No video

Coonoor Pakkasooran Peak | Western Ghats | குன்னூர் பக்காசூரன் மலை

  Рет қаралды 87,156

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 416
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 2 жыл бұрын
இயற்கையின் படைப்புகள் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டு தானே உருவானது..தங்களின் இன்றைய பதிவும்.மகுடத்தில் ஓர் வைரம்..நீங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் சிற்றூர்களின் சிறப்புகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம்...
@balasubramanian3467
@balasubramanian3467 2 жыл бұрын
இன்றைய பதிவு சிறப்பு சிறப்பு ட்ரோன் ஷாட் வெகு அருமை சொர்க்கம் உங்களோடு எங்களையும் இவ்வளவு அழகான இடங்களுக்கு பயணிக்க வைக்கிறீர்கள்... நன்றி நன்றி பாபு.... . நன்றி நன்றி பாபு.... அருமைஅருமைஅருமை
@rajavelug6520
@rajavelug6520 2 жыл бұрын
Dear, I was born and brought up in Ooty. I lived in Ooty from 1960 to 1984. Now retired and settled in my native place near Pondicherry. I have been watching your videos recently. Wonderful is a word not enough to describe. Your drone operator is doing a great job, particularly this video. What a beautiful scenery. No words to explain. Keep it up. I watch your video to cherish the memories of my Ooty life. God bless you guys.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Rajavelu sir ❤️🙏
@satheshkumar8302
@satheshkumar8302 Жыл бұрын
Sir my dad from Kandhal
@chinna_kannamma
@chinna_kannamma 2 жыл бұрын
விசும்புலிருந்த பார்த்த உணர்வு, வியந்து விட்டேன்... அருமையான காட்சி பதிவு வாழ்த்துக்கள்....
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 жыл бұрын
இயற்கைக்கு ஈடு இணை எதுவும் இல்லை... உங்களோடு எங்களையும் இவ்வளவு அழகான இடங்களுக்கு பயணிக்க வைக்கிறீர்கள்... நன்றி நன்றி பாபு....♥ ( என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிருச்சு மொமண்ட்.....)
@user-hc6lc3xr2k
@user-hc6lc3xr2k 2 жыл бұрын
1985 இல் காட்டேரி கரும்பாலம், ட்ரூக், நான்சச், ஆர்செடின், சட்டன், கிரெய்க்மோர், அவாக்கா, சேலாஸ், கிளிஞ்சாடா, குலக்கம்பை, முசாபரி, வுட்லாண்ட்ஸ் என பல இடங்களைப் பார்த்து இருக்கிறேன். அழகான இனிமையான இடங்கள்.
@deebanddr
@deebanddr Жыл бұрын
Bike ல vlog போடணும் நினைக்கும் புதிய முயற்சியாளர்களுக்கு உங்களின் காணொளி ஒரு பாடம்.. vera level 👌👌
@selvamspr2567
@selvamspr2567 2 жыл бұрын
இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த உணர்வு நண்பா. அருமை
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும். ❤️🙏
@jaiseelan7191
@jaiseelan7191 2 жыл бұрын
மிக்க நன்றி பாபு. இந்த இடத்திற்கு போக நீண்ட நாள் கனவு, பல கோணங்களில், பார்த்து ரசித்து இருக்கின்றேன். உங்கள் வீடியோ கோணம் மிக அருமை.நன்றி.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🙏... உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு 🥰🙏
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 жыл бұрын
இயற்கை உண்மை பாபு இதுக்கு மேல நமக்கு என்ன வேனும் பச்சை நிற பசுமை காட்டில் அடர்ந்த பனியில் ஒரு பயணம் அருமை
@veertamilandachannel5646
@veertamilandachannel5646 Жыл бұрын
சகோதரா உங்களுடைய படப்பிடிப்பு ரொம்ப அருமையாக உள்ளது மனதை கவர்ந்தது
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@saravanansaro3708
@saravanansaro3708 2 жыл бұрын
ட்ரோன் ஷாட் வெகு அருமை 👌 அடுத்த முறை, பக்கா சூரன் மலையில் ஏறி, வீடியோ போடுங்க.
@thivagarantp2549
@thivagarantp2549 2 жыл бұрын
நாளுக்கு நாள் உங்க காணொளியின் தரம் அருமை Mr.Babu
@nixendavid8252
@nixendavid8252 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர் போல வருமா... 💞💞💚💚💚💚💚
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அதாவது நண்பர்களே கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்கவில்லை அவரின் ஒன்னு விட்ட சித்தப்பா வாஸ்கொடகாமா அவர்கள் தான் அவரது பார்வையில் இந்தியாவை கண்டுபிடித்தார் மேலும் சகல ஜனங்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்.. இந்த பக்கசூரன் மலை உண்மையாகவே பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாக இருக்கக்கூடிய பகுதி... காட்டேரி ஜங்ஷன் ல இருக்கும் பிளெக்ஸ் பேனர் படத்த பாத்துட்டு வண்டிய கெலப்பிட்டு போய்ராதிங்க......⛔️ வன்றி நமக்கம் 🙏
@sj3728
@sj3728 2 жыл бұрын
நல்லது..வன்றி நமக்கம்...😂😂😂
@panimalar4020
@panimalar4020 2 жыл бұрын
Edit செய்து பெயர் மாத்திடுங்க.இல்லைன்னா உலகம் முழுவதும் இப்படியே பார்ப்பாங்க.
@kathirvelt786
@kathirvelt786 2 жыл бұрын
உண்மைதான் பாபு நணக்கம் வன்றி
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
ஐயோ சான்சே இல்லை நாங்கள் போய் பார்க்க முடியாது உங்கள் மூலம் பார்க்க முடிந்தது நன்றி நண்பரே உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@nicholsonlazar4518
@nicholsonlazar4518 2 жыл бұрын
I luv ooty..one of my fav place.... Adhila neenga hidden place explore panradhu romba nalla iruku bro.. !
@santhimurugesh8110
@santhimurugesh8110 2 жыл бұрын
Sooper babu brother arumayana kanoli Konjanalaga unga VIDEO parkkamudiyala kandippaga entha edangalukkellam yengalala varamudiyathu UNGAL VIDEO moolam parppathil romba santhoshem vazhga.valamuden NALAMUDAN
@anitarichard7669
@anitarichard7669 2 жыл бұрын
Stunning drone view and a beautiful vlog of lush green hill...Thank you for the amazing videography bro 😊💫🎊🎊
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@naadodiparavai
@naadodiparavai 2 жыл бұрын
இயற்கையை ரசித்து வாழ கொடுத்து வைக்கணும் 😊 enjoy bro
@254muhsin
@254muhsin 2 жыл бұрын
I'm recently found your channel by searching for nilgiri videos. Your contents are another level. 👌👌 I am from Malappuram, Kerala. 2 months back I visited coonoor with my friend, we visited lamb's rock, dolphin nose view point in eastern coonoor and stayd coonoor that day. Next day we visited echo rock view point in Archedin, that view point is near to this pakkasoran malai.. after that we visited sengotrayar malai in kolakombai.. that place is a heaven in earth.. I didn't seen such a beautiful place in my life.. after that, we returned to kerala.. From that trip onwards I am a big fan of nilgiri.. Now I am planning for another nilgiri trip to kinnakorai.. and also I finding new places in nilgiri from your videos. 👌👌👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much sir 🥰🙏...
@murugesanks3447
@murugesanks3447 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் எங்கு சென்றாலும் பார்த்து பத்திரமாகசென்று வாருங்கள் வாழ்த்துக்கள் நண்பா
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@maruthasalamarumugam6142
@maruthasalamarumugam6142 2 жыл бұрын
இயற்கையின். அழகை. பக்காவகாவும். பக்கா. சூரன். மலையை. பறந்து.. பறந்து. காட்டிய. அமிதாப்.மாமாவுக்கும்.நன்றி.நன்றி.அங்கு. இருக்கும். பக்காசுரன்.அந்த.மலைகளுக்கு.அனா.எங்களுக்கு.எப்போதும்.நீங்கதா.பக்காஇயற்கையின்நயகன்🤝👌👌👌🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀🙌❤️🙏
@user-gp3si9bs2l
@user-gp3si9bs2l 2 жыл бұрын
அன்புத் தம்பி பாபுவிற்க்கு அன்பு வணக்கம் 💐💐🙏🙏 இயற்கையின் அழகை உங்கள் காணொளி மூலம் இன்னும் அழகாக ரசிக்கிறோம் நன்றி வாழ்த்துக்கள் பாபு தம்பி 🌹🌹💐💐🙏🙏
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே, இயற்கையை காண்பித்ததற்கு 🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே ❤️🙏
@kirannm8332
@kirannm8332 2 жыл бұрын
Wow what a thrilling views captured by Amitabh Mama BGM suites the best 🥰😍 Super Michi 😎
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏🤗
@theanuramadoss4643
@theanuramadoss4643 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@rajagopal3037
@rajagopal3037 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா... உங்க videos பார்க்கும்போது எனக்கும் bike எடுத்துக்கிட்டு ஊர் சுற்ற ஆசையாகுது...நானும் பழசு..என் bikeம் பழசு...அதனால பயமாவும் இருக்கு...😄 😊 😄 Videos தரமாக இருக்கிறது ...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Ha ha...😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@drajasekar21
@drajasekar21 2 жыл бұрын
Pakkasuran malai Inga tha ennoda childhood days pochu... Ennoda paati veedu Inga tha..... Romba arumaiya irukum.....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🥰🥰🤗
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 жыл бұрын
Nice traveling. பாகுத்தச்சாஹ.
