No video

சிவன் திருவண்ணாமலையில் தான் இருக்கிறார் | Neem Karoli Baba | Thiruvannamalai Temple Mystery

  Рет қаралды 179,223

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

சிவன் திருவண்ணாமலையில் தான் இருக்கிறார் | Neem Karoli Baba | Thiruvannamalai Temple Mystery
#neemkarolibaba #thiruvannamalaitemple #himalayas #rajinikanth
----------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
----------------------------------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
----------------------------------------------------------------------------------------------
Dazller Cosmetics
A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
KZfaq:
/ @eyetexdazller
Instagram : / dazllercosm. .
Facebook: / dazllercosme. .
Amazon: www.amazon.in/...
#dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Instagram Channel Link :

Пікірлер: 504
@IBCBakthi
@IBCBakthi 11 ай бұрын
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z
@CommonMan94369
@CommonMan94369 11 ай бұрын
Neem Karoli Babaji Samadhi mandir, ( Opposite: Gowri Dauji Temple ), Attala chungi, Vrindavan Parikrama Marg Road, Mathura district, Uttar Pradesh, India Jai Shri Ram, HareKrishna 🙏
@BhagyaLakshmi-xs7yl
@BhagyaLakshmi-xs7yl 10 ай бұрын
Good information 👍 👌
@hemahari348
@hemahari348 8 ай бұрын
😅😅😅😅😅
@Selvarani-po8cd
@Selvarani-po8cd 11 ай бұрын
திருவண்ணாமலையின் ஒரு அதிசயமான உண்மையை சொன்னது அந்த திருவண்ணாமலையாரின் அருளே சிவ சிவ சிவ சிவ சிவ
@ambujamm9666
@ambujamm9666 10 ай бұрын
இதே போல புட்டபர்த்தி பாபா செய்த அதிசயங்கள் கோடிக்கணக்கானவை.புட்டபர்த்தி போனும்னு உண்மையா நெனச்சா போதும். யாரோ ஒருவர் நம்மை அழைத்துச் செல்வார். இன்னும் எண்ணற்ற அதிசயங்கள் இருக்கு.சாய்ராம்
@mythreyethyagarajan2544
@mythreyethyagarajan2544 11 ай бұрын
I m mother of Mythreye Thiagarajan from Chennai Thambaram . I have visited Thiruvanamalai. My greate grandfather did Pooja personally to Annamalaiar. 5 r 6 times l have done Girivalm. I am 77 now. U are not an ordinary person. Continue your service to humanity. I bless u my son 🙏🙌🌸🌷🌹🍃
@velusamysamynathan8575
@velusamysamynathan8575 11 ай бұрын
🙏எங்களின் குருநாதர் ஐயா பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் திருஅருளாள் அங்கு செல்ல முடிய த எங்களுக்கு நீம் கரோலிபாபா அவர்களின் ஆசிரம தரிசனம் கிடைத்தது நன்றி ஐயா🙏🙏🙏🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 10 ай бұрын
அண்ணாமலையின் அண்ணா போற்றி கண்ணார் அமுதே கடலே போற்றி காவாய் கனக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி. ஓம் நமசிவாய சரணம் 🙏 அப்பா
@seenufancy8942
@seenufancy8942 11 ай бұрын
வணக்கம் .அருமையான பதிவு. நீம் கரோலி பாபா மூலம் இமயம் செல்ல முடியாதவர்கள் கூட திருவண்ணாமலையை வணங்கி வலம் வந்தால் இமயம் சென்ற பலன் கிடைக்கும் என்பதை தங்கல் மூலமாக நீம் கரொலிபாபாஉணர்த்துகிறார்
@ashokkumarrs369
@ashokkumarrs369 11 ай бұрын
குடுப்பினை உள்ளவர்களால் மட்டுமே இந்த பதிவை பார்க்க இயலும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
@pandiselvam2874
@pandiselvam2874 11 ай бұрын
நான் திருவண்ணாமலை சென்ற போது இறை சக்தி நிறைந்து இருப்பதை உணர்ந்திருக்கிறேன்
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 11 ай бұрын
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 10 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை! பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@vikramiyyanar7478
@vikramiyyanar7478 11 ай бұрын
பிரபஞ்சம் என்னை இந்த காணொளியை பார்க்க வைத்தமைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய நம ஓம்.
