ஆட்சியர் எச்சரிக்கை - பெண் வி.ஏ.ஓ பதில் | Tirunelveli Collector | Shilpa Prabhakar Satish

  Рет қаралды 446,634

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

#TirunelveliCollector #ShilpaPrabhakarSatish #WhatsappAudio ஆட்சியர் எச்சரிக்கை - பெண் வி.ஏ.ஓ பதில் | Tirunelveli Collector | Shilpa Prabhakar Satish | Thanthi TV
Uploaded on 21/02/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 936
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx 3 жыл бұрын
தனியார் வேலை சுலபம் என்று சொன்னால் உங்கள் வேலையை உதறி தள்ளவிட்டு வெளியேறி தனியாரில் வேலை பார்க்கலாம்.I support that collector for doing the job correctly.
@manoharanthangarajan5807
@manoharanthangarajan5807 3 жыл бұрын
வேலைக்கு அலையும் போது எந்த வேலயா இருந்தாலும் செய்வேன் என சொல்லியதை மறந்து விட்டீர்களா
@seetharamanm1803
@seetharamanm1803 2 жыл бұрын
VAO சகோதரி பேசுவது சரியில்லை, அவர்கள் அத்துணை பேரும் சரியாக இருக்கும் இடத்தில் வேலை பார்ப்பதில்லை, அவர்களிடம் மக்கள் எதை நோக்கி சென்றாலும்.. பணம் பணம், துட்டு துட்டு மணி மணி லஞ்சம் லஞ்சம் டண்ட ணக்கரா! வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதில்லை. இவர்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கொடுக்க வேண்டும்.
@A2ZTVASIA
@A2ZTVASIA 5 жыл бұрын
முதியவர் கலெக்டரிடம் வந்து மனு கொடுக்கும் வரை VAO என்ன பண்றீங்கனு தானே கேட்டாங்க கலெக்டர்.
@chrisleykutty
@chrisleykutty 4 жыл бұрын
ys correct sir
@manoharanthangarajan5807
@manoharanthangarajan5807 3 жыл бұрын
உண்மை என்னைக்கும் கசக்கும்
@Risho176
@Risho176 2 жыл бұрын
Collector enna periya paruppaa
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
@@Risho176 ஆமாம். மூதாட்டி யை ஆலய வைக்கும் வி ஏ ஓ வை தட்டிக்கேட்டால் பருப்பு வெங்காயமானு கேக்குறீங்க.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
அலைய வைக்கும்
@jeyakumar5696
@jeyakumar5696 5 жыл бұрын
வேல பாக்க சொன்ன வலிக்கும்.... லஞ்சம் வாங்க சொன்ன இனிக்கும்
@monisamonisa3801
@monisamonisa3801 4 жыл бұрын
Super
@maniperiyasamy916
@maniperiyasamy916 4 жыл бұрын
Collector order is very good...
@maniperiyasamy916
@maniperiyasamy916 4 жыл бұрын
One signature 200 rupees ....
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 жыл бұрын
கோப்புகள் தேக்கம் அடைவது ஊழலுக்கு வழி வகுக்கும்.
@SebamalaiXavier
@SebamalaiXavier 3 жыл бұрын
மக்களுக்கு பனி செய்ய வலிக்குதோ மேடம்
@RamKumar-wt9hl
@RamKumar-wt9hl 3 жыл бұрын
நேர்மை கிலோ எவ்வளவு? விஏஓ & தலையாரி லஞ்சம் வாங்காமல் வேலை பார்க்கவில்லை.
@Nagarajan-ix1fp
@Nagarajan-ix1fp 3 жыл бұрын
லஞ்சம் வாங்கும் போது நல்ல இருக்க.கலெக்டர் அருமையான கலெக்டர்
@dhanarajannamalai4830
@dhanarajannamalai4830 2 жыл бұрын
முதலில் VAOs நேர்மையாக இருக்க பழகுங்க.மற்றது தான வரும்.VAO பணி என்பது ஒரு சிறந்த மக்கள் சார்ந்த பணி.அதை உணர்ந்தால் நல்லது.
@m.abdulmajeed4477
@m.abdulmajeed4477 4 жыл бұрын
திருநெல்வேலி உயர் திரு கலெக்ட்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு நெல்லைமக்கள் துனைநிப்போம் தாயே
@MURUGESMVALLI
@MURUGESMVALLI 2 жыл бұрын
ஆமா நீங்க பாக்குற வேல தெரியாதா பணம் புடிங்கி தானே நீங்கலாம்
@nvenkat16
@nvenkat16 2 жыл бұрын
கலெக்டர் பணி மாற்றம் நிச்சயம்..
@krajendran4474
@krajendran4474 3 жыл бұрын
அரசிடம் சம்பளம் வாங்குறீங்க மக்களிடம் லஞ்சம்வாங்கறீங்க வேலையை ஏன் சீக்கிரம் செய்து தரக்கூடாது
@dkumar6592
@dkumar6592 3 жыл бұрын
🤔
@aruldoss9676
@aruldoss9676 5 жыл бұрын
நீங்கலெல்லாம் என்ன லட்சனத்தில வேலை செய்றீங்கண்ணு கிராமத்தில இருக்கிற எங்களுக்கு தெரியும்.
@mrmurugesan1715
@mrmurugesan1715 4 жыл бұрын
True
@monisamonisa3801
@monisamonisa3801 4 жыл бұрын
Super
@rajkumarrajkumar4840
@rajkumarrajkumar4840 4 жыл бұрын
Poda potta dass
@rajkumarrajkumar4840
@rajkumarrajkumar4840 4 жыл бұрын
Yenda potta neenga village la panra kedi thanam theriyatha
@ravichandra7873
@ravichandra7873 3 жыл бұрын
Correct
@nchandrasekaran4117
@nchandrasekaran4117 3 жыл бұрын
கால அவகாசத்திற்கும் லிமிட் உண்டு. மக்களை அலையவிடாதீர்கள். இந்த பாவம் உங்களை பிடிக்கா விட்டாலும் உங்கள் சந்ததியினரை கண்டிப்பாக பிடிக்கும்
@nvenkat16
@nvenkat16 2 жыл бұрын
கர்மா விடாது இவங்களையும் இவங்களைபோன்ற இதர அரசு ஊழிய லஞ்ச பேய்களை துரத்தி துரத்தி அடிக்கும்...
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 5 жыл бұрын
நீங்கள் வந்து தனியார் கம்பெனியில் வேலை வந்து பாருங்கள் தெரியும். கிராம நிர்வாக அதிகாரி வேலைக்கும் தனியார் வேலைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.
@silambarasanj3729
@silambarasanj3729 5 жыл бұрын
Sollunga boss kepom,karuthu soldravangaluku onnum valikathu,inga field LA irrukravangaluku than kastam puriyum...
@ramakrishnanramki8325
@ramakrishnanramki8325 3 жыл бұрын
தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போக விருப்பம் இருக்கவங்க சொல்லுங்க
@venkatesana6254
@venkatesana6254 3 жыл бұрын
Private company la itha vida kevalama, nakka pudungura mathiri kepanga. Vanthu Private company la one week work pani parunga therium.
@thukkaram4850
@thukkaram4850 3 жыл бұрын
@@venkatesana6254 unakum company yoda poidum idhu makkal prechana collecter question kekulradula enna thappu irukku
@Raja__7
@Raja__7 3 жыл бұрын
Chakaiya pulinjuruvangaoru leave vanga mudiyathu
@psychomemes4812
@psychomemes4812 5 жыл бұрын
Vao மேடம் வேலை கஸ்டமா இருந்தா விட்டருங்க அதை விரும்பி வேலை செய்ய அதிகமான பட்டதாரி இருக்காங்க.... உண்மைய சொன்னா அப்டிதான் வலிக்கும்.
@rajanithyan9917
@rajanithyan9917 5 жыл бұрын
எந்த மாவட்டத்திலும் இல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் தான் vao க்கள் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள்
@rajamolirachaga4371
@rajamolirachaga4371 3 жыл бұрын
காலம் தாழ்த்தி வழங்கும் நீதியும் அநீதியே
@vijish999
@vijish999 5 жыл бұрын
தனியார் நிறுவன பணி எளிதாக இருக்கும்னு நீங்க நினைச்சா வாங்க காலியிடம் நிறைய இருக்கு உங்க வேலைக்கு உங்களைவிட கடின உழைப்பு தர நிறைய 90s kids இருக்கோம் no problem
@manirajanp4162
@manirajanp4162 5 жыл бұрын
Bro I will support
@vijikesava4924
@vijikesava4924 3 жыл бұрын
S I'm also
@rajavelu3678
@rajavelu3678 2 жыл бұрын
S
@srinivasanvinothkumar4673
@srinivasanvinothkumar4673 Жыл бұрын
Super bro...
@ammuudhaya6832
@ammuudhaya6832 5 жыл бұрын
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, எறையூர்-பேரையூர் கிராம அதிகாரி "வரதராஜன்"(8682860855) சிறுவிவசாயி சான்றிதழ் வழங்க 1மாதம் அலைகழித்து Rs.1000 வாங்கி கொண்டு வழங்கினான்(ர்) இதுல பெரம்பலூர் ஆட்சியருக்கு எவ்வளவு பங்கு.. இல்லையெனில் இவ்வாறான குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்...... என்று தணியும் உங்கள் பணவெறி.......
@sss.sathish5753
@sss.sathish5753 5 жыл бұрын
Ammu Udhaya பெரம்பலுர் ஆட்சியர் v.சாந்தா இவரும் பெண்தானெ,,,,,,, என்ன செய்கிறார்,,,,,
@user-pv5yt9fx4u
@user-pv5yt9fx4u 5 жыл бұрын
மடியில கனம் இல்லையென்றால் வழில் ஏன் பயம்
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 жыл бұрын
அரசு ஊழியர்கள் வாங்குற சம்பளத்திற்கு உண்மையாக வேலைபார்த்தால் நாடு முன்னேறும்...
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 5 жыл бұрын
காவல் ராணுவ பணியை விட நீங்கள் ஒன்றும் அதிகமாக வேலை செய்துவிடவில்லை.வேலையின் அருமை அது இல்லாத போது தான் தெரியும்.
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 5 жыл бұрын
நன்றி
@getix77
@getix77 4 жыл бұрын
Super!!! Nanba
@Raja__7
@Raja__7 3 жыл бұрын
Salary vangitu v2layea iruntha nalla irukum nu nenipanga pola
@thirumurugancwi11
@thirumurugancwi11 5 жыл бұрын
லஞ்சம் வாங்கும் விஏஓ களுக்கு வலிக்கும்.
@thehindu1038
@thehindu1038 5 жыл бұрын
பணம் குடுத்தா செஞ்சு குடுக்குறீங்க இல்ல?
@Kowsi600
@Kowsi600 5 жыл бұрын
சம்பளம் பத்தலனு நீங்க போராட்டம் பன்றிங்க, நீங்க வேல செய்யலனு நாங்க போராட்டம் பன்னனும்...
@sivarajs.sivaraj1368
@sivarajs.sivaraj1368 4 жыл бұрын
வி. ஏ. ஒ. நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் லஞ்சம்
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆட்சியாளர் அம்மாவுக்கு.ஆண்டவன் என்றும் உங்களுடன் இருப்பார்
@ramanantablet2006
@ramanantablet2006 3 жыл бұрын
நான் நேராக வந்து சோதனை செய்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார், நீங்கள் உண்மையாய் இருந்தால் கவலை பட தேவை இல்லை.
@nishanasa6512
@nishanasa6512 5 жыл бұрын
This is cheap politics I support like collector
@rajeshwarma6135
@rajeshwarma6135 5 жыл бұрын
நீங்கள் பெண் தானே பாத்ரூம் வசதி இல்லாம எப்படி பெண் வீ ஏ ஓ கள் காலையிலேந்தூ இரவூ வரை வேலை செய்ய முடியும்
@narasimhana9507
@narasimhana9507 3 жыл бұрын
அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியாமல் பேசக் கூடாது
@narasimhana9507
@narasimhana9507 3 жыл бұрын
அரசு அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்ட வேலைகள் இல்லாமல் மேல் அதிகாரிகள் கேட்கும் Return உடனே தர வேண்டும் என்று கெடுபிடியாக பேசக் கூடாது *இப்போது கீழே எந்த பணியாளர்கள் அதிகாரிகள் மரியாதை கொடுத்து பேசுவது கிடையாது *கள தெரியாமல் அதிகமாக மிரட்டும் தொனியில் பேசுகின்றனர் *எனக்கு தெரியாது வேலை முடிய வேண்டும் என்று ஏடாகூடமாக பேசுவார்கள் *நாம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று கீழே உள்ள பணியாளர்களை மிரட்டி பேசுவது நியாயம் இல்லை *வேலை செய்ய தகுந்த கால அவகாசம் தர வேண்டும் *முன்னதாகவே சொல்லமாட்டார்கள் *அலுவலகத்தில் உள்ள குறைபாடுகள் சொன்னால் காது கொடுத்து கேட்கமாட்டார்கள் *அதை சரிசெய்ய மாட்டார்கள் *இந்த போக்கு மாற வேண்டும் *எதையும் கால அவகாசம் கொடுத்து சொன்னால் நன்றாக செய்வார்கள் *அரசியல் கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் *எல்லோரும் கேட்கமாட்டார்கள் *உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்வார்கள் *முன்னதாக சொன்னால் வேலை சீக்கிரமாக முடியும் *
@VijayVijay-gg7tp
@VijayVijay-gg7tp 3 жыл бұрын
@@rajeshwarma6135 simply pass while the time because of the useless reasons. Lanjam kodunganu mattum thasildar Vao ella kettu vanga theriyum,. Washroom katti thara solli kettal collector amma katti thara order poduvaga...okkanda idathula vela pakkuradhuku saakupokku solluraga....enga velangum ivanga vela...sambalam venamunu sollalamla velaya eludi kodukkalamla
@VijayVijay-gg7tp
@VijayVijay-gg7tp 3 жыл бұрын
@@rajeshwarma6135 rocking collector excellent
@psychomemes4812
@psychomemes4812 5 жыл бұрын
I support collector medam
@ragav7882
@ragav7882 3 жыл бұрын
அம்மா நீங்க ஒரு மணி நேரம் காட்டுல கழவெட்டி பாருங்க உங்க பணியின் அருமை புரியும்.. கடமையை உணர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்
@saravananl8650
@saravananl8650 5 жыл бұрын
இவங்களுக்கு கமிஷன் இல்லாத வேலை என்பதுதால் வலுக்குது போல?
@RajeshKumar-xp7io
@RajeshKumar-xp7io 5 жыл бұрын
வாரிசு சான்றிதழுக்கு என்னிடம் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டான் விஏஓ. மாவட்ட ஆட்சியர் இவர்களிடம் சொன்ன வேலையை என்போன்ற வேலை இல்லாத இளைஞர்களிடம் கொடுங்கள் இரண்டு மணி நேரத்தில் முடித்து தருகிறோம்
@palrajpalraj1731
@palrajpalraj1731 2 жыл бұрын
தம்பி வெங்காயம் அவுங்க படிச்சா தோ்வு எழுதி வந்திருக்காங்க நீயும் சா்விஸ் கமிஷன் எழுதி வந்து சேவைபண்ணுப்பா
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 жыл бұрын
@@palrajpalraj1731 நீங்கல் V A O வாரிசா
@palrajpalraj1731
@palrajpalraj1731 2 жыл бұрын
நான் vao vathan
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 жыл бұрын
@@palrajpalraj1731 உங்கலநான்கண்டுபிடிச்சிடேனா
@muniyadasonasaithambi4134
@muniyadasonasaithambi4134 5 жыл бұрын
ஒரு வேலையை செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என தெரியாமலா மாவட்ட ஆட்சியர்கள் இருக்கிறார்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்வதாக சொல்வது நம்புவது போல் இல்லை
@MuruGan-bu7lh
@MuruGan-bu7lh 3 жыл бұрын
அதிகமா வேலை இருந்தா கசக்கும் அதிகமா லஞ்சம் வாங்கினால் இனிக்கும்.
@m.k.udayakumar6916
@m.k.udayakumar6916 5 жыл бұрын
எங்க கம்பெனிக்கு வந்து ஒரு வாரம் வேலை பார்த்துட்டு பேசுங்க 😡
@muruganv4320
@muruganv4320 5 жыл бұрын
வேலையை விட்டுட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கெள்ளுங்கள்
@SlowPoisonToy
@SlowPoisonToy 5 жыл бұрын
வேலை செய்ய சொன்னா வலிக்குதா?
@rajeshwarma6135
@rajeshwarma6135 5 жыл бұрын
வேலை க்கு வலிக்கல சார் உடனே கொடுங்கள் கேட்டா
@vrvideolibrary1341
@vrvideolibrary1341 5 жыл бұрын
Ivanunga lanjam vangama ethuvum seia mattanunga Sir
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 5 жыл бұрын
@@rajeshwarma6135 நீங்கள் யார் ? எல்லாத்துலயும் கமெண்ட் பண்றீங்க? ஒன்னு புரிஞ்சிகோங்க இப்போ எல்லாம் ஆன்லைன் 3 வருஷத்துக்கு முன்னாடி 500 இல்லாம ஒரு வருமான சான்றிதழ் வாங்க முடியாம கஷ்டப்பட்ட.... இப்படி எல்லோரும் ஒரு வகையில பாதிக்கப்பட்டதுனாலதா இந்த கமெண்ட்லாம்.
@rajeshmsec456
@rajeshmsec456 5 жыл бұрын
Revenue work na ennanu tharinchukutu comment pannunga.... man power illama infrastructure illama veala parkiranga revenue staffs.
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 5 жыл бұрын
@@rajeshmsec456 உங்க ஆதங்கம் புரியுது..இங்க நீங்க மட்டும் தான் பேசிட்டு இருக்கீங்க ... இப்படி எங்க கிட்ட இதலாம் சொல்லுறது விட எங்க சொன்னா உங்க குறையெல்லாம் போகுமோ அங்க சொல்லி முயற்சி பண்ணுங்க....... இப்ப கேக்குறது தப்பான நேரம்தா இந்த மாறி குறைகளுக்கு எதுக்கு நீங்க போராடல?...
@Anandakumar_Dakshith
@Anandakumar_Dakshith 3 жыл бұрын
Honest Officials won't be hurted by Collector's Message.,
@user-tv1vg4vp8z
@user-tv1vg4vp8z 2 жыл бұрын
கடந்து 50ஆண்டு சீர்கேடுகளை உடனடியாக சீர் செய்வது என்பது கடினமான ஒன்று கால அவகாசம் தேவை
@raghuldinesh8983
@raghuldinesh8983 3 жыл бұрын
அவ்ளோ கஷ்டமா இருந்தா விருப்ப ஓய்வு அளிக்க வேண்டியதானே... VAO ku work preasure naa IAS ku evlo work preasure irukum
@niharikaakshara4505
@niharikaakshara4505 2 жыл бұрын
👍👍👍👌👌👌
@drmkaruppaiya389
@drmkaruppaiya389 5 жыл бұрын
இவரை ஏன் கைது செய்து பணி நீக்கம் செய்யகூடாது???
@balamurugan1342
@balamurugan1342 3 жыл бұрын
Superb correct
@getrelax744
@getrelax744 3 жыл бұрын
Vera level bro
@lingeshmam2832
@lingeshmam2832 4 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் VAO உங்களுக்கு ஏ...முடியலனா 100 நாள் வேலைக்கு போகலாம் அது அரசு வேலை தா மேடம்
@dafneyjk18
@dafneyjk18 4 жыл бұрын
ஆடத்தெரியாதவளுக்கு தெரு கோணலாம்...!
@A2ZTVASIA
@A2ZTVASIA 5 жыл бұрын
புலுஞ்சு வாங்குறாங்களா... சம்பளம் கிம்பளம் வாங்கும் போது இனிச்சு கிடக்கா...
@rajrim4361
@rajrim4361 5 жыл бұрын
இவளை வேலை விட்டு தூக்கு
@rainaram6999
@rainaram6999 5 жыл бұрын
எந்த வீ.ஏ.ஒ லஞ்சம் வாங்காமல் விவசாயிகளுக்கு உதவி செய்றீங்க.....
@sathyakalidas7832
@sathyakalidas7832 4 жыл бұрын
ella VAO um ore matiri illanga..... tamil nadu laye ethanaiyo nermaiyana VAO officers um irukanga.... plsss don't blame all VAO's of TN.... oru area village thapp pannangandrathunala namma ellaraium kurai solla mudiyathunga
@karuppanasamy1553
@karuppanasamy1553 4 жыл бұрын
Fact .correct ah sonneega.enga area vao lancham vaangituthaa irukaar.
@sadlife7613
@sadlife7613 4 жыл бұрын
ஜீ correct but எல்லாரும் இல்ல
@dhiyangovi8891
@dhiyangovi8891 5 жыл бұрын
We support collector...she is correct. VAO's neenga appadithan. But some VAO's who do their job with respect and timelines followed we all will respect them.
@veeramaniraji123
@veeramaniraji123 5 жыл бұрын
வேலை செய்ய இசுடம் இல்லையென்றால் ராஜினாமா செய்து விடுங்கள் அது உத்தமம்
@TamilSelvan-nm8cs
@TamilSelvan-nm8cs 5 жыл бұрын
Goverment la work panna sonna valikkudha.. நீங்கல்லாம் உக்காந்து இருந்து பழகிபோச்சு
@PRAKASHRKMV
@PRAKASHRKMV 5 жыл бұрын
Awesome, IAS officer Madam. Feeling happy and proud about you madam. VAO 😂😂😂 vetti officer
@duraimithran4385
@duraimithran4385 5 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பையும் இணைத்து தர வேண்டும் அப்போது தான் உண்மை புரியும்
@jayaramkamal82
@jayaramkamal82 3 жыл бұрын
வேலை செய்ய சொன்ன கஷ்டமா இருக்கு என்றாள் என்ன செய்ய...
@jeyachandranjames1827
@jeyachandranjames1827 5 жыл бұрын
We support the Dist.Collector.
@gurusamyparamasivan932
@gurusamyparamasivan932 5 жыл бұрын
இது வரைக்கு நீங்க எந்த ஆணி எவ்வளவு நாளா புடுங்கினீங்க என்று , மாவட்ட ஆட்சியர் தெரிய மல அப்படி அறிவிப்பார் .
@venkatmurali7172
@venkatmurali7172 5 жыл бұрын
வேனலய விட்டுட்டு வீட்டுக்கு போ. மாவட்ட ஆட்சியர் கூறியதில் எந்த தப்பும் இல்லை.
@rajkumarrajkumar4840
@rajkumarrajkumar4840 4 жыл бұрын
ஆமா வந்துட்ட நீ பன்ற கேடி தனம் தெரியாதா
@naga52raja35
@naga52raja35 3 жыл бұрын
oderu corect
@niharikaakshara4505
@niharikaakshara4505 2 жыл бұрын
👍👍👍
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 5 жыл бұрын
தற்கொலைக்கு தூண்டுகிறதா?😂😂
@ramachandran3516
@ramachandran3516 5 жыл бұрын
Vel Murugan she threatens Collector it seems....
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 5 жыл бұрын
@@ramachandran3516 Mm nalla theriuthu...oru income certificate vanga ethana ala alanchi irupa Naa ..form ku vera 50 ivangaluku theriyama veliya vikkura Mari pesuvanga.... private sector la Vela seiravanga anupavikura pressure ivanga patruvangala?...ennaku siripu thaa vabthuchi audio kekum pothu..nondi sakku sollura Mari ....static data va collect panni verify pannuratha thaa ivanga work pressure nu solluranga
@ilangog1965
@ilangog1965 2 жыл бұрын
ஐயோ பாவம் மக்கள். உண்மை தெரியப் போவதே யில்லை. நம்பிக் கொண்டிருங்கள் நல்லவர் என்று.
@paramasivankottaisiva9530
@paramasivankottaisiva9530 2 жыл бұрын
அதிகாரி சொன்னால் மதிக்காமல் மிதிக்க நினைப்பவர் அரசுப்பணியைவிட்டு விலகிச்செல்வதே நல்லது.... சேவையைச் சிறப்பாகச் செய்ய பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கிராம நிர்வாகப் பணி உயர்ந்த பணி உன்னை அர்ப்பணி இல்லை விலகிச்செல்.... பாரத்மாதாகீ.....ஜெ
@karthicks8452
@karthicks8452 5 жыл бұрын
Madam first la entha ladye dismissed pannunga madam pls
@dr.navaranjanisridhar4430
@dr.navaranjanisridhar4430 3 жыл бұрын
மனசாட்சியோடு பணி புரிந்தால் பிரச்சினையே வராது .வி ஏ ஓ மாவட்ட ஆட்சியர் இருவரிடத்திலும் நேர்மை வேண்டும் .
@ArulArul-qg3cw
@ArulArul-qg3cw 3 жыл бұрын
வேலைபார்க்க நேரம் தேவை லஞ்சம் வாங்க நேரம் தேவையில்லை இப்ப பாக்கிர கௌரவத்தை லஞ்சம் வாங்கும்போது பார்க்கலமே
@veeramaniraji123
@veeramaniraji123 5 жыл бұрын
அரசு ஊழியர்களுக்கு கொடுப்பது தாண்ட சம்பளம் அரசு வேலைக்கு அலைவது வேலை கிடைத்தப்புடன் வேலை செய்யாமல் இப்படி திமிர் செய்வது.
@mlee7092
@mlee7092 3 жыл бұрын
வேலை இல்லாத எங்களிடம் அந்த வேலையை கொடுங்க அது கஸ்டமா இல்லை இஸ்டமானு ...நாங்க செய்து காட்றோம்...அப்போது தெரியும் உங்கள் அலட்சியம்...
@Saran2281
@Saran2281 5 жыл бұрын
Support To Collector
@sparames1982
@sparames1982 4 жыл бұрын
I am 38 years old graduate working in a small private concern in other state, I could not get leave for my wife delivery went 15 days after the delivery but still I love my job because it only provides food for my family... Love the job first... Velayai nesi.. Vali theriyadhu...
@thomasfernando9647
@thomasfernando9647 2 жыл бұрын
Beautiful ❤️
@poochammalp476
@poochammalp476 5 жыл бұрын
பார்க்க முடியாவிட்டில் ரிசைன்பன்னுங்க ஆட்கள் நிறைய இருக்காங்க
@ponnuduraianandan5072
@ponnuduraianandan5072 4 жыл бұрын
O ho..... Ic appadiya....
@jairajj.m842
@jairajj.m842 3 жыл бұрын
District Collector of Thirunelveli must be appreciated for giving a strong warning, bold DC
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
உடனே வேலையை விட்டு தூக்க வேண்டும். மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு எதற்கு வேலை, அதிகாரம்
@veeraramani
@veeraramani 4 жыл бұрын
மரியாதை இல்லை என்றால் வேலையை விட்டு போய்விடுங்கள். தனியார் நிறுவனங்களில் சாதாரணமாக நடக்கும் ஒன்று தான். லஞ்சம் இல்லாமல் வேலையை செய்கிறார்கள் என்பதை உணருங்கள்
@batchagani2935
@batchagani2935 5 жыл бұрын
நீங்கள் வேலைசெய்ய வெண்டாம் லஞ்சம்கொடுத்தால் வாங்கிகொல்லுங்கள்
@amaravathi.mohanmohan5546
@amaravathi.mohanmohan5546 3 жыл бұрын
We want new Tamilnadu with efficient leaders like u Shilpa madam. Continue madam...
@RSKChitra
@RSKChitra 3 жыл бұрын
I support to shilpa prabhakar collector, our country want collector like her.
@panneerselvampanneerselvam9702
@panneerselvampanneerselvam9702 3 жыл бұрын
Amount ccrrect varalaya
@murugeshb905
@murugeshb905 Жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 💐
@getrelax744
@getrelax744 3 жыл бұрын
Nermaiya iruntha kovam,kelvi ellamey irukkum....yarum yarukkum adimai illai..true.👍🏼
@user-jm1zv9sf4h
@user-jm1zv9sf4h 3 жыл бұрын
உங்கள தனியார் வங்கயில வேலை செய்ய வைக்க வேண்டும்
@arulpeter3762
@arulpeter3762 2 жыл бұрын
கலெக்டர் அவர்களுக்கு நன்றி
@tamizhpavaibalaji3195
@tamizhpavaibalaji3195 5 жыл бұрын
Kaasu vaangura apo valikilayaa
@boopathiboopathimurugan9544
@boopathiboopathimurugan9544 5 жыл бұрын
Yera iva loosu kiruki😂😂😂😂
@venkateshvenkatesh-xg6pz
@venkateshvenkatesh-xg6pz 5 жыл бұрын
Good collector, all vo like this, not come to offe
@rajeshs1132
@rajeshs1132 3 жыл бұрын
வேலைய பாக்க சொன்னா வலிக்குது
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
Brave, bold & correct attitude and reply.
@karthickparamasivam6148
@karthickparamasivam6148 3 жыл бұрын
VAO madam lot of private concern jobs avail in all areas. It's your duty. IAS officers know all duties about VAO. I listen the IAS officer audio, she responding to Grand person petition. Good job to Nellai IAS officer.
@SATHISHKUMAR-qq8lp
@SATHISHKUMAR-qq8lp 3 жыл бұрын
உண்மையை சொன்னால் உங்களுக்கு வலிக்குதா
@venun6980
@venun6980 2 жыл бұрын
அவர் அவர் கடமைகளை அவர் அவர் நேர்மையாக செய்தால் எங்கும் தவறு நடக்காது
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 2 жыл бұрын
80 வயது முதியவரை எத்தனை நாள் அலைய விடுவீங்க, இதற்கு ஒரு மேலதிகாரி உங்கள கண்டிச்சா அது தப்பா? உங்கள பணி நீக்கம் செய்யறதுல தப்பே இல்லை.
@RamRam-tu1po
@RamRam-tu1po 5 жыл бұрын
This audio speaking VAO really waste as per government because during work officer should not blame.. You are not fit for VAO.
@RamRam-tu1po
@RamRam-tu1po 5 жыл бұрын
I support Nellai District collector... Some of the VAO doing like this only. Keep on kick mam. I salute you.
@asaithambi4924
@asaithambi4924 2 жыл бұрын
விஏஓ என்பது கிராம ஆட்சியர்...24 மணிநேரமும் அலர்ட் ஆக இருக்க வேண்டும்.. முடியாது என்ற முடிவுக்கு வந்தால் ராஜினாமா செய்ய வேண்டும்.
@ramachandran882
@ramachandran882 3 жыл бұрын
எந்த vao feeld work panranga மக்களுக்கு தெரியும் பணம் கொடுத்தா தா வேலை முடியும் எல்லாரும் ஓப்பனா பணம் கேட்குறாங்க என்கிட்ட கேட்டாங்க குடுத்தேன்
@baskarm5704
@baskarm5704 5 жыл бұрын
அப்ப நேகாம நெம்பு கும்புடனும்
@indumathies
@indumathies 5 жыл бұрын
Velai seiya mudiyalana resign panitu ponga.. oorla exam eluthitu 100 peru velaikaga irukanga....
@rangarajanramasamy1224
@rangarajanramasamy1224 2 жыл бұрын
Tamil nadu public all should Salute the Trinelvi collector madam for taking bold decision against corruption Valzga Tamilnadu.
@jayanthithiyagarajan7018
@jayanthithiyagarajan7018 5 жыл бұрын
For all VAOS Govt. provided laptop. But they have not consentrate on their work and they never use laptop. If they install basic data of the respected village and if updated then it will be very easy to work anytime with the help of laptop. If Govt. ask details about the particulars they simply told we are facing so many problems. If they stay in the village itself it will be very easy to work.
@gunasreevizhuvai2193
@gunasreevizhuvai2193 3 жыл бұрын
லஞ்சம் வேணுமா அப்போ மட்டும் இனிக்கும் onneyellam inneram thukkirukkanum
@bellarun6669
@bellarun6669 5 жыл бұрын
Neenga nermaiyaa eruntha avanga en ungala suspense panna porangaa....
@rsrinivasan8052
@rsrinivasan8052 2 жыл бұрын
கலெக்டர் என்ன கேட்டார் என்று தெரியவில்லை. ஆனால் கிராம அதிகாரியின் பதில் மம்அட்டும் உள்ளது. கலெக்டரின் தொலைபேசி உரையையும் வெளியிடவும்.
@musafarm2593
@musafarm2593 5 жыл бұрын
அம்மா மாவட்ட ஆட்சியர்கள் செல்லுவதை... கேளுங்கள்....
@dinesh8087
@dinesh8087 5 жыл бұрын
எங்க ஊரு வி.ஏ.ஓ சரியான பிராடு
@narasimhana9507
@narasimhana9507 3 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகுந்த முறையில் ஆதாரங்கள் கொடுத்து புகார் செய்ய வேண்டும் *எதையும் கேட்காமல் போவது தவறு *மக்கள் மனு கொடுத்து கால அவகாசம் தர வேண்டும் *பணம் தருகிறேன் உடனே முடித்து தர வேண்டும் என்று கேட்கக்கூடாது *பணம் தர ஊக்கப்படுத்த கூடாது
@TV-er6xl
@TV-er6xl 3 жыл бұрын
அப்படியா அய்யா ? எல்லாவற் றையும்..நல்ல விசாரிச்சு பிறகு தானே.நீங்கள் கையெழுத்து. போடுவீர்கள் ! அது நல்லது தான் அப்புறம்.எப்படிநிலமேஇல்லாதவர்களுக்கு5 .எக்கருக்குமேல்.. நிலம்.உள்ளவர்களுக்கு எல்லாம் பிரதமரின் கிசான் சன்மான். திட் டத்தின்கீழ்2000பணம்.பட்டுவாடாசெய்தீர்கள்அப்புறம்எதற்கு. தகுதிஇல்லாதவர்பணம்.பெற்றிருந்தால் .திருப்பிசெலுத்திவிடும். படி.தண்டோராபோட்டீர்கள் ? அந்த வேலைக்கு. நீங்கள் பெற்ற சன்மானம் .எவ்வளவு..?
@baladharsini9488
@baladharsini9488 5 жыл бұрын
i like collecter mam
@sekarguna4355
@sekarguna4355 3 жыл бұрын
என் அருமை சகோதரி நீங்கள் பேசியதற்கு ரொம்ப மிக்க நன்றி நான் தவறுகள் செய்து விட்டால் எனக்குத் தூக்குத் தண்டனை கொடு என்று உங்களால் சொல்ல முடியுமா காலம் அவ தாசனை எல்லாம் கேட்டு கரெக்டா இருக்கு எத்தனை பேர் கண்ணீரை நாம் ரீ நாய்க்கு இருக்கிறோம் என்று நினைத்துப் பார் அந்தப் பாவம் யாரைச் சேரும் உன் பிள்ளைகளை சேரும் என்று நினைத்துப் பார் நாம் செய்த தவறு நாமே ஒன்றுக்கொன்று எனக்கு தண்டனை கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறோம்
@sankarj990
@sankarj990 3 жыл бұрын
விஏஓ முதல்ல எத்தனை மணிக்கு வருவீங்க எத்தனை மணிக்கு வெளியே போவீங்க என்ற போர்டு முதல்ல வையுங்க அப்பதான் பொதுமக்கள் குறித்த நேரத்தில் வந்து உங்கள பாக்க முடியல உங்கள பாக்குறதுக்கு நாங்க வந்த கதவு பூட்டி இருக்கிறது
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4 МЛН