@apachisakthi4613
@apachisakthi4613 2 жыл бұрын
இயற்கை நாயகன் பாபு 🥰 அண்ணா
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@apachisakthi4613
@apachisakthi4613 Жыл бұрын
@@chitrashree2520 👌
@satheshkumar8302
@satheshkumar8302 Жыл бұрын
heavenly and exquisite 💕. Stay blessed always Babu.
@rbcreations5628
@rbcreations5628 Жыл бұрын
Stress depression ellamea maranthe pochi intha video pakum pothe ❤❤❤
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️
@Ajithkumar-vn8nx
@Ajithkumar-vn8nx 2 жыл бұрын
Bro unga video va pakum pothu unga kudava travel pandra Mari irukuu bro ❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you brother 🙏
@deepu4341
@deepu4341 2 жыл бұрын
Its Heaven🔥!! i m not able to find perfect word for this place...unga drone view vera level.. you're literally a drone specialist 👏..i still can't believe ...fog effect..with fresh greenery ..jus wow..😍...i dont watch much youtube videos. But unga videos its worth to watch...soon to see you with million subscribers..nd you deserve it ..!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@karthikeyan_076
@karthikeyan_076 2 жыл бұрын
Wow what a beautiful place with mists around it looks so beautiful, great video Babu
@Mgp5315
@Mgp5315 2 жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு. கடைசி நிமிடம் சூப்பர். Tn 43 ரைடர் உங்க சேனலா சொல்லவே இல்லையே ப்ரோ. அந்த சேனலும் நல்லா இருக்கு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி❤️🙏
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Super babu manathi kollai kollum iyarkai katchigal mega mootam anaithum super neengal anaivaridam nandraga pazhagukireergal babu 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚
@jayaletchemi9750
@jayaletchemi9750 2 жыл бұрын
The best view comes after the hardest climb.....love the beautiful scenery 👏👏👏
@npradha195
@npradha195 2 жыл бұрын
Foreign country ellam ondrume illai ,such beautiful views,irukarathai vittutu parakarthuku asai padaradhunu solaradu ithano, thanks to you thambi.
@vadivel4864
@vadivel4864 Жыл бұрын
அருமை அருமை அருமை.. நன்றி ப்ரோ..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@jayanthijay9158
@jayanthijay9158 2 жыл бұрын
Hi சகோ, excellent heavenly experience. Pakkasuran malai mirattal, Aamitham mama work is too good thanks to him. Best vlog
@balajisubramani3092
@balajisubramani3092 2 жыл бұрын
Amithab mama have done great work sema
@Garuda1984
@Garuda1984 Жыл бұрын
SUPER SUPER DRONE VIEWS SEMA SEMA
@maluvaiba2661
@maluvaiba2661 2 жыл бұрын
Babu unga videova paarkka aarambiththaen oru work vandhathu parka mudiyala.ippothan parthen super babu theriyathavargala bikela athringaley bayama illaya athuvum arivaloda.
