No video

comedy pattimandram | kavitha jawahar speech | seshadri speech | iriz vision

  Рет қаралды 159,434

IRIZ VISION

IRIZ VISION

3 жыл бұрын

comedy pattimandram | kavitha jawahar speech | seshadri speech | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Пікірлер: 28
@vijayalakshmib9911
@vijayalakshmib9911 Жыл бұрын
Well done Seshadri. Very useful information to the young generation.
@rajasekaranm640
@rajasekaranm640 Ай бұрын
கவிதை சகோதரி பேச்சி மிகவும் அருமை வரவேற்கிறேன்
@manickamc3323
@manickamc3323 2 жыл бұрын
அருமைஅருமையானபேச்சு கவிதாஜவகர்எனதுவாழ்த்துகள்நீண்ட.ஆயுள்டன்இருக்க,ஆண்டவன்அருள்செய்வர்தமிழைவளர்க்கவாழ்கவளர்கவளமுடன்நலமுடன்
@valliammaikuppusamy757
@valliammaikuppusamy757 Жыл бұрын
Excellent speakers with good content.. Thanks a lot for the Team members.....
@rajbahadur665
@rajbahadur665 6 ай бұрын
Must agree.. the energy of Kavitha madam is fabulous 😍😍😍😍😍
@valliammaikuppusamy757
@valliammaikuppusamy757 2 жыл бұрын
Excellent Kavitha mam.....superb...
@muthulakshmikulanthaivel546
@muthulakshmikulanthaivel546 Жыл бұрын
Super medam
@JayaLakshmi-tz4rl
@JayaLakshmi-tz4rl 2 жыл бұрын
excelentsupper
@arumumugam4568
@arumumugam4568 Жыл бұрын
அக்கா சூப்பர்
@deepasubramanian9393
@deepasubramanian9393 3 жыл бұрын
Very correct
@sujithkumar3948
@sujithkumar3948 2 жыл бұрын
I am big fan of kavitha madam
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) :::::: ளமவ
@kannantamil9772
@kannantamil9772 2 жыл бұрын
Akka speech very super use full message I like you name abhudhabi IL you tube IL parpane
@deepasubramanian9393
@deepasubramanian9393 3 жыл бұрын
Good good good
@hemarajagopalan9541
@hemarajagopalan9541 3 жыл бұрын
Had a hearty laugh.soooper 😂😂😂🤣🤣🤣
@mohanrajmohanraj9503
@mohanrajmohanraj9503 3 жыл бұрын
Udakam yellathium alikkuthu
@udyarkupu2451
@udyarkupu2451 Жыл бұрын
N8 6
@raama5551
@raama5551 3 жыл бұрын
பொருளற்ற சொற்கள்.ஆனால் இடமறிந்து பேசியதால் பெருமை பெறுகிறது.
@mohanrajmohanraj9503
@mohanrajmohanraj9503 3 жыл бұрын
Atokku mattumku manithanukku oru eyalpu
@shanthishanthi4234
@shanthishanthi4234 2 жыл бұрын
Pp
@seethalsundaram2324
@seethalsundaram2324 3 жыл бұрын
ள விளையாட்டு உ
@srinivasangopalakrishnan6413
@srinivasangopalakrishnan6413 3 жыл бұрын
சேசாத்திரி IT ல எல்லா பலணையும் அணுபவிச்சிட்டு critizise பண்றது வேடிக்கை. 80ல வந்த ஒரு காமடியாண பேச்சு.. எங்கள் தெரு ரொம்ப நீளமான தெரு.. நண்பர் பாடகர் வேர வேலைகிடலயாது வெள்ளையும் சொள்ளையுமா...டெய்லி ஹொட்டைஅ போய் சாப்பிடுவார்...So இரண்டு அ மூன்று முறை நடந்து போவதுண்டு... பல வீடுகள்ல குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதுண்டு திண்ணையில் வராண்டாவில்... சாப்பிடாத குழந்தையை அடிப்பண்டா உதைப்பண்டா...பாலாஜி னு சொல்லுவாகளாம்..நண்பர்கு வருத்தம். ஓவரா எல்லா குழந்தைகளுக்கும் பாலாஜி னு பேர் வச்சுட்டாங்க...ஆடிப்பே உதப்பேண் சொல்லரது எண்ணை சொல்ராமாதிரியே யிருக்கு னு வருத்தபடுவார்... அதற்கு நம்ம ஆளுக நம் ஊருக்கு உரித்தான நக்கல் பாசையில்... ஏண்டா அதே குழந்தைகளை ....முத்தா( முத்தம்) குடுடா பாலாஜி அவங்க கொஞ்சும் போது....உணக்கு எப்படி யிருக்கும்.....
@jegathaambal2693
@jegathaambal2693 2 жыл бұрын
By
@susikarankumaresan2632
@susikarankumaresan2632 3 жыл бұрын
தயவுசெய்து தமிழில் பேசுங்க, நீங்க பேசாம போனா வேற யாரு பேசுவாங்க
@harichandrandran9615
@harichandrandran9615 Жыл бұрын
tamil naddula ozhalla tangga pathakkam eduppan.
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 41 МЛН
Erode Magesh Latest Comedy Pattimandram | Vetriyin Vazhi
1:42:15
Vetriyin Vazhi
Рет қаралды 226 М.
Kavitha Jawahar Latest Speech In Abu Dhabi | Suki Sivam Pattimandram
13:36
Ameeraga Valai oli Valaikaatchi
Рет қаралды 25 М.
Kalyanamalai Pattimandram - Raja, Bharathi Baskar & Kavitha Jawahar
2:34:17
Greater Atlanta Tamil Sangam
Рет қаралды 189 М.