Рет қаралды 133,065
Jaffna, a terrain of everything vibrant, vivacious, and at the same time, tranquil. Sri Lanka's nothernmost penisula contains within it, a world to discover. Allow us to take you through a journey of remnants of bygone eras, a plethora of colours depicting devotion, and the delectable delicacies that make Jaffna an appealing escapism to any traveller. Choose Sri Lanka's beautiful North as your next holiday getaway and get aboard with us to enjoy a seamless journey.
யாழ் தீபகற்பத்தினுடைய பரபரப்பையும், சுறுசுறுப்பையும் அன்புடன் ஆரத்தழுவும் அதேவேளை மிகுந்த அமைதியையும், நிம்மதியையும் தழுவக் காத்திருக்கும் உல்லாசப்பயணிகளிற்கு சிறந்தவொரு உறைவிடமாக காணப்படுகின்றது. இலங்கையின் வடகோடியில் அமைந்துள்ள யாழ் குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. பாரம்பரிய சுவடுகள், பக்திப் பரவசத்தை சித்தரிக்கும் வண்ணக் காவியங்களுடன் எந்தவொரு பயணியையும் இலகுவாக ஈர்த்தெடுக்கும் சிறந்த சுற்றுலா தளத்தின் அறுசுவை உணவுகளை விருந்துண்ண உங்களை அழைத்துச் செல்ல எமக்கு இடமளியுங்கள். எழில் கொஞ்சும் வட இலங்கையை உங்கள் அடுத்த விடுமுறை பயணமாக தெரிவு செய்து, இடைவிடாத பயணத்தை அனுபவித்து மகிழ எம்முடன் இணைந்து பயணியுங்கள்.
Find out more on Jaffna bit.ly/3sltBuP
#SriLankanAirlines #FlySriLankan #ColoursofJaffna