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 11 ай бұрын
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 11 ай бұрын
இந்த காணொளி பார்க்கவே பாபாவின் ஆசி வேண்டும்.
@levelchange5377
@levelchange5377 9 ай бұрын
DATA வேணும் 😂😂😂
@kavitha29chitra
@kavitha29chitra 9 ай бұрын
​@@GS-ej1joungaluku nambikka illana nambatheenga nambravanga nambattum
@GS-ej1jo
@GS-ej1jo 9 ай бұрын
@@kavitha29chitra சரிங்க.. ஆபீசர்ங்க ..
@rajakumarvelayutham2927
@rajakumarvelayutham2927 9 ай бұрын
I got
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 11 ай бұрын
வணக்கம் சகோதரா உங்களின் மூலம் நீம் கரோலி பாபாவை பற்றி தெரிந்து கொண்டோம் மிகவும் வியப்பாக இருந்தது. தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து வருகிறேன் மிகவும் மகிழ்ச்சி முருகனின் பேரருள் என்றென்றும் உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் துணை புரியட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 11 ай бұрын
வேர வே அரோகரா
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 11 ай бұрын
I have been waiting to go to neem Karoli baba♥️ for the past one and half years. I told him I need to visit his ashram and his meditation place. This interview is not a coincidence..... absolute miracle ♥️♥️♥️
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 10 ай бұрын
ஓம் நீம் கரோலி பாபா போற்றி ஓம்... அருமை
@logeshlogesh8081
@logeshlogesh8081 11 ай бұрын
அண்ணா என்னுடைய வாழ்வின் முருகன் அருள் கொடுத்து விட்டார் உங்கள் வீடியோவை பார்த்து நீங்களும் முருகன் அவதாரம் தான் அண்ணா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 11 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@shivanithoughts
@shivanithoughts 11 ай бұрын
Helo murugar pugal parapuravanga murugarin avataram illai ok ya...avaroda anbu kulanthaingal
@selvag2824
@selvag2824 11 ай бұрын
செந்தில் அண்ணா வணக்கம் உங்களுடன் உரையாடும் ஒவ்வொரு பதிவிலும் எந்த தெய்வத்தை பற்றி பேசும் போதும் எனக்கு என்னை அறியாமல் கண்ணீர் வந்து விடுகின்றது இமயமலையில் நானும் பயணித்து இருக்கிறேன் ஆனால் இவரை போல் அனுபவம் எனக்கு கிடைக்க வில்லை வருத்தமாக உள்ளது. ஆனால் நான் சென்ற இடம் எல்லாம் என் கண்களில் தெய்வத்தின அருள் கிடைத்தது சிவய நமக.....
@keerthivasan4304
@keerthivasan4304 11 ай бұрын
Sir I went to neem Karoli baba samadhi mandir in Vrindavan, and also I visited kaichi dham ashram in Nainital and Neem karoli baba mandir in Hanuman garhi, Nainital. Ram Ram Ram Ram. Thankyou to Guru for blessing me. Jai Jai baba neem karoli
@RR-oh4og
@RR-oh4og 7 ай бұрын
உங்கள் interview கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் . முருகா சரணம். ஓம் சரவண பவ. 🙏🙏🙏🙏
@amsatheesh
@amsatheesh 10 ай бұрын
அருமை உண்மை அனைத்தும், அந்த பாக்கியம் கிடைத்த மனிதனில் நானும் ஒருவன். மகா அவதார் பாபாஜி குகை சென்று தரிசனம் முடித்து,வரும் வழியில் நீம் கரோலி பாபா கோவில் சென்று தரிசனம் செய்து வந்தோம்.But its all same miracle story for me too.Night while watching some reels , Babaji cave details i seen , alreday booked for Nainithal tour ticket, suddenly searched all details and changed all plan and we went their ❤.மறக்க முடியாத அனுபவம். Everything planned by God ,Whom we are 😂
@rajagopalan8228
@rajagopalan8228 11 ай бұрын
நாங்கள் தீம் கரோலி பாபா ஆஸ்ரமம் சென்றுள்ளோம். கத்தகோடம் ஸ்டேஷனில் இறங்கி நைனிடால் பீம்டால் ஜாகேஷ்வர் தாம் தரிசித்தோம்.இன்றும் அவரை பூஜை அறையில் வைத்து தொழுகிறோம்.
@sriengineering4709
@sriengineering4709 11 ай бұрын
Sir how to go to neem Karolina baba ashram from Chennai pls guide..
@kanagasundaram5092
@kanagasundaram5092 11 ай бұрын
chennai to delhi train and delhi to kathkodam train from kathkodam to kaichdam, neem karoli sharing taxi available near airport pantnagar 72 km to neem karoli
@sriengineering4709
@sriengineering4709 11 ай бұрын
@@kanagasundaram5092 how s ur experience there sir..
@shripiya
@shripiya 10 ай бұрын
We were in Delhi and one if my close family friend are very much devoted to Neem karoli baba. First time through this interview listening abput Neem karoli baba by our Tamil people. Very much blessed.
@selvaraj.m2988
@selvaraj.m2988 10 ай бұрын
நிகழ்ச்சியை பார்க்கும்போது ஒவ்வொரு கணமும் உடல் புல்லரிக்குது மிக்க நன்றி
@thangapandian7444
@thangapandian7444 11 ай бұрын
எல்லா மகான்களின் வாழ்க்கையிலும் இந்த ட்ரெயின் நிப்பாட்டும் சம்பவம் வருகிறது. கட்டிகுளம் மாயாண்டி ஸ்வாமி வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவம் வருகிறது.
@BadmaSelvam
@BadmaSelvam 11 ай бұрын
சார் நீங்க மட்டும் போயிட்டு வரல சார் எங்களயும் கூட்டிட்டு போயிட்டு வந்துட்டிங்க சார் நன்றி 🙏
@thenmozhimohan2919
@thenmozhimohan2919 11 ай бұрын
Correct👍
@subburajajita6179
@subburajajita6179 10 ай бұрын
நீம் கரோலி பாபா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💙💙🙏💙💙💙💙💙🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@user-wl5mm2yh2j
@user-wl5mm2yh2j 10 ай бұрын
I was born in sector 3, RK Puram, and brought up in New Delhi upto 13 1/2 years.. born in 1969...I and my family often visited and prayed at Murugan Temple, Malai Mandir, sector 7, in R K Puram, especially shashti...
@lathachandru5954
@lathachandru5954 11 ай бұрын
ஐயா நான் இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன். மிகவும் நன்றி. நானும் உங்களுடன் பயனித்தேன். இந்த அனுபவமத்தை உங்களோடு வைத்துக் கொள்ளலாம் மக்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@shuba7410
@shuba7410 10 ай бұрын
Actress Julia Roberts is also a devotee of Neem Karoli Baba.
@esakkiammalvalli36
@esakkiammalvalli36 11 ай бұрын
நான் ஆறுபடை என் அப்பன் முருகன் கோயில் தரிசனம் மிக அருமை நன்றி
@skvenkatesh9666
@skvenkatesh9666 11 ай бұрын
ஜெயம் எஸ்.கே கோபி சார் உங்களோட நல்ல கருத்துகளை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் கோடிகள்🙏🙏🙏
@user-md1fq5xp1o
@user-md1fq5xp1o 10 ай бұрын
ஓம் நீம் கரோலி பாபா கி ஜெய்... ஓம் நீம் கரோலி பாபா கி ஜெய்... ஓம் நீம் கரோலி பாபா கி ஜெய்... என் உடல் நலம் சரி ஆகிவிடணும் பாபா ஜி...........
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 10 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டது தம்பி! எனக்கு நேரடியாக தர்ஷன் கிடைத்த சந்தோஷம் தம்பி!. நன்றி தமபி!
@nathiyamca
@nathiyamca 11 ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 11 ай бұрын
நீங்கள் ரொம்ப நல்ல soul அதை share seivathu both of them புண்ணியம் செய்பவர்கள் கேட்பது puniyam sir
@svmsvm386
@svmsvm386 11 ай бұрын
I am from Ranipet District, I have been a bhaktan of Neem Karoli Baba Ji since 2020 🙏🏻🙏🏻🙏🏻
@user-qg5wy8hf8p
@user-qg5wy8hf8p 11 ай бұрын
பிரபஞ்சத் தொடர்பு ஒரு விசயத்தை ஒன்றுக்குள் ஒன்றாக இணைத்து ஒரு உயர்வான இடத்துக்கு கொண்டு செலுத்தும் என்பது 100% அனுபவ உண்மை
@shashigopal9655
@shashigopal9655 10 ай бұрын
அண்ணாமலயனுக்கு அரோகரா🙏🙏🙏
@BadmaSelvam
@BadmaSelvam 11 ай бұрын
வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டட்டும் வாழ்க வையகம் 🙏🙏🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 11 ай бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.
@NallasivamArunachalam-sb6gi
@NallasivamArunachalam-sb6gi 10 ай бұрын
நீம் கரோலி பாபா என்னுடைய பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் பாபா
@hemaselvaraj8831
@hemaselvaraj8831 11 ай бұрын
Gopi anna ...neenga 2 o clock flight nu Sonathula irunthu nanga unga kuda vanthu travel pana Mari iruku
@palanivelrajan3854
@palanivelrajan3854 10 ай бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா❤
@vijayavanichandrasekaran9059
@vijayavanichandrasekaran9059 11 ай бұрын
Bro.. naaa life la first time tiruvannamalai ku bus la poitu irukken.. naanum murugan ah kumduven.. konja naalaave epavum vida trichendhur murugan thunai nu enga ponaalum vandhute irundhuchu.. thideernu ivlo pracha iruke namakku thideeenu ponum nu inaiku madhiyqm bus book pannen.. indha video enakaaga pota maadhri iruku.. thanks bro...😊
@ravithilak1
@ravithilak1 11 ай бұрын
ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய் ஓம் நமோ நீம்கரோலி மஹராஜ் கி ஜெய்
@youtu547
@youtu547 11 ай бұрын
அருமை சாமி.ஓம் சரவண பவ. சரணம் சரணம் சண்முகா சரணம்🙏🙏🙏
@K.VIJAYASREEVijee
@K.VIJAYASREEVijee 10 ай бұрын
En Murugan ungal moolam en kangalai thirandhu vaithullar.... nandrigal iyya... thank you ibc🙏🙏🙏
@viddeosurfer
@viddeosurfer 11 ай бұрын
This is a great positive power packed message sir...thanks to both of you... these talk we can keep listening.... thank you for seeding hope
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 10 ай бұрын
எவ்வளவோ பக்தி கானோலி பார்த்து இருக்கேன் இதை பார்த்ததும் என் உடல் மெய்சிலிர்க்கிரது
@user-pt1dj1oc4x
@user-pt1dj1oc4x 9 ай бұрын
மன நிறைவு தந்த காணொளி நன்றி.
@renugopal6688
@renugopal6688 10 ай бұрын
Naan thiruvana Mali dhan i am very lucky 😊
@AshokKumar-cc7cg
@AshokKumar-cc7cg 11 ай бұрын
ஓம் முருகா போற்றி
@sivanikasarvesh276
@sivanikasarvesh276 11 ай бұрын
வணக்கம் jsk கோபி அண்ணா உங்க அனுபவம் கேட்கும் போது மகிழ்ச்சியா இருந்தது,உங்க கண்களை பார்க்கும் போதும் ஒரு பாசிடிவ் vibe எனக்கு என் புருவ மத்தியில் தோன்றியது இது எப்படினு எனக்கு தெரியல,முருகா சரணம்
@vetriselvi5145
@vetriselvi5145 11 ай бұрын
நன்றி அண்ணா இருவருக்கும்
@indhuvibes7396
@indhuvibes7396 11 ай бұрын
Just 2 days aache thiruchandur poitu vandea ,,, anda murugan arulaalea ye kulandaiku pechu varanum bless panunga friends inda paavi thaikaaga pray panunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ranjith999
@ranjith999 11 ай бұрын
This video was posted a week back.. But youtube suggested today to watch it on the birthday of Baba.. Great
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 11 ай бұрын
ஓம் நமோ ஸ்ரீ ராமாய நமக ஜெய் நீம் கரோலி பாபாஜி திருவடிகளில் சரணம் ஜெய் ஹனுமான் ஜெய் ஶ்ரீ ராம்.✴️🏹✴️🌳🧘🐍🙏🦅
@aswathmohantheerkanandan5772
@aswathmohantheerkanandan5772 11 ай бұрын
Neem karoli baba is a devotee of hanuman..hanuman and murugan represent mars planet.. I came to know about need karoli baba when I searched for hanuman chalisa chanting through one of the renowned women Astrologer in North "Maneeza Ahuja" some 2 years back.. But JSK Gopi didn't speak about more on hanuman in this video ..since baba was ardent hanuman devotee..but anyway spreading positivity is good..
@Govardhan23821
@Govardhan23821 10 ай бұрын
In Delhi travels, Valli travels car had murugan and hanuman photo... that he mentioned when they got taxi to go to see neem karoli babaji ..
@santhisidharthan1225
@santhisidharthan1225 10 ай бұрын
அண்ணாமலையை(சிவன்) நினைத்தாலே முக்தி.!
@skvenkatesh9666
@skvenkatesh9666 11 ай бұрын
ஓம் ஸ்ரீ முருகன் தெய்வம் வாழ்க போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 11 ай бұрын
நீம் கரோலி பாபா - நித்திலன் தண்டபாணி யூ டியூப் பக்கத்தில் சொல்லி இருக்கிறார். மேலும் நான் இமயமலை பயணம் 10 வருடத்திற்கு முன்பு சென்று இருந்தேன். சார் சொன்னது போல் மனித வாழ்வு நிலையற்றது என்பதை காட்ட நாங்கள் போகும் போது பாதை வரும் போது தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தது. மிகவும் மகிழ்ச்சி. 😂 பதிவு செய்த ஐபிசி சேனல் மற்றும் நண்பர்களுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றி நன்றி.
@shanthibabu6118
@shanthibabu6118 10 ай бұрын
Very happy to see your interview..I ve seen all interviews of yours..very positive and you are blessed...hope we will also share divine experience ...🙏🙏🙏
@user-lm3xg4sh8t
@user-lm3xg4sh8t 11 ай бұрын
Intha kathaiai kettathea engal baackiyam mei silirthathu 😊😊😊
@GomathiU-ei4hl
@GomathiU-ei4hl 6 ай бұрын
Good speech sir I am so happy after hearing your speech Ian impressed vazhuga valamudan sir
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 9 ай бұрын
Murugaaa , Nandri nandri iyya, thanks for sharing your experience, arpudham, Nandri Vaalga Vaalga Murugar aruludan Vaalga🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕
@prabavathirr1247
@prabavathirr1247 11 ай бұрын
Thank you sir your speech is very motivated Murugan thunai
@narayanans4360
@narayanans4360 10 ай бұрын
உங்களின் காணொளி பாசிட்டிவ் vibration கொடுக்கிறது. நன்றி.
@paravallipuram5628
@paravallipuram5628 9 ай бұрын
I am so blessed to watching your beautiful blessings informations lord Muruga Saranam 👏🙏🌹🙏
@bhuvanganesh1513
@bhuvanganesh1513 10 ай бұрын
Ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram
@rajakalaiselvi951
@rajakalaiselvi951 11 ай бұрын
கோபி அண்ணா நீங்கள் பேசும் போது ஒரு கண்டிப்பாக கண்டிப்பாக என்று சொல்றீங்கல அந்த வார்த்தை நெகட்டிவ் வார்த்தை அதை சொல்லாதிங்க அதற்கு பதிலாக வேறு ஒரு நல்ல வழி நிச்சயமாக என்ற சொல்லுக்கு பாசிட்டிவ் எனற்ஜி அதிகம் இன்னும் பெரிய மாற்றம் உங்களுக்கு உருவாகும் அண்ணா வாழ்துகள்❤❤❤❤❤ நானும் சென்ற மாதம் திருவண்ணாமலை சென்றேன் என் வீட்டில் பெரிய பிறச்சனை உயிர்றோட இருக்ககூடாது காவிரி ஆற்றில் விழுந்து சாகனும் இல்லை என்றால் திருவண்ணாமலை யிளேயே தங்கிவிடனும் என்று முடிவு எடுத்து என் வீட்டில் ஒரு அடி உயரம் உள்ள என்னு அப்பன் முருகன் னிடம் நான்உன்னிடம் வருகிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பி விட்டேன் திருவண்ணாமலை யில் நடந்த அதிசயம் நான் பஸ்சைவிட்டு இறங்கிய உடனே ஒரு முதியவர் வந்து வாம்மா சக்தி வந்துட்டீயா என்னா சாப்பிட வச்சி ருக்க என்று கேட்டார் அப்பா கையில் எதுவும் இல்லை நான் வாங்கி தருகிறேன் என்று சொன்னேன் அதற்கு அவர் நீ கோவில் லுக்கு போம்மா என்று சொன்னார் ஆனால் நான் போகம்ம நின்று கொண்டிருந்தேன் சரி எனக்கு தண்ணீர் பாட்டில் மட்டுமே போது ம் வாங்கி கொடு என்று சொன்னார் நான் அருகிலுள்ள கடையில் வாங்கி தந்தேன் அதற்கு அவர் சந்தோசம்மா போ கோயில் லுக்கு போ என்று சொன்னார் நான் திருவண்ணாமலை யை விட்டு வரும் வறை அதிசயம் நேரய நடந்தது என்னால் அதை அனைத்தும் எழுத முடியாது முருகன் அருளோடு ஒரு நாள் உங்களிடம் நேரில் சொல்கிறேன் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shobanadevi7960
@shobanadevi7960 11 ай бұрын
இப்பொழுது நானும் அவ்வாறு ஒரு சூழ்நிலையில் தான் இருக்கிறேன். முருகர் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்
@rajakalaiselvi951
@rajakalaiselvi951 11 ай бұрын
அண்ணா சிவன் திருவண்ணாமலை ல் இருக்கிறார் 100க்கு 100உண்மை நான் நேரில் அதை உனற்தேன்
@rajakalaiselvi951
@rajakalaiselvi951 11 ай бұрын
​@@shobanadevi7960நிச்சயமாக முருகன் உங்களுக்கு துனை இருப்பார்
@vissouvanadin
@vissouvanadin 4 ай бұрын
Yes,as senthil sir said: we traveled with Gopi sir. It was like he narrated a novel. Thank you both of you.
@kansg233
@kansg233 11 ай бұрын
great & nice show! jai neem karoli baba!
@thilakmd4693
@thilakmd4693 11 ай бұрын
என்னுடைய நண்பர் பல மாதங்களுக்கு பிறகு இன்று காலை எனக்கு ஃபோன் செய்து பேசினார்... அப்போது திடீரென்று உங்களுக்கு நீம் கரோலி பாபா தெரியுமா என்று கேட்டார்? எனக்கு தெரியாது என்று சொன்னேன்.. பிறகு அவரை பற்றி சொன்னார்.. மாலை, youtube open செய்தால்,neem Karoli Baba பற்றிய video... இது எப்படி சாத்தியம் என்று புறிவில்லை.. புரிந்தால் பகிரவும்... நன்றி
@kishorekhumar711
@kishorekhumar711 10 ай бұрын
Yes i was called by baba i have visited baba cave and Neem karoli baba , i dont know why i was called but more surprising incidents happened over our journey.
@saravananperiyakandi-bu1gi
@saravananperiyakandi-bu1gi 11 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி.
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 11 ай бұрын
கோபி அண்ணா நன்றி முருகா ஓம் நமோ 🎉 ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rsakthigopalan5947
@rsakthigopalan5947 11 ай бұрын
VERY VERY THANK YOU SIR 🙏💐 TRUTHFUL SPEECH 💐🙏 💐 LOVE IS GOD💐
@sridhar6449
@sridhar6449 10 ай бұрын
ஓம்சாய்ராம்❤❤❤❤❤ ஓம் முருக பேற்றி
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 11 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவா முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி JAYAM SK GOPI ஓம் நமசிவாய ஓம் சத்தி பஞ்சாட்சரம் பிரபஞ்ச சத்தியே ஓம் சத்தி ஓம் நமசிவாய ஓம் சத்தி ❤💛❤💛❤💛
@sakilasaravanan1671
@sakilasaravanan1671 10 ай бұрын
இன்னைக்கு தான் உங்களை நான் வடபழனி கோவிளிளே பாத்தேன் தம்பி நிறைய பதில் உங்க மூலம் எனக்கு முருகர் உனர்த்தினார் தம்பி உங்களுக்கு முருகருடைய ஆசிர்வாதம் நிறைய இருக்கு தம்பி உங்களை பாத்து பேசியது நான் வணங்கும் முருகனை நேரிளே பார்த்து பேசிய உணர்வு தம்பி 🙏
@balagurucholan6533
@balagurucholan6533 11 ай бұрын
நீம்கரோலி பாபாவை பற்றி அண்ணன் பவானிஆனந்த் BA அவர்களிடம் கேளுங்கள்...
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 11 ай бұрын
யார் அந்த பவானி ஆனந்த் தம்பி. 🙏தெரிந்து கொள்ள ஆசை. 🙏🙏🙏
@vivekwings
@vivekwings 10 ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே
@AshokKumar-jo8tc
@AshokKumar-jo8tc 11 ай бұрын
Dear sir ungal anmega pachugalal naanum murugan adimai agivitan ungal sevai annai arukum vendum thanks sir
@hijamohandas4847
@hijamohandas4847 9 ай бұрын
Thank you ,even we went with our Guruji to Himalayas Adhi Kailash,Our Guruji teaches us about Kriya Yoga Of Mahavatar Babaji,many revelations are going to come out in the book which will be published soon everything given to our Guruji directly by Mahavatar Babaji, Sir next time you go to Uttarakhand you must go to Dhari Devi,Patal Bhuweneshwar,thank you
@umapathypathy2350
@umapathypathy2350 11 ай бұрын
சார் மஹா அவதார் பாபாஜி, இலங்கை கதிற்காமம் முருகன் கோவிலுக்கு, சென்று வந்தார் ஐயா... ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@worldturth
@worldturth 11 ай бұрын
அவர் எப்பட இலங்கை வந்தவர் 😂😂😂
@vijayvijaym7635
@vijayvijaym7635 10 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@nagarajannagarajan3808
@nagarajannagarajan3808 10 ай бұрын
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் நம்பிஆரூரர் மாணிக்கவாசகர் திருமூலர் இவர்களைப்படித்துவிட்டு மற்றவர்களைப்பற்றிபேசுங்கள்
@asupatthipillai9431
@asupatthipillai9431 9 ай бұрын
மகத்துவ மிக்க குருமணி அகத்தியர் துவங்கி சித்தர் பெருமக்கள் வாழும் புண்ணிய பூமி நம் தமிழ்நாடு.அனைவரும் என்றும் இன்றும் வாழும் சித்தர்கள்.அனைவரையும் அறிய முனையுங்கள் அன்பர்களே.உங்கள்'கடைத்தேற்றம்' தானே நிகழும்.தேவை ஒருமுகச்சிந்தனை.உள்நோக்கிய பயணம்.😊
@rameshpadmanabhan5018
@rameshpadmanabhan5018 11 ай бұрын
Gopi sir is a blessed soul
@rsuresh7311
@rsuresh7311 11 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நானும் பாபாவுடன் பயணித்துக் கொண்டிருப்பவன் ஆன்மீகம் என்பது அதிசயமும் அற்புதங்களும் நிறைந்த ஒன்றே ஜெய் ஸ்ரீராம்
@subaprakash8603
@subaprakash8603 11 ай бұрын
Thanks...Tqqqqq soooooo much for sharing in this video... Om muruga...
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 11 ай бұрын
நீங்க பேசுனதே positive ஆ இருக்கு அண்ணா ❤
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 11 ай бұрын
Sai Ram
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 11 ай бұрын
🌺 பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 💐💐🙏🙏
@CJ-nv3zh
@CJ-nv3zh 11 ай бұрын
True to his profession he has narrated the whole journey in a cinematic way ... 😊
@vijayalakshmis1764
@vijayalakshmis1764 11 ай бұрын
நீம் கரோலி பாபா கீ ஜே
@gomathydevii
@gomathydevii 11 ай бұрын
Thiruchirampalam appa kulanthai ennaku arokiyama ariva 10th month piraka help pannunga appa pls
@user-zn6jz7op6p
@user-zn6jz7op6p 11 ай бұрын
Neenga ninaithathu nadakka vaalthukkal
@selvapriya3024
@selvapriya3024 11 ай бұрын
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை என்கிற பதிகத்தை அனுதினமும் படியுங்கள்!!! முருகப்பெருமான் அருள் செய்வார்.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 11 ай бұрын
🌿 ஓம் 🔱🦃 துணை, 🌺🌺🌺🌺ஓம் நீம் கரோலி பாபாகீ ஜெய்🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🔥🔥🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
@chitras9691
@chitras9691 11 ай бұрын
Bless you Sir!! Excellent rendition ❤
@LekhashreeSubramani
@LekhashreeSubramani 8 ай бұрын
Veerapuram la murugan temple irukku sir chinna malai mela murugan siricha mugathoda irukkar sir, athuvum romba romba mukkiyama urchavara irukkura murugan romba santhosathala sirikkira mathiriye irukkum sir, avadi irunthu bus facility temple vasaliye irungalam
@ramanakumar3660
@ramanakumar3660 10 ай бұрын
ஓம் நமோ பகவதே அருணாசல ரமணாய.சிவனேஅண்ணாமலை.சபம்புமலை.இளயராஜவுடன் ரஜினி அண்ணாமலை ரமணாஸ்ரமம்வந்தபின்ஆண்மிகம் பலமானது.இன்னும் நிறைய நிகழ்வுகள் இங்கு நடந்தது.இதனை சொல்லச்செய்த உங்களுக்கு நன்றிகள்
@dhanamvenu6453
@dhanamvenu6453 6 ай бұрын
Nangalum ungalluden sernthu Neemkarolibaba temple poittu vantha mathiri erukku sir😊😊
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН