சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்"

  Рет қаралды 122,973

Padma Shri Dr Sivanthi Aditanar Memorial

Padma Shri Dr Sivanthi Aditanar Memorial

5 ай бұрын

#drsivanthiaditanar #DrSivanthiAditanarMemorial
சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீராமர் பாடல்கள்"
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடந்தது.
பாட்டு - வினாய, ஸ்ரீ வர்தினி
கீ போர்டு - சேவியர்
வயலின் - ரங்கப்ரியா
வீணை - அஞ்சலி
புல்லாங்குழல் - வெங்கட் நாராயணன்
தபேலா - வெங்கட்
ரிதம் பேட் - ஹரிசங்கர்

Пікірлер: 166
@Manibai-nr8qf
@Manibai-nr8qf 2 күн бұрын
பக்தி பரவசத்தில் உன் மலர்ந்த சிரிப்பை மறந்தாயோ மகளே சுபஸ்ரீ. ஒரே ஒருமுறையாவது சிரி மா. நல் வாழ்த்துக்கள்❤❤❤
@Manibai-nr8qf
@Manibai-nr8qf 2 күн бұрын
ஆஹா கண்டேன் சிரிப்பை உன் முகத்தில். மகிழ்ச்சிமா ராமன் எத்தனை ராமனடி
@kamalsekaranv3357
@kamalsekaranv3357 3 ай бұрын
I won't go to bed w/o watching this mersmarising voices of our beloved singers &bgm exelent.i like chatings of Anjali&Rangapriya while Venaiya singing,w/o disturbing.
@sudarsanr1085
@sudarsanr1085 5 ай бұрын
அருமையான நிகழ்ச்சி நல் வாழ்த்துக்கள் அக ம் குளிர மனம் குளிர செவிகுளிர ரசித்து மகிழ்ந்தோம் நன்றி
@umaprr3008
@umaprr3008 4 ай бұрын
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் மிகவும் அருமையான பாடல்கள்
@sankaranlalgudi7283
@sankaranlalgudi7283 4 ай бұрын
அருமை, அத்புதம், அட்டகாசம்.
@murugappanmr8147
@murugappanmr8147 5 ай бұрын
சுபஸ்ரீ அம்மா வாழ்த்துக்கள் good presentation.
@ramasivakumar3792
@ramasivakumar3792 4 ай бұрын
மனதுக்கு இதமாக காதுகளுக்கு இனிமையாக அருமையான பாடல்கள்..... இதம்.... நன்றிகள் பல 🙏
@srinivasanmss9584
@srinivasanmss9584 4 ай бұрын
வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட . அருமையோ அருமை🎉🎉🎉🎉🎉
@ubisraman
@ubisraman 4 ай бұрын
மிக அருமையான தொகுப்பு! பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@kandaswamy7207
@kandaswamy7207 4 ай бұрын
சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@tubeinfoful
@tubeinfoful 24 күн бұрын
Excellent performance thanks for your support
@revathyshankar3450
@revathyshankar3450 4 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது 👏👏👏👏👏👌🙌🙏மிக்க நன்றி அனைவருக்கும் 🙏குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள் 🙏வாழ்த்துகள் 🙏வாழ்க நலமுடன்🙏வாழ்க பல்லாண்டு 🙏வளர்க இசை தொண்டு🙏
@karpagamnv6933
@karpagamnv6933 5 ай бұрын
சிவாய நம அனைத்து பாடல்களும் அற்புதமாக இருந்தது ராம் ராம்🙏
@sramesbond
@sramesbond 2 ай бұрын
Good rendition of this pleading song to Sri Ramar. Very nicely sung . Look forward to more of your singing.
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 4 ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். கணபதி, லஷ்மி, சாமுண்டீஸ்வரி மேல் பாடல்கள் பாடி ராமாயணம் டைட்டல் பாடல், வசந்தத்தில் ஒரு நாள், ராமனுக்கு மன்னன் முடி சூட்டல், ஜெனம் புகழும் புண்ணிய கதை, ராமன் எத்தனை ராமனடி என வினவி ராம ஜெயம், ராம ராஜ்ஜியம் சிறப்பு கூறி நம் வாழ்வில் குறையொன்றுமில்லை கண்ணா என பாடும் தங்கள் குழுவினர்க்கும் ஏற்பாடு செய்தோர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ராம ஜெயம். ராம ஜெயம். 11.02.2024.
@rajalakshmi5254
@rajalakshmi5254 5 ай бұрын
Beautiful program. What a selection of songs. Hats to entire team 👏
@user-xm5uj3bc4b
@user-xm5uj3bc4b 4 ай бұрын
Amma anaivarukkum vazhthukkal. Ariya periya murchi. God's Grace be shower on you ever. Our hearts relaxed very much. Thanks. Thanks. Thanks. All of you vazha vazharha valamudan. Amma anaivarukkum kodi namaskarangal. Jai shree ram.
@neelpattibala2190
@neelpattibala2190 4 ай бұрын
ராகவனே ரமணா ரகுராமா - இந்த பாடல் பாடி இருக்கலாமே. Anyway அருமையான tribute.
@jayanthigovindarajan682
@jayanthigovindarajan682 5 ай бұрын
Subhashree madam neengal thoguthu valangiya padalgal ellame super Vinaya padiya ramanukku Mannan mudi song super Anjali veenai vasippu arumai
@subramanians2888
@subramanians2888 5 ай бұрын
இசை என்பதற்கு மொழி இனம் கிடையாது .புரியாவிட்டாலும் புரிந்தது போல் அதுதான் உயர்ந்தது என நடப்பவர் மத்தியில், நேர்மையாக விமர்சித்து இன்னொரு ரசிகர் கூட்டமும் உள்ளது அவர்களுக்கும் இசையை கொண்டு செல்ல வேண்டும் என இசைநிகழ்ச்சிகளை நடத்தும் சகோதரி சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
@rajaramanramachandran3040
@rajaramanramachandran3040 5 ай бұрын
மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி வாழக வளமுடன்
@psubramanian1070
@psubramanian1070 4 ай бұрын
@subramiamg394
@subramiamg394 4 ай бұрын
M4114111⁴⁴444⁴⁴4444⁴😊😅😅🎉
@user-jr7kw8oi9n
@user-jr7kw8oi9n 4 ай бұрын
@lakshmivenkataraman1409
@lakshmivenkataraman1409 4 ай бұрын
Lpl0😊😊0😊0
@godhavarivenkatesan2652
@godhavarivenkatesan2652 4 ай бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@malarengaraman2665
@malarengaraman2665 5 ай бұрын
Super Subashree madam. Always i watch all your programmes. Super collections. Singers n musicians awesome
@vishwanathanvenkataraman2567
@vishwanathanvenkataraman2567 5 ай бұрын
❤L
@srksabapathi4587
@srksabapathi4587 4 ай бұрын
எங்க சின்னையா பேரன்கள் எல்லோரும் தி க அடிமையாகி விட்டனர் அதுதான் வருத்தம்
@user-ss4gw8uy2q
@user-ss4gw8uy2q 5 ай бұрын
Excellent performance. Really happy. God bless you all.
@lakshmipriya8966
@lakshmipriya8966 4 ай бұрын
Super. I am missing saindhu. Saindhu+ vinaya .
@banupriya2914
@banupriya2914 4 ай бұрын
சுபஶ்ரீ தணிகாசலம் குழுவினரின் திரை இசையில் ராமரின் சிறப்பு பாடல்கள் கேட்டு மெய்மறந்தேன்."லவ குசா" திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன் அந்த படத்தில் இடம்பெற்ற ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை என்ற பாடலை கேட்கும் போது லவன் குசன் என்ற இரு சிறுவர்கள் பாடல் பாடி ஆடியது என் கண் முன்னே தோன்றியது. ராமரின் சிறப்புகளை பார்க்க கேட்க செய்த தினத்தந்தி குழுமத்திற்கு நன்றி🙏
@BBALACHANDER14
@BBALACHANDER14 4 ай бұрын
🙏even though I listened all the songs only after mrs Subhasree 's narration I could visualise the nitigritty and greatness of the songs...thank you 🙏🙏
@mythilijayaraman7555
@mythilijayaraman7555 4 ай бұрын
Subhasreeneedoozhi vaazga Valarga ungal sevai Aaseervadangal
@sathishrao3049
@sathishrao3049 3 ай бұрын
Really Superb ! Jai Shree Ram ❤.
@lalithabhoovaraghavarao5537
@lalithabhoovaraghavarao5537 4 ай бұрын
My favorite song jagam pugazum thank you very much madam
@shank3k
@shank3k 4 ай бұрын
Pramadham. Excellent subha jee and team 💐💐💐
@meenakshiramachandran2977
@meenakshiramachandran2977 5 ай бұрын
My humble Namaskarams and Sincere thanks to this special Group
@vaideeswarankuppuswamy4456
@vaideeswarankuppuswamy4456 5 ай бұрын
Smt Subashris brand stamping will always make everyone ecstatic
@anucarrier2236
@anucarrier2236 4 ай бұрын
Arumai.Madam 🎉🎉🎉🎉
@radhakrishnanr971
@radhakrishnanr971 4 ай бұрын
Well conducted. Excellent choice of songs. Appropriate explanation. Great program
@mangalamjayaraman1876
@mangalamjayaraman1876 4 ай бұрын
SuBa Sri Avargalukku Thank U So much.Kadhirkum Manasukku RomBa Niraivaga irundhadhu.Valga Valamudan.
@mohansethurao4671
@mohansethurao4671 4 ай бұрын
அருமை மிக அருமை இனிமை
@geethakannan2218
@geethakannan2218 4 ай бұрын
சூப்பர்.இது போல் இன்னும் பல பாடல்களை கேட்க வேண்டும்.
@Venkatasubramanian-on4ic
@Venkatasubramanian-on4ic 5 ай бұрын
என் அபிமான இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராம பிரானின் அற்புதமான பக்தி பாடல்களை பாடிப் பரவசப்படுத்திய நிகழ்ச்சி அருமை அருமை..
@vijyadharan3210
@vijyadharan3210 4 ай бұрын
Very nice
@vasantharakavan6979
@vasantharakavan6979 5 ай бұрын
அற்புதம்
@anuradhagokulachandran3647
@anuradhagokulachandran3647 5 ай бұрын
Fantastic rendition . Congrats to the singers and accompaniments troup. Hats off to Subashri Thanikachalam. Beautiful program
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@lalithasankaran5079
@lalithasankaran5079 5 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தன இவ்வாறு தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி
@sunkuseetharam6617
@sunkuseetharam6617 5 ай бұрын
Superb.Jai Sri Ram.❤️😀
@manonmanisundararaman3276
@manonmanisundararaman3276 4 ай бұрын
அருமையான பாடல்கள். மனதுக்கு இதமான இசையில்.
@vedasivasubramaniyam5412
@vedasivasubramaniyam5412 5 ай бұрын
🎉 Super program Subhashree madam.congrates
@srstni4600
@srstni4600 5 ай бұрын
SUPER....SRI RAMAJAYAM...Thanks 2 THANTHI TV 📺
@sampathkumarsanthanam473
@sampathkumarsanthanam473 5 ай бұрын
Very good selection of songs. ❤🎉❤ GOD Bless you and your team
@udhayaselvan7764
@udhayaselvan7764 4 ай бұрын
Super super
@vijaykumarbellary5550
@vijaykumarbellary5550 5 ай бұрын
Very good selection of song. God bless you and your team.
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 4 ай бұрын
Super Super Super
@rajamsankaran7015
@rajamsankaran7015 5 ай бұрын
Excellent collection n team . Vazhga valamudan.👌👌👌🙏🙏🙏
@LalithaGopalan-mr9jo
@LalithaGopalan-mr9jo 5 ай бұрын
Supper Ramajayam
@ramavasudevan3151
@ramavasudevan3151 4 ай бұрын
Remembering me abt Dr. BANUMATHI KRISHNA, excellent performance.
@kannanjskannan6815
@kannanjskannan6815 4 ай бұрын
Nice One, good selection of songs.My wishes to your entire team, Subasri madam.
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 5 ай бұрын
One of the Unexpected programme. Watched with pleasure. God Ram bless you all for a long to perform like these feast Best wishes.
@manjur6143
@manjur6143 4 ай бұрын
❤super
@premakanagasabai8133
@premakanagasabai8133 5 ай бұрын
Very nice super program God bless you all
@ThangPat
@ThangPat 4 ай бұрын
Vinaya excels! Very confident leader!
@cmmnellai3456
@cmmnellai3456 4 ай бұрын
Arumai.....
@srk8360
@srk8360 5 ай бұрын
Excellent...👏👏👏👏👏👌👌💖💖
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 5 ай бұрын
Super Attempt and very nicely planned and rendered. Fantastic concept as usual by Export Subhashrr Thanikachalam
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 4 ай бұрын
Excellent songs
@srinivasaraghavansadagopan2052
@srinivasaraghavansadagopan2052 5 ай бұрын
Vastanthil or naal super song and of course super rendition.
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 5 ай бұрын
Madam Subhashree Thanikachalam namaste. The way you random access anecdotes is fascinating. You maintain clarity in your voice to make the presentation magnificent. I'm glad I watched this video. .
@narayanannarasimharao1437
@narayanannarasimharao1437 5 ай бұрын
Super programe Jai Sri Ram 🙏🏻
@chdramohaniyer4350
@chdramohaniyer4350 4 ай бұрын
After Corona period today I heard ur comparing. Nice selection of songs. Best wishes.
@varadarajanvenkatachalam4516
@varadarajanvenkatachalam4516 5 ай бұрын
Ramram. Sriramajaysm. Ippami. Thodaravazhthukkaltoyou. And. Team
@venkatesanar2769
@venkatesanar2769 4 ай бұрын
Excellent,,subhasri,madam👌👋and ur,team.a.r.v.,b.o..I.,Madurai💐
@srajeswari790
@srajeswari790 4 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது ஹேமா.
@user-wk5ps4uo1l
@user-wk5ps4uo1l 5 ай бұрын
Top in the list......... ALS யின் லட்சுமி கல்யாணம் திரைப்பட பாடல்..... "ராமன் எத்தனை ராமனடி "................ 👍🏽
@SrinivasanS-gh8fx
@SrinivasanS-gh8fx 5 ай бұрын
Super.
@Adi-bl8fo
@Adi-bl8fo 5 ай бұрын
Subashree ungaloda program ketpatharkku romba inimai god bless you ma ❤❤❤❤❤
@utvln
@utvln 4 ай бұрын
very divine and melodious . Jai shri Rama !! Thank you so much !!
@vanibalu2270
@vanibalu2270 5 ай бұрын
What a performance. Wonderful
@ushasukumaran7547
@ushasukumaran7547 5 ай бұрын
Excellent Excellent we enjoyed very much. Appreciation to Subhashree.
@peruvembaramu
@peruvembaramu 4 ай бұрын
சூப்பர் 🙏🙏🙏
@swaminathans59
@swaminathans59 5 ай бұрын
Innovative Subha Shree
@rameshkumar-fw8jm
@rameshkumar-fw8jm 4 ай бұрын
மிகவும் அருமை Part 2 தயவுசெய்து வெளியிடவும் ராமன் புகழ்பாடும் இன்னமும் உள்ளன, ராகவனே ரமணா போன்றவை
@padmavathyvenkatesh2443
@padmavathyvenkatesh2443 4 ай бұрын
Akhilandeswari super song I have heard somany times thank you
@rhsarma4375
@rhsarma4375 5 ай бұрын
Great and unique program.
@swaminathans4430
@swaminathans4430 4 ай бұрын
Super programme. Enjoyed well
@thulasibrindha5577
@thulasibrindha5577 4 ай бұрын
Beautiful coordination with meaningful explanations...divine singing.. nice artists on veena,violin& tabala! Mesmerizing entertainment!tq subashree madam!❤❤👍👏👌💐
@ramamaniraghavan5620
@ramamaniraghavan5620 5 ай бұрын
Arumai arumai
@bhanumathirangarajan8305
@bhanumathirangarajan8305 5 ай бұрын
Nice presentation! Very soothing!
@lakshminarayanan474
@lakshminarayanan474 4 ай бұрын
Suitable songs, suitable time, by suitable team of Mrs Thanikschalam
@tamilselvi3034
@tamilselvi3034 5 ай бұрын
Awesome spiritual programme👌
@vanathisundaram2291
@vanathisundaram2291 5 ай бұрын
Excellent idea subashree madam. Thx for sharing yr ideas connected with devotional songs ! Vazhga yr isai sevai thr' different ways with yr highly appreciable knowledge of carnatic music!
@krishnakumarvm4115
@krishnakumarvm4115 4 ай бұрын
Excellent performance
@parthavt
@parthavt 5 ай бұрын
Nice. Thanks
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 4 ай бұрын
Excellant program covering all nice songs👌👌👌👌🙏🙏🙏🙏
@sathyamurthya3757
@sathyamurthya3757 3 ай бұрын
Excellent. God bless you all.
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 3 ай бұрын
EXCELLENT DIVINE PRAYERFUL PERFORMANCE 🎉
@swaminathans4430
@swaminathans4430 4 ай бұрын
Excellent
@subramaniansankaran6799
@subramaniansankaran6799 4 ай бұрын
Super
@kkalyani1987
@kkalyani1987 4 ай бұрын
Verynice
@padmakapaleeswaran5838
@padmakapaleeswaran5838 5 ай бұрын
Amazing we enjoyed
@ramisaist
@ramisaist 4 ай бұрын
Jai Sri Ram
@Jungkookarmychanneledits
@Jungkookarmychanneledits 4 ай бұрын
Yella padalkalum Ramaperumanin Pugalthan, yennainemaiyaha Irunthathu, VannakamAmma
CARNATIC MUSIC IDOL | GRAND FINALE  | SENIORS | EPISODE 1
30:54
RagamalikaTV
Рет қаралды 132 М.
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Chocolate Boy முரடனாக மாறிய கதை | Madhavan Interview With BH Abdul Hameed
41:00
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 395 М.
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,1 МЛН
FILM HITS OF PAPANASAM SIVAN by ASHOK RAMANI
42:54
RagamalikaTV
Рет қаралды 139 М.