No video

Cuddalore District Tourist Places || கடலூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

  Рет қаралды 64,090

Tamil Tourist Guide

Tamil Tourist Guide

Күн бұрын

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் கடலூர் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
கடலூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Cuddalore District Tourist Places
1. பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் // Pichavaram Mangrove Forest
2. தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் // Thillai Natarajar Temple, Chidambaram
3. தில்லை காளி கோயில் சிதம்பரம் // Thillai Kali Temple, Chidambaram
4. வெள்ளி கடற்கரை // Silver Beach
5. புனித டேவிட் கோட்டை // St. David Fort
6. கடலூர் முனிசிபல் பூங்கா // Cuddalore Municipal Park
7. கடலூர் துறைமுகம் // Cuddalore Port
8. திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் // Thirupathiripuliyur Padaleeswarar Temple
9. திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயில் // Thiruvandhipuram Devanatha Perumal Temple
10. திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் // Thiruvadhigai Veerattaneswarar Temple
11. வடலூர் சத்திய ஞானசபை // Vadalur Sathya Gnana Sabai
12. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் // Neyveli Lignite Corporation
13. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் // Virudhachalam Viruthagireeswarar Temple
14. அருள்மிகு கொளஞ்சியப்பர் கோயில் // Arulmigu Kolanjiappar Temple
15. பெரியநாயகி தேவாலயம் // Periyanayaki Church
16.அருள்மிகு பூவராக சுவாமி கோயில், ஸ்ரீமுஷ்ணம் // Arulmigu Bhuvaraha Swamy Temple, Srimushnam
17. வீராணம் ஏரி // Veeranam Lake
18. மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் // Melakadambur Amirthakadeswarar Temple
19. சாமியார்பேட்டை கடற்கரை // Samiyarpettai Beach
20. சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் // Singirikudi Lakshmi Narasimma Swamy Temple.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #cuddaloretouristplaces #cuddalore #cuddaloredistrict #pichavarammangroveforest # #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Пікірлер: 71
@premilam5834
@premilam5834 2 жыл бұрын
எங்கள் ஊர் கடலூர் பற்றி இவ்வளவு அழகாக வர்ணனை மற்றும் அதன் சிறப்பினைப் பற்றி கூறி நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... மிக அருமை நண்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ManjuManju-dp1xy
@ManjuManju-dp1xy Ай бұрын
இந்த பீச் கடலூர் ரயில்வே நிலையத்தில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். வேறு ஏதாவது கடலூரில் பார்க்க வேண்டிய இடங்கள் பீச்சுக்கு பக்கத்தில் உள்ளதா என்று கூறுங்கள். Sis
@selvamanin3993
@selvamanin3993 Жыл бұрын
கடலூர் மாவட்டம் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு காணொலிகளிலும் இந்த காணொலி சிறப்பாக உள்ளது. நன்றிகள் பல. என். செல்வமணி
@user-us4bs4cu9u
@user-us4bs4cu9u 2 жыл бұрын
வள்ளலார் வாழ்ந்த ஊர் வடலூர் 🙏💪
@kanagarajj321
@kanagarajj321 Жыл бұрын
வடலூர் கடலூர் மாவட்டத்தில் உள்ளது
@rjarulrjarul8973
@rjarulrjarul8973 3 жыл бұрын
இருந்தாலும் உங்க வீடியோவ வேற லெவல் மாஸ் ப்ரோ.🙏🙏🙏🙏
@Venkat.266
@Venkat.266 2 жыл бұрын
