ORTHO BLISS MATTRESS 7092923355 7092929988 Google Map: maps.app.goo.gl/S4CC7xW3UTRY1... You Tube: / @orthobliss_mattress OrthoBliss Website: Instagram: TV / orthoblissmattress Google: g.co/kgs/odGYRkw
Пікірлер: 73
@muthuvadivoo91612 ай бұрын
மிக மிக பயனுள்ள பதிவு எல்லோருக்கும் விவரமாக சொல்லி புரிய வைத்த உங்களுக்கு நன்றி
@sangeethakv51642 ай бұрын
மெத்தை மென்மையவிட உங்கள் பேச்சின் மென்மை மிகவும் ௮௫மை விலை மிகவும் உண்மையாகவே மிகமிக சூப்பர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ௮ண்ணா நன்றி🙏💕
@siva_atilrathinam98862 ай бұрын
Bringing latex technology to home is made very easy by you. Fantastic
@peterviji8841Ай бұрын
Really superb❤. Migavum arumai...
@asmaaachu35192 ай бұрын
Wow semma yane bed ulaithu varupavaruku thugga arumaiyana bed
@sathyar35142 ай бұрын
Wow gentlemen 🎉🎉🎉❤Amazing price ...cheap n best brother 🎉🎉❤
@sridevirajesh3208Ай бұрын
Very nice...detailed explanation... really feeling to get one and use...thanks for explaining so beautifully brother ...
@ManigandanChellappa-ii5vp18 күн бұрын
Really super quality and very nice explanation. Super
@user-ki5dm2vt7f2 ай бұрын
காலை முதல் ஓடி ஓடி உழைக்கும் மக்களின் களைப்பு நீக்கும் அரிய பஞ்சணை தயாரிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 😊😊😊
@sktamilchannel6252Ай бұрын
Really super quality and very nice explanation. Super 👌 👍
@malligas24182 ай бұрын
Really Really super very nice I'm looking this for my son
@sundararajedward610912 күн бұрын
Wonderful explanation about latex bed and pillow! After seeing the video I have booked alatex bed and pillows
@devideepthi20912 ай бұрын
Latex pillow cutest ahh iruku nangalum Coimbatore thanga engalukum onnu thanga bed vangaravanga yaravathu iruntha unga video send panni anupi vidaranga thank u nga
Wow tension free,I like this product,I try to buy this product
@rajeshkannan3184Ай бұрын
Very nice explained brother
@lethisiyajera282Ай бұрын
This pillow was best for all humans. Best for patient
@balababu8026Ай бұрын
Yaru ivalo naala theriyala Veera level ponnga👍
@nakkasailaja21702 ай бұрын
Wow marvelous. No words to say. One solution for all sound sleep. Fresh start in the morning with the bed. Tried once. Now I decided to purchase. All others are a waste. This is the best best best.❤❤. Everyone can buy it. In due course prices may drop reachable to all.
@dailynewfuns2 ай бұрын
09:25 latex than my favourite unga website pathen sir purchase panna useful ah eruku.❤
@avkprabhu8490Ай бұрын
Fantastic super
@user-qo2gg6qf3j14 күн бұрын
My best wishes
@kajendranv231725 күн бұрын
Good explanation
@rizwansait18242 ай бұрын
Amazing 👏
@rosynoelle38662 ай бұрын
Super ! சாப்பாடு கூட இல்லாமல் இருந்திடலாம் ஆனால் தூக்கம் இல்லாமல் இருக்கக்கூடாது. இந்த கம்பெனி சூப்பரான products sale பண்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்டிப்பாக இதை வாங்கி பயன் பெறுவோம்
@geethaguna1072 ай бұрын
Eè
@ushav13242 ай бұрын
Nice...🎉free ah send pannuveenkala....
@sayeeduddinshariff759719 күн бұрын
I like your honest speech and ordered 1 bed worth 12000/-.is I get this free latex pillow for commenting or just for fake advertisement?
@user-bi1em8gc8k2 ай бұрын
வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அனைவருக்கும் இந்த மெத்தை வாங்கும் ஒரு வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் ஏற்படுத்தி தர வேண்டும் அடித்தட்டு மக்கள் பயன் பெற வேண்டும்
@varunmanovarunmano53922 ай бұрын
Super 👍 engaluku freeya anupuvingala
@user-wh8ku4lv7g2 ай бұрын
Last week my husband bought latex pillow Rs 2500 at Trichy mm foam shop really super 😊
@chitramuralichitramurali68052 ай бұрын
Already namma bed le intha latex bed vangi athuku mele vechikalama pls sollunge ❤ neenga sonnathu unmaithan vera shop le 2500/- nan parthen really great of u sir hats off to u for giving free delivery ❤❤❤❤
@nathiyaviji19422 ай бұрын
உண்மையைப் பேசி வியாபாரம் பண்ண அண்ணாவுக்கு 🙏🏻
@sabapathythala56312 ай бұрын
Orthobliss mattress tha comfortable mattress for sleep and price
@pradebz2 ай бұрын
Very nice👍
@kajendranv231725 күн бұрын
Very nice
@dailynewfuns2 ай бұрын
07:31 kattile theva illa intha bed matum pothum polaiye apdiye thungukalam😂❤
@gamingwithhellmen2 ай бұрын
Avoor tv malai district ku delivery panna midiyuma
@qnqcarcare9946Ай бұрын
Made in Thailand epdi confirm panradhu bro?... Anyone can print this in local place itself like made in Europe, made in USA nu... This only my concern bro..
@Vijayakumar-po9md2 ай бұрын
Super.
@prasanna84472 ай бұрын
Super sir
@subbulakshmijothimani52732 ай бұрын
Methya vanguna thukatha vankalai ethu oru kalam. Orthu methya vanguna thukkathai vettuan( thukam varalinga). Sugamana nithraiyai patritan ekkalam.
@user-os4cp1if2mАй бұрын
Super
@adisrinivasrao66302 ай бұрын
Latex very nice shop is best price
@Cutiepies16102 ай бұрын
1500 kuduthu latex pillow vaanga mudiyathu nu yekkama paathutu irukavangaluku nejama ithu oru nalla chance, business develop ana pothum nu ilama thannala mudinjatha mathavangaluku kuduthu help pannanum nu nenacha antha manasu than sir kadavul nandri sago🎉
@user-ng8uq6dv1u25 күн бұрын
Super bro
@akilvlogger49822 ай бұрын
உடல் வலி நீக்கி இனிய உறக்கத்திற்கு இலவச டெலிவரியுடன் இல்லம் வரும் இம்மெத்தை.
@haribaskar93192 ай бұрын
கட்டில் அளவில் கட் ஆனது போக லேட்டக்ஸ் பிட்டா இருக்கும் அல்லவா அதையெல்லாம் ஒட்டி ஒரு கிங் சைஸ் பெட் செய்தால் விலை எவ்வளவு
@shifamariyam16172 ай бұрын
தூக்கம் தொலைத்து கண்ணீர் சிந்தி கவலையுடன் தனிமையில் இருக்கும் மக்களுக்கு கண்ணீர் துடைக்கவும் நல்ல உறக்கம் தரவும் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கும் மக்களுக்கு நல்ல உறக்கம் தரவும் இலவச டெலிவரியுடன் தரமான மற்றும் குறைந்த விலையில் மெத்தை வாங்க சிறந்த கடை
@TamilMobileUser2 ай бұрын
நானும் கோயம்புத்தூர் காரன்தான்.... உங்களோட Bed and pillow நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும் என்று நினைக்கிறேன்....😴
Engalukum vangathan aasaiya iruku ana varumanathiruku mel selavu iruku😢
@vimalakuppankuppankuppan55832 ай бұрын
I want latex pillow.
@JPLetsteach13 күн бұрын
I recently purchased bonal spring mattress they said 15,000. Am asking offer . they Give 14,000 before purchase they didn't give a information about that product. After reached mattress I have a bill with that on the bill amount 10000 only with GST included. I paid 12000 through credit card on 12th June month Only two days of use I have a heavy back pain on that matters I kindly request to return the mattress but they not provide . After I convinced they said ok but they said return through parcel corrier service I said I will take that charges they said ok after they didn't respond properly very poor customer service. After long days they paid to me 12000 out of 7000 only remaining 5000 thousand loss and extra 1000 of my local transport my request this is big loss for me because that money I need work for 10 days . I ask kindly but they didn't do refund they said only exchange a bed or take a fabric cloth. Very bad customer service they don't need a customer satisfaction . This is I face from here and much more
@gayathrik34372 ай бұрын
Edhu unmai ah
@PriyaVishnu-ps8le2 ай бұрын
Thookkam illamal thavikkum makkalukku oru ariya vaippu vangama vanga.Vanthu low cost bed vaangittuponga😊😊😊😊
@dailynewfuns2 ай бұрын
05:34 இது என்ன price
@user-qr8zw8qw1w2 ай бұрын
Naaga pilow vaaganumnu ninachom
@dailynewfuns2 ай бұрын
Epdi free ah kudupinga ungaluku loss agatha😢
@mariyamariya3142 ай бұрын
அட பையனுக்கு முதுகு தண்டு வளர்த்தது ஆகும் நினைக்கிறேன் இவரு டபுள் பெட் எவ்வளவு ஆகும்
@dailynewfuns2 ай бұрын
06:16 நம்ப திரும்பி படுக்கும்போது பக்கத்துல தூங்குறவங்களுக்கு தொந்தரவு ஏற்படும், இந்த மாதிரி பெட்ல அந்த மாதிரி தொந்தரவு இருக்காது. அதுவும் இல்லாம free delivery best offer than.யூஸ்புல்லான பெட்டு தான் நானும் வாங்கணும்னு ஆசைப்படுகிறேன்.❤❤