிறந்தால் அவளுக்கு 52 வயது ஆகிறது அவள் படாத துயரங்களை கஷ்டங்களும் இல்லவே இல்லை மனநிலை பாதிக்கப்பட்ட அவள் கஷ்டப்படுவது எங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறாள்
@janaki972
@janaki972 4 ай бұрын
என் அக்கா சித்திரை பூசத்தில் பிறந்தால் இதே பிரச்சினைதான் வயது 54 திருமணமும் ஆகவில்லை.
@omjayaram
@omjayaram 4 ай бұрын
iyaa is a university of knowledge,
@kowshikkesavaraja7621
@kowshikkesavaraja7621 3 ай бұрын
Hi senthil நானும் கடக ராசி பூச நட்சத்திரம்.thanks
@7dthaniksharj258
@7dthaniksharj258 4 ай бұрын
ஐயா🙏,R.J. தர்ஷின், 22.3.2013,வெள்ளிக்கிழமை, காலை9.22am, கடகம், பூசம் 1 பாதம் படிப்பு பற்றி கூறுங்கள் 🙏
@Raamarajan
@Raamarajan 4 ай бұрын
அருமை 🙏 அருமை 👌 அருமை 🔥
@s.balamuruganvllstd6986
@s.balamuruganvllstd6986 4 ай бұрын
Thirumana nal vazhuthukal Appa, annai acirvathiyungal appa
@chitrabatumalai2699
@chitrabatumalai2699 Ай бұрын
100% true Aiya. Nandri Aiya.
@balasubramanian1010
@balasubramanian1010 4 ай бұрын
அய்யா பூசம் தற்போது சந்திர திசை எப்படி அய்யா
@thanuharan
@thanuharan 3 ай бұрын
ஐயா.. எனது லக்னம் கும்பம்.. பூச நட்சத்திரம்... கடக ராசி... எனது வயது 42 நானும் சனி திசையை கடந்து விட்டேன் ஐயா இப்போது சுக்கிர திசை இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை இழப்பதற்கும் ஒன்றுமில்லை.. உயிரைத் தவிர இறப்பை தவிர.. கடைசியில் சிவனை தேடுகிறேன்.... ஆனால் அவர் பிரபஞ்சத்தை காட்டுகிறார்.... சனிக்கிழமை.. விடியற்காலை பிரம்ம முகூர்த்தமான 4:20 க்கு பிறந்துள்ளேன்
@mantralayacvb
@mantralayacvb 4 ай бұрын
வியாழக்கிழமை பூச நட்சத்திரம் -குரு புஷ்யார்க்க யோகம் ஞாயிற்று கிழமை பூச நட்சத்திரம்- பானு புஷ்யார்க்க யோகம் இந்த நாளில் ஜீவ சமாதி வழிபாடு நலம் பயக்கும் இதுவும் ஒரு முறை
@np6621
@np6621 4 ай бұрын
சனிக்கிழமை பிறந்தவருக்கு ப்ளீஸ்
@ganapathysubramanian.r.6336
@ganapathysubramanian.r.6336 3 ай бұрын
ஐயா, நான் வைகாசி பூசம். வயது 82 முடியப்போகிறது. தாங்கள் கூறியவைகளை கள் மிங உபயோகமான தகவல்கள். இது நாள் வரை இது போன்ற யாரு மே சொன்னதில்லை. நன்றி அய்யா.
@rajivmahi9946
@rajivmahi9946 4 ай бұрын
செந்தில் அண்ணா, ஐயாவை தொடர்ந்து பேட்டி எடுங்கள்
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 4 ай бұрын
👍
@sureshkumar-me8tp
@sureshkumar-me8tp 4 ай бұрын
Super ayya thank s
@user-ll6ob1yy1y
@user-ll6ob1yy1y 4 ай бұрын
ஐயா,பூசம் நட்சத்திரம் துலாம் இலக்கினம் எப்படி இருக்கும் ஒரு பதிவு போடுங்க.
@achupinky
@achupinky 3 ай бұрын
Hiii..nenga poosam, thulam a??? Life epdi iruku?? Na poosam thulam dhan
@balasrinivasan5844
@balasrinivasan5844 3 ай бұрын
Poosam kanni Lagnam peiple share their experiences here😂😂
@csridevi1709
@csridevi1709 3 ай бұрын
இந்த நட்சத்திரம் துலாம் லக்கினம் சொல்லுங்க
@haripriya6144
@haripriya6144 2 ай бұрын
​@@csridevi1709சிவபெருமானை தினமும் வணங்க வேண்டும்
@HariJhanaarthana
@HariJhanaarthana 4 ай бұрын
Would be great to hear him talk about all the secrets of poosam natchatiram in each month 🙏🏾
@gowthammuniyan7572
@gowthammuniyan7572 Ай бұрын
His name?
@gouthamnataraj4465
@gouthamnataraj4465 3 ай бұрын
Naanum kadagam thaan no pain no gain so endure pain for greater gain let's do it..
@parvathymohan
@parvathymohan 3 ай бұрын
அருமை..அருமை
@msvjacks2434
@msvjacks2434 Күн бұрын
நானும் கடகம் பூசம் கன்னி லக்னத்தில் பிறந்தேன் 7வருட மா சுக வாழ்வு தான் ஆனா அவமான மற்றும் ஒளி ந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன் எப்பதான் எனக்கு தீர்வு ஐயா வெளிச்சத்திற்கு வர முடியும் நான்
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u Ай бұрын
உங்கள் பாதம் பணிகிறேன் நீங்கள் உண்மை நேர்மை வழி இப்படி இந்த காலத்தில் யாரும் இல்லை நான் உங்களை சந்திக்க வேண்டும் என் வாழ்க்கையில் எங்கு உள்ளீர்கள் தகவல் வேண்டும் ஐயா
@rajaramn9974
@rajaramn9974 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு/ நன்றி 🙏
@vanya.R
@vanya.R 4 ай бұрын
Bhakti infinity channel க் ❤🙏🙏🙏 ஐயாவுக்கு என் திருமண வழக்குகள் . அகத்தியர் நாடி பகுதி 2 எப்போது வரும் ...
@skrishnamusic9637
@skrishnamusic9637 4 ай бұрын
Nanum poosam kadaka lagnam than nandri ayya🙏 enda samy daily kubidanum
@jansijanu2614
@jansijanu2614 4 ай бұрын
Guru peyarchi palan 2024 ponnaiya swamigal kitta interview edunga
@hemalathaperumal8523
@hemalathaperumal8523 4 ай бұрын
Sir excellent detail nanum enathu kanavarum poosam
@shanmugamp4240
@shanmugamp4240 2 ай бұрын
We two same poosam and rasi katakam
@mkrishnarajan9589
@mkrishnarajan9589 4 ай бұрын
Nandri ❤❤❤
@savaripks3410
@savaripks3410 3 ай бұрын
Kadaka rasi ,poosam natchathiram ,meena lakkanam ....14.04.1989. 4.55 AM
@C.ramayeeChellathambi
@C.ramayeeChellathambi 10 күн бұрын
Nanum poosam kadaga raasi measa lagnam🙏
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
Nanum poosam
@user-ob6uj3pu6f
@user-ob6uj3pu6f 3 ай бұрын
Super iyya
@shiranikanagaratnam4835
@shiranikanagaratnam4835 4 ай бұрын
நீங்கள் ராசி ( சந்திரன் நின்ற இடம்) நட்சத்திரத்தை சொல்கின்றீர்களா அல்லது லக்கினத்தின் நட்ச்சத்திரத்தை சொல்கின்றீர்களா?
@stalinprabhu207
@stalinprabhu207 4 ай бұрын
ஐயா வணக்கம் காக்கா உடலில் வேறு ஆத்மா வந்து தங்கிக்கொள்ள முடியும் என்று இயற்கை ஒரு அமைப்பு உண்டு என்று காகபுஜண்டர் மூனிவர் நூலில் இருக்கிறது ஐயா அதற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@Maghima-kd6tv
@Maghima-kd6tv 3 ай бұрын
😂
@user-tf4sm4rn5k
@user-tf4sm4rn5k 4 ай бұрын
Om muruga om muruga om muruga om Velum mayilum thunai
@user-ks4mq9nj4w
@user-ks4mq9nj4w Ай бұрын
Nsndri venfamdaaaa pirPae venfammmmmm
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 3 ай бұрын
எனக்கு என் மகள்களுக்கும் கடகம் ராசி பூசம் நட்சத்திரத்திம் தான் போராடி போராடி வெற்றி பெறுகிறேன்😢
@rajkamalappoi6020
@rajkamalappoi6020 3 ай бұрын
கொடுமை
@user-mw1rt4kv9l
@user-mw1rt4kv9l 3 ай бұрын
வெற்றிக்கிடைக்குதுள்ள நா அதுக்கு இன்னும் போராடிட்டு இருக்கேன்
@selvarassou4311
@selvarassou4311 14 күн бұрын
அட போங்கையா இந்த கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் தான் நான் பிறந்தேன் ஒரு அரசு வேலையிலும் இருந்தேன் வேலையில் நேர்மை நேர்மை என்று பணி செய்து சொந்த வீடு கூட இல்லை நான் பிறந்த நாள் முதல் இன்று வரை ( 69வயது) கஷ்டம் தான் இரக்க குணம் பிறருக்கு உதவி செய்யும் குணம் இருக்கிறதால உதவி உதவி என்று எதையும் எதிர்பாராமல் உதவி செய்தும் மிஞ்சியது அசிங்கமும் அவமானமும் தான் ஏண்டா உயிர் வாழனும் என்று பல தடவை தனிமையில் சந்தித்து பிள்ளைகளுக்காக வாழ்ந்து வருகிறேன் பிள்ளைகளுக்கும் சரியான வாழ்க்கை அமையவில்லை ஏதாவது தொழில் செய்யலாம் என்று 5வருடமா போராடிக்கொண்டு இருக்கிறேன் பலன் இல்லை விரையம் தான் போதும் சாமி கடக ராசி பூசம் நட்சத்திரம் 😂😂
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 Ай бұрын
மறுபிறவி இல்லாத எதுவும் இல்லை கடவுளையும் சேர்த்தே
@kuviraapradeepkuviraathang3740
@kuviraapradeepkuviraathang3740 4 ай бұрын
Ayya vanakkam madurai selvam
@user-ci6zl7qz1e
@user-ci6zl7qz1e 4 ай бұрын
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 12th place keathu guru ucham
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 4 ай бұрын
Excellent , excellent , excellent very nice explanation sir, thank you sir
@ramanie9069
@ramanie9069 3 ай бұрын
nan um poosanatchathiram kadaga rasi 71years rompa kastamaga irukkiran
@user-li9ov4qx6l
@user-li9ov4qx6l 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@chummakelungaboss6836
@chummakelungaboss6836 3 ай бұрын
Rishaba lagnam pathi sollunga
@vijayvijaym7635
@vijayvijaym7635 4 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் புகழ் ஓங்குக 🎉
@amalraj3827
@amalraj3827 3 ай бұрын
ஐயா நான் பூசம் நட்சத்திரம் துலாம் லக்னம்
@historicpassionate2908
@historicpassionate2908 2 ай бұрын
Interesting.
@parimaladevi9007
@parimaladevi9007 4 ай бұрын
பூசம் நட்சத்திரம் அன்று திருமணம் செய்தவர்களின் மணவாழ்கை விவாகரத்து ,பிரிவினை,அல்லது விபத்ததில் இறப்பு இப்படிப்பட்ட பூசநட்சதிரத்தில் முகூர்த்த நாள் குறித்து கூடுகின்றனர் எங்களுடைய குடும்பத்தில் 4 பேர் வாழ்க்கை 😢
@Hema-mw1tc
@Hema-mw1tc 4 ай бұрын
Poosam day anniku, kalyanam panna koodathu.. it's day to start new thiythat we want to multiply.. kind of business,gold purchase, investment etc..
@indranimurugesan1785
@indranimurugesan1785 4 ай бұрын
Yes
@geethukumar8923
@geethukumar8923 3 ай бұрын
Poosam star is auspicious for everything except marriage..
@Hema-mw1tc
@Hema-mw1tc 3 ай бұрын
Ungaluku innoru news, yen star eh poosam thaan.. married life nt happy 😁
@hemajagan7445
@hemajagan7445 4 ай бұрын
உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆவல் உங்கள் முகவரி தொலைபேசி எண் பதிவிடுங்க ஐயா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 ай бұрын
ஶ்ரீ காமதேனு துணை🙏
@eswarmuthu1217
@eswarmuthu1217 4 ай бұрын
🙏🙏🙏 ஐயா 🌟🌟🌟 வாழ்க வளமுடன் 💐💐💐
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 48 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 48 МЛН