தில்லைக்கு பிறகு மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய கோயில் விருத்தாசலம் பழமலைநாதர் திருக்கோயில்... தமிழகத்தில் செராமிக்ஸ் ஆலைகள் மிகுதியாக உள்ள இடமும் விருத்தாசலமே...மேலும் இங்கு செராமிக்ஸ் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது... இன்னொரு குறிப்பு விருத்தாசலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் முருகன் கோயில்.... வேறு எங்கும் இல்லாத சிறப்பு பெற்றது... இங்கு முருகன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்....🤗🤗❤️❤️🐣🐣🙏🙏
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
Solra Correlation unmailayea super👌.
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
இந்த வீடியோல அருமையான பதிவுகள் நிறைய சொல்லப்பட்டிருக்கு
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
Video masss😎
@envulldonyt3005
@envulldonyt3005 3 жыл бұрын
Super bro
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 3 жыл бұрын
Arumai 👍 👍👍
@moviestime6929
@moviestime6929 3 жыл бұрын
நன்றி நண்பா எங்க ஊரு கடலூர்
@kaminichannel5827
@kaminichannel5827 Жыл бұрын
சிவன் கோயில் திருச்சோபுரம் பழைமையானது சாமியார் பேட்டை அருகில் உள்ளது
@nanthidevi236
@nanthidevi236 Жыл бұрын
100 %
@siva.g0011
@siva.g0011 3 жыл бұрын
Mm super keep rocking
@manimala7155
@manimala7155 Жыл бұрын
Super na 👌👌👌
@rajmohan4419
@rajmohan4419 2 жыл бұрын
Neyveli💥
@rjarulrjarul8973
@rjarulrjarul8973 3 жыл бұрын
ப்ரோ உங்க வீடியோ வேற லெவல்.
@tamiltouristguide
@tamiltouristguide 3 жыл бұрын
நன்றி 👍🙏
@ramalingamindia4007
@ramalingamindia4007 11 ай бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி cuddalore my birth place
@mayabharathi6405
@mayabharathi6405 3 жыл бұрын
Sema video Anna keep rocking
@prakashperiyasamy4466
@prakashperiyasamy4466 3 жыл бұрын
Super well said bro..🙏🙏🙏
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌
@k.c.prakash8471
@k.c.prakash8471 2 жыл бұрын
ஏழை மக்களின் கல்வி நிலையம் "நந்தனார் பள்ளி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் பற்றி சொல்லுங்கள் நண்பா
@rjarulrjarul8973
@rjarulrjarul8973 3 жыл бұрын
ப்ரோ நீங்க நிறைய டெம்பிள் விட்டுட்டீங்க ப்ரோ.
@ramalingamindia4007
@ramalingamindia4007 11 ай бұрын
கூடலூர் என்ற பெயரே கடலூர் ஆகிவிட்டது இந்த ஊரில் 3 நதிகள் கடலில் கலப்பதால் இந்த பெயர் தென் பெண்ணை உப்பனாரு .கடிலம் .. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் அம்மா ஊருக்கு சென்றால் அங்குள்ளவர்கள் என்னை கூளூரான் வந்திருக்கிறான் என்பார்கள் கூடலூரைதான் அப்படி சொல்வார்கள்
@vkrajasekarvkrajasekar8427
@vkrajasekarvkrajasekar8427 2 жыл бұрын
Arumai
@biriyanibasumathi3764
@biriyanibasumathi3764 2 жыл бұрын
Super bro semma voice. Na cuddalore romba perumaiya feel pandren bro
@MOHWAY-Facility-Management
@MOHWAY-Facility-Management 18 күн бұрын
Semma
@vinothvinoth1291
@vinothvinoth1291 3 жыл бұрын
Super ✌️✌️❤️
@rsubi-nw7xz
@rsubi-nw7xz 3 жыл бұрын
அண்ணாமலை பல்கலைக்கழகம் பத்தி சொல்ல மறந்துட்டிங்க நண்பா....... 😞😞😞😞
@SUBASH-pk2mv
@SUBASH-pk2mv 3 жыл бұрын
Mm
@ganandhan5432
@ganandhan5432 2 ай бұрын
👌👌👌👏👏👏👍👍👍
@rohithrohith6827
@rohithrohith6827 Жыл бұрын
எங்க ஊர் கடலூர் சூப்பர்
@veeramanisivaraj1720
@veeramanisivaraj1720 3 жыл бұрын
🔥
@ammu4538
@ammu4538 2 жыл бұрын
Chidhambaram na nanga .. semmaya solring
@dhamotharanp6813
@dhamotharanp6813 2 жыл бұрын
I'm neively 💪💪👍
@adaikalammarie1783
@adaikalammarie1783 2 жыл бұрын
Superbowl
@p.mathanmohan463
@p.mathanmohan463 2 жыл бұрын
super bro ....... i am Tiruvannamalai
@prabubme3779
@prabubme3779 2 жыл бұрын
யோவ் அட்மின் இந்த மாவட்டத்தில் இருந்து தான் விழுப்புரம் பிரிந்து சென்றது....
@reharidha2209
@reharidha2209 11 ай бұрын
Im panruti pa 😊
@Kalpana-bz5mi
@Kalpana-bz5mi 8 ай бұрын
எங்கள் ஊரின் பெருமையை எங்களுக்கே எடுத்து சொன்ன உனக்கு ரொம்ப நன்றி உங்க பேர் தெரியல இருந்தாலும் உங்க வீடியோவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@ravichandiran3246
@ravichandiran3246 2 жыл бұрын
விருத்தாசலம்🙏🙏🙏🙏🙏
@akilanakilanakilan1852
@akilanakilanakilan1852 3 жыл бұрын
Very powerful God 🙏 iruppu arasi amman kovil virudhachalam TK kattukudalur road p.Arivensigaram parambariy kovil
@sivas8655
@sivas8655 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@happiness3743
@happiness3743 2 жыл бұрын
Na கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மாடு வெட்டி மங்கலம் பேட்டை
@happiness3743
@happiness3743 2 жыл бұрын
எங்கள் ஊரில் அமைந்துள்ள மங்களநாயகி அம்மன் கோயில் வரலாறு உள்ளது பரம்பரை பரம்பரையாக மாடு வெட்டி மங்கலம் பேட்டை கெடா வெட்டி தெருவில் நான் வசிக்கிறேன்
@TripaathiTripaathi-bh3lc
@TripaathiTripaathi-bh3lc 5 күн бұрын
You know chandran annachi. ​@@happiness3743
@dharanisri1077
@dharanisri1077 2 жыл бұрын
Enga district 🔥
@sivas8655
@sivas8655 Жыл бұрын
😘💯😘💯😘💯❤❤❤
@bhuvidhiyam2315
@bhuvidhiyam2315 Жыл бұрын
Kangai konda sozhapuram missing
@SangeethaKotte-xo9si
@SangeethaKotte-xo9si Жыл бұрын
Superb 😂
@valrkatamil7644
@valrkatamil7644 Жыл бұрын
Iam viruthachalam
@cricketthamizha230
@cricketthamizha230 2 жыл бұрын
Engada gonangkuppam
@akilanakilanakilan1852
@akilanakilanakilan1852 3 жыл бұрын
bro temple video mattum detailed review
@r.santhoshbiomaths4601
@r.santhoshbiomaths4601 3 жыл бұрын
Neenga Enna uru bro
@rajendrant5701
@rajendrant5701 2 жыл бұрын
கடலூர்புறவழிச்சாலையில்மருத்துவகல்லூரிஇணைந்தmultyspeciality hospitalஅமைக்கவேண்டும்
@vrajkumar461
@vrajkumar461 2 жыл бұрын
Chidambaram 🔥🔥
@vikramdewasivikramdewasi932
@vikramdewasivikramdewasi932 9 ай бұрын
Rajiv Gandhi je bro gref koi jante ho
@cholaspaarampariyauzhavan
@cholaspaarampariyauzhavan 2 жыл бұрын
Raghavendra birth place missing
@ragun1792
@ragun1792 4 ай бұрын
புவனகிரியில் பிறந்த மகான் ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஏன் விட்டு விட்டீர்கள்
@sivas8655
@sivas8655 Жыл бұрын
🙏👌👌🙏👌🙏🙏♥♥😍😍♥♥💝
@sivas8655
@sivas8655 Жыл бұрын
😘😘🙏😍😍❤💯💯💝♥♥♥♥
@nagarjun9621
@nagarjun9621 3 жыл бұрын
Madurai tourist places poduga bro plz plz
@tamiltouristguide
@tamiltouristguide 3 жыл бұрын
Already potrukkan parunga bro!!
@azaruac1770
@azaruac1770 3 жыл бұрын
Bro unga contact number comment panunga bro
@Kattumaram420
@Kattumaram420 Жыл бұрын
சிதம்பரம் 💪💪💪💪
@sankarchannelsankar7474
@sankarchannelsankar7474 Жыл бұрын
Super bro
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 8 МЛН
Cuddalore tourist places in Tamil | Chidambaram or Virudhachalam district | கடலூர் Top 10 spots
8:03
ஊர் சுற்றல் - Oor Sutral
Рет қаралды 40 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН