No video

சுக்கிரனும் சந்திரனும் சுகபோக வாழ்க்கையும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam |TamilAstrology

  Рет қаралды 70,170

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZfaq Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 222
@k.selvakumar8350
@k.selvakumar8350 2 жыл бұрын
ஐயா நான் ஒரு ஜோதிட ஆர்வலர் உங்கள் வீடியோ அனைத்தும் மிக உபயோகமாக உள்ளது நீங்கள்.... நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்... 🙏🙏🙏🙏🙏
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
S.குருஜி மக்களின் மனதில்,எண்ணத்தில், உயர்ந்த அன்பிற்குரிய மக்களின் sriramji 🙏
@shanthivathani8011
@shanthivathani8011 2 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொளியை கேட்டு தெளிவடைந்தேன். மிக்க நன்றி ஜீ. 🙏🙏
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 2 жыл бұрын
நீண்ட நெடு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த காணொளி, தனித்துவமான நுணுக்கங்களுடன்.. மிகச் சிறப்பு. நன்றிகள் பல.
@senthil95
@senthil95 Жыл бұрын
💯💯💯மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Sani thasai, astma sani nadakum pothu varum puthiya vuravu, natpu nirantharama irukathunu solranga unmaiya sir... Excellent... Arumai... Greatsir...
@dharsiniram171
@dharsiniram171 2 жыл бұрын
U r the best astrologer sir. The best astrology channel in KZfaq sir..
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
The Legend SriRamJi Congratulations Ji 🙋
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
காணொளி மூலம் நிறைய நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது நன்றி
@Ramyas_Easy_Rangolis
@Ramyas_Easy_Rangolis 2 жыл бұрын
Sir unga channel parka start pani 2 weeks achu, naa neraya learn paniten and neraya purinjikiten en life pathi. Elam ungalathu sirapana videos naala than sir. Always I am excited for your daily videos🙏
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
குருஜி சிறப்பு, மிக சிறப்பு 👏👏👏👏👏👍
@parameswarisatheesh8869
@parameswarisatheesh8869 2 жыл бұрын
மிக அருமையான சரியான விளக்கம் குருஜி சனி ராகு சேர்க்கை குறித்தும் இது போல் விளக்கவும்
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 жыл бұрын
சிறப்பு. மகிழ்ச்சி. சந்திரனும், சுக்கரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் இருந்தால் பலன் என்ன அய்யா.நன்றி
@varadhanrajan7098
@varadhanrajan7098 2 жыл бұрын
மிக்க நன்றி சார் தெளிவான விளக்கம் 🙏👍👌
@sudha3431
@sudha3431 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚
@palanivel4649
@palanivel4649 2 жыл бұрын
Ungal video payanulladha erundhathu....Nandri Gayathiri Pkp Palanivel
@elangovan.m6883
@elangovan.m6883 2 жыл бұрын
சிறப்பு... மகிழ்ச்சி...அருமை குருவே...
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 2 жыл бұрын
அற்புதமான பதிவு குருஜி... 🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கம் சார். நன்றிகள் பல. வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க. 💐🙏👍💯
@RajaSekar-jc9xo
@RajaSekar-jc9xo Ай бұрын
ஐய்யா தெளிவான விளக்கம் அத்தனையும் உண்மை 7இல் சூரியன் புதன் செவ்வாய் இணையு பலன் போடுங்க ஐய்யா
@karunanithy9820
@karunanithy9820 2 жыл бұрын
From sri lank வணக்கம் ஐயா 🙏🙏🙏 அநைத்து பதிவுகலும் அருமை 👌👌👌
@sivakumarsivakumar9074
@sivakumarsivakumar9074 Ай бұрын
Same combination -mars,moon, venus-varanuku ,I send u for matching to my daughter sir please explain detailed on Monday 01.07.24
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 சுக்கிரன் சந்திரன் இணைவு பற்றி விளக்கம் சூப்பர் 👍👍 நன்றி ஐயா 🙏🙏
@sriharitheerthagiri6196
@sriharitheerthagiri6196 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா!
@radharaj9273
@radharaj9273 2 жыл бұрын
அருமை Sri Ramji sir👌👌💥💥
@rockngsrinivas
@rockngsrinivas 2 жыл бұрын
வணக்கம் ஐயா, 26-06-1983,2.01 am.. Dindigul... திருமண வாழ்கை தடைகள் வருகிறது.. தொழில்கள் அனைத்தும் இதுவரை சரியாக அமையவில்லை.. இதுவரை கஷ்டங்கள் மட்டுமே.. உங்களின் பதிலுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நன்றி ஐயா..
@MariMari-qt6uz
@MariMari-qt6uz 2 жыл бұрын
வணக்கம்.நீங்கள் சொல்வது உண்மை பென்களுக்கு ஐம்பது வயதுக்கு மேல் கூட இப்படித் தான் இருக்கும் போலும்..நன்றி
@karthikeyanguru8446
@karthikeyanguru8446 7 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை எனக்கு 2வீட்டில் இரண்டும் உள்ளது
@rajkumar-eu4jm
@rajkumar-eu4jm 2 ай бұрын
Super sir
@santhosh_guru
@santhosh_guru Жыл бұрын
சுக்கி+சந்தி லக்னத்தில் இருந்து 4,10,12 அமைப்பு தான் நலம் ‌ஏன்று ல இருந்து 1,7 இருந்தால் கெட்டது என்று‌ம் ஒரு ஜோதிட கானொலியில் சொல்லப்படுகிறது இதைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள் ஐயா?
@sridharmn3040
@sridharmn3040 10 ай бұрын
Really true super explanation
@ramasubramaniana80
@ramasubramaniana80 2 жыл бұрын
Super truth explanation sir. Thank u sir
@charlessanthanam8886
@charlessanthanam8886 2 жыл бұрын
Vanakkam Ayya 🙏🏻 Unmai thanmai patriya Thangalin padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya Vilakkam 💖🙏🏻💐
@kalaivaniv8098
@kalaivaniv8098 2 жыл бұрын
சனி திசை மேஷ லக்னம் . லக்னத்தில் சுக். சனி..விருச்சிக த்தில் செவ்வாய் ஆட்சி. நட்சத்திர ம் அவிட்டம் . ராசி கும்பம் பலன் சொல்லுங்க ஐயா( 19ம்ஆண்டு குரு புத்தி)🙏
@rajaganesh8747
@rajaganesh8747 10 ай бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Sukran chandran parvai patri oru video podunga sir 🙏🙏🙏🙏🙏
@indraappanasamy9835
@indraappanasamy9835 8 ай бұрын
Super ayya
@nsktamilvpi975
@nsktamilvpi975 Жыл бұрын
Super sir ur resly good prediction
@ManiManikandan_
@ManiManikandan_ 2 жыл бұрын
அருமையான காணொளி ஐயா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Nallathoru vilakkam thankyou sir 🙏
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 2 жыл бұрын
Arumaiyana pathivu Guruji
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 2 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் ஆயில்யம் 1ஆம் பாதம்,சுக்கிரன் ஆயில்யம் 3ஆம் பாதம்
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Жыл бұрын
Nice review Sir
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
வாழ்க வளமுடன் குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
சுக்கிரன் சார பலன் போடுங்க எனக்கு சுக்கிரன் ரோகிணியில் இருக்கு. எதிர் பார்த்து இருக்கேன்
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 2 жыл бұрын
அருமை நன்றி
@muralimuralikr9597
@muralimuralikr9597 2 жыл бұрын
நன்றி ஐயா
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 2 жыл бұрын
Fantastic sir lot of tnks
@user-kb8zk3jj3u
@user-kb8zk3jj3u 2 жыл бұрын
Nice
@sivaneasinagarajan1871
@sivaneasinagarajan1871 2 жыл бұрын
நன்றி ஜி
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Sir unga video super explain thank you
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
நன்றி சார்
@manokaranmugunth731
@manokaranmugunth731 2 жыл бұрын
மிக்க நன்றி குருவே
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@vallithanika7782
@vallithanika7782 2 жыл бұрын
அருமை ஐயா.
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@sarlatj6405
@sarlatj6405 2 жыл бұрын
Sir tombo nallaya sonnaigo nandri
@VishnuKumar-bv6qz
@VishnuKumar-bv6qz 2 жыл бұрын
100 % true ....
@VishnuKumar-bv6qz
@VishnuKumar-bv6qz 2 жыл бұрын
Was accurate ...specially when venus and moon in viruchagam .....
@Ramki-o6z
@Ramki-o6z Жыл бұрын
3 கிரகங்கள் இனைவு அமைப்பு பற்றிய காணொளி எதிர்ப்பார்க்கப்படுகிறது
@vellaisamyv.madhumitha8381
@vellaisamyv.madhumitha8381 2 жыл бұрын
அருமை சார்
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 2 жыл бұрын
Nandri Guruji Sir
@screen1476
@screen1476 2 жыл бұрын
Arumai sir
@manjulaselvan445
@manjulaselvan445 Жыл бұрын
Sukran thiruvonam Chandram pooram Natchathirai Parivarthanai ???
@madurai5927
@madurai5927 2 жыл бұрын
Sir 🙏 farmer ku oru நல்ல பதில் சொல்லுங்கள், கடன் வாங்கி விவசாயம் செய்ய போறேன்,20/8/1994,2.50pm night Madurai,, எனக்கு பூர்வீக சொத்தில் விவசாயம் செய்யலாமா, பல ஜோதிடர்கள் பூர்வீகம் எனக்கு ஆகாது என சொன்னார்கள்
@gowsia2202
@gowsia2202 2 жыл бұрын
வணக்கம் அண்ணா A Gowsi 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.
@hemanathank3560
@hemanathank3560 2 жыл бұрын
Thank you sir,
@user-gr7lo2cj2f
@user-gr7lo2cj2f 10 ай бұрын
Sir, my son 30 yrs. Dhanus, moolam 3rd padham, midhunam lagnam, 7th place suriyan, chevvai, chandiran, sukiran, marriage eppo naddakkum , please reply me.
@sivaperumal2401
@sivaperumal2401 2 жыл бұрын
Thank you sir
@k.yazhini8326
@k.yazhini8326 2 жыл бұрын
லக்னத்திற்கு 12 ல் அதாவது மகர வீட்டில் சூரியன் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் இருந்தால் என்ன பலன்
@ArulKumar-kw4fq
@ArulKumar-kw4fq 2 жыл бұрын
சுக்கிரன் சிம்மத்தில் இருக்கும் போது எப்படி? வீடியோ போடுங்க
@gopir5366
@gopir5366 2 жыл бұрын
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@spkpravin4386
@spkpravin4386 2 жыл бұрын
Sir Kanniyil intha inaivudan sukran neesa bangam aanaal???Enna palan
@srivakeesansri2223
@srivakeesansri2223 2 жыл бұрын
ஜீ.. 4 மாதங்களுக்கு முன்பு எனது ஜாதகத்தில் எனது திருமணம் தொடர்பாக கூறியிருந்தீர்கள். இன்னொரு கேள்வி. தொந்தரவுக்கு மன்னிக்கவும். பாவ ஸ்புடத்தில் கேது 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது. குரு பகவான் 12ல். எனக்கு குழந்தை பாக்கியம் எவ்வாறு? சனியும் சூரியனும் 5ஆம் வீட்டினை பார்க்கிறார்கள். நான் Srilanka, Jaffna ல் 04.04.1988 08.40am பிறந்தேன்.
@miracles1570
@miracles1570 2 жыл бұрын
Thulam veettil chandran 9 degre, sukran .00,35,sani 17
@sivasamyayappan-pn5ec
@sivasamyayappan-pn5ec 6 ай бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@madiyalagankaliyan
@madiyalagankaliyan 5 ай бұрын
சார் எனக்கு மகரம் ராசி திருவோணம் நச்சத்திரம் ரிஷபம் லக்கினம் ராசி கட்டத்தில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை
@rajendrank3136
@rajendrank3136 2 жыл бұрын
மாலை வணக்கம் ஐயா🙏💕
@annamkarthjk3444
@annamkarthjk3444 2 жыл бұрын
Tq sir
@avavetri11
@avavetri11 2 жыл бұрын
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா
@sathiyamani6703
@sathiyamani6703 11 ай бұрын
3l meenathil sukiran santhiran magara laknam ravathi natchathiram
@prabhus.k7589
@prabhus.k7589 6 ай бұрын
❤❤❤❤.....நவாம்சத்தில் சந்திரன்+ சுக்ரன் இணைவு எப்படி....
@aksharadulasi
@aksharadulasi 2 жыл бұрын
Thank you guruve
@RajanRajan-sn3mb
@RajanRajan-sn3mb 2 жыл бұрын
ஐயா சுக்ரன் சுய சாரம் (புரம் )வருகோத்தமம். சந்திரன் (புரம் )வருகோத்தமம். துலாம் லக்கினம். நல்லதா?
@pandiyansakkarai3125
@pandiyansakkarai3125 2 жыл бұрын
Sir Rishabh laknam guru Ragu sukkiran In dhulam What benefit In my life
@shaminsitham2942
@shaminsitham2942 2 жыл бұрын
Really 💯
@arunmckay99
@arunmckay99 2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் அருண் ராஜ் 22/04/1996 காலை 9.50AM அன்று திநகரில் பிறந்தேன் தயவுசெய்து என் வாழ்க்கை கர்மா பற்றி எனக்கு தெரியப்படுத்துங்கள் ?? நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன், எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ??? நான் வெளிநாட்டில் குடியேற ஏதாவது வாய்ப்பு உள்ளதா ??? நான் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக இருப்பேனா? எந்த வேலை என்னை பணக்காரனாக வளர்க்கும் ..? தயவுசெய்து உங்கள் வார்த்தைகளையும் ஆசீர்வாதங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .. நன்றி குருஜி 🙏🏻🙏🏻
@vigneshvicky7722
@vigneshvicky7722 2 жыл бұрын
S.vignesh,07:21am,05/12/1997, TV.malai..ஐயா, Business man ஆக கிரகம் ஒத்துபோகுதா?? இல்லை tnpsc,tneb படிக்கலாமா? 2ம் பாவத்தில் 3கிரகம் மற்றும் லக்கினத்தில் செவ்வாய்+புதன் இணைவு 7ம் பாவத்தில் கிரகம் இல்லை தோஷம் மற்றும் வாழ்க்கை துணை பற்றி விளக்குங்கள்
@kssaravanan4032
@kssaravanan4032 2 жыл бұрын
சந்திரன் சுக்ரன் புதன் சூரியான் 12 ல இருக்காங்க .எப்பொழுது சந்திர திசைய ஆரம்பம் 3 நல்ல ஆச்சு .எப்பொ வரையக்கும் ரொம்ப ரொம்ப எல்லாம் இழப்பு மணக்குளப்ம் என்ன பண்றது sir எனக்கு ஒரு வலி சொல்லுங்க
@tna7131
@tna7131 2 жыл бұрын
ஐயா மேஷ லக்னம் சந்திரன், சுக்கிரன் ஒருவொருக்கொருவர் கேந்திரத்திலும், லக்ன கேந்திரத்திலும் உள்ளனர். பலன் எவ்வாறு இருக்கும் ஐயா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@tna7131
@tna7131 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank you sir
@dietintamil8395
@dietintamil8395 Жыл бұрын
5il chantharan and sukuran inivu kadaga rasi meena laknam good or bad
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya sukran bagavan santhiran bagavan natchathirathil nidralum ithu porunthuma iyya pls sollunga iyya
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 2 жыл бұрын
தனுசு லக்னம் பவுர்ணமி நெருங்கிய சந்திரன் கூட ரிஷபத்தில் குரு வக்ரம் பெற்று இருக்கிறது பணிரேண்டில் சுக்கிரன் ஏழாம் பார்வையாக சப்தமாக பார்க்கும் போது வயது அதிகம் உள்ள பெண் திருமணம் நடகும என்று சொல்லுங்க ஐயா
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 2 ай бұрын
அண்ணா சந்திரனுக்கு 5 அல்லது 9 பதில் சுக்கிரன் இருந்தாலும் பிருகத் நாடிப்படி இணைவா? அண்ணா போதுவாகவே கிரகங்கள் தான் நின்ற வீட்டிற்கு 5, 9 இடத்தில் உள்ள கிராகங்களோடு தொடர்பு அடையுமா? அண்ணா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Little
@SivaSiva-du6cv
@SivaSiva-du6cv 2 жыл бұрын
ஐயா துலாம் லக்கணம் இரண்டாம் இடத்தில் புதன் சுக்கிரன் சந்திரன் கேது பதில் கூறுங்கள் ஐயா
@vinithparamasivam6679
@vinithparamasivam6679 2 жыл бұрын
Sir meena laknam rishabathil sukran,chandiran,kethu inaivu guru kanniyil iruthu 9am parvaiah parkom pothu ena palan???
@R.D.PITCHAI
@R.D.PITCHAI 2 жыл бұрын
ஐயா வணக்கம் திருச்சிற்றம்பலம் ரிஷப லக்கினம் துலாம் ராசி 6ம் பாகவகதில் சுக்ரன் சந்திரன் இணைவு ஐயா.
@RajKumar-tf7nj
@RajKumar-tf7nj 2 жыл бұрын
வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? அரசு வேலை எந்த வயதில்?ராகுதிசையில் கோடிகளை குவிப்பேனா?
@hesikasai6784
@hesikasai6784 2 жыл бұрын
Please give Sun and Rahu conjunction
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН