சித்திர கானம்-- ராதிகா வின்சன் அவர்கள்-- இலங்கை வானொலி தென்றல் FM.(26-7-21)

  Рет қаралды 60,739

TAMIL SELVAN

TAMIL SELVAN

2 жыл бұрын

சித்திர கானம்-- ராதிகா வின்சன் அவர்கள்-- இலங்கை வானொலி தென்றல் FM.(26-7-21)

Пікірлер: 44
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 4 ай бұрын
All The SONGS Are Very Nice ❤. Sethra Ganam Program SONGS Are Very Nice .THANKS VERY MUCH R.J.Ratheka
@pushpalathapushpalatha6117
@pushpalathapushpalatha6117 9 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள் இனிமையான இசை❤❤❤❤❤❤❤❤
@selvamkrishnan4956
@selvamkrishnan4956 Жыл бұрын
மிக அருமையான படைப்பு பள்ளியிலிருந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும் வழியில் கேட்ட நியாபகம் தெளிவாக நினைவுக்கு வருகிறது. நல் வாழ்த்துக்கள்.
@Northby
@Northby Жыл бұрын
Thiru. Thamizhselvanavargalukka nencharnda nandrigalum vanakkangalaum. Ungalpaadal thoguppugal kaala endirangal. Ketkumpothellam udal silrkka pongugum maghizhvin aal edazh kadayil melliyadaga oru punnagaiyumai vizhi kadaigalil eramumai kadandha kalangalukkull pinnokikiya payanangsl ARUMAI! ARUMAI! ARUMAI! ATUMSYO ARUMAI!!!. Enaa solvatjene sortkalai thedikkpnde irukkraen. ESAI & OLIYIN THARAM NIGARILLADATHU! iliparappukku payanpaduthum karuvigal entha Niruvansthin padaippu ena ariya migavu virumnugiren. Mikka magizjchiyudanum nandtiyudanum Yuvaraj
@habibullaa
@habibullaa Жыл бұрын
இலங்கை வானொலி தென்றல் FM மீண்டும் இனிய பாடல்களை தந்து சிறப்பிக்க வேண்டும்வாழ்த்துக்கள்.
@nabeeskhan007
@nabeeskhan007 2 жыл бұрын
சுடச்சுட மீண்டும் , நிகழ்ச்சியில் இணைக்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையான அணிவகுப்பு.
@srk8360
@srk8360 Жыл бұрын
இனிமையான பழைய பாடல்கள். பழைய இ ஒ கூ த சே 2.யும் அந்த அபிமான அறிவிப்பாளர்களையும் தேடுகிறது எங்கள் மனம். 🙏💐💐💐💐💐 மறக்க முடியாத காலங்களும்வானொலியும். நன்றி 🌹💞👆👆👆👍👆👌👌
@pr.ic.thamilarasan3535
@pr.ic.thamilarasan3535 Жыл бұрын
70 களில் தமிழ் பட இசை உச்சத்தை தொட்ட காலம் என்றால் அது மிகையாகாது.மெல்லிசை மன்னரின் இசை மெருகூட்டலும் தேனிசையும் என்றும் மறக்கக்கூடாதவைகள். இக் காலத்தில்தான் புதுமை இசை புயலாக தென்றலென வெளிப்பட்டார் இளையராஜா . இன்னும் பல இசைக்கலைஞர்களால் வந்த பாடல்களும் சளைத்தவைகள் அல்ல.இப்பொற்காலத்தின் நினைவலைகளை என்றும் மறக்கமுடியாதபடி இலங்கை வானொலி ஆற்றிய பணிகள் மறக்கமுடியாததும் பாராட்டுக்குறியதுமாகும். 🤔👍
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 2 жыл бұрын
காற்றோடு கலந்த நினைவுகள் மீண்டும் தென்றல் வழியாக..... மிகவும் அருமை.
@drveerappan1571
@drveerappan1571 Жыл бұрын
பழைய இலங்கை வானொலியில் வந்த பாடல்கள் அருமை அருமை.....1970, 1980 களில் தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் கேட்ட வானொலி சேவை....வாழ்க்கை யுடன் பிணைந்த அறிவிப்பாளர்கள் ....முன்னோடிகள் இலங்கை வானொலி....வாழ்க அவர்களது தமிழ்ச்சேவை.மீண்டும் கேட்காதா...வளமான சேவை..சக்தி வாய்ந்த ஒலி பரப்பு....அரசியல் கடந்த தமிழ் நேயர்கள் ஏக்கம்....
@susairajs3736
@susairajs3736 2 жыл бұрын
இலங்கை வானொலி நிலையம் ஒலிபரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளையும் 1978 முதல் கேட்டபோது மிக மிகவும் சிறப்பாக இருந்தது. எங்கள் இளமை காலங்களில் மகிழ்ச்சியாகவும் மிகவும் சிறப்பாக இருந்தது . எங்களால் இலங்கை வானொலி இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது
@helenpoornima5126
@helenpoornima5126 8 ай бұрын
நீங்க தொடர்ந்து தாங்க ராதிகா மேடம்! இது உங்களைப்போலயே அழகாயிருக்கு ! நன்றீங்க மேடம் !!!!❤😂❤😂❤😂❤😂❤😂😊
@gopalradha3418
@gopalradha3418 2 жыл бұрын
Nela naiyanankalil love mixing ward song
@gopalradha3418
@gopalradha3418 2 жыл бұрын
Realy heart toching gold song very time passing and enjay
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
எனக்குப் புடிச்சிருக்கே 👸
@sithaevergreen
@sithaevergreen 2 жыл бұрын
அருமையான பாடல்கள்
@tresaangeline2760
@tresaangeline2760 Жыл бұрын
There is no words to say about srilankan radio and their Tamil programs 1980 and.... Wonderful Tamil songs they are dedicated to tamilnadu people.. thanks to srilanka radio station...
@chennaihelpinghands8063
@chennaihelpinghands8063 2 жыл бұрын
Super 🙏👍💐
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
Very Nice
@rahmathullahsinnalebbe5759
@rahmathullahsinnalebbe5759 2 жыл бұрын
Thank you for uploading the programme immediately.Please keep it up.
@SasiKala-ov7xf
@SasiKala-ov7xf 2 жыл бұрын
எனக்கு பிடித்த வானொலி பள்ளி பருவத்தில் கேட்டது என் வாழ்க்கையில் இறைத்த ஒன்று தான் இது மறக்கவே முடியாது.🙏🙏🙏🌹🌹🌹🌹🎉🎉🎉🎉
@najumudeen7071
@najumudeen7071 2 жыл бұрын
.
@balasubramanianv589
@balasubramanianv589 2 жыл бұрын
1
@MuthuPandi-sm6qc
@MuthuPandi-sm6qc Жыл бұрын
Ilangai vanoli
@usharangarajan4250
@usharangarajan4250 10 ай бұрын
❤🎉😂😅😊இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையில் வசந்த காலம் 13:28 13:32 13:32 13:33 13:33 13:34 13:34 13:36
@usharangarajan4250
@usharangarajan4250 10 ай бұрын
அற்புதமான பாடல்கள்.
@gopalradha3418
@gopalradha3418 2 жыл бұрын
Supar song
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co 2 жыл бұрын
அருமை ❤️🎉🙏
@shankeraruna3407
@shankeraruna3407 2 жыл бұрын
Evergreen melodies 💕 unforgettable memories ❤️ lovely selection,I ❤️it
@andrewsj6049
@andrewsj6049 2 жыл бұрын
I like this song
@pradeepk7836
@pradeepk7836 2 жыл бұрын
FANTASTIC VOICE
@subramaniankannan785
@subramaniankannan785 2 жыл бұрын
Super
@kumarasamyvelayutham5129
@kumarasamyvelayutham5129 2 жыл бұрын
Very nice songs
@ashasankar5994
@ashasankar5994 Жыл бұрын
இது போன்ற பாடல்களை அதிகம் ஒலி பரப்பவும்
@pradeepk7836
@pradeepk7836 2 жыл бұрын
👍💯
@SasiKala-ov7xf
@SasiKala-ov7xf 2 жыл бұрын
Live போடுங்கள் போன் நம்பர் தாருங்கள் please ...............🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 жыл бұрын
Very beautiful and amazing congrats to you nice programe
@vaidegiranganathan7541
@vaidegiranganathan7541 2 жыл бұрын
Palli paruvathil peditha vanoli athanaiyum megavum arumaiyana negazhchigal tku so much neenda idaiveli agivettathu mendum ketpatharku Elam paruvathukku chendruvetten mikka nanri
@chennaihelpinghands8063
@chennaihelpinghands8063 2 жыл бұрын
Please post if you have recorded today's launching of pongum poompunal.. 💐🙏
@TAMILSELVAN-nx6vm
@TAMILSELVAN-nx6vm 2 жыл бұрын
posted already . enjoy...
@drsdsundarraaodrsdsraao3229
@drsdsundarraaodrsdsraao3229 2 жыл бұрын
I am very much interested in Tamil Telugu Hindi Malayalam if possible Make take your choice
@ponsekar6266
@ponsekar6266 2 жыл бұрын
Puthiya vaanoli Epadi ketpathu Radio SW ,MW,FM (TV) ethil ketkavendum nalla irukuma onnume puriyala
@gopibala5320
@gopibala5320 Жыл бұрын
சித்ரகானம்இலங்கைவானொலிசூப்பர்பாடல்கள்பிடித்துஉள்ளது.நடிகர்திலகம்பாடல்கள்ஒலிபரப்புசெய்யவேண்டும்நன்றி🙏🙏🙏.
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
CHITHIRA GAANAM WITH RADHIKA VINSON-SLBC THENDRAL FM.(16-NOV-2021)
41:19
பழைய பாடல்கள் 60ஸ் HITS
1:05:42
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 111 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 9 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 113 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,6 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 766 М.
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 116 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 912 М.