No video

சுழற்பாதை யாத்ரீகன் | யுவன் சந்திரசேகர் ஆவணப்படம் | Yuvan Chandhrasekar | Vishnupuram Award 2023

  Рет қаралды 7,207

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

Күн бұрын

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருமையுடன் வழங்கும் ‘சுழற்பாதை யாத்ரீகன்’ ஆவணப்படம்.
2023ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்களைப் பற்றி ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும்
இயக்கம்:
ஆனந்த் குமார்
தயாரிப்பு:
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
நன்றி
திரு. தேவதச்சன்
திரு. தண்டபாணி
திரு. ஜெயாமோகன்
திரு. எம். கோபலகிருஷ்ணன்
திரு. சுகுமாரன்
திரு. சாமுவேல் சுதானந்தா
திரு. ஸ்டாலின் இராஜங்கம்
திரு. விக்னேஷ் ஹரிஹரன்
திரு. சுந்தர் காளி
திரு. தம்பிதுரை
திரு. கிருஷ்ணசாமி (கரட்டுப்பட்டி)
திரு. காளிபிரசாத்
திரு. சுஷில் குமார்
திரு. செந்தில் குமார் (குவிஸ்)
திரு. ஆனந்த குமார் (சத் - தர்ஷன் )
திரு. இவான் கார்த்திக்
Thanks
-
Samuvel Sudhanandha
Dhandapani
Devadhachan
Jeyamohan
M. Gopalakrishnan
Sukumaran
Stalin Rajangam
Sundar Kali
Thambidhurai
Kaliprasad
Vignesh Hariharan
Krishnasami (Karattupatti)
AnanthaKumar (Sat Dharshan)
Sushil kumar
Senthil Kumar(Quiz)
Ivan Karthik (Ukulele)
To All Friends and Family
Music
Thanks
KZfaq Audio Library
Raag Hamsadhwani - Sandeep Das, Mayank Raina, Bivakar Chaudhuri
White River - Aakash Gandhi
Tabla Composition - Sandeep Das
Raag Pilu - Sandeep Das, Adhiraj Chaudhuri, Bivakar Chaudhuri
Ukulele - Ivan Karthik
-
Vishnupuram Literary Cirlce
Production
www.jeyamohan.in/

Пікірлер: 31
@nagarajangeologist140
@nagarajangeologist140 6 ай бұрын
யுவன் என்றும் யுவன்...
@VasippomNesippom
@VasippomNesippom 28 күн бұрын
பல இடங்களில் என் கண்கள் என் அனுமதியின்றி கண்ணீர் விட்டு தன் இருப்பைக் காட்டியது! நெகிழ்வான பதிவு நன்றி கலந்த வணக்கங்கள்!
@jamessanthan2447
@jamessanthan2447 8 ай бұрын
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாறிந்த இந்த காணொளி மிக அருமை.அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவர் மனைவி ,மகள் ,மகன் ,மருமகள் ,மருமகன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .இன்னிய நினைவுகள் தொடரட்டும் என்றும்..
@jagannathan2331
@jagannathan2331 8 ай бұрын
ஒட்டு மொத்த ஒரு மணி நேர ஆவண படத்தையும் மிகவும் அனுபவித்து கேட்டேன். எவ்விடத்திலும் எவ்வகையிலும் கிஞ்சித்தும் தொய்வின்றி பயணிக்க இயன்றது. ஆத்மார்த்தமான, செயற்கையற்ற பதிவுகள். யுவனின் வாழ்வியலை பார்த்தவுடன், நானெல்லாம் வாழ்வினை இன்னும் பண்மடங்கு ரசனையுடன் கையாள வேண்டும் என்ற விழைவு கொண்டேன். அவசியமான அரியதொரு வாழ்க்கை பாடம். 🙏🙏🙏🙏
@rajanichandrasekar5330
@rajanichandrasekar5330 8 ай бұрын
Ending scene is so poetic..❤️
@umar5966
@umar5966 8 ай бұрын
Excellent and lovely documentary. Natural screening of Yuvan Sir and his family. What a fantastic personality. Hats off to everyone.
@nandh77
@nandh77 8 ай бұрын
அற்புதம். வாழ்த்துகள் ஆனந்த் ❤
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 8 ай бұрын
பழைமை பேசும் போது பசுமை நினைவுகள் கண்களை நனைக்கிறது..
@nalanish
@nalanish 8 ай бұрын
அற்புதம்.... Life has been very kind to us😍🤗
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 8 ай бұрын
ஒளிப்பதிவு, இசை கோர்ப்பு நேர்த்தி .. கவிஞர் என்றென்றும் காவியம் ஆகட்டும்❤❤❤
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 ай бұрын
அருமை மகிழ்ச்சி சிறப்பு மனம் நிறைந்த வாழ்த்துகள் 🎉🎉🎉
@rajanichandrasekar5330
@rajanichandrasekar5330 8 ай бұрын
மிகச் சிறப்பு...யுவன் அவர்களுடைய சாராம்சத்தை எல்லா கோணங்களிலிருந்தும் இயல்பாகவும் அழகாகவும் சொல்லும் படம்...வாழ்த்துக்கள் 👏👏👏
@Rathi0602
@Rathi0602 8 ай бұрын
Lovely photography and editing Anand sir! Expresses your personality as much as Yuvan Sir's. ❤
@manim9447
@manim9447 8 ай бұрын
Very good one :) Refreshing to see happiness, love and childishness throughout the video. Appreciate the effort for the excellent video with beautiful music and sounds.
@vijayakumarsamiyappan4287
@vijayakumarsamiyappan4287 8 ай бұрын
Very good presentation ❤
@gayathrianandan2011
@gayathrianandan2011 8 ай бұрын
“Mutually exclusive நட்பு- ஜெ” “இந்த நட்பு இனியும் தொடரும் என்பதற்க்கான எல்லா நட்சத்திர சமிக்கைகளும்- சுகுமாரன்” கேட்கவும் பார்க்கவும் மிக அழகாய்.. Nice watching and listening to all..
@muthukumaranr7180
@muthukumaranr7180 8 ай бұрын
❤❤❤ My most favorite writer Yuvan
@Rathi0602
@Rathi0602 8 ай бұрын
Beautiful documentary !
@tigerlionish
@tigerlionish 8 ай бұрын
Camera angle👌
@satyarajnsr
@satyarajnsr 8 ай бұрын
I enjoyed it. ❤
@antonyblacker2454
@antonyblacker2454 8 ай бұрын
Good making 💐❤
@rajeshkannan4932
@rajeshkannan4932 8 ай бұрын
இதை எப்போது upload செய்வார்கள் என்று காத்திருந்தேன் நன்றி‌
@sekibookmark
@sekibookmark 8 ай бұрын
"Zorba the Greek" ல வர Zorba கதாபாத்திரமாவே இருக்கார் யுவன் 👍
@mbharathisg
@mbharathisg 8 ай бұрын
@panuvalmanam
@panuvalmanam 8 ай бұрын
ஒரு மாதிரி பரவசமாக இருக்கு.
@Arangasamy
@Arangasamy 8 ай бұрын
இயக்கம் கனவோடு இயைகிறது அல்ல விஷயம் , இந்த ஹீரோவின் நடிப்பு பிரமாதம் 😀
@SJTRI876
@SJTRI876 8 ай бұрын
it doesnt look like documentary , looks like a youtube vlog
@sivakumarbalakrishnan374
@sivakumarbalakrishnan374 8 ай бұрын
Jeyamohan, bava, yuvan - all government servants... So they have enough financial freedom ( job security) to write
@sivasankaransomaskanthan8264
@sivasankaransomaskanthan8264 8 ай бұрын
True. Very True. We don't know how many potential writers lose the time , energy into the materialistic survival. A good society should enable the artists to live well with their art. Either through commercial value of the art or through patronage. Neither of this works in Tamil eco system. If a writer chose to live with his writings, you knew about it. So we should be happy that at least there is some way to meet materialistic needs for our writers.
@sivakumarbalakrishnan374
@sivakumarbalakrishnan374 8 ай бұрын
@@sivasankaransomaskanthan8264 priamil, francis kiruba(late) , yuma vasuki....- we need a documentary of this writers.. Bava always glorifying the writers and their world... But the reality is different
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 84 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
இலை மேல் எழுத்து - கவிஞர் ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப்படம்
39:45
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
Рет қаралды 8 М.
Kolakkaal Thirigai - A Documentary on Ku. Alagirisamy
1:23:46
Turnstone Films
Рет қаралды 8 М.
B Jeyamohan - Prof. M. Vedasahayakumar Memorial Speech #jeyamohan
1:08:21
Sreevalsan Thekkanath
Рет қаралды 6 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН