சொன்னாலும் புரியாது மண்ணாலும் வித்தைகள் | Nadodi Mannan | M. G. Ramachandran | Raj Old Classics

  Рет қаралды 348,540

Raj Old Classics

Raj Old Classics

9 ай бұрын

Nadodi Mannan is a 1958 Indian Tamil-language action adventure film directed by M. G. Ramachandran in his debut as a filmmaker. He stars in dual roles alongside P. Bhanumathi, M. N. Rajam and B. Saroja Devi. P. S. Veerappa, M. N. Nambiar, M. G. Chakrapani, T. K. Balachandran and Chandrababu play supporting roles. The film revolves around a king being replaced by a look-alike after getting abducted on the eve of his coronation. The look-alike begins to implement social and economic reforms to uplift the poor which irks the kingdom's high priest, who has kidnapped the very person the look-alike resembles. The rest of the film shows how the look-alike saves the man he impersonates and defeats the high priest.
Made on a budget of ₹1.8 million, Ramachandran co-produced the film with Chakrapani and R. M. Veerappan under the banner of Em.Gee.Yar Pictures. C. Kuppusami, K. Srinivasan, and P. Neelakantan were in charge of the screenplay. Kannadasan and Ravindar undertook the responsibility of writing the dialogues. The cinematography was handled by G. K. Ramu while K. Perumal and C. P. Jambulingam did the editing. S. M. Subbaiah Naidu and N. S. Balakrishnan composed the film's soundtrack and score. Songs from the soundtrack like "Thoongathey Thambi Thoongathey", "Thadukkathey", "Summa Kedandha", and "Senthamizhe" became popular hits.
Filmed in both black and white as well as Gevacolor, Nadodi Mannan was released on 22 August 1958 and garnered positive critical reception. It was a commercial success, grossing ₹11 million in its lifetime, thereby becoming only the second Tamil film to earn ₹10 million after another Ramachandran starrer Madurai Veeran it became a silver jubilee film. Nadodi Mannan acquired cult status in Tamil cinema, and became a turning point for Ramachandran in terms of both his acting and political career.
Directed by M. G. Ramachandran
Screenplay by C. Kuppusami
K. Srinivasan
P. Neelakantan
Story by R. M. Veerappan
V. Lakshmanan
S. K. T. Sami
Produced by M. G. Ramachandran
M. G. Chakrapani
R. M. Veerappan
Starring M. G. Ramachandran
P. S. Veerappa
M. N. Nambiar
P. Bhanumathi
M. N. Rajam
B. Saroja Devi
Cinematography G. K. Ramu
Edited by K. Perumal
C. P. Jambulingam
Music by S. M. Subbaiah Naidu
N. S. Balakrishnan
Don't forget to SUBSCRIBE to Raj Old Classics KZfaq channel:
/ @rajoldclassics
#RajTv #RajTelevision #RajTvPrograms #RajTvPromos #RajProgrammes #RajShows #RajTvShorts #RajMovies #RajOldClassics

Пікірлер: 73
@saminathanp4838
@saminathanp4838 8 ай бұрын
ஒருமலையையே செதுக்கி வைத்த துபோல் உடர்கட்டு .இப்படி பட்ட ஒருதலைவனைபார்க்கமுடியுமா .ஒறே தலைவன் அது எங்கள் .புரட்சி தலைவன் மட்டும்தான்❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@duraisamid2668
@duraisamid2668 7 ай бұрын
சிறு வயதில் என்னை MGR பித்தனாக்கியது இந்த காட்சிகள்தான்
@muniselvam3227
@muniselvam3227 7 ай бұрын
இதுபோல் ஒரு தலைவனை இனி தமிழகம் காண்பது எப்போது.வாழ்க புரட்சி தலைவர்
@jagan5191
@jagan5191 9 ай бұрын
படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லையென்றால் நாடோடி
@helenpoornima5126
@helenpoornima5126 9 ай бұрын
எம்ஜிஆர்அப்பாவின் சூப்பர்படம் 😊
@murugesanp6651
@murugesanp6651 7 ай бұрын
தமிழ் சினிமாவின் கோபுரம் எம். ஜி. ஆர். நாடோடி மன்னன் போல் இனி ஒரு படம் யாராலும் எடுக்கமுடியாது. 👌👌👍👍
@ptvhandler2202
@ptvhandler2202 9 ай бұрын
பாசம், அன்பு , கனிவு , இரக்கம் கோபம் , வீரம் அனைத்தையும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வைத்தார். இதைவிட மிகப் பழமையான படம் , அதாவது தன்னுடைய தங்கை செத்துக் கொண்டிருக்கிறாள் , அவளுக்காக ஒரு ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வருவார். அதை சாப்பிட்டால் தான் அவள் பசி அடங்கும். அந்த நிலையிலும் வழியில் ஒருவர் அம்மா வசிக்கிறது என்றவுடன், தங்கைக்காக வாங்கிய அந்த உணவை அந்த பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு ஓடி வருவார். அப்படி ஒரு காட்சியை அன்றே வைத்தார் . தனக்கு சரி என்று பட்டதையும் , தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே திரையில் செய்தார் . எம் ஜி ஆர் ஐ நடிகர் என்று சொல்வதை விட, மிகச் சிறந்த டெக்னீசியன் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அறிவாளி. ஒவ்வொருவருடைய திறமைக்கும் மதிப்பளிப்பார். அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது , பொன்னாக மாறியது . மிக சுலபமாக முதலமைச்சராக வர முடிந்தது. எம்ஜிஆரை விட அதிர்ஷ்டமும், திறமையும் உள்ளவர்கள் ஆயிரம் பேர் இருந்தும், ஒரு தகர நாற்காலி கூட வாங்க முடியவில்லை . ஆனால் புரட்சித் தலைவருக்கு முதல்வர் நாற்காலி தேடி வந்தது. ஒரே வார்த்தை, எம்ஜிஆருக்கு முன் அந்த ஆண்டவன் உட்பட, பூஜ்ஜியம் தான்.
@sivaramakrishnanvenu7819
@sivaramakrishnanvenu7819 8 ай бұрын
Miga sulabamaha enru solvathu sariyalla
@rama3225
@rama3225 8 ай бұрын
அதனால் தான் கல்வி தனியார் குடும்பம் பிழைக்க தனியார் இடமா கதந்தாரா
@suharaam1726
@suharaam1726 7 ай бұрын
இல்லை, எல்லாம் வல்ல இறைவன் அருள்.........
@IndianVoice1234
@IndianVoice1234 9 ай бұрын
அருமையான....படம். எம்ஜிஆர்...ஒரு சிறந்த இயக்குனர் என்று நிருபித்த படம். பானுமதியுடன் எம்ஜிஆர் நடித்த கடைசி படம்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 7 ай бұрын
அதன் பிறகு,கலை அரசி, ராஜா தேசிங்கு போன்ற படங்களில் இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர்.
@kalasamyg9156
@kalasamyg9156 9 ай бұрын
Super MGR great
@maruthamuthuselvan
@maruthamuthuselvan 7 ай бұрын
இந்த திரைப்படம் வண்ணமயமக்கப்படுமா??? ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்
@udayasuriyan744
@udayasuriyan744 7 ай бұрын
Coluril meentum puthithaka release saiya vandum.
@thiruthiru2696
@thiruthiru2696 8 ай бұрын
உருவிய வாளோடு ஓடோடி வருகிறான் எங்கள் நாடோடி மன்னன் என்று அண்ணா கூறினார். புரட்சித்தலைவரின் அருமையான காவியம்❤❤❤❤❤
@karuna2711-kl4jb
@karuna2711-kl4jb 4 ай бұрын
EVERGREEN HERO THALAIVAR MGR
@rajinikalyan270
@rajinikalyan270 9 ай бұрын
இந்த திரைப்படத்தை எத்தனை முறை நான் பார்த்தேன் என்று எண்ணிக்கையே கிடையாது.
@Pengu-v6p
@Pengu-v6p 9 ай бұрын
அது எண்ணிக்கை தெரியாத குற்றம்
@kingcrown2026
@kingcrown2026 9 ай бұрын
​@@Pengu-v6p😂😂😂😂😂😂
@thunderstorms0024
@thunderstorms0024 8 ай бұрын
MGR ஆற்றல் மிக்க நடிகர். பொன்மனச்செம்மல் 👌👌👌
@suryakumaric8739
@suryakumaric8739 8 ай бұрын
Nanum
@kingcrown2026
@kingcrown2026 8 ай бұрын
@@suryakumaric8739 நீங்களும் எண்ணிக்கை தெரியாத குற்றம் செய்தீர்களா
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 8 ай бұрын
இது போல் ஒரு உள்ளத்தை கவர்ந்து போலியான சம்பவங்கள் இல்லாது உண்மையான வரலாற்றை பார்க்கும் உணர்வுடன் பிரமிப்பபான,ப்ரம்மாண்டமான இப்படத்தை தொழில் நுட்ப வசதியில்லாத அந்தக்காலத்தில் தலைவர் எம். ஜி.ஆர் தயாரித்திருக்கிறாரே என்று நான் வியக்காத நாளே இல்லை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். வீரப்பா போல் இயற்கையும் இயல்பானதுமான ஒரு வில்லன் நடிகர் இந்தத்தமிழ் சினிமாவுக்கு இனியும் கிடைக்குமா? எம்.ஜி.ஆரின் சொந்த அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி அந்த இயற்கையான மொட்டைத்தலையுடன் அவர் நடித்தாலும் இப்படத்தயாரிப்புக்கு அவரே பக்க துணை. நான் அலுப்புத்தட்டாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாரத்துப்பரவசப்பட்ட இருபடங்கள். ஒன்று நாடோடி மன்னன் மற்றது நடிகர்திலகம் சிவாஜி கணேசனின்பராசக்தி. இந்த பொன்னியின் செல்வம்,ஜெயிலர், லியோ, எவ்வளவுதான் இவர்கள் தொழில் நுட்பத்தையும் நடிகர்களையும் பணத்தையும் அள்ளி இறைத்தாலும் மனம் ரசிக்க மறுக்கிறதே. I am from Srilanka
@user-go7wn9hq1x
@user-go7wn9hq1x 8 ай бұрын
புலியைப்பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைக்கள்.
@moorthyviswa2654
@moorthyviswa2654 5 ай бұрын
Entha Padathai Mla Anaivarikum Podkkata Vendum
@VivekanandhanR
@VivekanandhanR 9 ай бұрын
தலைவருக்கு திருப்புமுனை படம்❤❤❤
@amuthavelr5275
@amuthavelr5275 6 ай бұрын
இந்த தமிழ் மக்களுக்காக இறைவனே மனிதராக அவதரித்தார்.இறைவா.உன்னைப்போல் இதுவரை எவரும் இல்லை இனியும் இல்லை.ஏழைமக்களுக்காகவே அவதரித்தவர்.ஏழ்மையாக இருந்தபோதே பிறருக்கு உதவி செய்தவர்.தன் சொத்த முழுவதையும் தமிழ் மக்களுக்குவிட்டு சென்ற கடவுள்.
@seetharamannithianandam7612
@seetharamannithianandam7612 9 ай бұрын
My child hood favourite which has made me what I am in my 70 plus
@user-go7wn9hq1x
@user-go7wn9hq1x 8 ай бұрын
குடிகாரனிடம் எப்படி நாட்டை ஒப்படைப்பது.ஆகவே மக்கள் எல்லோரையும் குடிகாரர்களாக்கிவிடுவோம்."2023"🥴🥂🥴🍺🥴🥃🥴🍷🍾
@user-hr8ev8yx5z
@user-hr8ev8yx5z 9 ай бұрын
ThalaivarSuper.
@user-bm3qh2rv6o
@user-bm3qh2rv6o 9 ай бұрын
Super thalaver padam
@nagarajg5200
@nagarajg5200 8 ай бұрын
Nadodi Mannan super Dr MGR No Mgr Acting and very good Director In Tami actor No any actor in Tamil Only mgr Top artist
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 8 ай бұрын
❤ mgrsanthoam nice lovely 🌹 super seen 🎉🎉🎉🎉🎉🎉palyboy❤❤❤🎉🎉🎉
@kalidassn7239
@kalidassn7239 4 ай бұрын
🎉
@murugesanpanchacharam2400
@murugesanpanchacharam2400 8 ай бұрын
The movie seen by me on my college days which atrract me on him as real heroism😊😊❤❤❤ love his action and super songs with half gevard color movie👍
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 8 ай бұрын
அன்பு நாயகனே
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 8 ай бұрын
Old is gold
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 8 ай бұрын
Super songs super movie from our ever green hero mass hero collection chakravarti only one legend Dr.MGR 🙏🙏🙏
@ravip2090
@ravip2090 7 ай бұрын
Real hero
@vasanthakumara1606
@vasanthakumara1606 8 ай бұрын
Fantastic Film Making from everyAspect of A Magnum Opus . Lightning Speed , Thunderous Action , Passionate Dialogue Delivery, Not even a tinge of Artificiality . Content of Dialogues / Lyrics r of Torch Bearing fore vision for a Conducive , Socio , Economic n political Expediency . While PURATCHI THALAIVAR has been the SUN of this Universe , OTHERS are mere Morter n Bricks ., ❤🎉
@sivaramanv1366
@sivaramanv1366 7 ай бұрын
😊
@murugangovindaraj
@murugangovindaraj 9 ай бұрын
Thngathalaivarinlatchiyapadam❤🎉
@munvarsultan7829
@munvarsultan7829 3 ай бұрын
,தமிழை ப் பிழையின்றி எழுதுங்கள். " மண்ணாளும்" என்பதே சரி
@venkateshr6437
@venkateshr6437 6 ай бұрын
“மண்ணாளும் வித்தைகள்” தமிழை ஒழுங்காக எழுதவும்
@user-cb3un4jp7c
@user-cb3un4jp7c 7 ай бұрын
தலைவா நீ ஒருவன் இருந்திருந்தால் ஏழைகள் என்றும் யாருமே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள்
@johnkumar7925
@johnkumar7925 9 ай бұрын
Yevanalum epidi oru padthie yedukka mudiyumm.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 7 ай бұрын
படத்தின் வசனங்கள் யார் தெரியுமா....!? கண்ணதாசன்.
@kannanrajendran5071
@kannanrajendran5071 5 ай бұрын
கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் என்பவர் MGR அவர்களின் கதை இலாக்காவில் இருந்தவர்.
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 9 ай бұрын
சொன்னாலும் புரியாது ! மண்ணாளும் வித்தைகள் ! இந்த 'ளு' தான் சரியான எழுத்து தயவு செய்து திருத்தி பதிவுசெய்யவும்
@somasundaramv8781
@somasundaramv8781 7 ай бұрын
சனாதனம் பேசுபவர்கள இந்த படத்தை பார்த்து திருந்த வேண்டும்
@karuna2711-kl4jb
@karuna2711-kl4jb 4 ай бұрын
PADATHIN VASANAM RAVEENDAR UDAN KAVIYARASAR KANNADASAN
@murugesanmc4671
@murugesanmc4671 9 ай бұрын
MYSELF seenTHIS PICTURE ABOUT 10800 TIMES,M.C.MURUGESAN
@shenthilnayagam
@shenthilnayagam 9 ай бұрын
Is it really ?
@kumart1850
@kumart1850 4 ай бұрын
Appavay.diravida comunist kolgaikal 31:56 parappapattathu.ithil ippo palavattrai nadaimurai konduvarapattruvittathu.
@SaravananSaravanan-zy2xe
@SaravananSaravanan-zy2xe 7 ай бұрын
❤s.saravana.akila.s
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 3 ай бұрын
Nadodi Mannan - kings will always hv betrayers that too the person who is very close shall be the first to betray. MGR succeeded in films in politics also. He practiced what he preached. He has given back to the same people whatever he earned. Yes due to that MGR lives in the hearts and houses after forty yrs of leaving this world. But few who were close to him hv backstabbed him by spreading news that shd hv been avoided after one’s death. Time will prove such persons r wrong before their death. VS
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 9 ай бұрын
Aruputam amarkalam
@apparswamy6719
@apparswamy6719 6 ай бұрын
எம் ஜி ஆர் ஒரு கடவ்ள்
@selvarajs4244
@selvarajs4244 9 ай бұрын
3:46
@sravi955
@sravi955 8 ай бұрын
குப்பை படம்
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di 7 ай бұрын
யாரப்பா நீ
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 7 ай бұрын
இது குப்பை படம் என்றால்.....!நீ ஒரு ஞானசூனியம் என்றே கூறவேண்டும். ரசிக்கத் தெரியாத முழு மூடன் என்றும் கூறலாம்.
@murugesanp6651
@murugesanp6651 7 ай бұрын
இது தமிழ் சினிமாவில் ஒரு கோபுரம்.எம் ஜி ஆரின் திறமை-சிறப்பு 👍👌
@udayasuriyan744
@udayasuriyan744 7 ай бұрын
Mentalai rasipavan
@v.vaidnyanathanvembu8878
@v.vaidnyanathanvembu8878 6 ай бұрын
14:59
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН