Coconut milk halwa|| traditional sweet||Ramnad|| factory tour||recipe புகழ்பெற்ற தேங்காய் பால் அல்வா

  Рет қаралды 45,141

Sutralam Vanga

Sutralam Vanga

2 жыл бұрын

coconut milk halwa is the most famous sweet in ramnathapuram Ramnad district Thondi
this halwa made in coconut milk ghee and sugar
once you eat this halwa you definitely love like this sweet
very tasty delicious and healthy food
Indian Alvakadai shop location:
maps.google.com/?cid=96657771...
#halwakadai #cocountmilkhalwa #thothal alwa #thengaipaalhalwa

Пікірлер: 96
@seeniibrahim918
@seeniibrahim918 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் தொண்டி தான் என்ன இந்த மாதிரி வீடியோ பார்க்கும்போது கொஞ்சம் சந்தோஷமா இருக்குது எங்களைப்போல் வெளிநாட்டில் உள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சி
@mdnaisar7999
@mdnaisar7999 2 жыл бұрын
Takkas and Indian always favorite
@ashiqahammad
@ashiqahammad 2 жыл бұрын
Indian bakery is always best in all sweets
@mohamedhamdan4316
@mohamedhamdan4316 2 жыл бұрын
உங்கள் இந்த விடியோ அருமை நீங்கள் ஜப்பார் பாய் விடியோவில் இலங்கையில் இருந்ததாக சொன்னீர்கள் அங்குள்ள உணவு மற்றும் ஸ்வரஸ்யமான விடியோ மற்றும் தொண்டியில் உள்ள மேலும் விஷயங்களையும் பதிவிடவும்
@abdulwahabjaniabdulmuthali6886
@abdulwahabjaniabdulmuthali6886 2 жыл бұрын
இந்தியன் பேக்கரியயை விட பழமைவாயந்த டக்காஸ் அல்வாகடையயும் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அஸ்பாக்
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Excellent Very great _______ Baathaam Maram valarppom
@thondikitchen3369
@thondikitchen3369 2 жыл бұрын
அல்வா அருமை. நாங்கள் தேங்காய் பாலில் மட்டும் செய்வோம்.
@snfsuma5663
@snfsuma5663 Жыл бұрын
Super♥️♥️
@thowfeeqali9825
@thowfeeqali9825 2 жыл бұрын
சிறப்பான வீடியோ தொகுப்பு...உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ddkitchendhanvediya9911
@ddkitchendhanvediya9911 2 жыл бұрын
Sago arummiya video watched friend
@fathimarihana8718
@fathimarihana8718 2 жыл бұрын
Super nalla முன்னேற்றம் அஸ்பாக்😋😋😋😋😋
@ChandraSekar-lw8yv
@ChandraSekar-lw8yv 2 жыл бұрын
அருமை இருக்கு
@ABYRUSHPPM
@ABYRUSHPPM 2 жыл бұрын
Super bro
@vishwam8447
@vishwam8447 2 жыл бұрын
Video Making super ahh iruku bro
@nishathazudeen2684
@nishathazudeen2684 2 жыл бұрын
Masha Allah
@shahulRajah
@shahulRajah 2 жыл бұрын
@ 12:35 தாமரை இலை நீர் செம்ம உதாரணம் 👌
@ddkitchendhanvediya9911
@ddkitchendhanvediya9911 2 жыл бұрын
Arummi sago excellent sister
@afiyathulvasima7611
@afiyathulvasima7611 2 жыл бұрын
Indian bakery is number one bakery for sweets and halwa 🔥
@easyscullery
@easyscullery 2 жыл бұрын
Superb👌👌👌
@hayabusa2057
@hayabusa2057 2 жыл бұрын
Super kaka innum neraiya ethir pakrom😅
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் தொதல் என்று சொல்வார்கள்😁👍
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
தொதல் அரிசிமாவில் செய்வது.... இது மைதா மாவில் செய்வது... ஜப்பார் பாய் வீடியோவில் தொதல் வீடியோ விரைவில்...... இலங்கையில் இருந்து உங்கள் ஆதரவிற்கு நன்றி
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 2 жыл бұрын
அருமை
@user-oz8tj4xr9g
@user-oz8tj4xr9g 2 жыл бұрын
srilanaka la romba famous idu
@KrishnaKumar-qu7cl
@KrishnaKumar-qu7cl 2 жыл бұрын
From Kumbakonam But My Native Place THONDI
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
Thank you Mr Krishna Kumar... Please do support us... Stay tuned for more exciting videos...
@fairosekhan9042
@fairosekhan9042 2 жыл бұрын
Halwa arumai bhai
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
Tnx
@rubinariswana9067
@rubinariswana9067 2 жыл бұрын
Abiramam Ramanathapuram ❤️
@nishathazudeen2684
@nishathazudeen2684 2 жыл бұрын
Assalam Alaikum Bhai insha Allah cuddalore pakkam paragipattai vanga sappadu nalla erukum
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
Walikumsalam... inshallah varom
@bmuwafaq
@bmuwafaq 2 жыл бұрын
👌👌
@mohamedazarudeen8804
@mohamedazarudeen8804 2 жыл бұрын
👌👌👍
@vrfilmacademy
@vrfilmacademy 2 жыл бұрын
Vowwwww
@hasmee6322
@hasmee6322 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@itz_me_ahamed46
@itz_me_ahamed46 2 жыл бұрын
Kaka Takas Alwa kadai video podunga
@jamalmydeen2742
@jamalmydeen2742 2 жыл бұрын
அந்த கடையோட , போன் நம்பர் மென்ஷன் பண்ணுங்க
@athivlog3509
@athivlog3509 2 жыл бұрын
Bro you next video rally sports video thana
@mohammedilliyas1516
@mohammedilliyas1516 2 жыл бұрын
Dothal inga iruku ..alva andradu naanga maskath enbom ..srilanka
@iraivan-oruvaney
@iraivan-oruvaney 2 жыл бұрын
👌👌👌👌👌
@nishaofficial8252
@nishaofficial8252 2 жыл бұрын
Kakaaa sooper
@kalaikuttykalaijamuna3821
@kalaikuttykalaijamuna3821 2 жыл бұрын
Enga anna alva master
@selvankitchen
@selvankitchen 2 жыл бұрын
அருமையான பதிவு அல்வா அருமை சூப்பர் நன்றி சகோதர வாழ்த்துக்கள் வணக்கம் நான் உங்களுடன் இணைந்து விட்டேன் நீங்கள் எப்படி நன்றி சகோ
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றிகள் சகோ தொடர்ந்து இணைந்திருங்கள்
@selvankitchen
@selvankitchen 2 жыл бұрын
@@sutralamvanga5105 மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம்
@digitaldiary3443
@digitaldiary3443 2 жыл бұрын
Yummy 😋 stay connected
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
Thanks for your comments
@rajkavin251
@rajkavin251 2 жыл бұрын
Hi bro entha kadai thondi LA erukku
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
Indian Alvakadai
@falahscraft
@falahscraft 2 жыл бұрын
yummy😋😋😋
@mohamedriswan828
@mohamedriswan828 2 жыл бұрын
தம்ருட் கேக் பற்றி review pannungha bhai
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
Inshallah
@mohamedriswan828
@mohamedriswan828 2 жыл бұрын
@@pavadibazar6044 alhamdhulilah.
@Rufus07in
@Rufus07in 2 жыл бұрын
Here after Jabbar bhai video
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
Posted
@irshadusair8337
@irshadusair8337 2 жыл бұрын
Bro ithu sri lankan dodal
@mouloo8088
@mouloo8088 2 жыл бұрын
Sema. But mention the place address.
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
If you watch full video.. you can get please and adress
@aronfeon5836
@aronfeon5836 2 жыл бұрын
Malaysian call dodol brother 😎 they call coconut alwa .
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
Dodhal and tengapal alwa are not same..
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Google maps location kudutha helpful ah irukkum..
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
maps.google.com/?cid=9665777174322473758
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
@@sutralamvanga5105 thank you very much brother location saved to my maps will definitely visit when I come across that place, thanks again. 👍🙂
@amafoodchannel1445
@amafoodchannel1445 2 жыл бұрын
ஊர் பெயர் அட்ரஸ் சொல்லப்படவில்லை
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
வீடியோ நடுவில் சொல்லப்பட்டுள்ளது
@jansirani1710
@jansirani1710 2 жыл бұрын
Parrota seimurai sollunga bro
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
இறைவன் நாடினால் கண்டிப்பாக சகோதரி
@fathilaya5280
@fathilaya5280 2 жыл бұрын
Idhu chennai la enga kidaikkum
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
Chennai mannady try panni parunga, thothal famous Ramnad district thondi , keelakari eppothum kidaikum
@rajimohan8649
@rajimohan8649 2 жыл бұрын
Bro location mention pannuna Mohan
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
Description parunga bro location iruku
@trendingno1612
@trendingno1612 2 жыл бұрын
Karupatti virpanaiku tharuvanghala
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
Neengal irukum paguthiyil illaiya ramanathapuram district paravalaga karuppatti virpanaiku kidaikum
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Жыл бұрын
4மாதம்சாப்பிட்டேன்
@anabala2370
@anabala2370 Жыл бұрын
Arrow down there raatri enaku
@ramilabangash324
@ramilabangash324 2 жыл бұрын
இருக்கு பெயர் இலங்கைலா தொதால்
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
இதில் தேங்காய் பால் அல்வா மட்டும் தான் காட்சி படித்தினோம் இலங்கை தொதல் இருக்கு சகோதரி
@santhosht5649
@santhosht5649 2 жыл бұрын
என் தந்தை பெயரே தொண்டிராஜ் தான்
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
மகிழ்ச்சி சகோ..
@santhosht5649
@santhosht5649 2 жыл бұрын
@@sutralamvanga5105 தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி 🙏🏻, தங்களை சந்திக்க ஆவளுடன் உள்ளேன்
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
@@santhosht5649 கண்டிப்பாக சகோதரர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பக்கமாக நீங்கள் வந்தால் தெரிய படுத்துங்கள் சகோ நேரில் பார்க்கலாம்
@santhosht5649
@santhosht5649 2 жыл бұрын
@@sutralamvanga5105 தற்போது தாங்கள் சென்னையில் தானே உள்ளீர்கள், நானும் சென்னையில் தான் உள்ளேன்
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
@@santhosht5649 தற்போது சொந்த ஊரில் உள்ளோம் சென்னையில் கூடிய விரைவில் சந்திக்கலாம் சகோ..
@jamalmydeen2742
@jamalmydeen2742 2 жыл бұрын
கேரியர் சர்வீஸ் உண்டா??
@sutralamvanga5105
@sutralamvanga5105 2 жыл бұрын
இப்போதைக்கு இல்லை
@jshabbas5719
@jshabbas5719 2 жыл бұрын
கடந்த 3 வீடியோவும் இந்தியன் பேக்கரி மைய படுத்தியே இருக்கு.. இன்னும் அங்க நிறைய ருசியான ஐட்டங்கள் ஏராளாம் இருந்தாளும்.. வேற எதாவது ஊர் ஸ்பெஷல் போடலாமே..
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
M.R.pattinam vadai viraivil Inshallah
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
Rendu video tan moonu illa
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 2 жыл бұрын
தொதல் இலங்கையில் தமிழ்மக்கள் மிகவும் விரும்பிசெய்வார்கள்
@pavadibazar6044
@pavadibazar6044 2 жыл бұрын
இலங்கைக்கும் எங்க ஊர் தொண்டிக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு உள்ளது.. பல வார்தைகள் இலங்கை வழக்கில் இங்கு பேசப்படும்..
@thamizharasisampath6225
@thamizharasisampath6225 2 жыл бұрын
Sir ஆட்டையாம்பட்டி முறுக்கு famous (Salem) அதை நேரில் சென்று ஆய்வு செய்து video போடவும்
@halithabarveen2378
@halithabarveen2378 2 жыл бұрын
👌👌👌
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 19 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 152 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,8 МЛН
Gem High Quality Desiccated Coconut Powder Full Line Project
22:47
Gem Tech / Genex Tech Industries
Рет қаралды 471 М.
Thothal The Heritage sweet of Ramnad Kilakarai I Tastee with Kiruthiga
13:55
Tastee with Kiruthiga
Рет қаралды 60 М.
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02
小丑误会黑天使了#short #angel #clown
0:36
Super Beauty team
Рет қаралды 13 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 82 МЛН