எப்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ என் அப்பன் ஈசனின் நாமத்தை மனமுறுகி கேட்பேதற்கு. படைப்பிற்கு கோடானு கோடி நன்றி ❤️🌹🙏🏻
@Humanity1565312 сағат бұрын
உம்மை வணங்குவதால் நான் பெரிதும் பாக்கியம் பெற்றேன் ❤❤❤
@savithris51277 күн бұрын
பாடல் மிக மிக மிக அருமை அருமை சிவன்பாடல்கேட்காதுகள்பத்தது கோடி நன்றி சிவசிவசிவசிவசிவசிவ சியநமயநசிவபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devika84492 күн бұрын
Om namah Shivay Om namah Shivay Om namah Shivay Om namah Shivay
@RajeshRajesh-de8jcАй бұрын
இந்த பிரபஞ்சத்தின் முதல் கடவுள் எம்பெருமான்🙏🙏🙏 துணை
@kalaiarasisubramaniam1124Ай бұрын
இவ்வளவு அற்புதமான பாடலை கேட்டது யில்லை. மிக சிறந்த பாடல். கண்களை மூடி கொண்டு உணர வேண்டும். நன்றி
@k.latchumekaliaperumal6363 ай бұрын
நான் என் இந்த பூமியில் பிறந்தேன் இந்த மாதிரி பாடல் கேட்கவா இறைவா ❤❤❤❤ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bellanbellan77513 ай бұрын
TQ👍👋💟
@parvathyramalimgam61163 ай бұрын
Om Namanshivaay 🙏🏼🙏🏼🙏🏼❤❤❤
@kokilam13072 ай бұрын
Vsllji 5:35
@shrijothilingampattumahal2675Ай бұрын
அருமை, அருமை இந்த பாடல் கேட்பதன் மூலம் பிறவி பயனடைந்தேன் இறைவா!! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
@user-oj8sb5dq4c6 күн бұрын
சிவாய நம ஓம். .... அருமை அருமை திரும்பத் திரும்பச் செலுத்துதல். Chanting செய்து எங்கள் மனதை இறைவன் பக்கம் திருப்பி வசப்படும் மந்திரம் சொல்லும் குரல் வளம் மற்றும் பின்னணி இசை அருமை... கேட்க வைத்த தங்களுக்கும் இறைவனுக்கும் மனமார்ந்த நன்றிகள். ....
@Sugunamanohar-cq9zi12 сағат бұрын
Excellent song & music OM NAMAH SHIVAYA
@hemalathavenkatachalapathy9909Күн бұрын
ஓம் சிவாய 🌹சிவ பாலயோகி தாய 🌹 பரப்பிரம்மநாய 🌹
@devdev2342 ай бұрын
OM SHIVAYA SHIVA BALA YOGENDRAYA PARA BRAHMA NAYA OM SHIVAYA SHIVA BALA YOGENDRAYA PARA BRAHMA NAYA
ஆண் இன்றி பெண்ணும் இல்லை. பெண் இன்றி ஆணும் இல்லை. கடவுள் இன்றி ஏதும் இல்லை. அம்மையே அப்பா சரணாகதி உங்களிடமே. கேட்க கேட்க அழைக்கும் நாமம் கேட்க கேட்க பரவசம் அளிக்கும் நாமம் ஓம் நமச்சிவாய.