@vpremalatha80
@vpremalatha80 2 жыл бұрын
Hi Babu. Babu video super. Vara Vara unga video pakka ora thrilling ka irukku.risk vandam Babu 👍☺️
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
I m having viral fever but kept giggling with your Hindi . Beautiful. Since i have no hopes of visiting such beautiful areas i would like to thank you for all your travel videos. Take care n thanks
@Jayanthi1963
@Jayanthi1963 2 жыл бұрын
Wow very very excellent videos you have uploaded very beautiful to see we are so lucky to see your videos you have strained yourself to travel to these places it shows your eagerness and will power dear kanna at the same time you have to be very careful of your health and safety driving by ike to see the places its not a easy job but you are doing wonderful job thank you so much for up dating videos take care we are eagerly waiting for new videos this is jayanthi god bless dear son
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much for your Love and support
@foodbadger
@foodbadger Жыл бұрын
Brother, very brother
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
Viewes ellam romba semmaiya iruku bro drone shots so beautiful... Antha panii mootathula nangalum travel pana maari oru feel...thank you so much bro ....safe journey...vaalthukkal ...💐💐💐💐💐👌👌👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@guindybaalaaji8036
@guindybaalaaji8036 2 жыл бұрын
Very Good Video Dear.After long break I am watching your video.Great presentation.Since I was also incharge of Karumbalam ICTF for some time I remembered the Katteri Junction from where we used to go to Karumabalam,
@azariah1057
@azariah1057 2 жыл бұрын
My home town still 20year amezing views
@jeeva9980
@jeeva9980 2 жыл бұрын
Babu ji intha time engaluku emattrame so next time kandipa mela arunga melanthu parkumpothu views romba arumaiya irunthadhu
@Sanjay-cx1wz
@Sanjay-cx1wz Жыл бұрын
Beautiful.. Superb Vlog !!
@vikrumtalks857
@vikrumtalks857 2 жыл бұрын
I raised a request for this brother in the comments, you made it happen.. Thanks a lot!🥰🥰
@banupriya478
@banupriya478 Жыл бұрын
இயற்கை அழகு நிறைந்த ஊட்டி
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி ❤️🙏
@3uconsultancy955
@3uconsultancy955 2 жыл бұрын
One of your Best Video, Drone shots marvelous
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ❤️🙏
@kannaniyer2444
@kannaniyer2444 Жыл бұрын
Just now I have subscribed. But watching for long time. Great Job.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you sir ❤️🙏
@vpraba917
@vpraba917 2 жыл бұрын
Ethar se come uthar se super unna partha en Magan polave irikku enga ponalum jakkirathaiya po pa god bless you
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@shayarabanu1606
@shayarabanu1606 2 жыл бұрын
Awesome babu awesome drown shot excellent fog video super.
@sandhiyabharathvaj4673
@sandhiyabharathvaj4673 Жыл бұрын
❤u michi network chennal
@imranas9870
@imranas9870 2 жыл бұрын
I have visited yanipallam by watching your video thanks good spot If free we will meet soon Imran coonoor
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
Hai Babu Thank U so much Really Nice Place 👍 Tron shot superb
@lokipavi7581
@lokipavi7581 2 жыл бұрын
Soooper anna i love to watch your video
@prabhup4275
@prabhup4275 Жыл бұрын
Drone shots great ji......
@vsdvelavanktr6468
@vsdvelavanktr6468 Жыл бұрын
Super bro nice vedio congratulation
@vsdvelavanktr6468
@vsdvelavanktr6468 Жыл бұрын
Vst KTR exam
@minarvatharmarajan3185
@minarvatharmarajan3185 2 жыл бұрын
Hi bro உங்கள் வீடியோவை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.🌹🌹🌹👃👃.
@sunmovesrajni7985
@sunmovesrajni7985 2 жыл бұрын
அருமை சகோ
@varun27files
@varun27files 2 жыл бұрын
Appa awsome drone shot Sir 👌😍❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 2 жыл бұрын
பக்கா வீடியோ ! சூரன் பாபு !!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀❤️🙏
@kathirvelt4455
@kathirvelt4455 2 жыл бұрын
பக்காசூரன் மலைப் பயணம்மிகவும் திரிலலான பயணம் .துணைக்கு நல்ல மன தைரியமுள்ள ஒருவரை கூட்டிச் செல்லுங்கள் பாபு ரூமை
@BharathiBalu
@BharathiBalu 2 жыл бұрын
அருமை சகோ♥️🏞️🏞️♥️
@banubalabala3041
@banubalabala3041 2 жыл бұрын
speechless. awesome!
@dcnature5568
@dcnature5568 2 жыл бұрын
Nive video bro keep it up 👍
@sriramanr3786
@sriramanr3786 2 жыл бұрын
இயற்கையைவிட்டு மனித இனம் ரொம்ப தூரம் போய்விட்டது... அந்த அளவில் செயற்கையாகிவிட்ட மனித இனத்தை மீண்டும் இயற்கையோடு இயைந்து வாழவைப்பதில் உங்கள் பணி அளப்பரியது...!!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@sriramanr3786
@sriramanr3786 2 жыл бұрын
@@MichiNetwork வள்ளுவம் வாழ்க.....
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
Unmai bro..intha nature a rasika koda time ilama ooditu irukom.....life la.....
@LiveAlive_Official
@LiveAlive_Official 2 жыл бұрын
As usual Drone shots vera level bro, keep it up bro👌
@kalpanachandhrakanth996
@kalpanachandhrakanth996 2 жыл бұрын
ட்ரோன் காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது
@ashikali6498
@ashikali6498 2 жыл бұрын
சகோ உங்களுடைய புதிய subscriber
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் ❤️🙏
@boopathirajnatraj8250
@boopathirajnatraj8250 2 жыл бұрын
👌👌👌👌nice smart work Amithab mama 🤣🤣
@suthanams6290
@suthanams6290 2 жыл бұрын
பாபு ஜீ எப்ப லடாக் வீடியோ வரும் 👍💚😂 உங்களுக்கு பதிலாக அமிதாப் மாமா செமயா வேலை செய்கிறார் 🤣💓👍
@radhakarthik6955
@radhakarthik6955 2 жыл бұрын
Wowwww... epdiyyaa...indha madiri idamgal explore panreenga!!! Asathala iruku..arpudham.. I am your new subscriber.. Ungaloda vlogs,.. arpudham.. Melum,melum thodara vaazthugal bro..👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🎊🎊🎊🎊🤗🤗🤗🤗✨️✨️✨️✨️🤝🤝🤝🤝
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி. ❤️🙏
@gajandrangajandran5797
@gajandrangajandran5797 2 жыл бұрын
தரமான சம்பவம் தலைவா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@BLINDSBAMBOO
@BLINDSBAMBOO 2 жыл бұрын
Thank you so much for the video…
@ddtravels5561
@ddtravels5561 Жыл бұрын
Really your drone shots vera level bro. I like your videos....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@happygilmor1
@happygilmor1 Жыл бұрын
what an awesome video Babu....spectacular..feels like coming to nilgiris again and again
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Super bro knoor lovely place very beautiful babu Thank for this video 👌👌👏👏
@stalinelangovan4486
@stalinelangovan4486 2 жыл бұрын
அசந்து போனோம் நானும் என் ஐந்து வயது மகனும்.. 💚💚💚 அற்புதமான பயணம் மற்றும் பதிவு. நீலகிரி இயற்க்கை அதிசயங்கள் நிறைந்தது. அதை எடுத்து தொடர்ந்து பதிவிடும் உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🙏🏼🙏🏼☺️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@rajkumarjayakumar772
@rajkumarjayakumar772 2 жыл бұрын
Thalaivare antha drone short oda bgm mix vera level !!!! Siluthiruchu
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@hariprasadm986
@hariprasadm986 2 жыл бұрын
Superb,,excellent excellent coverage..guided to a new place soo near..
@Ayshwariya
@Ayshwariya 2 жыл бұрын
Another great video..well done and waiting for lots more 👍👍👍👌👌
@xavierchristopher7743
@xavierchristopher7743 2 жыл бұрын
Nature has music to those who listen, bro I gave the 1000th like for this video
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you brother ❤️🙏
@simpleandeasyrangolidesign2134
@simpleandeasyrangolidesign2134 2 жыл бұрын
Thanks for sharing brother
@Mrnobody-en8io
@Mrnobody-en8io 2 жыл бұрын
Semma 👌beautiful ✨😍
@mujiboorrahaman3013
@mujiboorrahaman3013 2 жыл бұрын
Super shot and amazing view I want more this taip videos
@mrmway6176
@mrmway6176 2 жыл бұрын
Excellent Coverage Mr. Babu👌👌👌
@sathyar1002
@sathyar1002 2 жыл бұрын
Babu ungaloda reaction Vera level Sema siripu... 😄😂😂😂
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀🙌🙏
@dineshm2349
@dineshm2349 2 жыл бұрын
Awesome drone shot
@banupriya478
@banupriya478 Жыл бұрын
இன்றைய பதிவு மிகவும் அருமை ஆகவும் அழகாகவும் இருந்தது SO beautiful OOTy
@dhanasekaran9592
@dhanasekaran9592 2 жыл бұрын
Brother Nangal paar kaga idattai kanbatturkey nandri
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
ட்ரோன் காட்சி அருமை
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 22 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН